நீங்கள் துலாம் லக்னமா ? | SK JOTHIDAM | ஜோதிட ரத்னா S K SENTHILKUMAR MSc., B.Ed., MPhil., |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நீங்கள் துலாம் லக்னமா ?
    துலாம் லக்னத்திற்கான சுபர்கள் மற்றும் பாவர்களின் காரகத்துவம்
    மேலும் அவர்களின் நிலை , பார்வை , சேர்க்கை ஆகியவற்றினால் உங்களின் கல்வி , வாழ்க்கை நிலை , தொழில்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து இவ்வீடியோ பதிவில் விரிவாக பார்க்கலாம்
    சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைனிலும் ஜோதிடம் பார்க்கப்படும் ( 9 AM - 6 PM )
    மற்ற நாட்களில் ஆன்லைன் ( ONLINE ) மூலம் மட்டுமே பார்க்கப்படும்
    முன்பதிவு அவசியம்
    cell : 9787771342 , 7373910452
    WhatsApp : 9787771342
    #ராசி
    #லக்னம்
    #ஜாதகபலன்
    #லக்னம்

Комментарии • 44

  • @pvendhan5827
    @pvendhan5827 9 месяцев назад +10

    எனக்கு துலா லக்கனம். சுக்கிரன் 10ல். கல்லூரி முடிக்கும்போது 21வயதில் குரு தசை தொடங்கியது. இப்ப 27 வயது ஆகுது. இந்த 6 வருஷமா எந்த வேலைக்கும் போக முடியல, போனாலும் ஒரு வாரத்துகுல்ல வந்துடுரேன். வீட்லதான் சும்மா இருக்குரேன். வாழ்கையே வெறுப்பா இருக்குது.

    • @venkateshofficial6680
      @venkateshofficial6680 7 месяцев назад +2

      Bro nizgalavidu degree muduchutizga yannaku +2aprm 5yr summa iruken bro padika mudiyal struggle nizga yandha course padichiga 10 th sukiran irudha cinema media try pannuzga ❤

    • @pvendhan5827
      @pvendhan5827 7 месяцев назад

      @@venkateshofficial6680 10 ல் சுக்கிரன் பகைல இருக்குது. லக்கனாதிபதி வலு இல்லாமல் இருந்தா எதலையும் நிலைக்க முடியாது

    • @venkateshofficial6680
      @venkateshofficial6680 7 месяцев назад

      @@pvendhan5827 nizga yapdi degree padichizga yanna course solluga distance la illa regular aah

    • @INDPRABU
      @INDPRABU 7 месяцев назад +3

      நிலையற்ற வருமானம். நானும் துலாம் லக்னம் 12 வருடமாக வேலையின்றி உள்ளேன்

    • @sivagnanabotham9017
      @sivagnanabotham9017 6 месяцев назад +2

      எந்த வேலையும் கிடைக்காத வர்கள் பிரபலமான தரச்சான்று பெற்ற செக்யூரிட்டி சர்வீஸ் ஒரு இரண்டு வருடங்கள் செய்தால் அதன் பிறகு நல்ல மாற்றம் படிப்படியாக வரும். பொது சர்வீஸ் செய்யும் போது கர்மா வேகமாக குறைந்து மாற்றம் உண்டாகும். நேர்மை குணம் அவசியம்..🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️நாம் சந்திக்கும் மாற்றம் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்🎉🎉🎉🎉

  • @natarajana5569
    @natarajana5569 2 месяца назад

    அருமை சனியின் தன்மையை ஸ்புடம் போட்டு கட்டி விளக்கியுள்ளீர்கள் - நன்றி🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @SelvaKumaran-ux2sz
    @SelvaKumaran-ux2sz Месяц назад

    அருமையான செய்தி

  • @user-xv9nw1rx8g
    @user-xv9nw1rx8g 5 месяцев назад +1

    அருமை sir

  • @MurugathasChellaiyan
    @MurugathasChellaiyan 2 месяца назад

    சிம்ம ராசி , பூரம் நட்சத்திரம்,
    துலாம் லக்கனம் , பற்றிய பதிவுகள் போடுங்கள் அய்யா,
    நன்றி!

