இப்படி ஒரு காளியம்மன் கோயிலா பார்த்து இருக்கிறீர்களா , மேட்டுப்பாளையம் , வனபத்ரகாளியம்மன் கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • This video shows Vanabathrakali Amman temple , Mettupalayam , hope you like the video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Mettupalayam #Vanabathrakali #GaneshRaghav

Комментарии • 148

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +22

    ஓம் ஶ்ரீ வனபத்ரகாளி துணை🙏

  • @EssvariAI
    @EssvariAI 2 года назад +12

    இந்த கோவில், அழகும், அமைதியும் சூழ்ந்த இடமாக தெரிகிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சகோ.

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 года назад +14

    எங்கள் ஊருக்கு வந்தது க்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 2 года назад +16

    ஓம் காளி சரணம் 🙏🙏🙏

  • @sivakumar1275
    @sivakumar1275 2 года назад +8

    நன்றி கணேஷ் ராகவ் நீங்கள் எங்கள் மாவட்டத்திற்கு வந்ததற்கு 🙏🙂🙂

  • @chandrasekaran4206
    @chandrasekaran4206 2 года назад +3

    வெள்ளிக்கிழமை இன்று காளியம்மன் அருள் கிடைக்க செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா. 🙏
    அண்ணா மறக்காதிங்க 17.03.22 ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம் பதிவு வீடியோவ செய்ய வேண்டும்.
    நங்கள் எதிர்ப்பார்ப்போம்👍.
    🙏

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 года назад +3

    Ganesh raghav bro unga videos yellame yenaku rombo pudikum supeb bro really supeb temples
    Banglore ku vaanga bro engayum nariyo temples erukku

  • @sijupaiyan121
    @sijupaiyan121 2 года назад +4

    நான் இந்த ஊருதன் ரொம்ப அழகா சக்தி வாய்ந்த திருக்கோவில் ❤️❤️❤️மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் திருக்கோவில்

  • @thara287
    @thara287 2 года назад +6

    Thank you so much for uploading this temple bcoz I am near to this temple

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 года назад

    இயற்கை அழகுடன் கூடிய அற்புதமான பத்திரகாளியம்மன் தரிசனம் இன்று வெள்ளிக்கிழமையானபடியால் இன்னும் சிறப்பு.நன்றி வாழ்க வளமுடன்

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад +2

    எங்கள் ஊர் கோயில் மிகவும் நன்றி

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад +1

    Iarkkai eazhil konjum azhagiya temple video super thambi balaji

  • @nithiarasannithiarasan1453
    @nithiarasannithiarasan1453 2 года назад +8

    ஓம் ஸ்ரீ வனபத்ரகாளீத்தாயே போற்றி போற்றி போற்றி

  • @hemeshr6407
    @hemeshr6407 2 года назад

    நான் சேலம் காஞ்சிபுரம் வந்தால் முக்கிய கண்டிப்பா பார்க்க வேண்டிய கோவில்கள் பற்றிய தகவல் கொடுத்து உதவி செய்ய வேண்டும். வாழ்க வளமுடன் கனேஷ்ராகவன்

  • @jayanthiganapathi2476
    @jayanthiganapathi2476 2 года назад +1

    வனபத்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் கோயில் பற்றிய பதிவு செய்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +4

    அருமையான இடம்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад +2

    I subscribed 👍 arumai migavum Arumai nandri Thambi vaazthukal edhu pol niraiya podunga Thambi vaazthukal 👌👌👌🙌🙌🙌

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 года назад +1

    Hi Ganesh after a longtime I can see u r blog,thanks,yes what ever u said about vans badra Kali Amman is totally correct,because Mettupalayam is our home town,behind that temple ,a mountain u can see right ,that is called bakasuran malai,right behind velliyangri malai ,s range starts!
    so thank u very much for showing our city,s details, Weldon&congratulations!

  • @chandralekha6296
    @chandralekha6296 2 года назад

    Vanabatra Kali Amman Temple is Situated by Beautiful Sceneries..So Powerful God. Interesting story . Thank you so much to you and Balaji 🙏🙏

  • @devisaravanan6214
    @devisaravanan6214 2 года назад +2

    Its our hometown temple
    Nice sharing...
    Do different more...
    All the best

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад

    அருமையான அழகிய இயற்கை சூழலில்அமைந்துள்ளகோயில் ஆற்றின் அருகே உள்ள குப்பைகள்தான்வருத்தமாக உள்ளது

  • @chandruvmy6192
    @chandruvmy6192 2 года назад +2

    my favourite temble .

  • @gayatrikjb
    @gayatrikjb 2 года назад

    Thank u so much brother
    Vazhga valamudan🙏

  • @naveenravi1188
    @naveenravi1188 2 года назад +2

    anna super is very much like

  • @somusundaram3047
    @somusundaram3047 2 года назад +1

    ஓம் சக்தி பராசக்தி

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி சரணம் தாயே தாமே என்றும் துணை

  • @srisai9352
    @srisai9352 2 года назад +1

    Metupalayam batra kaliyaman kovil enga vetu pakam tan anna sema

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 года назад +1

    வணக்கம் கணேஷ் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பி சூப்பர்

  • @ashwinworld9223
    @ashwinworld9223 2 года назад +1

    வன பத்ரகாளி அம்மன் காலில் இருக்கும் குகை கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் குகைக்குச் செல்லும் குகையாகும்.

