இந்த ஷோவும் வரணும் லக்ஷ்மி மேடமும் இந்த ஷோக்கு வரணும் இது எல்லாத்தோடையும் ஆசையும்.... எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கு அதை நினைச்சு பார்த்து மேடம் வரணும்....💚💚💚
அந்த ரெட் சுடி பொண்ணுதான் பாவம்...பெண்களுக்கு மட்டும் கட்டாய கல்யாணம் பண்ணுணா தப்பு அதுவே பசங்களுக்கு பண்ணுணா ஏத்துக்கனுமா... எப்படி அந்த ரெட் சுடி பொண்ண வீட்ல வேண்டாம் னு சொல்லிட்டாங்க அந்த பொண்ணு கர்ப்பமாவும் இருக்கு இந்த அம்மா சிரிச்சிட்டே அவ கூட அனுப்புது.... எவ்வளவு நாள் ஆனாலும் கட்டாய கல்யாணத்த பிரிச்சி விட்டாதான் இந்த மாதிரி இனிமேலாச்சும் நடக்காம இருக்கும்.... கண்டிப்பா இவன் ஒரு நாளும் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க கூடாதுனு நான் கடவுள வேண்டிக்கிறேன்...அந்த ப்ளு சுடிக்கு கடவுள் கண்டிப்பா வாயிலேயே ஆப்பு அறையனும்... நியாயமா பார்த்தா அந்த பெத்தவங்க எல்லாரையும் பிடிச்சி ஜெயில் ல போட்ருக்கனும் நாதாரிங்களா...அந்த பையன் இப்போ கூட ஸ்ட்ராங் கா ஒன்னும் பேசல ... லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணுற அளவுக்கு துப்பு இல்லாதவன் என்ன இதுக்குடா லவ் பண்ற ... அந்த பொண்ணு பாவம் உன்ன சும்மா விடாது
உண்மையில் காதலித்த பெண்தான் பரிதாபத்திற்குரியவள் பையனின் தாய் தந்தையால் ஒழுங்கு செய்த திருமணப்பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் ஏன் அவர்களது குடும்பத்திற்கும் பையனின் காதல் கதை தெரியும் அவசர அவசரமாக பையனை அச்சுறுத்தி திருமணத்தை செய்துள்ளனர் சட்டபூர்வ திருமணமாக இருந்தாலும் அதன்பின்னால் தவறுகள் போக்கிலித்தனங்கள் உண்டு என்பதன் அடிப்படையில் உண்மையில் தாய்மையடைந்துள்ள காதலியுடன்தான் குறித்த பையன் வாழவேண்டும் என தீர்ப் பழித்திருக்கவேண்டும். பையனிடமுள்ள பலகீனங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் என எண்ணி இவர்கள் முடிவெடுத்துள்ளனர் இரண்டு பெண்களும் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
Aapa, city girl la ennna bosss, nalavela na en dad phone la edhu pathu comments panna , en phone la pathurunthen nee sethaa, aapa city la eruka nanga la ennnaaaa daaa, village girls mattum nalla ponnunga ella nangalum nalla ponnunga thann okk vaaaaa
grace kalyanathuku 2 naal munadi sona villagela porandha ponna evan kattuvan? Ava thooku potukitu than saganum! Nalla cityla ukandhukitu solvinga. Avalun poi tholada nu soliruka. Analum andha dog ava kaluthula thali katiruku!
மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் எண்ணங்களால் இயக்கப்படும் மனிதரை சூழ்நிலைகளை நிற்பந்தித்து அங்குமிங்கும் இழுத்தும் தள்ளியும் விடுகின்றது. வென்றவர்கள் சிரிப்பதும் தோற்றவர்கள் அழுவதும் நடைமுறை. நிகழ்ச்சியை முடித்து வைத்துவிட்டனர் ஆனால் தொடர்கதைதான் தொடர்கிறது.
