@sashikanth777 you people are confusing story and making. If the making is bad it is bad no matter what good moral was told. Recently in Hollywood the film Napolean failed.. why? For this very same reason.. be practical.
I've one doubt. What made vetrimaran to make this movie for this long. If the story or screenplay is bad no problem but the Dubbing, editing, music, CGI looked like the movie is made is heavy rush with no time. But the reality is vetrimaran had all his time in the world, more than any other director can imagine in their dreams.
The fact was vetri always takes time, u r right . Producer indha padathula Sema gaandu agi delay naala announced the release date without asking vetri since it's a festive date n holiday season. So vetri had to finish the product half baked
@@kuppusamykuppan7722 கூமுட்டை இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது எம் ஜி ஆர் என்கிறவர் ஆட்சி காலத்தில். ஏன் எல்லா துப்பாக்கி சூடுகள் அ தி மு க ஆட்சி காலங்களில்தான். தமிழ்நாட்டையே கூமுட்டை ரசிகர்களால் உருவாக்கிய ஒரு நடிகர்தான் எம் ஜி ஆர் தொழில்வளர்ச்சி கொடுக்காமல் மக்களை ஏமாற்றிய கூமுட்டை அன்றைய விசிலடிச்சான் கூட்டம்தான்.
Exactly I felt the same, but in twitter I saw many positive response. I got confused whether theatre where I saw played correct version or not. But now I feel sane after your review 😂😂😂.
@@ArunKumarDharman Vetrimaaran Enna ivangalukku vote kettu pracharamaa panna poraaru. He is a veteran no doubt about it, but adhukku nu nalla illadhadha epdi nalla irukku nu solla mudiyum. Tamil cinema genuine criticism ah stop panraa effort and PR fund ah script writing la podalaam . We might get better stories at least.
Hello Kaki's Talkies I respect your reviews a lot and most of the time admired that you give honest reviews. Just finished watching the movie and I realised that you have reviewed the movie as a movie. But this movie's purpose is something else and Vetrimaran did it 100% justice and everyone supported for the cause. It must be said for information for the generations. Please watch it as a information or documentary definitely you won't be disappointed and understand so many things we enjoy today are massive sacrifices done by many in the past
@@PraveenJeremiahnallaa illa naa ipdi laam pesi than aahanum. Its CINEMA. not political stage to brag ideologies. Also I don't think the oppressed and oppressor will like to pay and watch something which they already knew... So clearly the movie is mokka..
@PraveenJeremiah Agreed... but like the "save the farmers" template, they are making too many movies about this which is not good for a film industry...
ரொம்ப நேர்மையான ரிவ்யூ. பாராட்டுக்கள். இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ்ல பார்த்து இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். நிறைய இடங்களை ஸ்க்ரோல் பண்ணி போயிருக்க வசதியாக இருந்திருக்கும். பார்வையாளர்கள் எல்லாரும் முட்டாள்களாகவும் அவங்களுக்கு பாடம் சொல்றது தான் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியமாகவும் நினைக்கும் டைரக்டர்களுடைய அறியாமை என்னைக்கு மாறப் போகுதுன்னு தெரியல. முதல் பட எதிர்பார்ப்பில் போய் பார்த்தது ஏமாற்றமாக இருந்தது. அவர்களுடைய கடுமையான உழைப்புக்காக பார்க்கலாம்.
Me too but parkanum naasamai pona vijay tv vaangi irukan movie duration almost 3 hrs,(yes story demands)and Vijay tv pathi sollave vendam 3 hrs movie 6 hrs movieya poduvanunga by putting more ads it's irritating
Padam Nalla illa nu sonna Sandaiku varanuga , Padam nalla illana nalla illanu tha sollu vanga evanga Enna padam eduthalum Communism , Caste , Political Stands vechu Eduthave padam nalla tha iruKum nu yaru sonna ..... "Every one has their Own Political Stands And No One Can Say That Us to Follow theirs " See a film as A Film ........
