பிடிக்காத சூழ்நிலையில் வாழ்கிறீர்களா? என்ன செய்வது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • For English: • ARE YOU LIVING IN A TO...
    Join our whatsapp group: chat.whatsapp....
    ALPHA MIND POWER, CHENNAI
    Ph: 044-46972233, 6379691989
    www.alphamindpower.net
    Classes conducted by Srimatha online in English and Tamil:
    To register: alphamindpower...
    ====================================
    ஸ்ரீமாதாவை பற்றி:
    ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
    தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
    ஆன்லைன் கவுன்சிலிங்:
    ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
    ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
    ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
    ===================================
    ஆன்லைன் வகுப்புகள்:
    1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
    2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
    3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
    4. குண்டலினி மஹா சக்தி
    5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
    6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
    7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
    8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
    9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
    10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
    11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
    12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
    13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
    14. சோல் மேட் (ஆத்ம துணை)
    15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
    16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
    17. நான் யார் ? (தன்னை உணர)
    18. எனக்குள் குழந்தை
    19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
    20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233, 6379691989
    ================================
    About Srimatha:
    Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
    Srimatha continues to conduct online classes in English and Tamil.
    Online Counseling:
    Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
    Contact our office for an appointment for Online Counseling.
    ===================================
    Classes:
    1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
    2. Cell Glow Meditation & Metaphysics
    3. Chakra Meditation (To cleanse the chakras)
    4. Kundalini Maha Shakthi
    5. Psychic Energy (To remove negative energies)
    6. Amrut Siddhi (To activate the DNA)
    7. Srividya (To receive Devi's Blessings)
    8. Sanjeevani (Absolute Healing)
    9. Aishwaryam (To attract abundance)
    10. Anubandham (To improve relationships)
    11. Karma Dosha (To release karmas)
    12. Pithru Dosha (To release souls of ancestors)
    13. Graha Dosha (To get rid of fear of horoscope)
    14. Soul Mate
    15. Lakshya Siddhi (To achieve your goals)
    16. Vidya Siddhi (For Students to excel)
    17. Who Am I? Self Realisation
    18. Inner Child
    19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
    20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
    ==================================
    Join our whatsapp group: chat.whatsapp....
    Join our Online Live Classes: alphamindpower...
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989
    #Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower

Комментарии • 93

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  6 месяцев назад +1

    Join our whatsapp group: chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @pushoakripa6927
    @pushoakripa6927 9 месяцев назад +96

    உறவே பகையானால் ஒன்றும் செய்ய முடியாது மேடம் ❤

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 9 месяцев назад +10

    நீங்க ள் எனக்காக. சொன்னது போல இருக்கு.என் மனது ஆறுதல் தருவது போல்இருந்தது.நன்றி குருஜீ

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 9 месяцев назад +7

    எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு தங்களின் ஆலோசனை Thank you so much ma'am ❤️🌹👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TAMILGames-sd7fu
    @TAMILGames-sd7fu 8 месяцев назад +4

    Ennudaiya soolnilai
    1.parents problem
    2.friendship no
    3.relatives problem
    4.no money
    5.own house cheated
    6.love failure
    7.bussiness fail
    8.no marriage 32 age
    9.etc😢
    9.

  • @AshaKarthik-sd9ph
    @AshaKarthik-sd9ph 8 месяцев назад +6

    Natthanar and my husband both r my negativity.... Living only for my kids

    • @TAMILGames-sd7fu
      @TAMILGames-sd7fu 8 месяцев назад

      Ungala nesichavara neengal niragaritheergala?avarin vasathiyai kurai solli.karmavaga kooda irukkalam😂😂...

  • @puspalatha5225
    @puspalatha5225 9 месяцев назад +4

    Vanakam Amma
    Love You Amma❤

  • @Shukra9665
    @Shukra9665 9 месяцев назад +2

    Correct madam. Negative atmosphere is unbearable. Finding a way out is sometimes a challenge.

  • @narayaniraj8236
    @narayaniraj8236 9 месяцев назад +6

    Yes mam, same thing with my neighbour also. She washes with lot of water and my kolam becomes wet so I put kolam after she puts or only weekly twice. Though I told her she doesn't seem to care.

