Article 28(1) in Constitution of India (1) No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds. 2:00
@@n.rajeshkannan2782 oh really wat about physically disabled values wen he speak that to students. Every student will start thinking that disable person is curse to the world
@@abiralabiral217 We are looking the physically challenged with merciful eyes. He is forcing the children to look them as a gift of their sins. How is that good for the society?
தீர்க்கதரிசி மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சபையில் பேசியிருந்தால் பாராட்டத்தக்கது. ஆனால் பள்ளியில் பேசியது தவறு கண்டிக்கத்தக்கது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் எப்படி ஆக வேண்டும் இந்த மனித சமுதாயத்திற்கு எப்படி உதவ வேண்டும் எவ்வாறு நல்லவனாக வாழ வேண்டும் என்று கற்றுத்தரும் இடத்தில் மாறாக நீ ஏழையாகவும் ஊனமுற்றவனாகவும் பிறந்தது நீ செய்த பாவம் என கூறுவது பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளிடம் கருத்து வேற்றுமை மற்றும் நான் என்ன பாவம் செய்தேன் ஏழையான ஊனமுற்ற என் தாய் தந்தையர் என்ன பாவம் செய்தார்கள் என்ற சிந்தனையையும் மனவேதனையையும் தூண்டும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விபத்தில் கை கால் இழந்தவன் மற்றும் ஊனமுற்றவன் வாழ்வில் முன்னேற துடிக்கும் நேரத்தில் அவன் தன்னம்பிக்கை இழக்கும் வகையில் நீ செய்த பாவத்தால் கை கால் இழந்தாய் என்று கூறுவது நல்லதல்ல நன்றாகத்தான் பேசுகிறாய், நீ மாற வேண்டும் வளரும் பள்ளி பருவத்தில் வளரும் குழந்தையின் மத்தியில் பேசுவது தவறு எங்கு எதை பேச வேண்டும் என்பதை சிந்தித்துப் பேசு
@@selvamc6770பேசுனது தவறுனே வெச்சுக்குவோம் ஆனால் பெரிய பெரிய தப்பு பண்ணுனவன ஓரு மயிரும் பண்ண மாட்டாங்க இங்க என்ன பிரச்னை என்று தெரியுமா ஹிந்து ஆன்மீகம் அத பத்தி பெருமையா பேச கூடாது ஆனால் மத்த மதத்தை பேசுனா எவனும் பிரச்னை பண்ண மாட்டான் வெடிக்க பாப்பான் இது வந்து ஒருதலை பச்சமா செயல் படுறது அதான் உண்மை இப்போ இது தப்பா தெரியலாம் சிறுபான்மையினரர் நாளைக்கு வளந்து பெருபான்மை ஆக வலி குடுத்துட்டு இருகாங்க இப்பவே இப்படின்னா நாளைக்கு நம்ம மேல ஏறி மிதுச்சு அடுச்சு தொறதரப்போ தெரியும்
குழந்தைகள் இந்த வயதில் தெரிந்து கொள்வதில் என்ன தப்பு. தப்பான பல விசசயங்களை இந்த செல் மூளியம் தெரிசிக்கிறாங்க. அது தப்பில்லை குற்றங்கள் செய்யாமல் இருக்க வழி கூறினால் ஜெயிலில் போடுவீங்க. நல்ல நயாயம். போங்கயா
Suppose unga baby blind nu vachukonga. Unga pilla பாவத்தால் சாபத்தால் இப்படி பிறந்துருக்கு னு சொன்ன கஷ்டமா இருக்காதா? இவர் ஏன் வறுமை நோய் இயலாமை இதல்லாம் பாவத்தோட connect பண்றறாரு. இளம் பிஞ்சுகள் மனசுல இப்படி விஷத்தை விதச்சா எப்படி அவங்களுக்கு சமதர்மம் இரக்கம் லாம் வரும்? அது govt school எத்தனை பிள்ளைங்க வீட்டுல இப்படி முடியாத ஆட்கள் இருப்பாங்க. அந்த பிள்ளைங்க நாம பாவியோ னு கழிவிரக்கம் கொள்ளும். இந்த மகா விஷ்ணு பேசுனது பெரிய பாவம் இவருக்கு போய் எப்படி support பண்றீங்க??😢😢
He is speaking right, whether I like him or not, he is just saying what is good and bad, he should have quoted even differently abled are achieving, but he has said that in other videos..., Also Christianity says even born as human as paavigaley.., And the differently able sir never quoted about quoting differently abled first, he was only upset about rebirth , so it shows his envy on hindusim . He is a Christian but that doesn't mean you have to oppose someone who speaks his views.
பாவம்,புண்ணியம் ,மறுஜென்மம்,இதெல்லாம் கதையாகதான் படிச்சிருக்கோம். இவைகளைப் பற்றி பேச தங்களின் தனிப்பட்ட அனுபவம் இருந்தால் தொடரலாம் பேச்சை.. இயலாதெனில் டப்பிய சாத்திட்டு கிளம்பு... (தான் உணராத,அனுபவிக்காத ஒன்றை பற்றி யார் பேசினாலும் கேள்வி எழுப்பு.) - சுவாமி விவேகானந்தர்
@@saravanansaravana8044 இதை தெரிந்து கொண்டால்...இயல்பாகவே புத்தி தெளிவடையும். சுய சிந்தனை அறிவு தெளிவு விழுப்புணர்வு அதிகமாகும்...இதெல்லாம் தமிழனுக்கு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டு அரசியல் நடத்துவதே இவர்கள் நோக்கம். விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் இவர்கள் அரசியலுக்கு ஆபத்தானவர்கள். மக்களின் அறியாமை வறுமையே இவர்களுக்கு ஆதாயம்....
பாவம் புண்ணியம் தமிழ்நாட்டில் இறைச்சி எதுவும் சாப்பிடாதீங்க பாவம் புண்ணியம் மனிதனை காப்பாற்றுமா சொல்லுங்க நான் சாப்பாடும் சாப்பிடல பாவம் புண்ணியம் என்ன காப்பாற்றுமா மகாவிஷ்ணு எனக்கு இதை சொல்லுங்க
மரித்தவரிடம் நற்செய்தியை எதிர்பார்க்க முடியுமா? பாவத்தை எவன் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம். பாவ நிவாரணம் தான் நற்செய்தி. உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்று தேவன் கூறுகிறார். உன் நினைவில் அடுத்த ஜென்மம் இருக்கின்றது. அதில் நீ புழு பூச்சியாய் பிறப்பாய் என்ற அறியாமை இருக்கின்றது. அந்த அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை விடுவிக்க தான் கிறிஸ்து பிறந்தார். You shall know the Truth and the truth will set you free. -------------- Yes. You should treat the guest with honor. You have invited him to speak so he should be treated with respect. But it is disheartening to see teachers not supporting their fellow teacher who is putting forth his views. You are trying to silence him instead of giving him the microphone. You have taught the children to laugh at a teacher who was standing up for his beliefs. How will they respect him / you tomorrow? ------------------- சண்டை போடா தேவையில்லை ஆனால் நீங்கள் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? அந்த ஸ்கூலில் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட இல்லையா? கடைசியில் ஒரு 5 நிமிடம் கூட பேச முடியவில்லையா? இது ஆன்மீகமாக இருக்கலாம். நிறைய விவாதம் செய்ய முடியால் போகலாம். ஆனால் அந்த கூட்டத்தில் சில physically challenged ஆகா இருக்கலாம் அல்லது அவர்கள் வீட்டில் யாரவது அப்படி பிறந்திருக்கலாம். அப்படிபட்ட பிள்ளைகளின் மனநிலையை கருத்தில் கொண்டு நல்லதாக ஒரு செய்தியை உங்களால் பகிர முடியவில்லையா? You could have reminded the children about these people Helen Keller The first deaf and blind person to earn a college degree, Keller was an author, political activist, and lecturer. Her story was told in the play and film The Miracle Worker. Marlee Matlin An Academy Award-winning actress who lost her hearing at 18 months old. John Nash An American mathematician who won the Nobel Prize in Economics in 1994. He fought against his paranoid schizophrenia and developed a successful academic career. Albert Einstein A mathematician and physicist who developed the theory of relativity and won the Nobel Prize in Physics in 1921. He had a learning disability and didn't speak until he was three years old. Mallory Weggemann A 12-time World Champion and two-time Paralympic medalist in swimming. She became a paraplegic after an epidural injection went wrong, but she returned to swimming and broke multiple world records. and many more. 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்' என்பது தான் வாழ்க்கை என்று அவர்களுக்கு போதித்திருக்க வேண்டாமா?
