Aavadhum Pennale Manithan Video Songs # Tamil Songs # S. P. B Tamil Hit Songs

Поделиться
HTML-код

Комментарии •

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp 2 года назад +187

    இன்னும் ஒருகோடி ஆண்டுகளுக்கு இந்த பாடலின் அர்த்தம் பேசும்

  • @NanthaKumar-ih2sv
    @NanthaKumar-ih2sv 8 месяцев назад +16

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் வரிகள் போட்ரப்படும்❤❤❤

  • @GobalanRevathi
    @GobalanRevathi 4 года назад +271

    விசு இயக்கத்தில் வெளியான படம் அனைத்தும் அருமை அருமை அருமை
    ஆழ்ந்த இரங்கல் அய்யா அவர்களுக்கு...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vinothkumars5853
    @vinothkumars5853 2 года назад +40

    ஒரு பெண் நினைத்து விட்டால் குடிசை கூட கோபுரமாகிவிடும் இல்லையெனில் கோபுரம் கூட குடிசையாகிவிடும் இப்பாடல் வரும் வரிகள் மிகவும் தெளிவாக உள்ளது 🙏🙏

  • @ramhdulla0786
    @ramhdulla0786 3 года назад +97

    சுகமான ராகங்கள் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மறக்க முடியாத இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் என் நினைவுகள் ஊஞ்சல் ஆடுகிறது

  • @manisaran8050
    @manisaran8050 3 года назад +63

    ஒவ்வொரு ஆண்மகனின் வாழ்க்கையில் உண்மையான பாடால்

  • @mkarpagam8064
    @mkarpagam8064 3 года назад +106

    கண்டிப்பா ஆவதும் பெண்ணால்தான் அழிவதும் பெண்ணால்தான் இரண்டயுமே பெண்ணால் செய்ய முடியும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்...💯சூப்பர் பாடல் 👌👌👌

  • @Shamsaran1013
    @Shamsaran1013 3 года назад +483

    2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍🙏🙏🙏💐💐💐🌹🌹

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 года назад +153

    சங்கர் கணேஷ் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் அருமை இயக்குனர் விசு இயக்கத்தில் திருமதி ஒரு வெகுமதி அற்புதமான படம்

    • @elangogopalkrishnan
      @elangogopalkrishnan 4 года назад +3

      Kaama perarsu kanja muthu

    • @gokul5870
      @gokul5870 4 года назад +2

      Superhitssong.

    • @manikandanr8927
      @manikandanr8927 4 года назад +1

      @@elangogopalkrishnan nee poi villu pudicha da badu

    • @elangogopalkrishnan
      @elangogopalkrishnan 4 года назад +1

      @@manikandanr8927 punda mona. Andi kuruthurkaala vesa payala??

    • @manikandanr8927
      @manikandanr8927 4 года назад +1

      @@elangogopalkrishnan thevidiya magane , fuck u

  • @kishakisha4718
    @kishakisha4718 3 года назад +66

    அர்த்தம் நிறைந்த பாடல்

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 6 месяцев назад +1

    😢😢😢 இந்த சூழ்நிலையில் இருப்பவன் நான் தான்😢😢😢

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 года назад +40

    சங்கர் கணேஷின் உணர்ச்சி மிகுந்த இசை

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 года назад +86

    வைரமுத்துவின் கனத்த வரிகள் ❤️

    • @boopathy643
      @boopathy643 Год назад

      வைரமுத்துக்கு .....

  • @EelamVeera
    @EelamVeera 6 месяцев назад +108

    2024 ல் பெண்ணாலே நொந்து போய் இப்பாடலை விரும்பி கேட்ட தியாகிகள் இருக்கீங்களா 😢

  • @anithamedia3055
    @anithamedia3055 Год назад +159

    2023 இல் இந்தப் பாடலை கேட்கும் சூழ்நிலையில் இருப்பவர்கள் லைக் பண்ணுங்கள்👍

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 9 месяцев назад +5

    இந்த மாதிரி பாடல் வரிகள் இருந்தபோது நல்ல மனிதர்கள் இருந்தார்கள்

  • @naturelover2956
    @naturelover2956 3 года назад +337

    சின்ன வயசுல இருந்து இந்த பாடல் மீது ஒரு இனம் புரியாத ஆசை🙂

    • @RajKumar-zw5ov
      @RajKumar-zw5ov 3 года назад +2

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙌🙌🙌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @சங்கி.மங்கி-ந5ங
      @சங்கி.மங்கி-ந5ங 3 года назад +6

