மீன் ரசிகர்களே..Jelly fishஐ சமைக்கலாமா?/village travel to North west Wales 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿,UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • In this video We have showed jelly fish and beaches north west Wales. We are showing the beauty of Talacre beach at North west Wales.
    Talacre beach post code: CH8 9RL
    of North Wales is a region within Wales, a country in the U.K. Snowdonia National Park is a vast, rugged area with waterfalls and trails, including routes up Mount Snowdon. Medieval Conwy Castle has 8 huge towers, plus battlements with sea views. It’s near the resort town of Llandudno, with North Shore Beach. Other castles include 19th-century Penrhyn Castle, with Gothic stairways, and waterside Caernarfon Castle. ― Google

Комментарии • 419

  • @user-nh8qd9kg4t
    @user-nh8qd9kg4t 3 года назад +33

    அருமையான பதிவு. வெளிநாட்டு சுற்றுலா தலங்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. உங்களின் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.💐💐

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад +1

    ஆரம்பமே நம்ம ஊருல மீன் விற்கும் பெண்ணின் குரல் கேட்டதும் அசந்து விட்டேன் லண்டனில் நம் ஊர் வியாபாரி அங்கு வந்து விட்டார் என்று ஒரு மன மகிழ்ச்சி தர கூடிய ப‌திவு அதிக கூட்டம் இல்லா பீச் அநாகரீகம் பண்ணாத மக்கள் நம் ஊர் பீச் போக வே பிடிப்பது இல்லை நம் மக்களால் அருமை நீங்கள் ரசித்த காட்சி களை விட நாங்கள் ரசித்தது அதிகம் உங்களையும் சேர்த்து சூப்பர் 👌👌👌

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад +48

    வாவ் என்ட்றி மற்றும் மியூசிக் மீனு மீனு அந்த நடை செம்ம செம்ம சூப்பர் சகோதரி 👌👌👌 ஒவ்வொரு வீடியோவும் வித்தியாசமாக தான் இருக்கிறது சகோதரி 👍👍👍 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +17

    Beautiful roads, as though somebody is washing everyday. The moving clouds will praise Jesus. The sea n all its fullness is our Lord's.

  • @meenakshir7036
    @meenakshir7036 3 года назад +2

    I have become addicted to your channel. I don't know why. Your family has something that attracts,especially that earthly feel,simplicity, feel good .... how to enjoy simple thing in everyday life. The list goes on

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад +1

    🐠🐋🐟🐠🐋🐟🐠🐋🐟🐠🐋🐟
    *அம்மாவின் கை வண்ணம்*
    அதே இலை
    அதே சாப்பாடு
    அதே பொரியல்
    அதே கீரை
    அதே கூட்டு!
    சமைத்த நெஞ்சம்
    பரிமாரும் கை
    மட்டுமே மாற்றம்!

    • @HaseeNArT
      @HaseeNArT 3 года назад

      Pin 📍me plss.....

  • @roslinchandru8342
    @roslinchandru8342 3 года назад

    நீங்க போட்ற வீடியோ எல்லாமே மிக அருமையாக இருக்கும் உங்க பேச்சை கேட்கும் போது எங்க குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பார்ப்பது போல் இருக்கும் மனதிற்க்கு மகஷ்ச்சியாக இருஙக்கிறத் வாழ்க வளமுடன் நன்றி god bless you

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +13

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏உங்க புண்ணியத்துல இந்த மாதிரி இடத்தை பார்க்கிறோம், ஆன்டன் தமிழச்சின்னு சொன்ன விதம் அழகோ அழகு, அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன், மிக்க நன்றி 🙏❤

  • @sahayaalex9606
    @sahayaalex9606 3 года назад

    அக்கா இந்த இடங்கள் எல்லாம் செமையா இருக்கு
    உங்க புண்ணியத்துல இந்த இடங்கள் எல்லாம் நாங்க பார்க்கிறோம்
    ரொம்ப நன்றி அக்கா

