Broo.. Alcazar aa vida Safari oda Boot kammi dha broo... 180 ltr boot space with all rows up in Alcazar, Safari oda Boot 150 ltrs kooda varadhu (with all rows up)... Even with 3rd and 2nd row up also... Alcazar has more ltrs of Boot...
வணக்கம் சார் 2006 மாடல் இன்னோவாஒரு ட போர்ட் வண்டி பத்து லட்சம் ஓடி இஞ்சின் நல்லா இருகுதுதாம். அதனுடைய குலண்ட் லைப் 160000 கிலோமீட்டர் டீசல் பில்டர் 80000கிலோ மீட்ர். பக்குவமா ஓட்டி சரியாக சர்விஸ் பன்னா நிறைய காசு மிச்சம் செய்யுற வண்டி இன்னோவா தான்
இன்னோவா தான் பெஸ்ட் ஆனா பெரிய குறை காற்று மாசு அடையமா இருக்கிற ஆயில் ஊற்றி ஓட்டனூம் அது காலியான வண்டி போகாது இன்னோவா மாதிரி பெஸ்ட் இஞ்சின் எதூவுமே இல்லை பழைய இன்னோவா பத்து லட்சம் கிலௌமீட்டர் ஓடியும்.இஞ்சின் நல்ல இருக்குது. காற்று மாசு ஏற்படுத்தாத நல்ல சக்திமிக்க இஞ்சின். சாபாரி என்னைக்கு நடு காட்ல நிக்குமா சொல்ல முடியாது டாடா இஞ்சினாக இருந்தா வாங்குவது வேஸ்ட் தான். பியட் இஞ்சூனாக இருந்தா பாரவாயில்லை. பவர் வின்டோ ரிப்பேர் ஆகூம் எப்ப பெரிய செலவு வைக்கும் தெரியாது. ஆனால் நல்ல சஸ்பென்சன் நல்ல பிரேக் டாடா வண்டிகளில் இருக்கு நல்ல கிரவுண்ட் கிலையரன்ஸ் கிரிஸ்டாவில கிஸ்டாவில அலையின்மெண்ட் மாரினால் தூக்கி போடும் கட்டை சஸ்பென்சன் மேடு பள்ளதாதூல பழைய இன்னோவா சொகுசு வாராது பழைய இன்னோவில gabriel suspension புது இன்னோவாலா monroe என்ற சஸ்பென்சன் இவங்க தான் டாடா மாருதிக்கு சஸ்பென்சன் தாராங்க.alcazar 1.5 litre diesel 7 பேருக்கு இவ்வளவு கம்மி சிசி விலை அதிகம் இது உயரமான மேடுகள் ஏறுவது கஷ்டம். 7 பேர் போற கார் 2000 சிசிக்கு மேல இஞ்சின் இருக்கனும்.
If u would added comparision details about arai certified mileage and 3 cars available variants till 20 lakhs, disc brakes availability in all 4 wheels, ncap crash test and child safety ratings, isofix child seat, adjustable driver side Sun visor, engine cc, fuel options, puddle lamps, 4 wheel drive, diamond cut alloy wheels, ambient lights and seating capacity available it would be great. U missed these details. Also, u incorrectly mentioned one of the features which is missing only in Tata Safari as "available in all 3 cars & Safari boot space detail is incorrect one
Wrong verdict, on any day innova crysta is the best, you didn't consider the engine and reliability,service, maintenance option in to consideration. And Safari boot capacity when all rows up mentioned is wrong,it is not 400 litres,it is smaller than innova. innova fuel tank capacity mentioned wrong in the slide,it is 55 litres.
