டி.ராஜேந்தரை மிரட்டிய எம்.ஜி.ஆர் /LET US TALK /PRODUCER - ACTOR Al Alagappan part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 91

  • @selvamselvam5675
    @selvamselvam5675 4 года назад +7

    திரு சித்ரா லட்சுமணன் அவர்களும் திரு அழகப்பன் அவர்களும் உரையாடிய நிகழ்வு நல்ல பல அரிய தகவல்கள் நாம் தெரிந்து கொண்டோம் வரலாறு நடந்த உண்மை நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றியும் வழக்கத்தையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம் நன்றி

  • @sekarhttp
    @sekarhttp 4 года назад +16

    That’s a true friendship between mgr and karunanithi

  • @harivewsofficial1359
    @harivewsofficial1359 4 года назад +21

    சித்ரா சாருக்கு வணக்கம் இந்த மாதிரியான தலைப்புகளை தவிர்க்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @priyantharasrig1995
    @priyantharasrig1995 4 года назад +11

    Alagappan sir's voice and dialect remindes of Dhadi Balaji..very similar..

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 года назад +12

    I appreciate Alagappan sir 's Guts.also i liked how kalignar respected his followers!!

  • @saravananecc424
    @saravananecc424 4 года назад +17

    வாழ்க மக்கள் திலகம் எம். ஜி.ஆர். புகழ்.

  • @shr011104
    @shr011104 4 года назад +5

    ஒரு கட்டத்தில் கலைஞர் அவர்களையே ஒருமையில் பேசிவிட்டார் திரு. அழகப்பன். பழக்க தோஷம்!

  • @tirumal3182
    @tirumal3182 4 года назад +6

    நடு இரவில் கலைஞர்தான் MGR அவர்களுக்கு போன் செய்து டாக்டர் பட்டம் கிடைத்ததற்க்கு வாழ்த்து கூறினார் என்று அழகப்பன் சொன்னார். நீங்கள் தலைப்பை மாற்றி போட்டு விட்டீர்கள்.

  • @eswaris9179
    @eswaris9179 3 года назад

    கலைஞருக்காகவே வந்தேன்.மகிழ்ச்சி !

  • @jebaleverest1715
    @jebaleverest1715 4 года назад +4

    எப்படி இவர்களுக்கு இவ்வளவு ஞாபக சக்தி ?? நேற்று நடந்தது போல இவ்வளவு தெளிவாக எப்படி முடிகிறது?? சித்ரா சார் அந்த ரகசியத்தை சொன்னா பலருக்கு உபயோகமாக இருக்கும்

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 4 года назад +1

      தங்களுடய ஆபீஷியல் வாழ்க்கை வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு போய்கொண்டு இருந்தால் நீங்கள் நான் என அனைவருமே ஞாபக சக்தியை இழக்கவே மாட்டோம்...உம்:இன்று யூ டியூப்பில் பேட்டி எடுக்கபடுபவர்கள்....am I correct sir?

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 4 года назад +1

    :) that enimity and at the same time friendship between #chinnavar and #thalaivar once a upon a time in #dravadian politics bringing it out by #chaiwithchtra sir ... ...

  • @Skandawin78
    @Skandawin78 4 года назад +4

    MGR a master strategist . He knew how to keep people on their toes

  • @vijaynar6728
    @vijaynar6728 4 года назад +1

    A.l alagappan best comedy his son practice dance and fight 👌

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 4 года назад +12

    18.54 TR matter

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 года назад +7

    போரடிக்காம போகுது பாகம் 10 வரை வேணும்

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +16

    Therincha kathaya porumaya ukanthu kekrathula Chitra sir thiramayanavar!!

    • @lotus4867
      @lotus4867 4 года назад +1

      இவருக்கு தெரியாதது என்று சொல்லிக்கொண்டுள்ளாரா?