இது காதல் என்பது இல்லை அறியா பருவத்தின் மோகம் அழிந்து போக கூடிய காமம் பொறுமை இறை பக்தி அவசியம் இறைவனே காதல் அனைத்தையும் விட மிக உயர்வான வன் இறைபக்தி உயர்வானதே இறைபக்தியை காட்டிலும் விட உயர்வானது ஒழுக்கம் ஒழுக்கமே
Mam neenga seiyardhu correcta irundha kooda Ippo yallarum innapannuvanga Love panni nambavechi yemathuvanga.yenna innoru ponnuku thali kattita love panna, indha samooham yethukadhu,thali kattina ponnu koodadhan vazha sollum. Appo andha love panna ponnu manasu yavlo vedhaniya irukum.indha pavam summa viduma, Pudhu sattam yadhuthu varanum love ok solli 2 perum love panna adhudha marriage Apram life la vera yarum. Varakoodadhu.
If anyone single love each others , Parents should understand that. Don’t forced marriage . Let’s everyone be happy together with their life choices/ partners. ❤
அவன் காதலி ஒரு வாயில்லாத பூச்சி அதுதான் இவங்க எல்லாருக்கும் சாதகமாக முடிந்து விட்டது. கண்டிப்பாக கடவுள் அவளைக் காப்பாற்றுவான் இவன் பொண்டாட்டிக்கு வாய் இந்த மாதிரி இருக்க கூடாது இவள வச்சு எவ்வளவு நாள் வாழ போறேன்னு தெரியல படாத பாடு 😢
We watched the same thing? The parents don't want to marry this girl so they rush into.. No one want to be a wife with someone who loves someone else.. I do believe that they won't give up their loves..
மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும் என்று சொல்பவர்கள் 👍👍👍
👍👍👍
@@ramumurthiarumugamramamurt8409 01❤
@Ramu murthi arumugam Ramamurthy Arumugam
Inime indha nigazhiye vena
@@mano66ambi42 p op AA pvvv. G
G
எல்லார் குடும்பத்திலும் பேசி தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை யாரும் பேசி தீர்த்துக் கொள்ள யாரும் இல்ல அதுக்கு இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக வேண்டும்
இந்த ஷோவும் வரணும் லக்ஷ்மி மேடமும் இந்த ஷோக்கு வரணும் இது எல்லாத்தோடையும் ஆசையும்.... எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கு அதை நினைச்சு பார்த்து மேடம் வரணும்....💚💚💚
SUPAR METAM
2024 la yaru yaru pakkuringa...?? 😮😅
Me😊
Meeee❤😂
Me😅
Me
Me ..❤
2024 ல யாரெல்லாம் பார்க்கரீக
I'm sathya
@@avanthika5055 வணக்கம் சகோதரி
Naan pakkuran 🇦🇪🇮🇳
Me
Na pakuren
2023 ல யாரு எல்லா பாகரிங்க
Me
Me
Me
Yelumbi saamarthiyam, avanoda yelakkaram, avaloda achai, Muttalthanam...
Me
இந்த காணொளி ல யாரையும் குறை சொல்ல முடியல எல்லாருமே. பாவம் தாய்,தந்தை மேல்தான் தவறு
ரெட் கலர் சுடிதார் பெண்ணோட அப்பன் பண்ண வேல இப்ப இங்க வந்து நிக்குது ...பாவம் மூனு பேரு life சிக்கலாயிடுச்சி
அந்த ரெட் சுடி பொண்ணுதான் பாவம்...பெண்களுக்கு மட்டும் கட்டாய கல்யாணம் பண்ணுணா தப்பு அதுவே பசங்களுக்கு பண்ணுணா ஏத்துக்கனுமா... எப்படி அந்த ரெட் சுடி பொண்ண வீட்ல வேண்டாம் னு சொல்லிட்டாங்க அந்த பொண்ணு கர்ப்பமாவும் இருக்கு இந்த அம்மா சிரிச்சிட்டே அவ கூட அனுப்புது.... எவ்வளவு நாள் ஆனாலும் கட்டாய கல்யாணத்த பிரிச்சி விட்டாதான் இந்த மாதிரி இனிமேலாச்சும் நடக்காம இருக்கும்.... கண்டிப்பா இவன் ஒரு நாளும் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க கூடாதுனு நான் கடவுள வேண்டிக்கிறேன்...அந்த ப்ளு சுடிக்கு கடவுள் கண்டிப்பா வாயிலேயே ஆப்பு அறையனும்... நியாயமா பார்த்தா அந்த பெத்தவங்க எல்லாரையும் பிடிச்சி ஜெயில் ல போட்ருக்கனும் நாதாரிங்களா...அந்த பையன் இப்போ கூட ஸ்ட்ராங் கா ஒன்னும் பேசல ... லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணுற அளவுக்கு துப்பு இல்லாதவன் என்ன இதுக்குடா லவ் பண்ற ... அந்த பொண்ணு பாவம் உன்ன சும்மா விடாது
