வீரப்பன் ஹீரோவா? வில்லனா? | Koose Munisamy Veerappan இன்னொரு முகம் | Veerappan on Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2023
  • வீரப்பன் ஹீரோவா? வில்லனா? | Koose Munisamy Veerappan இன்னொரு முகம் | Veerappan on Rajinikanth | Karthick MaayaKumar | Big Topic | Episode 2474 |
    #KooseMunisamyVeerappan #வீரப்பன் #Veerappan
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 407

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  7 месяцев назад +40

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @g.kumaran9660
    @g.kumaran9660 7 месяцев назад +341

    வீரப்பனார் அவர்கள் உண்மையிலேயே அவர் ஹீரோ தான். 😎😎😎🙏

    • @DineshKumar-kx5xk
      @DineshKumar-kx5xk 7 месяцев назад +6

      வீரப்பனார் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suriandevarsuriandevar4899
      @suriandevarsuriandevar4899 7 месяцев назад +3

      Anthe 12vayethu siruvan suttu kollame irunthurukelam

    • @tgcarvingschoolintamil4926
      @tgcarvingschoolintamil4926 7 месяцев назад +1

      😎😎🙏

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 7 месяцев назад +2

      ​@@suriandevarsuriandevar4899
      Heros will make mistakes. He think that boy will take gun.
      Indian army killed many innocent people say casualties.
      What about the police who give current shock on private part of a pregnant woman.
      What about police who give current shock to 5 years boy

  • @SARAVANAsk244
    @SARAVANAsk244 7 месяцев назад +179

    வீரத்தால் வீழ்த்தப்படவில்லை.
    துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்

  • @prabumech4512
    @prabumech4512 7 месяцев назад +185

    காவேரி மேலாண்மை வாரியம் அய்யா வீரப்பனார்... உண்மையானவர் ....

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g 7 месяцев назад +158

    தமிழ் இனத்தின் காவலர் எல்லை காவலர் வன காவலர் வீரப்பன் 💛❤ காவேரி நீரை பெற்று தந்தவர்

  • @adalarasan.tadalarasan.t5011
    @adalarasan.tadalarasan.t5011 7 месяцев назад +91

    வீரப்பன் ஒரு நல்ல மனிதர்

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 7 месяцев назад +79

    எங்கள் வீரப்பனார் அவர்கள் தமிழ்நாட்டில் காவல் தெய்வம் 🙏🙏🙏

  • @muthurajkumar638
    @muthurajkumar638 7 месяцев назад +108

    தமிழினத்தின் ஒப்பற்ற மாவீரர்கள் இருவர் எமது இனக்காப்பாளர் தலைவர் பிரபாகரன் வனகாப்பாளர் வீரப்பனார்❤ இருவரையும் இழந்து விட்டு 😢 அனாதையாக நிற்கிறோம் 😔😭

  • @rara-in9lu
    @rara-in9lu 7 месяцев назад +34

    வீரப்பன் எப்போதும் ஹீரோ நல்லவன் கடவுள் தமிழ்நாட்டின் எல்லைச்சாமி🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chandrut963
    @chandrut963 7 месяцев назад +39

    என்றும் வீரப்பனார் எங்கள் வனப் பாதுகாவலர் தான்♥️💥

  • @vijaydon7383
    @vijaydon7383 7 месяцев назад +51

    பெண்களுக்கு மரியாதை குடுக்கும் அனைவரும் தெய்வம்..அது வீரப்பன் 😊

  • @radhikaubna7376
    @radhikaubna7376 7 месяцев назад +15

    அவர் என்றும் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுங்க ரொம்ப கெட்டவனாக வாழ்ந்தார் என்றும் வாழ்வார்

