கொரோனா தடுப்பூசி (Covishield) போட்டவர்களுக்கு ஆபத்தா? | மாரடைப்பு வருமா? | Dr Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2024
  • Is Corona vaccine (Covishield) dangerous? | Dr Arunkumar
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    RUclips: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    0:00 Intro
    0:39 Corona memories
    1:15 Invention of vaccine
    2:08 Is the vaccine dangerous?
    5:36 Are vaccines the cause of heart attacks?
    7:45 Conclusion
    #corona #covishield #drarunkumar #heartattack #covishieldsideeffects #covishieldnews #covishieldvaccine #covishieldheartattack #covishieldnewstoday #covishieldandcovaxin
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Комментарии • 462

  • @prakashd4776
    @prakashd4776 Месяц назад +48

    நோய் பரப்ப பட்டது. . . மருந்து விற்கப் பட்டது. . .
    அனைத்தும் திணிக்கப் பட்டது. . .

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 Месяц назад +30

    எங்களுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி மருத்துவரே🎉🎉❤

  • @mariselvamt3507
    @mariselvamt3507 Месяц назад +89

    உங்களுடைய தெளிவான விளக்கத்திற்காகதான் காத்திருந்தோம்🙂🙂

  • @devakumar5705
    @devakumar5705 Месяц назад +250

    Covid vaccine போட்ட பிறகு உடல் சோர்வு மற்றும் ஞாபக மறதி அதிகமாகியுள்ளது. யாருக்காவது இப்படி இருக்கா?

  • @saravananvlogs
    @saravananvlogs Месяц назад +1

    Nandri 🙏

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass Месяц назад +25

    கோவிட் தடுப்பூசி ஊசி செலுத்தி கொண்ட எனது தந்தை மற்றும் மாமனார் ஒரு வருட காலத்திலேயே இதயம் சம்பந்தப்பட்ட நோயினால் இறந்த பிறகு இறந்த பிறகு என்னால் எப்படி நீங்கள் சொல்வதை நம்ப முடியும்😢

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam Месяц назад

      அவர்களுக்கு கொரோனா வந்ததா இல்லை வராமலே இந்த தடுப்பூசியை பயன்படுத்தினார்களா? தடுப்பூசியை போடாமல் கொரோனா விற்கான ட்ரீட்மெண்ட் எடுத்த நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக் கை கால் வலி உடல் சோர்வு இருக்கிறது அது கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அல்லது அந்த ட்ரீட்மென்ட் போது பயன்படுத்திய மருந்துகள் காரணமாக இருக்கலாம்

    • @gpvcam
      @gpvcam 28 дней назад

      இவர்கள் மருந்துக் கானவர்கள்.
      மக்களுக்கானவர்கள் அல்ல.

  • @TheVarnavi
    @TheVarnavi Месяц назад +5

    Thanks for the clear explanation.

  • @godsgift8211
    @godsgift8211 Месяц назад +3

    அருமையான பதிவு நன்றி 🎉

  • @SathishKumar-vo7bw
    @SathishKumar-vo7bw Месяц назад +3

    Thanks for your clear explanation

  • @chittraisevvanamchannel
    @chittraisevvanamchannel Месяц назад +1

    Thank you for your clearance sir.

  • @SangaviArunkumar-pl5zs
    @SangaviArunkumar-pl5zs Месяц назад +2

    Tq for u r explaining sir🤝👍

  • @dicku8736
    @dicku8736 Месяц назад

    Thanks for the clear explanation..

  • @ganes67
    @ganes67 Месяц назад +4

    தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh Месяц назад +12

    அருமையான விளக்கம். ஆப்பில் சிடர் வினிகர் உபயோகம் பற்றிய விபரம் விளக்கமாக சொல்லுங்க சார். மிக மிக நன்றிங்க.

  • @radhikakalyan9105
    @radhikakalyan9105 Месяц назад +5

    Much needed explanation

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha Месяц назад +1

    Thank you so much Doctor,we are love you sir❤

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Месяц назад +4

    Thank you sir.