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 2 года назад

    அருமையான வீடியோ பதிவு நன்றி 🙏🙏👍

  • @sakthishanmugam8986
    @sakthishanmugam8986 2 года назад

    Thank u Ganesh sir..engal oor vana bathrakaaliamman video potathuku...nanum same place ..tha bro...

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 года назад

    Arumai ganesh koila pathi neengal sollum vithamae azhahu vazhthukal

  • @pappamahamad9292
    @pappamahamad9292 2 года назад +1

    Super na adikadi intha kovil ku povan 🙏🙏🙏

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 2 года назад

    வணக்கம் தம்பி அற்புதமான கோயில் இங்கு ஆடு வெட்டுவது விஷேசம் ஊள்ளே செல்லும்போது மெய் சிலிர்க்கும் ஒரு சின்ன திருத்தம் பூ குழி இறங்குதல் என்று நினைக்கிறேன் தீ மிதித்தல் என்று சொல்லாதீர்கள் தவறாக நினைக்க வேண்டாம் வாழ்த்துக்கள்

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +2

    அருமையான இடம் அண்ணா

  • @nkbalaji3824
    @nkbalaji3824 2 года назад

    😍Super ji video vere level 👌

  • @sricookies4083
    @sricookies4083 2 года назад

    Idhu enga ooru bro tq ivlo alaga video pottathukku😍😍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +1

    👍👍👍 super bro malai Vera level 👍

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 года назад

    3ஆம் முறையாக பார்க்க மகிழ்கிறேன்

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 2 года назад +1

    Reagan pollack pakkam masaniamman,palatrankarai aanjaneyar koil,yirukku

  • @karthickerode9559
    @karthickerode9559 2 года назад

    Oru time na indha temple ponen miga arumaiyana temple , mostly car , bus , lorry bajai Elam super pantraga

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 года назад

    வனபத்திரகாளியம்மன் துணை

  • @sampathm5359
    @sampathm5359 2 года назад +4

    பண்ணாரி மாரியம்மன் கோவில்

  • @ammavinthendral
    @ammavinthendral 2 года назад +1

    ஓம் காளி மகா காளி

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 2 года назад

    நன்றி சகோதரரே

  • @successramji8639
    @successramji8639 2 года назад

    நான் வாழும் ஊர்,வாழ வைத்து கொண்டிருக்கும் ஊர்,அருள்மிகு வன பத்திரகாளியம்மன் அருளோடு ஒம்சக்தி

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Innaiku thaan bro poittu vanthen . Super bro. Very nice.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +1

    Hi GR, very nice and new information, also interesting, gaining more knowledge. Keep happy divine journey. Thank you for sharing.
    Om Radhe Krishna 🙏👍🥰

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад

    நான் பார்த்து தரிசனம் செய்த ஆலயம் மீன்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.🤵

  • @alagumeena2656
    @alagumeena2656 2 года назад

    ஏற்கனவே சென்று வந்த நிலையில் தற்போது நிறைய மாற்றங்கள் திரும்ப சென்று வந்த து பால் இருந்தது உக்கிர அம்மன் என்றுநினைத்தால் சிறு குழந்தை போல் இருந்தாள் நன்றி சகோ

  • @mahendrandivagar8874
    @mahendrandivagar8874 2 года назад

    Anna eithu enga urr ninga vanthathukku thenks

  • @sekarkubendran4631
    @sekarkubendran4631 2 года назад

    Nandri bro.

  • @hemanthragu8008
    @hemanthragu8008 2 года назад

    Rompa thanks my area

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад

    Our native place❤❤❤

  • @gayathrir7771
    @gayathrir7771 2 года назад

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 2 года назад

    Short nd Sweet... Put Video for 12_14 mins.... So many vl 🙏🙏See

  • @HarishInfotech
    @HarishInfotech 2 года назад +7

    Hi bro, thanks for coming to coimbatore, if any help need in coimbatore contact me bro I guide u. In mettupalayam road near thudiyalur there is place called Ponoothu, there main God will be inside water only.
    Other than that in kanuvai ( back side of maruthamalai) murugan temple there and there is water oothu at top of mountain, while hanuman fly from srilanka he stopped at kanuvai and murugan put his Vel and made this water oothu,
    And many more place to visit near by bro

  • @subashbalu5435
    @subashbalu5435 2 года назад +2

    Visit perur shivan temple, maruthamalai, palamalai ranganathar, ponoothu malai, anubavi subramaniyar, karamadai ranganathar, poondi and vellingiri, darmalingeshwarar koil, aanaimalai, koniamman, kongu nathu abirami stalam(kaala kaleshwarar koil), aravan temple, yeman temple, othimalai murugar( brahma ku badila murugar creation panna yadam) .....

