மாந்தி ஆகிய நான் - சனி புத்திரனின் சாகசங்கள்100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 250

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 года назад +14

    ஐயா பரிகாரம்.

  • @pandiannatupatiumpondicher8942
    @pandiannatupatiumpondicher8942 3 года назад +11

    அன்னா.நீங்கசொல்லரஜோதிடம்ரெம்பதெளிவாக.இருக்கிறதுதொடரட்டும்உங்கள்சேவை.

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 года назад +4

    this is the only and best video on mandhi ever in youtube. i like your humorous way of filtering down comments .. nice sir add lot of humor like this :)

  • @muguntj2020
    @muguntj2020 2 года назад +4

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @umamuthu1325
    @umamuthu1325 3 года назад +10

    வணக்கம் ஜாதக கட்டத்தில் மாந்தி பற்றி குறிப்பிடவே இல்லை எனவே மாந்தி இருக்கும் இடம் பற்றி எப்படி தெரிந்து கொள்வது?

  • @srihariprasath312
    @srihariprasath312 10 месяцев назад +1

    Kadaga raasi ,
    ayilya natchathiram,(munram patham)
    rishaba lagnam,
    Twelth place ragu and manthi
    Enaku enna problem varum ??

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 3 года назад

    உங்கள் சேவை தொடரட்டும் அன்புள்ள ஜிக்கு வாழ்த்துகள்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Thelivanavilakkam, thanks 🙏

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb 3 года назад

    அழகான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. நன்றிகள்.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +1

    மாந்தி பற்றி , தெரியாத அருமையான தகவல் 👍

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 10 месяцев назад +1

    Maanthi in lagnam ,9 il guru paravi ,7il valarapirai chandiran paarvai

  • @mano3tara
    @mano3tara 3 года назад +2

    நன்றி அய்யா. மாந்தியின் சேர்க்கை பற்றி நுணுக்கமான விஷயங்களை இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. பெரும்பாலான ஜோதிட மென்பொருள்களில் மாந்தியை ராசி கட்டத்தில் கொடுப்பதில்லை (க்ளிக் ஆஸ்ட்ரோ கட்டண பதிப்பு தவிர்த்து ). அப்படி சில மென்பொருள்களில் கொடுத்தாலும் நிராயண ஸ்புடங்களில் மாந்தியின்பாகை விபரங்கள் இல்லை. தாங்கள் கூறியது போல 5° பாகைக்கு மேல் இருந்தால் சேர்க்கை இல்லை. ஆனால் இதன் பாகையை ஜாதகத்தில் எப்படி கணிப்பது அய்யா ?

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 8 месяцев назад

    Really u r great explanation sir

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +3

    நன்றி அண்ணா👍

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 Год назад

    நன்றி அய்யா!

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயா மாந்தியாங்க குளிகன் பயமாயிருக்கு மோசமான கிரகமா இருக்கும் போல நீங்க பிச்சி ஒதறிட்டீங்க எனக்கு தலைய பிச்சிக்கிட்டுவலிக்குது நல்லவேளையா எங்கு குடும்பத்துல யாருக்கும் மாந்திய காணோம் அவர் எங்கயாச்சும் இருந்துட்டு போகட்டும் கேட்க ரொம்ப சுவாரஸியமா தான் இருக்குது நன்றி வாழ்க வளமுடன்

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 года назад +1

    அய்யா ராம்ஜி அவர்களே வணக்கம் மாந்தியின் தாக்கம் குறைய
    வழிபாட வேண்டிய தெய்வ‌ம் ஏது
    ஏது ஐயா

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 года назад +2

    Very clear explanations about maanthi, thanks sir

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 года назад +1

    😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 7 месяцев назад

    என் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் கேட்க விழைகிறேன். வாட்ஸ் அப் செய்யலாமா? அல்லது அட்ரஸ் அனுப்புவீர்களா?

  • @jayasakthikarthickkrish6510
    @jayasakthikarthickkrish6510 3 года назад +1

    Jaathagathil maanthi erupathai epadi terinthu kolvathu endru koorungal..Nandri

  • @deenadhayalan441
    @deenadhayalan441 3 года назад +2

    Sir,You are amazing teacher

  • @jayabalanr4542
    @jayabalanr4542 2 года назад +2

    Iyer and Iyengar people are getting good benefits only from navagrahas. Is it correct?

