Neer Pothum Epothum | Rev. Fr. Gobi Emmanuel | Sam Lawrence | Anand Aravindakshan | Madha tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 75

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Год назад +46

    உயிரோடு உயிரான என் இயேசுவே
    உம் மார்போடு தலை சாய்க்க வெகு ஆசையே - 2
    உன் கரம் பற்றியே என் கதை சொல்லியே
    கண் பார்த்து மடி சாய்ந்து நான் தூங்கணும் - 2
    நீர் போதும் எப்போதும் நீர் போதுமே- உம்
    நிழல் போதும் நான் வாழ நிழல் போதுமே
    அருள் போதும் எப்போதும் அருள் போதுமே
    எந்நாளும் நீர் போதும் என் இயேசுவே
    அன்பாகினாய் நீ அருளாகினாய்
    இருள் வாழ்வில் நான் மூழ்க ஒளியாகினாய்
    கருவாக்கினாய் எனை உருவாக்கினாய்
    கண் போல எனை காக்க இமையாகினாய்
    தாய் போல உனைத் தந்து உறவாகினாய்
    தடுமாறும் என் வாழ்வில் வழியாகினாய்
    இறைவா நீ தான் வாழ்வாய் வந்தாய்
    நீர் போதும் எப்போதும் நீர் போதுமே- உம்
    நிழல் போதும் நான் வாழ நிழல் போதுமே
    அருள் போதும் எப்போதும் அருள் போதுமே
    எந்நாளும் நீர் போதும் என் இயேசுவே
    உணவாகினாய் என் உலகாகினாய்
    உன் வார்த்தை ஒளியாலே உயிராகினாய்
    உனதாக்கினாய் எனை உருமாற்றினாய்
    உன் சாயல் எனில் தந்து மகனாக்கினாய்
    உன்னாலே நான் வாழ உடலாய் வந்தாய்
    உறவாலே பணி செய்ய உயிரும் தந்தாய்
    இறைவா நீ தான் வாழ்வாய் வந்தாய்
    நீர் போதும் எப்போதும் நீர் போதுமே- உம்
    நிழல் போதும் நான் வாழ நிழல் போதுமே
    அருள் போதும் எப்போதும் அருள் போதுமே
    எந்நாளும் நீர் போதும் என் இயேசுவே

    • @arunmatthew25
      @arunmatthew25 Год назад +2

      Very Beautiful Song Dear Father..... your voice is as beautiful as the lyrics ✝️❤️

    • @prabhurani3328
      @prabhurani3328 Год назад +2

      அற்புதமான பாடல் இறைவன் இயேசுவின் ஆசீர் உங்களுக்கும் இறைப்பணி செய்யும் எல்லாரையும் விசேஷமாக மாதா தொலைக்காட்சி யையும் நிறைய ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @arunmatthew25
    @arunmatthew25 Год назад +22

    என் மகள் 2 மாத குழந்தை. எவ்வளவு அழுதாலும் இந்த பாடல் கேட்டதும் அமைதியாகிறாள். This songs brings peace to adults, children and infants too. Dóminus vobíscum ✝️❤️

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +6

    அற்புதமான பாடல் மாதா தொலைக்காட்சி க்கு பெருமை சேர்க்கும் உன்னதப் பாடல்

  • @jenijeni966
    @jenijeni966 11 месяцев назад +3

    Praise The Lord 🙏

  • @jenijeni966
    @jenijeni966 11 месяцев назад +3

    Heart Touching Song ❤

  • @marycecilia8893
    @marycecilia8893 Год назад +6

    அருமையான பாடல்.உள்ளத்திற்கு இதமான இசை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி

  • @sofia-bl7qf
    @sofia-bl7qf 3 месяца назад +2

    Suddenly hear this song, but this song make my mind and heart bcm peace.. the lyric speak everything ..the love of Jesus 😢. .. Tears falling dwn n wnt hear again and again..