  • @ayeshafathima06
    @ayeshafathima06 9 месяцев назад +7

    Muthal paiyan manaivi padu yarukku theriyum

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 месяцев назад +2

    🕉️🔯It is not my Relationship 🔯🕉️🐦 But facing all the problems you were saying where I live!!!!!

  • @rajasekaran4180
    @rajasekaran4180 8 месяцев назад +2

    வணக்கம் மேடம்...
    அருமையான பதிவு...

  • @hehehehe871
    @hehehehe871 8 месяцев назад +3

    Romba correct 💯

  • @vijis5279
    @vijis5279 8 месяцев назад +6

    நான் கேட்க வந்த கேள்வி க்கு கடைசி யில் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இதற்கு தீர்வு என்ன மேடம்.. கணவன் மனைவி பிரச்சனை க்கு 🤔🤔🤔

  • @subaasenthil7720
    @subaasenthil7720 9 месяцев назад +2

    Good morning guruji...my authentic namaskar on your lotus feet... Thank you so much guruji for this video.. it gives me a clarity for my situation..

  • @dhanyamahi2891
    @dhanyamahi2891 9 месяцев назад +5

    Thank you Guru ji

  • @vijaybaskaran5788
    @vijaybaskaran5788 9 месяцев назад +4

    Love you amma ❤

  • @karnanponnai6121
    @karnanponnai6121 8 месяцев назад +2

    Good information, thank you Amma,

  • @vasundarasridharan7319
    @vasundarasridharan7319 8 месяцев назад +3

    You are right

  • @revathy3312
    @revathy3312 7 месяцев назад

    I have a problem in myworking area and with my children's👧👦too. Thanks for your idea, I am trying to change my working area
    a then my children's. 🙏🙏🙏🙏🙏