  • @thilagarajesh8817
    @thilagarajesh8817 Месяц назад

    நன்றி டாக்டர்😊

  • @kabalikanishka3666
    @kabalikanishka3666 Месяц назад

    மிகவும் நன்றி டாக்டர்

  • @damodarankarthi4794
    @damodarankarthi4794 Месяц назад

    அருமையான பதிவு சார் மிகவும் நன்றி 🙏🏻

  • @packialakshmi1799
    @packialakshmi1799 Месяц назад +1

    Well explanation sir😊

  • @velkishan3358
    @velkishan3358 Месяц назад +34

    எனக்கு தடுப்பூசி போட்ட பின்பு அடிக்கடி காய்ச்சல் வந்தது.அதன்பின்பு இரண்டு தோள்பட்டையும் அதிகமான வலி ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது.

    • @user-en5uy1io2h
      @user-en5uy1io2h Месяц назад +5

      For me too. Almost more than iam suffering from severe shoulder pain and hand pain. I couldn't even do normal daily routine household works. Seen too many doctors. No use... neuro problem ortho problem nu mathi mathi alanjathuthan mitcham. Severe headache frequently

    • @geethanjalik4262
      @geethanjalik4262 Месяц назад +3

      Got this wrist pain since vaccinated.. 😫

    • @midse65
      @midse65 Месяц назад +2

      Enakkum irundthathu. Udane treatment panni sariyakiyathu

    • @geethanjalik4262
      @geethanjalik4262 Месяц назад

      @@midse65 if it is for wrist pain, what treatment you have taken? Pls suggest. Thanks...

    • @renugamohan1067
      @renugamohan1067 Месяц назад

      Ama enakum

  • @vidhyarajalingamrajalingam9552
    @vidhyarajalingamrajalingam9552 Месяц назад

    Thanks for the explanation sir🎉🎉🎉

  • @kavyashni256
    @kavyashni256 Месяц назад +1

    Most expected video thanks sir

  • @raghusubramaniam3311
    @raghusubramaniam3311 Месяц назад

    அருமையான விளக்கம் அண்ணா 🎉

  • @vsenthilkumar6619
    @vsenthilkumar6619 Месяц назад

    thanks for your information doctor

  • @user-jc6lx1bl5u
    @user-jc6lx1bl5u Месяц назад

    Sir, good information, can you make one video for dish wash bars good or bad in health.

  • @Gowri-vr9qq
    @Gowri-vr9qq Месяц назад

    Thank u for your kind information

  • @sathya9497
    @sathya9497 Месяц назад

    So sweet of you doctor 🎉

  • @shariqmohamed9962
    @shariqmohamed9962 Месяц назад +53

    ஐயா.. ரொம்ப நன்றிங்க.. இப்போ தான் உசுறே வந்துச்சு

    • @thanos2546
      @thanos2546 Месяц назад +1

      Y bro

    • @mytrades3241
      @mytrades3241 Месяц назад +1

      எதுக்கு??? அடுத்து சாகவா... 😂😂

    • @gpvcam
      @gpvcam 28 дней назад

      அடுத்த பூஸ்டர் போடுவீர்களா?
      இவர்களை நம்பாதீர்கள்.

  • @ashokraju6229
    @ashokraju6229 Месяц назад

    Waiting for Ur explanation sir🎉🎉

  • @maximusdecimus6125
    @maximusdecimus6125 Месяц назад +1

    Thank you Dr..

  • @krithika920
    @krithika920 Месяц назад +5

    Thanks for this enlightening video doctor

  • @srikalpana2018
    @srikalpana2018 Месяц назад +2

    Clear explanation dr.thank u

  • @p.varshana4thharmony595
    @p.varshana4thharmony595 Месяц назад +1

    Thank u Arun sir

  • @sulthanarshath739
    @sulthanarshath739 Месяц назад

    ❤Thank You Doctor.

  • @amalagopi9529
    @amalagopi9529 Месяц назад +1

    Nandri sir

  • @muralidharan5599
    @muralidharan5599 Месяц назад +4

    ஐயா என் தெய்வமே இப்போது தான் என் மனதின் பாரம் குறைந்தது நன்றி

  • @saleenafahima9021
    @saleenafahima9021 Месяц назад +40

    பயமுறுத்துறாங்க......அட போங்கடா இந்த உலகத்துல வாழ்றதே கொடுமை.

  • @ManojS-et3qj
    @ManojS-et3qj Месяц назад +2

    Sir blue light blocking computer glass patthi video podunga.athu namma kanna protect pannuma sir

  • @stephensathyasathya5398
    @stephensathyasathya5398 Месяц назад +1

    விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.