Your information is wrong particularly about innova crysta. You are missing features. I feel it's a bit biased for alcazar. I would recommend to rewrite some of it. 1. Airbag info is wrong about crysta. It has 6 airbags 2. Price is wrong about crysta. It's bit higher that what you have mentioned. 3. Leather seat is wrong about crysta. It has premium leather seats. 4. Rear camera information is wrong about crysta. It has rear camera inbuilt. 5. Innova has chrome garnish. It has one of the best chrome garnish prefitted. 6. Speed alert is wrong about innova. If you cross 80 it gives you warning. 7. You could have spoken about mileage. Crysta on an average gives 9-11 km depending on driver preference. I don't know about other two. 8. Bootspace of alcazar is wrong. It's way too less than Safari and Innova. 9. Alcazar has 360 degree camera which is something you could cover. 10. The windows come with a builtin blinds which is good for indian climate in alcazar. You didn't mention the important features like stability and control. All the features you mentioned are tad insignificant compared to important features like kerb weight, road grip, sturdy, terrain drive. Other than crysta, the others are FWD, which is bit less powerful comparerd to RWD. Thanks for spending time and writing this.
@@sivagangaisabarisuppiah It depends on what you want. For powerful drive, sturdy and safety vehicle go for Innova or Safari. For feature rich car for city drive, kids entertainment go for Alcazar. For terrain drive, patriotism go for safari. And many more . You should find what you want and then see which car has it.
Brother ur voice is clear and good.but u r message . U r just reading the online information.. but v expecting personal experiences abt the vehicle bro
Bro, am watching ur video in long months, that is more informative congrats bro I am small confusion to buy a car bro, so please suggest me, I get any type of car such as hatchback, sedan or sub 4m suv... But I need petrol manual smooth car & without noise in cabin, cheap service cost, resale value, best reliability & driveability that means soft clutch & soft gear box setup, well rifened engine, best features in low cost, value for money, feature is central locking, 4doors power window, rear AC vent is enough Please suggest me
Not only brand and reliability. It's more convenient than Alcazar and Safari. Main feature of a vehicle is more comfortnes and free space for passengers only. Other features can be added by buyer also.
Hollow maintenance pathi solla la bro..quality pathu sollura naa oru tata user tha atha sona ...1yr sila edathu la thuru pudiciruthu neega unga car la paruga😁😁😁
இதுக்கு mg hectot 6 சீட்டர் வாங்கலாம் 2000 சிசி ஜீப் கம்பஸ்ல வர FIAT 2000 சிசி இஞ்சின் தான் வருகிறது TATA Harier கூட இந்த இஞ்சின் தான ஆனா அதில 140 bhp ல வரும் எப்படியும் 177 bhp பவர் இருக்கும். எந்த வண்டி வாங்கினாலும் நம்ம நாட்டில நல்ல ரோடில்ல அனியாய வரி ரோடு போட்ட காசை சாம்பாதித்தும் வழிப்பறி டோல் அனியாய இன்சூரன்ஸ் சர்வீஸ்ல பயங்கர கொள்ளை இந்தியாவில இஞ்சின் பவருக்கு ஏற்ற பபவர்புல்லான பிரேக் ஸ்ராப்பான ஸ்ரேரிங் இல்லை. எனக்கு தெரிந்து நான் ஓட்டிய வண்டிகளில் பழைய ford ikon fieata figo fusion