Prawn Biryani recipe in Tamil | கம கமக்கும் இறால் தம் பிரியாணி | Very Tasty | By Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 1,9 тыс.

  • @maryverghese389
    @maryverghese389 Год назад +22

    i just cook prawn briyani. tq jabbar bhai. i am a cook now at 55 years old. u are my inspiration. from johor, malaysia. cheers

  • @தமிழால்இணைவோம்-ம3த

    நாகூர் ஹனிஃபா பாட்டு உங்க குரலுக்கு செமயா இருக்கும் குக்கிங் இடைல பாய் பாடனுன்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க!

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 года назад

      Maire pakura mukkal vasi tamil terinjavanuga adha padu idha padunu soladhe puriyadha paata kkradhu onnudha kolambilladhe sora thinguradhu onnudhan 🙄

    • @Devil19979
      @Devil19979 4 года назад +1

      @@1Dorayaki3005 nagoor haniba tamillathan paduvaru ean ungaluku Tamil theriyathaa

  • @deepasankar8775
    @deepasankar8775 2 года назад +1

    இறால் பிரியாணி செய்து சாப்பிட்டு பார்த்தா டேஸ்ட் வேற லெவல். என் பசங்க வீட்டுக்காரங்க விரும்பி சாப்பிட்டாங்க. நன்றி ஜப்பார் பாய்.

  • @APPATHASAMAYALMADURAI
    @APPATHASAMAYALMADURAI 4 года назад +300

    உங்களைப்போல பிரியாணி சொல்லித்தர இனி ஒருத்தர் பொறந்து தான் வரணும்! உங்க wife கொடுத்து வச்சவங்க! சூப்பர்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +16

      😀😀😀😀😀

    • @vainavirakesh4298
      @vainavirakesh4298 4 года назад +4

      Bai ku kalyanam ayiducha????🥺😭

    • @umakumaraswamy4905
      @umakumaraswamy4905 4 года назад

      Adha pasangala kaatrare

    • @bamabama8800
      @bamabama8800 4 года назад

      @@FoodAreaTamil order panna veetuku kupeangala parsal kedaikuma pls reply me

    • @bamabama8800
      @bamabama8800 4 года назад

      Sir ungala meet panna mudiuma pls reply me

  • @rizzyprince1783
    @rizzyprince1783 4 года назад +5

    Idhula highlight ennana oru Muslim bhaaiku likes n comments maatru madha nanbargal koduthirupadhu dhan! Masha Allah. It's really great.

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 2 месяца назад

      Why ga talent needs no religion. We are all the same . We are all one . ❤

  • @vinothsomansoman
    @vinothsomansoman 4 года назад +70

    பாய் இதே மாதிரி சந்தோஷமா பேசி பண்ணுங்க பாய் பாக்குறதுக்கு கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..... பிரியாணி பாய் வாழ்க

  • @govindraju9742
    @govindraju9742 4 года назад +4

    பாய் தங்களின் பல வருட சமையல் அனுபவங்களை அனைவரும் எளிமையாக புரிந்து
    கொள்ளும்படி தாங்கள் கூறும் விதம் மிகவும் அருமை.உங்கள் வழி தனி வழி. நான் கடந்த சில வருடங்களாக தேடி சமையல் ஆசான் நீங்கள் தான். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் நீங்கள் மக்களிடம் மிகப்பெரிய இமாலய வெற்றி அடைவீர்கள். தொடருங்கள் உங்கள் சேவையை,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @jahirjahir6171
    @jahirjahir6171 4 года назад +9

    எத்தனை தடவை பிரியானி செய்து சொதப்பல்.ஆனா உங்க அட்வைஸ் பிரியானி ஒரே தடவையில் பிரியானி சூப்பர்

  • @bhuvaneswarisivakumarbhuva4127
    @bhuvaneswarisivakumarbhuva4127 4 года назад +1

    அண்ணா உங்க வீடியோ இப்ப தான் முதல்ல பார்க்கிறேன் எல்லா வீடியோவும் அருமையாக இருக்கு நீங்க சொல்லி தர விதம் எளிமையாகவும் இடையில சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் யூஸ்ஃபுல் ஆக இருக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mohanram9328
    @mohanram9328 4 года назад +530