  • @vanirebeccairuduaraj4493
    @vanirebeccairuduaraj4493 11 месяцев назад +1

    Heart touching song thank you fathers and team

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +1

    புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @anithasheela5386
    @anithasheela5386 4 месяца назад +1

    பாடலும் இசையும் இயேசுவின் அரவணைப்புக்குள் எங்களை கொண்டு செல்கின்றது. மிகவும் மென்மையான கடவுளின் மேன்மைமிகு பாடல். Super Father🙏

  • @marysunitha1824
    @marysunitha1824 Год назад +4

    Today being the First Friday dedicated to Sacred Heart❤ of Lord Jesus Christ, I wanted to listen to the most befitting song. Immediately my mind first thought of Rev Fr Gopi Emmanuel song "Neer Pothum Epothum Neer Pothum" song as the lyrics composed by Rev Fr Gopi Emmanuel is really mind blowing. Can't just refrain from listening to the song again and again. So far I haven't heard any song sung at the alter of the Holy Eucharist Exposed. The whole team is mightily blessed with the Holy Spirit. I wish and pray especially that Rev Fr. Gopi Emmanuel is blessed with good health and long..... life to bring out many songs, because the lyrics is as sweet as honey describing the goodness of Lord Jesus Christ. To start my day with this song is a real blessing to me as well to all whomever I meet...... 🙏🙏🙏❤❤❤❤❤❤❤💐💐💐

  • @jeyaraman2394
    @jeyaraman2394 Год назад +6

    நேற்று தான் madha tv ல் கேட்டேன் பார்த்து மெய்மறந்து அழுதுவிட்டேன்.
    இன்று இந்தப்பாடலினே கேட்டதும் உள்ளத்தில் மகிழ்ச்சி கண்களில் அனந்தநீர் பெருக்கு ஒரு குளுமை❤❤❤❤❤❤❤❤

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 9 месяцев назад +1

    Great song Praise thé Lord❤❤❤

  • @nirmalamary473
    @nirmalamary473 Год назад +1

    Praise the Lord

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre 10 месяцев назад +2

    நீர் போதும் எப்போதும் பாடல்......... இனிமை இனிமை...இனிமை... இயேசப்பா எப்போதும் உங்களுடன் இருப்பார். இது சத்தியம்.

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +1

    தந்தை அவர்களின் இனிமை யான குரலில் நற்கருணை நாதரை புகழ்ந்து பாடும் பாடல் ரொம்ப அழகா மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள் ஃபாதர் 🙏👍

  • @jeevakirtana320
    @jeevakirtana320 Год назад +7

    Spirit filled lyrics ,awesome singing.Thank you Fr

  • @AnthulMophin
    @AnthulMophin 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @monapinky9298
    @monapinky9298 Год назад +4

    We are blessed to have Madha Tv from bottom of my I thank God for all five priests . Thank u so much fathers. God bless u all.

  • @marysunitha1824
    @marysunitha1824 Год назад +7

    Excellent💯👍👏 lyrics by dearest Rev Fr. Gopi Emmanuel, the lyrics is drawing me closer to the Eucharistic Lord. The words are so touching the very first time I listened to it, the song is registered in my mind. The words are lingering in my ears. I want to listen to it again and again. I thank❤🌹🙏 Lord Jesus Christ for the gift of Rev Fr. Gopi Emmanuel who is filled with the Holy Spirit to satiate us with the Spiritual Nourishment. My sincere prayers that dearest Fr. Gopi be blessed with good health and long...... life to draw many souls towards the kingdom of Lord Jesus Christ. I would like to appreciate the whole team especially the singer Mr. Aravind and also the music composer Mr.Louis may all of them be blessed mightily together to bring in best👍💯 songs like this. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍💐

    • @marysunitha1824
      @marysunitha1824 Год назад +2

      I am really sorry I had mentioned music composes by mistake Mr. Luios instead of Mr. Sam Lawrence. The music is very melodious and stupendous. 👌👌👌👍👍👍Congratulations🎉🥳👏 to Rev Fr. Gopi and his team

  • @amalorpavama2515
    @amalorpavama2515 Год назад +2

    Dear Gopi father meaningful songThe words are touching my heart.❤ .Very nice voice.Excellent.Congratulation.Thank you very nice.God bless you.