  • @godisgreat...430
    @godisgreat...430 3 года назад +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg 3 года назад +1

    Sir vanakkam, I m vigneshkumar , 15-11-1997 time 6.28am , now I m preparing govn competitive exam , வாய்ப்பு இருக்காங்க sir

  • @nandhinis3431
    @nandhinis3431 3 года назад +2

    Hi sir ....🙋
    Sir please upload sevvai sani combination in 6th house kumba laknam

  • @gavaskar4694
    @gavaskar4694 9 месяцев назад

    14:22 ராகு மாந்தி

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 2 года назад

    அருமையான விளக்கம்

  • @prabakarm5025
    @prabakarm5025 Год назад

    Hi sir
    You are correct
    I have faced many problems in Chandra thasa

  • @jayabharathidurairaj7080
    @jayabharathidurairaj7080 3 года назад

    Your explanation is extraordinary

  • @santhosh_guru
    @santhosh_guru Год назад

    Lagnathil Suriyan,Sani,Keathu,Sukiran ivargal ludan manthi um irunthal ena mariyana palangalai tharum sir?

  • @suganthagayathriram412
    @suganthagayathriram412 Год назад

    Vanakam sir 🙏subagraha paarvai Maandhiyin kedupalangallai seyallizhaka saiyuma?guru,chukran,budhan paarvaigal .thanks a lot for educating others by sharing your wisdom and knowledge with us .Vaazhga vallamudan 🙏

  • @divyadd953
    @divyadd953 3 года назад +1

    Wow Super sir Neenga Sonnathu 100./. Crt I'm Kadaga lagnam 10th house la Suriyan Chanthiran Kenthu &Maanthiiiii ?????

  • @RamakrishnanP-i5g
    @RamakrishnanP-i5g Год назад

    Maandhi navaamsathil chandran raguvodu inaindhu irundhal , adhupola raasi katathil panirendam idathil maandhi irundhal ena palan??

  • @rajagopalporkalai9938
    @rajagopalporkalai9938 2 года назад

    அய்யா நன்றி சிறப்பு

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад

    Thelivana vilakkam...Nandri Guruji

  • @muthumari9294
    @muthumari9294 7 месяцев назад

    அருமை

  • @anangkodiappangovindan7805
    @anangkodiappangovindan7805 3 года назад

    Vanakkam sir - 100 % looks true

  • @Vidya00050
    @Vidya00050 3 года назад +1

    Sir Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்

  • @n.kokilavanikokila2117
    @n.kokilavanikokila2117 Год назад

    ஐயா வணக்கம் 12ஆம் இடத்தில் செவ்வாய் சனி மாந்தி என்ன பாதகங்களை ஏற்படுத்தும் என்ன சாதகங்களை என்னுடையமகனுக்கு எனக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் ஏதேனும் ஆபத்து

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 5 месяцев назад

    Degree nu sollurigala aadha pathi konjo clear ah oru video poduga sir

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Год назад

    Iya yanaku sani aparam mandhi simmathula iru aparam lagnadhibathi guru chandhiran dhanusula onna irukaru inoru iyam matra geragangal nala irukum bothu idhu badhikuma aparam matra geragangal mari idhu maruma rasiku rasi konjam replay panunga

  • @nakkirana545
    @nakkirana545 3 года назад

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @kalaiselvikalaiselvi4231
    @kalaiselvikalaiselvi4231 3 года назад +1

    Thank you sir enku kethu vodu manthi I am happy

  • @dietintamil8395
    @dietintamil8395 Год назад

    Laknathil manthipalan good or bad sir

  • @IndiraRam-r5k
    @IndiraRam-r5k Месяц назад

    En mahanukku lachnathil chandranudan maanthi ullathu enna palan

  • @RRR-xl8ze
    @RRR-xl8ze 3 года назад +1

    நன்றி....

    • @pandians6423
      @pandians6423 2 года назад

      poorva ஜென்மம் plus maandhi connection இருக்க வேண்டும் pls comment

  • @devim6575
    @devim6575 3 года назад +1

    Maandhi Bhavan character very important and internating sir,,thank you very much sir

    • @vgs1964
      @vgs1964 3 года назад

      Sir please Meena Laguna luguna thil manthy. Lagunathil yarum illai. Guru mesathil. With buda and angaraga. Please please

  • @hari2utube2
    @hari2utube2 2 года назад +2

    சர், லக்னத்தில் மாந்தி அல்ல பன்னிரண்டாம் வீட்டில் மாந்தி , கெது சாரத்தில் மாந்திக்கு பொருள் சொல்லுங்க.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад +1

    Guruji Namaste very very nice predictions guru ji sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15am place chennai karapakkam how is studies and health issues please explain thank u guruji