    இந்த பிரியாணி செய்றோமோ இல்லையோ ஆனால் பாய்க்காக பார்ப்போம்

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 года назад +6

    ஏதேனும் இரண்டு வரிகள் பாடி எங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் இது இந்த சகோதரியின் ஆசை எல்லோர் மனதிலும் இந்த எண்ணம் இருக்கும் ‌என்றுநினைக்கிரேன் உண்மையில் உங்கள் குரல் இணிமை

  • @mymail3712
    @mymail3712 4 года назад +10

    Bhai, lecturer from Coimbatore here. I never ate prawn biryani in my life yet. but after watching your video I feel like eating prawn biryani immediately. it is because of the way you explained and cooked prawn biryani. since I am a lecturer I know how important is the presentation and explanation. you are too too good in explaining your cooking methods. May Allah bless you abundantly and I personally wishing you to reach 1M subscribers soon and reach more heights. All the best.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      🤩🤩🎁🥰 thank you very much sir

    • @straightpath8495
      @straightpath8495 Год назад

      Your kind and enthusiastic words not only a boon to Bhai but also for PPL who like to read comments .😊

  • @palanisamy9597
    @palanisamy9597 4 года назад +3

    பாய் நீங்க செஞ்ச மாதிரி சிக்கன் பிரியாணி என்னோட நண்பர்களுக்கு செய்து கொடுத்தேன் சுவை அருமையாக இருந்தது. நண்பர்கள் பாராட்டினர்.

  • @periyasamykesavan7953
    @periyasamykesavan7953 3 года назад +4

    நாட்டில் பல பேர் ரகசியத்தை சொல்ல மாட்டாங்க ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கணும் சொல்லித்தரேன் பம்பாய் உங்களோட இந்த முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜாபர் பாய் 👍👍

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... அட்டகாசமான ஒரு இறால் தம் பிரியாணி ....வேற லெவல் ..☺☺☺

    • @balamuralibala1962
      @balamuralibala1962 4 года назад

      Jabbar boy Abdul vachi video panringa, namba sciensava vachi oru video podunga...

  • @abrahambethel1566
    @abrahambethel1566 3 года назад +3

    Bro Jabbar I have been making biryani for years it's just after I watched your video learned how to make proper biryani. Bro You are a good cook. Nanri sago

  • @kalaivananmariappan1933
    @kalaivananmariappan1933 4 года назад +21

    Sir we tried first time and it came really well I would say top class just followed all your steps thoroughly....thanks a lot for the lunch stay blessed

  • @vinuraman7739
    @vinuraman7739 2 года назад

    வணக்கம் அண்ணா 😊
    நீங்கள் கூறிய அளவுகளில் இன்று இறால் பிரியாணி செய்தேன் . மிகவும் சுவையாக இருந்தது. செய்வதும் மிக இலகுவாக இருந்தது.
    நன்றிகள் சகோதரரே 🙏

  • @karthikselvaraj4621
    @karthikselvaraj4621 4 года назад +6

    Bro unga video paathu paathu na oru biriyani kada vaiklam nu thonudhu ....
    Daily something pudhusa kathukkuren unga video la 😍😍..
    My bday today ena bless panunga..

  • @muralidaran7261
    @muralidaran7261 4 года назад

    Made this Biryani today Bhai. Semmaya vandhurukku. Last week Chicken Biryani try panen but sodhappal, innaiku Prawn Biryani nalla vandhadhu. Taste, Texture ellam perfect.

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 4 года назад +47

    என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்க பாய்.... நீங்க செய்றத சாப்பிடுறதுக்காகவே உங்க டீம்ல சேரனும் 😜😜

    • @kamaladavi7266
      @kamaladavi7266 4 года назад +2

      அருமை நல்ல விளக்கத்துடன் இப்படி யாரும் சொல்லித்தரவில்லை சமயல் தெரியாதவர்களும் நன்கு புரிந்து கொள்ள கொள்வார்கள்..வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

    • @fredy2861
      @fredy2861 4 года назад +1

      My "COOKING SUPERSTAR" samayal ku.....neengaley cook and explanation is good way it's my opinion....no need any person my cooking super star Jabbar anna

  • @sarafsafeeq
    @sarafsafeeq 8 месяцев назад +1

    அல்ஹம்துலில்லாஹ் உங்கள் தொலைக்காட்சி பார்துக்கொண்டே பிராயாணி ரெடி மாஷா அல்லாஹ்

  • @nithusami2106
    @nithusami2106 4 года назад +3

    We tried this Biryani today and it came out so well....my family just lovveeeed it🙏...indha madhri prawns biryani enga life laye naanga saaptadhum illa seidhadhum illa.... ultimate one