  • @vijayalakshmiv5821
    @vijayalakshmiv5821 9 месяцев назад +1

    ❤SUPERB SIR

  • @user-uz9xy4fj2c
    @user-uz9xy4fj2c 9 месяцев назад

    Vera level, good ❤❤❤

  • @user-xo2lq6sg3v
    @user-xo2lq6sg3v 9 месяцев назад

    Vera level

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 7 месяцев назад

    sir
    as per your statement saturn + venus combination= super.
    but at the same time saturn is Pathagathipathi, & venus is maragathipathi in accordance with kal purush. also some astrologers claim Magaram , a burial ground.
    please explain this concept.

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 9 месяцев назад

    Good evening sir

  • @user-zm1pl4le4o
    @user-zm1pl4le4o 9 месяцев назад

    Good 😊😊

  • @raavananiasacademy
    @raavananiasacademy 9 месяцев назад

    Superb sir

  • @asrrocksports8248
    @asrrocksports8248 9 месяцев назад

    Supper sir

  • @vivekn1485
    @vivekn1485 9 месяцев назад

    Nice sir

  • @user-gl7bb5ic2s
    @user-gl7bb5ic2s 9 месяцев назад

    Nice

  • @kavitham9208
    @kavitham9208 9 месяцев назад

    Super

  • @pingnetglobalservices
    @pingnetglobalservices 4 месяца назад +2

    You are teaching astrology. Tell only + very and - . No need to know box

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 месяца назад

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Wife anbarasi danusu rasi pooradam 4 patham laganam simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @KalaiSelvan-zx3tx
    @KalaiSelvan-zx3tx 5 месяцев назад

    6il guru ragu serkai palan solunga sir

  • @pranav2318
    @pranav2318 9 месяцев назад

    Simma laknam,thulam rasi video podunga sir

  • @SulurSekar
    @SulurSekar 4 месяца назад

    ஐயா...
    திருவோணம் 2ஆம் பாதம்...
    துலா லக்கினம், மகரம்,
    12ல் சனிபகவான் தனித்தும், லக்கினத்தில் புதன் தனித்தும் உள்ளனர்...
    ராசிநாதன் 12 இல் உள்ளதால் விரயம் ஏற்படுமா...?
    மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன் இன்னும் மூன்று வருடத்தில் சனி திசை தொடங்கும்... 😔
    பலன் கூறுங்கள்... 🙏🏻

  • @senthilsenthil7181
    @senthilsenthil7181 9 месяцев назад +1

    கும்ப ராசி சதய நட்சத்திரம் துலாம்.லக்கனம்

  • @ranjithkumkumar3477
    @ranjithkumkumar3477 5 месяцев назад

    ரிஷப ராசி துலாம் லக்கனம் சுக்கிரன் எட்டில் இருக்கிறாள் என்ன பலன் ஐயா லக்னத்தில் இருந்து இரண்டாம் இடம் மூன்றாம் இடம் சனி இரண்டாம் இடம் மாந்தி

  • @manikandan-ti9nc
    @manikandan-ti9nc 9 месяцев назад +2

    மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலாம் லக்கனம் 9 இடத்தில் சுக்கிரன் சூரியன் சந்திரன் மூன்று கிரகங்கள் உள்ளது இது நல்லது இல்லை கெட்டத ஐயா

    • @antonyaniston9340
      @antonyaniston9340 7 месяцев назад +1

      Nanum punarpoosam thulam lagnam

    • @velusamy7061
      @velusamy7061 20 дней назад

      மிதுனம் ராசி,மிருகசீரு
      ,துலம் லக்கனம்.

  • @shogunshogun4322
    @shogunshogun4322 8 месяцев назад

    Sir thulam langam I'm 40old what my dasa going on

  • @johnsonnova7936
    @johnsonnova7936 15 дней назад

    என்ன பலன் அதை மட்டும் ஜாதகம் படித்தவர்களுக்கு மட்டும் தான் நீங்க படிக்காதவர்களுக்கு என்ன நன்மை என்ன லாபம் அதை மட்டும்

  • @user-mb7yt9xl4s
    @user-mb7yt9xl4s 9 месяцев назад

    Next video

  • @suganya6351
    @suganya6351 9 месяцев назад

    Chandrana pathi solave illa sir

  • @venkatesanr968
    @venkatesanr968 9 месяцев назад

    Super sir