வியர்த்து பார்த்த விஜயகாந்த்..! | Vijay Prabhakaran Mass Speech With Vijaykanth | DMDK

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 686

  • @amreshamresh219
    @amreshamresh219 8 месяцев назад +651

    இத்தனை நாள் தெரியாமல் போச்சு தம்பி அப்பாவோட அருமை அடுத்த தேர்தலில் எங்களின் வாக்கு உங்களுக்கு தான்

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch 8 месяцев назад +339

    தம்பி எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்

    • @palanivel3549
      @palanivel3549 8 месяцев назад +18

      2naal solluvinka appram kasu vankidu poduvinka

    • @monika.m12
      @monika.m12 8 месяцев назад

      Ama ​@@palanivel3549

    • @Motivational23171
      @Motivational23171 8 месяцев назад

      CRT crt crt

    • @pushpababu3841
      @pushpababu3841 8 месяцев назад +1

      என் ஓட்டுஉங்களுக்கு

  • @kalaiarasirathinam1476
    @kalaiarasirathinam1476 8 месяцев назад +59

    தம்பி நல்லா பேசிறீங்க அப்பாவோடவளர்ப்பு கேப்டன் கனவை நீங்க தான் நிறைவேற்றணும் எங்கள் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்பவும் இருக்கும் 🙏🙏🙏🙏

  • @sevanthijesus78
    @sevanthijesus78 8 месяцев назад +86

    என் விஜயகாந்த் அப்பாவோட ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு அண்ணா .... அப்பா போன்று இரக்கமாக நேர்மையாக இருங்க அண்ணா... நாங்க இருக்கோம்....

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 8 месяцев назад +194

    நான் ரஜினி ரசிகன்...இந்த முறை ரஜினி சாரோட தம்பி விஜயகாந்த் பையனுக்கு என்னுடைய ஓட்டு விஜயகாந்த் சாருக்கு வெற்றியை சமர்பிப்போம்...❤❤❤

    • @gomathiganapathi3472
      @gomathiganapathi3472 8 месяцев назад

      ❤❤

    • @gomathiganapathi3472
      @gomathiganapathi3472 8 месяцев назад +1

      ❤❤❤❤ hu hu Hu
      😊

    • @MariMuthu-xg7zs
      @MariMuthu-xg7zs 7 месяцев назад

      😢😮😊😅😊🎉😂❤😮😅😊😅😮😢​@🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤😮😮😮😮😮😅😅😊😊😅😮😮😢😂🎉🎉😢😢😮😮😅😅🎉🎉😢😮😮😮😢 7:27 gomathiganapathi3472

    • @Thalaak47268
      @Thalaak47268 7 месяцев назад

      Vazhthukkal

  • @jayscooking5973
    @jayscooking5973 8 месяцев назад +38

    இது வரை ஒட் டு போடாத நான் 🎉 கண்டிப்பாக போடுவேன் இனி கேப்டன் ஆட்சி தான் தம்பி தங்கம்

  • @nalinim3578
    @nalinim3578 8 месяцев назад +34

    தம்பி வரப்போற சட்டமன்ற தேர்தலில் நில்லுப்பா எங்கள் ஒட்டுமொத்த ஒட்டும்உனக்குதான்வெற்றிநிச்சயம்

  • @chanthira4811
    @chanthira4811 8 месяцев назад +113

    தங்கமான🌹 புள்ளையாக🌹🌹🌹🌹
    விஜய் பிரபாகரன் அன்பான பாசமான
    பிள்ளை கேப்டனுக்கு😭😥
    வாழ்க வளமுடன் 🙏

  • @sureshmeena1898
    @sureshmeena1898 7 месяцев назад +5

    ஆழ்ந்த நினைவுகளுடன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் புகழ் ஓங்குக

