Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😢😮😢.
நான் ஸ்ரீ ரங்கம் கோவில் சென்ற வாரம் பலமுறை தரிசனம் செய்தேன். அடியாட்கள் மாதிரி தான் நிற்க்கிறாரகள் வரிசையை ஒழுங்கு படுத்துபவர்கள்.அறநிலைய துறையா? அடியாட்கள் துறையா?
இயற்கை சீற்றம் யாராலும் கணிக்க முடியாத ஒன்று இயற்கையின் முன் அனைத்து கருவிகளும் வீண் தான் எந்த அழிவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்
கடந்த சில மாதங்களாக ஈரான் பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் இந்த நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏதோ பெரியதாக நடக்கப்போவது என்று தெரிகிறது 😢😢😢😢
எல்லாம் அவன் செயல் கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் கோவிந்தா மனித நேயம் பேணுங்கள் மனிதம் காப்போம் அன்பு கருணை மழை எங்கே அறம் எங்கே உயிர்மை நேயம் எங்கே எதுவும் இல்லை கோவிந்தா நல்ல ஒழுக்கம் நிறைந்த எண்ணங்கள் யாவும் நல்ல வண்ணங்கள் ஆகட்டும் கோவிந்தா கோபாலா ஜய்யப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌
Trichy is spr area..srirangam also spr but ... Anga kovik ulla knjam restrictions iruku.. sami 1sec kuda paka mudiyadhu ... Nammala oru mathiri treat panvanga
2023 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று சுனாமி ஏற்பட்ட வாய்ப்பு அதிகம். கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று பெளர்ணமி. அன்று தான் சுனாமி ஏற்பட்டது. அது போல இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 அன்று பெளர்ணமி. அதனால் இந்த வாய்ப்பு அதிகம். பெளர்ணமிக்கும் கடல் சீற்றத்திற்கும் தொடர்பு உண்டு.
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻. தங்களின் காணொளி தொகுப்பில் நற் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.
பாபு ஜோதிடர் சரியாக கணித்திருந்தார். கோவில் வளாக நிகழ்ச்சியைப் பற்றித்தான். சரியான கணிப்பு ! ( 7 -10 நாட்கள் முன்பு you tube videoவில் பார்த்த ஞாபகம்).
No karthy. We must think positively. It give us the energy and we must destroy our superstation. If we think positively the universe give us the good events. Every thing is in our hand and good thoughts.
உண்மையாகவே அபசகுணம் தென்பட்டால் கெட்டது நடக்கும் எனக்கு நடந்தது எங்கள் வீட்டில் சமையல் செய்யும்போது 2 , 3 கரண்டிகள் தொடர்ச்சியாய் உடைந்தது வீட்டில் நல்ல கம்பெனி டியூப்லைட் வாங்கி கொஞ்சநாள் ஆகுது அது பீஸா போனது அடுத்து TV டப்புனு போய்விட்டது அப்புறம் கணவரது Shoe எலி கடித்து கொதறிவிட்டது என் கனவிலும் என் கணவர் இறந்துபோனது மாதிரி கனவு கண்டேன் இவ்வளவு தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாள் நடந்தது அது போலவே என் கணவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் இதெல்லாம் நடந்தது அப்ப எதுக்குனு தெரியல எதார்த்தமா நடந்ததுனு நினைச்சோம் அவர் இறந்தபிறகுதான் இதெல்லாம் நடந்தது அறிகுறிகாட்டிற்கு எனக்கு தெரியல அப்ப😢😢😢😢
கோவில் கோவிலாக அலைவதை நான் திருமந்திரப்பா ஒன்று படித்த பின் விட்டு விட்டேன்.அப்பாடல் உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் வளளல் பிரானார்க்குவாய் கோபுரவாசல் தெளித்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம். கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே - என்பதாகும்
உண்மை செய்திகள் அனைத்தும் சரியாக நியாயமாக பேசினிங்க. தொகுப்பின் கடைசியாக சிந்திக்க வேண்டிய வரிகளில் நீங்கள் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் வார்த்தையும் நியாயத்தின் பிரதிபலிப்பு அருமையாக பேசினிங்க கார்த்திக் சார்.நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻. கடலில் ஏதாவது ரசாயனம் கலந்து இருக்கும் சார் .