old endavour கார்ல ஷார்பான பிரேக் இருக்கிறது. Fiat செம பிரேக் நம்மநாட்டு ரோட்டிற்கு சொகுசு சஸ்பெஅசன் இந்தியாவிட்டு போய்டாங்க . மாருதி சியஸ் 1.5 லிட்டர் டீசல் 94 bhp 6 speed மேனுவல் இந்த கார்ல நான் 54.2 கிலோமீட்டர் வெறும் 3.5லிட்டர் டீசல்ல 189.9 கிலோமீட்டர் மைலேஜ் தந்தது டேங்க் நிரப்பி மீண்டும் நிரப்பி தான் சரியாக மைலஜ் கணக்கு பன்ன முடியும். முதல்ல அதிக மைலேஜ் வேணும்ன்னா 4 டயர்ல சரியான காற்று அடிக்கணும் அப்ப தான் நல்ல பிக்கப் கிடைக்கும் மைலேஜ் கிடைக்கும். ரொம் வேகம் போய் கியரை மாற்றக் கூடாது கிலெட்ச் பெடல்ல காலை வைத்து ரெஸ்ட் எடுக்க கூடாது இப்படி செய்தாத் அதிக எரிபொருள் வீணாகும். கிலட்ச் பிளெட் லைப் வாரது சிக்கிரம் ரொம் அழுத்தகஷ்டம் ஆகிடும் இப்ப எல்லா கம்பெனியும் ரொம்பகுறைச்சிடாங்க. அரசு புடுங்குக்ஷ வரில பல பொட்கள் தரத்தை குறைச்சிடாங்க. சடன் பிக்கப்பல சடன் பிரேக் அடித்தால் மைலேஜ் தாரது. எர்பில்டர் சுத்மாக வைத்துக்கக்னும். 6 கியர் டீசல் வண்டி அதிக எரிபொருளை சேமிக்கலாம். 1.5 லிட்டர் டீசல் சியஷ் 2019ல 2 மாதம்தான் இந்த இஞ்சின் கிடைத்தது. நல்ல உள்ளங்களுக்காக இதை சொல்றேன். யாருக்காவது உதவி தேவை னா இங்க கமெண்ட் பன்னுங்க. சொல்லி தர்ரேன். ஆனா சண்டை போடுற நோக்கம் என்னை நம்பாதவங்க எதையும் கேட்காதீங்க. அடுத்தவங்க கமெண்ட்ல தேவை இல்லமா சிலர் சண்டைக்கு வருவார்கள். எனக்கு யூ டியூப் சேனல் எப்படி ஆரம்பிகனும் கூட தெரியாது.
எப்பொழுதும் டாட்டா மட்டுமே....
எனது முதல் கார் டாட்டா சுமோ
இரண்டாவது டாட்டா சபாரி
இப்பொழுது டாட்டா ஆர்யா வைத்துள்ளேன்
Ungalin pangu mahaththanathu
Support great legend Rattan TATA
Bro i purchased my first safari red in 1999 after seeing vali film, iam the first man to take safari in vellore, Rs 8lakh 90,000 thousand in 1999.
💐
Please support Indian cars ,- Tata safest cars with good Quality
Safari best because it is Land rover build quality and it is safe ❤️❤️🔥🔥🔥
TATA SAFARI IS LOOK WISE SUV 🔥🔥🔥 AND FEATURE ALSO GOOD - WORTHY FOR MONEY 💯
Before buy , please consider NCAP rating which is more important in term of safety perspective. I think on which TATA is best.
Driving review sollunga... idhu dhaa pamplet paathu therinjuklaam.
Tata safari best car in india
1500cc diesel engine Alkazar price is too high...
இது creta வோட crossover மாதிரி இருக்குது...
Innova is always the best...
Because resale value high in Hyundai cars.
Hyundai has resale value better than toyota…. Which world u are in bro
@@mohamedazharudheen7892 Toyota has best resale value
Safefty = Harrier
Comfort = innova
Features = alcazar...
Features paathu vandi edukkatheenga..plz choose safety & Comfort
Alcazar thaan da safety la first uh 🤦
Bro best driveability car is innova crysta and heavy load capability in hill area because RWD best
Broo.. Alcazar aa vida Safari oda Boot kammi dha broo... 180 ltr boot space with all rows up in Alcazar, Safari oda Boot 150 ltrs kooda varadhu (with all rows up)... Even with 3rd and 2nd row up also... Alcazar has more ltrs of Boot...
Nice bro . Alcazar is good option.but diesel engine 1.5 not enough for 6,7 seaters. Otherwise ok
Good effort alcazar is best featured You could not said 360 dgre camera for alcazar that's only for ALCAZAR
Thanks
தல 20 லட்சம்னா on ரோடா அல்லது ஷோரூம் விலையா?
அல்கசார்ல entry variantல 6 ஏர்பேக், ventilated Seat இதெல்லாம் இல்லையே தல.
Minimum Features in Innova, but always King in engine life.