I am into spirituality as well . but what he spoke is not right to be spoken to kids at school. it will encourage discrimination against kids. Why are people not understanding it. Reason why we say above 18 for yoga spiritual camps in many places. For me, the teacher seemed to have much more wisdom. MAatru thiran means they have super power in observation and they excel more than the others. thats what the teacher has proved here.. to me , the teacher who questioned seemed very awakened spiritually for he has the power to focus on his inside god... The speaker did not understant to respect the person who raised Thiran and he seemed to speak with aganthai.
Its just your assumption. Teacher was not correct. Mahavishnu was absolutely right and spoken the truth. Teacher in this case has no idea on what he is speaking. I am also in spritual path for 20+ years. And I can easily sense teacher has no idea beyond bookish knowledge
@@vijayjeyaprakash7733 Vijay , government school is for the public and by public .. you cannot tell kids the disability is because you did pavam . Is it ok if one kid say to another disable kid that you are born this way because of your paavam ? That will be like bullying and making kids feel inequality . What Vishnu spoke is good for adult audience who consent to listen to his classes not for public school where you have set of protocols about what can be said to children below 18 . Even in USA public schools they don’t teach such stuff .. it will be for private Christian schools , Hindu schools run by some spiritual orgs where parents send kids knowing that there will biased talks and discourses. Teacher has complete sense that only scientifically proven talks or motivational talks are supposed to be delivered to gov school kids . Pseudo science is not welcome for kids below 18 .
சரியாக தான் விஷ்ணு பேசியுள்ளார்... சைதாப்பேட்டை யில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி போன்ற இடங்களில் சில குரூப்கள் சமூகத்தை கெடுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
Everyone should understand one thing. The teacher who said his opinion was wrong was an eye-handicap, Vishnu says that if you committed sins in your previous life, you will come to this life with out arms, legs or eyes. So I think that's why he's triggered. But politician took advantage on both of them.
எல்லா மதத்திலும் மோட்ஷம் நரகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மஹாவிஷ்ணு பேசுவதற்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசும் தலைப்பு பற்றி கேட்டறிந்து அதன் பின்னரே பேசியிருக்கிறார். அதனால் அவர் மீது எந்த தவறு இல்லை.
the teacher is right, but he coulnt speak properly, stammered explain with points, as per indian constitution , one should not speak bad about matru tirnalical, ie physically challgenge in schools.... though as old scripts it is witten, it is example given that u will born worm in the shit... in a political rally speack at election time u can speak with bd words about oppostie parties members, but not in schoools,,, as the show is recorded in vedio , it has become evidence.. that in school he spoke hurting the phisically chanllge or disable, or loss of body parts like eyes vision, hearing aid, polia attack on leg.. no hand .. so he is arrested....
நான் இப்படித்தான் பேசுவேன், பேசவும் தெரியும் இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விடைபெறுகிறேன் என்று சொல்லி மகாவிஷ்ணு வெளியேறி இருக்க வேண்டும். அது அவருக்கு நல்ல மரியாதையை கொடுத்திருக்கும். அதை விட்டுட்டு அவர் தலைக் கனத்தோடு பேசியது ஒரு ஆணவமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது...😮
@@sundraratansk7951 இல்லை. ஒரு லட்சம் பேர் வரட்டும் எத்தனை பேர் வேண்டுமானாலும் தனி ஆளாக எதிர்கொண்டு சமாளிக்க என்னால் முடியும் என்றல்லவா பேசினார். உண்மையிலேயே முடியும் என்றால்கூட அப்படி பேசியிருக்க தேவையில்லை... அகங்காரத்திலேயே மோசமான அகங்காரம் ஆன்மீக அகங்காரம்தான். Spiritual ego...
I take this video to be the original with no doctoring. Content of speech is fine. As portrayed by some channels he has never said individually that they have born with deformity because they had committed some sin in the past life. The objecting person does not know the meaning of spirituality. It is that person’s assumptions. He also said I respect the visually challenged person. He repeated that all great books convey the same message. Having said all I wonder if these can be understood by the main audience especially school students. Even many elderly people does not know the difference between religion and spirituality. My opinion is there is no individual attack and it’s generic. But it’s too high a level to understand. There is no controversy but we can say it is unsuitable topic for students. Earlier we had moral classes in schools. Where has it gone?
இவர் பேசியது ஒன்று அவரிடம் போய் கேட்பது ஒன்றாகத்தான் இருக்கின்றது இந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் குருடனாக செவிடன் ஆகவும் பிறப்பார் என்று இவர் எப்படி சொல்லலாம்??
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு தெளிவு ஏற்படுத்த முற்படுகின்ற ஒவ்வொரு நல் முயற்சிகளும் இப்படி தான் சமூக விரோத சக்திகளால் முறியடிக்க படுகிறது மகாவிஷ்ணு வின் போதனைகள் மாணவ செல்வங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இப்போது தேவையான ஒன்று தான். இதில் எவ்வித மாற்று கருத்து சொன்னாலும் அவர்கள் இந்த சமுதாயத்தின் மாற்றத்தை விரும்பவில்லை என்றும் மாறாக சீரழிக்க மறைமுக ஆதரவு தருபவர்களாகவே கருத வேண்டும் மகா விஷ்ணு அவர்களின் மீது எடுக்க படுகின்ற எந்த நடவடிக்கையும் தர்மத்திற்கு எதிரான முடிவே ஆகும்.இறுதியில் தர்மமே வெல்லும்
ஊனத்துடன் பிறந்த ஒரு சிறு மாணவன் ஒருவனை இவன் பேச்சை கேட்டு ஏனைய மாணவர்கள் இழிவாக பார்ப்பது சரியா? எல்லோரும் சமம் என்னும் அடிப்படை கருப்பொருளுடன் இயங்கும் அரச பள்ளியொன்றில் இவன் இப்படி பிரிவினை ஏற்படுத்தும் கருத்துக்களை கூறுவது சரியா?

பாவம் செய்தவர்கள் உடல் ஊனமோடு பிறப்பார்கள் என்று சொல்வது எந்த வகையில் சரி சொல்லுங்கள்... ஊனமுற்றோர் என்று கூருவதே தவறு என்றுதான் நாம் மாற்று திறனாளி என்று பயன்படுத்துகிறோம்..... அப்போ அனைத்து மாற்று திறனாளியையும் நமது மாணவர் சமூகம் என்னவாக பார்க்கும்????
