ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் என் மனைவி கடக ராசி என் மனைவியால் 1% கூட உதவி கிடையாது. எனக்கு மரியாதை குறைச்சல் ஏற்பட காரணம் என் மனைவி மட்டும் தான்.
நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான் ஐயா... ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2015 இல் உங்க வீடியோவை பார்த்தேன் இதே மாதிரி யூடியூப் ல.. அப்போ கும்ப ராசிக்காரர்கள் எல்லாம் இப்படியே இருந்தீங்கன்னா வாழ்க்கையில் முன்னேற முடியாது அப்படின்னு சொன்னீங்க... உங்களை நீங்களே மார்க்கெட்டிங் பண்ணாதான் நீங்க யாருன்னு தெரியும்.. அப்படின்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நான் மார்க்கெட்டிங் ஃபீல் போய் ஜாயின் பண்ணு.. ஆனா இப்ப இந்த ஒன்பது வருஷத்துல நான் யாருன்னு இந்த ஊருக்கு தெரியுதே தவிர அப்புறம்... நான் மார்க்கெட்டிங் ஃபீலிங் எடுத்ததுக்கு அப்புறம் நான் பல பிரச்சினைகளை இந்த ஏழரை சனி எல்லாம் மாட்டிட்டு வெளில வர முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.. அதுல இருந்து வெளில வருவதற்கு இப்போ ஏழு வருஷம் ஒன்பது வருஷம் கழிச்சு இப்ப நீங்க.. இந்த பதிவை மறுபடியும் கரெக்டா போட்டு இருக்கீங்க.. நன்றிகள் கோடி
எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் தடையாக இருக்கிறது இதுக்கு மேலயாவது நினைத்த காரியங்கள் நடைபெறுமா கும்ப ராசி மகர லக்கனம் 11-ம் இடத்தில் புதன் புதன் திசை நடக்கிறது

Iyya nanum kumba rasi dha na marriage pannala enakku munnadi ye theriyum my age 40
Correct same problem for me as well
நண்டு பிடித்த பிடியிலேதான் நிற்கும் நம்ம பேச்சை கேட்காது
@@Balan-c2bகல்யாணம் பண்ணாம இருங்க ரொம்ப நல்லது
Same my husband kadagam
நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான் ஐயா... ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2015 இல் உங்க வீடியோவை பார்த்தேன் இதே மாதிரி யூடியூப் ல.. அப்போ கும்ப ராசிக்காரர்கள் எல்லாம் இப்படியே இருந்தீங்கன்னா வாழ்க்கையில் முன்னேற முடியாது அப்படின்னு சொன்னீங்க... உங்களை நீங்களே மார்க்கெட்டிங் பண்ணாதான் நீங்க யாருன்னு தெரியும்.. அப்படின்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நான் மார்க்கெட்டிங் ஃபீல் போய் ஜாயின் பண்ணு.. ஆனா இப்ப இந்த ஒன்பது வருஷத்துல நான் யாருன்னு இந்த ஊருக்கு தெரியுதே தவிர அப்புறம்... நான் மார்க்கெட்டிங் ஃபீலிங் எடுத்ததுக்கு அப்புறம் நான் பல பிரச்சினைகளை இந்த ஏழரை சனி எல்லாம் மாட்டிட்டு வெளில வர முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.. அதுல இருந்து வெளில வருவதற்கு இப்போ ஏழு வருஷம் ஒன்பது வருஷம் கழிச்சு இப்ப நீங்க.. இந்த பதிவை மறுபடியும் கரெக்டா போட்டு இருக்கீங்க.. நன்றிகள் கோடி
very useful information Sir Nandri
அருமை sir
நன்றி🎉🎉❤❤ ஜி
Kumbam sollitu, sirikireer Ha Ha Ha ... Best Sir for me
கடக லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் எப்பொழுது முன்னேற முடியும்
Mumbai rasiku kadagam magala irundaal
Super. Unmai
இனிய காலை வணக்கம் சார் 🙏🎉🎉
எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் தடையாக இருக்கிறது இதுக்கு மேலயாவது நினைத்த காரியங்கள் நடைபெறுமா கும்ப ராசி மகர லக்கனம் 11-ம் இடத்தில் புதன் புதன் திசை நடக்கிறது
ஐயா உங்களுடைய கிளாஸ் அருமையா இருக்கு
நான் கும்பம் பூரட்டாதி ரிஷப லக்னம் எனது மனைவி தனுசு பூராடம் எனது மகன் துலாம் சுவாதி மகள் சிம்மம் பூரம் 😂😂😂😂😂😂 இன்னும் கஷ்டம் தான் உள்ளது எனது வயது 44
Date of birth enna
அய்யா கும்பம் சாதயம் நட்சத்திரம் எனக்கு கடன் சுமை குறையும் எப்போ வேலை கிடைக்கும் எதாவது பரிகாரம் செல்ல முடியுமா
Kumbam rasi dulam laknam
💯 true
Kumba rasi magara laknam
Avittam🙏
Kumpam.Rasei.sathyam.Nasthiram.20/05/1987
Kadagam. Yaral..athirstam
Super. Father. S. Kadagam. Son. S
Kumbam. Different. Very. Correct
என் கணவர் கும்பம். மகள் துலாம். எந்த முன்னேற்றமும் இல்லை. மகள் பிறந்தது முதல் விரயம் தான்
Nan kumba rasi kumbha laknam en paiyan mithunam rasi
Same
கும்பம் ராசி சதயம நட்சத்திரம்
❤❤❤❤❤
Nan kumba lagnam yevlo try pannalum velaiku poga mudila yentha varumanamum ellai yenna seivathu yen kanavare yenaku thadai rishba lagnam
சார் எனக்கு கும்பம் ராசி, பூரட்டாதி நட்சத்திரம், விருச்சிகம் லக்னம், எப்படி இருக்கும்
Nanum same
March 29 apram good but 75%
கும்பல் கணம் கும்பராசிஎப்படிஇரூக்கும்
Ennoda husband dansu nann kymbam .. nalla loan vaguren avarakuga
Naan mosam ponadhey thulam dhaan kaaranam
என்பெயர்ஆனந்தி 22.3.1974எனக்கு உடம்பு படுத்து
🎉🎉🎉😂😂😂
பொய், பொய்,பொய்