எங்களுக்கு சின்னம் தான் இல்லை பாஜகவுக்கு கொள்கையே இல்லை - திருமாவளவன் | Thirumavalavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Thirumavalavan #Pressmeet
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 219

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 2 года назад +43

    Dr.Thol.Thirumaavalavan,MP is a very great leader.

  • @kalaipavanan4587
    @kalaipavanan4587 2 года назад +93

    தமிழகத்தில் தலைமை பண்புகள் நிறைந்த தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.

  • @kalairams6090
    @kalairams6090 2 года назад +30

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙💙❤❤❤

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +12

    Excellent speech

  • @krishnakanth4739
    @krishnakanth4739 2 года назад +23

    Thalaivar epomae mass south tha thalaivar ku staring point. Thalivarr mass

  • @prasannar7065
    @prasannar7065 2 года назад +19

    தலைவர் 💙❤️💙❤️🔥🔥

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 2 года назад +12

    அடுத்தது இவர்கள் சொத்து பினாமி சொத்து அந்த பயம் வந்து விட்டது இது அதிமுகவுக்கும் பொருந்தும் பாரத நாடு நாட்டு மக்கள் கலாச்சாரம் அக்கறையோடு பேணிக்காக்க துடிக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி இந்துக்கள் ஒருங்கிணைந்து ஆதரிப்போம் நாட்டின் நன்மைக்காக ஜெய்ஹிந்த்

    • @wz_sw
      @wz_sw 2 года назад +2

      முதலில் நீங்கள் குறிப்பிடும் இந்த பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பார்சிகள் தவிர ,கிறிஸ்துவர்கள் தவிர , முஸ்லிம்கள் தவிர , சீக்கியர்கள் தவிர , புத்தர்கள் தவிர, யூதர்கள் தவிர INDUS ஆற்றினை சுற்றி வாழ்ந்த ஏராளமான மதங்களுக்கு மற்றும் சமயங்களுக்கு பொதுவான ஒரு சிவில் சட்டத்தை ஏற்படுத்த விரும்பிய ஆங்கிலேயேர்கள் (William Jones) சூட்டிய பெயரை இன்றும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதை இந்தியர்கள் அனைவரும் அறிவர். INDUS ஆற்றினை சுற்றி வாழ்ந்த பல மதங்களை மற்றும் சமயங்களை ஒன்றிணைத்து சூட்டிய பெயர். இந்த சிவில் சட்டப்படி நாத்திகவாதியும் இந்த பெயர் உடையவரே.

  • @சேட்டனின்சேட்டைகள்

    Jai Shree Ram 🕉️🇮🇳🚩🚩

  • @purushothamanp5552
    @purushothamanp5552 2 года назад +22

    The Mass Leader... Social Justice fighter Dr.Thiruma

  • @karun5733
    @karun5733 2 года назад +14

    நீங்கள் தனியாக நில்லுங்கள் sir பார்ப்போம்

  • @imani4425
    @imani4425 2 года назад +12

    He is great leader ❤️

  • @ayyappov6025
    @ayyappov6025 2 года назад +11

    மகிழ்ச்சி 💪💙❤

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +24

    DMK forever mass.
    Tamil Nadu peopels only educated and brain We all are United.
    Namma thaa gethu eppovumae.
    No bjp Religion base
    No admk money base
    No pmk Caste base.
    Super Tamil Nadu mass forever.

  • @ALIYYILA
    @ALIYYILA 2 года назад +6

    தவறு திருமா அவர்களே. சனாதனம்தான் அவர்களின் கொள்கை.