  • @navamanis605
    @navamanis605 20 дней назад

    சிறப்பு டாக்டர் ..நன்றி

  • @villavang4799
    @villavang4799 Месяц назад

    நன்றி சார்

  • @johnk6337
    @johnk6337 Месяц назад

    Thank you Doctor.

  • @arunc4248
    @arunc4248 Месяц назад

    Thanks for the clarification, few dailys reported tat probability is 1 in 50000.

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden Месяц назад +2

    Apple cider vinegar patthi sollunga

  • @manisiva7321
    @manisiva7321 Месяц назад

    Sir super excellent speech thanks

  • @venkateshmarimuthu9258
    @venkateshmarimuthu9258 Месяц назад

    Sir,
    My mother have affected by this thrombosis in left leg thigh and blood clots in vein from knee till foot.
    And, recently her left leg removed on March 11.
    Need to discuss with you.
    How to fix appointment sir?

  • @maniseema3460
    @maniseema3460 Месяц назад +1

    Thank you sir

  • @muthukumarrajavelu9311
    @muthukumarrajavelu9311 Месяц назад

    Thanks doc ❤

  • @nanaq2556
    @nanaq2556 Месяц назад

    Thank you so much sir 🎉

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT Месяц назад

    நன்றி ஐயா

  • @ayshamunarva2506
    @ayshamunarva2506 Месяц назад +1

    sir thideernu 2 days ah vaccine potta idam podumpodhu pain irundha mariye iruku sir edhachu prblm ah..??enna pndradhu..?? konjam slungha sir

  • @rajeshjan9359
    @rajeshjan9359 Месяц назад

    Good explanation doctor

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 Месяц назад

    Dr pls make video farming pesticide usage

  • @jeyamunis4568
    @jeyamunis4568 Месяц назад +1

    தெய்வமே நன்றிகள்

  • @megala-kumar3398
    @megala-kumar3398 Месяц назад +4

    நன்றி டாக்டர் தெளிவான விளக்கம்

  • @abcde2011
    @abcde2011 Месяц назад

    Thanks u doctor 😊😊

  • @DharaniDharani13
    @DharaniDharani13 Месяц назад

    அருமை Sir

  • @user-sp8gc5ik9q
    @user-sp8gc5ik9q Месяц назад

    Dr waiting for your response

  • @sriharikrishnan123sharvin
    @sriharikrishnan123sharvin Месяц назад

    Good information sir

  • @harinicollection2445
    @harinicollection2445 Месяц назад

    Hello sir, please bore water dha sir enga place la... Please benefit pati solunga sir... Yaru ellam aviod pananum nu solunga sir

  • @kavithas495
    @kavithas495 Месяц назад +1

    Sir ,tq sir 😢❤🙏🙏

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 Месяц назад +26

    உரிய நேரத்தில் சரியான விளக்கம் ... நன்றி தம்பி

  • @SaranyaSaranya-jq2ke
    @SaranyaSaranya-jq2ke Месяц назад +2

    Thankyou soo much Doctor😊..... first food style and lifestyle ah matthunga .... Aduthavanga mela pali podarede velaiya pochu..... Anda time jenangala kappaturde periya task ah irundadu.....

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Месяц назад

      Nobody is blaming others,I don't know how u people believe in coperates,their r here to make money,this vaccine was not tested for long run time effect, my aunt was healthy, she had no stress,had good healthy life style, good sleep,she never takes fast food, always cooked her own food,but after taking this vaccine,she has undergone,angio surgery, not only she,many I know have lost their life,a farmer,my relatives,a young guy lost his life,so u can believe,as long as someone loses their life in Ur circle.

  • @ranifathima8481
    @ranifathima8481 Месяц назад

    Thank u sir🎉🎉🎉

  • @EagerColourfulShirt-sv7dm
    @EagerColourfulShirt-sv7dm Месяц назад

    நன்றி

  • @gunajoecreatz
    @gunajoecreatz Месяц назад +1

    அருமையான பதிவு Dr.👌
    Thanks a lot for educating us🙏
    இந்திய மக்களுக்கு இதன் தாக்கம் எவ்வாறாக உள்ளது என்று முறையாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளதா?
    இந்தியாவில் சில ஆ‌ண்டுகளாக இறப்பு விகிதம் எகிற காரணம் தான் என்ன?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Correct Doctor...