என்னுடைய தாழ்மையான கருத்து 25 வருடத்திற்கு முன்பு இருந்த ஐயப்பன் பக்த்தர்கள் வேறு, இப்போது இருக்கும் ஐயப்ப பக்தர்கள் வேறு. பொதுவாக மக்கள் மூன்று இடங்களில் அமைதியை கடைபிடிப்பார்கள்,1. கோவில்.2. உணவகம்,3. துக்க வீடு. இப்போது இதன் நிலை.😂
@@kranjithkranjith1748adhu dhan unmai..namba.ushara irukanum nrahdu dhan mukiyam...yela celebrities um golden visa vangitanga...nambala.mari makkal dhan kasta pada poranga be carefull
@@unknown-ze5xc விலங்குகள் தன் இயல்பில் வாழ்கின்றன, மனிதன் தன் இயல்பில் வாழ்வதற்கு உலகில் ட்ரெண்ட் என்ற பெயரில் நடக்கும் சில ஆக்கிரமிப்புகள் பெரிய தடையாக மாறி வருகிறது.அவனுக்கு தன்னை பற்றி தன்னை சுற்றி நடப்பவை பற்றி சிந்திக்க நேரம் இல்லை, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என உலகம் கற்பித்து அவன் இயல்புகளை அறிய முடியாமல் செய்கிறது, இதேநேரம் விலங்குகளிடம் மனிதனுக்கு இல்லாத ஆற்றல்களும் உண்டு,ஆனாலும் மனிதனால் நடக்க போகும் சம்பவத்தை முன் கூட்டியே உணர முடியும்....
Srirangam temple is closely related to srilanka. The incident is very bad. My pridiction is for one year Srilanka must be very cautious in all happenings.
கேரளத்தில் ஐயப்பபக்தரின் வெண்ணீறை ஊற்றினர் கேரலத்தில் வெள்ளம் இப்போது தமிழ்நாட்டில் ஐயப்பபக்தர் காயம் ரத்தம் இப்போ தமிழ்நாட்டில் வெள்ளம் இதநாள்இருக்குமோ😮😮😮😮😮
கடல் நீரோட்டங்களின் மாறுபாட்டால் மீன்கள் இறந்திருக்கலாம். அல்லது, கடலின் அடியில் இருக்கும் புவியோட்டின் வழியாக, புவியின் மையப் பகுதியில் உள்ள பாறைக் குழம்பு மேலெழும்பி, அதனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கவும் வாய்ப்புண்டு.
இல்லை... சிலர் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் பலர் கொஞ்சம் ஓவரா நடந்துகுவாங்க...நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்...ஏன் பழனியிலும் நடக்கும்..ஓவரா அடாவடி பண்ணுவார்கள்...
For your question the answer is yes bro hindu mythology and Christin mythology la irukku but Hinduism lA thealivaa potru ikku athu etho ore river vathaa Start agum ya then intha kali ugam comes to end 😢
Bro kindly spread positivity. For content sake Or for any other sake don't spread fear and negativity. God always showers blessings on this universe also we are all under the highest responsibility of beloved God. Thankz
I'm also facing the same experience last week Friday morning. Other states ppls distributed so many peoples prayers. Govt and temple officers plz look at that issue seriously.
I suggest you to Refer puyal ramachandran sir videos. Btw accurate Tsunami warnings can only be given several hours prior to that. Not before years or months.. nature is unpredictable yet it is predictable by all the living beings in and around earth except humans.