  • @Prabhakaran-c6o
    @Prabhakaran-c6o 8 месяцев назад +237

    இனி என்றும் தேமுதிகா கை ஓங்கும் வெற்றி நிச்சயம் பிரதர் இன் உங்கள் ஆச்சிதான் இனிதான் தமிழகத்துக்கு நல்ல நேரம் பிரக்கிறது நன்றி விஜகாந்து அய்யா❤

    • @vjeeva123
      @vjeeva123 8 месяцев назад +1

      😂😂😂😂😂😂

    • @saranraj1821
      @saranraj1821 8 месяцев назад +6

      அப்பாவுக்கு பிறகு தன் பிள்ளைகள் 😢ப்ளீஸ் நீங்க ஆட்சியில் இடம் பிடிச்சி ஜெயிச்சு நீங்களும் இலைய கேப்டனா இல்லாத ஏழைகளுக்கு சாப்பாடு போடுங்க 😭😭

  • @kalaimegalaisundari.t.k.3916
    @kalaimegalaisundari.t.k.3916 8 месяцев назад +11

    தம்பி அப்பாவின் ஆசி உனக்கு உண்டு நீ நிணைப்பது நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்🎉🎉

  • @gowryj5210
    @gowryj5210 8 месяцев назад +101

    எங்கள் பிரபாகரன் என்பவர் ஆழுமை, அவர் பெயர் கொண்ட நீங்கள் எங்கள் மக்களை ஆழப்பிறந்தவர், அதிலும் கப்டன் மகன்! அவரை உங்களில் பார்க்கிறோம் எழுந்து வா தம்பி மக்கள் உன் பின்னே.

  • @princlynprince3620
    @princlynprince3620 8 месяцев назад +854

    ஒருமுறை இந்தத் தம்பிக்கு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்

  • @srivinayaak-np6rf
    @srivinayaak-np6rf 8 месяцев назад +63

    என் அப்பன் ஈசனே பரமேஷ்வரனே இந்த என் தங்கத்த முதலைச்சரா ஆக்கியே தீரனும் 👑🙏

    • @tamizharasan7677
      @tamizharasan7677 5 месяцев назад +1

      Nanri ,om nama sivaya kandippa win pannuvar

  • @periyandavardubai9983
    @periyandavardubai9983 8 месяцев назад +19

    புத்தெழுச்சி பெற்று கேப்டனின் நல்லாசியுடன் வளர்ந்து பேரியக்கமாக மாறி மக்களுக்கு தொண்டாற்ற வாழ்த்துக்கள்! தம்பி! என் குடும்ப மொத்த ஓட்டும் இனி எப்போதும் தேமுதிகவிற்கே ! ✊👍👏👏👏

  • @vadielsrinivasan1529
    @vadielsrinivasan1529 8 месяцев назад +11

    எங்கள் தமிழர்கள் ஓட்டு விஜய்காந்த் அவர் மகனுக்கு

  • @jolna
    @jolna 8 месяцев назад +280

    Captain ஆட்சி அமையும்...இதுவரை ஓட்டு போடாத நான் ஓட்டு போடுவேன்....தம்பி மற்றும் அண்ணியார் பின்புலமாக நாங்கள் இருக்கிறோம்...மனம் கவர்ந்த நடிகருக்காக மட்டுமல்ல மனிதாபிமானம் உள்ள மனிதருக்காக...

  • @Rockyrocky14354
    @Rockyrocky14354 8 месяцев назад +38

    Next CM Nee dhaan da 👍👍👍👍👍❤️❤️❤️

  • @user-kl6fb8bp1i
    @user-kl6fb8bp1i 5 лет назад +127

    ஊழல் இல்லாத உத்தம மகனே வாழ்க )💓💓💓

  • @kavivaibration
    @kavivaibration 8 месяцев назад +30

    அழகுடி செல்லம் நீ நல்லா இருப்ப நீ நல்லா இருக்கணும்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 8 месяцев назад +58

    கேப்டனின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேமுதிக ஆட்சி செய்ய வைப்பதே அந்த நல்ல மனிதனுக்கு நாம்.செய்யும் கைமாறு அவ்வளவு செய்திருக்கிறார் இந்த தமிழ் மண்ணக்கும் மக்களுக்கும்.ஒரு முறையாவது வாக்களிப்போம் அந்த மனிதனின் ஆன்மாவையாவது குளிர செய்வோம்.

