Harischandra - Aadhiyilum Paraiyan Alla Song
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Harischandra - Tamil Movie
Star Cast: Sivaji Ganesan, M.N.Nambiar, Thangavel, Varalakshmi, V K Ramasamy
Music: K.V.Mahadevan
Direction: K.S.Prakash Rao
Harischandra is a Tamil mythological epic film. Sivaji had never lied to anyone in his life. Nambiar challenges Rishi that he will make Sivaji to lie. Nambiar tries various methods to make Sivaji suffer. Sivaji even sells his wife and himself to keep up his words till the end
மெய் சிலிர்க்க வைத்த காட்சியமைப்பு. எத்தனை பிரமாண்டமான திரைப்படங்கள் வந்தாழும் இது போன்ற படங்களுக்கு ஈடாகாது
வீர சிவாஜியின் பெயருக்கு பொருத்தமானவர் எங்கள் சூரக்கோட்டை சிங்கத்திற்கு மட்டும்தான்
fffzxzzfffk*_*9_";*(____
❤❤ இனிமே இந்த மாதிரி நடிப்பு நடிக்க முடியாது இந்த மாதிரி ஒரு படமும் வர முடியாது சிவாஜி ஐயா. 💋❤️. தி கிரேட் ஒன்லி ஒன்
என்னை அறியாமல் ரோமங்கள் மெய் சிலிர்த்தன சிம்ம குரலோனின் நடிப்பு....
Bhul
நான் மனம் உருகி ரசித்துக்கேட்கும் அற்புதமான பாடல்கள் ஒலி அதிகம் கேட்காமல் ரசிக்க இயலவில்லை தெளிவாகக்கேட்க தயஐகஊர்ந்தஉ ஆவணசெய்வீர் என நம்புகிறேன் நன்றி
நான் மிகவும் மனம்உருகிரசித்துக்கேட்கும் அற்புதமான பாடல்கள் ஒலி அதிகம் இல்லாததால் அனைத்துப் பாடல்களும் கேட்க இயலவில்லை எனவே தயவுசெய்து ஒலியியல் அதிகப்படுத்தவும் நன்றி
நீதியிலும் பறையனல்லவே.......சூப்பர்.
இந்த காலகட்டத்தில் இந்த பாடல் வந்து இருந்த அனைவரும் சிறை சென்று இருப்பாங்க 💯💯💯
💞
என்னை அறியாமல் கண்களில் நீரை தவிர வேறொன்றும் வரவில்லை
கணவன் இட்ட கட்டளையை "அப்படியா சுவாமி " என்று சொல்லிவிட்டு போனவலை நினைத்து
விதி எவ்ளோ வலிமையானது
என்ன நடிப்பு இந்த பாட்டைக் கேட்கும் பொழுது எல்லாம் கண்ணீர் சிந்தாத நாளே இல்லை இவர் என்ன!! தெய்வப்பிறப்பே இவரைப்போல் இனி இப்பூவுலகில் பிறக்க சாத்தியமே இல்லை
உண்மைதான் சகோ
முடியலடா சாமி. ஒவ்வொரு வார்தையும் கேட்க்கும் போது கண்ணோடு சேர்ந்து உடலும் கலங்குது.😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰
aadhiyilum paraiyan alla..superb song..tamil mozhiyum sivaji nadippum mei silirkka vaikkirathu
உலகின் ஒப்பற்ற நடிகர் மாகலைஞன் சிவாஜி. அவரின் நடிப்பு, வசனம் , குரல் வேந்தன் டிஎம்எஸ் பாடல் இரண்டும் உள்ளத்தின் உள்ளே ஊடுருவுகிறது.
இன்று எங்கள்ஊர்தஞ்சை
டவுன்கரம்பையில்வருடம்தோரும்திருவிழாவில் அரிச்சந்திரா நாடகம் நடைபெறுகிறது
ஆயிரம் வாழ வேண்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கடவுள் ஏனோ இளம் வயதிலேயே கூப்பிட்டுக்கொண்டார்
என்னாது இளம் வயதிலா?
ஏன் டா 72 உனக்கு இளம் வயதா?
நல்லா இருக்கு டா சாமி😂
அய்யனார் என்ன அய்யனார் அவர் எல்லாம் ஆண்டு அனுபவிச்சிட்டு தான்யா போனாரு சிவாஜி ஐயா
அரசன் வாழ்க்கையில் வரும் ஏற்றமும் தாழ்வுகள் இது தான் வாழ்க்கை
what an action, no chance to replace shivaji ganesan.