Hi there Kaki I am from Malaysia to be honest you are my favourite movie reviewer normally I see your reviews before watching the movie but after a long time when to watch Viduthalai 2 due to the impact given by the first part. So went to watch with many expectation and as you said I to have same opinion as you. But for me I felt first half was too good no any lag. As you said second half flashback the character that died came again I too was confused. Towards climax there was many VJS talks it really irritates me. Because of that draggy scenes the climax of VJS scene didnt give any impact. As you said the Soori decision in the climax too made me to feel I am watching Vetrimaran sir movie. As you said I really wished Soori would have given more screen presence since I really thought Soori is the hero of the film but in Part 2 VJS was given more importance than him.
@@vijaymathi174 Apdi ellarum Unaravae mudiyadha visayatha epdi ellarum paaratanumnu edhirpaarkalam. There is a group which preaches so much about intolerance but never cannot accept one ounce of criticism. If that's how they expect everyone to review the film then it must be made well to make it connect to everyone. Such thing is impossible rather take criticism up the chin and learn to move on
Naa nenachalam apadiye soldriyee neyy nee kadipa information dump word use panuvanu first pathilayee nenacha neyy. Nee sona aprm enaku happy ah irruku😂
Climax point : Achha! And if we research KK bro'$ whole set of videos including Selfie Review.. we can get Masterpiece script for a movie against Censor board 😅😂
விடுதலை படம் ஜெயமோகன் - இ சிறுகதையான துணைவன் இல் இருந்து எடுத்து மாற்றப்பட்டு திரைப்படமாக்கபட்டது. ஆனால், 30 நிமிடங்களில் படிக்க கூடிய அந்த 15 பக்க கதையை படிக்காமல், அதனுடன் ஒப்பிடாமல் படத்தை விமர்சனம் செய்வது என்ன வகையான விமர்சனம். கின்ட்ல் ல கூட இருக்கு.
இதுவரையான தமிழ்சினிமாவின் சினிமாத்தனங்களுக்கு மாறாக மிக எதார்த்தமாக புதுமையாக படம் உள்ளது. சாதி ஒழிப்பை இப்போது எளிதாக பேசி விடலாம் ஆனால் அனைத்து ஏழை எளிய மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக வெளிப்படையாக, துணிச்சலுடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர். படத்தில் சென்சாரால் அரசு என்கிற வார்த்தை மியுட் செய்யப்பட்டுள்ளது, கொடிகள் மறைக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் புஷ்பா போன்ற வழக்கமான மசாலா படத்தை எதிர்ப்பார்பவர்களுக்கு, ரிவிவர்களுக்கு இப்படம் பிடிக்க வாய்பில்லை. இத்திரைப்படம் நிச்சயமாக தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமையும்.
Ipo varaikum oru full fill big story endral screenplay kathai ottathoda irukura movie endral. The Lord of the Rings mattume maththa second part ellam konjam screenplay added mattume
Forgot the movie or some interview few years back. Namma naatla yellathayum vivasayathoda inaichuta sensation/emotion ayidum. Andha mathiri - detailed a hard hitting a padam edukarennu - adakkumurai, saathi, aadhikkam etc apdinu edutha - cult film, vera level director etc apdinu force panranga. We can see very polarized, amateurish comments here. If you dont like , they become emotional and target personal. Did you guys saw karthi earlier reviews on all the movies. He is the most neutral guy who says liked it or not, impacted him or not. Never degrades a movie maker like blue sattai or do paid reviews like others. Offlate, enaku pidicha mathiri pesanum, review sollanum, apdi illaina i will name call and start crying or bullying. Grow up and start accepting opposite point of view if you want to accept, learn and grow in life.
Bro neenge kevalamana commercial padathuku nala review solitu Nala padathuku evalo kore solringa. Respect eh poiduchi. I saw the movie, it is very good and has a very strong screenplay. Dialogue adhigam iruku solringa, but ellamey naachinu irunthuchi
இந்த ஆண்டு வெளியான அனைத்துமொழிப் படங்களிலுமு UI தான் நம்பர்1 படமாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.இப்படத்தை நீங்கள் கட்டாயம் ரிவ்யூ செய்யவேண்டும்.இந்தியாவின் முதல் டிஸ்டோபியன் மூவி.