  • @gomathisathis3167
    @gomathisathis3167 4 года назад

    Sweet memories

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 года назад

    Interested

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 4 года назад +14

    Don’t use cheap titles. You don’t need that. Your show is decent enough no need for cheap publicity

  • @vijaynar6728
    @vijaynar6728 4 года назад

    A.l alagappan best comedy he son practice dance and fight 👌

  • @bharathirajab2218
    @bharathirajab2218 4 года назад

    Nice

  • @vijaynar6728
    @vijaynar6728 4 года назад +2

    Part 5 comments turned off😀?

  • @nestlaymogappair6542
    @nestlaymogappair6542 4 года назад

    Chitra lakshmanan sir Ungalodu interview kundunga

  • @alagurajkarthik1406
    @alagurajkarthik1406 4 года назад

    Good interview

  • @viramarun
    @viramarun 4 года назад +13

    YApppaaa, MGR veralevel gethu pola

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      கண்டிபாக பயங்கர கெத்தானவர் அவர் நிஜ Hero ராமாவரம் தோட்டத்தை கேட்டால் தெரியும் அவரின் சாகசம்

  • @nithir8064
    @nithir8064 4 года назад +5

    Over advatisement sir, pls reduce

  • @vasikaranbabu4049
    @vasikaranbabu4049 4 года назад +9

    dmk atchiyil enna enna nadanthathu nu ippo avagalave veliya solraga 27.00 to 27.15

  • @Balu_2411
    @Balu_2411 4 года назад +21

    Sir do interview with t rajendar

    • @DP-zd8fr
      @DP-zd8fr 4 года назад +4

      please dont do that. if you do i will unsubscribe...save us the torture please

    • @Simson615
      @Simson615 4 года назад +1

      @@DP-zd8fr It will be great fun let them do an interview with TR.

    • @rajeshgj6221
      @rajeshgj6221 4 года назад +3

      Naanga en nadusamathla sudukattuku ponum 😂

    • @sundararamanviswanathan1016
      @sundararamanviswanathan1016 4 года назад +1

      Ji slight change .. TR will interview Chitra sir 😂

    • @aravindkumar587
      @aravindkumar587 4 года назад +1

      Poithan solluvan

  • @vimuraj1624
    @vimuraj1624 4 года назад

    add podurathula sun tv ya mengitingapa nenga....

  • @AB-yp6jc
    @AB-yp6jc 4 года назад +1

    Kalaignar ku eppavum palivankura kunam kidaiyathu

  • @parthasarathy3407
    @parthasarathy3407 4 года назад +3

    G.V இப்போ உயிரோடு இருந்தால் பல புதிய இயக்குனர்கள் தமிழகத்திற்கு கிடைத்திருப்பார்கள்!
    Really miss you G.வெங்கடேசன் 😢😭

  • @IvlothandaSamayal
    @IvlothandaSamayal 4 года назад

    Is he in film industry or politics he speaks only about MGR or MK,all those people from film industry those days never failed to speak about them

  • @maheswariraja1186
    @maheswariraja1186 4 года назад +3

    உங்களுக்கு தான் தெரியுமே!!

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +16

    MGR na pakka maasu dhaan

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    Sitra.sir mhogandaas mgr meatar
    Pathi visio.meetar phodavum

  • @Balu_2411
    @Balu_2411 4 года назад

    Sir do interview with actor Rajesh ( antha 7 natkal doctor character)

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад

    Start with 1.15 minutes 🙄

  • @marymagdalene891
    @marymagdalene891 4 года назад +2

    TR gethu pathi ya.

  • @AB-yp6jc
    @AB-yp6jc 4 года назад +1

    Kalaignar kalaignar than

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 4 года назад +1

    R v udhayakumar kizhakkuvasal directer I interview edunga

  • @TheYoga1212
    @TheYoga1212 4 года назад +10

    Kalaingar nari , udambu sari ellatha mothu pesinal kalaingaruku support kidaikathu athnal than. MGR is a gem . No end for MGR sir fame .

    • @yogekani282
      @yogekani282 4 года назад +2

      MGR thann Nari, Kalaignar madiri oru makkal thalaivar yarum tamilnadu la illa....