    • @Thalaak47268
      @Thalaak47268 7 месяцев назад

      கண்டிப்பாக உண்மை

  • @Nivi47
    @Nivi47 8 месяцев назад +159

    விஜயகாந்த் மாமா இறந்த பிறகு நான் அழாத நாளே இல்லை ஆனால் இன்று இந்த வீடியோ வை பார்த்து சற்றே மனம் மகிழ்ச்சி அடைகிறேன் அவர் இறக்கவில்லை உங்கள் மூலமாக மக்களுக்கு நல்லது நிச்சயமாக செய்வார்

    • @SuperAkash-f7m
      @SuperAkash-f7m 8 месяцев назад +5

      Naanum appati than

    • @iyanarkathavarayan9504
      @iyanarkathavarayan9504 8 месяцев назад +2

      Mee too sisy ❤️

    • @ganesh86ful
      @ganesh86ful 8 месяцев назад +1

      I also miss him so much 😢😢. I support his family. Happy to hear his speech. ❤❤❤

    • @radhamani-ho6ds
      @radhamani-ho6ds 8 месяцев назад +1

      100% உண்மை

  • @chithranbalakumar384
    @chithranbalakumar384 8 месяцев назад +60

    தம்பி எங்கள் தெய்வத்தின் பெயர் கொண்ட உன் மீது தூசி விழுந்தாலும் தாங்காதையா எங்கள் மனசு.அந்தப்பெயரை உனக்கு வைத்த உங்கள் தந்தையும் எங்கள் வணக்கத்துக்குரியவரே.கப்டனை போன்று நல்ல மனம் கொண்ட நீங்களும் என்றும் நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ்க.

  • @nithyanithya325
    @nithyanithya325 8 месяцев назад +37

    கேப்டன் அப்பா உங்கள் ஆசை நிறைவேறும் அப்பா.......😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 சென்று வாருங்கள் அப்பா......😭😭😭😭🙏🙏🙏🙏

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk 8 месяцев назад +66

    மீண்டும் கேப்டன் வந்துட்டாரு கடவுக்கு நன்றி🙏🙏🙏

  • @kirijaradha7827
    @kirijaradha7827 8 месяцев назад +9

    நல்ல தலைவர் பதவி வர வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள் நல்ல பன்பான அன்பும் ஆற்றல் மற்றும் நல்ல திறமை களோடு வர வாழ்த்துக்கள்

  • @nandhinikrishnan0607
    @nandhinikrishnan0607 8 месяцев назад +202

    நாங்கள் தான் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களை இழந்து விட்டோம்😭😭😭😭

  • @ragunathan919
    @ragunathan919 8 месяцев назад +8

    இனி எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா வருங்கால முதல்வர் கேப்டன் விஜயகாந்த் மகன் ஆவார் ❤❤

  • @kalkikalki1074
    @kalkikalki1074 8 месяцев назад +95

    தம்பி தயவு செஞ்சு மதுரை தொகுதில நில்லுப்பா.தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் தென்மாவட்ட மக்களின் இதயங்களின் இடம் பெற வேண்டும்.புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு முக்கிய பங்குண்டு.