தோல்வியுற்ற முக்கால்வாசி படங்கள் மோசமான படங்கள் ..வெற்றி பெற்ற படங்கள் எல்லாமே மிக சிறந்த படங்கள் ஏற்க முடியாது ..நல்ல படங்கள் கூட தியேட்டர் தோற்று இருக்கு ஆனா ஓ டி டி டிவி ரைட்ஸ் வெற்றி பெற்று இருக்கு அதை சேர்த்தே சொல்ல வேண்டும் சில படங்கள் வசூலில் தோற்கும் விமர்சனம் மக்கள் சூப்பர் சொல்லுவாங்க அல்லது தலைமுறை கடந்து நல்ல படம் சொல்லுவாங்க பொழுதுபோக்கு படம் பார்க்காமல் அது என்ன படிப்பினை பார்க்கணும் அல்லது சொல்ல படும் காட்சிகள் நம்ம வாழக்கை பொறி தட்டி அது நம்மை மேம்படுத்த விஷயம் இருக்கணும் அது போக வெற்றி படம் தோல்வி படம் ஒன்னும் இல்லை உலகில் மிக சிறந்த நல்ல படங்கள் கூட முக்கால்வாசி பேருக்கு புடிக்காது உலகில் மிக மோசமா படங்கள் கூட கால்வாசி பேருக்கு புடிக்கும் எனவே இது ஒவ்வொரு பார்க்கும் மக்களின் மனா நிலை பொறுத்தே உள்ளது ஒரு படம் எந்த மாதிரி வகை யாருக்கும் புடிக்கும் என்று பட குழு மற்றும் ரசிகர்களுக்கு புரிந்தால் மட்டுமே படம் வெற்றி பெரும் உதாரணத்திற்கு தக்காளி சாதம் 25% புடிக்கும் பிரியாணி புடிக்காது 75% பிரியாணி புடிக்கும் ஆனா தக்காளி சாதம் புடிக்காது ..ஆனா என்ன உணவு மக்களுக்கு அறிவிச்சால் அதை விரும்பும் கண்டிப்பாக பார்ப்பாங்க தக்காளி செய்து விட்டு பிரியாணி சொல்லுறது பிரியாணி செய்து விட்டு தக்காளி சொல்லுறது தான் ஹொட்டேல் தோல்விக்கு காரணம் ஆகும் அது போல தான் படமும் ஆகும் என்ன வகை படம் யாருக்கும் புடிக்கும் சரியாக சொல்ல படாததால் பிரச்சனை அனைவரும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவர்க்கும் புடிக்கும் சொல்லுவதே காரணம்
Ennoda instinct thappu pannala pola.... trailer laye romba preachy ah irukkum nu therinju dhan OTT la pathukalam nu irundhan Karthik saved my 1000rs thanks
I thought at end soori car ah vitu po pombthu andha innoru character ah um jeep vitu irangi poirkalam avanunga palathula vilundhu setha mari mudjrkalam ... Yen climax apdi mudjarnu terla vetri
இன்னும் இந்த மாதிரி எந்தனை Movies வரும் கார்த்திக் Sir?? நாங்கள் பாவம் என்று?? Please Stop it!! Always Same template நாங்கள் பாவம், எங்கள் கஷ்டம், எங்கள் Pain etc...tamil cinema's audience தான் பாவம்
மிகச் சரியான ரிவ்யூ.... மனதில் உள்ளது எல்லாம் படமா எடுக்கும் ஒரு டைரக்டர்....பாவம் தயாரிப்பாளர்
படத்துக்கு positive review குடுக்கலயா? பாருங்க உங்க இனம், மதம், காதி வரை தோண்டி எடுத்து புளிய போரானுக 😢
உண்மைதான் சகோ
@@pearlmaharajan dei mental 😂
@@pearlmaharajan sensitivite topics vachu vomedy panadheenga
@sashikanth777 you people are confusing story and making. If the making is bad it is bad no matter what good moral was told. Recently in Hollywood the film Napolean failed.. why? For this very same reason.. be practical.
பூணூல்க்காரனும், கொல்டியும் எப்படி படத்தை பாரட்டுவார்கள்.