Pavam seiravan senjutu than irupan..... Nega sona matum seiyam irupana..... Apo kolai kolla pandravaga kita poitu unga ஆன்மிக சொற்பொழிவு செய்யலாம்..... Students kita motivation speech kuduthu iruntha nala irunthu irukum 😊😔
MAHAVISHNU DINT ATTACK THE TEACHER PERSONALLY. BUT THE TEACHER ATTACKED MAHAVISHNU PERSONALLY IN FRONT OF THE CROWD. IT IS NOT FAIR TO INTERRUPT AND ASKING TO STOP THE SPEECH. TEACHER PREPARED AND CAME WITH INTENTIONS BECAUSE TEACHER ALREADY KNEW THE WAY OF MAHAVISHNU 'S SPEECH AS HE ALREADY HEARD THE SPEECH IN SAIDAPET SCHOOL. BUT MAHAVISHNU NEVER KNEW SOMEONE IS GOING TO STOP HIS SPEECH. WHOEVER GIVES NEGATIVE COMMENTS. WHEN YOU ARE INVITED TO A MARRIAGE AND SOMEONE STOPS YOU FROM BLESSING THE COUPLE,STOPS YOU FROM GIVING THE GIFT. HOW WILL YOU REACT. YOUTH PEOPLE JUST SAY YOUR NAMES INCOMPLETELY AND FIND YOUR OWN NAME SOUNDS BAD. SO AS, NEVER JUDGE ANYTHING BEFORE A COMPLETION OF IT.
மாற்றுத்திறனாளிகளை நிறைய பேர் இப்படி தான் பேசிகிட்டு திரிகிறார்கள் . இவர் கொஞ்சம் வெளிப்படையாக பேசி விட்டார் அவ்வளவுதான் . இதனால் இன்னும் நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை தவறாக நினைப்பார்கள் . ஆனால் இதுக்கெல்லாம் தீர்வு கடவுள் நினைத்தால் மட்டும் தான் முடியும் . இந்த மாதிரி பேசுறவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். கடவுள் இவர்களை தண்டிக்க வேண்டும் . இல்லையென்றால் இவர்கள் பேசுவது சரி என்று ஆகிவிடும் .
மகாவிஷ்ணு அண்ணா எதை சார்ந்த பேச்சினை பேசுபவர் என்று அனைவருக்கும் தெரியும் தெரிந்தே அவரைப் பேச அழைத்தது ஏன்? ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டியதை எனது அன்பு அண்ணன் பேசியுள்ளார்
I disagree with Whoever say It's religious Talk. It's taken from THIRUKURAL and The speaker dint finish his speech completely. May be in the end he may take the speech in a positive way which will boost the students to focus more on exams and not on any unwanted things.
Theedhum nandrum pirar thara vaara... That is correct... But, according to him, a person was born disabled because of the bad deeds he has done in his previous birth... This will surely hurt the disabled person
தம்பி, உனக்கு ஒரு accident அகிருச்சு, நீ ஒரு டாக்டர் பார்க போற, அப்போ டாக்டர் சொல்றார் போன பிறவில் நீ பாவம் சைதாய், அதனால் உனக்கு accident ஆகியது, அதனால் உன்னை என்னால் காபற்ற முடியாதுஎன்று சொன்னால் நீ என்ன சைவாய்? இதுதான் ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு. தம்பி அன்பை பற்றி பேசுங்கள். பிறபு, இறப்பு , முன் ஜென்மம், பின் ஜென்மம் இவைகல் இதுவரை நிரூபிக்க படாதவை. போலியோ என்ற சொட்டு மருந்து கண்டுபடிக படவில்லை என்றால் நீயும் நானும் ஒருவேலை ஊனமாக கூட பிறந்துஇருக்கலாம். அப்படி என்றால் இங்கே நீங்கள் சொல்லும் ஆன்மிகத்தை விட அறிவியல் சிறந்தது. ஆன்மீகத்தை அன்பை பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுத்துங்கள். அறிவியலை கொண்டு வாழ்கையை வாழுங்கள்.
@@punithavathigovindaraju8997 விதியை மதியால் வெல்லலாம்☺️. போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் அது விதி(அறியாமை), போலியோ சொட்டு மருந்து கொடுத்து வருவதை தடுப்பது மதி ( அறிவியல்). அன்று சொன்ன ஆன்மிகத்தில் அன்பு மட்டுமே இருந்தது. இன்று நாம் அறிவியலாலால் வாழ்கிறோம்.
@@punithavathigovindaraju8997டாக்டர் ஆல் காப்பாற்ற படுவான் என்பதுவிதி அல்ல மதி. ஒரு வேலை டாக்டர்ஆள் காபற்றபடுவான் என்றாள் accident agi 3 நாள்கழித்து போய்டாக்டர்ஐ பார்த்து பிழைத்தால் நான் அதை விதி என்றுஒப்புகொள்கிறேன். சரியான நேரத்தில் அவரரை கொண்டு டாக்டர் இடம் சேர்த்தால்தான் அவர் இ டாக்டர் காபற்ற முடியும். இங்கு மதியை உபயோகப்படுத்த வேண்டும். நண்பா நான் ஆன்மிகத்தை குறை கூறவில்லை ஒருபோதும், அன்பை வளர்த்துகொள்ளுங்கள். அதுவே ஆன்மிகம்.
"While I understand and respect the belief that disabilities could be linked to past life actions, I personally see things differently. Disabilities, such as blindness from birth, might not necessarily be a result of past actions, and science offers different explanations. We live in a world where knowledge is constantly expanding, and so is our understanding of life. Even though religious teachings, like those of Vishnu, offer valuable insights, it’s okay if not everyone fully agrees or follows them. No one is a fool here; we're all learning, and with the universe expanding, so too does our knowledge."
This speech is unnecesary at schools. Ex. According to Quron/Islam, a man can marry multiple times and have multiple wives. So if a muslim religious speaker comes and tells all the girls here that men can marry multiple times and its okay to be second or third wife, is that okay? All the government schol kid are economically disadvantaged. will they not think its their previous birth curse to be born like this in this birth and just accept to live that away? What you have to say is that, leaders like APJ Adbul Kalam even though born in a poor family rose to supreme power of the country because of his hard work and passion and do good things to uplift the society. you may be born however you are, no one knows the reason WHY. Believe in ONE GOD, If you do bad things then bad things come to you in this birth. What you sow, you reap. All religion says everyone is equal. Also Maha Vishnu is a totally half baked guy and if had read puranas properly and knows the hindu religious beliefs properly he would not talk like this. we are all living in Kali Yuga(meaning time of dark). All the human beings born during this time are not the same and are born with differences. Negative power comes to raise and there will be injustice all over, hunger, pain, sadness, no empathy and darkness surround people. So this the reason people are born with differences in this Yuga to suffer. If you ask Ambani, he may be the richest, but his son has health issues that is not reversable. Why you are born like this- No one knows. Everyone born in this world suffers in one way or the other. Satya Yuga was the yuga where everyone was born equal and only truth lived. Trithya Yuga where people started seeing differences, Dwapara Yuga- injustice started prevailing, Kali yuga- extent of extreme darkness in human life.