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад

    இன்றைக்கு 20 பேர் களுக்கு இந்த பிரியாணி செய்து பார்த்தோம் சூப்பராக இருந்தது பா நன்றி 🙏 ங்க

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 года назад +5

    சகோதரா இன்று எங்களுக்கு நிறைவு பெற்றது ப்போல்இல்லை நீங்கள் பாட்டு பாடவில்லை இறால் பிரியாணி சூப்பர் ஆனால் சாப்பிட்ட உணர்வு .. நீங்கள் பாடினால் இந்த பதிவு இன்னுமே முழுமையாக ‌இருந்திருக்கும்

  • @shakthimoorthy2640
    @shakthimoorthy2640 3 года назад

    நீங்க சொன்ன மாதிரியே செஞ்ச சூப்பரா வந்துச்சு ரொம்ப thanks Anna

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 года назад +3

    வணக்கம் 🙏 பா ய் !
    நாங்க ரொம்ப விரும்பி சாப்பிடும் இறால் 🍤 பிரியாணி செய்முறை விளக்கம் சூப்பர் 👌👍 புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைஆசீர் பாய் !

  • @jagandhana4505
    @jagandhana4505 4 года назад +1

    Bro Nanum madambakkam tha bro unga ella video um nalla iruku useful la iruku bro thank you.... 🙏🙏🙏🙏

  • @ayshashifana755
    @ayshashifana755 3 года назад +3

    First time ore Oru video mattum paathu senjiruka..apdiye nega sonna maari 1 kg..Sahar ku ellarum alhamdhillah nalla erukunu sonnaga.. thank you Anna..

  • @harivimi426
    @harivimi426 3 года назад

    Ennaikku enga v2la naan eraal biryani seithen unga video pathu ithu muthal thadavai seithen arumaiyaga vanthathu enga v2la ellarum saptuttu Nallairunthathu enru sonnanga thank you so much 🙏🙏🙏🙏

  • @tanushakn5035
    @tanushakn5035 4 года назад +8

    God of Briyani teaching..super clear explanation..I love your cooking...chicken barbeque video podunga..

    • @YASININFOTECH
      @YASININFOTECH 4 года назад

      நண்பர்களே எனது சேனாலுக்கு உங்களது ஆதரவை தாருங்கள், உங்கள் Pan card ஐ Aadhaar உடன் இணைக்க இந்த link பார்க்கவும் ruclips.net/video/puWjE05GO4o/видео.html

  • @shahulhameed9256
    @shahulhameed9256 4 года назад +1

    அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் சமையலுக்கு ஒரு சலியுட் நீங்க ஒரு மிகவும் திறமைசாலி அருமையாக உள்ளது மாஷா அல்லாஹ்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @RahimahNazeer
    @RahimahNazeer 4 года назад +6

    Hi Jabbar Bhai. This is your subscriber from Singapore. I tried your recipe with healthier options such as using Low GI Basmati Rice, Olive Oil and Himalayan Pink Salt. It tasted amazing. My 7yr old daughter Neha Rizqin who don’t like briyani enjoyed it so much especially that it’s your recipe. Now, she keeps asking for Jabbar Bhai Briyani. Thankyou 😄

  • @sabriya2514
    @sabriya2514 Год назад +1

    Today I tried ur recipe with ur same measurements.. Ma shaa allah it came out good.. My family members like very much.. Thanks anna for this wonderful biryani

  • @kabilan
    @kabilan 4 года назад +11

    My wife tried this briyani! It was amazing🤤 thanks Bhai for your great videos

  • @bmaheshbmahesh1444
    @bmaheshbmahesh1444 4 года назад +1

    Bai neenga vera level . Teaching is superb. Engalaiyum taste Panna koopudunga bai .

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 года назад +19

    722 like நல்லது நண்பா செய்முறை விளக்கம் அருமை சூப்பர்

  • @shnmugammuneesh96
    @shnmugammuneesh96 4 года назад

    Anna nenga senja cooker method chicken biriyani senji pathan anna super ah vanthathu.fst fst time na unga videos pathu biriyani senja anna super ah vanthathu.enoda husband nalla irukunu solli enna pugalthu thalitanga anna.rempa tnx anna.vitula yellarume asa padu saptanga...