You r right bro
100persent true
வணக்கம் சார் 2006 மாடல் இன்னோவாஒரு ட போர்ட் வண்டி பத்து லட்சம் ஓடி இஞ்சின் நல்லா இருகுதுதாம். அதனுடைய குலண்ட் லைப் 160000 கிலோமீட்டர் டீசல் பில்டர் 80000கிலோ மீட்ர். பக்குவமா ஓட்டி சரியாக சர்விஸ் பன்னா நிறைய காசு மிச்சம் செய்யுற வண்டி இன்னோவா தான்
Super review safari petrol la vandha nalla erukum
Mileage varthu bro
@@manimsd7785 Safari ya bro
City la 1 to 14
Highways la 15 to 17
you are right
@@WheelsOnReview petrol verint matrum AWD ku edhum vaipu eruka bro ?
Tata petrol variant vitta kandippa 4x4 varum
இன்னோவா தான் பெஸ்ட் ஆனா பெரிய குறை காற்று மாசு அடையமா
இருக்கிற ஆயில் ஊற்றி ஓட்டனூம் அது காலியான வண்டி போகாது
இன்னோவா மாதிரி பெஸ்ட் இஞ்சின் எதூவுமே இல்லை பழைய இன்னோவா பத்து லட்சம் கிலௌமீட்டர் ஓடியும்.இஞ்சின் நல்ல இருக்குது. காற்று மாசு ஏற்படுத்தாத நல்ல சக்திமிக்க இஞ்சின். சாபாரி என்னைக்கு நடு காட்ல நிக்குமா சொல்ல முடியாது டாடா இஞ்சினாக இருந்தா வாங்குவது வேஸ்ட் தான். பியட் இஞ்சூனாக இருந்தா பாரவாயில்லை. பவர் வின்டோ ரிப்பேர் ஆகூம் எப்ப பெரிய செலவு வைக்கும் தெரியாது. ஆனால் நல்ல சஸ்பென்சன் நல்ல பிரேக் டாடா வண்டிகளில் இருக்கு நல்ல கிரவுண்ட் கிலையரன்ஸ் கிரிஸ்டாவில கிஸ்டாவில அலையின்மெண்ட் மாரினால் தூக்கி போடும் கட்டை சஸ்பென்சன் மேடு பள்ளதாதூல பழைய இன்னோவா சொகுசு வாராது பழைய இன்னோவில gabriel suspension புது இன்னோவாலா monroe என்ற சஸ்பென்சன் இவங்க தான் டாடா மாருதிக்கு சஸ்பென்சன் தாராங்க.alcazar 1.5 litre diesel 7 பேருக்கு இவ்வளவு கம்மி சிசி விலை அதிகம் இது உயரமான மேடுகள் ஏறுவது கஷ்டம். 7 பேர் போற கார் 2000 சிசிக்கு மேல இஞ்சின் இருக்கனும்.
Valuable comment bro.
Yes bro innova best 🔥🔥
I doubt the figures u projected as boot capacity for TATA Safari. 447 is not the case with all 3 rows up. Please check
சூப்பர்
Brave... Hands off you bro. Nice info and your voice and background music amazing. Keep it up.
Thank you for your valuable comment
Tata is the best , but no resale value. Because they don't buy back their cars in second hand market. In this innova stands first.
Naanum Alcazar dha Edukaporen
Idhu vondrey Podhum
Veyrenna Vendum
Alcazar best bcoz lot of equipment auto panermonic sun roof,last seat individual ac controller available.price lesser தான் innova &safari.
Tata safari 🇮🇳💪⭐⭐⭐⭐⭐
If u would added comparision details about arai certified mileage and 3 cars available variants till 20 lakhs, disc brakes availability in all 4 wheels, ncap crash test and child safety ratings, isofix child seat, adjustable driver side Sun visor, engine cc, fuel options, puddle lamps, 4 wheel drive, diamond cut alloy wheels, ambient lights and seating capacity available it would be great. U missed these details. Also, u incorrectly mentioned one of the features which is missing only in Tata Safari as "available in all 3 cars & Safari boot space detail is incorrect one
Good comparison ❤❤
Super super ji, congratulations to your hard work, keep going
Innova is the king
Bro Audi Q7 vs Hyundai alcazer vs mg gloster vs Ford endeavour vs Volvo XC90 7 seater comparison poduga bro please
Best comparison 🔥🔥🔥
Hyundai la safety and 360 camera i love hyundai alcazar
Safari boot space 447 litres? Just 53 litres.