  • @Ramani143
    @Ramani143 8 месяцев назад +2

    மேடம் நீங்க சொன்னது 100% உண்மை நாங்கள் நகரத்தில் வாழ்ந்தோம் சொந்த வீடு 40 வருஷத்து வீடு ஆனால் பக்கத்தில் பாதியை எங்கள் சின்ன மாமனார் விற்றுவிட்டார் எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் அதனால் பக்கத்தில் இருந்தவர்கள் எங்கள் வீட்டையும் வாங்கிக்க பார்த்து நிறைய டார்ச்சர் கொடுத்தார்கள் இத்தனைக்கும் சொந்த என் மாமியா உன்னுடைய தங்கைதான் சரி இத்தனை வருஷங்கள் வாழ்ந்தது நம்ம வேற மாத்தி பாக்கலாம்னு சொல்லி கிராமத்தில் எல்லாம் நல்லா பழகுவாங்க கிராமத்துக்கு குடி வந்தோம் ஆனா எங்க டோட்டலா தலைகீழா இருந்துச்சு ஒருத்தர கூட சரியா பேச மாட்டாங்க எல்லாரும் பொறாமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள் நீங்க இப்ப சொன்ன மாதிரி எதிர்த்த வீட்டு அம்மா தான் எங்களுக்கு எதிரியா பாக்குறாங்க இந்த கிராமத்தில் முதன்முதலா கோலம் போடுவது நான் தான் இந்த அம்மா சொன்ன மாதிரியே அஞ்சு ஆறு மணிக்கு எல்லாம் எந்திரிச்சு கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைப்பேன் அது அதைப் பார்த்து மற்ற எல்லா வீட்டிலும் கோலம் போட பழகிக் கொண்டார்கள் அதுவரைக்கும் நான் ஒரு நல்லதுக்கு வழிகாட்டி உள்ளேன் என்று புரிந்து கொண்டேன் சந்தோஷம் ஆனால் எழுத்து வீட்டுக்காரர் மட்டும் மிகுந்த பொறாமை கொண்டு எங்கள் மேல் உள்ளார்கள் ஏதோ ஒரு இடைஞ்சல் தந்து கொண்டே இருக்கிறாங்க எனக்கும் அனைவருடன் பேசிப் பழக வேண்டும் என்று தான் பிற மதமாக இருந்தாலும் பிரிவினராக இருந்தாலும் இங்கு வந்தேன் ஆனால் இங்கு அதைவிட மோசமான நிலைமை வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன் வெளியே போவது போய் வருவதற்கு பஸ் வசதி இல்லாத ஊருக்கு வந்து விட்டோம் இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் உள்ளேன் பேசாமல் வீட்டை விட்டு விட்டு வேறு எங்காவது போய் விடலாமா என்று உள்ளது நான் என் கணவர் என் மாமியார் வயதானவர் 96 வயது மூன்று பேரும் தான் உள்ளோம் மிகவும் செல்லையே பார்த்துக் கொண்டு மனம் உளைச்சலாக உள்ளது தினம் என் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறேன் அவர் யார் பேசினா என்ன பேசாட்டி என்ன இவ்வளவு நல்ல வீட்டை விட்டுப் போக வேண்டாம்னு சொல்றாரு அந்த எடுத்து வீட்டுக்காரரும் அப்படித்தான் காரைக் கழுவி எங்கள் வீட்டுக்கு நேர் தண்ணீர் தேங்கி நிற்கும் கேட்டால் அப்படித்தான் வரும் என்கிறார்கள் எல்லா விக்கிரகங்களும் வண்டிக்காரர் பூரா அத்தனை பேரும் எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இதற்காகத்தான் வாசப்படிக்கு நேர் நின்னுக்குவான் நான் இப்பொழுது கண்டுகொண்டு இல்லை அதிலிருந்து வெளி வந்துவிட்டேன் இருந்தால் ஏனோ எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை எங்க வீட்டுக்காரர் வீடு விற்பதும் வாங்குவதும் என்னும் சாதாரணமா என்கிறார் எங்களுக்கு வயதாகிவிட்டது என்ன செய்வது என்றே தெரியவில்லை எங்கள் மாமியார் பிறகு பேசாமல் வாடகைக்கு விட்டுட்டு போய்விடவில்லை வீட்டை விட்டு பணத்தை பேங்கில் போட்டு விட்டு வயதாகிவிட்டது இருந்து கொள்ளலாம் என்று உள்ளோம் மேடம் எனக்கு ஒரு முடிவு சொல்லுங்கள்😢😢😢😢😢😢

  • @jananyajananya1694
    @jananyajananya1694 8 месяцев назад +5

    வீட்டில் எப்போதும் பயந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன சொல்லி வளர்ப்பது

    • @sooriyajeyasooriyan7094
      @sooriyajeyasooriyan7094 8 месяцев назад

      சின்னப் பயலே சின்ன பயலே செய்தி கேளடா...
      பாடலை ஒலிக்கச்செய்யவும்.
      அல்லது முகவரி தரவும். பௌர்நமிக்கு மந்திரித்து கயிறு அனுப்புகிறேன்.

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 8 месяцев назад +4

    Our inner mind power of purity is the only solution to all our problems that we face in the day to day problems. If we go from one place to another to avoid problems is not going to solve anything because everywhere we go has some thing or the other I some form the problems. Hence it is our mind that needs to deal it from a point where we can meet the challenges of life in positive ways to understand the situation and bring out solutions with grit to bring the positive responses from the opposite side too. All we need is the patients to deal it.

    • @VinoDvvinoVinod094
      @VinoDvvinoVinod094 7 месяцев назад +1

      Crt enga vetu pakathula romba problem pannitu eruthanga eppa ellam en control la ellame namma will power poruthu but oru sila nerangala verupatha erukum face panni tha akanum life e lesson thane

    • @yegammai_reality
      @yegammai_reality 7 месяцев назад +1

      Vaazgha valamudan Chant mantras do yoga exercises

  • @saigeetha5279
    @saigeetha5279 9 месяцев назад +3

    Thank you so much 👍 mam

  • @chitraj3145
    @chitraj3145 9 дней назад

    வாலி பத்தில் ஒட்டி உறவாடும் உறவுகள் முதுமையில் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் என்ன காரணம் புரியவில்லை