இன்று அதிகாலைதான் நான் சுனாமி வருவது போல் கனவு கண்டு அதிலிருந்து தூக்கமே வராமல் தவித்து தலைவலி மற்றும் ஏதோ ஒரு படபடப்புடன் வெறிச்சோடிய மனநிலையில் இருந்து கொண்டிருக்கிறேன், சரியென்று யூடுப் பக்கம் வந்தால் நீங்களும் சுனாமி பற்றிய விடியோவை பதிவேற்றி உள்ளீர்கள் அதிர்ச்சியாக உள்ளது 🙄
@@MadanMadan-lc5vp ஏன் கடற்கரை அருகில் இருந்தால்தான் பயப்பட வேண்டுமா என்ன, சுற்றுலா சென்றிருக்கும் போது இது போல நடப்பது போல துர் கனவுகள் வராதா அல்லது வரக்கூடாதா என்ன...கனவுக்கு எல்லை ஏது?
@@nithiya7878 One week before...mudincha. Varaikum share it with ur frnds in chni..kandipa vara varipu iruku indha varusham.if not next yr vara varipu. iruku
காவலர்கள் பெயரைச் சொல்லாமல் இருப்பதற்கு வருந்துகிறோம் அவர் இந்துவாக இருக்க வாய்ப்பே இல்லை அது மாற்று மதத்தைச் சார்ந்தவராக தான் இருப்பார் என்று எண்ணுகின்றோம் அவர் பெயரைச் சொன்னால் நன்றாக
அரசு நமக்கு எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாது. நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்தும் திட்டமிடப்பட்டதாகக்கூட இருக்கலாம். கதிர் சேனலை பாருங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள் நன்றி. யார் சொல்வதையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
இவனுக்கு இங்க மட்டும் இல்ல சபரிமலையில் இப்படிதான் பண்ணுவாங்க பழனி மலையிலே இப்படிதான் பண்ணுவாங்க ஆந்திரா மற்றும் கர்நாடக காரங்களை பார்த்தா தமிழ் ஆளுங்க வழிவிட்டு ஓடி போயிருவாங்க சின்ன குழந்தைங்க வருதுன்னு கூட பாக்க மாட்டாங்க கால் மிதிச்சிட்டு போவாங்க சபரிமலைக்கு போனவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்
Nanum Antha kovil ku poitu tha iruka …. Andhra, Karnataka and other state la irunthu varanga romba mosama behave pannarnga. correct queue la porathu illa over sound ..romba sanda potaranga
Please Follow Our Facebook Page : MaayaM Trends
facebook.com/profile.php?id=61552827720118
Hi
Sunami in January
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😢😮😢.
நான் ஸ்ரீ ரங்கம் கோவில் சென்ற வாரம் பலமுறை தரிசனம் செய்தேன். அடியாட்கள் மாதிரி தான் நிற்க்கிறாரகள் வரிசையை ஒழுங்கு படுத்துபவர்கள்.அறநிலைய துறையா? அடியாட்கள் துறையா?
அமைதியாக சென்று கோவிலில் வழிபடுவது தான் முறை, அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்தால் மூக்கு உடைய தான் செய்யும்.
Dmk la sahajam thaney
HR&CE is the evil in Hindu temples
விடியல்
கோவில இழுத்து மூடனும்
இந்த மாதிரியான சில வற்றில் உண்மைஉண்டு என்று கண்டிப்பாக நான் நம்புகின்றேன் சகுனங்கள் நடப்பது உண்மையே
இயற்கை சீற்றம் யாராலும் கணிக்க முடியாத ஒன்று இயற்கையின் முன் அனைத்து கருவிகளும் வீண் தான்
எந்த அழிவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்
சிறந்த பதிவு! பேரழிவின் ஆரம்பம் இன்னும் பத்து நாளில் உருவாகிறது! இன்று மீன்கள்! நாளை மனிதர்கள்!
1.1.2024 இல் நில நடுக்கம், சுனாமி இரண்டுமே வந்து விட்டது.
கடந்த சில மாதங்களாக ஈரான் பாகிஸ்தான் இந்தியா நேபால் பிலிப்பைன்ஸ் இந்த நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏதோ பெரியதாக நடக்கப்போவது என்று தெரிகிறது 😢😢😢😢
கண்டிப்பாக சுனாமி வரும் ...