  • @selvig8399
    @selvig8399 3 года назад +1

    உங்களுடன் நாங்களும் வீச்சை சுற்றி பார்த்தோம்.ஆரம்ப மியூசிக் சூப்பர் (மீனு மீனு) நன்றி சகோதரி 👍

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 года назад +1

    Nice video..ஆசையுடன் Grandfa mobileல் Channel Name save பண்ணித்தரச்சொல்லியது super👍👍👍ஒவ்வொரு பதிவும் அட்டகாசம்....👍👍👍👍

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 года назад +4

    அக்கா அண்ணாச்சிக்கு வணக்கம் மிக அருமையான வீடியோ மிக அருமையான கடற்கரை ஜெல்லி பிஷ் சூப்பர் அக்கா நடை சூப்பர்

  • @d.aravindpandian8961
    @d.aravindpandian8961 3 года назад +16

    London தமிழச்சி அக்கா வீடியோ எல்லாம் Suppera இருக்கு 👍😀😀😀

  • @KannanKannan-em1hz
    @KannanKannan-em1hz 3 года назад +3

    உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹🌹🌹🌹

  • @ranimaharanimaha5469
    @ranimaharanimaha5469 3 года назад +1

    Akka unga fmliy supur ungla mathri nagalum Happy irukanum negalum Happy irukanum akka God pls u akka

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 3 года назад +15

    யக்கா என்ன பண்றீங்க entry promo superrrr...

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад +4

    நடையா இது நடையா அடிபொழி சகோதரி. ha ha ha ha 😂😂😂😂😂super super super sister 😍😍😍😍😍

  • @samm6574
    @samm6574 3 года назад +8

    Annachi Editing...... Ayyoo Nikka mudiyala makkaleee.....😄😄😆😆😀😘😘

  • @sumithat9283
    @sumithat9283 3 года назад +1

    Video super ka.....

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 года назад

    Wooow wooow😍 super video 💪💪😘😘😘 to be continue tomorrow 👍😊😊😊😉😉😉

  • @Arun-ce8ne
    @Arun-ce8ne 3 года назад +2

    Indiala eppo fastag no cash in tollgate
    Please tell next video . My kindly
    Request

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад +7

    அக்கா அண்ணாச்சி ஆண்டன் குட்டி அகஸ்டின்
    Happy WALS vacation wishes 🎉👌
    Car front sit la nanum உட்கார்ந்து vara mathri iruthuchu
    ⛱️Beach🏖️ அமைதியாக இருக்கு
    Jelly fish 🐠🐟😱
    Superb Superb அக்கா அண்ணாச்சி 👌👌👌

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад

      Thanks Kumar

    • @selvakumardevadoss9675
      @selvakumardevadoss9675 3 года назад

      Hai I am jansi Rani ur fan super ur wals beach and jellyfish with ur kids may God bless you all

    • @kumarmani7909
      @kumarmani7909 3 года назад

      @@LONDONTHAMIZHACHIரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி

  • @amwajiha
    @amwajiha 3 года назад +2

    Yakka meenu meenu editing Vera leval 🤣🤣🤣🤣👌👌💐💐

  • @deepdeepinika7252
    @deepdeepinika7252 3 года назад +4

    Yekko Entry Vera level.meenu meeno nadai adipoli

    • @akhilvelayudham2013
      @akhilvelayudham2013 3 года назад

      Hi sister entry vera level Neenu Meenu addi poli❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🌼🌱

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    We enjoyed watching your video👌👌👌 meenu meenu promo super👌👌👌

  • @malarvizhis2479
    @malarvizhis2479 3 года назад +7

    Praise the lord sis walk is adi poli superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr &ice cream I pray for your adi poli channel ,and Anna our thambis happy fmly thanks akka.god bless you.