Movie ❌
Communist Video Podcast ✅
Wow ippove kadharals aarambamaaa
Eriyudhaaa 😂
I have a question in viduthalai , Dop velraj police in part 1 and he become jamithar in part 2.,
Nov vetri na adya padam yeduka solitigala
😂😂😂
@@sajeethkr03 Movie ❌, because it's too honest for you to handle, Communist Video Podcast ✅, to keep you in your safe bubble.
Yes!! Disappointed it’s so preachy
I have a question in viduthalai , Dop velraj police in part 1 and he become jamithar in part 2.,
Nov vetri na adya padam yeduka solitigala
@ 🤣🤣🤣
Yes, disappointed it’s too real for you, guess you prefer fairy tales over the truth
I've one doubt. What made vetrimaran to make this movie for this long. If the story or screenplay is bad no problem but the Dubbing, editing, music, CGI looked like the movie is made is heavy rush with no time. But the reality is vetrimaran had all his time in the world, more than any other director can imagine in their dreams.
@@mr.z8188 over confident
The fact was vetri always takes time, u r right . Producer indha padathula Sema gaandu agi delay naala announced the release date without asking vetri since it's a festive date n holiday season. So vetri had to finish the product half baked
Really unbiased review
It is hard to see a true review nowadays
Seththu poiru. Illana veena pona karunanidhi maari poi dhandavaalathula thala vechyru
@@kuppusamykuppan7722 கூமுட்டை இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது எம் ஜி ஆர் என்கிறவர் ஆட்சி காலத்தில். ஏன் எல்லா துப்பாக்கி சூடுகள் அ தி மு க ஆட்சி காலங்களில்தான். தமிழ்நாட்டையே கூமுட்டை ரசிகர்களால் உருவாக்கிய ஒரு நடிகர்தான் எம் ஜி ஆர் தொழில்வளர்ச்சி கொடுக்காமல் மக்களை ஏமாற்றிய கூமுட்டை அன்றைய விசிலடிச்சான் கூட்டம்தான்.
தமிழ் சினிமாவின் Sequel சாபம் தொடரும்🏃♂️🏃♂️🏃♂️
Dai singam 2 la blockbuster
@@ellathaiyumpesuvom2566 Yes! There are some exceptions too but mostly no sequel is better than its predecessor.
Jigirthanda double X
Chennai 60028 part 2 was excellent
Honest review👍🏼. The second part could have been a limited web series with all the footage and tight editing 🤔
Light blue 🤔 t shirt mixed review 🤔
Exactly I felt the same, but in twitter I saw many positive response. I got confused whether theatre where I saw played correct version or not. But now I feel sane after your review 😂😂😂.
Those are leftists pushing their agenda...they think communism is a solution...it has failed everywhere
Paid reviews.. Twitter full of vijay and dmk suppprters👌
@@ArunKumarDharman Vetrimaaran Enna ivangalukku vote kettu pracharamaa panna poraaru. He is a veteran no doubt about it, but adhukku nu nalla illadhadha epdi nalla irukku nu solla mudiyum. Tamil cinema genuine criticism ah stop panraa effort and PR fund ah script writing la podalaam . We might get better stories at least.
Paid reviews
Very good honest review 👌👏what i felt u have mentioned all 🙌✨
உண்மைய சொல்லீட்டீங்களே, இனி உங்களை வெச்சு செய்ய ஒரு குரூப் வந்திடுவாங்க பாருங்க சகோ...
Unmai bro.. Vandhuruvaanga
Hello Kaki's Talkies
I respect your reviews a lot and most of the time admired that you give honest reviews. Just finished watching the movie and I realised that you have reviewed the movie as a movie. But this movie's purpose is something else and Vetrimaran did it 100% justice and everyone supported for the cause. It must be said for information for the generations.
Please watch it as a information or documentary definitely you won't be disappointed and understand so many things we enjoy today are massive sacrifices done by many in the past
First half paakum bodhu, "Aiyo... Marubadiyum oru nasuka pattom, pidhuka pattom kadhaiya???" nu thonuchu...
@@prasoonkumar1922 only those who face the oppression will know the pain.
