CAR "SUNROOF" நன்மை? தீமைகள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 118

  • @Naveen_ram
    @Naveen_ram Год назад +5

    very detailed info... superb brother!!!! 😀Athiyavasiyam and aadambaram itha therinjale podhum .. athu than intha concept...

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Год назад +3

    Bro thanks for your video.என்னால் sunroof car வாங்க முடியவில்லை என்ற குறை இருந்தது.ஆனால் இப்போது இல்லை.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

    • @Ravichandran-2
      @Ravichandran-2 Год назад

      உண்மையில் சன்ரூப் குரூஸ்கண்ட்ரோல் ஆகிய வை ஆபத்து

  • @ashokn6690
    @ashokn6690 11 дней назад

    I would say it is a moon roof, don't go for panoramic sunroof. You might feel extensive heat inside the cabin. But moon roof would add some ambience which is quite pleasing in monsoon and night.

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 Год назад +6

    சகோதரர் உங்கள் காணொளிகள் பார்க்கும் வாகனங்களின் பயன்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் வாழ்த்துக்கள்

  • @KING-OF-GAMER-r9d
    @KING-OF-GAMER-r9d Год назад +2

    உங்கள் எல்லா காணொளியும் விளக்கமும் மிகவும் அருமை

  • @kishorechand3460
    @kishorechand3460 Месяц назад

    Good information which is not disclosed by the dealer,but it is a inbuilt in my Hyundai Exter.

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 2 месяца назад

    Thank you somuch , your videos are always Useful. All the very best for your great effort & service.❤

  • @Murugaperumal_Nayakkar.
    @Murugaperumal_Nayakkar. Год назад +2

    Super Anna tata Manza car pathi oru video potunga please

  • @PraveenPraveen-um2dm
    @PraveenPraveen-um2dm 7 месяцев назад

    Sir i am also need to buy a sunroof car u told all the things about sunroof negative and positive but negative is very hig is there tq for giving information

  • @Ananth894
    @Ananth894 3 месяца назад

    Thanks bro very good information.
    Expensive Price is somehow acceptable but it needs special maintenance 😮 that is more important reason being this feature were earlier given for only luxury cars. Now they started giving it in all type of cars so quality also will come to picture

  • @rajagopalan150
    @rajagopalan150 Год назад +1

    சார், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி ல, ஏதாவது டாக்டரேட் பண்ற இன்ட்ரஸ்டு/பிளான் இருக்கும்னு நினைக்கிறேன். இதை தான் அங்கு வேற ஆணி வேற பிரிச்சு மேயறதுன்னு சொல்ற வழக்கு. உண்டு. எது எப்படியிருப்பினும், காரை பற்றி பெரிய அளவில் விஷயம் அறியாத என் போன்றவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புதிதாக கார் வாங்க உத்தேசித்திருக்கும் கார் விரும்பிகளுக்கு தங்கள் ஆலோசனையால், வாழ்த்துக்கள் சார் பெரிய பெரிய கார் முதலாளிகளுக்கு சாதகங்களை விட பாதகங்கள் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். தொடரட்டும் தங்கள் சீரீய பணி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      என்றும் உங்களின் ஆதரவுடன் எனது பணி தொடரும்🙏🙏🙏

  • @monishd5764
    @monishd5764 Год назад +2

    Super sir nengathan eanaku vehicle oda god

  • @muthukaumrk8121
    @muthukaumrk8121 Год назад +1

    Super bro....and thank you for your good information.... that's very useful for me...

  • @saisris1676
    @saisris1676 Год назад +2

    Arumai bro this features increase the car price around 1 lakh rupee

  • @malarrajgma7337
    @malarrajgma7337 Год назад +1

    அருமையான விளக்கம். சகோதரருக்கு நன்றி 🙏

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 Год назад +1

    அண்ணா மிக மிக அருமையான தெளிவான விளக்கம் 👏👏👏💐💐💐

  • @manikumarm7309
    @manikumarm7309 9 месяцев назад +1

    Tqq broo

  • @NaveenKumar-xw2zp
    @NaveenKumar-xw2zp 3 месяца назад

    Super bro

  • @ramasamysamy2278
    @ramasamysamy2278 11 месяцев назад

    Super Sir . Good information

  • @gopi_palmbook
    @gopi_palmbook 11 месяцев назад

    Thanks a lot bro, clean ah explain panninga....

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 Год назад +1

    அருமையான விளக்கம் 👌

  • @uthayan1090
    @uthayan1090 Год назад +2

    Bro sooppeeer useful content..enta new brezza zxi+ variant iruku ennaku sunroof mela avlova virupam illa but oru car nu vangurapa features ethir papanga apdi top model vangurapa sunroof kandipa car oda varuthu bro athu oru optional ahh illa la

  • @kulandairaj.s9298
    @kulandairaj.s9298 Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி sirg🙏🏻

  • @rajivsd69
    @rajivsd69 Год назад +1

    Great information

  • @edwinrobert5612
    @edwinrobert5612 Год назад

    Wow what a wonderful explanation

  • @sethu5782
    @sethu5782 Год назад +1

    Super sir very useful info 👌👍

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Год назад +1

    Thanks for the information brother

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 Год назад

    Really wonderful explanation sir. Why it is nesscessary to wear spectacle while standing in the opening of sun roof.

  • @manikandang2780
    @manikandang2780 Год назад +4

    Bro Hats off bro
    Really much usful bro
    Keep going your contents are fresh and awesome....
    Love from Salem

  • @tamilarasan2335
    @tamilarasan2335 Год назад

    Really very good information bro. Hats of you bro.

  • @asampath6058
    @asampath6058 Год назад

    Very useful messages Bro.

