இப்படி ஒரு காளியம்மன் கோயிலா பார்த்து இருக்கிறீர்களா , மேட்டுப்பாளையம் , வனபத்ரகாளியம்மன் கோயில்
HTML-код
- Опубликовано: 19 сен 2024
- This video shows Vanabathrakali Amman temple , Mettupalayam , hope you like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Mettupalayam #Vanabathrakali #GaneshRaghav
ஓம் ஶ்ரீ வனபத்ரகாளி துணை🙏
இந்த கோவில், அழகும், அமைதியும் சூழ்ந்த இடமாக தெரிகிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சகோ.
எங்கள் ஊருக்கு வந்தது க்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஓம் காளி சரணம் 🙏🙏🙏
நன்றி கணேஷ் ராகவ் நீங்கள் எங்கள் மாவட்டத்திற்கு வந்ததற்கு 🙏🙂🙂
வெள்ளிக்கிழமை இன்று காளியம்மன் அருள் கிடைக்க செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா. 🙏
அண்ணா மறக்காதிங்க 17.03.22 ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம் பதிவு வீடியோவ செய்ய வேண்டும்.
நங்கள் எதிர்ப்பார்ப்போம்👍.
🙏
Ganesh raghav bro unga videos yellame yenaku rombo pudikum supeb bro really supeb temples
Banglore ku vaanga bro engayum nariyo temples erukku
நான் இந்த ஊருதன் ரொம்ப அழகா சக்தி வாய்ந்த திருக்கோவில் ❤️❤️❤️மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் திருக்கோவில்
Thank you so much for uploading this temple bcoz I am near to this temple
இயற்கை அழகுடன் கூடிய அற்புதமான பத்திரகாளியம்மன் தரிசனம் இன்று வெள்ளிக்கிழமையானபடியால் இன்னும் சிறப்பு.நன்றி வாழ்க வளமுடன்
எங்கள் ஊர் கோயில் மிகவும் நன்றி
Hi nunum eintha urr tha
Iarkkai eazhil konjum azhagiya temple video super thambi balaji
ஓம் ஸ்ரீ வனபத்ரகாளீத்தாயே போற்றி போற்றி போற்றி
நான் சேலம் காஞ்சிபுரம் வந்தால் முக்கிய கண்டிப்பா பார்க்க வேண்டிய கோவில்கள் பற்றிய தகவல் கொடுத்து உதவி செய்ய வேண்டும். வாழ்க வளமுடன் கனேஷ்ராகவன்
வனபத்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் கோயில் பற்றிய பதிவு செய்ததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையான இடம்
I subscribed 👍 arumai migavum Arumai nandri Thambi vaazthukal edhu pol niraiya podunga Thambi vaazthukal 👌👌👌🙌🙌🙌
Hi Ganesh after a longtime I can see u r blog,thanks,yes what ever u said about vans badra Kali Amman is totally correct,because Mettupalayam is our home town,behind that temple ,a mountain u can see right ,that is called bakasuran malai,right behind velliyangri malai ,s range starts!
so thank u very much for showing our city,s details, Weldon&congratulations!
Vanabatra Kali Amman Temple is Situated by Beautiful Sceneries..So Powerful God. Interesting story . Thank you so much to you and Balaji 🙏🙏
Its our hometown temple
Nice sharing...
Do different more...
All the best
அருமையான அழகிய இயற்கை சூழலில்அமைந்துள்ளகோயில் ஆற்றின் அருகே உள்ள குப்பைகள்தான்வருத்தமாக உள்ளது
my favourite temble .
Thank u so much brother
Vazhga valamudan🙏
anna super is very much like
ஓம் சக்தி பராசக்தி
Bro., Ganesh Raghav, very nice capture.
ஓம் சக்தி பராசக்தி சரணம் தாயே தாமே என்றும் துணை
Metupalayam batra kaliyaman kovil enga vetu pakam tan anna sema
வணக்கம் கணேஷ் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பி சூப்பர்
வன பத்ரகாளி அம்மன் காலில் இருக்கும் குகை கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் குகைக்குச் செல்லும் குகையாகும்.
அருமையான வீடியோ பதிவு நன்றி 🙏🙏👍
Thank u Ganesh sir..engal oor vana bathrakaaliamman video potathuku...nanum same place ..tha bro...
Arumai ganesh koila pathi neengal sollum vithamae azhahu vazhthukal
Super na adikadi intha kovil ku povan 🙏🙏🙏
வணக்கம் தம்பி அற்புதமான கோயில் இங்கு ஆடு வெட்டுவது விஷேசம் ஊள்ளே செல்லும்போது மெய் சிலிர்க்கும் ஒரு சின்ன திருத்தம் பூ குழி இறங்குதல் என்று நினைக்கிறேன் தீ மிதித்தல் என்று சொல்லாதீர்கள் தவறாக நினைக்க வேண்டாம் வாழ்த்துக்கள்
அருமையான இடம் அண்ணா
😍Super ji video vere level 👌
Idhu enga ooru bro tq ivlo alaga video pottathukku😍😍
👍👍👍 super bro malai Vera level 👍
3ஆம் முறையாக பார்க்க மகிழ்கிறேன்
Reagan pollack pakkam masaniamman,palatrankarai aanjaneyar koil,yirukku
Oru time na indha temple ponen miga arumaiyana temple , mostly car , bus , lorry bajai Elam super pantraga
வனபத்திரகாளியம்மன் துணை
பண்ணாரி மாரியம்மன் கோவில்
ஓம் காளி மகா காளி
நன்றி சகோதரரே
நான் வாழும் ஊர்,வாழ வைத்து கொண்டிருக்கும் ஊர்,அருள்மிகு வன பத்திரகாளியம்மன் அருளோடு ஒம்சக்தி
Innaiku thaan bro poittu vanthen . Super bro. Very nice.