  • @mvinoth9987
    @mvinoth9987 3 года назад +3

    Unga nalla panbu parthu naan romba viyandhu ponen akka neenga oru inspiration akka enaku and neenga oru sagaptham and nenga romba soft ah pesringa anba irkinga unga family romba kodhuthu vachavanga vaazhga valamudan akka🥰🥰🥰😘😘

  • @rubychristina2165
    @rubychristina2165 3 года назад

    Akka Anna semma super akka oungalla eppo elllam pakkeren akka semma.........beautiful......

  • @beautifullife6221
    @beautifullife6221 3 года назад +1

    Beautiful family...super vidio Akka...
    From srilanka

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 3 года назад +2

    Eppavum neenga vera level danpa superb

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Car romba alagana otoriga akka arumai vera level 🚘🚗babu.g karaikudi

  • @murugadhassivalingam5072
    @murugadhassivalingam5072 3 года назад

    வாழ்த்துக்கள் ,அடிபொழி சகோதரி,அருமையோ அருமை, அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன், மிக்க நன்றி 🙏❤

  • @sabinaazad2750
    @sabinaazad2750 2 года назад

    Hi Subi, I am from NGL as well, but currently in US , due to carona I could not visit India and its been totally 4+yrs, was feeling very home sick, from last 1 week I am watching your vedio and your vedios gives homely feeling, love and love the ngl Tamil, so original👏👏

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 3 года назад +1

    Ungaloda videos pathale thani energy varudhu keep rocking.India vandhinganna chennaila vandhu oru vlog pannunga.

  • @amuthanrithish7085
    @amuthanrithish7085 3 года назад

    😋😋 Akka yenna mathiri house wife ah irukuravangaluku unga video & sirichute pesurathu pakumpothu motivation ah irukku😍😍

  • @shalinidevandran7680
    @shalinidevandran7680 3 года назад +2

    First comment ❤️ love u mam

  • @kvaikusumbuchannel7425
    @kvaikusumbuchannel7425 3 года назад +2

    அழகு அருமை அருமை😍😍😍

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087 3 года назад +1

    Vazhikaiyela oru murayachum nambaku pudicha mari vazhanum ka happy journey akka

  • @itsmyview4480
    @itsmyview4480 3 года назад

    உங்க மூலமா நாங்களும் நாடு நாடா சுத்தி பாக்குறோம் அருமையான place சூப்பர்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад

    மகிழ்ச்சியான சுற்றுலா வாழ்த்துக்கள் 👌வெளிநாட்டு சுற்று பயணம் காண்பித்தது அருமை நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌🙏🏻❤

  • @9aakshaya4cganesh11
    @9aakshaya4cganesh11 3 года назад +1

    Meenu meenu ,,,, super sis

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 года назад

    சுற்றுலா வில் நாங்களும் அங்க உங்க கூடவந்து பார்த்த மாதிரி இருக்கு தமிழ்.வாழ்க வளமுடன் 🙏👍
    நன்றி.

  • @rahumanbeevi9181
    @rahumanbeevi9181 3 года назад

    Superb...sister keep it up 😍

  • @lillylincy4929
    @lillylincy4929 3 года назад

    ரொம்ப. அழகான. இடங்கள். நன்றி. சிஸ்டர் லண்டன். தழீழச்சியை. என். தங்கச்சியா பார்த்து. சந்தோஷப்படுகிறேன். அக்கா. லில்லி. மதுரை

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад +1

    Super 👌

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ! ( joy ful and colourful, so nice )

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 года назад

    Video super ma londan nalla Nangal nandraga parthuvittom
    Thanks ma supi ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean amma

  • @beaulinsuma5645
    @beaulinsuma5645 3 года назад

    Sema akka ..ungala pakum pothu romba impression ah eruku ka

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 года назад +1

    லண்டன் தமிழச்சி அக்கா அருமையான பதிவு. 😊

  • @geethavikraman2612
    @geethavikraman2612 3 года назад +1

    I am your fan and i am from Kerala

  • @Ilovenature11111
    @Ilovenature11111 3 года назад

    Super 👍💕 video aunty .I love it .Thank you .