Yes bro..
Innova is excellent
Wrong verdict, on any day innova crysta is the best, you didn't consider the engine and reliability,service, maintenance option in to consideration.
And Safari boot capacity when all rows up mentioned is wrong,it is not 400 litres,it is smaller than innova. innova fuel tank capacity mentioned wrong in the slide,it is 55 litres.
But safari is far better than overpriced innova
Your information is wrong particularly about innova crysta. You are missing features. I feel it's a bit biased for alcazar. I would recommend to rewrite some of it.
1. Airbag info is wrong about crysta. It has 6 airbags
2. Price is wrong about crysta. It's bit higher that what you have mentioned.
3. Leather seat is wrong about crysta. It has premium leather seats.
4. Rear camera information is wrong about crysta. It has rear camera inbuilt.
5. Innova has chrome garnish. It has one of the best chrome garnish prefitted.
6. Speed alert is wrong about innova. If you cross 80 it gives you warning.
7. You could have spoken about mileage. Crysta on an average gives 9-11 km depending on driver preference. I don't know about other two.
8. Bootspace of alcazar is wrong. It's way too less than Safari and Innova.
9. Alcazar has 360 degree camera which is something you could cover.
10. The windows come with a builtin blinds which is good for indian climate in alcazar.
You didn't mention the important features like stability and control. All the features you mentioned are tad insignificant compared to important features like kerb weight, road grip, sturdy, terrain drive. Other than crysta, the others are FWD, which is bit less powerful comparerd to RWD.
Thanks for spending time and writing this.
Mmmm interesting,,,, could u tell me which one u recommend in any 7 or 8 seater?
@@sivagangaisabarisuppiah It depends on what you want. For powerful drive, sturdy and safety vehicle go for Innova or Safari. For feature rich car for city drive, kids entertainment go for Alcazar. For terrain drive, patriotism go for safari. And many more . You should find what you want and then see which car has it.
@@soundararajandhakshinamoorthy got it thnx
உங்களுடை ரிவிவ் அனைத்தும் அருமை
Innova No1best mpv segment 🔥🔥🔥
One and only innova,fotuner,rolls royce fan
Engine yathu super ah erukum bro
Innova: 148 hp
Alcazar: 113 hp
Safari: 170 hp
Super thala nalla review solriga.... 😍😍😍😍😍
Brother ur voice is clear and good.but u r message . U r just reading the online information.. but v expecting personal experiences abt the vehicle bro
Bro don't compare Innova Crysta safari and Alcazar because Innova Crysta is mpv Alcazar and safari is SUV cars
This review on - customer point of view, thanks for your valuable comment
Ok bro
Bro, am watching ur video in long months, that is more informative congrats bro
I am small confusion to buy a car bro, so please suggest me,
I get any type of car such as hatchback, sedan or sub 4m suv...
But I need petrol manual smooth car & without noise in cabin, cheap service cost, resale value, best reliability & driveability that means soft clutch & soft gear box setup, well rifened engine, best features in low cost, value for money, feature is central locking, 4doors power window, rear AC vent is enough
Please suggest me
Neengale oru automobile company start panni indha conditionsla car produce pannikonga.... sales summa pichukkum...
Maruti Suzuki Breeza / XL6
Tata Safariயோட bootspace 3 row fold பண்ணாம இருக்கும் போது 73 to 75 lit தான்....
Noted
Alcazar car safety 3* safari is good
Thanks for your comment
Features kamiya irundhalum makkal Innova tha vaguvaga because of brand and reliability
Not only brand and reliability. It's more convenient than Alcazar and Safari. Main feature of a vehicle is more comfortnes and free space for passengers only. Other features can be added by buyer also.