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
(அல்குர்ஆன்: 80:34)
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
(அல்குர்ஆன்: 80:35)
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
(அல்குர்ஆன்: 80:36)
لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
(அல்குர்ஆன்: 80:37)
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 4:82)
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
(அல்குர்ஆன்: 38:29)
ஸ்ரீரங்கம்.கோயில்கலவரம் நடந்தால். மிகக் கொடூர நடக்கும் இலங்கையில் பேராபத்து
காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது உண்மை
ஆமாம் ..😢
@@செந்தமிழ்-ப5ப😂😂😂
இல்லனா மட்டும் நல்லது நடந்துட்டு இருக்கு 🤣🤣
பகதர்களை அடிக்க யாருக்கும் உரிமையில்லை..
திமுக
எல்லாம் அவன் செயல் கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா
எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் கோவிந்தா
மனித நேயம் பேணுங்கள்
மனிதம் காப்போம்
அன்பு கருணை மழை எங்கே
அறம் எங்கே
உயிர்மை நேயம் எங்கே
எதுவும் இல்லை கோவிந்தா
நல்ல ஒழுக்கம் நிறைந்த எண்ணங்கள் யாவும் நல்ல வண்ணங்கள் ஆகட்டும் கோவிந்தா கோபாலா ஜய்யப்பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌
கிரகங்கள்தான்உலகைஆளுகின்றன என்பதுதான்உண்மை😮
Trichy is spr area..srirangam also spr but ... Anga kovik ulla knjam restrictions iruku.. sami 1sec kuda paka mudiyadhu ... Nammala oru mathiri treat panvanga
டிசம்பர் 26 வருகிறது. இப்ப இப்படி எல்லாம் நடக்குது என்றால்.. எச்சரிக்கை யாக இருப்பது அவசியம் எதிலும் அலசியம் வேண்டாம்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பொறுமை இல்லை கோயில் பணியாளர்கள் அர்ச்சகர் உட்பட யாருக்குமே பொறுமை இல்லை ஆன்மீகத்தில் உள்ள யாருக்குமே கோபம் வரக்கூடாது
எது நடந்தாலும் ஏற்றுகொள்ள பழகுங்கள் மக்களே ஏனென்றால் நம்ம என்ன செய்றோமோ அதுதான் நமக்கு வரும்
தீர்க்கதரிசி நீங்க சொன்னது உண்மை ஆகிவிட்டது
2023 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று சுனாமி ஏற்பட்ட வாய்ப்பு அதிகம். கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று பெளர்ணமி. அன்று தான் சுனாமி ஏற்பட்டது. அது போல
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 அன்று பெளர்ணமி. அதனால் இந்த வாய்ப்பு அதிகம். பெளர்ணமிக்கும் கடல் சீற்றத்திற்கும்
தொடர்பு உண்டு.
27 my birthday bro one day wait pana na celebrate panipa bro😢
@@eswarnathanc8716😂😂😂😂
@@eswarnathanc8716சென்னை முழுவதும் மூழ்கி விடாது. 200 மீட்டர் தொலைவு வரை கடல் ஊருக்குள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.
@@eswarnathanc8716ப்ரோ அப்படி எல்லாம் எதுவும் ஆகாது தைரியமா இருங்க. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🥳🍡🍰🎂🧚
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. மாலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻. தங்களின் காணொளி தொகுப்பில் நற் பதிவிற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.
பாபு ஜோதிடர் சரியாக கணித்திருந்தார். கோவில் வளாக நிகழ்ச்சியைப் பற்றித்தான். சரியான கணிப்பு ! ( 7 -10 நாட்கள் முன்பு you tube videoவில் பார்த்த ஞாபகம்).
என்ன சொன்னார்
@@vksvks7901 de
No karthy. We must think positively. It give us the energy and we must destroy our superstation. If we think positively the universe give us the good events. Every thing is in our hand and good thoughts.