  • @subhanavya2810
    @subhanavya2810 3 года назад

    அமைதியான அழகான கடற் கரை அழகான cat walk super 🤽‍♂🚣‍♂🏄‍♂🏊‍♀

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 года назад +2

    Lovely 😍 I'm becoming addicted to all your vedio Makkale ...blessings from Malaysia 🇲🇾enjoy your holiday have a blessed holiday Makkale...prayers for safe journey 🙏..love and hugs from auntie Janabai Vellasamy

  • @simeshallu
    @simeshallu 3 года назад

    Hi akka......
    Video la unka voice and slang than sema....
    Oorla akka peasi keakurapola iruku
    Request:
    Please possible na Dubai la irunthutu Uk la job eadukurathu eapadi nu konjam explain panni video podunka akkalaee...
    By
    Simeyon.S
    From Kulasekharam,
    Kanyakumari.
    Currently in Dubai.
    God bless you and your family..

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 года назад

    அருமையான பகிர்வு ... நன்றி... வாழ்த்துக்கள்...

  • @nishantivadivale1032
    @nishantivadivale1032 3 года назад +1

    Always waiting 4 ur video....

  • @rubanalbert8363
    @rubanalbert8363 3 года назад +26

    மீனு மீனு எடிட்டிங் பிரமாதம் 😂😂😂😂😂😂

  • @d.aravindpandian8961
    @d.aravindpandian8961 3 года назад +1

    Supper Akka

  • @kavinkumat1831
    @kavinkumat1831 3 года назад

    Car superb ha drive pannuringa sis. Video semaya irunthuchi sis tnq so much 🌹🌹❤🌹🌹👌

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 3 года назад

    Mam, ungalodu. Naangalum payanithu enjoy panninom. Vazha valamudan

  • @Chottu_Anand
    @Chottu_Anand 3 года назад +9

    Fans from Madurai.... Mam 💐💐

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 года назад +2

    Background voice SEMMA ka and the walk along with anton is cute to watch out. Lots of love 🥰

  • @gknatural4073
    @gknatural4073 3 года назад

    Super

  • @ranganathankasi6685
    @ranganathankasi6685 3 года назад +1

    Iyo akka vera lavel udanperapey

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад

    என்னத்த சொல்ல கேட்வாக் சூப்பர் 😀👌❤️🎏🐟🐟🎏🐱🐱

  • @arjundoss9712
    @arjundoss9712 3 года назад

    Yekkov/anachi........
    Video vandhaudane..... Paathuten 😎❤

  • @jeyasurya0811
    @jeyasurya0811 3 года назад +1

    Jelly fish cooking ya different ya iruke but amazing video 🙏👌🥰

  • @chitraduraiswamy2285
    @chitraduraiswamy2285 3 года назад

    Beautiful video sis

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 3 года назад

    Hi Sissy, I watch all of your videos in the past one year. It gives energy and boost. I admire your driving 🚗😍too. Adi boli meen walk. God bless you sissy.

  • @dhee7103
    @dhee7103 3 года назад +1

    Meenu meenu meenu ultimate 👩‍👦ultimate 😘😘😘🎊

  • @vijikannan4830
    @vijikannan4830 3 года назад

    அருமை சகோதரி

  • @valarmathim1834
    @valarmathim1834 3 года назад

    Anton looking very cute and his way of talking that manner,he is a small cutie pie😘😘

  • @rajeswaris2515
    @rajeswaris2515 3 года назад

    Kallaka reegga sis 👌😀

  • @shahinabanu6479
    @shahinabanu6479 3 года назад

    Superb enjoy ur day

  • @kunthavirangasamy5988
    @kunthavirangasamy5988 3 года назад

    Arumaiyana vedio subi's ponytail 👌👍👏

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 года назад

    Sister....மிகவும் எதார்தமான video.....வாழ்க வளமுடன் ....

