பாண்டிச்சேரி தோப்பில் இறால் பிரியாணி with தமிழ் Cooking Channel and Jabbar Bhai…
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #2kgprawnbiriyani #2kgprawnbiryani #prawnbiryani #prawnbiriyani #eralbiriyani #eralbiryani #yeralbiryani #2kgeralbiryani
Visit Our Website
www.jabbarbhai...\
Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
Tamizh Cooking Channel:
/ thamizhcookingchannel
Ingredients :-
CARDAMOM, CLOVE, CINNAMOM EACH 2G
CHILLI POWDER 20G
CORIANDER LEAVES FEW
CURD 400ML
GARLIC PASTE 100G
GINGER PASTE 200G
GREEN CHILLI 8
MINT LEAVES FEW
OIL 900ML
ONION 800G
PRAWN 1 KG
RICE 2 KG
SALT 2 TBSP
TOMATO 800G
WATER 3 LTR
நீங்கள் சாதாரண பாய் அல்ல, பிரியாணி செய்ய முயற்சிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு... வழி காட்டும் தாய்🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் ஜாபர் பாய்🥳🥳🥳🤘
பாய் இல்லை தாய்...😄
👌👌👌👌
என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் எடுத்து போடுறாங்க
அண்ணா உங்களின் சகோதர மனப்பான்மையை கண்டு ஆச்சரியமாக உள்ளது. அனைவரிடமும் மிகவும் சகஜமாக பழகுகின்றிர்கள் நானும் உங்களை என் சகோதரனை போலவே பார்க்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
Semma jaabar baai is very very sweet person 🥰
Soopar
Anna pondicherry la Enga irukinga sollunga Anna kandipa ungala na oru thadava Nerla pakanum Anna
Super. Sir
ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
*தமிழ்நாட்டுச்* சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!
😋😋😋😋😋😋😋😋😋
அருமை 👌🏻👌🏻😊
Hello sir,
Iam safiya from kerala... iam a big fan of your recipes and cooking techniques. We have a plan to start a small business in making biryani masala paste with no preservatives and color like achi biryani kit... it will be helpful for working mothers and freshers. They have no time to cut onions tomatoes etc. Cooking with only 3 ingredients that's our concept ( biryani paste +rice+chicken) please do a video about this very soon on your channel. Hope for the good
alhamdulillah
Simple man with great talks Bhai...Superb simply down to earth person 🙏🙏🙏🙏 God bless 👍👍👍
Anna nanga ungala pakkalama yenga irukinga
I am from srilankan.my dad also following jabbar biriyani recips.its tasty and simly. My family members also call to my dad.. He Don after the biriyani... Ceylon jabbar bai.. Ha ha ha.
Thank U Soo Much Jabbar Bhai & Food Area Tamil Team.. Really Such a Great Love Received From You...
உங்களை போன்று உறவுகள் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம்..
நானும் பாய் கூட சேந்து அசத்தலான பிரியாணி செஞ்சு சாப்டாச்சு 😍😍😍😍
Friends, kindly visit our channel and Support 🙏🏻👍🏻
Waiting for 1m sub's 🔥🔥🔥
Anna VELLORE Anaicut pakathula killkothur Forest village kindly req nenga varanum please nan unga bayangara fan I'm Your subscriber ❤️❤️❤️
Superb Bhai.... And yan Thaivan Tamizhl cooking channel yapovumea hero than nambaluku ... Sekaram santhipom...
Thank you soo much Natpe ❤ Mr. Pondicherry 😍
@@THAMIZHCOOKINGCHANNEL keep rocking... Thalaiva...
Brother please do one of briyani video in bullet rice in minimum quantities 1 to 5 KG. Humble request from Bangalore fans
JABAR BHAI IS A TRUE TAMILAN. I LIKE HIS BIRYANI RECEIPE AND I MAKE FOR MY FAMILY ALWAYS
Wh
ഖ
Jabbar bhai ellam cooking vida oru padi mela👌🏻❣
Wow yummy recipe sir. I vl try your recipes in my channel sir. All your videos r great watching.Thank you!!!!