அருமையான லருது பாடல்,
ஆதியிலும் பறையன் அல்ல
ஜாதியிலும் பறையன் எல்ல
நான் பாதியிலே பறையன் ஆனேன்
இந்த படத்துல ஹரிச்சந்திரன ஒரு ஆரியான நினைச்சி கோங்க.இப்ப பாட்டு கேளுங்க என்னனு புரியும்.
I was blessed by God to visit India in 2008....went to Kasi enlightment heaven. By the bay of Ganga Maths we can see the blessed body being cremated. Many Ghats are there... Harichandra Ghat is the one. முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல்.... அங்கே கண்டேன்....
Shivaji Ganesan Is Really Great Sir. Real Harichandra Same as U this film Actioning.
கடமை உண்மை நேர்மை னு செல்லியே நம் முன்னேர்கள் அடிமைஆகிவிட்டிர்கள் அதுதான் இண்ரு வரை தொடர்கிறது அடுத்த சந்ததிகள்ளாவது இந்த சாதி கொடுமைகளை அனுபவிக்கவேண்டாம் அதர்க்கு இயன்ற தலைமுறைகள்தான் ஒற்றுமையாக செயல் பட வேண்டு
True... They twisted the story of Arichandra... the story is different from actual truth..
Good example for Covid-19
This particular song No bad person in justice .
முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பல்
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி
ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
Sivaji Ganesan sir God of acting......
சூப்பர் அருமையான படம்
Wonderful performance and meaningful message !
Sivaji acting marana mass.oruthan porathu varanum.
😘🧐👌👌👌🙏 arumai, Diamond of tamil cinema history
பறை என்பதன் பொருள் அடுத்தவர்களு சொல்லி கொடுப்பது. என்ன உயந்த அர்த்தம். 🙏
பறையன் என்பது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுபவன். பணத்திற்கு ஆசைப்படுபவன்.
பணத்திற்காக பிணம்
எரிப்பவன்.
பறையரின் உட்பிரிவு சாம்பவன் அல்லது
வெட்டியான்.
என்று அர்த்தம். பிணத்தைக் கொண்டு வந்த என்னிடத்தில் பணம் பணம் என்று அலைகிறாய்யே
"ஈன பறையனை"
என்று அந்தப் பெண்மணி திட்டுகிறார் அதை கேட்கவில்லையா.
@@mr.public3032 அந்த படத்தை முழுசா பாருங்க தோழா ?
அந்த பிணம் எறிக்கும் தொழில் செய்பவர் நாட்டைக் கட்டி ஆண்ட மன்னர் அவர் ஏன் இந்த தொழிலை செய்கிறார்????
ஹரிச்சந்த்ரா full movie பார்த்து தெரிஞ்சுக்காங்க ?
@@samsuperbroa0142 பறையன்.ப-(அ)ரையன்,
அரையன் யாரை குறிக்கும்??????????
😊
@@Raijin364சிவ பெருமானை
Super Acting by a Great Actor Sivaji Ganesan!
in
என்ன நடிப்புடா நடிகர் திலகம்😭😭😭😭
சிவாஜி
Arumaiyana kachi
தமிழர் பெருமை பேசும் பாடல்
கண்ணீர் கசிந்துருகும் பாடல்
கண்ணிர் வருதா டேய் ஏங்களுக்கு கோபம்தான்டா வருது தமிழ்கடிகளை கேவளப்படுத்தும் பாடல்தானே இது
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி
ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
இதையரிந்தால் வாழ்க்கை சிறப்பாகுமா
Oh My God!!!!!! Great acting and everything😊😊 Thmaizh Vaazhga_/\_
இக்காட்சியை கண்டு என் கண் கசிவது ஏன்? ஓ இது தான் நடிப்போ
Nanum mei silirthu kan kalangi viten
really harichandra is great because if we was like him we will kicked our heads by in this world
Why no audio? This is the best film of Sivajiganesan that I have seen. So natural - why today's films have no naturality in them?
fact
Harishchandra is not a tamil mythological epic, it is a sanskrit mythological epic.....
What a beautiful voice of T.M.S and Sivaji's Action. Wow...
ப
krithi Krith ஆ ்ப ்சா ் ப ்அ் ப ப. ஆணேணே
சவுண்டு யில்லை
நடிப்பு திலகம்
சூரகோட்டை சிங்கம்.
Aadhiyilum Paraiyan illai...Aadhiyil Paraiyan Undu Adhu saathi illai....Per inam...Saathi illai...!!!!
அதி கலத்திய வி சி கா பெருமை
பறையனென்று தலை நிமிர்ந்து சொல்லடா..
poda deiii
Arumai Arumai Arumai Sambavar paraiyar.