@@PraveenJeremiahnallaa illa naa ipdi laam pesi than aahanum. Its CINEMA. not political stage to brag ideologies.
Also I don't think the oppressed and oppressor will like to pay and watch something which they already knew...
So clearly the movie is mokka..
@PraveenJeremiah Agreed... but like the "save the farmers" template, they are making too many movies about this which is not good for a film industry...
ரொம்ப நேர்மையான ரிவ்யூ. பாராட்டுக்கள். இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ்ல பார்த்து இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். நிறைய இடங்களை ஸ்க்ரோல் பண்ணி போயிருக்க வசதியாக இருந்திருக்கும். பார்வையாளர்கள் எல்லாரும் முட்டாள்களாகவும் அவங்களுக்கு பாடம் சொல்றது தான் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியமாகவும் நினைக்கும் டைரக்டர்களுடைய அறியாமை என்னைக்கு மாறப் போகுதுன்னு தெரியல. முதல் பட எதிர்பார்ப்பில் போய் பார்த்தது ஏமாற்றமாக இருந்தது. அவர்களுடைய கடுமையான உழைப்புக்காக பார்க்கலாம்.
whether u believe it or not tamil are muttal thaan--otherwise why would anyone DARE to take movie on a failed idealogy
Out dated and notorious too
honest a sollanum na decent film from extraordinary director 😢👍
முதல் பாகம் அளவுக்கு இல்லை கொஞ்சம் சும்மார் தான் ✌️✌️✌️
😂😂😂😂
Indha vandhutaaru la, 😂😂😂😂😂
Padam paakama solra paathiyaa ... Super ya nee
Yeanga bro pushpa 2 mattum nalla irukumnu soluvanga pola
@@kapoor1989 first show pathuten bro
Big fan of your review thaliava. Clean, Reliable and to the point. Keep rocking!!
முதல் பாகமே இன்னும் நான் பார்க்க வில்லை 😂😅..
Me to vro🤣
நானும் தான் நண்பா😂😂
@@akilavinayagamoorthy1177 நானும் இன்னும் பாக்கலை 😄
Me too but parkanum naasamai pona vijay tv vaangi irukan movie duration almost 3 hrs,(yes story demands)and Vijay tv pathi sollave vendam 3 hrs movie 6 hrs movieya poduvanunga by putting more ads it's irritating
From the morning I was waiting for your review Karthi really honest turned review keep it up Karthi god bless you
Everlasting supremo MAESTRO ILAIYARAJA ❤️❤️
Semma true review anna ..na enna feel panano same athe solringa ❤
Karthik review be like :- Pushpa 2 Fire ru..(mostly positive)
Viduthalai 2 poor ru..(mostly negative).... i don't know why!!
avan telugu nu nenaikuran bro
Nalla reviewer dha but ipo ipdi aaytar maybe periyarism communism hatera irukkalaam
First part la police vantha DOP velraj time travelpani flashback la jaminthar vantha ipditha review tharanu
Romba simple bro. Pushpa 2 la naama quality expect pannala. Aana vetrimaaran nale quality than
Rendum different genre..renduthayum ore tharasula vachu paaka mudiyadhu..Pizza vida idly nalladhu dhan..aana idli seriya vegalana annaikku Pizza nalla irukku sonniye unakku idli pidikkadhu nu sollura mathiri irukku...
Padam Nalla illa nu sonna Sandaiku varanuga , Padam nalla illana nalla illanu tha sollu vanga evanga Enna padam eduthalum Communism , Caste , Political Stands vechu Eduthave padam nalla tha iruKum nu yaru sonna ..... "Every one has their Own Political Stands And No One Can Say That Us to Follow theirs "
See a film as A Film ........
Vaathiyar character used to talk lot, then whats wrong with talking, enakku climax prabaharan kkum ippadithan nadanthirukkumonnu thonichu...
Dialogues romba romba pidichathu... Adakkumurai, thaalthapatta samookam patthi niraya padikkanumnu thonichu..