  • @jdsjds2802
    @jdsjds2802 2 года назад +21

    மிகவும் சிறந்த தலைவர்.....🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kannant3759
    @kannant3759 2 года назад +18

    Engaluku chinnam than ellai bjp ku kolkaiye ellai super reply anna jaibheem

  • @sheikmohammed8805
    @sheikmohammed8805 2 года назад +22

    தமிழகத்தின் ஒரு உண்மையான தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

  • @palag5370
    @palag5370 2 года назад +19

    பானை சின்னம் கொடுத்திருந்தால் அமோக வெற்றி கிடைத்திருக்கும் விசிகவுக்கு

    • @marimuthuk9794
      @marimuthuk9794 2 года назад +2

      பார்த்தோமல்ல சிதம்பரத்தில் பாண சின்னத்தை

  • @jeganjothip1306
    @jeganjothip1306 2 года назад +13

    இவருடைய வார்த்தைகள் அனைத்தும் தீர்க்கதரிசனம் அன்று சொல்லியது இன்று நடந்து கொண்டிருக்கிறது திருமாவளவன் அவர்களின் அன்றைய வார்த்தைகள் அத்தனையும் தீர்க்கதரிசனம் அன்று அவர் சொல்லி அது இன்று நடந்து வருகிறது

  • @mba2035
    @mba2035 2 года назад +17

    அண்ணன் எழுச்சி தமிழர் வாழ்க.

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 года назад +5

    Thiruma great speach always altimat 23'2'22 saudi

  • @mahadevanmahadevan5006
    @mahadevanmahadevan5006 2 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 2 года назад +8

    சின்னம் இல்லை என்று நினைக்க வேண்டாம் ஒரு நாள் கண்டிப்பாக சின்னத்தை பெறுவோம் நமது சின்னம் பானை

  • @jayachandrank1075
    @jayachandrank1075 2 года назад +20

    Enna Sir ippudi ....Posukknu ...BJP does not have Kolgai nu sollitinga.........BJP has Kolgai -- Divide people on religion basis .....second do worst governance...... put all price rise on People ....this is what BJP KOLGAI is

  • @prabhuperumal4079
    @prabhuperumal4079 2 года назад +14

    தலைவர் 👍👍👍👍👍

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад +7

    Thiruma mass comedy 😂😂😂😂🇮🇳🇮🇳🇮🇳👏👏👏

  • @stephen9999
    @stephen9999 2 года назад +5

    ❤❤🙏🙏

  • @venkatariya9256
    @venkatariya9256 2 года назад +4

    30 ஆண்டு சின்னம் இல்லாத கட்சி உன் கட்சி தான் குருமா🤣🤣🤣🤣🤣

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 2 года назад +7

    Dr Thirumavalavan mp, statement is true and correct, good food eating people understand the reality

  • @manokaranmanokaran1055
    @manokaranmanokaran1055 2 года назад +18

    எழுச்சி தமிழரின் தலைவர்
    வாழ்க வளர்க🙏🙏🙏
    மிக்க மகிழ்ச்சி

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 года назад +8

    மக்களுக்கு விசிகா மீதான புரிதல் இல்லாமல் ஒதுக்கியது அந்தக் காலம் இது திருமாகாலம் இனி ஏறுமுகம்தான் 🔥🔥🔥🔥🔥🔴🔵

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 2 года назад +18

    என்றும் அண்ணன் வழியில் வாழ்த்துக்கள் அண்ணன் திருமா அவர்கள்

  • @aminaabdulla8611
    @aminaabdulla8611 2 года назад +1

    !! Om Namah Shivaya !! Jai SriKrishna !! Jai SriLaxmiNarasihma !! Jai SriRam !!

  • @mageshkumart4362
    @mageshkumart4362 2 года назад +7

    My blood brother
    🙏🏻💯🙏🏻

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 2 года назад +10

    உன்மை யே சொன்னிங்க தலைவர

  • @sudapandi7938
    @sudapandi7938 2 года назад +2

    தலைவா உமது வழியில் பயணிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் தமிழரசன் வில்லியனூர் தொகுதி பொருளாளர் புதுச்சேரி