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Год назад

    Bro, i appreciate your good explain of sun roof.

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Год назад

    நல்ல விஷயம், நன்றி

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Год назад

    Simply Superb Bro

  • @gbmadvocatenotary.8662
    @gbmadvocatenotary.8662 Год назад +1

    Useful info

  • @KrishnaKumar-ud5no
    @KrishnaKumar-ud5no Год назад

    சிறப்பான தகவல் சகோ...❤

  • @anisetmartin1068
    @anisetmartin1068 Год назад

    I bought i20 asta 2121. My plan was buy ASTA O. The only reason sunroof, I avoid to buy that model.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Год назад +1

    Super

  • @subramaniyans8512
    @subramaniyans8512 Год назад

    Thanks pro verrigood

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Год назад +1

    👌.....

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Год назад

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID Год назад

    ❤🎉அருமையான விளக்கம்!

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Год назад

    🙏🙏👌👍

  • @eswaranraju6226
    @eswaranraju6226 Год назад

    அருமை அண்ணா

  • @rajuveeranna9580
    @rajuveeranna9580 Год назад

    Super 👍

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 Год назад +1

    Most of the top model la sunroof compulsory uh iruku adhu ena pana mudium..optional model uh kodutha paravala tata la matutha optional iruku

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Год назад +1

    நான் குவைத் நாட்டில் அனைத்து வகை வாகனங்கள் ஓட்டியுள்ளேன் இந்த சன்ரூப் ஓட்டுனருக்கு மிகவும் disadvantag distraction போக்குவரத்து காவலர்கள் குழந்தைகள் நின்று கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை தேவையற்ற பியூச்சர்

  • @keerthimoses2441
    @keerthimoses2441 Год назад +1

    Yes very useful info. Sun roof is not a useful feature as far as I know.

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Год назад

    Nice explanation 👌

  • @venkatvtvenkatvt5347
    @venkatvtvenkatvt5347 Год назад +1

    Hi anna small request ஹுண்டாய் aura car review kudunga anna plz 🙏

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Год назад

    Very good info...

  • @radhakrishnanradhakrishnan8621

    Vungal vilakkam nallla iruku anna nantri

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 Год назад +1

    ராஜேஷ் அண்ணா வணக்கம் ஹூண்டாய் VENUE கார் 4000கிலோமீட்டர் ல் POWER STERING MOTOR COMPLINT வந்தது இந்த மோட்டார் எதனால் பழுதாகிறது? PLEASE REPLAY SIR

  • @yuvarajakasilingam6378
    @yuvarajakasilingam6378 Год назад

    Good detailing bro

  • @sound_man23
    @sound_man23 Год назад +1

    Honda amaze வாங்கும் முன் என் பேச்சை சிறிது நேரம் கேளுங்க. வீடியோ போடுங்க

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 Год назад +1

    Sunroof நம்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி.

  • @selva...1599
    @selva...1599 Год назад

    Anna nethu kettu irunthen
    7 seter power and comfort nalla irukkanum nalla car sollunga anna plz

  • @Rk_vlogger_07
    @Rk_vlogger_07 Год назад

    Car driving tips video podunga bro🙏

  • @rajasekar2283
    @rajasekar2283 Год назад

    Dear Rajesh how hill assist work

  • @PraveenKumar-rr7zr
    @PraveenKumar-rr7zr Год назад

    Super Anna 👍👍

  • @jaishankar8678
    @jaishankar8678 Год назад +1

    தாங்கள் மிகவும் உயரமான கார் நிருத்தும் இடத்திலிருந்து பிண்ணாடி வருவது சொல்லித்தரவும் எனக்குப்பின் வரும்பொழுது காரின் முன் பம்பர் தேயருது இதை எணக்கு தெளிவாக சொல்லி தரவும் நன்றி

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Год назад

      காரை ரிவர்ஸில் பார்க் பன்னி பாருங்க.

    • @mathimuthaiyan7874
      @mathimuthaiyan7874 Год назад

      Good news

  • @Kishore0027
    @Kishore0027 Год назад

    Bro what about after market sunroof ?

  • @Balada143
    @Balada143 Год назад +2

    anna nan breeza zxi + vangaporen but hate sunroof ,can i wrap roof with sunroof covered?

  • @Nam_tamilar_pattarai_veeeamani

    சகோ வணக்கம் நான் குண்டாய் கிரிட்டா s+ நைட்எடிசன் கார் வாங்கி உள்ளேன்

  • @manickamp6454
    @manickamp6454 Год назад +3

    SunRoof தேவை இல்லாத ஒன்று, நல்ல கார ஒட்டை போட்டு வைக்குறது, இதில் ஒரு பயனும் இல்லை.

  • @premkumar-xo1wj
    @premkumar-xo1wj Год назад

    Hi sir we are planning to buy a Brezza. I am literally confused with either to go with VXI or ZXI. Kindly suggest me with the good option.

  • @vetrivelvetri2384
    @vetrivelvetri2384 Год назад

    நான் புதிய கார் வாங்க ஆசை மாருதி கம்பெனி வேனும் எந்தாய் வாங்கலாம் பிரதர்

  • @vijaykumar-dj7yf
    @vijaykumar-dj7yf Год назад

    Bro car damping pana warranty issue varuma?

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Год назад

    Does sunroof affect safety and built of car sir??

  • @subashgs365
    @subashgs365 Год назад

    used car ford fiesta classic tdci vangalama sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад

      Risky, spares availability poor youtube.com/@rajeshinnovations

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад

    சன் ரூப் தேவை இல்லை

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel Год назад

    Thanks you Anna

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel Год назад

    🙏🏻💐👌💐💐💐💐💐✌️👌