பாய் உங்கள். மனசு போல் உங்கள் dress உம் அழகு 👍👍👍👍
Ssssuper நான் பாண்டிச்சேரி தான் Bass காலை வணக்கம் pa
Boy
Some question
Please expalin basmathi rice variety for best biriyani
மிக மிக எளிமையான மனிதர் jabbar அண்ணா... may God bless you ❤
Hi Bhai I am Sanga my brother is a fan of your recipes and we both cooked your style chicken biriyani and it came out very 😋 it is nice to see you supporting other RUclipsr 👍🏻
அருமை பாய் உங்களை
அடிசிக்க்க ஆளே இல்லை
சூப்பர் 🙏
semma tempting ahhh irukku bhaiiiii 😍😍😍😍 yengalukellam illaiya ???? 😂😂
Oil : 900Ml இல்லை❌
500ML
Bhai ninga rompa azhagam eirukinga nalla character um eirukinga normal la na bhai pathale payama eirukum ungala patha namma veetla oruthur mathiri thonum eallarukum
நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போது ஏதோ நானே சாப்பிட்ட சந்தோசம் இருக்கு
Assalamu alaykum naama unga pudu subscriber from srilanka vaalttukkal baay arumayyana Samayal vlog 👍👍
Wa alaikum salam
Ningal vera level 👌 bhai.
Super bhai ungal video parthale oru manadhirkku oru aarudhal kidaikum
Bhai ungaloda BIRYANI Ku adimai Bhai naan....
Naa oru briyani shop open pannanum adha unga kaiyala open panni vaikkanum Bhai...viraivil...
Salem(dt)attur(tk) kattukottai...endrum anbudan Ramesh G...
நானும் சாப்பிடணும் பிரியாணி ஜப்பார் பாய் பிரியாணி இல்லன்னா அழுதுடுவேன்
Hello sir, Am Very big fan of you and your cooking sir.. Actually now am in Singapore sir.. am coming next month sir.. can you please meet up once sir... We already spoken also sir... Please please sir can I meet you sir... It's my life achivement sir . Because am growing well means one of the main reason is you only sir... Can you please reply me sir... Please read my message sir... 🙏 Waiting for your reply sir.... 🙏🙏🙏🙏🙏
Bhai fish biryani panuga plz
Bullet rice vadi biryani seinga
tell me the clear water lavel and how many numbers of krambu ealaki patai in one gram
Detail explain
enna thailaivere pesurathu arumai bro....
ஜபார் பாய் உங்க சமையல் சூப்பர் உங்க சமையல் எல்லாத்தையும் நான் பாக்குறேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
Jaffer Bai sir ennakum ungala pakkanum virupama eruku sir. Unga madal than ceiren briyani vers level sollranga thank to all bai
Mama vera level😜😜😜😜
Bhai...how to buy this satti ...please give a reference...im asking since day one of shop opening. Its not available in Malaysia 😢😢😢
So cute sir valga valamudan pallandu...,,
பார்க்கும் போதே பசிக்குது
Anna pondicherry la yenga erukkenga naanum pondicherry tha ungala meet pannalaamaa Anna
Jafar bhai Biryani na solava Venu taste veralevel
Beer irruntha nalla irrukum
Boy unga vedio ellam vera level👍👍🔥🔥
Good food 👌👌👍🎉🎉
Super bhai 👍🙏 athe pola karur Kum vanga
Super ... enjoyed the video
PRAWNS BIRIYANI DOUBLE SUPERRRRRRR
1/2 kg beef vadi briyani podunga bhai plz
பாய் நீங்க எவ்ளோ சமையல் செய்தாலும் பாடி மெய்ன்டன் கரெக்ட் உங்ககூட இருக்கும் ப்ரதர் அவர் தான் எல்லாம் சாப்டுவாரோ பாவம்
haaa haaaaa
அண்ணா இந்த பிரியாணி நா செய்யிலான் பாத்தன் நீங்க செஞ்சிடிங்க 👌👌👌👌
அண்ணா உங்க பிரியாணி வேற லெவல் 💜💜💜
god bless you brother jabber
Hai bro I am big fan bro ...I am from pondicheery brother....