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 года назад

    Thanks for your information

  • @naveenjeeva1227
    @naveenjeeva1227 Год назад

    Sir Syrian, pudhan,sukkiran+ maanthi 8 il ulladhu Palan sollunga pls. Kanni rasi meena lagkanam

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    பல நாள் குழப்பங்களை தீர்த்ததற்கு நன்றி அய்யா.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    காதல் திருமணம் இவர்களுக்கு நிச்சியம் நடக்கும்னு ஒரு வீடியோ பதிவு போடுங்க குருஜி

  • @shamranjit1297
    @shamranjit1297 Год назад

    Sir...yenakku suriyanil mandhi...yen appavukku naan chellam ilai but yenakku appa na romba pidikum...irakkum munnadi yen appavai parka mudiyamal tadangal aachi

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    செவ்வாய் விசாகம் 4
    கேது கேட்டை 1
    மாந்தி அனுசம் இனைவு வருமா ஐயா

  • @harinimasankar960
    @harinimasankar960 3 года назад

    ஐயா எனக்கு மாந்தி பகவான் சனி குரு செவ்வாய் ஆகியோரிடம் சேர்ந்து பதினொன்றாம் இடத்தில் உள்ளார் ஐயா நான் என்ன செய்வது? 26.6.1980.2.45pm

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 Год назад

    Ennaku suriyan sukiran puthan kuru santhiran Udan 5 il irukirarb nalatha kettathabsir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 года назад

    அய்யா வணக்கம் ஐயா..எனது நண்பருக்கு..கும்ப லக்கினம் 10 ம் இடம் விருச்சிகதில்
    சூரியன்( புதன்)அஸ்தமனம் குளிகண் இணைவு பெற்ற நிலையில் உள்ளது பரிகாரம் சொல்லுங்க குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 2 года назад

    நன்றி sir

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @govindarajg1912
    @govindarajg1912 10 месяцев назад

    ‌ஜாதகத்தில் மாந்திக்கு டிகிரி இல்லையே.
    நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம்
    லக்னத்தில் ராகு மாந்தி
    திருமணம் நடக்குமா?
    🤔🤔🤔🤔🤔

  • @Amiyog7
    @Amiyog7 2 года назад

    Sevvai+mandhi in 11 th house with close 2 degree sir bathipu erpaduma brother ku

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад

    காலை வணக்கம் சார் 🙏

  • @megala2777
    @megala2777 2 года назад

    அடியேனுடைய ஜாதகத்தில் மாத்தி இருக்கும் இடம் குறிப்பிடவில்லை. எப்படி தெரிந்து கொள்வது. அடியேன் சனிக்கிழமை பிறந்த நேரம் காலை 7.30 மணி.சூரியன் கன்னி ராசியில் உள்ளார்.அடியேனுக்கு மாத்தி எங்கிருப்பார் என்று தெரியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @moulyrajkumar9976
    @moulyrajkumar9976 Год назад

    iya raasi - 11 pudan ,raagu , maanthi..... navamsam - sani il irunthu 5th place sevai + manthi....athe navamasam il 8th place sevai + manthi palan please iiiya..

  • @geethanjalir2645
    @geethanjalir2645 2 года назад +1

    Thank you sir 🙏

  • @kanimozhisekar1911
    @kanimozhisekar1911 3 года назад

    ஐயா வணக்கம். என் பிறந்த நாள் 31.08.1983.நேரம் 3.35Am,பிறந்த இடம் திருக்கோவிலூர், எனக்கு அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும் ,என்ன தொழில் அமையும். தயவு கூர்ந்து கூறவும்.

  • @s.pkannan2327
    @s.pkannan2327 2 года назад

    பிறந்தநாள் நேரம் வருஷம் தேதி இவற்றில் குழப்பம் மற்றும் அனுமணங்கள் இவற்றில் தெளிவு பெறவும் சரியாக தெரிந்து கொள்ள என்ன உபாயம் என்று விளக்கவும் வேண்டுககிறேன் ஐயா

  • @jayajayaraj6909
    @jayajayaraj6909 10 месяцев назад

    ஐயா வணக்கம். என்னுடைய ஜாதகத்தில் சனி+மாந்தி இணைவு உண்டு.பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா.

  • @jamunam1959
    @jamunam1959 6 месяцев назад

    Sir enaku kumba laknathi manthi sani eruku enna pantradhu sollunga plz padichum endha job ku ponalum adhuku equal ah salary kedaikka mattingudhu

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 Год назад +1

    Great sir.
    The way you explain is legendary.