      எனக்கும்.பிடிக்கும்
      ஆனால்..என்..வாழ்க்கையிலும் .இந்த
      பாடல்..சம்பவம்
      நடந்துவிட்டது

    • @sureshsportsperformancecon2362
      @sureshsportsperformancecon2362 3 года назад +2

      Married ? 😂

    • @சங்கி.மங்கி-ந5ங
      @சங்கி.மங்கி-ந5ங 3 года назад +1

      @@sureshsportsperformancecon2362 what.bro

    • @mr.sathiyaseelan407
      @mr.sathiyaseelan407 3 года назад

      @@சங்கி.மங்கி-ந5ங Yes it's also my life

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI Год назад +16

    எத்தனை யுகங்கள் கடந்தாலும் அந்த வரிகள் மட்டும் மாறாது அதுதான் உண்மை

  • @ayyapana7898
    @ayyapana7898 4 года назад +105

    இந்தபாடல் என்வாழ்கைக்கு பொருத்தமான பாடல்

    • @michaelpallraj8530
      @michaelpallraj8530 3 года назад +2

      My life

    • @nagarajan9813
      @nagarajan9813 3 года назад +1

      Enakum tha bro

    • @sekarraj8502
      @sekarraj8502 Год назад

      எனக்கும் பொருந்தும் நண்பா

    • @sekarmuniandi1499
      @sekarmuniandi1499 18 дней назад

      உங்கள் வாழ்க்கைக்கும் மட்டும் அல்ல தோழர் அனைவருக்கும் மான பாடல்

  • @TDVijayAmmanSound
    @TDVijayAmmanSound 3 года назад +156

    2021 la இந்த பாடலை கேட்டது யார் யார் Our ilke

  • @RajaBMA-ce9ej
    @RajaBMA-ce9ej 3 года назад +41

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே....💯💯💯

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 3 года назад +53

    நக்கல் நையாண்டி கலந்து சிரிப்புடன் தனது அழகான குரல் வளத்தால் எஸ்.பி. பாலு அவர்கள் பாடியிரா விட்டால், இந்தப் பாடல் இன்னும் தன்னை மெறுகேற்றிக் கொண்டது.

    • @ELP1791
      @ELP1791 2 месяца назад

      இவையெல்லாம் இசை அமைத்த சங்கர் கணேஷ் இருவரையுமே சாரும்

  • @SasiKumar-vk6sd
    @SasiKumar-vk6sd 2 года назад +39

    ஒரு பெண் நினைத்துவிட்டால் குடிசை கூட கோபுரம் ஆகிவிடும் இல்லையெனில் கோபுரம் கூட குடிசையாக விடும் இது என் வாழ்க்கையில் நடந்து இப்பாடலில் வரும் வரிகள் மிகத் தெளிவாக உள்ளது நன்றி 👌👌👌

  • @kumaresanl1978
    @kumaresanl1978 5 лет назад +71

    வைரமுத்து.வைர.வரிகள்.அருமை

  • @azhagarsami4419
    @azhagarsami4419 Год назад +13

    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே
    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே
    தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
    வெந்ததும் பெண்ணாலே
    அன்று விளையாட்டு சிறுபிள்ளை
    வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே
    நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன்
    நின்றது பெண்ணாலே
    சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு
    அன்று தோற்றதும் பெண்ணாலே
    இந்தியா தங்க பதக்கம்
    ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
    இந்தியா தங்க பதக்கம்
    ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
    அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே
    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே (2)
    மனம் கெட்டு தசரதன் செத்து செத்து
    உயிர் விட்டதும் பெண்ணாலே
    அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு
    மன்னன் கெட்டதும் பெண்ணாலே
    பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
    மஜ்னு போனதும் பெண்ணாலே
    அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்
    என்று ஆனதும் பெண்ணாலே
    இந்தக் கால கட்சிகளும்
    இரண்டாச்சு பெண்ணாலே
    இந்தக் கால கட்சிகளும்
    இரண்டாச்சு பெண்ணாலே
    கை நீட்ட மறுத்த பய
    கவிழ்ந்தான்டி முன்னாலே
    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே (2)
    பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
    கொடி நட்டதும் பெண்ணாலே
    நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
    பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
    கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை
    தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே
    பாண்டி மன்னன் அரண்மனை
    மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே
    நல்லதும் கெட்டதும் இங்கே
    நடப்பதெல்லாம் பெண்ணாலே
    நல்லதும் கெட்டதும் இங்கே
    நடப்பதெல்லாம் பெண்ணாலே
    முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே
    ஆவதும் பெண்ணாலே
    மனுசன் அழிவதும் பெண்ணாலே
    வாழ்வதும் பெண்ணாலே
    அவனே தாழ்வதும் பெண்ணாலே (2)