  • @mgeetha2802
    @mgeetha2802 4 года назад +7

    Brother today I tried prawn briyani as per your instructions, omg yummy and different taste from normal briyani, tks brother, my family loved it

  • @syedmustafa9409
    @syedmustafa9409 4 года назад

    இறால் பிரியாணி நீங்க செய்தமாதிரி செய்தேன். சூப்பர். My first comments.

  • @keerthikamurali2968
    @keerthikamurali2968 2 года назад +13

    I tried this recipe today sir...the taste was outstanding 🥰
    Thank you so much for a great recipe sir ❤️

  • @attitudeismyworld6986
    @attitudeismyworld6986 4 месяца назад +1

    Thank you so much sir , I have prepared a super duper biryani only just because of you ...🎉

  • @vennilamohan4224
    @vennilamohan4224 4 года назад +14

    இறால் பிரியாணி சூப்பர் நீங்க எதை செய்தாலும் நன்றாக தான் இருக்கும் அடுத்து ஃபிஷ் பிரியாணி பண்ணுங்க

  • @premailango4719
    @premailango4719 5 месяцев назад

    Super,short n sweet, anybody can cook after seeing ur video thank you God bless you

  • @puckspaigles
    @puckspaigles 4 года назад +3

    I love prawn and I will cook this biriyani.
    Thank you for your the recipe 👍🏽🙏🏽

  • @perumalperumal686
    @perumalperumal686 3 года назад

    உங்க ரெசிபி பாத்து பாத்து... Mater ஆயிட்டேன் சார்... Thank you சார்

  • @kalpanamaheshm4018
    @kalpanamaheshm4018 4 года назад +5

    Super tasty ... Tried today prawns briyani ... My husband and kids loved it .. thanks for your recipe 😋😋

  • @divyasekar5479
    @divyasekar5479 Год назад

    Thanks bro. I am in Canada where there is no good Indian restaurant. I tried ur prawn biriyani today. Felt like being in India. Thanks much bro

  • @ramzeen3108
    @ramzeen3108 3 года назад +10

    For the first time i did prawn biriyani😍... and came out well.... really vera level🔥🔥
    from Sri Lanka

  • @murup7
    @murup7 2 года назад

    Super Samayal recipe... I have tried following your instructions and it came out super first class

  • @rajathiesther8831
    @rajathiesther8831 4 года назад +11

    Tried this parwn biryani today and the result was just amazing!!!!! Perfect bai Biriyani 👌👌👌

  • @learnwithmail6073
    @learnwithmail6073 4 года назад

    பாய் உங்களால் நான் எங்க வீட்டு Function ல 5 kg Chicken பிரியாணி செய்தேன் Super Taste
    Thanks

  • @nareshkumar_ramisetty_777
    @nareshkumar_ramisetty_777 4 года назад +14

    Bro today I tried prawn Biriyani it came out well thanks bro for your delicious receipe 🙏

  • @PriyaDharshini-he4tu
    @PriyaDharshini-he4tu 6 месяцев назад

    I tried this recipe today sir. This is the first time i tried your recipe and followed it with exact measurements. It turned out extremely good, everyone praised soo much 😍

  • @ssk2135
    @ssk2135 4 года назад +2

    Anna I try ur prawn briyani . It's came out very well my family early enjoyed. Thank u so much

  • @sofialatha339
    @sofialatha339 Год назад

    Bai sir, i am your fan. Because your cooking methods is very easy and good. Taste is very excellent. I am always trying your receipe only. My family members like your channel. Keep it up sir, thank you.

  • @samuelaaron8472
    @samuelaaron8472 4 года назад +2

    There is so much love n passion in ur cooking ...

  • @jhaikuganathanrajendran4901
    @jhaikuganathanrajendran4901 3 года назад +2

    Today I tried prawn briyani your style. Proud of myself 😁. Thank you bhai 🙏

  • @javaharbabu85
    @javaharbabu85 4 года назад +1

    jabbar bhai. tried this recipe today. semaya iruku. vera level. followed all the exact measurements of the ingredients as you said. taste vera level. thanks bhai.

  • @priyajohn863
    @priyajohn863 4 года назад +3

    Thank you so much this recipe🙇....it's came out very well 👍...soo tasty😋😋...thank you Anna. ...God bless you...innum naraya yethir parkiren tq....