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 Месяц назад

    Thanks doctor

  • @elavarasanp7771
    @elavarasanp7771 Месяц назад

    Appendix operation ku aprm ah enna enna seiya kodathu sir

  • @mani8psk2008
    @mani8psk2008 Месяц назад +3

    Nalla Muttu kudunga Drs.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Месяц назад

    Super super 🎉 thank you sir 🎉🥰

  • @karnakaran5827
    @karnakaran5827 Месяц назад

    நன்றி தெய்வமே

  • @sivasakthiphysiotherapyhos9896
    @sivasakthiphysiotherapyhos9896 Месяц назад +7

    Sir neenga nalla pesuringa,unga timing sence supper.neenga oru cinema edukkura alavukku director knowledge irukku,unga editing supper,comedy sense supper keep rocking sir.Thank you for your valuable explanation with simple form,really supper sir.

  • @user-sx5sl8vd3d
    @user-sx5sl8vd3d Месяц назад

    Good morning sir very nice speach sir

  • @umapillai6245
    @umapillai6245 Месяц назад

    Tq for the clarification Dr.
    U are correct.
    I was affected by this problem.
    But not risky.
    Taking rest n two injections to that time.
    Now I'm OK.

  • @chinnucbe1988
    @chinnucbe1988 Месяц назад +7

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.
    கொரனாவில் முழுவதாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி, மீண்டுவந்த எங்களுக்குத்தான் கொரனா நோயின் பாதிப்பு எப்படிப்பட்டது என புரியும்.

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Месяц назад

      டூப்பூசி போட்டு அதன் பின்னர் செத்தவங்க குடும்பத்துக்கு தான் அதன் விஷத்தன்மை தெரியும்.. தலைவலி காய்ச்சல் தனக்கு

  • @veeramani6615
    @veeramani6615 Месяц назад +1

    Clear explanation ❤😅

  • @Slayytherin-hl1hg
    @Slayytherin-hl1hg Месяц назад

    Sir, my mother has pin sized blood clots in her arm in 2 places, is it a Symptom of TTS? What should be done next?

  • @sudhakarsudha349
    @sudhakarsudha349 Месяц назад

    Sir manithargaluku oru time blood clot aaga aarampichutta athu life time fulla aptiye clot aagite irukuma treatment laye irukanuma pls rly sir...

  • @asradha9675
    @asradha9675 Месяц назад

    Thanks Dr

  • @poongodidharuman2360
    @poongodidharuman2360 Месяц назад +14

    Sir! I felt embarrassed after hearing this news. Thanks for the video. I too got the Covidshield vaccine.

    • @tesracsingal9444
      @tesracsingal9444 Месяц назад

      Brother can explain that what he saying I not able understand and I am very scared

    • @chinchan468
      @chinchan468 Месяц назад

      ​@@tesracsingal9444he's saying that no need to panic ..😊

    • @chinchan468
      @chinchan468 Месяц назад

      ​@@tesracsingal9444he's saying that side effects will show with in 42 days no need to fear after 4 years

    • @poongodidharuman2360
      @poongodidharuman2360 Месяц назад

      @@tesracsingal9444 don't worry bro! He is saying that there are no issues with the vaccine. The symptoms will appear only within 45 days of vaccine administration. That vaccine has nothing to do with heart attack...

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Месяц назад +4

    நான் 3கோவீ சீல்டு ஊசி போட்டேன் எந்த சைடு எஃபெக்ட்ஸ் இல்ல நல்லா நலமா இருக்கேன் எங்க ஊரில் கியூவில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் போட்டனர் எல்லோரும் நல்ல இருக்காங்க

  • @RajeshRajesh-yt3lb
    @RajeshRajesh-yt3lb Месяц назад +1

    Yanga sir eppadi

  • @nagamaniv9555
    @nagamaniv9555 Месяц назад

    சூப்பர சொண்ணிங் சார் நன்றிகள்

  • @nirmalkumaran
    @nirmalkumaran Месяц назад

    Is there a long term effect in people who recovered from COVID?
    Like the 1.5 L in 1 million you mentioned still owns the risk ?

  • @user-rw2cn3vu7b
    @user-rw2cn3vu7b Месяц назад

    Appo covid vandhavangaluku dha ippo endha symptoms la irrukuma doctor

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Месяц назад +76

    42 நாட்களில்மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தெளிவாக கூறியதற்கு நன்றி. இதுBJP பற்றிய அவதூறு.

