இறால் பிரியாணி😋 | 1கிலோ இறால் பிரியாணி செய்யலாம் வாங்க | 1kg prawn briyani recipe prepared by bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024
  • 1kg prawn briyani recipe cooking in tamil.

Комментарии • 186

  • @vigneshravi6101
    @vigneshravi6101 3 года назад +180

    நாம் இறால் பிரியாணி சாப்டது போல் உள்ளது... அவர் சிரித்த முகம் பதிவின் இன்னொரு சிறப்பு ❤️

  • @prasannavenkatesan3467
    @prasannavenkatesan3467 3 года назад +57

    நான் எப்போதும் சொல்வதுதான் நீங்க செய்ற உணவு பாதி சுவை தான் உங்க சிரிப்பு தான் பாய் அதற்கு முழு சுவையை அளிக்கிறது 👏👏👍👍👌👌🥰😘😘😘🥰🥰

  • @ftixg
    @ftixg 3 года назад +30

    உங்கள் சிரிப்புக்காகவே இந்த வீடியோ பார்ப்போம் பாய்

  • @faro9595
    @faro9595 3 года назад +34

    மிகச்சிறந்த முறையில் செய்த அருமையான பிரியாணி👌

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 3 года назад +3

    ( புன்னகை மன்னன் பாய் நீங்கள் ) சூப்பர் பிரியாணி உங்கள பார்த்தா காமெடி ஆக்டர் பழனி தான் ஞாபகம் வர்றார் பாய். கலக்குங்க.

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Год назад +5

    எனக்கு பிரியாணியே வேணா பாய் சிரிப்பே போதுமம் பாய் 😁👌

  • @prasanthkumar2529
    @prasanthkumar2529 4 месяца назад

    நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @ShaSha-fh3fk
    @ShaSha-fh3fk 3 года назад +17

    Romba enjoy panunan 🥳🥳 and super idea for biryani

  • @J.v.Chaanakya
    @J.v.Chaanakya 3 года назад +9

    Super thale neiga Smile panrathu than enaku pidikum 😁😁😁😁❤❤❤❤❤👌👌👌🤤

  • @sujiselfie812
    @sujiselfie812 3 года назад +17

    Superb superb bro super tempting briyani😍😍

  • @umanagarjun1191
    @umanagarjun1191 3 года назад

    Bai . neenga pesra vitham arumai.neenga sandhoshama iruka aandavana vendikiran

  • @MuthuPandi-qq3fu
    @MuthuPandi-qq3fu 3 года назад

    ஐயா உங்கள் கள்ளங் கவடமில்லாத சிரிப்புக்கு முன்னால் குழந்தையின் சிரிப்பும் தோற்று போகும் உங்கள் சிரிப்புக்காகவே உங்கள் காணொளியை காண வருகிறேன்

  • @FoodBANDSowmiya
    @FoodBANDSowmiya 3 года назад +9

    Smiling face 😂😂😂😂... amazing bhai 😊😊😊😊

  • @binthzubair8664
    @binthzubair8664 2 года назад +1

    Jazakallah bai super aa vanthathu Alhamdulillah

  • @VenkateshVenkatesh-hf6kh
    @VenkateshVenkatesh-hf6kh 3 года назад +8

    Sirichey makkala kavarnthutinga🥰

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல இருக்கியா
    உஸ்தாத் மன்சூர் ஹஜ்ரத்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +10

    நாளைக்கே இதை செய்றேன்.... இல்லைனா என் பேரை மாத்திக்கறேன் பாய் !
    😂😂😂❤️

    • @densepada2848
      @densepada2848 2 года назад +2

      ஐயா உங்கள் பெயரை மாற்றினாயா பிரியாணி செய்தாயா?😂

  • @syedsyed7107
    @syedsyed7107 3 года назад +16

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் திருச்சி ஸ்டைல பிரியாணி பண்ணுங்க

  • @rajeroyal6334
    @rajeroyal6334 3 года назад +1

    Super na intha mathiri video podunga 👌🏻👌🏻👌🏻

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 Thanks for your valuable support 🙏

  • @hijashijas5505
    @hijashijas5505 3 года назад +2

    Assalamu alaykum ugga kaiyala samaithe sappatta sapdanum pola irukku😋😋😋😋😍

  • @johnditto9552
    @johnditto9552 3 года назад +2

    I like your smile, it has a positive brother, nice biryani we tried , I'm from abudhabi

  • @sameesamee2242
    @sameesamee2242 3 года назад +4

    I am a Prawn lover 🦐🦐🦐🦐🦐🦐😋😋😋😋😋

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад

    பாய். பிரியாணி நல்லா இருக்கா இல்லையான்னு தெரியாது ஆனால் உங்களின் சிரிப்புடன் கூடிய செய்முறை சொல் நன்றாகவே உள்ளது