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 8 месяцев назад +29

    அற்புதம் தம்பி வாழ்த்துக்கள்.....💯🫵

  • @SASIKUMAR-km5cj
    @SASIKUMAR-km5cj 5 лет назад +78

    வாழ்த்துகள் வெற்றி நமதே

  • @vinishroy403
    @vinishroy403 8 месяцев назад +268

    விஜயகாந்த் ஐயா இரத்தம்❤

  • @kavinmervin1642
    @kavinmervin1642 8 месяцев назад +5

    சூப்பர் சின்ன கேப்டன் வாழ்கவளமுடன் உமது கடமை வளரட்டும்

  • @adhilakshmi6416
    @adhilakshmi6416 8 месяцев назад +2

    விஜயகாந்த் சாருக்கு. ஒரு நல்ல மகன் அடுத்த ஒட்டு உங்களுக்கு தான் . வாழ்த்துக்கள்.

  • @UdhayaChinna-rq8sm
    @UdhayaChinna-rq8sm 8 месяцев назад +14

    இந்த வாட்டி மிஸ் சே ஆகாது என் ஒட்டு கேப்டன் கே காசுக்கு ஒட்டு போடா மாட்டேன் இது சத்தியம் ஓர் நல்லா ஆத்மா புரிய வைத்தது என்றும் தேமுதிக 🙏🏾🙏🏾🙏🏾

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 8 месяцев назад +19

    என்னுடைய உயிர் கேப்டன் என் ஓட்டு தேமுதிக❤❤❤❤

  • @sasikala5796
    @sasikala5796 8 месяцев назад +88

    உங்கள் தலைமையில் கட்சியை நடத்திச் சென்றால் கேப்டன் கனவு நனவாகும். பிரேமலதா தலையிட்டால் கட்சியே இல்லாமல் போகும்.

    • @naturalsselva
      @naturalsselva 8 месяцев назад +3

      Really true word

    • @VisilManagement
      @VisilManagement 8 месяцев назад

      True

    • @estherkalaivani5508
      @estherkalaivani5508 8 месяцев назад +7

      Antha amma petra pillai ivar. Thavaraaga pesavendaam. Thaayin valarpil ivar! Thanthaiyin thairiyathil ivar! Bless the household of Captain sir! From Singapore.

    • @manosolai23
      @manosolai23 7 месяцев назад

      100 percent fact ❤

    • @SabariVasan-yt5wh
      @SabariVasan-yt5wh 7 месяцев назад

      ஏண்டா ஒரு நல்ல பெண்ணை இவ்வளவு கரைச்சு கொட்டுறீங்க நாசமா போற நாதாரிகளா பிரேமலதா செய்த குற்றம் என்ன கேப்டனை கடந்த எட்டு ஆண்டுகளாக குழந்தை போல பராமரித்து வந்தவர் என் மனைவி பிரேமலதா எனக்கு தாய்போல் என்று பல முறை கூறியிருக்கிறார் உங்களுக்கு ஏண்டா இந்த ஈனப்புத்தி

  • @nandhure3603
    @nandhure3603 8 месяцев назад +63

    Honest speech like his father vijayakanth sir.. Continue your work sir..Surely you will deserve your success

  • @DivyaDivya-h5d
    @DivyaDivya-h5d 8 месяцев назад +17

    Super Anna great speech 🎉🎉🎉🎉🎉🎉🎉my cute brother 🎉🎉🎉🎉❤❤❤

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 8 месяцев назад +4

    தம்பி வாருங்கள். தமிழக மக்கள் இனியும் தவறு செய்ய மாடடார்கள். உங்களுக்கு ஆதரவு தருவார்கள். அப்பாட ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @mohanaperiyasamy38
    @mohanaperiyasamy38 8 месяцев назад +3

    Ya superb good positive motivation speech congrats kannuuuu god bless to all 🌹🙏💐🌟🏆🤝👩‍🦰

  • @rameshd9735
    @rameshd9735 3 года назад +40

    சூப்பர் தங்கம்

  • @ssgkgamingtamil1103
    @ssgkgamingtamil1103 8 месяцев назад +20

    விஜயகாந்த் ஐயா இரத்தம் நிருபிக்கிறார் அண்ணன்..பேச்சிலயே தெரியுது😊❤❤❤❤❤

  • @saranyap8966
    @saranyap8966 8 месяцев назад +100

    தங்கம் ❤

  • @selvaraj-dr1er
    @selvaraj-dr1er 5 лет назад +40

    வழ்த்துகாள் தலா

  • @lathaarun1983
    @lathaarun1983 8 месяцев назад +27

    He is really good.. doesn’t need thundu chitu.. Bro, my vote is for you. Don’t worry.. go ahead with your dreams