You don't have Rights to say about Islam. What u know about Islam why you shouting here. becouse you are 3rd wife to your husband mf. Just notice what he was telling then reply your opinion okay. U just listened 1st half who listens 2nd half your mother? Half mind persons all like this only. 1st open your another half mind then talk about this things okay
Suppose unga baby blind nu vachukonga. Unga pilla பாவத்தால் சாபத்தால் இப்படி பிறந்துருக்கு னு சொன்ன கஷ்டமா இருக்காதா? இவர் ஏன் வறுமை நோய் இயலாமை இதல்லாம் பாவத்தோட connect பண்றறாரு. இளம் பிஞ்சுகள் மனசுல இப்படி விஷத்தை விதச்சா எப்படி அவங்களுக்கு சமதர்மம் இரக்கம் லாம் வரும்? அது govt school எத்தனை பிள்ளைங்க வீட்டுல இப்படி முடியாத ஆட்கள் இருப்பாங்க. அந்த பிள்ளைங்க நாம பாவியோ னு கழிவிரக்கம் கொள்ளும். இந்த மகா விஷ்ணு பேசுனது பெரிய பாவம் இவருக்கு போய் எப்படி support பண்றீங்க??😢😢
Y he should answer you because that headmaster invited his attitude his sin thats y hes in jail now he did something small mistake பாவம் on hes on jail now may be he will clear with that fellow while he come back on channel
ஒரு தாய் கூட தனது பிள்ளைக்கு சாப்பிடவில்லேய் என்றால் பூச்சாண்டி வருவான் சொல்லி உணவு ஓட்டினார்கள் அதற்கு தான் பிள்ளையே இந்த வயதில் பூச்சாண்டி வரும் என்று ஏன் இந்த வயதில் சொல்லி பயம் படுத்திகிறீர்கள் என்று கேட்க முடியுமா
Article 28(1) in Constitution of India
(1)
No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds. 2:00
@@n.rajeshkannan2782 oh really wat about physically disabled values wen he speak that to students. Every student will start thinking that disable person is curse to the world
@@n.rajeshkannan2782 stop supporting u agree he was wrong then leave it.
@@vivekk7791bro ok .i understand..I don't want to go into deep....
The law does not relevant for the situation and he is preaching about good and bad acts only , learn about Karma 😂
@@abiralabiral217 We are looking the physically challenged with merciful eyes. He is forcing the children to look them as a gift of their sins. How is that good for the society?
Enada Comment Section Fulla Ivlo padikkatha Tharkuriiya irukingaa 😑... Avar speech thappu ilaa aana athu enga peasanumnu iruku...Antha Tamil Teacher oda guts ku Hats off ❤💯
டீஏ... நாயே, அது கெட்ஸ் இல்ல complexity 😜😜😜😜
முட்டாள் ஆசிரியார் 😜😜😜முன் ஜென்மம் தெரியல, பிறவி தெரியல... என்ன phd படித்தானோ 😜
❤❤❤ மகா விஷ்ணு அண்ணா ❤❤❤ வா எதிர்த்தவன்.... அவன் பன்னா அட்டகாசம் எல்லாம் வெளிய வர போது .... இனி என்ன நடக்கு இதுன்னு பார்போம் ❤❤❤
கற்பழித்தவனை arrest பண்ண காட்டாத வேகம் இதில் காட்டியிருப்பது வெட்க. கேடு
தீர்க்கதரிசி மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சபையில் பேசியிருந்தால் பாராட்டத்தக்கது. ஆனால் பள்ளியில் பேசியது தவறு கண்டிக்கத்தக்கது பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் எப்படி ஆக வேண்டும் இந்த மனித சமுதாயத்திற்கு எப்படி உதவ வேண்டும் எவ்வாறு நல்லவனாக வாழ வேண்டும் என்று கற்றுத்தரும் இடத்தில் மாறாக நீ ஏழையாகவும் ஊனமுற்றவனாகவும் பிறந்தது நீ செய்த பாவம் என கூறுவது பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளிடம் கருத்து வேற்றுமை மற்றும் நான் என்ன பாவம் செய்தேன் ஏழையான ஊனமுற்ற என் தாய் தந்தையர் என்ன பாவம் செய்தார்கள் என்ற சிந்தனையையும் மனவேதனையையும் தூண்டும் வகையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விபத்தில் கை கால் இழந்தவன் மற்றும் ஊனமுற்றவன் வாழ்வில் முன்னேற துடிக்கும் நேரத்தில் அவன் தன்னம்பிக்கை இழக்கும் வகையில் நீ செய்த பாவத்தால் கை கால் இழந்தாய் என்று கூறுவது நல்லதல்ல நன்றாகத்தான் பேசுகிறாய், நீ மாற வேண்டும் வளரும் பள்ளி பருவத்தில் வளரும் குழந்தையின் மத்தியில் பேசுவது தவறு எங்கு எதை பேச வேண்டும் என்பதை சிந்தித்துப் பேசு
@@selvamc6770பேசுனது தவறுனே வெச்சுக்குவோம் ஆனால் பெரிய பெரிய தப்பு பண்ணுனவன ஓரு மயிரும் பண்ண மாட்டாங்க இங்க என்ன பிரச்னை என்று தெரியுமா ஹிந்து ஆன்மீகம் அத பத்தி பெருமையா பேச கூடாது ஆனால் மத்த மதத்தை பேசுனா எவனும் பிரச்னை பண்ண மாட்டான் வெடிக்க பாப்பான் இது வந்து ஒருதலை பச்சமா செயல் படுறது அதான் உண்மை இப்போ இது தப்பா தெரியலாம் சிறுபான்மையினரர் நாளைக்கு வளந்து பெருபான்மை ஆக வலி குடுத்துட்டு இருகாங்க இப்பவே இப்படின்னா நாளைக்கு நம்ம மேல ஏறி மிதுச்சு அடுச்சு தொறதரப்போ தெரியும்
Correct
@@selvamc6770✅correct
Good 👍
வேற லெவல் சூப்பர் சூப்பர் 👏👏👏🙏🙏
திருக்குறள் கூட பிறர் உயிர்க்கு துன்பம் செய்யகூடாது என்று சொல்லி இருக்கிறது 🎉
Will u like his speech, If u have special kids or person in ur family?
இவர் பேசியது எந்த தவறும் இல்லை இவரை கைது செய்ததற்கு காவல்துறை வெட்கப்பட வேண்டும் 🧐🧐🧐
Dei mental😂Elam therincha mari pesatha Avan pesurathu Ellame thappu
குழந்தைகள் இந்த வயதில் தெரிந்து கொள்வதில் என்ன தப்பு. தப்பான பல விசசயங்களை இந்த செல் மூளியம் தெரிசிக்கிறாங்க. அது தப்பில்லை குற்றங்கள் செய்யாமல் இருக்க வழி கூறினால் ஜெயிலில் போடுவீங்க. நல்ல நயாயம். போங்கயா
Suppose unga baby blind nu vachukonga. Unga pilla பாவத்தால் சாபத்தால் இப்படி பிறந்துருக்கு னு சொன்ன கஷ்டமா இருக்காதா? இவர் ஏன் வறுமை நோய் இயலாமை இதல்லாம் பாவத்தோட connect பண்றறாரு. இளம் பிஞ்சுகள் மனசுல இப்படி விஷத்தை விதச்சா எப்படி அவங்களுக்கு சமதர்மம் இரக்கம் லாம் வரும்? அது govt school எத்தனை பிள்ளைங்க வீட்டுல இப்படி முடியாத ஆட்கள் இருப்பாங்க. அந்த பிள்ளைங்க நாம பாவியோ னு கழிவிரக்கம் கொள்ளும். இந்த மகா விஷ்ணு பேசுனது பெரிய பாவம் இவருக்கு போய் எப்படி support பண்றீங்க??😢😢
@@JenJen-y7wபாற
💯
He is speaking right, whether I like him or not, he is just saying what is good and bad, he should have quoted even differently abled are achieving, but he has said that in other videos..., Also Christianity says even born as human as paavigaley..,
And the differently able sir never quoted about quoting differently abled first, he was only upset about rebirth , so it shows his envy on hindusim .