உண்மையாகவே அபசகுணம் தென்பட்டால் கெட்டது நடக்கும் எனக்கு நடந்தது எங்கள் வீட்டில் சமையல் செய்யும்போது 2 , 3 கரண்டிகள் தொடர்ச்சியாய் உடைந்தது வீட்டில் நல்ல கம்பெனி டியூப்லைட் வாங்கி கொஞ்சநாள் ஆகுது அது பீஸா போனது அடுத்து TV டப்புனு போய்விட்டது அப்புறம் கணவரது Shoe எலி கடித்து கொதறிவிட்டது என் கனவிலும் என் கணவர் இறந்துபோனது மாதிரி கனவு கண்டேன் இவ்வளவு தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாள் நடந்தது அது போலவே என் கணவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் இதெல்லாம் நடந்தது அப்ப எதுக்குனு தெரியல எதார்த்தமா நடந்ததுனு நினைச்சோம் அவர் இறந்தபிறகுதான் இதெல்லாம் நடந்தது அறிகுறிகாட்டிற்கு எனக்கு தெரியல அப்ப😢😢😢😢
O my god.
😮😢😢
😭😭😭
Rip his soul sister...
கோவில் கோவிலாக அலைவதை நான் திருமந்திரப்பா ஒன்று படித்த பின் விட்டு விட்டேன்.அப்பாடல் உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் வளளல் பிரானார்க்குவாய் கோபுரவாசல் தெளித்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம். கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே - என்பதாகும்
உண்மை செய்திகள் அனைத்தும் சரியாக நியாயமாக பேசினிங்க. தொகுப்பின் கடைசியாக சிந்திக்க வேண்டிய வரிகளில் நீங்கள் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் வார்த்தையும் நியாயத்தின் பிரதிபலிப்பு அருமையாக பேசினிங்க கார்த்திக் சார்.நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻. கடலில் ஏதாவது ரசாயனம் கலந்து இருக்கும் சார் .
உங்கள் அனுமானம் இப்போது நன்றாக பலித்தது.ஜப்பானில் இன்று வருடப்பிறப்பு நாளில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
என்னுடைய தாழ்மையான கருத்து 25 வருடத்திற்கு முன்பு இருந்த ஐயப்பன் பக்த்தர்கள் வேறு, இப்போது இருக்கும் ஐயப்ப பக்தர்கள் வேறு. பொதுவாக மக்கள் மூன்று இடங்களில் அமைதியை கடைபிடிப்பார்கள்,1. கோவில்.2. உணவகம்,3. துக்க வீடு. இப்போது இதன் நிலை.😂
உண்மை
Karthi your prediction became true
பிரீ தரிசனம் 10:00 மணி நேரம் ₹100 தரிசனம் 5:00 மணி நேரம் ₹500 தரிசனம் ஒரு மணி நேரம் இதுதான் ஸ்ரீரங்கத்தின் நிலை
அறநிலையத்துறையின் கொள்ளைகள் தான் இவை
😡
லட்சக்கணக்கான மக்கள் சாகப் போகும் அறிகுறி இது
😂😂😂
Valamudan vazha peru vachinu ippadi apasagunama pesuringa Anna 🤣
@@kranjithkranjith1748adhu dhan unmai..namba.ushara irukanum nrahdu dhan mukiyam...yela celebrities um golden visa vangitanga...nambala.mari makkal dhan kasta pada poranga be carefull
என் pa ஒரே நாட்டில் இருந்து இப்படியா நடந்துப்பிங்க🤦🏻♀️🤦🏻♀️
நன்றாக சொன்னீர்கள் கார்த்திக் சார்,நன்றி,🎉🎉🎉
ஆலயங்களில்.டிக்கட்.கவுண்டர்.உண்டியல்.எப்பொழுது.வந்ததோ.அதுமுதலே.தினம்.தினம்.அபசகுணமே.பாவம்.அப்பாவி.ஏழைமக்களுக்கு
@Sri Rangam Temple CCTV Recording irukum athalam engapa iruku ipa?