    • @chithu3416
      @chithu3416 5 месяцев назад

      qAaaassrtrasr😮week

  • @Elumalai-gg4gu
    @Elumalai-gg4gu 2 года назад +11

    இந்த காலத்தாக்கு போரத்தமான உண்மையான பாடல் 🌹🌹🌹🌹🌹

  • @ravi005...
    @ravi005... 3 года назад +15

    பாலைவனம் எங்கும் மூளை கேட்டு மஜ்னு போனது பெண்ணாலே....அருமையான வரி ....அய்யா வைரமுத்துவே இறந்து போன கண்ணதாசன் பிறந்து வந்தாலும் உன்னை வெல்ல முடியாது ...

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 2 года назад +10

    ஆவதும் பெண்ணாலே மனிசே அழிவதும் பெண்ணாலே.காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் வார்த்தை.அனுபவச்சனுக்கு மட்டுமே புரியும் வலி 😰

  • @SathishKumar-iz3zb
    @SathishKumar-iz3zb 4 года назад +142

    Yarrukellam visu sir pudikumo avangalam. Oru like pannuga

  • @sathishdevapriyan7402
    @sathishdevapriyan7402 3 года назад +8

    இது போன்ற பாடலை எவன்டா கொடுப்பான் இப்ப, வாழ்க்கை இவ்வளவுதான்...

    • @VasanthaGhanam
      @VasanthaGhanam 2 года назад

      எவராலும் முடியாது...

  • @ramachandrankramachandrank7297
    @ramachandrankramachandrank7297 4 года назад +194

    இந்த உலகத்தில் ஒரு பெண்ணை நினைத்துவிட்டால் ஒரு ஆண் சிலையை அழகான சிற்ப்பமாக உருவாக்கவும் முடியும் அதே சமயத்தில் அதை மண்போல மண்ணாக்க முடியும்

  • @supramaniyamvasanthisupram400
    @supramaniyamvasanthisupram400 2 года назад +277

    2022தில் இந்த பாடல் கேக்க விருப்பமா நண்பர்கலே

  • @Thrupathiv-tg5dv
    @Thrupathiv-tg5dv 7 месяцев назад +1

    Idha song line super

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 года назад +5

    இந்த பாடல்கள் எல்லாமே பலரின் இதயங்கள் அழுந்த கதை எந்த பெண் அறிவார்
    23💔05💔2021
    வாழ்க வளமுடன்💔💔💔

  • @vishva6713
    @vishva6713 3 года назад +5

    Visu sir great man,,,,,,good films pannirukkaru,,,, Ippo Ipdilam engalukku film kedaikkala,,,,

  • @7slovely203
    @7slovely203 2 года назад +30

    இன்று கேட்கும்போதும் கண்களில் நீர் வழிந்தது

  • @laserselvam4790
    @laserselvam4790 2 месяца назад +1

    வைரமுத்துவின் ஆழுமை வரிகள் என்றுமே நம்பிக்கை🎉🎉உணர்ச்சியூட்டும்

  • @sarankalai2661
    @sarankalai2661 2 года назад +10

    S.B.P sir samma... voice, thank you for your voice

  • @BackiarajA-c2l
    @BackiarajA-c2l 3 месяца назад +1

    Always ultimate song

  • @thiyaghu7797
    @thiyaghu7797 2 года назад +3

    இந்த பாடல் என் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல் 😭😭😭

  • @Jeevan-tx8qq
    @Jeevan-tx8qq 2 года назад +8

    காலம் கடந்தாலும் காலத்தை சொல்லும் பாடல்

  • @DharaniswaranNavaneetham
    @DharaniswaranNavaneetham 7 месяцев назад +7

    2024 இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா

  • @mgcreationz4967
    @mgcreationz4967 4 года назад +176

    2020 pathavanga like pannunga

  • @philominraj7984
    @philominraj7984 4 года назад +134

    தமிழ் நாட்டையே ஆழ்ந்ததும் ஒரு பெண் தனே

    • @veeragana9985
      @veeragana9985 4 года назад +3

      Yes

    • @rajeshkannanrajesh2947
      @rajeshkannanrajesh2947 4 года назад +3

      Thamil naruto aluvathum our annual

    • @MrMusickumaran
      @MrMusickumaran 3 года назад

      Tamilnattai andadhu

    • @michaelpallraj8530
      @michaelpallraj8530 3 года назад

      Amma

    • @annadore9128
      @annadore9128 2 года назад

      அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி தென்னகத்து என்று வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழர்