He is a Christian but that doesn't mean you have to oppose someone who speaks his views.
பாவம்,புண்ணியம்
,மறுஜென்மம்,இதெல்லாம் கதையாகதான் படிச்சிருக்கோம்.
இவைகளைப் பற்றி பேச தங்களின் தனிப்பட்ட அனுபவம் இருந்தால் தொடரலாம் பேச்சை..
இயலாதெனில் டப்பிய சாத்திட்டு கிளம்பு...
(தான் உணராத,அனுபவிக்காத ஒன்றை பற்றி யார் பேசினாலும் கேள்வி எழுப்பு.)
- சுவாமி விவேகானந்தர்
யாரையும் யாரும் மாற்ற முடியாது. அவரவர்கள் தாய் தந்தை வளர்ப்பில் தான் ஒருவனை நல்லவனாக மாற்ற முடியும்.
தாய் தந்தை இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் சார்
Also Society has the responsibility 😊
உண்மை எப்பொழுதுமே கசக்கத்தான் செய்யும்
I Support Maha Vishnu...He is correct 💯
@@prabha7452 mk
He is speaking correct
இதுதானே மனிதனுக்கு தேவையான அடிப்படை அறிவு இதை கற்றுக் கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் துன்பங்கள் இல்லாமல் வாழலாமே
@@saravanansaravana8044
இதை தெரிந்து கொண்டால்...இயல்பாகவே புத்தி தெளிவடையும். சுய சிந்தனை அறிவு தெளிவு விழுப்புணர்வு அதிகமாகும்...இதெல்லாம் தமிழனுக்கு ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டு அரசியல் நடத்துவதே இவர்கள் நோக்கம். விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் இவர்கள் அரசியலுக்கு ஆபத்தானவர்கள். மக்களின் அறியாமை வறுமையே இவர்களுக்கு ஆதாயம்....
Jail
பாவம் புண்ணியம் தமிழ்நாட்டில் இறைச்சி எதுவும் சாப்பிடாதீங்க பாவம் புண்ணியம் மனிதனை காப்பாற்றுமா சொல்லுங்க நான் சாப்பாடும் சாப்பிடல பாவம் புண்ணியம் என்ன காப்பாற்றுமா மகாவிஷ்ணு எனக்கு இதை சொல்லுங்க
Is true for the speak this speak for India for knowledge in the world
மரித்தவரிடம் நற்செய்தியை எதிர்பார்க்க முடியுமா?
பாவத்தை எவன் வேண்டுமானாலும் பிரசங்கிக்கலாம்.
பாவ நிவாரணம் தான் நற்செய்தி.
உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்று தேவன் கூறுகிறார்.
உன் நினைவில் அடுத்த ஜென்மம் இருக்கின்றது. அதில் நீ புழு பூச்சியாய் பிறப்பாய் என்ற அறியாமை இருக்கின்றது.
அந்த அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை விடுவிக்க தான் கிறிஸ்து பிறந்தார்.
You shall know the Truth and the truth will set you free.
--------------
Yes. You should treat the guest with honor.
You have invited him to speak so he should be treated with respect.
But it is disheartening to see teachers not supporting their fellow teacher who is putting forth his views.
You are trying to silence him instead of giving him the microphone.
You have taught the children to laugh at a teacher who was standing up for his beliefs.
How will they respect him / you tomorrow?
-------------------
சண்டை போடா தேவையில்லை ஆனால் நீங்கள் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?
அந்த ஸ்கூலில் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட இல்லையா?
கடைசியில் ஒரு 5 நிமிடம் கூட பேச முடியவில்லையா?
இது ஆன்மீகமாக இருக்கலாம்.
நிறைய விவாதம் செய்ய முடியால் போகலாம்.
ஆனால் அந்த கூட்டத்தில் சில physically challenged ஆகா இருக்கலாம் அல்லது அவர்கள் வீட்டில் யாரவது அப்படி பிறந்திருக்கலாம்.
அப்படிபட்ட பிள்ளைகளின் மனநிலையை கருத்தில் கொண்டு நல்லதாக ஒரு செய்தியை உங்களால் பகிர முடியவில்லையா?
You could have reminded the children about these people
Helen Keller
The first deaf and blind person to earn a college degree, Keller was an author, political activist, and lecturer. Her story was told in the play and film The Miracle Worker.
Marlee Matlin
An Academy Award-winning actress who lost her hearing at 18 months old.
John Nash
An American mathematician who won the Nobel Prize in Economics in 1994. He fought against his paranoid schizophrenia and developed a successful academic career.
Albert Einstein
A mathematician and physicist who developed the theory of relativity and won the Nobel Prize in Physics in 1921. He had a learning disability and didn't speak until he was three years old.
Mallory Weggemann
A 12-time World Champion and two-time Paralympic medalist in swimming. She became a paraplegic after an epidural injection went wrong, but she returned to swimming and broke multiple world records.
and many more.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்' என்பது தான் வாழ்க்கை என்று அவர்களுக்கு போதித்திருக்க வேண்டாமா?
திடீரென்று பார்த்தால் விஷ்ணு மேல கோவம் தான் வந்திருச்சு
. ஆனால் அவர் சரியாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்
I am into spirituality as well . but what he spoke is not right to be spoken to kids at school. it will encourage discrimination against kids. Why are people not understanding it. Reason why we say above 18 for yoga spiritual camps in many places. For me, the teacher seemed to have much more wisdom. MAatru thiran means they have super power in observation and they excel more than the others. thats what the teacher has proved here.. to me , the teacher who questioned seemed very awakened spiritually for he has the power to focus on his inside god... The speaker did not understant to respect the person who raised Thiran and he seemed to speak with aganthai.
Its just your assumption. Teacher was not correct. Mahavishnu was absolutely right and spoken the truth. Teacher in this case has no idea on what he is speaking. I am also in spritual path for 20+ years. And I can easily sense teacher has no idea beyond bookish knowledge
@@vijayjeyaprakash7733 Vijay , government school is for the public and by public .. you cannot tell kids the disability is because you did pavam . Is it ok if one kid say to another disable kid that you are born this way because of your paavam ? That will be like bullying and making kids feel inequality . What Vishnu spoke is good for adult audience who consent to listen to his classes not for public school where you have set of protocols about what can be said to children below 18 .
Even in USA public schools they don’t teach such stuff .. it will be for private Christian schools , Hindu schools run by some spiritual orgs where parents send kids knowing that there will biased talks and discourses.
Teacher has complete sense that only scientifically proven talks or motivational talks are supposed to be delivered to gov school kids . Pseudo science is not welcome for kids below 18 .
