Thadumarum Kalgal Thangum Yesuve | Song -2
HTML-код
- Опубликовано: 7 янв 2025
- Bringing up the Joy of Worshiping our Lord God again, Join your Favorite Priests of Madha TV.....
Watch out Our New Songs :
ANNAIYE AROCKIYA THAYE : • ANNAIYE AROCKIYA THAY...
PUNITHA VALANAR SONG : • PUNITHA VALANAR SONG ...
ANJAADHE NEE ANJAADHE SONG : • Anjaadhe Nee Anjaadhe ...
Check out Recent Praise and Worship Episodes :
• Praise & Worship
Visit us at www.madhatv.in/
Do Like, Share & Subscribe to the channel!
ruclips.net/channel/UC...
Like us on Facebook: / madhatv
Follow us on Instagram: / madhatelevision
தடுமாறும் கால்களை தாங்கும் இயேசுவே
தளர்ந்துபோன என்னை தேற்றும் தெய்வமே - 2
காற்றினிலே அடித்துச் செல்லும் சருகு போலவே - 2
கால்கள் செல்லும் பாதையிலே பயணம் செய்கிறேன்
வாழ்வு என்பது உம் கொடையே
சேர்வதும் தாழ்வதும் உம் சித்தமே
எண்ணம் போலவே வாழ்வு அமைவதில்லையே
ஏமாற்றும் ஒன்றே எந்தன் சொந்தமே
வளர்ந்து செல்கையில் பல நண்பர் காண்கிறேன்
விழுந்து போகையில் நான் தனிமை உணர்கிறேன்
என் ஆற்றல் நீரன்றோ - 2
நீதி நேர்மையில் நடக்கையிலே
நிம்மதியும் மகிழ்வும் மறைந்து போகலாம்
இந்த உறவுகள் கூட பிரிந்து செல்லலாம்
போராட்டம் ஒன்று வாழ்வாகலாம்
துன்பம் வருகையில் நான் துவண்டு போகிறேன்
என்னுள் வாழ்ந்திடும் உன் அருளை மறக்கிறேன்
என் ஆறுதல் நீரன்றோ - 2
#madhatv #madhatvfathers #praiseandworship #melodysongs
❤தடுமாறும் கால்களை தாங்கும்
என் நேசரே
என்னை மன்னித்து அமைதி தாரும்
Ave Maria ❤❤❤❤❤
Nice song