  • @MumthajMumthajmf
    @MumthajMumthajmf Месяц назад

    உலகம் அழியும் வரை பாடும் நிலாவின் பாடல் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 2 года назад +8

    ஆணின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் பெண் என் பது புறியவைக்கிறது பாடல்

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q Месяц назад

    ஒரு ஆண் செய்யித தவறு தான் இதனால் இந்த வேதனை பாடல்

  • @balamaari4255
    @balamaari4255 5 лет назад +16

    semma nanba unmai than 1000

  • @ChellapandiVellaichamy
    @ChellapandiVellaichamy Месяц назад

    இந்த பாடல் என் மனதை மிகவும் இந்தப் பாடல் மிகவும் என்னைக் கவர்ந்த பாடல்

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 месяца назад +1

  • @ajithprajith8584
    @ajithprajith8584 9 месяцев назад +1

    Vairamuthu vairavarikal sirappu ❤

  • @sekarmuniandi1499
    @sekarmuniandi1499 18 дней назад

    மனித இனம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும்

  • @rajivgandhi3590
    @rajivgandhi3590 Год назад +1

    திருமண ஆன ஒவ்வொரு வரும் கேட்க வேண்டிய பாடல்

  • @salmasalma3877
    @salmasalma3877 3 месяца назад

    My fvrt song... naanum oru girl than.... this song la sollura ovvoru words um unmai...❤

  • @Karthi--33
    @Karthi--33 3 года назад +4

    Pandiyan acting ellam sema...song sema...visu sir padam ellame hit

  • @harisilma1827
    @harisilma1827 Год назад +14

    2023 இல் இந்த பாடலை கேட்க விரும்பியவர் ஒரு லைக் போடுங்க👍👍

  • @vasanthjani07
    @vasanthjani07 3 года назад +8

    ஆவதும் பெண்ணாலே ஆண் அழிவதும் பெண்ணாலே

  • @18jeyashri
    @18jeyashri 3 года назад +5

    Another excellent song from Mr.Sanker Ganesh. Superb lyrics & about rendition, no need to tell. Superb.

  • @nasoormuhammed7842
    @nasoormuhammed7842 3 года назад +4

    🌹🌹🌹wow....really superb...meaningful heart touching song....I like sooooo much 🌹🌹🌹

  • @manivannanje6033
    @manivannanje6033 2 года назад +3

    எனது வாழ்க்கை அனுபவம் வாய்ந்த பாடல்

  • @sakthivinodhini9560
    @sakthivinodhini9560 3 года назад +3

    Childhood la Goosebumps varum intha song ketta..

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +75

    நான் அறிந்த உண்மை

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 года назад +7

    சிறப்பான பாடல்👍

    • @thiruk2135
      @thiruk2135 2 года назад

      என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பாடல்

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +54

    ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும்

  • @leemani7117
    @leemani7117 5 лет назад +14

    Super sang iyyo sema

  • @arunravi7057
    @arunravi7057 3 года назад +12

    Lyrics vera level..

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +42

    சத்தியமான உண்மை

  • @sanjaivijay8162
    @sanjaivijay8162 4 года назад +43

    இந்த பாட்ட போன்ல ரிங்டோன்
    வெச்சிருக்கிற like பண்ணுங்க

  • @sarankalai2661
    @sarankalai2661 2 года назад +2

    Best active voice, MY FAVOURITE SONG, Meaning full song . super sankar ganesh sir

  • @t.dhivagar1903
    @t.dhivagar1903 Год назад +1

    பெண்ணால் ஏற்பட்ட வலிய அனுபவித்த அவர்களுக்கே தெரியும் இந்த பாடலின் அர்த்தம்

  • @nitheeshsivan5899
    @nitheeshsivan5899 5 лет назад +69

    உண்மை தான் 💯💯💯👿

  • @s.riyaskumars.riyaskumar1609
    @s.riyaskumars.riyaskumar1609 2 года назад +1