  • @jayajaya4436
    @jayajaya4436 Год назад +3

    Congratulations Dear Fr.
    This Song IS OutStanding and Very Fell Good Fr.
    May God Blesses You all . Specially You Fr. Always Praying For You Fr.

  • @nirmalamary473
    @nirmalamary473 Год назад +2

    Thank you Lord for giving me the opportunity to listen to you

  • @annaljosephine7213
    @annaljosephine7213 Год назад +4

    Congratulations dear Fr Gopi, very excellent song. The lyrics are sounding so good, we can remember it very well.

  • @Ragavabharathomi
    @Ragavabharathomi Год назад +5

    Dear Fr. Gopi Anna and dear Sam, this song is outstanding and feel good song... continue your good works....

  • @elizabethchristo1671
    @elizabethchristo1671 Год назад +5

    Meaningful song. Thank you Jesus. Very much consoling! It's God's work. All glory to Him alone.

  • @thaami8844
    @thaami8844 11 месяцев назад +1

    Praise the lord❤❤❤❤❤

  • @maryceciliaroche.f5073
    @maryceciliaroche.f5073 Год назад +4

    Emotional Lyric....Beautiful Picturization At Our Chapel....Blessed Song...Thank You Team....❤❤

  • @arunmatthew25
    @arunmatthew25 Год назад +2

    Most Beautiful Song ❤✝️

  • @gracefrancis1686
    @gracefrancis1686 Год назад +8

    Super song Fr, it shows the intimacy of our Lord Jesus with us, it also makes us move closer and closer to our Jesus, thank you soo. much.

  • @graceramesh9290
    @graceramesh9290 Год назад +4

    Awesome singing, beautiful lyrics. Heart touching song .
    May God bless you all

  • @anishasr7554
    @anishasr7554 Год назад +1

    My heart touching song thank you so much fr🎉🎉🎉🎉🎉🎉

  • @arunmatthew25
    @arunmatthew25 Год назад +3

    Soon to be a Classic ❤✝️

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Год назад +1

    touching experience. super👌👌👌❤❤❤❤❤❤

  • @nirmalamary473
    @nirmalamary473 Год назад +3

    Wonderful lyrics, music instruments are blending with magic sound.All glory to God. Lord let them be blessed with your wisdom and always your name be glorified.

  • @francisxavier317
    @francisxavier317 Год назад +4

    Music is fine,

  • @srjoycesmmi
    @srjoycesmmi Год назад +6

    Thank you and congratulations to fr and the entire team for the melodious music and the words... Really it's taking closer to God

  • @MariaJulian-SMJ
    @MariaJulian-SMJ Год назад +5

    Lyrics and presentation are Awesome and fantastic music Father👌🏻

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Год назад +1

    special congrats to simeon.kalakiteengapa.

  • @sagayarani7523
    @sagayarani7523 Год назад +5

    God experiencing song so beautiful. I listen to this song every day. Hats off to all for making this wonderful lyrics. May God bless the entire team.

  • @Marinarajesh
    @Marinarajesh 10 месяцев назад +1

    Feels very blessed every day when hear this song. thank you so much 🙏 🙏 🙏. நீர் போதும் எப்போதும் நீர் போதும் இயேசுவே. நன்றி இயேசுவே

  • @christella4748
    @christella4748 Год назад +1

    நீர் போதுமே

  • @selvinstonpeeris4455
    @selvinstonpeeris4455 Год назад +5

    அருமையான பாடல்

  • @Nickdiazsuperstar
    @Nickdiazsuperstar 11 месяцев назад +1

    Super Amen ❤

  • @laura-mo9ui
    @laura-mo9ui Год назад +2

    Thank you Rev Father for this beautiful soul touching song, draws us close to our Lord Jesus. We are blessed.