  • @boopathipathi
    @boopathipathi 2 года назад +1

    Coimbatore La Elarukum theruncha Vanabhatrakali Koil..Bavani River side la iruku...Kada vettu kundam..kathukuthuku Famous

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 2 года назад +2

    ThenTirupathi temple video podunga Coimbatore dhan

    • @We-oh1dw
      @We-oh1dw 2 года назад

      Ulla mobile, camera vangi vechurvanga

    • @vasudevkrish9964
      @vasudevkrish9964 2 года назад +1

      @@We-oh1dw yes correct

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    Wonderful

  • @user-cp4fq3gd9m
    @user-cp4fq3gd9m 2 года назад

    ஓம் ஸ்ரீ வனபத்திரகாளி அம்மன் நமஹ 🙏🙏🙏

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    tq pro enka mettupalayam ooruku vantutinka

  • @santhiyasumathi7955
    @santhiyasumathi7955 2 года назад

    Entha Kovil mettupalayam vana bhathirakali amman kovil

  • @prathapprathap8170
    @prathapprathap8170 Год назад

    Entha nal visheshamaga irukum

  • @poornimab1631
    @poornimab1631 2 года назад

    Super 👌

  • @thilakarunkumar
    @thilakarunkumar 2 года назад

    Nice 👍 temple

  • @dharmamdharmambbmpsheetlig4499
    @dharmamdharmambbmpsheetlig4499 2 года назад

    Super

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 2 года назад

    Om Sri vana pathrakali Amman potri

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 года назад

    Nice video

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    நன்றி

  • @k.rameshkumarveera9061
    @k.rameshkumarveera9061 2 года назад

    நன்றி அண்ணா எங்க ஊ ரூக்கு வந்ததுக்கு மீண்டும் வாங்க

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 2 года назад

    👌👍👍👍

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад

    வன பத்ரகாளியம்மன் துனை மேட்டுப்பாளையம்.....

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 года назад

    Very rare temple

  • @naveenkumarbtw
    @naveenkumarbtw 2 года назад +2

    visit tirupur periyapalayam sukreswar temple and thirumuruganpoondi temple ....old famous temple in tirupur district

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 2 года назад

    கணேஷ் தயவு செய்து பெரியநாயகத்தமன் கோவில் என் தாத்தா குலதெய்வம் பார்க்கலாம். அந்த

  • @tamila2205
    @tamila2205 2 года назад

    My god and my amma

  • @ksva4667
    @ksva4667 2 года назад +1

    ஆற்றாங்கறைக்கு பக்கத்துல இருக்கிற விநாயகரை காட்டலையேப்பா?

  • @nithya6671
    @nithya6671 2 года назад

    மொட்டை கோபுரம் இல்லைங்க இராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது

  • @sampathm5359
    @sampathm5359 2 года назад

    வெள்ளகோவில் நாச்சிமுத்து நாட்ராயன் கோவில், ராமசாமி கோவில்

  • @santhiyasumathi7955
    @santhiyasumathi7955 2 года назад

    Enga native place

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 2 года назад

    Enga ooru amma😍 kumbavishegam Panama maintain pannama vachurukanga please etha Kovil vera level la varanum amma neye thunai amma enna ketalum kudupa ana avaluku Kundam nadakama eruku 😞 entha varusham avathu kundam nadakanum ma

  • @mothermarywithjesustv7248
    @mothermarywithjesustv7248 2 года назад

    Na pirantha ooru bro,

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад

    First view anna 🌽

  • @NIRMALKUMAR-zv4ru
    @NIRMALKUMAR-zv4ru 2 года назад

    Ganesh brother banneri Amman temple video

  • @renurenuga7776
    @renurenuga7776 2 года назад

    Romba Sakthi vaainthathu Pathrakaliyamman temple Nama Ooru GA super anna ......😎

  • @ragubal2757
    @ragubal2757 2 года назад

    Pathrakaliyaman kovil athula ethna per death agi erukanga theryuma🤔

  • @sundarrajannarasimhan6934
    @sundarrajannarasimhan6934 2 года назад

    காஞ்சிபூரம் டயர் கம்பெனி சிவன் கோவீல் என்னாச்சு

  • @murugesanmurugesan6909
    @murugesanmurugesan6909 2 года назад

    My mother of patrakali.

  • @srivarshan7416
    @srivarshan7416 2 года назад

    Anna velingari and Isha vist panunga

  • @srisaimarketing8852
    @srisaimarketing8852 2 года назад

    Om sakthi namaha

  • @prakashm8237
    @prakashm8237 2 года назад

    Bro adiya Tiruppur sukreeswarar kovail vanga please

  • @sornavignesh9040
    @sornavignesh9040 2 года назад

    Edhu yenga ooru😍😍😍

  • @We-oh1dw
    @We-oh1dw 2 года назад

    Perur pattieeshwar temple poitu vanga

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад

    Hai Ganesh brother

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Om Kali Jai Kali

  • @rameshkuamar9552
    @rameshkuamar9552 2 года назад

    திருப்பதி பக்கத்தில் தக்ஷிணகாளி பத்தி வீடியோ போடுங்க bro