  • @simbhuajit9051
    @simbhuajit9051 3 года назад

    பாய் பக்கோடா செய்ங்க சாப்புட ஆசையா iruku நீங்க செய்யுறத பாத்து நான் வீட்டுல செய்யணும் 🤤😋

  • @aishwaryasharmasharma2324
    @aishwaryasharmasharma2324 3 года назад +1

    Unga sirippu mega arumai Anna

  • @buvanabuvi7457
    @buvanabuvi7457 3 года назад +1

    Samma super ra irukku Anna unga video

  • @thoufiqhameed2825
    @thoufiqhameed2825 3 года назад

    அஸ்லாமு அலைக்கும் நீங்க செய்ற சமையல் எல்லாமே சூப்பர் உங்கல் வீடீயோவ பார்த்து நான் கத்துக்குறேன் நீங்கா எந்த ஊர்

  • @fishingplanet2406
    @fishingplanet2406 3 года назад +1

    Bhai'Oda kai pakuvam thookathula nama ellorum kaiya nakkuom😋

  • @Mukil6110
    @Mukil6110 3 года назад

    Bhai oda recipe ku en naaku adimai

  • @aiirounderchannel400
    @aiirounderchannel400 3 года назад +4

    பாய் கத்திகள் அழகாக இருக்கிறது எங்க வாங்கினிங்க 😘❤️😭😀🎉👍🙏🦑🐙

  • @sivachithu7474
    @sivachithu7474 Год назад

    அண்ணா சலாம் அலைக்கும் அண்ணா நீங்க அனாதை இல்லத்தில் இருக்குறவங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க நல்லா இருக்கு

  • @aakashaakash2458
    @aakashaakash2458 3 года назад +1

    பார்க்கவே சூப்பர் ஹா இருக்கே

  • @Sathish77_vlogs
    @Sathish77_vlogs 3 года назад

    Haha intha bai oda sripu...ena oru smiley face....

  • @jeeva-vx9lc
    @jeeva-vx9lc 2 года назад

    Super bro amazing samaya eruku

  • @priyankaravi6617
    @priyankaravi6617 2 года назад

    பிரியாணி மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி

  • @jayasaru6607
    @jayasaru6607 3 года назад

    My husband favourite cooking chennal

  • @karuppiadz8942
    @karuppiadz8942 3 года назад

    பேசுற sound செம 👌பாய்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +3

    இறால் பிரியாணி பாய் இதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று ஆசை எனக்கு ரொம்ப நாள் உள்ளது ❤️❤️👍🙏🙏

  • @rameshk266
    @rameshk266 2 года назад

    Yov un samayal ah sapidlam pola iruku ya

  • @shahulhameedshahulhameed9111
    @shahulhameedshahulhameed9111 3 года назад +1

    SUPER BAII👌👌U voice super 👌

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim 3 года назад +1

    Bai!! Yogi babu face ungalukku 👍👍

  • @nishachanma2860
    @nishachanma2860 3 года назад

    My fvrt super tips sir tqu

  • @saana0303
    @saana0303 3 года назад

    அழகான சிரிப்பு பேச்சு.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 3 года назад

    அருமை. நா ஊறுகிறது

  • @killbillkrishan5962
    @killbillkrishan5962 3 года назад

    Village cooking aprom nengatha

  • @davitdavit7144
    @davitdavit7144 3 года назад +2

    தலைவரே உங்க சிரிப்பு மஜா

  • @mumthaazazam673
    @mumthaazazam673 2 года назад +1

    Mashallah subahallah allhumdhulliah

  • @ajeesmeera
    @ajeesmeera 3 года назад

    Itha maranthurathinga highlight bro

  • @Renat_87
    @Renat_87 3 года назад

    Anna ... dum briyani eppavumae adila karugi poidudhu anna

  • @mubeenairshadirshadmubeena1744
    @mubeenairshadirshadmubeena1744 3 года назад

    Alayaththi produced link anupungo brother

  • @saaijeyjey4889
    @saaijeyjey4889 2 года назад

    பாய் உங்க பேச்சு சூப்பர்

  • @parthipanparthipan3726
    @parthipanparthipan3726 8 месяцев назад

    👌🏻சூப்பர் பாய் 😂

  • @tharmakularajahtholeeshan3478
    @tharmakularajahtholeeshan3478 3 года назад +1

    Supev first comment

  • @MOHAMEDBAYAS1234
    @MOHAMEDBAYAS1234 3 года назад +1

    Assalamu alaikum nanpargale

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +1

    😋👌semma

  • @pandidhasan8739
    @pandidhasan8739 3 года назад +2

    Unga smile tha 🔥😊

  • @kishorekrishna5645
    @kishorekrishna5645 3 года назад

    Ninga pesurathu Samaya eruku boss

  • @sameesamee2242
    @sameesamee2242 3 года назад

    1st comment from srilanka

  • @gomathinagaraj7265
    @gomathinagaraj7265 2 года назад

    Ungakitta erundhu neraiya per unga language style ah copy aduchutanga🥰🤗

  • @Tamilarasan-bu6wj
    @Tamilarasan-bu6wj 3 года назад

    Vera level bhaiii .....