  • @balaaraja5408
    @balaaraja5408 8 месяцев назад +29

    திரைப்படத்துறையில் துறை சார்ந்து மக்களுக்கு எதுவும் கற்றுக்கொடுக்கவில்லை, என்பதே உண்மை

  • @ganeshrithik17
    @ganeshrithik17 8 месяцев назад +26

    Pulikku poranthathu poonaiya aaguma...... welcome kanna naangka erukom.... love you captan an family 🎉❤

  • @nandhinisrinivasan7649
    @nandhinisrinivasan7649 8 месяцев назад +39

    Such a great hearted soul like his father..vaazhga un pugal😢

  • @beniworld143
    @beniworld143 8 месяцев назад +2

    எல்லோரும் ஒன்னு செந்தா... நிச்சயம் அடுத்த cm பிரபாகரன் விஜய பிரபாகரன்

  • @kadaladibalajithetamilprom6961
    @kadaladibalajithetamilprom6961 5 лет назад +34

    சூப்பர்

  • @karthikamanikandan186
    @karthikamanikandan186 8 месяцев назад +33

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா சிங்கம் மாதிரி கர்ஜி கிது ஒவ்வொரு வார்த்தையும்

  • @kannadhasanvanniyar9283
    @kannadhasanvanniyar9283 5 лет назад +21

    Super brabhakaran brother

  • @veerabharathioffset8803
    @veerabharathioffset8803 8 месяцев назад +7

    அண்ணா இனியாவது நமதுகைஉயரட்டும்அண்ணா

    • @veerabharathioffset8803
      @veerabharathioffset8803 8 месяцев назад +1

      நிச்சயமாக நமது ஆட்சி அமையும்

  • @renukachinu
    @renukachinu 8 месяцев назад +50

    Honest man like gold hearted breed ❤

  • @tamilselvisanjeevi6965
    @tamilselvisanjeevi6965 8 месяцев назад +3

    உங்கள் பேச்சு அருமை கண்ணா இந்த தமிழ்நாட்டு மக்கள் வருகிற தேர்தலில் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் கேப்டனுக்கே இந்த வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் மக்கள் தவறிவிட்டார்கள் இனியாவது யோசித்து உங்களுக்கு வாய்ப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்

  • @dasarimurali1513
    @dasarimurali1513 8 месяцев назад +4

    Spontaneous just like Dad 🙏👍

  • @arumughamdevanathan141
    @arumughamdevanathan141 8 месяцев назад +2

    அருமை சின்ன கேப்டன் 👏👏👌👍🙏💐💐🥰

  • @melvinmelvin425
    @melvinmelvin425 7 месяцев назад +1

    இனிமேல் எங்க ஓட்டு உங்களுக்கு தான் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏻

  • @deepikam1137
    @deepikam1137 8 месяцев назад +5

    Vera level speech 💥🔥🔥🔥

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 8 месяцев назад +17

    இளைய கேப்டன் தங்கள் லட்சியம் நிச்சயம் வெல்லும் ❤

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 8 месяцев назад +4

    தூரத்து இடிமுழக்கம் திரைப்படத்தில் எங்கள் கேப்ட்ன் இருப்பதுபோலவே,எங்களின் சின்னக்கேப்ட்ட ன் பிரபாகரன் இருக்கின்றார்,சின்னக்கேப்ட்டனுக்கும் நாங்கள் என்றும் துணையாகப் பணியாற்றுவோம்...

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 8 месяцев назад +2

    குரல் வளம் விஜயகாந்த் போல் இல்லை........