  • @maniarasumoorthi2158
    @maniarasumoorthi2158 7 месяцев назад +55

    Veerappan is a real hero ❤❤❤

  • @Raja-vj6tf
    @Raja-vj6tf 7 месяцев назад +22

    வீரப்பனார் சாமி தான்❤️🙏🙏🙏

  • @baluperumal8962
    @baluperumal8962 7 месяцев назад +22

    வீரப்பன் is always my பாஸ்

  • @CmjChandy
    @CmjChandy 7 месяцев назад +20

    All time hero, காலம் நகர நகர வீரப்பனின் வரலாறு, பெருமை உலகில் அதிகம் பரவும்

  • @Kuruvimuttai
    @Kuruvimuttai 7 месяцев назад +68

    *தமிழகத்தின் காவல் தெய்வம் வீரப்பன் Ayya* யாருவேணாலும் பேசலாம் ஆனா நல்லவங்க பேச்சி மட்டும் தா நிலைத்திருக்கும் nallamanusan ayya veerapan athunalth thalivar rajini ya pathi pesirukaru nallvangla pathi inoru nllavangalukutha therium 😍

  • @vipkabaddiclub9881
    @vipkabaddiclub9881 7 месяцев назад +8

    வீரப்பன் உடைய வரலாறு எண்ணிக்கும் மறக்க முடியாது❤🔥🔥🔥🔥

  • @Karan12585
    @Karan12585 7 месяцев назад +25

    வீரப்பன் 🔥⚔️

  • @JestinJestin-ht4jx
    @JestinJestin-ht4jx 7 месяцев назад +29

    எங்கள் இல்லைச்சாமி மாவீரன் வீரப்பனார். இலங்கை தமிழர் எங்களுக்கே ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 7 месяцев назад +16

    அருமையான பதிவு தம்பி நீங்க சொல்லும் விதம் மிக அருமை

  • @annej4272
    @annej4272 7 месяцев назад +44

    கிராம மக்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் உண்மையாகவே இருக்கும்!!!

  • @jsdharani508
    @jsdharani508 7 месяцев назад +10

    பிரபாகரன் எங்கள் இனக்காவலர் 🐯🐯 வீரப்பன் எங்கள் வனக்காவலர் 💪💪🍃

  • @user-sx8sz6zc7s
    @user-sx8sz6zc7s 7 месяцев назад +38

    சமுதாய சட்டம் படி வீரப்பன் கெட்டவன் ஆனால் இயற்கை சட்டம் படி மிகவும் நல்ல மனிதர்

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv 7 месяцев назад +1

      அப்பகுதியில் உள்ள பழங்குடி சமுதாயங்கள் அவரை நல்லவராக தான் கூறுகின்றனர் ....ஆக சமுதாய சட்டப்படி இல்லை அம்பேத்கர் சட்டப்படியும், கொடநாடு ஆக்கிரமிப்பாளர் சட்டப்படியும் அவர் கெட்டவர் ....

  • @muthurajkumar638
    @muthurajkumar638 7 месяцев назад +16

    மாவீரர் வீரப்பனார்❤

  • @chiyaansuthakar1093
    @chiyaansuthakar1093 7 месяцев назад +8

    வன காவலன் வீரப்பன் ❤❤❤❤

  • @goal1vska485
    @goal1vska485 7 месяцев назад +9

    வீரப்பன் பிரபாகரன் தமிழ் மாவீரன் ❤

  • @-channel4026
    @-channel4026 7 месяцев назад +16

    வீரம் என்பது அவரது
    பெயரில் இருக்கிறது

  • @tamilvanantamil9265
    @tamilvanantamil9265 7 месяцев назад +17

    Veerappan romba nallavar sir

  • @Saravanan...123
    @Saravanan...123 7 месяцев назад +16

    Veerappan is hero ❤💥👑

  • @dhivakarv2288
    @dhivakarv2288 7 месяцев назад +13

    Hero' of veerappan

  • @ravimurthy5034
    @ravimurthy5034 7 месяцев назад +22

    வீரப்பன் அய்யா இல்லாததால் தமிழ் நாடு அரசியல் வாதிகள் அட்டுழியம் அதிக மாக உள்ளது அண்ணா

  • @prabakaransp9799
    @prabakaransp9799 7 месяцев назад +14

    Veerappan ayya villanum illa Herovum illa avar "kadavul" the great legend I love veerappan 👑👑💪💪🔥🔥