Toyota is best
Sir safari Ev when will he launch
Nice... thanks
Best car is xuv 700
Crysta ah adichika alu ela
Tata supar tha but kojam nall thoru pudichidum bro...En thrichavaga harrier car vagunaga 1yr la ponat la thoru pudichi 😔😔innova tha better 😁
Na TATA Tiago 5 years use pannurom yethuvum problem illai. Maintenance very low maintenance. Good car Tata car's
Hollow maintenance pathi solla la bro..quality pathu sollura naa oru tata user tha atha sona ...1yr sila edathu la thuru pudiciruthu neega unga car la paruga😁😁😁
Tata Safari look super
Does Safari on 20lakh variant has sunroof & moonroof.. Plz clarify.. I guess its on 23 lakhs
Tata safari 447 litre boot space ? Are you sure?
Hello always support Indian car tata .ok
tata safari is good, Rs1500cr, donate panni irukanga.. i support the indian cars, i support the our tata cars...
இதுக்கு mg hectot 6 சீட்டர் வாங்கலாம் 2000 சிசி ஜீப் கம்பஸ்ல வர FIAT 2000 சிசி இஞ்சின் தான் வருகிறது TATA Harier கூட இந்த இஞ்சின் தான ஆனா அதில 140 bhp ல வரும் எப்படியும் 177 bhp பவர் இருக்கும். எந்த வண்டி வாங்கினாலும் நம்ம நாட்டில நல்ல ரோடில்ல அனியாய வரி ரோடு போட்ட காசை சாம்பாதித்தும் வழிப்பறி டோல் அனியாய இன்சூரன்ஸ் சர்வீஸ்ல பயங்கர கொள்ளை இந்தியாவில இஞ்சின் பவருக்கு ஏற்ற பபவர்புல்லான பிரேக் ஸ்ராப்பான ஸ்ரேரிங் இல்லை. எனக்கு தெரிந்து நான் ஓட்டிய வண்டிகளில் பழைய ford ikon fieata figo fusion old endavour கார்ல ஷார்பான பிரேக் இருக்கிறது. Fiat செம பிரேக் நம்மநாட்டு ரோட்டிற்கு சொகுசு சஸ்பெஅசன் இந்தியாவிட்டு போய்டாங்க . மாருதி சியஸ் 1.5 லிட்டர் டீசல் 94 bhp 6 speed மேனுவல் இந்த கார்ல நான் 54.2 கிலோமீட்டர் வெறும் 3.5லிட்டர் டீசல்ல 189.9 கிலோமீட்டர் மைலேஜ் தந்தது டேங்க் நிரப்பி மீண்டும் நிரப்பி தான் சரியாக மைலஜ் கணக்கு பன்ன முடியும். முதல்ல அதிக மைலேஜ் வேணும்ன்னா 4 டயர்ல சரியான காற்று அடிக்கணும் அப்ப தான் நல்ல பிக்கப் கிடைக்கும் மைலேஜ் கிடைக்கும். ரொம் வேகம் போய் கியரை மாற்றக் கூடாது கிலெட்ச் பெடல்ல காலை வைத்து ரெஸ்ட் எடுக்க கூடாது இப்படி செய்தாத் அதிக எரிபொருள் வீணாகும். கிலட்ச் பிளெட் லைப் வாரது சிக்கிரம் ரொம் அழுத்தகஷ்டம் ஆகிடும் இப்ப எல்லா கம்பெனியும் ரொம்பகுறைச்சிடாங்க. அரசு புடுங்குக்ஷ வரில பல பொட்கள் தரத்தை குறைச்சிடாங்க. சடன் பிக்கப்பல சடன் பிரேக் அடித்தால் மைலேஜ் தாரது. எர்பில்டர் சுத்மாக வைத்துக்கக்னும். 6 கியர் டீசல் வண்டி அதிக எரிபொருளை சேமிக்கலாம். 1.5 லிட்டர் டீசல் சியஷ் 2019ல 2 மாதம்தான் இந்த இஞ்சின் கிடைத்தது. நல்ல உள்ளங்களுக்காக இதை சொல்றேன். யாருக்காவது உதவி தேவை னா இங்க கமெண்ட் பன்னுங்க. சொல்லி தர்ரேன். ஆனா சண்டை போடுற நோக்கம் என்னை நம்பாதவங்க எதையும் கேட்காதீங்க. அடுத்தவங்க கமெண்ட்ல தேவை இல்லமா சிலர் சண்டைக்கு வருவார்கள். எனக்கு யூ டியூப் சேனல் எப்படி ஆரம்பிகனும் கூட தெரியாது.