  • @chandrantharman1903
    @chandrantharman1903 8 месяцев назад +11

    நான் இலங்கை தமிழன். ஐயா விஜய்காந்த் முதலமைச்சர் ஆனால் , எங்கள் இனப் பிரச்சனையை உலகிற்கு உரக்கச் சொல்வார் என்று இருந்தேன். அவர் இல்லாதது மிகவும் கவலைப் பட்டே இருந்தேன். தம்பி உங்கள் அப்பாவின் செல்வாக்கு இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்ததுபோல் , நிச்சயமாக உங்களுக்கும் இருக்கும். தமிழ் நாட்டிலும் ,தமிழ் ஈழத்திலும் உங்கள் குரல் ஒலிக்கட்டும் .

  • @a2ztalkstamil354
    @a2ztalkstamil354 8 месяцев назад +5

    ஒரு முறை வாய்ப்பு கொடுப்போம் சொக்கத் தங்கம் விஜயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்... என்றும் தங்கம் தகரமாகாது.. அவர் ரத்தம் கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்வார் 🙏

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 6 месяцев назад +2

    எங்கள் ஓட்டு தேமுதிகவுக்கு தான்

  • @vallisankar6609
    @vallisankar6609 9 месяцев назад +22

    Really superb Brother. God bless you for success all your wishes.

  • @punithap.t4733
    @punithap.t4733 8 месяцев назад +17

    Praise the Lord God bless u ❤

  • @SivaKumar-hi3yk
    @SivaKumar-hi3yk 8 месяцев назад +9

    உங்களுக்கு துணிச்சல் ஆர்வம் காட்டி வருகிரிர்கள் மிக்க மகிழ்ச்சி இருந்தாலும் உங்கள் கட்சியின் கொள்கை பற்றி பேசி கட்சி பணியைச் வளர்ச்சி செய்ங்கள் அது தான் உங்கள் கட்சி வளர்ச்சி அடையும்

  • @sheelakanagu143
    @sheelakanagu143 8 месяцев назад +3

    We also vote for u brother, good speech, straight forward

  • @p.maheswarimahi904
    @p.maheswarimahi904 8 месяцев назад +13

    அரசியல் வருவீங்க ஜெயிப்பீங்க மனசு சொல்லி கிட்டு இருக்கு வீட்லயே சொல்லி கிட்டு இருக்கேன் 3 நாட்கள் க

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 5 лет назад +16

    Very good

  • @kaviking2873
    @kaviking2873 10 месяцев назад +32

    இந்த மாதிரி
    மனிதர எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியாதப்பா

    • @ArumugaPerumal-s4s
      @ArumugaPerumal-s4s 8 месяцев назад +1

      Nama theryavappom bro ennoda vote v.pkkuthan.😢😢😢

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 10 месяцев назад +12

    இந்த அரசியல் இருந்து விலக சொல்லுங்க உங்க கட்சி பெரிய வெற்றி பெறும் தம்பி தம்பி...சின்ன வேண்டு கோள் ...

  • @VelhMuruga
    @VelhMuruga 8 месяцев назад +7

    Brother i love you so much ❤mass speech bro engka vote captain than first time ketten unngka speech Ariyalur district vaangka anna neengka❤❤❤

  • @SumanBalan-w6s
    @SumanBalan-w6s 8 месяцев назад +3

    தேமுதிக தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @JayaKumari0191
    @JayaKumari0191 7 месяцев назад +1

    Love you so much prabha ❤❤❤❤❤❤❤😘😘😘😘😘🥰🥰🥰🥰

  • @sampreetakb3427
    @sampreetakb3427 8 месяцев назад +11

    ಇಂತ ಮನುಷ್ಯ ಮತ್ತೇ ಹುಟ್ಟಲ್ಲ, ದಯವಿಟ್ಟು ಅವರ ಮಕ್ಕಳ್ಳನ್ನು ಬೆಳೆಸಿ 🙏, ಮುಂದೆ ಅವರ ಮಗ ನೇರವಾಗಿ ಸಿಎಂ ಆಗಬೇಕು, ವಿಜಯ್ sir❤️❤️love you from Karnataka, ಮತ್ತೇ ಹುಟ್ಟಿ ಬನ್ನಿ