  • @prabakaran5885
    @prabakaran5885 7 месяцев назад +8

    நமது காலகட்டத்தில் வாழ்ந்த ரியல் ஹீரோ

  • @vasuvasu7056
    @vasuvasu7056 7 месяцев назад +5

    Verappan vanakavalar from Malaysia

  • @virgo653
    @virgo653 7 месяцев назад +24

    ஐயா குல காவல் தெய்வம் வீரப்பனார் ❤

  • @ramnathan2706
    @ramnathan2706 7 месяцев назад +8

    Salute our iconic super star ✴️ rajni.... true speech

  • @user-li2gp5ou2r
    @user-li2gp5ou2r 7 месяцев назад +3

    🔥💛❤️என் முதல் கடவுள் 🙏 விரப்பனார்🙏

  • @arstamil5192
    @arstamil5192 7 месяцев назад +5

    வன காவலன் ❤வீரப்பனார் ❤❤🔥🔥

  • @praveenkumarn5549
    @praveenkumarn5549 7 месяцев назад +7

    He is always hero ❤❤❤❤... He didn't make any unwanted, so he protected his village people so... I like him very much.

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 7 месяцев назад +8

    Veerappan ayya ippavum thalaivar than ❤❤🙏🙏

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 7 месяцев назад +6

    வீரப்பன் 🔥🔥

  • @rajasekaran256
    @rajasekaran256 7 месяцев назад +15

    சட்டத்துக்கு .வில்லன் சாதாரண மனிதனுக்கு இவன் ஒரு ஹீரோ...ஒரு சிலரு‌க்கு கடவுளும் கூட....

  • @rvcreation2654
    @rvcreation2654 7 месяцев назад +6

    அண்ணா வீரப்பன் அல்ல வீரப்பனார் 💯💯🙏💯💯💯💯 மலைகளின் காவலன் 🙏🙏🙏💯💯💯💯

  • @user-sy9lv3ru9t
    @user-sy9lv3ru9t 7 месяцев назад +5

    ரியல் ஹீரோ🔥🔥🔥

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 7 месяцев назад +11

    Real king 👑 veerapaan

  • @StechSankar
    @StechSankar 7 месяцев назад +6

    காவல் தெய்வம் கருப்பசாமி

  • @agtamizhvelan2985
    @agtamizhvelan2985 7 месяцев назад +10

    Veerappan sir real hero and God

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 7 месяцев назад +7

    தமிழ் நாட்டில் இவர் முதல்வராக இருந்து இருந்தால் இப்ப தமிழ் நாடு எப்படி இருந்து இருக்கும். நல்லவரை எல்லாம் வாழ விடமாட்டார்கள்.. 😢

  • @user-sz2ld6ow5p
    @user-sz2ld6ow5p 7 месяцев назад +4

    Maaveeran veerappanar❤

  • @vavananba8159
    @vavananba8159 7 месяцев назад +2

    Great man verappan💪💪💪🔥👍👌

  • @2k_kid_ak
    @2k_kid_ak 7 месяцев назад +6

    வீரப்பன் 🔥🔥🔥🔥

  • @ramalingam327
    @ramalingam327 4 месяца назад +1

    💥வீரப்பன் அய்யா எப்போவும் ஹீரோ தான் 💥💪💪💪💪💪💪💪💪🦁🦁🦁😍😍😍😍😍💕💕💕😈😈😈😈😈😈😈✨✨✨✨✨💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 7 месяцев назад +7

    Bro Veerapan my one of inspiration in braveness ❤❤❤

  • @anbukutty1803
    @anbukutty1803 7 месяцев назад +5

    Real hero❤❤❤ Ayya veerappan 😊

  • @nagarajnaga82815
    @nagarajnaga82815 7 месяцев назад +7

    மாமனிதர்

  • @Surya-mz8ju
    @Surya-mz8ju 7 месяцев назад +12

    Always Hero one only veerappan ❤💯💯💯💯💯💯💯💯

  • @Kannan-xo7pl
    @Kannan-xo7pl 7 месяцев назад +9

    நம்ம தலைவர் என்றும் ஹீரோ தான் ❤ லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க 😊