  • @princepaulrajm1057
    @princepaulrajm1057 Год назад +2

    Very nice song. Thank you Jesus ❤

  • @vasanthvinni7713
    @vasanthvinni7713 Год назад +2

    Super fr peaceful song 🎉

  • @lionelamalan807
    @lionelamalan807 Год назад +3

    Thank you father praise the lord

  • @dhanabalan4944
    @dhanabalan4944 Год назад +7

    நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென், அல்லேலூயா. புனித அன்னை மரியே.. புனித சூசையப்பரே.. வாழ்க. மூவொரு இறைவனின் பிரசன்னம் என்றும் தங்களோடு உடனிருந்து இறைப் பணியில் தங்களை வழிநடத்துவாராக.. ஆமென்.

    • @lourdhulourdhu2623
      @lourdhulourdhu2623 Год назад +2

      God has given a beautiful life to you. May God bless you for ever. Thank God for precious gift of you. May God Almighty bless you.

  • @l.victorgregory5035
    @l.victorgregory5035 Год назад +2

    Super Father ❤

  • @sheela1782
    @sheela1782 Год назад +4

    Thanks to every one in the team,whenever i listen to this song my mind and soul gets refresh,such a pleasing song ,love u all,keep rocking,,,,,,,,,,coonoor

  • @sheebastefani
    @sheebastefani Год назад +1

    ARUMAIYANA SONG

  • @dolink8901
    @dolink8901 Год назад +1

    Super song tq god 🙏🏻 madha tv miss u fr🙌

  • @leelajaganathan520
    @leelajaganathan520 Год назад +3

    Nice song. Thank you father

  • @anithaj8300
    @anithaj8300 Год назад +3

    Meaningful and Faithful lyrics fr.
    All Glory to God.
    Excellent fr.
    💐💐💐👏👏👏👏👍
    Congratulation fr.

  • @ARULSAHAYARUBA
    @ARULSAHAYARUBA Год назад +3

    Wow.....🎉🎉🎉🎉Awesome..... thanq sooooo much Fr. Gopi and Sam bro..... ❤❤❤❤ gave us a beautiful summer treat......🥳🥳🥳 it's too emotional and also it's tells us.... I DER FOR U...... in our life the big words is... I der for u.... S Jesus der for us....❤❤❤❤ we feel and see through u ppl..... thanq Madha TV a lot......🙏🏻🙏🏻🙏🏻😘😘😘 I love u all.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maryladees8900
    @maryladees8900 Год назад +3

    Nice song fsther

  • @roselinebenedicta3969
    @roselinebenedicta3969 Год назад +1

    அருமையான பாடல் Father God bless you ,‌🙏🙏

  • @kavikavi5406
    @kavikavi5406 Год назад +3

    Nice song & lyrics Fr.....
    Melody heart' touching
    song....
    💐💐💐💐💐💐......
    Thank you Father 🌷🙏

  • @DhuddhuCaterers-eu2rb
    @DhuddhuCaterers-eu2rb Год назад +2

    Amazing inspirational video.

  • @liaedits5460
    @liaedits5460 Год назад +3

    Very nice song.

  • @marynirma8244
    @marynirma8244 Год назад +1

    Nice song Fr. Thanks

  • @asumthadayanaasumthadayana9236
    @asumthadayanaasumthadayana9236 Год назад +2

    கடவுளுக்கு நன்றி.

  • @asumthadayanaasumthadayana9236
    @asumthadayanaasumthadayana9236 Год назад +2

    மிகவும் அருமையாக இருந்தது.

  • @JosephineKather-fw4wp
    @JosephineKather-fw4wp Год назад +2

    Glory to God Nice song

  • @anthonypillailouisalfred5467
    @anthonypillailouisalfred5467 Год назад +2

    Very nice .

  • @selvinstonpeeris4455
    @selvinstonpeeris4455 Год назад +2

    இசையும் அருமை

  • @ubagaramarys4160
    @ubagaramarys4160 Год назад +1

    Nice song congrats father

  • @ariharan8988
    @ariharan8988 Год назад +2

  • @hannahchristo8214
    @hannahchristo8214 Год назад +3

    Amazing it is 🤍🤍🤍

  • @winminchannel9332
    @winminchannel9332 10 месяцев назад +1

    Lyrics Pls...