  • @p.maheswarimahi904
    @p.maheswarimahi904 8 месяцев назад +5

    தம்பி உங்களை பார்க்கணும் தோனிக்கிட்டு இருக்கு. கேப்டன் அப்பா விஜய் அண்ணா ரொம்ப ஏங்கி இருக்கேன். கேப்டன் மறு உருவம் நீங்க

  • @NellaiTamilachi_
    @NellaiTamilachi_ 8 месяцев назад +1

    Ini engal vote unkalukku thaan thambi. Ivlo naal naanga puriyaamal irunthuttom❤

  • @abishekar.a.n
    @abishekar.a.n 8 месяцев назад +1

    Let God bless you.Thank you.

  • @veeraganesh899
    @veeraganesh899 8 месяцев назад +2

    உங்களுடைய ஜென்மம் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Paulinasmith-n3w
    @Paulinasmith-n3w 8 месяцев назад +4

    Speech vera leval ❤❤❤

  • @SivasakthiSathya-j8t
    @SivasakthiSathya-j8t 8 месяцев назад +1

    தந்தையின் பெயர் உனக்கு வர வேண்டும் அதை காப்பாற்ற வேண்டும் நீ வாழ்த்துக்கள்

  • @vinodhmanikayam5466
    @vinodhmanikayam5466 8 месяцев назад +1

    thank you message ❤ 👋

  • @kmadhavan3769
    @kmadhavan3769 8 месяцев назад +5

    Super anna

  • @AP-ii5on
    @AP-ii5on 8 месяцев назад +3

    அருமை அருமை

  • @jothimani6602
    @jothimani6602 8 месяцев назад +1

    Captain ❤❤❤❤❤❤sir san.very.good.❤❤❤❤❤❤❤Engal.vote.ungalukkuthan.avarutaya.asaiyellam.ninga.neraivethanum❤❤❤❤❤bro.❤❤❤❤❤

  • @panchavarnampanchavarnam6846
    @panchavarnampanchavarnam6846 8 месяцев назад +10

    சாமி பிள்ளை 🙏

  • @user-gx4un6cg2x
    @user-gx4un6cg2x 8 месяцев назад +17

    இனி இந்த நாட்டுக்கு தேவை நீங்கள் தான்

  • @Nivi47
    @Nivi47 8 месяцев назад +2

    என் அறுமை கேப்டன் மகனே நீ நீடோடு வாழ வேண்டும்

  • @vetharathinam.svetharathinam
    @vetharathinam.svetharathinam 8 месяцев назад +6

    தங்கமே.....❤❤❤❤

  • @sumathiveerasekaran6552
    @sumathiveerasekaran6552 8 месяцев назад +2

    கேப்டன் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.

  • @sakthiambika4780
    @sakthiambika4780 8 месяцев назад +2

    Semm bro speech first time your speech

  • @myday066
    @myday066 8 месяцев назад +1

    May God bless you son

  • @cmadesh762
    @cmadesh762 8 месяцев назад +9

    சூப்பர் கேப்டன் மகன்

  • @rajnidharma2576
    @rajnidharma2576 4 года назад +8

    Great

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 5 месяцев назад

    எங்கள் சின்ன கேப்டன் ❤❤ எனது ஒட்டு எப்பாவும் முரசுக்கு நமது சின்னம் முரசு ❤❤❤

  • @raveendradhoss6219
    @raveendradhoss6219 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @vaithegy.cvaithegy4803
    @vaithegy.cvaithegy4803 8 месяцев назад +3

    Ivalo naal dmk admk thaa parthom inimel eppavume தே முதிக அண்ணா 🥰🙏🙏🙏🙏