NerpadaPesu | "அன்புமணி போட்ட தப்பு கணக்கு" - விரிவாய் விளக்கும் ரவீந்திரன் | PMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 71

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 18 дней назад +24

    பிஜேபியின் கூட்டணியில் இருந்த நாள் தான் இந்த நிலைமை பாமாகவுக்கு😅😅

  • @thilakeswarangovindhan5693
    @thilakeswarangovindhan5693 17 дней назад +3

    அருமையான நாடகம் எல்லோரும் சிரித்தார்கள் என்று அவர்களும் சிரித்தார்கள்

  • @Tamilalagu34800
    @Tamilalagu34800 18 дней назад +13

    கொள்கைக்காக சண்டை போடவில்லை வாரிசுக்கு சண்டை

  • @vijayakumar2154
    @vijayakumar2154 19 дней назад +23

    Main issue Bjp alliance

  • @VM360-x4g
    @VM360-x4g 17 дней назад +1

    தன்னை ரவீந்திரன் எப்பொழுதும் பெரும் புழுதுதியாகவே உணர்வார் 😂😂😂😂

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 18 дней назад +8

    😂குடும்பம்+பணம்+பதவி+சாதி வெறியர்கள்+அப்பா+மகன்+பேரன்😂

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 18 дней назад +2

    2024 தேர்தலில் அதிமுக pmk கூட்டணி அமைந்திருந்தால் தர்மபுரி விழுப்புரம் சிதம்பரம் pmk போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும்.கள்ளக்குறிச்சி சேலம் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.ராம்தாஸ் அட்வைஸ் கரெக்ட் ஆக இருக்கும்.வட மாவட்ட தில் பறையர் ஒட்டுக்களினால் தான் திமுக வெற்றி பெற்று வருகிறது.விஜய் வட மாவட்ட அரசியலில் கவனம் செலுத்தினால் திமுக தோர்க்கும்.தொங்கு சட்டமன்றம் அமையும். VCK பலம் குன்றும் .பறையர்கள் ஓட்டுக்கள் சிதறும்.திமுக 100 இடங்களை தாண்டாது.தமிழக அரசியல் வரலாற்றில் pmk vck கையில் தான் உள்ளது.

  • @balagopal9943
    @balagopal9943 18 дней назад +2

    Admk சொல்லவில்லை என்றால் இந்த சொட்டைன்க்கு தூக்கம்வராது

  • @keerthi4227
    @keerthi4227 18 дней назад +2

    😮முகுந்தனை பிரபலபடுத்துனும் செஞ்சிட்டாங்க

  • @agilankrishnan6109
    @agilankrishnan6109 18 дней назад +4

    ஐயா ரவிந்தரன் துரைசாமி ஆகச்சிறந்த அரசியல் விமர்சகர்

  • @mustafamuthu612
    @mustafamuthu612 19 дней назад +9

    Dr.anbumani should respect to Ayya in public

  • @ManuM.P
    @ManuM.P 17 дней назад +1

    Superb political analysis by RD

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 19 дней назад +3

    இது முக்கியமான பிரச்சினை இல்லை❌ நீதிமன்றம் இன்று மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி காவல்துறை அதிகாரிகளை காரிதுப்பியது பற்றி விரிவாக விவாதம் நடத்துங்கள். ஊடக தர்மம் அது தான்.

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 15 дней назад

    👍

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 18 дней назад +4

    😂தாத்தா சொத்து பேரன்க்கு சொந்தம்😂

  • @kathiravanp1409
    @kathiravanp1409 18 дней назад +1

    விரிவாய் அல்ல விரிவாக

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 18 дней назад

    ரவீந்திரன் கருத்து யோசிக்க வேண்டிய விஷயம்.அன்புமணிக்கு பிறகு கட்சி நிலையைப் பற்றி கட்சிக்குள் விவாதிக்க வேண்டும்.

  • @andavanharish7880
    @andavanharish7880 18 дней назад +4

    எல்லாம் நாடகம்

  • @balasham6359
    @balasham6359 19 дней назад +6

    முடிச்சு விட்ருவன் பேசி பேசி

  • @TN-NTK
    @TN-NTK 18 дней назад +1

    பா.ஜ.க போதைக்கு பா.ம.க ஊறுகாய்

  • @KarthikeyanVelusamy-ii9ik
    @KarthikeyanVelusamy-ii9ik 19 дней назад +2

    Ithe aaluthan pmk should go with nda nu urttituirunthan election munnadi🤣😅

  • @lakshmanana2040
    @lakshmanana2040 18 дней назад +1

    myv3 problem than ஓட்டு nail.....

  • @udhayaa3878
    @udhayaa3878 18 дней назад

    Ithu oru news illa anna university pathi pesunka

  • @ashoka5541
    @ashoka5541 19 дней назад +2

    Admk Koda poiruntha kandippa 01 or 2 jaichurukum

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 19 дней назад +5

    ஏண்டா அது உட்கட்சி பிரச்சனைடா?