Ah finally someone says the fact that it's so preachy. But it's not a bad film. It's watchable
இந்த censor board எதிர்த்து ஒரு படம் பண்ணணும் 🤣🤣🤣
As always amazing review 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Hi there Kaki I am from Malaysia to be honest you are my favourite movie reviewer normally I see your reviews before watching the movie but after a long time when to watch Viduthalai 2 due to the impact given by the first part. So went to watch with many expectation and as you said I to have same opinion as you. But for me I felt first half was too good no any lag. As you said second half flashback the character that died came again I too was confused. Towards climax there was many VJS talks it really irritates me. Because of that draggy scenes the climax of VJS scene didnt give any impact. As you said the Soori decision in the climax too made me to feel I am watching Vetrimaran sir movie. As you said I really wished Soori would have given more screen presence since I really thought Soori is the hero of the film but in Part 2 VJS was given more importance than him.
This is not a movie this was communist life❤ ungaluku ellam intha movie solra vishaiyaththa unara mudiyaathu brother...
@@vijaymathi174 Apdi ellarum Unaravae mudiyadha visayatha epdi ellarum paaratanumnu edhirpaarkalam.
There is a group which preaches so much about intolerance but never cannot accept one ounce of criticism. If that's how they expect everyone to review the film then it must be made well to make it connect to everyone.
Such thing is impossible rather take criticism up the chin and learn to move on
Honest review
Karthi nee ipothan unmaiya pesura.. Illana boomer uncle mathiri pesi cringe pannniruppa... But, inga niraya boomers padathukku morattu muttu koduthuttu irukkanunag
Correct ana review, film not worth like first part, part 2 flop saabam tamil cinema va vitu pogathu pola.. Rombave avg movie
You liked Pushpa 2 but not Viduthalai 2 🤨
Manju warrier thirumba long hair vacha reason namakku sollamaley puriyuthu but athayum solla vachu pesa vutrukaru...
Music superb
I know you are ani fan
Today i saw 10 th review
Your review 1/10
❤
😂😂😂😂 yov ivaru raja fan ya
Enaku documentary vaadai heavy ah vandhuchu .. ungalukum apdidhan thonucha 😅
நீங்க தான் இந்த படத்துக்கு கரெக்ட்டான ரிவியூ குதுத்துறிக்கீங்க 👍
Tamil cinema becoming waste day be day just propaganda shit will c in telegram
Naa nenachalam apadiye soldriyee neyy nee kadipa information dump word use panuvanu first pathilayee nenacha neyy. Nee sona aprm enaku happy ah irruku😂
Climax point : Achha!
And if we research KK bro'$ whole set of videos including Selfie Review.. we can get Masterpiece script for a movie against Censor board 😅😂
UI & Marco review pls
Full film already festivala vanthuruchu theatrical kaga add panirupanag pola
Marco Movie Kandippa paathu review pannunga bro Yenna Trailer & Teaser romba Intense Erunduthu
Pudhu trend ah irukku, padam enakku work aagala na, naan oru jaadhi veriyan, muttal, pirpokuvadhi
விடுதலை படம் ஜெயமோகன் - இ சிறுகதையான துணைவன் இல் இருந்து எடுத்து மாற்றப்பட்டு திரைப்படமாக்கபட்டது. ஆனால், 30 நிமிடங்களில் படிக்க கூடிய அந்த 15 பக்க கதையை படிக்காமல், அதனுடன் ஒப்பிடாமல் படத்தை விமர்சனம் செய்வது என்ன வகையான விமர்சனம். கின்ட்ல் ல கூட இருக்கு.
கடைசி பன்ச் நீங்க விமர்சகர் மட்டும் அல்ல நல்ல சமூக அக்கறை நலம் எதிர்காலம் விரும்பும் மனிதர் என்பதை காட்டுது
Very boring movie
இதுவரையான தமிழ்சினிமாவின் சினிமாத்தனங்களுக்கு மாறாக மிக எதார்த்தமாக புதுமையாக படம் உள்ளது. சாதி ஒழிப்பை இப்போது எளிதாக பேசி விடலாம் ஆனால் அனைத்து ஏழை எளிய மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக வெளிப்படையாக, துணிச்சலுடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர்.