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 года назад +2

    1 ) ஜாதி , பிராமணர் , ஷத்ரியர் , வைசியர் , சூத்திரர் , இவர் உயர்ந்த வர் , இவர் தாழ்ந்தவர் , இது கடவுளே சொன்னது.
    2 ) இந்து , இஸ்லாமியர் , கிறிஸ்துவர் , சீக்கியர் , ஜெயின்ஸ் , புத்த மதத் தினர் எனும் பிரிவுகளை வைத்து , நாம் ( அவர்கள் ) பிழைக்கணும்.
    3 ) சமஸ்க்ருதம் தெய்வ மொழி , இந்தி தான் இந்தியாவின் மொழி , இந்தியாவின் ஆட்சி மொழி ( நான் சொல்லவில்லை , அவங்க பரப்பி விடுவது )
    4 ) நாம் நன்றாக இருக்க " என்ன வேண்டுமானாலும் " செய்யலாம்.
    இதில் நீதி , நேர்மை , நியாயம் , சட்டத் திற்கு புறம்பானது , என்று எதுவும் இல்லை. ஆனால் இவற்றை மற்றவர்கள் பின்பற்ற சொல்லணும்.
    5 ) மக்கள் சிந்திக்கக் கூடாது. மூட நம்பிக்கையை தெய்வத்தின் , மதத்தின் பெயரால் பரப்பி விட வேண்டும்.
    6 ) குறிப்பிட்டவர்கள் தான் உயர் படிப்பு படிக்க ணும் , உயர் பதவிகள் வகிக்க வேண்டும்.
    7 ) நீ கஷ்டப்படறியா , அது உன் முன் பிறவியில் நீ செய்த பாவம்.
    8 ) ' அவா ' கஷ்டப்பட்டா , அது ஆட்சி செய்பவர்கள் செய்த , செய்து கொண்டு இருக்கும் பாவம்.
    உயர் சாதி ஏழைகளுக்கு reservation , என்பது இந்த வகை. ( எல்லா சாதி ஏழை க்கும் என்று அவர்கள் கொண்டு வரவில்லை. )
    9 ) இந்த இந்த தொழில் லாம் இவா , இவா தான் செய்யணும்.
    10 ) அதுக்கு ஏத்தா போல தான் பகவான் , சிலவா க்கு , ஓடம்புல ஷக்தி யும் , சிலவா க்கு மூளை ல ஷக்தி யும் , கொடுத் திருக்கா.
    இதெல்லாம் அவர்கள் கொள்கைகள்.
    * So , அவர்களுக்கு கொள் கைகள் இல்லை என்று ஒரே யடியாக கூறிவிட முடியாது.
    ** எல்லா மக்களும் முன்னேற வேண்டும் , படிக்க ,வேண்டும் , எந்த உயர் பதவியும் வகிக்க லாம் , இயற்கையிலேயே எல்லா மக்களும் அறிவாளி களாகவே , அதே அறிவுடன் படைக்கப் பட்டவர்கள் தான் , வளரும் சூழல் , கற்கும் இடம் , கற்கும் மனிதர்கள் இவற்றைக் கொண்டு தான் மாறுபாடு கள் உண்டா கின்றன
    என்பது போன்ற கொள்கைகள் இல்லை.

  • @kingfish6923
    @kingfish6923 2 года назад +47

    தமிழ் மக்களுக்கு நல்லாவே தெரியும் BJP என்பது Brahmin jumla party என்று அதான் கோவை மக்கள் செருப்படி கொடுத்து இருக்காங்க சங்கிகலுக்கு 🤣🤣 அடுத்து கன்னியாகுமரி மக்கள் கொடுப்பாங்க,😝😝😝

  • @premar5760
    @premar5760 2 года назад +1

    உங்க யாருக்குமே எந்த கட்சிக்குமே
    கொள்கையே இல்லை..எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை
    பணம் பணம் பணம் சம்பாதிக்க
    பதவி வேண்டும் என்பது மட்டுமே

  • @pravichandran2192
    @pravichandran2192 2 года назад +18

    பாஜக வுக்கு கொள்கை இருக்கு அண்ணே ஜாதி கலவரம் ,மத கலவரம் ,குண்டு கலவரம் ,கற்பழிப்பு கலவரம் இப்படி பல கலவரங்களை செய்வது இவங்க கொள்கை .