  • @dalitpanthers3732
    @dalitpanthers3732 19 дней назад +4

    நான் சொல்றத கேட்கலன்னா கட்சி ல யாரும் இருக்க முடியாது....... இது திமுக ஸ்டாலின்..... சொல்வது போல ஜாடை பேச்சு பேசுகிறார் பாமக தலைவர் ராமதாஸ்
    உதயநிதி க்கு தகுதி இல்லாமல்
    இளைஞர் அணி தலைவர் பதவி என்கிறார்..... பாமக அன்புமணி

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 18 дней назад

    Dai Anchor let RD speak...

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj 18 дней назад

    BJB + TTV +OpS athanala than

  • @SatishKumar-qz5ep
    @SatishKumar-qz5ep 18 дней назад +2

    ஏன்டா அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசுங்கள்.இது பெரிய மேட்ரா? டாக்டர் ஐயா அவர்கள் திமுக விடம் டீல் பேசி திசை திரும்புகிறார் என்பதுதான் நிதர்சனம்.

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 18 дней назад

    Two leaves for two castes. No more eps ❤😂

  • @RubannanthaR-qu4yt
    @RubannanthaR-qu4yt 19 дней назад +2

    உழவர் மாநாடு பற்றி நீங்கள் பேசவில்லை 10.5% பற்றி நீங்கள் விவாதம் நடத்தவில்லை எதை பத்தி நடத்தினால் பாமக பற்றி வாதம் நடத்துவங்கள் அன்புமணி யோசித்தார் அவை அரசியலாகினார் ஏதும் மக்களுக்கு புரியும்

  • @arivazhagankarunanithi995
    @arivazhagankarunanithi995 18 дней назад

    All is drama.... complete drama to make others fool

  • @thulasidoss2289
    @thulasidoss2289 17 дней назад

    Tamilukku vandha sodhanai..ravindran vai naravaai virivaai😂😂😂
    Virivaga sollum ravindran.
    Evalovo tamil degree mudicha students irupanga avangalukku oru vaaipu kodungada..tamalai noga adikathinga

  • @சாரல்மலைதுளி2

    maybe Ivarkal tholviku karanam ashok srinidhi sir. Makkal pmk verukka karnamaitarunu nenaikren

  • @vilampursengathirmannarsam5165
    @vilampursengathirmannarsam5165 19 дней назад +1

    Bjp அடுத்த குறி Rss Ravindran pmk உடைக்க சதி

  • @JothiramachandraneJothi
    @JothiramachandraneJothi 19 дней назад +4

    எப்ப தமிழ்நாட்டுக்கு இனிமே பாட்டாளி மக்கள் கட்சி வேணாம்பா நம்ம நாட்டுல கட்சிக்காக குறை விஜய் வரவு நிறைய பேருக்கு ஆப் பு

    • @ashoka5541
      @ashoka5541 19 дней назад +1

      @@JothiramachandraneJothi wrk from homethaa

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 18 дней назад

      இதே வாய்கள் விஜயை கேவலமாக பேசும் காலம் சீக்கிரம் வரத்தான் போகிறது

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 18 дней назад

    சரியாகசொன்னிங்கபிஜேபிகூட்டணிஅன்புமணிபிடிவாதத்தால்நடந்தது😊

  • @sappai-n9p
    @sappai-n9p 19 дней назад

    Shiva sena ku enna BJP pannucho ada PMK ku pannum. PMK va odaikum.

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 19 дней назад +1

    எல்லாநேரமும்வெற்றிபெறுமுடியாதுஏன்திமுக23சீட்எடுத்ததுஅதுஎப்படிஇன்றுதிமுக ஆட்சி

  • @selvannv1396
    @selvannv1396 18 дней назад +1

    மாம்பழம் அழுகி பல வருடங்களாக ஆகுது

  • @chandrasekarp7915
    @chandrasekarp7915 19 дней назад +2

    எந்த கோ.கி.மணி, எ.கே.மூர்த்தி எத்தணி மணி வந்தாலும் இனிமே ப ம க இனி இரண்டுதான்

    • @ashoka5541
      @ashoka5541 19 дней назад

      @@chandrasekarp7915 bjp ku jollytha

  • @naphenen8551
    @naphenen8551 18 дней назад

    Really these analysts are fools, this is a drama gang. Anbumani wants to show he fought with his father as no family influence. Ramadoss inducted his family if anyone succeeds all will join together

  • @jaikarthik4519
    @jaikarthik4519 18 дней назад

    Bjp tan problem

  • @islinraja-f7x
    @islinraja-f7x 19 дней назад

    Wasted ravendra bro

  • @Manikandan-uu3ni
    @Manikandan-uu3ni 18 дней назад

    Broker Samy

  • @thineshthinesh955
    @thineshthinesh955 19 дней назад

    TVK

  • @AnbuArasu-d3p
    @AnbuArasu-d3p 18 дней назад

    555
    55555

  • @logumurugesan6408
    @logumurugesan6408 18 дней назад +1

    புரோக்கர் துரைசாமி

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 19 дней назад

    Anna university issue plus for dmk . Thirutu piya Ravi 😅

  • @anuraggup6076
    @anuraggup6076 19 дней назад

    organiser illa bro ellam organ risers thaan

  • @FunFireGaming-o9g
    @FunFireGaming-o9g 19 дней назад +5

    உலகத்திலேயே அறிவாளி சொட்டையன் மட்டும்தான்

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 18 дней назад +1

    ரவீந்திரன்🥱😩😭