  • @subashbowshia520
    @subashbowshia520 3 года назад

    Very nice sister .keep it up.when ever I saw your videos some positive vibes came to my mind....from Nagercoil

  • @perumaljayalakshmi504
    @perumaljayalakshmi504 3 года назад

    Sister unga ponytail spr spr😎😎azhaga iruku intha hair style and cat walk vera level 🤩🤩🤩

  • @kausalyag2974
    @kausalyag2974 3 года назад

    Super exciting video sister and bro....ungalukku bony tail (hair style )superb.!!!😍😍😍😍😍😘😘😘😘😘

  • @thenuvelu1703
    @thenuvelu1703 3 года назад +1

    Starting Vera level sis

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад +3

    🙏🙏Yet another nostalgic video.😢😢Brings tears to my eyes.We used to drive to North Wales all the time from Liverpool to go to dinners in Ruthin Castle and take our friends to Conway and Canarvan and other castles there .
    Sea food was very famous there and my favorite was the buttered grilled trout 🐟🐟
    I hope you guys had gone to the very famous Ruthin Castle Medieval dinner.
    Welsh and English history are very interesting .
    Hope to see many more familiar places in your future videos
    Canada

  • @bujhikiran6501
    @bujhikiran6501 3 года назад

    மீனு ரசிகர்களோ இல்லையோ நான் உங்கள் ரசிகை . என்னா நடை என்னா உடை அட்டகாசம் போங்க அக்கா🥰

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 года назад

    Playback music 🎶🎵 I like you ❤️👍 Amazing

  • @s.keetha6218
    @s.keetha6218 3 года назад

    Super enjoy the trip super

  • @manigandandhathatreyan9081
    @manigandandhathatreyan9081 3 года назад +1

    Unga videos many times watch panniten... Bore mattum adikkala....

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 года назад

    Enna oru mass entry...... Semma... Arumaiyana beach.. Superb enjoy akka

  • @preethikipooja8601
    @preethikipooja8601 3 года назад

    Akka driving super beach la relax adipuzhi😁😁😁 anto akka catwalk 🤩🤩jolly ya irudhuchu
    Akka

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 года назад

    London thamizhachi annachi vanakkam super videos sr ellam enakku neela ungakooda irunda feeling thanks sr engalala nerla parka mudiadu Thanks sr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyas2142
    @sathyas2142 3 года назад

    Wow amazing vlog. Jelly fish dish ku waiting akka. Vedio starting meeney meeney ...... Editing level super. Enjoy ur vacation. God bless you all. Keep rocking akka and annachi Anna. Anton catwalk wow so cutiepie.. 😉

  • @nanduashokkumar3773
    @nanduashokkumar3773 3 года назад

    Happy Holiday n safe drive

  • @akramzain8201
    @akramzain8201 3 года назад +1

    Akka out of England la ya irukkeenga? ?

  • @ameennooru1787
    @ameennooru1787 Год назад

    Wonderful family enjoy🎉

  • @selvavigneshselvaraj6515
    @selvavigneshselvaraj6515 3 года назад

    அருமையோ அருமை சூப்பரோ சூப்பர்

  • @endrumjolly9583
    @endrumjolly9583 3 года назад +7

    அருமை அருமை 😍👌👌👌அருமையோ அருமை👌😉👌

  • @elisabetharoquianadane8647
    @elisabetharoquianadane8647 3 года назад

    Super vidéo Sister

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 3 года назад

    Hi dearo...loved ur catwalk....❤

  • @shafanalifestyle3166
    @shafanalifestyle3166 3 года назад

    Driving super akka .... And always superb ..

  • @stellastella7714
    @stellastella7714 3 года назад

    Super enjoy god bless you

  • @shirininsiragugal3777
    @shirininsiragugal3777 3 года назад

    Wow Amazing 👌
    Nice preperation yummy 😋😋😍
    Congratulations 💐
    By
    Shirinin Siragugal

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 3 года назад

    Good one enjoying in beach👍🏻