    • @ponniv7205
      @ponniv7205 Месяц назад +2

      🙏

    • @revathiprasad9645
      @revathiprasad9645 Месяц назад +12

      அன்றைய காலகட்டத்தில் இந்த தடுப்பூசி இல்லையெனில் பெரும் பாலானோர் இறந்துஇருப்பார்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Government of India
      &DMK GOVT
      um poradi
      Kodikkanakkana makkalaikkaappaatriyathalthan
      +ive
      -ive comments
      Varaigirom.
      Negative news vegamagap paravum Please
      Think positively.
      2021 il thunaiviyarai
      Izhanthen.Vaccine appothe pottukkonden.inruvarai yethumillai.DOB 15 06 1950.

    • @justhuman6858
      @justhuman6858 Месяц назад +10

      நீங்க பேசாத அவதூறா பொய்யா 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karthi9095
      @karthi9095 Месяц назад

      Moorthy mama... London Court la oru unmaiya tha AstraZeneca Karan sollirukan... Expert probe pottu full Report kedacha tha full truth theriyum...athukulla muttu tharathel 🙂

  • @MrJonathanemil
    @MrJonathanemil Месяц назад +1

    Vaccine developer is Swedish & British collaboration.....Vaxzervia in Europe & Covishield in india ...Bulk Manufacturer Serum institute of india by Adar poonawala.....he suffered massive losses ,bcos all countries opted for Pfizer, J& J ,Spitnik & Chinese vaccine ...

  • @bowbow1359
    @bowbow1359 Месяц назад +12

    ஐயா முட்டு பத்தல இன்னும் முரட்டு முட்டு கொடுங்கள் 🎉🎉🎉

    • @ahamednisar3016
      @ahamednisar3016 Месяц назад

      இந்த முட்டு கொடுக்க வில்லை என்றால் அவருடைய டாக்டர் பட்டம் பறிக்க படும்

  • @prathana6724
    @prathana6724 Месяц назад

    Hi doctor
    I have 4 months baby and my elder people are pressing his chest hard during massage stating it will push ribs inside. I am scared because baby cries every time after doing that. Can you please advice if it is okay or will it affect baby.

  • @jeya5836
    @jeya5836 Месяц назад

    சார் எனக்கு திடீரென ஒரு கண் பார்வை போய் விட்டது. அது அட்டாக் காம். ஒரு வருடமாக மாத்திரை போடுகிறேன். இப்போது தலைவலி அதிகமாக உள்ளது. தலைவலி அதிகமாகும்போது வாந்தி வரமாதிரி இருக்கு.😢 எதாவது நினைத்து கவலை பட்டாலோ அழுதாலோ தூக்கம் உடனேயே வருகிறது. எதற்காக சொல்லுங்கள். தயவுசெய்து சொல்லுங்கள் 🙏 சார். என் நிலை என்ன???? என்பதை 🙏

  • @harpras3268
    @harpras3268 Месяц назад

    Your videos on TT injection, diabetes, which oils to use were informative. Most of us believed sunflower oil was the healthiest though it has more inflammatory property until you showed, after your video switched to peanut oil.
    Thank you for backing your videos with research articles, scientific charts (eg.NIH) in a way layman can understand and taking us to next level of medical knowledge.
    It is dishearting to see some doctors doing fear mongering to get viewers attention like influencers, trying use fancy terms like kombucha, kimchi even though we have cost effective, native super foods and the best food that our body adapts is what is available locally .Thank you Dr.Arun for bringing back my respect for medical community!!! Thanks for corrective our wrong beliefs like a true man of science.

  • @sunfittailor3390
    @sunfittailor3390 Месяц назад

    Super thanks sir

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 Месяц назад +2

    Tamil maruthuvame siranthathu the best

  • @NasrinAfrin-jv6hp
    @NasrinAfrin-jv6hp Месяц назад

    Tq sir 😅

  • @sriharikrishnan123sharvin
    @sriharikrishnan123sharvin Месяц назад

    Super sir

  • @mahimamahima9815
    @mahimamahima9815 Месяц назад

    Sir ipo savuravnga elarum heart attack la tha savuranga.....yepo to vena antha block varum nu tha soli erukanga.....pls tell me

  • @sethulingam8918
    @sethulingam8918 Месяц назад

    சிறப்பு