Entha real vazlkaila evanum like Panna matan
Super movie I am crying
பாடல் வரி ஆதியிலும் பறையன் இல்லை சாதியிலும் பறையன் இல்லை
யோச ஸ்ரீ
ஆகா அருமையான பாடல்.
ஜாதி வெறிபிடித்த ஜந்துகளுக்கு சமர்ப்பனம்.
அந்த அம்மா உங்கள் வி சி கா பெருமை தான் சொன்னார் காட்டடி திரியும்
தனக்கு தாழ்த்த சாதி பட்டம் வேண்டும் பொது இடத்திற்கு சாதி மறுப்பு இது என்ன நாயம்
Harichandiran is a role model of us !!
Unmayil. Sivaji. Evanalum. Vella. Mutiyathu. Ithu. Sathiyamata
Paraiyan eanpavan neengal seitha pavangalai clean pannupavan so avan God
நடிகர் திலகமே
லோஹிதாசனுக்கு இன்னிலைமை தேவையா...அட சே
Fantastic action by Sivaji
தலைவன் சிவாஜி
Harichandra.... chatriyandaa....
But he becomes paraiyar.
I am proud prayyar
நான் ஆதியிலும் பறையன் தான் குறிஞ்சி திணையில் இருந்து தான் பறையர் இனம் தோன்றும்...உலகின் முதல் மனிதன் தோன்றிய இனம் நாங்க....முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான்....மனிதன் முதன் முதலில் பேசிய மொழி பறை மொழி...இது அரசனுக்கு ஆனா பாடல் இது எங்களுக்கு இல்லை
I'm in room
P
Ne parayanu sollu othukuran athula yanda avana elukura
Shivaji bring harichandra real 🙏
great actor.
..
🎉 அரிச்சந்திரன். மயன காண்டம்
shivaji is no1 actor.
I don't know automatically tears came from my eyes. It's a treasure what a performance 😥😥
my super songs veri nice
இந்த பாடலின் முழுமையான அர்த்தம் என்ன?
1. ஆதியில் ஞனம் பிறக்கவில்லை.
2. பிறப்பிலும் நான் ஞானி இல்லை.
3. முக்கிய அம்சமானது, இக் கதை வாக்கினை காப்பாற்ற முயன்றதால் வந்த வினை. இப்பாடல் உணர்த்துவது அறவாழ்க்கை. நீதி மாறலாம். உ.ம்
அவையில் பரிசினை கேட்ட பின்னர் மறுப்பது. காரணம் இவன் திருமணம் முடிந்தவன். நீதி தவறுவது. ஆனால் இங்கு நீதி யைவிட அறம் பெரிது என்பதை உணர்த்த இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீ சுடுகாட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு , என்பது. பின் அறத்தின் வழி தன் மனைவியையே தலை துண்டிக்க தயாராவது. நன்று.
ஆதியில் பறையன் இல்லை, ஜாதியிலும் பறையின் இல்லை, நீதியில் பறையின் இல்லை, பாதியில் பறையன் ஆனனே, இதற்க்கு பொருள், பிறப்பில் மனிதன் பறையன் இல்லை, ஏன் பறையன் என்ற ஜாதியே இல்லை, கடவுளின் நீதியில் பறையன் இல்லை, பாதியில் ஜனித்த ஈன பிறவிகளால் பறையன் ஆனனே ,சொல்வது யார் இறைவன் அனுக்கிரகம் கிடைத்த அரிச்சந்திரன் கூறுகிறான், யாரை பறையன் என்று சொல்லி உதாசீனம் செய்தோமோ, அவரின் உத்தரவுயில்லாமல் ஈன பிறவிகளுக்கு ஈடுகாட்டில் கூட மரணித்தபின் அவரின் உடலை புதைப்பதற்கு இடமில்லை.
Moving scene and but it must be banned. It depicts the situation of a man's feelings when he becomes an untouchable half way in his life. It is belittling the actual feelings of an untouchable condemned at birth to death.
bbeautiful tamil language...always..
sumathi nadarajan பறையர் வாழ்க வாழ்க வாழ்க
am having tears in my heart and eyes..
really sivaji ayya is the legent...
wat a dialouge.....
wat a perfirmance..
wat a acting....
bleddy...i dare ti say any bdy some bdy will act like this. this day 2022...
shit acting now a days..full of shits..
MR.KAMAL HASAAN ONLY DO THIS CAHARCTER ACTING....
😗😗😗😗 SIVAJI AYYA U R THE GIFT TAMIL NADU...
THANK TO GOD....
SIVAJI AYYA THE GREATEST...
ONE AND ONLY...😚😙😘😘😘😘
அய்யா TMS அவர்கள் புகழ் ஓங்குக
பேய் தொல்லை தீர எரித்தே ஆக வேண்டும்.