எத்தனை தட்டுகளில்
எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
உணவுகளை
இன்று அடுக்கி வைத்தாலும்
நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
*பிரியாணி*
#HaseeNArT
💪💪💪💪💪💪
Bro kadiala la masala vechi briyani kudunganu ketta konjam masala vechi kudupanga andha maari masala vara maari briyani video podunga
Aasalamualaikum
வணக்கம் சகோதரரே
Super dear
Prawn briyani super sir👍,special thanks to jabaar bhai sir 👍
your great bai
you are great not your great
God bless you and your 👌👌🥰🥰😋
An awesome mouth drooling video.
Guru natha jabar Bhai nengal valga pallandu
Jabaaru ithu'la yentha moonji IT'la work pannu'thu???
Super anna. Semma...
பாய் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு
Bhai, beef tawa curry eppadi seirathu
ஜாபர் பாய்.... முதல்ல நான் உங்கள வெண்டைக்காய் பொரியல் பண்ணும்போது பார்த்தேன். முகத்தில் வெண்டைக்காயை ஒட்ட வைத்து காமெடி பண்ணிட்டே சமைச்சீங்க 😅. அந்த சிரிப்பும், காமெடியும் மாறல அப்படியே இருக்கு 😄 வாழ்த்துக்கள் 💐.
Woooooooow vera level ❤️
BAI PLESE FHD camera use bai
மற்ற சின்ன சேனல்களையும் மதித்து அவர்கள் வளர வாய்ப்பு ஏற்படுத்தி தரும் உங்கள் நல்ல உள்ளத்தை கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
Bhai oda Kai pakkuvo thookathula Kai ha nakkuvo😅💕💕💕
Mashallah
Jaber bai super 👌
பாய் உங்கள பத்தி சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤
அண்ணா உங்க வீடியோ அருமை எங்க சேனல விளம்பர படுத்துங்க அண்ணா
Good food
எனக்கு கேன்சர் இருக்கு உங்க பிரியாணி சாப்பிடணும் என்று ரொம்ப ஆசையா இருக்கு
மண் சட்டி பிரியாணி செய்து காட்டுங்க அண்ணா
வணக்கம் பாய், உங்கள் கணொளி பார்த்து நான் பிரியாணி செய் தொடங்கி 1-மாதத்திலே மிக நல்லா செய்ய பழக்கிட்டேன். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி மேலும் எங்களை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி!!
குறிப்பு:
வெள்ளிகிழமை ஜும்மா நாளில் வீட்லே செய்து இல்லாதவர்களுக்கு குடுபது வழக்கம் அதற்கு கிலோல அளவிட எடை இயந்திரம் இல்ல ஆன படியளவு இருக்கு இதன் மூலம் கேட்பது படியளவில் செய்தால் அதன் செயல் முறை ஒரு காணொளி போடுங்க 🙏 - இவன் காஸிம் பாய் தேனிலயிருந்து
See foodla card serkalama
Nice sharing Annaa
Paarkkum pothe sapdanum nu thonuthu 😋
பாய் அருமை பாய் வாழ்த்துக்கள்
Bhai list checking pannungha
Alavu tappa iruku
Bhai. I'm from Pondicherry. Where are you sir
என்னுடைய சிறிய சேனலுக்கு உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க தோழர்களே
Boss, are you going to PICHAVARAM?
Bhai anna pls veg video podunga
Super bhai
Super😍😍😍👍👍
Yummy bai super
super 💕
பாண்டிச்சேரி வந்த்துக்கு நன்றி பாய்
Delicious bai
Lovely People!!!!
Prawn Devine panninghalaa.
Jabber Anna please 1kg 250ml oil sonninga but 2 kg 500 thaane but description 900ml iruku.ethu correct.
500ml is correct