Hi GR, very nice and new information, also interesting, gaining more knowledge. Keep happy divine journey. Thank you for sharing.
Om Radhe Krishna 🙏👍🥰
நான் பார்த்து தரிசனம் செய்த ஆலயம் மீன்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.🤵
ஏற்கனவே சென்று வந்த நிலையில் தற்போது நிறைய மாற்றங்கள் திரும்ப சென்று வந்த து பால் இருந்தது உக்கிர அம்மன் என்றுநினைத்தால் சிறு குழந்தை போல் இருந்தாள் நன்றி சகோ
Anna eithu enga urr ninga vanthathukku thenks
Nandri bro.
Rompa thanks my area
Our native place❤❤❤
மிகவும் அருமையான பதிவு சார்
Short nd Sweet... Put Video for 12_14 mins.... So many vl 🙏🙏See
Hi bro, thanks for coming to coimbatore, if any help need in coimbatore contact me bro I guide u. In mettupalayam road near thudiyalur there is place called Ponoothu, there main God will be inside water only.
Other than that in kanuvai ( back side of maruthamalai) murugan temple there and there is water oothu at top of mountain, while hanuman fly from srilanka he stopped at kanuvai and murugan put his Vel and made this water oothu,
And many more place to visit near by bro
Visit perur shivan temple, maruthamalai, palamalai ranganathar, ponoothu malai, anubavi subramaniyar, karamadai ranganathar, poondi and vellingiri, darmalingeshwarar koil, aanaimalai, koniamman, kongu nathu abirami stalam(kaala kaleshwarar koil), aravan temple, yeman temple, othimalai murugar( brahma ku badila murugar creation panna yadam) .....
Coimbatore La Elarukum theruncha Vanabhatrakali Koil..Bavani River side la iruku...Kada vettu kundam..kathukuthuku Famous
ThenTirupathi temple video podunga Coimbatore dhan
Ulla mobile, camera vangi vechurvanga
@@We-oh1dw yes correct
Wonderful
ஓம் ஸ்ரீ வனபத்திரகாளி அம்மன் நமஹ 🙏🙏🙏
tq pro enka mettupalayam ooruku vantutinka
Entha Kovil mettupalayam vana bhathirakali amman kovil
Entha nal visheshamaga irukum
Super 👌
Nice 👍 temple
Super
Om Sri vana pathrakali Amman potri
Nice video
நன்றி
நன்றி அண்ணா எங்க ஊ ரூக்கு வந்ததுக்கு மீண்டும் வாங்க
👌👍👍👍
வன பத்ரகாளியம்மன் துனை மேட்டுப்பாளையம்.....
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
Very rare temple
visit tirupur periyapalayam sukreswar temple and thirumuruganpoondi temple ....old famous temple in tirupur district
கணேஷ் தயவு செய்து பெரியநாயகத்தமன் கோவில் என் தாத்தா குலதெய்வம் பார்க்கலாம். அந்த
My god and my amma
ஆற்றாங்கறைக்கு பக்கத்துல இருக்கிற விநாயகரை காட்டலையேப்பா?
மொட்டை கோபுரம் இல்லைங்க இராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது
வெள்ளகோவில் நாச்சிமுத்து நாட்ராயன் கோவில், ராமசாமி கோவில்
Enga native place
Enga ooru amma😍 kumbavishegam Panama maintain pannama vachurukanga please etha Kovil vera level la varanum amma neye thunai amma enna ketalum kudupa ana avaluku Kundam nadakama eruku 😞 entha varusham avathu kundam nadakanum ma
Na pirantha ooru bro,
First view anna 🌽
Ganesh brother banneri Amman temple video
Romba Sakthi vaainthathu Pathrakaliyamman temple Nama Ooru GA super anna ......😎
Pathrakaliyaman kovil athula ethna per death agi erukanga theryuma🤔
காஞ்சிபூரம் டயர் கம்பெனி சிவன் கோவீல் என்னாச்சு
Anna eithu enga urru I miss u
My mother of patrakali.
Anna velingari and Isha vist panunga
Om sakthi namaha
Bro adiya Tiruppur sukreeswarar kovail vanga please
Edhu yenga ooru😍😍😍
Perur pattieeshwar temple poitu vanga
Hai Ganesh brother
Om Kali Jai Kali
திருப்பதி பக்கத்தில் தக்ஷிணகாளி பத்தி வீடியோ போடுங்க bro