Kandippa summa vidathu antha pavam
Cha pavam antha wife romba kashtama iruku antha girl nenachaley 😢
உண்மையில் காதலித்த பெண்தான் பரிதாபத்திற்குரியவள் பையனின் தாய் தந்தையால் ஒழுங்கு செய்த திருமணப்பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் ஏன் அவர்களது குடும்பத்திற்கும் பையனின் காதல் கதை தெரியும் அவசர அவசரமாக பையனை அச்சுறுத்தி திருமணத்தை செய்துள்ளனர் சட்டபூர்வ திருமணமாக இருந்தாலும் அதன்பின்னால் தவறுகள் போக்கிலித்தனங்கள் உண்டு என்பதன் அடிப்படையில் உண்மையில் தாய்மையடைந்துள்ள காதலியுடன்தான் குறித்த பையன் வாழவேண்டும் என தீர்ப் பழித்திருக்கவேண்டும்.
பையனிடமுள்ள பலகீனங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் என எண்ணி இவர்கள் முடிவெடுத்துள்ளனர் இரண்டு பெண்களும் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
சிட்டியை விட கிராமத்தில் பெண்கள் அதிகமாக தைரியாமாக இருப்பது பெறுமைதான் ஆனால் ஏமாற்றங்களும் அதிகமாக ஏற்படுவதுதான் வருத்தம்🤔
Ama
Yes it's so sad
காதலிக்க ஆசைப்படுபவர்கள்
அதை தைரியமாக எதிர் கொள்ள முடியும் என்றால் மட்டும் அதை செய்யுங்கப்பா...
Mahesh Kumar crct
Kandipaga
இந்த அப்பா அம்மாமார்களுக்கு இதே வேலை.
Yes
13:24 நாங்க புருசன் பொண்டாட்டியா ஒரு நாள் கூட இருக்கவே இல்லை..வேணும்னா தெருவில வந்து கேட்டு பாருங்க😂😂😂.
2023 ல யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் போட்டு போங்க
Saavu illati yenkooda vaaalu , semma dialogue
Red சுடி பொண்ணு ரொம்ப பாவம்..
Dec 2023 la yarellam pakkuringa😂😂😂
Me
🙋
Me🤣
@@ramya.1512 Hiii
Me
2020 la pakuravanga matum Ouru like poduinga friends 😍
Karan Raja Ela episode leyum intha comment podurnga pola
நான் பாக்ரன்✋🖐
sara chandran 👍
perumal great apa tha bro like varuthu Pasanga Bad ya pasura GA ana girl bad ya poda Mudeyathu athuku tha inthu pota like Varun😂
@@karanraja7387 🖐
Any one in corona dayssss 😷🙋????
Me🙋
Me👋
Me
Me ✌
Hahaha mee😂😂😂
70%மகன் தவறு....30% பெற்றவரின் தவறு....2 க்கும் இடையில் 2 பெண்களின் வாழ்க்கை வீணா போச்சு....பாவம்டா பெண்கள்😭😭😭😭
Ama
சிகப்பு சுடிதார் கேடி!
@@sandhiyam4728 u
Ama girl's pavam
😂😂😂😂
Olli ponnu allagu killi killi nu killikire ...naallu varthai kettalum narukunu ketkudhu super ma 👌
2025 la yaru pakkureenga?😅
Nanuuuuuu ❤😅😂
Village girl than mass pachi 🔥🔥
Aapa, city girl la ennna bosss, nalavela na en dad phone la edhu pathu comments panna , en phone la pathurunthen nee sethaa, aapa city la eruka nanga la ennnaaaa daaa, village girls mattum nalla ponnunga ella nangalum nalla ponnunga thann okk vaaaaa
@@baskaranu68 அது என்ன நீ செத்த??...
உங்க போன்ல இருந்து கமன்ட்க்கு வாங்க யார் சாகுறானு பாப்போம்.....