Dae yarra neengellam
@deepanchakravarthy594 தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற டா
சரியாக தான் விஷ்ணு பேசியுள்ளார்... சைதாப்பேட்டை யில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி போன்ற இடங்களில் சில குரூப்கள் சமூகத்தை கெடுக்க இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்
பிளைப்புக்கு வழி
9ool99i
Ur correct brother
He speek good correct
Everyone should understand one thing. The teacher who said his opinion was wrong was an eye-handicap, Vishnu says that if you committed sins in your previous life, you will come to this life with out arms, legs or eyes. So I think that's why he's triggered. But politician took advantage on both of them.
Correct speech....thane....
எல்லா மதத்திலும் மோட்ஷம் நரகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
மஹாவிஷ்ணு பேசுவதற்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசும் தலைப்பு பற்றி கேட்டறிந்து அதன் பின்னரே பேசியிருக்கிறார்.
அதனால் அவர் மீது எந்த தவறு இல்லை.
the teacher is right, but he coulnt speak properly, stammered explain with points, as per indian constitution , one should not speak bad about matru tirnalical, ie physically challgenge in schools.... though as old scripts it is witten, it is example given that u will born worm in the shit... in a political rally speack at election time u can speak with bd words about oppostie parties members, but not in schoools,,, as the show is recorded in vedio , it has become evidence.. that in school he spoke hurting the phisically chanllge or disable, or loss of body parts like eyes vision, hearing aid, polia attack on leg.. no hand .. so he is arrested....
5.43 law iruku
Article 28(1)
நான் இப்படித்தான் பேசுவேன், பேசவும் தெரியும் இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விடைபெறுகிறேன் என்று சொல்லி மகாவிஷ்ணு வெளியேறி இருக்க வேண்டும். அது அவருக்கு நல்ல மரியாதையை கொடுத்திருக்கும்.
அதை விட்டுட்டு அவர் தலைக் கனத்தோடு பேசியது ஒரு ஆணவமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது...😮
உண்மையைதான் சொன்னார். ஆணவம் அல்ல ஒரு இந்தியனின் கடமை. மகாவிஷ்னு மிகத் தெளிவாக உள்ளார். மாயையில் வாழும் உலகில் இது தவறுதான்
@@sundraratansk7951 இல்லை. ஒரு லட்சம் பேர் வரட்டும் எத்தனை பேர் வேண்டுமானாலும் தனி ஆளாக எதிர்கொண்டு சமாளிக்க என்னால் முடியும் என்றல்லவா பேசினார். உண்மையிலேயே முடியும் என்றால்கூட அப்படி பேசியிருக்க தேவையில்லை...
அகங்காரத்திலேயே மோசமான அகங்காரம் ஆன்மீக அகங்காரம்தான். Spiritual ego...
மகாவிஷ்ணு தெளிவாக விளக்கம் தருகிறார் அவரை வேண்டுமென்றே திசை திருப்ப முயற்சி செய்கிறார் அந்த ஆசிரியர்......
Poda loosu
@@dineshta5937 poda loosu neeyum jail ku poriya?
பறந்து வா
@@dineshta5937 ss
Unmai bro
Super speech ,
மாற்று திறனாளி மனது புண்படுத்தும்
I take this video to be the original with no doctoring. Content of speech is fine. As portrayed by some channels he has never said individually that they have born with deformity because they had committed some sin in the past life. The objecting person does not know the meaning of spirituality. It is that person’s assumptions. He also said I respect the visually challenged person. He repeated that all great books convey the same message. Having said all I wonder if these can be understood by the main audience especially school students. Even many elderly people does not know the difference between religion and spirituality. My opinion is there is no individual attack and it’s generic. But it’s too high a level to understand. There is no controversy but we can say it is unsuitable topic for students. Earlier we had moral classes in schools. Where has it gone?
அவர் உண்மை தான் சொன்னார் சூப்பர் . அவர் ஜாதகத்தில் எட்டில் சந்திரன்,
திரு.மகாவிஷ்ணு அவர்கள் பேசியது 100% உண்மை. அவர் மிக மிக தெளிவாகவும் விளக்கமாகவும் பேசியுள்ளார். அவர் மீது எந்த ஒரு தவறும் இல்லை…
இவர் பேசியது ஒன்று அவரிடம் போய் கேட்பது ஒன்றாகத்தான் இருக்கின்றது இந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் குருடனாக செவிடன் ஆகவும் பிறப்பார் என்று இவர் எப்படி சொல்லலாம்??
Super speech
Whatever he is saying is true... punyam paavam unmai.. though there is no proof, we know it, we can feel it as a human...
His speech s very practical & always 💯 correct
Konja matha arivu punda iruntha nee itha itha nee correct nu solluviya
இதனால் மாணவர்களுக்கு ஊனமுற்றவர்கள் மேல் என்ன எண்ணம் தோன்றும் என்று என்னி பாருங்கள்😮
Aasiriyargal meethu eppothume mariyaathai irukkum. Kettathu seiya bayam varum. Maru piravi nandraage amaiye nallathiye seivaargal
💯
Nan oru challenged person ah kindal panna next jenmam La nan apadi porapen Nu kids ku theriyanum. Help pananum Nu thonum. Vera onnum thapa thonadhu
அந்த காலத்துலே நீ எப்படி இருந்துர்பே உனக்கு தெரியுமா அப்ரோ என்ன எண்ணம் வரும் கேக்குறீங்க அவரு சொன்னது சரி
Whatever he says is the need of today's generations........
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு தெளிவு ஏற்படுத்த முற்படுகின்ற ஒவ்வொரு நல் முயற்சிகளும் இப்படி தான் சமூக விரோத சக்திகளால் முறியடிக்க படுகிறது
மகாவிஷ்ணு வின் போதனைகள் மாணவ செல்வங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இப்போது தேவையான ஒன்று தான். இதில் எவ்வித மாற்று கருத்து சொன்னாலும் அவர்கள் இந்த சமுதாயத்தின் மாற்றத்தை விரும்பவில்லை என்றும் மாறாக சீரழிக்க மறைமுக ஆதரவு தருபவர்களாகவே கருத வேண்டும் மகா விஷ்ணு அவர்களின் மீது எடுக்க படுகின்ற எந்த நடவடிக்கையும் தர்மத்திற்கு எதிரான முடிவே ஆகும்.இறுதியில்
தர்மமே வெல்லும்
ஊனத்துடன் பிறந்த ஒரு சிறு மாணவன் ஒருவனை இவன் பேச்சை கேட்டு ஏனைய மாணவர்கள் இழிவாக பார்ப்பது சரியா? எல்லோரும் சமம் என்னும் அடிப்படை கருப்பொருளுடன் இயங்கும் அரச பள்ளியொன்றில் இவன் இப்படி பிரிவினை ஏற்படுத்தும் கருத்துக்களை கூறுவது சரியா?
ஊனத்துடன் பிறந்த ஒரு சிறு மாணவன் ஒருவனை இவன் பேச்சை கேட்டு ஏனைய மாணவர்கள் இழிவாக பார்ப்பது சரியா? எல்லோரும் சமம் என்னும் அடிப்படை கருப்பொருளுடன் இயங்கும் அரச பள்ளியொன்றில் இவன் இப்படி பிரிவினை ஏற்படுத்தும் கருத்துக்களை கூறுவது சரியா?