    • @praveenmala902
      @praveenmala902 4 года назад +1

      Kalaizar is father of Indian politics

    • @yogekani282
      @yogekani282 4 года назад

      @chennai talk Dei Echa kala sangi serupala adi vanguva

  • @selango6686
    @selango6686 4 года назад

    M

  • @vettipayal142
    @vettipayal142 4 года назад +4

    Please don't mislead by this kind of titles. Cheap publicity is not your style. Please avoid

  • @sekar3412
    @sekar3412 4 года назад

    கூத்தாடி என அழைக்க கூடாது என எதிர்பார்கிரீர்கள்.இப்படி தலைப்பு போட்டால் எப்படி சினிமாக்காரர்களை கூத்தாடிகள் என அழைக்காமல் இருக்க முடியும்.

  • @dontworry4402
    @dontworry4402 4 года назад +1

    Where is chai with chitra what happened. why let us talk I disappointed

  • @AB-yp6jc
    @AB-yp6jc 4 года назад

    Dr. KALAIGNAR

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 года назад

    Pakka shame ' aagip pochu 🤣🤣🤣

  • @stellad5431
    @stellad5431 4 года назад

    Nalla real thappai mathu

  • @badboy8800
    @badboy8800 4 года назад +2

    This guy is pakka local 😂.

  • @subhramedia
    @subhramedia 4 года назад

    ruclips.net/video/o5K1kbON1Lc/видео.html
    MUPPATTAN Murugan SONG 👆

  • @thangamani3983
    @thangamani3983 4 года назад +1

    Who is that old man called MGR?

    • @tirumal3182
      @tirumal3182 4 года назад +4

      இப்படியும் சில ஜென்மங்கள்😂😂

    • @ckrishna1986
      @ckrishna1986 4 года назад +2

      Hey dude, pls ask ur mom r ur spouse if u married r ask ur new born baby if u dad

  • @harivewsofficial1359
    @harivewsofficial1359 4 года назад +4

    சித்ரா சாருக்கு வணக்கம் இந்த மாதிரியான தலைப்புகளில் தவிர்த்துவிட்டு அதற்கு இணையான தலைப்புகளை தந்து உதவும்படி கேட்டுக் கொள்கின்றேன் ஏனெனில் அது எப்படிப்பட்ட விவாதத்தை கிளப்பும் என்று உங்களுக்கு தெரியும் எனவே இதை கருத்தில் கொள்ளவும்

  • @vijaysouthindiancoins8008
    @vijaysouthindiancoins8008 4 года назад

    1st mariyathaya pesuda

  • @narayanankrithivasan9239
    @narayanankrithivasan9239 4 года назад

    compared to P. Vasu's interview, seeman interview it is boring

  • @pythonpraveen3232
    @pythonpraveen3232 4 года назад

    Dai advertisement pothumda mokka pasangala

  • @boopalanvl6151
    @boopalanvl6151 4 года назад

    Very boring

  • @tsk2707
    @tsk2707 4 года назад +7

    எம்.ஜி.ஆர் ஒன்றும் எல்லோரும் சொல்வது போல் யோக்கியன் இல்லை என்பது நன்றாக ‌தெரிகிறது....

  • @amvel201
    @amvel201 4 года назад

    Chitra sir please dont release part 3 - Alagappan does not know manners , he is telling everyone as "avan" "ivan" this is so bad in an interview. he is unfit to be interviewed by you

    • @SelvaKumar-ry6rj
      @SelvaKumar-ry6rj 4 года назад

      He is speaking with his own area language, Anthaalu, Inthaalu. No disrespect. If you dont know about local area slang, go study properly.

    • @amvel201
      @amvel201 4 года назад

      @@SelvaKumar-ry6rj if you dont think that is not an issue , call your father as "anthaalu, Inthaalu"

  • @RamKumar-ot8ud
    @RamKumar-ot8ud 4 года назад +2

    Worst interview.

  • @PushparajR-yv3sc
    @PushparajR-yv3sc 4 года назад

    Nice