  • @mahendransankarsankar1557
    @mahendransankarsankar1557 3 года назад +1

    ஐயா சூரியன் 11ரம் வீடு ஆகி அதில் ராகு(குரு பகவான் 7பார்வை) +மாந்தி பலன்

  • @KMK2895
    @KMK2895 3 года назад +1

    லக்கினத்தில் இருந்தால்?

  • @nanjaigovindarajan8238
    @nanjaigovindarajan8238 3 года назад

    ஜெகநாத் ஹோரா-இல் மாந்தி மற்றும் குளிகை இரண்டுமே குறிப்பிடப்படுகிறதே?!

  • @astra8997
    @astra8997 3 месяца назад

    Its affect you in marriage explain

  • @sangeethkannan7459
    @sangeethkannan7459 3 года назад

    Well explanation sir..

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 года назад

    Enaku laknathil maanthi risabha laknam laknathipathi sukran chevvai saraththil chevvai udan 2second la kuda sani thiruvaathirai veru nachchathiram enaku life la periya prblm varuma master

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 года назад

    Sir good information for manthi thank you 🙏🙏

  • @hari2utube2
    @hari2utube2 2 года назад +1

    சர், லக்னத்தில் மாந்தி அல்ல பன்னிரண்டாம் வீட்டில் மாந்திக்கு பொருள் சொல்லுங்க

  • @naveensiva8090
    @naveensiva8090 Год назад

    மிதுன லக்கினம் 11- இல் சுக்கிரன்+செவ்வாய்+மாந்தி உள்ளது. பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்...!!

  • @balus6141
    @balus6141 2 года назад +1

    மாந்தியைப் பற்றி மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி!
    ஒரு கேள்வி: சனி கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறார். ஆனால், ஏழரைச்சனி என்று எப்படி வந்தது? தயவுசெய்து விளக்கம் அளியுங்கள். நமஸ்காரம்!

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 3 года назад

    Clear presentation sir thank you 🙏

  • @jamesrajan5703
    @jamesrajan5703 2 месяца назад

    Superanna

  • @kiruks4815
    @kiruks4815 Год назад

    Ayya oruvaroda jathagathil madhai vara karanam Enna

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan2087 2 года назад

    Jenna lagnathil maanthi thanithu irunthal enna Palan please

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Год назад

    கடக லக்னம் ரிசபம் கார்த்திகை 4ல் மாந்தி மிருகசீரிடம் 1ல் சந்திரன் லக்னாதிபதி பாதிக்கப்பட்டுள்ளாரா குரு

  • @lathasaro408
    @lathasaro408 3 года назад +1

    Guruji vanakkam ( mithuna lagnam rishabha rasi ) sevvai mandhi serkkai 10vettil sevvai parivarthnai guruudan (10-11 veedu) 11 vettil sani -19 degree sani parama neecha pagai thandivettra guruji. (Guruji parama neecha pagai parama uchha pagai ) video podavum guruji

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад

    Marvellous Bro superb explanation 🌷 🙏 🙏 🙏

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia what he could study

  • @padmanaban03
    @padmanaban03 3 года назад

    Pls tell me sir.....Separate mandhi how & when it’s works

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 2 года назад

    தனியாகவும் மாந்தி இருப்பாராங்க சார்

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 года назад

    Sir manthi 8 la iruntha enna palan. Athu entha veetula iruntha enna palan kedaikum nu konjam sollunga

  • @brindat5433
    @brindat5433 3 года назад +1

    mandhi iku paarvai irukuma??
    thanithu iruntha ena palan athuvum sona nalla irukum

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 года назад

    அண்ணன் தனுசு லக்னம் கேதுவும் மாந்தியும் லக்த்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு பதிவு போடுங்கள்

  • @ThiruVenkadam-r9d
    @ThiruVenkadam-r9d 13 дней назад

    Superspech

  • @jaivignesh834
    @jaivignesh834 3 года назад +1

    Sir vanakkam
    Name: Krishnakumar rs
    DOB: 11/12/1974
    Time: 9:11 am
    Eppozhudhu nalla vellai kidaikum
    Vellaiyil munettram kidaikuma sir

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    அண்ணா நமஸ்காரம் எனக்கு கும்ப லக்னம் 10 இல் சந்திரன் சனி மாந்தி உள்ளனர்

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 года назад +2

    iya vanakam ena vazhakai epadi irukum peirantha thethi 28.04.1990. neram 1.30 pm. yetam dindugul. marriage panai vazhakai naila. enaku epa vazhakai marum, second marriage argument Ila love va. Ena life la nemathi ilama anathaiya irukan enatha sogamum Ila, life poi, avamanam patu, thungam Ila, pudicha job ila. Life pudikaila iya, future life apadi irukum