பல விடயங்களை முன் கூட்டியே மனிதனால் அறிய முடியும், ஆனால் தற்காலத்தில் விலங்குகள் அறிந்து கொள்ள கூடிய ஆற்றலை கூட மனிதன் இழந்த நிலை உண்டாகி விட்டது.
விலங்குகளால் முடியுமான காரியங்கள் மனிதனால் முடியாதது.
@@unknown-ze5xc விலங்குகள் தன் இயல்பில் வாழ்கின்றன, மனிதன் தன் இயல்பில் வாழ்வதற்கு உலகில் ட்ரெண்ட் என்ற பெயரில் நடக்கும் சில ஆக்கிரமிப்புகள் பெரிய தடையாக மாறி வருகிறது.அவனுக்கு தன்னை பற்றி தன்னை சுற்றி நடப்பவை பற்றி சிந்திக்க நேரம் இல்லை, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என உலகம் கற்பித்து அவன் இயல்புகளை அறிய முடியாமல் செய்கிறது, இதேநேரம் விலங்குகளிடம் மனிதனுக்கு இல்லாத ஆற்றல்களும் உண்டு,ஆனாலும் மனிதனால் நடக்க போகும் சம்பவத்தை முன் கூட்டியே உணர முடியும்....
@@unknown-ze5xcமுடியும் ஆனால் நாம் முக்கியத்துவம் தருவதில்லை
@@shriipriya7936 Enna mudiyum
அறமற்ற துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு.
நீ மூடு
How did you say Japan Tsunami 2 weeks ago??? Your contents are awesome and really in simple language to connect everyone in the corner of TN
கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டால் இது சாத்தியம். இயற்கை தன் வேலையை காட்டும்
But record airukma
Srirangam temple is closely related to srilanka. The incident is very bad. My pridiction is for one year Srilanka must be very cautious in all happenings.
ஆமாம் ல இது ஏற்கனவே பார்த்தோம் இப்ப 1.01.24 சுனாமி சப்பான்ல உன்மயா போச்சே
கேரளத்தில் ஐயப்பபக்தரின் வெண்ணீறை ஊற்றினர் கேரலத்தில் வெள்ளம் இப்போது தமிழ்நாட்டில் ஐயப்பபக்தர் காயம் ரத்தம் இப்போ தமிழ்நாட்டில் வெள்ளம் இதநாள்இருக்குமோ😮😮😮😮😮
Meengal seththu madindhadhu , Tsunami vandhu vittadhu paartheengalaa , Mr. Karthik Maya kumar. Idha pathi video podunga. Indru date 3.12.24.
அங்கு உள்ள உண்டியல் சம்பவம் உண்மை
கடல் நீரோட்டங்களின் மாறுபாட்டால் மீன்கள் இறந்திருக்கலாம்.
அல்லது, கடலின் அடியில் இருக்கும் புவியோட்டின் வழியாக, புவியின் மையப் பகுதியில் உள்ள பாறைக் குழம்பு மேலெழும்பி, அதனால், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கவும்
வாய்ப்புண்டு.
எப்படி தல 👌
அப்ப அதுக்காகன அறிகுறி இருக்குமே...
ஜப்பான் காரர்கள் செய்யாத ஆராய்ச்சியா? அவர்களுக்கே அறிய இயலவில்லை எனில்.....?
கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டு இருக்கலாம் ..
இல்லை... சிலர் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் பலர் கொஞ்சம் ஓவரா நடந்துகுவாங்க...நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்...ஏன் பழனியிலும் நடக்கும்..ஓவரா அடாவடி பண்ணுவார்கள்...