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 7 месяцев назад +7

    அய்யா வீரப்பனார் தன்னலம் அற்ற மாமனிதர் தமிழர் மானம் காத்த மாவீரன் அய்யா வீரப்பனார் வாழ்க அய்யா வீரப்பனார் புகழ்

  • @LeviKumar-mv7hi
    @LeviKumar-mv7hi 7 месяцев назад +2

    நண்பா வணக்கம் இந்த வீடியோ உல வீரப்பனை பத்தி செல்றத விட நண்பா உங்கல பத்திநா செல்ற உங்க சேனல்ல உங்கவீடியே ஒன்னு ஒன்னும் அறுமை சூப்பர் பிரம்மாண்டம் நன்று உங்க தொகுத்து வழங்கும் விதம் சூப்பர் அழகு நன்று

  • @raji4089
    @raji4089 7 месяцев назад +5

    Veerappan 🔥🔥🔥🔥

  • @vlakshmanan3134
    @vlakshmanan3134 7 месяцев назад +4

    Hero veerappan ayya 🎉🎉🎉❤❤❤

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 7 месяцев назад +2

    வீரப்பன் நல்லவனுக்கு நல்லவர்❤️
    கெட்டவனுக்கு கெட்டவர் 🔥
    தமிழ்நாட்டின் எல்லாச்சாமி 🔥

  • @viratjaga7566
    @viratjaga7566 7 месяцев назад +4

    Vanakkavalan❤

  • @sheikriyas9778
    @sheikriyas9778 7 месяцев назад +5

    Always hero for tamilnadu people not for govt

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 месяцев назад +2

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மதியம் நல் வணக்கம் 🙏🏻🎉. அருமையான பதிவு. வீரப்பன் அவர்கள் பற்றிய செய்தி தகவல்களை ஆராய்ந்து தொகுத்து வழங்கிய கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி 🙏🏻. நிறைய தகவல்களை உங்கள் காணொளி வழியாக தெரிந்து கொண்டேன் . ஒவ்வொரு விசயத்தையும் வார்த்தையும் உண்மை தன்மையுடன் ஆராய்ந்து தொகுத்து வழங்கும் கார்த்திக் சார் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🏻. இது வரை வீரப்பன் அவர்களின் செய்திகள் சரியாக தெரியாமல் இருந்தது இப்போ உங்களின் காணொளி வழியாக உங்கள் வார்த்தைகள் வழியாக தெளிவாக தெரிந்தது நன்றி நன்றி 🙏🏻

  • @chandirakumarp3793
    @chandirakumarp3793 7 месяцев назад +5

    Real hero👑

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 5 месяцев назад +1

    Veerapan Tamil king hero super very great man veerapan

  • @yadhavans2644
    @yadhavans2644 7 месяцев назад +4

    Hero❤❤❤👣👣👣👣

  • @monishkumar8834
    @monishkumar8834 7 месяцев назад +8

    Tamil Nadu Bear Grylls❤❤யா அவரு 🥳🥳

  • @SivaSiva-th9pe
    @SivaSiva-th9pe 7 месяцев назад +2

    நடிகற்கு ஒட்டு போடறத பத்தி சொல்வது 100%உண்மை தான் என்னையும் கேரளா காரங்க கேட்ருக்காங்க

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv 7 месяцев назад +2

    Real Hero ❤❤ Veerappan

  • @ssrk369
    @ssrk369 7 месяцев назад +4

    He's a real hero🙇 episode 4 totally changed my perception about police, as director ram quoted police can't be potrayed as hero

  • @gopikrishnan986
    @gopikrishnan986 7 месяцев назад +1

    Veerappan Story ippathaan ninga solli therinchuthu ❤️‍🔥 Jigirthanda Double X Alius Caesar Characterism Apdiye irukku. Ivara Paathu thaan inspire panni Karthik Subburaj Lawrencekku Koduthurukkaru pola❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @muthum8653
    @muthum8653 7 месяцев назад +9

    My hero veerappan

  • @V3rider238
    @V3rider238 6 месяцев назад +2

    😢13 வயசுல ஒரு பய்யண சுட்டு கொன்றாரு அவுரே சொல்லி இருக்காரு ......அப்போ எங்க போச்சி வீரப்பன் மனசு......😢😢 பாவும் டா அந்த பயன் ......😭😭😭😭😭😭😭. நான் விரப்பன் ஐயா உட தீவரமான ரசிகன் இந்த செய்தி கேட்டதும் எனக்கு ???????