  • @svmvelu_harur
    @svmvelu_harur 2 года назад +4

    முதலில் தனியா நின்று ஜெயிப்பது பற்றி முதலில் யோசிங்க

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +1

    Sariyana kootru arumai ayya💪💪👌👍👍👍👌💪

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 года назад +1

    ஈழத்தமிழர்கள் கொண்டவர்களும் இந்த மண்ணில் வாழ்கிறார்களே ஐயா

  • @feelings761
    @feelings761 2 года назад +4

    💪💪💪💪💪💪💪💪

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    Thank u for the video

  • @jesusinhothearts.k.b.j5127
    @jesusinhothearts.k.b.j5127 2 года назад +1

    Super anna

  • @RajKumar-lu4ly
    @RajKumar-lu4ly 2 года назад +4

    Super talk thalaiva

  • @thara2341
    @thara2341 2 года назад +1

    தனித் தொகுதி திருமா

  • @ragunathan4374
    @ragunathan4374 2 года назад +3

    Dmk+Congress +Communist 's+Vck+Mdmk+Alliance = Victory

  • @kalaikalai6697
    @kalaikalai6697 2 года назад +2

    விசிகவும், உங்க முதலாளி தீமுக வும் எப்ப தனித்து போட்டியிடுவீங்க?

  • @saranrajs2994
    @saranrajs2994 2 года назад +6

    Good leader

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 года назад +2

    😍👍

  • @princessboutique70
    @princessboutique70 2 года назад

    Mass

  • @vijayalakshmitransport8042
    @vijayalakshmitransport8042 2 года назад +1

    👍

  • @manoharanp6595
    @manoharanp6595 10 месяцев назад

    பிஜேபி கொள்கை நாட்டின் பாதுகாப்பே,

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 года назад +1

    அப்ப ரெண்டு பேருமே அரசியல் அனாதைகள்

  • @vinothbabu835
    @vinothbabu835 2 года назад

    Very great leader in thiruma power full leader

  • @syedrasheed7507
    @syedrasheed7507 2 года назад +1

    தலைவா! தமிழனுக்குஅறிவுஅதிகம்.

  • @balutayar4900
    @balutayar4900 2 года назад +2

    கடைசி வரை...கையேந்தி பகவன்தான்👌👌👌👌

  • @habiebraja8078
    @habiebraja8078 Год назад

    🔥🔥🔥🔥

  • @kesavant5441
    @kesavant5441 2 года назад

    Mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai mass bjp mass annamalai

  • @vasanth3301
    @vasanth3301 6 месяцев назад

    ❤❤❤

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 2 года назад +1

    உண்மை அண்ணா

  • @sivakumarseethalakshmi9540
    @sivakumarseethalakshmi9540 2 года назад +1

    International comedy leader

  • @magadavanm1911
    @magadavanm1911 2 года назад +1

    உங்கள ஒலிக்கிறது அவங்க கொள்கை

  • @MaheshKumar-uq3ff
    @MaheshKumar-uq3ff 2 года назад +1

    Super sir keep it up 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 2 года назад +2

    காந்தியை சுட்டு கொன்றது, ஏன் இந்த தடுமாற்றம்

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 года назад

    🐆💪🏽

  • @manthirammanthiram4201
    @manthirammanthiram4201 2 года назад +1

    சண்டை போடுறமாதிரி நடிங்கடா

  • @vemulanarendra9232
    @vemulanarendra9232 2 года назад +1

    Jai BJp.jai india

  • @isaiillapayanam.1926
    @isaiillapayanam.1926 2 года назад

    இனிது

  • @newhistory20hits37
    @newhistory20hits37 2 года назад +7

    நீங்கள்,2தனி தொகுதியில் மட்டும் ஜெயித்துவிட்டு அதுவும் கூட்டனியில்

  • @francisxavier4659
    @francisxavier4659 2 года назад

    Super nizam

  • @kjckjc2342
    @kjckjc2342 2 года назад +4

    !!!... தமிழகத்தின் போர் படை தளபதி திருமா அவர்கள் 👍👍👍...!!!