Correct nasnum patti irrukan. Adum telugu makkal
@@eshwariramesh8832vote ntk save tamils 😊
சிறந்த சேவை நண்பரே
For your question the answer is yes bro hindu mythology and Christin mythology la irukku but Hinduism lA thealivaa potru ikku athu etho ore river vathaa Start agum ya then intha kali ugam comes to end 😢
🙏🕉️Sriranganathar🕉️🙏
Yes அபசகுணம் உள்ளது
நிச்சயமாக சில உணர்வு மனித எல்லைக்கு அப்பால்
Yes kandippaaga arikuri theriyum
Yes earthquake at jappan today already symptom shown
Yes Karthick.... Lot of issues irrukku பாம்பு methu வாகனம் wheel yerina kandippa problem ஆகும் 100%true .. fack check பண்ணுங்க
மக்களே பத்திரமா இருங்க. கடவுள கும்பிடுங்க. ரங்கநாதன் காப்பாற்றுவார்.
ஜப்பான் ல நிலநடுக்கம்.... 😢
ஐப்பானில் சுனாமி அண்ணா 😢
Bro explain the kalki avatar and also about the Kali Yuga pls
Good prediction today tsunami In Japan
ஒரு சிலர் ரொம்ப voilent ah begave பண்றங்க அண்ணா நாங்களும் பார்த்து இருக்கோம் ஐயப்பணை வணங்கி அமைதியா வீட்டுக்கு போகவே மாட்டாங்க போல
ஜப்பானில் சுனாமி today
கண்டிப்பாக எந்த ஒரு அழிவோ அல்லது வழக்கத்திற்கு மாறாகவோ நடக்கப்போகிறதென்றால் கடவுள் சில அறிகுறிகளால் நமக்கு தெறியப்படுத்துவார் ..
Brother இந்த north indian ஐயப்ப பக்தர்கள் ரொம்ப மோசம் brother நான் சபரிமலை பயணம் போகும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் இப்படி தான் செய்கிறார்கள்.....
Bro inaiki japan la tsunami bro 😱🤯
தம்பி கார்த்திக் மாய குமார், எப்பொழுதும் ஒரு விஷயத்தை நமக்கு உதவும். அசரீரி அசரீரி என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
Unmai dhan.....pls yarum thappa neenaika vendam ethu unmai...30 days dream vanthutey iruku... Its unnormal 😢😢
Dreamla epadi irunthuchu
என்ன dream சொல்லுங்க
En frnd um solranga two times eh tsunami varamadhri dream vandhuchu nu ...idhelam kekrapove bayama dhan irku
@@srividhya7826 இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்தே தீரும்
3 time...kadal ponguthu last ah chennai kalii OMR HCL apatiyea underground ola poiduchu.....nejama neenacha eppo kuta payama iruku
Bro kindly spread positivity. For content sake Or for any other sake don't spread fear and negativity. God always showers blessings on this universe also we are all under the highest responsibility of beloved God. Thankz
Om Sri Ranganatha
Intha clarification kuduthadhuku romba thanks brother , cyclone mudinju tsunami varudhu varudhu bayamuruthite erukanunga.
I'm also facing the same
experience last week Friday morning. Other states ppls distributed so many peoples prayers. Govt and temple officers plz look at that issue seriously.
Very good one 😊
Sir please kadal thanniya kudi thanni aakkadhinga.dangerous water.
I suggest you to Refer puyal ramachandran sir videos. Btw accurate Tsunami warnings can only be given several hours prior to that. Not before years or months.. nature is unpredictable yet it is predictable by all the living beings in and around earth except humans.
Well said
இன்று அதிகாலைதான் நான் சுனாமி வருவது போல் கனவு கண்டு அதிலிருந்து தூக்கமே வராமல் தவித்து தலைவலி மற்றும் ஏதோ ஒரு படபடப்புடன் வெறிச்சோடிய மனநிலையில் இருந்து கொண்டிருக்கிறேன், சரியென்று யூடுப் பக்கம் வந்தால் நீங்களும் சுனாமி பற்றிய விடியோவை பதிவேற்றி உள்ளீர்கள் அதிர்ச்சியாக உள்ளது 🙄
உங்கள் கணவு பலித்தது உண்டா?
@@MadanMadan-lc5vp எனக்கு நல்லது நடப்பது போன்று கண்ட கனவுகள் பலித்ததே இல்லை ஆனால் கெட்ட கனவுகள் பலித்ததுண்டு
Bro, nan adikadi idhamari kanavu kandrukan.