Correct speech maha vishnu ❤️
apdiya article 28 1 check pannunga
பாவம் செய்தவர்கள் உடல் ஊனமோடு பிறப்பார்கள் என்று சொல்வது எந்த வகையில் சரி சொல்லுங்கள்... ஊனமுற்றோர் என்று கூருவதே தவறு என்றுதான் நாம் மாற்று திறனாளி என்று பயன்படுத்துகிறோம்..... அப்போ அனைத்து மாற்று திறனாளியையும் நமது மாணவர் சமூகம் என்னவாக பார்க்கும்????
Ada joker punda
Ada joker punda
He just gave examples for marupiravi, so that everyone can correct their present life, he is correct
He has no intention to hurt people..he talks with genuine interest... people misunderstanding..
His genuine interest is money. Look at his life path.
மனிதனும் ஒரு வகையில் மிருக குணங்களை கொண்டவனே..
In school he should talk about the motivation speech how to come up in life not about spiritual.
போன ஜென்மம் என்பது முன்னோர் ஆன தந்தை....
அடுத்த பிறவி என்பது
தனது மகன்...
super mahavishnu
Good speech ya great ❤🎉👏 😮
Pavam seiravan senjutu than irupan..... Nega sona matum seiyam irupana..... Apo kolai kolla pandravaga kita poitu unga ஆன்மிக சொற்பொழிவு செய்யலாம்..... Students kita motivation speech kuduthu iruntha nala irunthu irukum 😊😔
Support mahavishnu❤❤❤❤❤❤❤❤❤
He is speaking correct. No one escape from karma
Hello he is speaking very wrong. I am physically disabled, i know my pain. Ur normal, so u cannot able to realise.
Ipdi Avan pesanathukum athukum ne jaldra podrathukum next jenmam la Kai, kaal ilama dhan porapinga 😂
thadrkuri sangi
@@bharanidharank he is speaking crt but he should not told like that
apdiya article 28 1 check pannunga
MAHAVISHNU DINT ATTACK THE TEACHER PERSONALLY. BUT THE TEACHER ATTACKED MAHAVISHNU PERSONALLY IN FRONT OF THE CROWD.
IT IS NOT FAIR TO INTERRUPT AND ASKING TO STOP THE SPEECH. TEACHER PREPARED AND CAME WITH INTENTIONS BECAUSE TEACHER ALREADY KNEW THE WAY OF MAHAVISHNU 'S SPEECH AS HE ALREADY HEARD THE SPEECH IN SAIDAPET SCHOOL. BUT MAHAVISHNU NEVER KNEW SOMEONE IS GOING TO STOP HIS SPEECH.
WHOEVER GIVES NEGATIVE COMMENTS.
WHEN YOU ARE INVITED TO A MARRIAGE AND SOMEONE STOPS YOU FROM BLESSING THE COUPLE,STOPS YOU FROM GIVING THE GIFT. HOW WILL YOU REACT.
YOUTH PEOPLE JUST SAY YOUR NAMES INCOMPLETELY AND FIND YOUR OWN NAME SOUNDS BAD. SO AS, NEVER JUDGE ANYTHING BEFORE A COMPLETION OF IT.
Sariyagathan pesugirar mahavishnu
சரியான பேச்சு
அடுத்தஜென்மத்நீ
ஊமையனாதான்
பிறப்புஉன்டுஎன்என்றால்
அதிகமாபேசுரா
மாணவர்களுக்கு இத எல்லாம் சொல்லாம வாழ்ந்து கெட்ட கிழடுகளுக்கா சொல்ல முடியும்...
2k kid poi padida vanthutan oru mairum teiryama vaiku vanthatha olaritua antha nai jail la Kali thinguthu
@@ajithkumarjeganathan5047போட்டா கிழட்டு பயலே...🤣🤣🤣
இதாடா முக்கியம்
@@athisivans6941 Yes ithu mattum tha mukkiyam 😍
Super
We have to teach pava punyam to students, then only they will do good things in life .
ஐயா வணக்கம் நீங்கள் வணங்க தக்கவர் சூப்பர்
மாற்றுத்திறனாளிகளை நிறைய பேர் இப்படி தான் பேசிகிட்டு திரிகிறார்கள் . இவர் கொஞ்சம் வெளிப்படையாக பேசி விட்டார் அவ்வளவுதான் . இதனால் இன்னும் நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை தவறாக நினைப்பார்கள் .
ஆனால் இதுக்கெல்லாம் தீர்வு கடவுள் நினைத்தால் மட்டும் தான் முடியும் .
இந்த மாதிரி பேசுறவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். கடவுள் இவர்களை தண்டிக்க வேண்டும் . இல்லையென்றால் இவர்கள் பேசுவது சரி என்று ஆகிவிடும் .
இவர் சரியதான் பேசி இருக்கிறார்...அதில் என்ன தவறு
He's correct 💯💯💯
Congrats to the Tamilnadu government on their stringent action on Madurai maha the stand up comedian.
சரியான பேச்சு.
சிந்திக்க வைத்த பேச்சு
Maha Vishnu is correct
Obsolutely he is right
மகாவிஷ்ணு அண்ணா எதை சார்ந்த பேச்சினை பேசுபவர் என்று அனைவருக்கும் தெரியும் தெரிந்தே அவரைப் பேச அழைத்தது ஏன்? ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டியதை எனது அன்பு அண்ணன் பேசியுள்ளார்
I disagree with Whoever say It's religious Talk. It's taken from THIRUKURAL and The speaker dint finish his speech completely. May be in the end he may take the speech in a positive way which will boost the students to focus more on exams and not on any unwanted things.
Maha Vishnu I want to speak to you
Theedhum nandrum pirar thara vaara... That is correct...
But, according to him, a person was born disabled because of the bad deeds he has done in his previous birth... This will surely hurt the disabled person
He speaks true
பாவபுண்ணியத்தைப்பற்றி கழிசடைப்பயல்கள் எல்லாம் பேசுகின்றன !!!! இவன் ஞானகுருவா ?? இவனுக்கு யார் இந்த பட்டத்தை கொடுத்தது ?????
சூப்பர் அண்ணா
குருவே சரணம்
தம்பி,
உனக்கு ஒரு accident அகிருச்சு,
நீ ஒரு டாக்டர் பார்க போற, அப்போ டாக்டர் சொல்றார் போன பிறவில் நீ பாவம் சைதாய், அதனால் உனக்கு accident ஆகியது, அதனால் உன்னை என்னால் காபற்ற முடியாதுஎன்று சொன்னால் நீ என்ன சைவாய்? இதுதான் ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு.
தம்பி அன்பை பற்றி பேசுங்கள்.
பிறபு, இறப்பு , முன் ஜென்மம், பின் ஜென்மம் இவைகல் இதுவரை நிரூபிக்க படாதவை.
போலியோ என்ற சொட்டு மருந்து கண்டுபடிக படவில்லை என்றால் நீயும் நானும் ஒருவேலை ஊனமாக கூட பிறந்துஇருக்கலாம். அப்படி என்றால் இங்கே நீங்கள் சொல்லும் ஆன்மிகத்தை விட அறிவியல் சிறந்தது.
ஆன்மீகத்தை அன்பை பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுத்துங்கள். அறிவியலை கொண்டு வாழ்கையை வாழுங்கள்.
ஆங்கிலேயரை விரட்டிய நம் முன்னோர்கள். ஆரியர்களை விரட்ட தவரியதின் விளைவு இது.
Ivarudaiye oru payitchiyai neenggal kandu vaarunggal. Piragu theriyum inthe guruvum ariviyal patriyum pesuvaar endru.