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад

    கொள்கை இல்லாதவர்களை கண்டு பயப்படும் கூட்டங்கள் அதிகம் தமிழ் நாட்டில் தான் உள்ளது. தினமும் பயத்தில் மீட்டிங்

  • @prabhurevathi1542
    @prabhurevathi1542 2 года назад +7

    பாஜகவின் கொள்கை தமிழ் நாட்டில் திராவிடத்தை அளிக்க வேண்டும்.. 🙏

  • @dhatchanamoorthyn538
    @dhatchanamoorthyn538 2 года назад +15

    பாமக தனித்து நின்றாலும் 126 வார்டுகளை வென்று உள்ளது, விசிக தனித்து நின்றால் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • @shekaranr8904
    @shekaranr8904 2 года назад +5

    தனித்து நின்னு ஜெயிக்க முடியலை, இதில வீரவசனம் பேசிக்கிட்டு

  • @SindhuSindhu-tp6rh
    @SindhuSindhu-tp6rh 2 года назад +1

    மகாத்மா வை ஒரு இந்து துவ வாதி என்று சொன்னது யார் sir

  • @walkwithnewram2323
    @walkwithnewram2323 2 года назад +2

    Always DMK

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 года назад +1

    BJP mass win ஜெய்ஹிந்த் அண்ணாமலை மோடிஜி

  • @pushparajraj9565
    @pushparajraj9565 2 года назад +2

    Joker boy😂😂

  • @SelvaRaj-ot1of
    @SelvaRaj-ot1of 2 года назад

    பாரதீயஜனதா கடச்சி ஒன்னைகு௫கெட்ட௮த்துனைபேருக்கும் பாடம் நடத்தும்.

  • @thecommissionersurveyandse82
    @thecommissionersurveyandse82 2 года назад +1

    Great leader in tamilnadu

  • @rcmusiq2816
    @rcmusiq2816 2 года назад +2

    Sariya soniga🤣🤣😂😂

  • @ramsaran8820
    @ramsaran8820 2 года назад +5

    உனக்கு சின்னம் மட்டுமா இல்லை வெட்கம் மானம் சூடு சுரனை எதுவுமே இல்லை

  • @kumaravel3886
    @kumaravel3886 2 года назад +2

    அடமான கட்சி

  • @kesavant5441
    @kesavant5441 2 года назад

    Hindu virothi DMK olikkunum maridass and annamalai Singam next cm bjp

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 года назад

    No no we must cure them...

  • @satheeshkumar4480
    @satheeshkumar4480 2 года назад

    Bjp only mass

  • @THEBOYSMOBILESHOP
    @THEBOYSMOBILESHOP 2 года назад

    EPS

  • @komahankavirinadan2670
    @komahankavirinadan2670 2 года назад

    நல்ல மனிதர்.

  • @TheThangiah
    @TheThangiah 2 года назад +1

    All communal parties will be liquidated. What he done for community? He is created communal violation nearby srivilliputhur. Thiruma is high crooked
    Like a ramadoss. We are tamilian.

  • @pradeeppradeepraja9391
    @pradeeppradeepraja9391 2 года назад +1

    BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP 🇮🇳🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @janarthananr1768
    @janarthananr1768 Год назад

    நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள்.

  • @vasansvg139
    @vasansvg139 2 года назад +1

    இப்படி.... எதுகை மோனை பேச்சு... வேறென்ன.... ?

  • @kartheepankartheepan8075
    @kartheepankartheepan8075 2 года назад

    amanga sir

  • @rajendranvasudevan7680
    @rajendranvasudevan7680 Год назад

    Semma comedy

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 года назад +9

    பதெட்டதுல சின்னம் இல்ல திமுக வோட சின்னதுல நின்னு தான் ஜெய்கிரோம் nu ஒலரி டேன் குமாரு
    ஒரே அசிங்கமா போச்சு குமாரு 😢

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 Год назад

    Mr. Thiruma DMK kitta Pichai yadukarathu dan kolgaiya