சுனாமிக்கு பயப்படுகிறீர்களே நீங்கள் கடற் கறை அருகே வசிக்கிறீர்களா ?
@@MadanMadan-lc5vp ஏன் கடற்கரை அருகில் இருந்தால்தான் பயப்பட வேண்டுமா என்ன, சுற்றுலா சென்றிருக்கும் போது இது போல நடப்பது போல துர் கனவுகள் வராதா அல்லது வரக்கூடாதா என்ன...கனவுக்கு எல்லை ஏது?
திராவிட அரசு நமது புராண கோயில்களில் செய்யும் அக்கிரமங்களை பொறுக்க முடியாமல் இயற்கை தமிழகத்தை பல விதங்களில் சூறையாடி வருகிறது.ஜெய்ஹிந்த்.
எங்கே போனாலும் நிம்மதி இல்லை
Antarctica poirunga
நான் ஸ்ரீரங்கம் தான் நாளை தான் திருவிழா ஆரம்பம் அனல் அங்கு நடந்தது வேறு
Yes kandippa bro
Yes I also think from Fukushima incident
Yes
மிகவும் மோசம் அண்ணா இந்த அறநிலையத்துறை
Think positive God bless you, any broblem😎🤠😎
Yes these are some symptoms for future disasters
Irukkalam chengalpet la earthquake vandhuchu geography padi earth quack tsunami warning thana 🤔
Adha oru issue VA yaarumae sollala bro.. kandukavae illa
Really ? When? Nobody spoke about this🤔
@@nithiya7878 One week before...mudincha. Varaikum share it with ur frnds in chni..kandipa vara varipu iruku indha varusham.if not next yr vara varipu. iruku
I belive in God he is the one who guides me
Ivargal seiyum intha kariyangal... Ellam veli manilathil vasikum tamilargalai bathikum❤
காவலர்கள் பெயரைச் சொல்லாமல் இருப்பதற்கு வருந்துகிறோம் அவர் இந்துவாக இருக்க வாய்ப்பே இல்லை அது மாற்று மதத்தைச் சார்ந்தவராக தான் இருப்பார் என்று எண்ணுகின்றோம் அவர் பெயரைச் சொன்னால் நன்றாக
கேடுகெட்ட யோசனை
Yes..signs will appear....you can researh yourself in your day to day activities
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Bro today news japan la earthquake 7.6 tsunami vanthuruku
Nandri
அரசு நமக்கு எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாது. நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்தும் திட்டமிடப்பட்டதாகக்கூட இருக்கலாம். கதிர் சேனலை பாருங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள் நன்றி. யார் சொல்வதையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
I support the both of them because Hindism ah kaappaathara poruppu yengala. Maadiri Hindus ku erukku so no comments
Bro Japan la tsunami warning😢
சொன்ன மாதிரியே 2024 ஜப்பானில் சுனாமி
நல்ல விளக்கம் கார்த்திக். நன்றி .
6:18 if what ever HR&CE department staffs says they why don’t they release the cctv footage who did what to whom ?
Japan added nuclear waste near Japan sea recently
Vellingiri hills detail video panunga..bro
உண்மை
இவனுக்கு இங்க மட்டும் இல்ல சபரிமலையில் இப்படிதான் பண்ணுவாங்க பழனி மலையிலே இப்படிதான் பண்ணுவாங்க ஆந்திரா மற்றும் கர்நாடக காரங்களை பார்த்தா தமிழ் ஆளுங்க வழிவிட்டு ஓடி போயிருவாங்க சின்ன குழந்தைங்க வருதுன்னு கூட பாக்க மாட்டாங்க கால் மிதிச்சிட்டு போவாங்க சபரிமலைக்கு போனவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்
Nanum Antha kovil ku poitu tha iruka …. Andhra, Karnataka and other state la irunthu varanga romba mosama behave pannarnga. correct queue la porathu illa over sound ..romba sanda potaranga
Andrea sonnar maayam studios Japan