தமிழ்நாட்டு பணத்தால் வந்த பிரச்சனை | Tamilnadu Money Issue | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 33

  • @GunaSeelan
    @GunaSeelan 2 месяца назад +7

    The Indian government should take action against this bus service for not accepting 10 Indian rupees.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 месяца назад

    Vanakkam Suthan. Very nice video 👍🥰♥️

  • @ilangoilango2843
    @ilangoilango2843 2 месяца назад +1

    நியாயமான கேள்வி.
    10₹ நாணயத்தை பெரும்பாலும் மறுக்கிறார்கள்.இதைச் சார்ந்து மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

  • @RathiChandiran
    @RathiChandiran 2 месяца назад

    Market super 👌

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 месяца назад

    Super

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 2 месяца назад

    Market super 👌 👍 😍 ❤

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @moongilisai1809
    @moongilisai1809 2 месяца назад

    சந்தை அருமை அருமை

  • @hdsongstamil9441
    @hdsongstamil9441 2 месяца назад

    U from marthandam?

  • @greenfocus7552
    @greenfocus7552 2 месяца назад

    வணக்கம் சுதன். வெள்ளகோவில் அருகில் உள்ள ஒரு கிராமம் தான் எனது சொந்த ஊர். தற்போது சென்னையில் இருக்கிறேன். அந்த விஷ்ணு அண்ணண் மற்றும் அந்த காடு வளர்க்கும் அக்கா அவர்களின் தொடர்பு எண் தர முடியுமா?

  • @PremSangita
    @PremSangita 2 месяца назад

    Hii bro 👌❤️👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад

  • @meenamahalingam458
    @meenamahalingam458 2 месяца назад +1

    இடத்துக்கு ஏற்றவாறு ம் தமிழ் மொழியை பேசவும்

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 2 месяца назад

    தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் 10 ரூபாய் பிரச்சனைதான்

    • @logaiahs7544
      @logaiahs7544 2 месяца назад

      Who said in chennai it is accepted.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад +1

    கிழமை என்று சொல்லாதே தம்பி கிழமை என்றால் தமிழ்நாட்டில் ஒரு நாள் என்பது பொருள் வாரம் என்று சொல் வாரம் என்று சொன்னால் தான் அவர்களுக்கு புரியும் ஒரு வாரத்திற்கு ஒருமுறை நடக்கும் சந்தை ஒரு சில இடத்தில் வியாழக்கிழமை சில இடத்தில் புதன்கிழமை சில இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் இது போன்ற சந்தை அதாவது இந்த அரவக்குறிச்சி சந்தை மிகப்பெரிய சந்தை

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 месяца назад

      இலங்கையில் கிழமை என்றால் வாரம்

  • @VeniMani-ej7to
    @VeniMani-ej7to 2 месяца назад

    மணிவண்ணன் நூலகர் தமிழ்நாடு

  • @GunaSeelan
    @GunaSeelan 2 месяца назад

    audio low quality

  • @tamilthatha1816
    @tamilthatha1816 2 месяца назад

    Interested in collaborating with Ajith Vlogger in Chennai?

  • @jeyathanga5815
    @jeyathanga5815 2 месяца назад +1

    ஓரளவு தமிழக slang இல் கதைக்க முயற்சி செய்யுங்க.

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 2 месяца назад

    This is travel vlog but you are not showing how you are traveling but suddenly go to place and not showing how you reached that place

  • @georgehorton3293
    @georgehorton3293 2 месяца назад +1

    முதலில் உனக்கெப்படி இவ்வளவு பணம் வந்தது என்று சொல் bro.
    நானும் முயற்சி செய்கிறேன்.😂

  • @tamilthatha1816
    @tamilthatha1816 2 месяца назад

    Contact Ajith Vlogger for collaboration in Chennai.

  • @mohamedhusny3845
    @mohamedhusny3845 2 месяца назад +2

    Nee kekura kelvi ellam muttal kelli lusu 😅

  • @mkumar6792
    @mkumar6792 2 месяца назад +1

    சமீப காலமாக உனது views எண்ணிக்கை குறைந்து கொண்டே போகுது..

    • @devanahallinagarajaraogovi7521
      @devanahallinagarajaraogovi7521 2 месяца назад

      It is because he is talking different tamil and that too faster no body understand. He should speak slowly

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 месяца назад

    தயவுசெய்து மரக்கர் என்று சொல்ல வேண்டாம் காய்கறிகள் என்று சொல்லுங்கள்

  • @ranisankar2120
    @ranisankar2120 2 месяца назад

    Sry thala city la mattum than 10rs villa vanguvanga.

  • @inthinathan
    @inthinathan 2 месяца назад

    எப்பிடிச் சுகம் . என்று கேட்காமல் . முதலில் உன்னை அறிமுகப்படுத்தி விட்டு . சும்மா வீடியோ என்று சொல்லாமல் RUclipsr என்று சொல்லி விட்டு. கதைக்க பழக கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @tamizlsekar
    @tamizlsekar 2 месяца назад +1

    Thambi ni tamil nadu vitu porathuggu munnati unnmaiyanna tamil kutumbam pathuthuttu po

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 месяца назад

      உண்மையான தமிழ் குடும்பமா?

  • @tamizlsekar
    @tamizlsekar 2 месяца назад

    Ni ponnathu chinna painga