  • @ezraartit3553
    @ezraartit3553 3 года назад

    Bro neenga sollikuduthatha appadiye seithen vera level yen life LA biriyani Ithan first time na cook panrathu super thanks bro

  • @vigneshr5595
    @vigneshr5595 4 года назад +13

    Hahah center center la unga comedy super .....loved the video thank you for sharing the recipe

  • @ronaldrichard1085
    @ronaldrichard1085 3 года назад

    Brother neenga teach pandra vitham arumai...super result....thank you brother

  • @sultanahamed5355
    @sultanahamed5355 3 года назад +5

    Today I tried this biriyani, the smell, and the taste were next level. Thanks, Bhai.

  • @ReenaT123
    @ReenaT123 Год назад +1

    I just cooked & my whole family loved it to the bits! ❤ Thank you Bhai. You made cooking so easy.

  • @bindhugopal955
    @bindhugopal955 4 года назад +8

    Mutton kolambu podunga pls
    Those who want it like it
    👇

  • @Karunya-p8k
    @Karunya-p8k Год назад

    இன்னைக்கு செய்தேன்... சூப்பரா இருந்தது.. ரொம்ப நன்றி பிரதர்

  • @abuumar4391
    @abuumar4391 4 года назад +4

    சென்ற வாரம் மட்டன் பிரியாணி செஞ்சேன். செம்ம தூள்....
    இந்த வாரம் இறால்...
    போற போக்கை பார்த்தால் என்னோட முதலாளி உணவகம் வச்சி கொடுத்துடுவார் போல...
    நன்றி தல....

  • @hameed269
    @hameed269 4 года назад +1

    நானும் பல விதமான பிரியாணி செய்திருக்கிறேன்,
    எளிமையான செய் முறை இன்முக விளக்கம் தூள்.

  • @anjalidinakaran2225
    @anjalidinakaran2225 4 года назад +3

    Really spreee bro.... nature briyani color it's so amazing...I tried it came very well

  • @beaulabeaula2037
    @beaulabeaula2037 4 года назад

    Anna vera leval supera teaching pantringa💐nan try pannitu iruken

  • @shamalabalakrishnan3029
    @shamalabalakrishnan3029 4 года назад +4

    Wow.. The shop guy cleaned the prawn., great. In my country no way they will clean prawn or squid.

  • @amirdeen.1988
    @amirdeen.1988 3 года назад

    முதல் தடவை பிரியாணி செய்தேன் அருமையாக வந்தது மிக்க நன்றி ஜபார் பாய் 🙂

  • @அம்மாசமையலறை
    @அம்மாசமையலறை 4 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் பிரியாணி மிக்க நன்றி

  • @stalinmanimani4708
    @stalinmanimani4708 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் கற்று தரும் விதம் அதே தனி அழகுதான் நான் ஒரு உணவு பிரியர் நான் ஒரு HD driver எங்கு எல்லாம் போகிறனோ அங்கு உணவு எங்கு நண்றாக இருக்கும் என விசாரித்து விட்டு கடையில் சாப்பிடுவேன் உங்க பிரியாணி பார்க்கும் போது அழகு சாப்பிட்டால் என்ன சொல்வதே வார்த்தை இல்லை நண்பா வாழ்த்துக்கள்.

  • @varunjack8167
    @varunjack8167 4 года назад +2

    You are the best I made in my home it’s perfect 👌🏻 my heart full thanks varun

  • @velmurugan5748
    @velmurugan5748 Год назад

    Bhai just now senji saptutu vanthu paduthen vera level

  • @selvamsrm5452
    @selvamsrm5452 4 года назад +4

    பாய் நீங்க சொல்லி கொடுத்த மாதிரி இறால் பிரியாணி செய்தேன் நன்றாக இருந்தது நன்றி

  • @kimashouse
    @kimashouse 4 года назад +2

    ஆ நல்ல இறால் பிரியாணி, பார்க்கவே ஆசையாக இருக்கு

  • @bousiyabegam7785
    @bousiyabegam7785 4 года назад

    Nenga seira biriyani method na senju pathen rombave arumai...masala podamale biriyani romba taste and good smell..jazakkallah bhai...!!