  • @k.malini2268
    @k.malini2268 3 года назад

    Anna neenga entha oru pmk va

  • @streetgods7347
    @streetgods7347 3 года назад

    Ithulaye iral vendhuruma?

  • @opnithishgaming4127
    @opnithishgaming4127 3 года назад

    Anna eppa 1 million adipinga 🥺

  • @subashshu2809
    @subashshu2809 2 года назад

    அய்யா சூப்பர் 💯💯👆

  • @abdulrahumans.7465
    @abdulrahumans.7465 3 года назад

    Asalamu alaikum Bhai. I try your recipe it's really good 🎉🎉

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 3 года назад +2

    மாஷா அல்லாஹ் ❤️❤️❤️

  • @sekart3250
    @sekart3250 3 года назад +9

    அருமையான உணவு

  • @mdanas525
    @mdanas525 3 года назад

    Assalamualaikum bhaiii 🔥

  • @noormohammed6942
    @noormohammed6942 3 года назад

    Super bhai👍👍👍.....

  • @ijockabi2268
    @ijockabi2268 3 года назад

    வேற லெவல் பாய்

  • @ponraj2564
    @ponraj2564 3 года назад

    Good Explanation

  • @electricprince5136
    @electricprince5136 3 года назад +1

    1st comment like pannuga bro

  • @sathishsurya3228
    @sathishsurya3228 3 года назад +1

    Bhai vadi biriyani 2 kg la pani podunga Bro

  • @asiyaomar
    @asiyaomar 3 года назад

    அருமையான இறால் பிரியாணி.

  • @annapandiannapandi7516
    @annapandiannapandi7516 3 года назад +1

    Semma bro 👍👍🙏

  • @aaagamingff6069
    @aaagamingff6069 3 года назад

    Bhai ne Vera 11 💥💯

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 2 года назад

    Porumaiya sapudunga

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад

    மிக சிறப்பு

  • @ecrcookingchannel7880
    @ecrcookingchannel7880 3 года назад +1

    சூப்பர் பாய்

  • @karuppulaksha5777
    @karuppulaksha5777 3 года назад +1

    Semma boy

  • @prasanna.r7140
    @prasanna.r7140 3 года назад +2

    நீ எந்த ஊர் அன்னா

  • @udhayanidhinidhi4515
    @udhayanidhinidhi4515 3 года назад

    Vera level bro neinga .

  • @khilafathali6727
    @khilafathali6727 3 года назад

    Unga smile super bro

  • @karnapwilsonwilson5969
    @karnapwilsonwilson5969 3 года назад

    Unga siritha mugam azhagu baai

  • @malathimalathi5572
    @malathimalathi5572 2 года назад

    Neengansapturatha pathu engaluku vai uruthu😂😂

  • @cutevideocbe
    @cutevideocbe 3 года назад

    So cute bro 😇

  • @bala_sudha708
    @bala_sudha708 3 года назад

    Spr...

  • @raha_all_in_all
    @raha_all_in_all 2 года назад

    Cooking super

  • @madesh.m4018
    @madesh.m4018 3 года назад

    Bhai veg la yathavathu pannu ga bhai

  • @pullingoraiderofficial3200
    @pullingoraiderofficial3200 3 года назад +3

    Super bro 🔥🔥🔥🔥

  • @naturallife-s3z
    @naturallife-s3z Год назад

    Woooow

  • @vasu2602
    @vasu2602 3 года назад

    Hi frnds nu sollumpothu siripputan varuthu😅

  • @md_-yw1wh
    @md_-yw1wh 3 года назад

    Anna neenga paramakudithaana

  • @malalavlog5630
    @malalavlog5630 2 года назад

    Masha allah

  • @senthils106
    @senthils106 3 года назад

    Boy ni vira Laval Boy super

  • @mohamedaslam4398
    @mohamedaslam4398 3 года назад

    Super bai

  • @jack86367
    @jack86367 3 года назад +1

    Anna pizza podunga

  • @thirujanat3001
    @thirujanat3001 3 года назад +1

    Am boy unga siruppu nice

  • @liveumar6829
    @liveumar6829 3 года назад

    Super bhai