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 7 месяцев назад +1

    வீரப்பன் நல்லவர்.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.

  • @kamalnaths182
    @kamalnaths182 7 месяцев назад +3

    Hero❤❤

  • @mythilirethi8896
    @mythilirethi8896 7 месяцев назад +4

    Super Tittle Brother ❤❤❤❤❤❤❤❤

  • @sundarluckyuk2676
    @sundarluckyuk2676 7 месяцев назад +4

    Veerapaan hero

  • @paulraj1988
    @paulraj1988 7 месяцев назад +2

    நான் எப்பவும் 😎வீரப்பன் பக்கம்தான் ❤

  • @Dinesh-eo4pv
    @Dinesh-eo4pv 14 дней назад +1

    வீரப்பன் தமிழகத்தின் எல்லைச்சாமி

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 7 месяцев назад +2

    ❤🙏 One of the best human being Veerappan sir. In my opinion Veerappan uncle God 🕉️❤

  • @harikarasuthan_Status
    @harikarasuthan_Status 7 месяцев назад +4

    என் கடவுள் ஐயா

  • @manirajeagleeye1280
    @manirajeagleeye1280 7 месяцев назад +3

    Tamilanna ivaru maritanya irukanum❤

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 7 месяцев назад +4

    நாயகன் தான் அவர்... அவர் துரோகிகளால் வீழ்த்த பட்டார்...

  • @madhukrishnan334
    @madhukrishnan334 7 месяцев назад +1

    My all time favourite Hero

  • @omkarlee9986
    @omkarlee9986 7 месяцев назад +2

    Veera appan legend ❤️❤️❤️

  • @dhinadhina8780
    @dhinadhina8780 7 месяцев назад +4

    Ayya maveeran❤❤

  • @soundarsoundarajan9787
    @soundarsoundarajan9787 7 месяцев назад +4

    நம் நாட்டின் வனகாவலன்
    அவரை இந்த நிலைமைக்கு மாற்றியது
    காவல்துறை .

  • @muthupandi8594
    @muthupandi8594 7 месяцев назад +4

    50 விடுதலை 50ஜிகர்தண்டா XX படம் பார்த்த மாதிரி ஞாபகம் வரும் 😭😭😭

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 7 месяцев назад +2

    Real hero verappan ❤

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 6 месяцев назад +1

    வில்லனுக்கு வில்லன் மக்களுக்கு நல்லவர் எங்கள் அய்யா வீரப்பனார்

  • @Ramesh-ix8hy
    @Ramesh-ix8hy 7 месяцев назад +2

    ஹீரோ

  • @dhanamshanmugam5575
    @dhanamshanmugam5575 7 месяцев назад +2

    Veerappan❤

  • @Sanjay-654
    @Sanjay-654 7 месяцев назад +1

    தமிழக எல்லை காவலன். மாவீரன் வீரப்பனார். தமிழக வீரன்..வீரன்.....🙏🙏🙏🙏🙏🙏

  • @Thalapathy3340
    @Thalapathy3340 7 месяцев назад +3

    Super hero for Tamilnadu 😅😅

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih 7 месяцев назад +1

    Super message ❤

  • @madhanarmy7703
    @madhanarmy7703 7 месяцев назад +3

    கரிகாலன், வீரப்பன், பிரபாகரன் இவர்கள் அனைவரும் எப்படி இறந்தார்கள் என்று இன்று வரையிலும் தெரியவில்லை!😢

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi 7 месяцев назад +2

    வனக்காவலன்❤