  • @sivan700
    @sivan700 8 месяцев назад +1

    அம்மா என்னுடைய குடும்பத்தில் என்னுடைய தாய் சொந்தங்கள் கிடையாது என்னால் வாழ முடியவில்லை. தந்தை சொந்தங்கள் கிடையும் வாழ முடிவதில்லை என்னோட நண்பர்கள் கிட்ட தான் வாழ முடிகிறது ஆனால் தாய் சொந்தங்கள் தான் என்னுடைய நண்பர்களிடம் போவதை தடுக்கிறார்கள் முயற்சிக்கிறார்கள் அது எனக்கு பயமாக உள்ளது எப்படி இதிலிருந்து தப்பித்து நான் நிரந்தரமாக நண்பர்களிடமே எப்படி வாழ்வது எப்படி இருப்பது சொல்லுங்கம்மா ?

  • @KavithaP.M.
    @KavithaP.M. 9 месяцев назад +3

    Super mam

  • @indiraraviraj2657
    @indiraraviraj2657 9 месяцев назад +3

    Thank mam

  • @NishaNisha-gg2ki
    @NishaNisha-gg2ki 7 месяцев назад

    நன்றி

  • @SkGifts134-b2p
    @SkGifts134-b2p 8 месяцев назад

    Thank you so much ❤❤❤❤Guruji

  • @geethac.v6828
    @geethac.v6828 9 месяцев назад +1

    Its easy to say mam.if husband and inlaws toruring ,the where will she go along with child.no safety or security and who help .its not practical to go away from situation toxic and negative but pray god always if god wish it all change thst is the real solution and other teachings not practical to ordinary humanbeings.its only for rich and filmy people.

    • @Mdevpraraaaa
      @Mdevpraraaaa 7 месяцев назад

      Same 😢child kagaaa dhan yellamee

  • @kanimozhiganesankanimozhig1912
    @kanimozhiganesankanimozhig1912 7 месяцев назад

    12:46

  • @ushajayabal3772
    @ushajayabal3772 7 месяцев назад

    Same situation i am suffering so many years God only knows my problem Where I go

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 месяца назад

    Thank uamma

  • @abithaaprakash
    @abithaaprakash 9 месяцев назад +3

    Can try hoopnono technique when faced with toxic relationship issues

  • @mindblo3878
    @mindblo3878 9 месяцев назад +1

    Namma edathula kuppai potta avanga veettu selvam namma veettukku vanthudum... So santhoshama watch pannunga... Kuppaidhaan mahalakshmi...

  • @amulu.g
    @amulu.g 9 месяцев назад +4

    Super Super ma ❤️

  • @ganeshansukumathy7868
    @ganeshansukumathy7868 8 месяцев назад +1

    அம்மா கணவர் அப்டி இருந்தா என்ன பண்றது அவர விட்டு விலக முடியாதே please solunka amma

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 7 месяцев назад

    எனக்கு 47வயசு கால் நடக்கவே முடியல மீதி நாட்கலை எப்படி சமாளிப்பேன் தெரியல mam

  • @sugandhasadhashivam1292
    @sugandhasadhashivam1292 8 месяцев назад +3

    Hi mam..
    I am facing issues because of my mother in law , she wantedly pulls me even though i am keeping silent...there is no to support from my husband r FIL ...either father in law r my husband act according to what MIL saws ....these three don't have courtesy on me r my two kids ....
    They are ready to burden my kids too , to make me angry and there main intention is to quarrel with me ....
    I started to move on myself but still they are not letting me to do , please give me a solution mam....i am unable to face these people's

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 8 месяцев назад +1

    Antha pasitivana mudivu neengale solliyirukkalame mam

  • @haveshnu
    @haveshnu 8 месяцев назад

    Mam i can't walk outside. Before i was walking.My mind got upset

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад

    வணக்கம்
    6/2/2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய

  • @kamalavany936
    @kamalavany936 9 месяцев назад +1

    🙏❤️

  • @PSMarvellousSpokenEnglish
    @PSMarvellousSpokenEnglish 4 месяца назад

    Not satisfied with the explanation mam.why don't we do meditation?vacating the place is not possible for all