இந்தப் பாட்டுக்கு சவுண்டு இல்லையென்று பலரும் சொல்லி விட்டார்கள் நீங்களும் பார்ப்பது இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது கொஞ்சம் சவுண்டை கூட்டி வையுங்கள்
.
நான்..ஆதியிலும் பறையன் தான்..
Aadhiyila manushan da nee...
@@Madraxi நீ சொன்னா சரிதான்டா..
நீங்கள் சொல்லி கொள்வீர்கள் அடுத்தவன் சொல்லும்பொழுது ஏன்கோபம் வருகிறது
@@ramasamya2391 na azhuthukittu sollalaye..
@@ramasamya2391 I will tell you the fact. Contact me..
What an acting!!!
arumaiyana varigal.
ஆதியில் பரையர் உண்டு.. சாதி அல்ல.. நம் தமிழ் மக்கள்..
Serupu pinjirum da paraya
@@manidhan4857புதிய செருப்பு வாங்கி போட்டுக்கடா லவடேகபால் வடக்கா 😂
உங்க அம்மா புண்டையில அடிடா தேவிடியா வுக்கு பிறந்வனே😂😂😂@@manidhan4857
good
Super Song 👌👌👌
மாமன் அடிச்சாரோ மயிலிறகு துண்டாலே..!’’
அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே…
யார் அடிச்சார் நீ அழவே…
y
RAMA KRISHNANA u
Yes your great
My thamil super 🌟 Hero
தெய்வத்தை பார்த்துவிட்டேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
pariayan super
2020👍👍👍👍👍👍👍👍👍
Nanum paraiyanthan
பூர்வகுடிக- துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
+Ramkrish “P.Ennis” 2Usurf
cud u pls explain the meaning...
அனைத்தும் பறை என்பது தான் பொருள்
ruclips.net/video/6Wc9psmFsGA/видео.html
@@v.trivikrama2242 மேல் குறிப்பிட்ட நான்கு மலர்கள் அது இன்றி பூ இல்லை என்றும் அதன் பின் குறிப்பிட்ட நான்கு வகை தானியம் மற்றும் அவரை உள்ளிட்டவை இன்றி உணவு இல்லை என்றும் மேல் குறிப்பிட்ட துடியன்,பானன் ,பறையன், கடம்பன்,இவைகள் சாதி அல்ல குடிகள் அந்தகுடிகள் நான்கும் இல்லாது வேறு தமிழ் குடிகள் இல்லை ஆதியில் ஒன்றை யோன்று பெனி காக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்படி இருக்க தவறினால் தங்களுக்குள் போர் மூண்டு பெரும் அழிவும் ஏற்படும் உணவளிக்கும் தெய்வத்திற்கு நிகரான விவசாயமும் இல்லாது போய்விடும் குடிகளின் ஒற்றுமை வேண்டும் ஐயா
இப்போ டீவில பாத்துட்டு உடனே இங்க பாக்குறேன் . ப்பா நானும் சிவாஜி அவர்களை கேலி பேசி உள்ளேன் . மனமார மன்னிப்பு கோருகிறேன் . இறந்தது தன் மகன் என அறிந்ததும் ஒரு ஆக்ட்டிங் பண்ணுவாரு பாருங்க...நீங்களே பாருங்க
சிவனே பறையன் தான்
தயவுசெய்து volume அதிகப்படுத்தவும்
J
Super song
Ippo enganga inda madhiri padattha TV illa poduranga
Yara eena parayan
Excellent
Very good My song
ஆதியிலும் பறையன் அல்ல
சாதியிலும் பறையன் அல்ல
நீதியிலும் பறையன் அல்லவே
நானே பாதியில் பறையன் ஆனனே.
ஆகா
O
பொய் பேசாததால் பறையன் ஆனாரோ? அப்படி என்றால் பறையன் பொய் பேதாதவரா தானே
உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி
ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
@@thamizhandathinthiravukool9091 Subscribe பண்ணிட்ட தல நிரய video தமிழ பத்தியும் தமிழன பத்தியும் போடுங்க
அருமை
Meendum meendum saathi paadalai paada vendaam nee oru naal S C aaga vaazhandu paar appothu puriyum.
ஒளிப்பதிவு சரியாக ஒலிக்கவில்லையே! ஏன்?
நடிப்பு சிகரம்
அதியில்.நன்பரையன்.முந்திபிரந்தவன்நன்முதுநூல்தறித்தவன்நன்.சங்குதும்பரையன்நன்.மஜப்பர்இதெமதையனைஇதே.இதுஉன்மை.