@@sivapradeep8980 😂😂😂😂😂😂
Vaayadi
Oli irukura ponnu ena kili kilikura 😂😂😂😂😂
மீண்டும். இந்த.நிகழ்ச்சியை. தொடங்க. வேண்டும்
இந்த பென் தைரியம் சூப்பர் சூப்பர்
வேர பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னபிறகு இந்த பிறகு கல்யாணம் பன்னது தவறு புளூ சுடிதார்
அந்த சிகப்பு சுடி பாவம்
Paiyan pannadhu tappunu solravanga like podunga friends
Sgnu
😂❤
Rghm
அன்பு, நம்பிக்கை வைக்கிறது முக்கியம் இல்லை, அதற்கு சரியான நபரை தேர்தெடுப்பதுதான் முக்கியம்
2024 எத்தன பேரு பாபிங்க 🙏🥰🥰🥰 happy new year 🎉🥳 😘frds
😂
Mudiyala
Yaaaruya nee😂😂😂😂
நானும் இப்பதான் பாத்தேன்2024
நானும் இப்பதான் பாத்தேன்2024
இப்பொழுது2024 செல்வியின் வாழ்க்கை எப்படி இருக்கா னு சொல்லுங்க😢😢😢
மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும்.❤
I like his wife talking..she is genuine
Viji Nagarajan tyiuhgf
@@pbabu1494 ok
@@pbabu1494
O0
No antha paiyan before ah infrm panni erukan but avatha paiyan evla vda azhaga erukanu madakki pottuchiga
grace kalyanathuku 2 naal munadi sona villagela porandha ponna evan kattuvan? Ava thooku potukitu than saganum! Nalla cityla ukandhukitu solvinga. Avalun poi tholada nu soliruka. Analum andha dog ava kaluthula thali katiruku!
Na love mrge en hus en vi2la eruthu ipavara yethaium yethir pakkala ena evlo hpy ah pathukararu I'm really lucky
Same nanum lv mrg en hus ethum ethir paakla❤❤
பாவம் கட்டின மனைவி ஏண்டா இப்படி துரோகம் பண்றீங்க அந்த பொண்ணுக்கு இப்போ உன்னுடைய லைப் எப்படி இருக்கு தங்கச்சி
Supera irukku💗
@@spcsc3221nallarukangala andha ponnu
@@spcsc3221நீ பார்த்த 😂😂
@@spcsc3221aaru paranju😆
மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் எண்ணங்களால் இயக்கப்படும் மனிதரை சூழ்நிலைகளை நிற்பந்தித்து அங்குமிங்கும் இழுத்தும் தள்ளியும் விடுகின்றது.
வென்றவர்கள் சிரிப்பதும் தோற்றவர்கள் அழுவதும் நடைமுறை.
நிகழ்ச்சியை முடித்து வைத்துவிட்டனர் ஆனால் தொடர்கதைதான் தொடர்கிறது.
Love ponnuna ponnu paavam .arampathilaye sariyaana mudivu eduthirukkanum
அவனுக்கு முத்து பேச்சி தான் பிடிச்சிருக்கு. மனைவி அவள் குடும்ப ரவுடிகள். அவன் தான் பாவம்.
இது காதல் என்பது இல்லை
அறியா பருவத்தின் மோகம்
அழிந்து போக கூடிய காமம்
பொறுமை இறை பக்தி அவசியம்
இறைவனே காதல் அனைத்தையும் விட மிக உயர்வான வன்
இறைபக்தி உயர்வானதே
இறைபக்தியை காட்டிலும் விட உயர்வானது ஒழுக்கம்
ஒழுக்கமே
♥️♥️♥️♥️🌹👌👌👌
Parents are real mistake here…spoiled his son happiness
2024 la pakkuravaga like pannuga ❤😁
ப்லு சுடி..பருத்திவீரன் முத்தழகு voice
Hiii da
ama thala
@@nethajisundaramoorthi4744 t
@@nethajisundaramoorthi4744 by
@@dhanushananth4645 )
Meendum indha solvadhellam unnmai nigalchi konduvanga
இவனை போல குழப்ப நிலை கொண்ட ஆண்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
True one is 3 perume pavam but payyanota amma vala than evloum 🙁🙁🙁🙁🙁
ரெட் கலர் சுடிதாரின் நிலை கண்கலங்க வைக்கின்றது.