  • @mahalakshmikarmegam1558
    @mahalakshmikarmegam1558 8 месяцев назад

    En veetla correct ah idheh problem dhan ippo

  • @manrayanithya5044
    @manrayanithya5044 8 месяцев назад

    👌👏

  • @36yovan
    @36yovan 8 месяцев назад

    *😎🇺🇸 The problem is not others but it is in you. Your ego or self is alive. Put your ego to death and don't associate with evil mindset people. Forgive and forget. God bless you whoever reads this.💐🎆👍🙏*

  • @tamilarasimookiah2829
    @tamilarasimookiah2829 8 месяцев назад

    Amma husband affair thodarbu iruku ennal tolrate panna mudila thaniya vallavum sourse illa enaku valli solluga please age 55

  • @truehuman9449
    @truehuman9449 9 месяцев назад +1

    பார்க்கிங் சினிமா பாருங்கள் இந்த விடியோவில் சொன்னதை அழகாக எடுத்திருப்பார்கள்

  • @nithya1236
    @nithya1236 8 месяцев назад +1

    Madam my parents are not proper please iam in bad situation in my house and then fully streesed what to do mam

    • @TAMILGames-sd7fu
      @TAMILGames-sd7fu 8 месяцев назад

      Nanum un polthan Nithya..

    • @TAMILGames-sd7fu
      @TAMILGames-sd7fu 8 месяцев назад

      Marriage panniko sariyagalam...irunthalum thanimaiya thairiyama anubavi....

  • @kanimozhiganesankanimozhig1912
    @kanimozhiganesankanimozhig1912 7 месяцев назад

    Amma nan unngakitta pesanum.nan oru saddistoda vazhugirane. But im earning 1lakh per month.nanum pillaikalum nimmathiyaga vazha vazhi erukka.2 daughters 16and 12yrs.but vedu things ellam ennoduthu but he doesnot allow to take things. Yar pesinalum marave matron.ethavthu keetta adi vuigarana words.17yrsa nan padukiren kadaule illaiya amma.

  • @HemaChristy
    @HemaChristy 8 месяцев назад

    🙏🙏🙏🌼

  • @dheebadhanapal8288
    @dheebadhanapal8288 8 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @sadhanasayee4218
    @sadhanasayee4218 9 месяцев назад

    Well said Madam

  • @gowric1568
    @gowric1568 9 месяцев назад

    🙏🙏🙏💐

  • @vidhyakrishnakumar8356
    @vidhyakrishnakumar8356 8 месяцев назад

    Madam toxic mamiyarkooda vazhravanga enna panna mudyum

  • @ramdaskaushik1395
    @ramdaskaushik1395 9 месяцев назад

    Mam, my son aged 30 yrs is constantly under mental depression for the past 6 years. He believes that someone is controlling him inside. No work. Laying on bed always n feeling bad n fear. Can you help me to get my son come out from this state?

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  9 месяцев назад

      Pl take an online counseling with Guruji and you can get Music therapy for him. Call us on 6379691989

    • @padmamoorthy3871
      @padmamoorthy3871 9 месяцев назад

      Even my daughter needs counselling madam.Help s needed

  • @bhobalan
    @bhobalan 8 месяцев назад

    சாலிகிராமம் அலுவலகம் பூட்டியே கிடக்குதே😮

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  8 месяцев назад

      போனில் தொடர்பு கொள்ளலாம். கோவிட் சமயத்தில் இருந்து virtual office மட்டும் தான்.

  • @ayeshafathima06
    @ayeshafathima06 9 месяцев назад

    M

  • @sivavideos5354
    @sivavideos5354 8 месяцев назад +1

    Online counseling amount pay pannanuma

  • @avk130979
    @avk130979 8 месяцев назад

    The person troubling u unnecessarily should be punished. Instead changing house? How many houses u will change like this? 😅😅To give this advice how much fee u collected? A lawyer comes handy instead of reaching ur kind of people 😅😅