  • @mathewchannal6213
    @mathewchannal6213 4 года назад +2

    Hi anna nanu innakki prawn biriyani seiya poren anna nenga solli kodukkara mathirea nanum seiya poren anna

  • @ShweetAarasSpicess
    @ShweetAarasSpicess 2 года назад

    Tried this recipe today turned out great. Measurements are perfect. Just a little change i added 1tsp coriander powder and cooked prawns with tomato masala instead of boiling in water.

  • @madhavaprabhu7968
    @madhavaprabhu7968 4 года назад +4

    Semme Bai... Awesome.... As already conveyed, I'm waiting for your Kathrika Chutney for Briyani recipe... Pls showcase in your nxt video.... Nenghe eppadi poi ur neighbour Fish shop poi Prawns vanginengalo adhe madhri oru vegetable shop poi Kathrika vangi panni kattunghe

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад +1

      Bro already he uploaded,

    • @madhavaprabhu7968
      @madhavaprabhu7968 4 года назад

      @@yasararafatha3139 Bai... Thank you so much.... I just clearly saw the video... Thanks again for the information & replies..... Luv u all....

  • @J2025I
    @J2025I 4 года назад +1

    Uncle naanga idha try pannom inniki thaan pannom! Unmaiya Samma taste exact ah pannom super ah irundhu. Must try 😃

  • @jaffersadiq7823
    @jaffersadiq7823 4 года назад +6

    மீன் பிரியாணி செய்து upload பண்ணுங்க.....

  • @revathik2205
    @revathik2205 2 года назад

    Anna arumaiya erunthathu.ean pasanga virumpi saptanunga.tq anna

  • @mythilykumar7384
    @mythilykumar7384 3 года назад +6

    I tried it, came out very well... My mom loved it 🤩 thanks for the recepie ❤️

  • @manjularajakumar2574
    @manjularajakumar2574 2 года назад

    Just now am finish my prawn biriyani.... It's wow ... Taste... My family and my neighbour love it so much ....thank u jabarbai and Abdul Bai....

  • @abuumar4391
    @abuumar4391 4 года назад +4

    நாளை நம்ம வீட்டாண்ட உங்க ஸ்டெயில் பிரியாணிதான் தல... பசங்க எல்லாம் ராத்திரியிலே வந்து தங்கிட்டாங்க...
    வெள்ளி விடுமுறை சவுதில..

  • @priyarose2708
    @priyarose2708 4 года назад

    Super bro, innaki first time senjen ungala innakki ore parattu thank you brother

  • @imtiazmagnificentmodeltrai7390
    @imtiazmagnificentmodeltrai7390 4 года назад +3

    Did the prawn biriyani as per the instructions. Came out very good. Thank you

  • @ganthimathig2017
    @ganthimathig2017 4 года назад

    பாய் சூப்பர் பிரியாணி பண்றோமோ இல்லையோ ஆனால் உங்க சமையலை மட்டும் எப்போதும் பாத்துடுவா.. சூப்பர் அண்ணா

  • @Rehanchellam
    @Rehanchellam 4 года назад +2

    Smoky biriyani panuga Jabbar bai💐💐💐

  • @salomilovesvijay423
    @salomilovesvijay423 4 года назад

    Ithe Mari nanum senja semma tasty eral briyani very thanks to you

  • @AnabiyaRecipes
    @AnabiyaRecipes 4 года назад +9

    Super biryani bro

  • @chinmaysakthivel3464
    @chinmaysakthivel3464 4 года назад

    Measure ment solradhula ungala adichukka aale illa samikka theriyadhavanga kooda easy ah pannidalam super bro

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 4 года назад +7

    இறால் பிரியாணி சூப்பர் நீங்கள் பேசும்போது அஞ்சு நிமிடம் 10 நிமிடம் என்று தமிழில் சொல்லவும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு புரியாது சமையல் கலையை ஒரு சில படிக்காதவர்கள் கூட பார்ப்பார்கள்

  • @thirusvs
    @thirusvs 4 года назад +2

    Bhai you are very humble . Really inspired with the way you present yourself in all the videos. I m huge fan of you, i like each sentence you speak they are very genuine & honest. Our love for USA.

  • @arokiyamumadupankaraiyum3847
    @arokiyamumadupankaraiyum3847 4 года назад +8

    Wow.....Biryani sema ....New Friend Stay Connected 275lkd

  • @bhuvibovas7267
    @bhuvibovas7267 3 года назад

    Hiii sir.. ennaiku prawn briyani senjen semaya erundhuchii tq sir 😃