Bro tata safari variants comparison podunga bro plss bro
Soon
Kaattukku ore raja athu mathiri than innova crysta toyoto engine long life build quality pakka perfomance comfort no 1 innova 😍😍😍😍
சிங்கம் இன்னோவா கிரிஸ்டா
ஜி டாடா சபாரி டீசல் மெனுவல் என்ன மைலேஜ் கிடைக்கும் ஹீன் டாய் டீசல் மெனுவல் என்ன மைலேஜ் கிடைக்கும் ?
Ford endeavor review 🙏
WHERE IS MG HECTOR PLUS
Full fledge Fun reviews
MG Hector top model diesel review
Hyundai create top model diesel review
இதையெல்லாம் தூக்கி சாப்பிட வருகிறது...! இந்தியா கார் மேக்கரான மகேந்திரா SUV 700 ,SUV 900.
ALWAYS BEST CARS IN TATA & MAHENDRA
Correct✅
Release date matters
Bro and Scorpio
யாரு படம்ஒடினாலும் ஷீரோஅங்க innova 🔥🔥than bro 15 years +No1 MPV segment in india
@ irshad imamjiI i dont think so
Please compare MG Hector plus also
Bro athuka pinnadi Ukkaramudiyathu
@@Jegathish2105 yes adhu name sake 7str
You missed MG hector plus 7 sear ?
Bro tboard car launch pandrangala
Nanba fortuner car pathi detail sollunga
Soon
TATA❤️✨
Epothom tata
Enkaum tata
Always tata
Innova
Bro marazzo vum 7seater thaana atha yen veckala
will upload separately
What about mahindra xuv 500 why u don't
Bro pls harrier vs range rover sport review
Will try
I didn't see engine and power details...
It will be uploaded seperatly
Dai safari la 6 airbag yenda thappu thappa solra loosu
@shakthi 007 😜😇👍
🙏🙏🙏🙏
Bro kia carnival add pannalaa ?
சுத்த வேஸ்ட்.. கார்நிவால்..!!
As next video
@@irshadimamji1934 semma vandi
Alcazar 😍😍😍😍
Pogadaa innova vida oru vandi lam vera ethum illa economic laa
What about MG hector plus its 8 seater SUV vehicle and also cost is affordable with more features... Try to address MG hector plus ❤️
INNOVA என்ன மாடல் .டீசல் இல்லை பெட்ரோல் ஆ
Innova is not SUV.that's MPV
Lot of mis leading information on the features. Please concentrate on your future videos
Toyota innova is not an SUV its an MUV
Super super. Sir
Mileage solla bro
VW Jetta s cars
East or West innova is the best love for toyota innova ❤
Bro skoda rapid review podunga please ......😊😊😊😊
ஸ்கோடா ராபிட் காரை ஸ்கோடா நிறுவனம் டிஸ்கண்டிநிவ் பன்னிருச்சி.
@@irshadimamji1934 skoda rapid iruku bs6 model
As soon as possible
@@irshadimamji1934 apdinu yaaru sonna
Inimel electric car than best
Innova is the No1 King of MPV 😎 reliable engine 😊🔥🔥🔥
No doubt
@@WheelsOnReviewAlways King 💪😎but Price only is the biggest problem 🙂🤫
Waste of time watching your channel, you please read more about power to weight ratio and proportion of fuel.
Safari❤️✌🏼
Tata Safari
பாதுகாப்பு இல்லாதகார் ஹூண்டாய்
Safari is the best car Innova is total weast car