Neega vena valikai kudukalame pavam la antha ponu enga pokum
சாகட்டும் திருட்டு முண்ட ரெட் சுடிதார் முண்ட
@@VEERATHAMILAN6769shehas a job and this channel has given a place to live
@@VEERATHAMILAN6769 miga sariyaga sonneergal.nan sollalamnu nanachen😂😂😂
😂😂😂😂😂😂
Mam neenga seiyardhu correcta irundha kooda
Ippo yallarum innapannuvanga
Love panni nambavechi yemathuvanga.yenna innoru ponnuku thali kattita love panna, indha samooham yethukadhu,thali kattina ponnu koodadhan vazha sollum.
Appo andha love panna ponnu manasu yavlo vedhaniya irukum.indha pavam summa viduma,
Pudhu sattam yadhuthu varanum love ok solli 2 perum love panna adhudha marriage
Apram life la vera yarum. Varakoodadhu.
Me to selvi : Endha ooru kaariya irupaa indha kili kilikuraale 😂😂😂 i need training from her to speak boldly to anyone who is against us
Sivakasi kari 😂😂😂😂😂
@@Arun-CBE Naa Tirunelveli kaari nga apdi irundhum aruva va thuka mudiayale 😂😂😂
Naanum Tirunelveli kaari dhan nga 😂😂😂😂
@@christieejoee6461 Naan Kovilpatti
November 2024 la pakkuravaga like podugoo ❤😁
Excellent hosting mam. Keep it up .
நீங்கள்தான் வாழ்க்கையின் கடவுள்
காதல் பன்னுன பொண்ணு பாவம்
LRK mam, Sema check mam ✔️. Best episode... 👌 inime avan pondati selvi avana paathuppa...
If anyone single love each others ,
Parents should understand that. Don’t forced marriage . Let’s everyone be happy together with their life choices/ partners. ❤
Ithai ellam pakkum bothu than theriuthu en husbandoda Arumai... I 😍 love my husband.
செல்வியின் தைரியம் மிக மிக அருமை. இதுமாறி பொண்டாட்டிட்டி கிடைக்கறதுக்கு நீ கொடுத்து வச்சுருக்கணும்டா சபாஷ் வீர தமிழச்சியின் வீரதீரச்செயல் 🔥❤️💐💯
🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌
சிங்க பெண்ணே .. சிங்க பெண்ணே.....
அவன் காதலி ஒரு வாயில்லாத பூச்சி அதுதான் இவங்க எல்லாருக்கும் சாதகமாக முடிந்து விட்டது. கண்டிப்பாக கடவுள் அவளைக் காப்பாற்றுவான் இவன் பொண்டாட்டிக்கு வாய் இந்த மாதிரி இருக்க கூடாது இவள வச்சு எவ்வளவு நாள் வாழ போறேன்னு தெரியல படாத பாடு 😢
Apo antha ponnuku oru Vali solluinga
Aval yen therinji mrg panral @@spartans-jn5lk
Nega so nathu saritha bro
Tq akka
Unga wife r husband kuptu pona theriyum
சூப்பர் மேடம் அருமை மேடம் வாழ்த்துக்கள் மனம் குளிர❤❤❤❤
Enna arumai red chuti pavam
Super semaya pesuraanga blue chudie.... Vaazhthukkal sister .. .
Watching December 2024
From South Africa
Lock down la my entertainment in sollvathalam unmai
Nanum😁😁😁
Nanum than..🤣🤣🤣🤣
Its my moms entertainment sis
This is not entertainment,this one person life
பாவம் அந்த பொண்ணு கஷ்டமா இருக்கு நாசம் பன்னிட்டான் பாவி
19:55 note pannunga enna speech...hats off selvi..
Ippadi kattayapeduty avalkode avane vitta enna prayojanam. Pudikkathavalkode vqzarath kastam.