படத்தில் சென்சாரால் அரசு என்கிற வார்த்தை மியுட் செய்யப்பட்டுள்ளது, கொடிகள் மறைக்கப்பட்டுள்ளது அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் புஷ்பா போன்ற வழக்கமான மசாலா படத்தை எதிர்ப்பார்பவர்களுக்கு, ரிவிவர்களுக்கு இப்படம் பிடிக்க வாய்பில்லை. இத்திரைப்படம் நிச்சயமாக தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமையும்.
Honest review 👌🏼
Ipo varaikum oru full fill big story endral screenplay kathai ottathoda irukura movie endral. The Lord of the Rings mattume maththa second part ellam konjam screenplay added mattume
I liked this movie more than 1st part...
🎉🎉🎉
ஏற்கனவே இதே சாயலில் ஒரு படம் நடித்து இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் .... வசனங்கள் எல்லாம் யாரு சமுத்திரக்கனியா.....
Perfect review you bro. This is what I feel. I am waiting for your review. Same wavelength ❤
Sophisticated, privilege life style கொண்டவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போகலாம்.
Innum konjam vera mari muttu kudakalam
Forgot the movie or some interview few years back. Namma naatla yellathayum vivasayathoda inaichuta sensation/emotion ayidum.
Andha mathiri - detailed a hard hitting a padam edukarennu - adakkumurai, saathi, aadhikkam etc apdinu edutha - cult film, vera level director etc apdinu force panranga.
We can see very polarized, amateurish comments here. If you dont like , they become emotional and target personal. Did you guys saw karthi earlier reviews on all the movies. He is the most neutral guy who says liked it or not, impacted him or not. Never degrades a movie maker like blue sattai or do paid reviews like others.
Offlate, enaku pidicha mathiri pesanum, review sollanum, apdi illaina i will name call and start crying or bullying. Grow up and start accepting opposite point of view if you want to accept, learn and grow in life.
Bro neenge kevalamana commercial padathuku nala review solitu Nala padathuku evalo kore solringa. Respect eh poiduchi. I saw the movie, it is very good and has a very strong screenplay. Dialogue adhigam iruku solringa, but ellamey naachinu irunthuchi
Viduthalai 2 is also commercial movie. They make money from people who died 40 years ago in riots or Naxal attacks
இந்த ஆண்டு வெளியான அனைத்துமொழிப் படங்களிலுமு UI தான் நம்பர்1 படமாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.இப்படத்தை நீங்கள் கட்டாயம் ரிவ்யூ செய்யவேண்டும்.இந்தியாவின் முதல் டிஸ்டோபியன் மூவி.
Thank you for mentioned my name sir ❤
Honest movie review
Karthi naaa...pudhu sokka pola ye 😁😁 naa kuda kuriyeedu nu nenechten firstu....
Did not expected a preachy one from VetriMaaran...
Too late bro waiting from afternoon....👀
Apo pakathinga bro
Anna, UI ( Kannada ) review podunga
marco and rifle club review poduga anna.theater pooi paakalam vennama nu solluga
Bro waiting for your review of rifle club and marco
UI or Marco Edhuku nalla response kedaikudho adhuku review pannunga.
Unga mental health engaluku mukiyam ❤
Light blue shirt according to your review 👕. Code word accepted 😂
Description la illaye bro
Marco podunga bro pls.