    அருமையான பதிவு

  • @raginisakthi1602
    @raginisakthi1602 5 лет назад +74

    ஆவதும் அழிவதும் பெண்ணால் தான்

  • @helloviewers7486
    @helloviewers7486 5 лет назад +37

    Nallathum kettathum Inge nadapathellam pennale 😭😭😭 true lirics

  • @kamalhasan2398
    @kamalhasan2398 2 года назад +1

    ஒரு பெண் நினைத்துவிட்டால் குடிசை கூட கோபுரம் ஆகிவிடும் இல்லையெனில் கோபுரம் கூட குடிசையாக விடும் இது என் வாழ்க்கையில் நடந்து, இந்த பாடல் என் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல் 😭😭😭,

  • @RajaRaja-mb9cx
    @RajaRaja-mb9cx 2 года назад +1

    இந்த பாடல் மாதிரி எழுத இப்போது முடியாது

  • @akilandeshwarichandramouli6627
    @akilandeshwarichandramouli6627 3 года назад +2

    My favourite song my favourite cinema my favourite spbappa iloveyou ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹 iloveyou mucikdeariter ❤️🌹 iloveyou visu appa ❤️🌹 song is super ❤️🌹 iloveyou channel ❤️🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz Месяц назад

    இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் இந்த பாடலுக்கு மதிப்பு உண்டு காரணம் அனைத்து வீடுகளிலும் இதுபோல் சம்பவம் நடக்கிறது

  • @jpk6081
    @jpk6081 4 года назад +23

    100&100 உண்மைகள்

  • @balamuruganbalab2476
    @balamuruganbalab2476 4 года назад +8

    சூப்பர் வரிகள்

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 года назад +2

    💯 unmai Thalaiva very good song ❤️❤️👍👍

  • @philominraj7984
    @philominraj7984 4 года назад +46

    இந்த உலகமே கையெடுத்து கும்பிடுர அந்த ஆதிபராசக்தியும் ஒரு பெண் தனே

  • @BanumahadirMuhammad
    @BanumahadirMuhammad 6 месяцев назад

    Life long kekka koodiya song thaan

  • @mychanalworldmiracle4425
    @mychanalworldmiracle4425 4 года назад +6

    Super sema mass song👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 Год назад

    No words to appreciate this song. Every singles favorite song of every time and every situation. This is a gem song. Gold song and meaning full song 🎵 singles anthem and this is the truth. I am proud to be always a singles.

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 Год назад +1

    Nice song

  • @apratheep9140
    @apratheep9140 Год назад

    விமர்சனம் திறனாய்வு

  • @RajkumarKumar-xs5xf
    @RajkumarKumar-xs5xf 4 года назад +5

    Arumaiyana padal

  • @mselvi2175
    @mselvi2175 3 года назад +6

    Wonderful song.

  • @vimalanathanbakyanathan5303
    @vimalanathanbakyanathan5303 5 месяцев назад

    😊😊😊😊😊😊❤❤❤i love this song so much 🎉🎉🎉

  • @saravananramanathan3517
    @saravananramanathan3517 Год назад

    வைரமுத்து பொன் கறங்கள் அருமை

  • @kayalvizhik2685
    @kayalvizhik2685 2 года назад

    Indha pattai daily college pogumpothu ketpen

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 года назад +3

    பெண்ணின் தன்மையை நல்லதும் கெட்டதுமாக கூறிய பாடல்

  • @menagaramesh2783
    @menagaramesh2783 3 года назад +3

    ரொம்ப பிடித்து பாடல்

  • @bharathnair4082
    @bharathnair4082 5 лет назад +8

    Awesome salute for the lirics

  • @jithraavan8729
    @jithraavan8729 3 года назад +5

    True lines...👌👌👌

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 Год назад

    இந்தப் பாடல் எனது மதினி வசிலாக்கு டெடிகேட்

  • @RanjithRanjith-h6u
    @RanjithRanjith-h6u 5 месяцев назад

    Visuvin varigal verry nice

  • @nmj5594
    @nmj5594 9 месяцев назад

    💯உன்மை

  • @creater8368
    @creater8368 2 года назад +2

    Intha song unmai than
    Oruvarukku poithan intha song oruvarukku 😭 sarithanae all brothers