Ith yellom pakkumboth yen husband en uyir en thangoooooo 🥰😘😘😘
True I love my husband 😍😍😍
Jazeelahafeel
Super sister
en channel subscribe pannunga plz subscriber kammiya iruku help pannunga🙏🙏 bro's/sisy's😍😍🤩🤗
ruclips.net/video/YoFC8V4GD6Q/видео.html
Madura thangachi samayal
True love because of parents both life is spoiled
He:enna pannalam sollu
Wife:avan enna unakku sollurathu 😂😂😂
உண்மையான love.. but marrige பண்ண தைரியம் இல்லாத நீயெல்லாம் ஏன்டா love பண்றிங்க... eppa அந்த பொண்ணோட நிலைமை......ரெண்டுபின்னோட வாழ்க்கையும் போச்சு..
Sema......blue shudi👍
sathiya M q
அடேய் தனியா பேசணும்னு மைக்க கழட்டாம பேசறீங்க... போச்சா 😂😂😂
Asal Maniklp heeeee
Asal Maniklp
சரியான நபர் மீது நாம் அன்பும் நம்பிக்கையும் வைகும் போது நாம் தோற்று poga mattommmmmmmmm
Wife super..... Semma thillu.... Ponnunna ipidi irukkanum...... Parents also super.....
We watched the same thing? The parents don't want to marry this girl so they rush into.. No one want to be a wife with someone who loves someone else.. I do believe that they won't give up their loves..
S bro
@@sps589 no
Fuck off
Hello
Blue சுடி பொண்ணு correct பேசுது 🥰🥰
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் எதிரி 🤦♀️🤦♀️🤦♀️
Unmai Anna👏🏽
Red chudii ponnu paavam...may God bless her
She love him truly ❤️athaan divorce vangitu vanthaaa😓
2q
Yes red chudi also pavam
நீ ஆம்பள பத்து கல்யாணம் முடிப்ப நா முடிக்கமுடியுமா.நீ சாவு இல்லனு எங்குட வாழு சரியான செருப்படி
Qac
👍😍Super
Super
Super..
உதுத்த மாடுகள் எந்த செருப்படிக்கும் அசராதுகள்! ஏன்னா இதுங்களுக்கு சந்தோஷம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம்!
Ye pulla muthazhagi super ma🥳🥳
மறுபடியும் இந்த நிகழ்சி வற வேண்டும்
எஸ் அண்ணா
அவனே சின்ன பையன் தானே..அவன் தடுமாற வாய்ப்பாயிருக்கு. காதல் லாம் பொய் னு சொல்லாதீங்க.
blue color chiridar ponnu ku irukra dairyo rombo pudichiruku
Blue
அந்த பொண்ணு பாவம்டா அந்த பையனோட அம்மா தான் இந்த பிறச்சினைக்கு முழு காரணமே
Vera level ... Blue shudi
Conceive
muthu arasi the
Left:blue team
Right:red team
👍😂😂😂
Centre husband block team
@@sanghavi7654 😂😂😂😂
அருமை அருமை இதுபோல நிகழ்ச்சி மேலும் தொடரட்டும்
Enaku red dress ponu patha pavama eruku....
Yes
Super vayadi thangaci very good
who
yas bro
beauty of them is even mother in law is supporting her daughter in law.
True😊
Naanum etha 2023 pakkuren
Same
Appa illanalum nalla bold comedya pesuthu super sisters
37:13 thug girl entry 😍😍😍
Semma entry😂😂
அருமை அருமை சகோதரி super argument nellai slang super
Blue chudi entry semma😂😂😂😂
Ŕŕŕþþ05ŕþ5 5tyy@ 6t500
blue sudi tha correct
Selvi vera level ponnu
Andha kalyanam panina ponu romba bold ah iruku..
Patta kastam apdi
செல்வி பொண்ணு சூப்பர் அ பேசுது
Ama pro 😂😂😂
Athoda vali athuku thaan therium
Seeing all this makes my life look like heaven 😂😂
😂
That's the essence of the show. I got addicted really. Watching this makes me feel really grateful to a lot of things in my life. 😊
True I feel the same❤
@@neetumukundan3020 dude, you are watching episodes 2 A.M at night time 😂 same here i play all episodes in the background while I am working 😂
@@rasenganchidori3544 no dear I was watching around 7pm ..I'm in Canada 😀but true that I too keep it on while working 🤣🤣 addicted
2024 yarellam pakkurigga😍😍 January 11pakkuren na
December 17