@karthi bro, It took a while to realize that its JUST a police lockup in the thumbnail.!! 😂
vetrimaran nala konjama kadichirkanga illana mosama troll pannirpanga namma makkal .sadly a boring affair
தோல்வியுற்ற முக்கால்வாசி படங்கள் மோசமான படங்கள் ..வெற்றி பெற்ற படங்கள் எல்லாமே மிக சிறந்த படங்கள் ஏற்க முடியாது ..நல்ல படங்கள் கூட தியேட்டர் தோற்று இருக்கு ஆனா ஓ டி டி டிவி ரைட்ஸ் வெற்றி பெற்று இருக்கு அதை சேர்த்தே சொல்ல வேண்டும் சில படங்கள் வசூலில் தோற்கும் விமர்சனம் மக்கள் சூப்பர் சொல்லுவாங்க அல்லது தலைமுறை கடந்து நல்ல படம் சொல்லுவாங்க பொழுதுபோக்கு படம் பார்க்காமல் அது என்ன படிப்பினை பார்க்கணும் அல்லது சொல்ல படும் காட்சிகள் நம்ம வாழக்கை பொறி தட்டி அது நம்மை மேம்படுத்த விஷயம் இருக்கணும் அது போக வெற்றி படம் தோல்வி படம் ஒன்னும் இல்லை உலகில் மிக சிறந்த நல்ல படங்கள் கூட முக்கால்வாசி பேருக்கு புடிக்காது உலகில் மிக மோசமா படங்கள் கூட கால்வாசி பேருக்கு புடிக்கும் எனவே இது ஒவ்வொரு பார்க்கும் மக்களின் மனா நிலை பொறுத்தே உள்ளது ஒரு படம் எந்த மாதிரி வகை யாருக்கும் புடிக்கும் என்று பட குழு மற்றும் ரசிகர்களுக்கு புரிந்தால் மட்டுமே படம் வெற்றி பெரும் உதாரணத்திற்கு தக்காளி சாதம் 25% புடிக்கும் பிரியாணி புடிக்காது 75% பிரியாணி புடிக்கும் ஆனா தக்காளி சாதம் புடிக்காது ..ஆனா என்ன உணவு மக்களுக்கு அறிவிச்சால் அதை விரும்பும் கண்டிப்பாக பார்ப்பாங்க தக்காளி செய்து விட்டு பிரியாணி சொல்லுறது பிரியாணி செய்து விட்டு தக்காளி சொல்லுறது தான் ஹொட்டேல் தோல்விக்கு காரணம் ஆகும் அது போல தான் படமும் ஆகும் என்ன வகை படம் யாருக்கும் புடிக்கும் சரியாக சொல்ல படாததால் பிரச்சனை அனைவரும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவர்க்கும் புடிக்கும் சொல்லுவதே காரணம்
Perfect review and censor punch ✌️👌
Ennoda instinct thappu pannala pola.... trailer laye romba preachy ah irukkum nu therinju dhan OTT la pathukalam nu irundhan
Karthik saved my 1000rs thanks
I thought at end soori car ah vitu po pombthu andha innoru character ah um jeep vitu irangi poirkalam avanunga palathula vilundhu setha mari mudjrkalam ... Yen climax apdi mudjarnu terla vetri
Unnaku mattum thannn apdi irukuuu
enakum apd dan irundudu , respect others opinion
Mee too feel like.. so what?
Marco review must bro
Light ah blue. Sky blue sattai 🤔
Sensor bord ethurthu orru padam vathichuu marco 🔥🔥🔥 dont miss
6:14 Exactly. First I thought it was Kishore's son.
Very honest review... keep it up...
Super review bro
Review - UI , Marco and Rifle club
I am just Cinema ரசிகன் I am not any politics person, I am not any Media etc...i know you are Vetri Maran ரசிகன்..but Always same template
Honest review karthik🎉🎉
First time my experience has not aligned with your review. Worked well for me 😊
Movie is scripted for dmk nowadays. Otherwise movie will not be released. At least 15 minutes should be there for dmk marketting
Thumbnail pathey unga review ipdi tha irukum nu nenachen, even I'm typing this while ad is playing 😂
உனக்கு முதல்ல படம் பாக்க தெரியுமா..😘😗☺😚😇
Marco review podunga...
Ui review podunga bro. Uppi movie 🎉
Waiting for Marco review...!!
இன்னும் இந்த மாதிரி எந்தனை Movies வரும் கார்த்திக் Sir?? நாங்கள் பாவம் என்று?? Please Stop it!! Always Same template நாங்கள் பாவம், எங்கள் கஷ்டம், எங்கள் Pain etc...tamil cinema's audience தான் பாவம்
Perfect one from our kar🔥
Decent documentary
Sir U1 review podunga sir
Censor board ku against aa padam panna censor kaaranga padam paapangalaa,censor kuduppangala?
@4:55 ???
Female characters yaarum movie ill illayaa ?????
Bro Iru Manasu nu oru padam release ayirukku poi parthuttu review pannunga 😂😂😂