Accident aaganumgirathuthaan vithi. Athil pizhaithukolvaan enbathum vithi. Doctoral kaappaatrapaduvaan enbathum vithi
@@punithavathigovindaraju8997 விதியை மதியால் வெல்லலாம்☺️.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் அது விதி(அறியாமை), போலியோ சொட்டு மருந்து கொடுத்து வருவதை தடுப்பது மதி ( அறிவியல்).
அன்று சொன்ன ஆன்மிகத்தில் அன்பு மட்டுமே இருந்தது. இன்று நாம் அறிவியலாலால் வாழ்கிறோம்.
@@punithavathigovindaraju8997டாக்டர் ஆல் காப்பாற்ற படுவான் என்பதுவிதி அல்ல மதி. ஒரு வேலை டாக்டர்ஆள் காபற்றபடுவான் என்றாள் accident agi 3 நாள்கழித்து போய்டாக்டர்ஐ பார்த்து பிழைத்தால் நான் அதை விதி என்றுஒப்புகொள்கிறேன். சரியான நேரத்தில் அவரரை கொண்டு டாக்டர் இடம் சேர்த்தால்தான் அவர் இ டாக்டர் காபற்ற முடியும். இங்கு மதியை உபயோகப்படுத்த வேண்டும்.
நண்பா நான் ஆன்மிகத்தை குறை கூறவில்லை ஒருபோதும், அன்பை வளர்த்துகொள்ளுங்கள். அதுவே ஆன்மிகம்.
"While I understand and respect the belief that disabilities could be linked to past life actions, I personally see things differently. Disabilities, such as blindness from birth, might not necessarily be a result of past actions, and science offers different explanations.
We live in a world where knowledge is constantly expanding, and so is our understanding of life. Even though religious teachings, like those of Vishnu, offer valuable insights, it’s okay if not everyone fully agrees or follows them. No one is a fool here; we're all learning, and with the universe expanding, so too does our knowledge."
This speech is unnecesary at schools. Ex. According to Quron/Islam, a man can marry multiple times and have multiple wives. So if a muslim religious speaker comes and tells all the girls here that men can marry multiple times and its okay to be second or third wife, is that okay? All the government schol kid are economically disadvantaged. will they not think its their previous birth curse to be born like this in this birth and just accept to live that away? What you have to say is that, leaders like APJ Adbul Kalam even though born in a poor family rose to supreme power of the country because of his hard work and passion and do good things to uplift the society. you may be born however you are, no one knows the reason WHY. Believe in ONE GOD, If you do bad things then bad things come to you in this birth. What you sow, you reap. All religion says everyone is equal.
Also Maha Vishnu is a totally half baked guy and if had read puranas properly and knows the hindu religious beliefs properly he would not talk like this. we are all living in Kali Yuga(meaning time of dark). All the human beings born during this time are not the same and are born with differences. Negative power comes to raise and there will be injustice all over, hunger, pain, sadness, no empathy and darkness surround people. So this the reason people are born with differences in this Yuga to suffer. If you ask Ambani, he may be the richest, but his son has health issues that is not reversable. Why you are born like this- No one knows. Everyone born in this world suffers in one way or the other. Satya Yuga was the yuga where everyone was born equal and only truth lived. Trithya Yuga where people started seeing differences, Dwapara Yuga- injustice started prevailing, Kali yuga- extent of extreme darkness in human life.
You don't have Rights to say about Islam. What u know about Islam why you shouting here. becouse you are 3rd wife to your husband mf. Just notice what he was telling then reply your opinion okay. U just listened 1st half who listens 2nd half your mother? Half mind persons all like this only. 1st open your another half mind then talk about this things okay
மகாவிஷ்ணு சரியாக தான் பேசியுள்ளார்.
avar seidha paavathirkaga jail la irukaar 😂😂
Athunala than jail la Irukana?
True speech super
Correct speech 👍
❤❤❤
Ungal speech correct 💯
இவர் பேசியதில் தவறு என்ன இருக்கிறது..... மதம் சார்ந்த வற்றை பேசவில்லை.... தனி மனித ஒழுக்கத்தை மற்றும் பிறருக்கு தீங்கு தரக்குடாது தான சொல்றாரு.....
Suppose unga baby blind nu vachukonga. Unga pilla பாவத்தால் சாபத்தால் இப்படி பிறந்துருக்கு னு சொன்ன கஷ்டமா இருக்காதா? இவர் ஏன் வறுமை நோய் இயலாமை இதல்லாம் பாவத்தோட connect பண்றறாரு. இளம் பிஞ்சுகள் மனசுல இப்படி விஷத்தை விதச்சா எப்படி அவங்களுக்கு சமதர்மம் இரக்கம் லாம் வரும்? அது govt school எத்தனை பிள்ளைங்க வீட்டுல இப்படி முடியாத ஆட்கள் இருப்பாங்க. அந்த பிள்ளைங்க நாம பாவியோ னு கழிவிரக்கம் கொள்ளும். இந்த மகா விஷ்ணு பேசுனது பெரிய பாவம் இவருக்கு போய் எப்படி support பண்றீங்க??😢😢
அவர் பெயர் மகா விஷ்ணு bro..think...
Kandippaga pavam punniyathukku power erukku nan athai nambugiren kankudaga parthirukkiren adutha jenmam Ella entha piravileye senja pavathukku anubavikaravangala pakkaren💯
நீங்கள் பேசியது சரியே விஷ்ணு சபாஸ்
Super
குரு வாழ்க!! குருவே துணை!!!
"He has to allow the other person to speak. This is a secular country. We should not push caste and secularism into the minds of students
மதத்தை விட மனிதனே முக்கியம் எங்களை பிரித்து பார்க்கும் எந்த சித்தாந்தமும் எங்களுக்கு வேண்டாம்....
Y he should answer you because that headmaster invited his attitude his sin thats y hes in jail now he did something small mistake பாவம் on hes on jail now may be he will clear with that fellow while he come back on channel
Super 🎉🎉🎉
ஒருவர் நாம் solvadhai ஏற்க வில்லை endraal vatham siya kudadhu. Matha padi mahavishnu sonna matter sari. but athai thinika kudadhu. Thinitthal athu kuda pavam thaan. Athrkana punishment ippo avaruku.
True
நீ இந்த மாதிரி சொன்னது பெரிய பாவம் தான் டா . இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்ப
New Generation mattum sonnathu Thank u
👍🙏
போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தின் விளைவாக இந்த ஜென்மத்தில் ஜெயிலுக்கு போய்விட்டான் !!!!
இந்த பேச்சிக்கு அடுத்தே ஜென்மம் நீங்க பதில் சொல்லணும்
அவரு சொன்னது சரி
ஒரு தாய் கூட தனது பிள்ளைக்கு சாப்பிடவில்லேய் என்றால் பூச்சாண்டி வருவான் சொல்லி உணவு ஓட்டினார்கள் அதற்கு தான் பிள்ளையே இந்த வயதில் பூச்சாண்டி வரும் என்று ஏன் இந்த வயதில் சொல்லி பயம் படுத்திகிறீர்கள் என்று கேட்க முடியுமா
Attagasam seithathu antha teacher porvaila irukkira rowdy thaan.Maha Vishnu sir illa. Antha teacher rowdya thaan jail la podanum.
சரியான தகவலை சரியான இடத்தில் தான் சொல்லியிருக்கிறார். இது திராவிடம் கண்டிப்பா எதிர்க்கும்