அத்திப்பழம் செய்யும் மாயங்கள் தினமும் 2 போதும் அவ்வளவு நன்மைகள் Health Benefits of Fig Fruit

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • அத்திப்பழம் செய்யும் மாயங்கள் தினமும் 2 போதும் அவ்வளவு நன்மைகள் Health Benefits of Fig Fruit #drsj #figbenefits #healthbenefitsoffigs #figsforhealth #figsaregoodforyou #figsforwellness #eatfigsstayhealthy #figbenefitsintamil
    ஆண்மையை அபரிமிதமாக பெருக்கும் அத்திப்பழம் How To eat Fig
    • ஆண்மையை அபரிமிதமாக பெர...
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    RUclips : / drsjhottvofficial
    Facebook : www.facebook.c...
    Instagram : / drsjhottv
    DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    நாம் கண்டுகொள்ளாமல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட பழங்கள் மற்றும் அதில் உள்ள நன்மைகள்
    • அத்திப்பழம் செய்யும் ம...
    ************************************************************************************************
    பாரம்பரிய உணவு செய்முறைகள்
    • கடைசியா ஒரு முறை இட்லீ...
    *************************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

Комментарии • 125

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 11 месяцев назад +12

    அத்திப்பழத்தின் பலன்களைத் தெளிவாகக் கூறியதற்காக மிக்க நன்றி

  • @blessingbeats4229
    @blessingbeats4229 11 месяцев назад +5

    தெளிவான விளக்கம் நன்றி மருத்துவரே

  • @kalpanakalpana4205
    @kalpanakalpana4205 2 месяца назад +1

    Sir enga veetla athimaram irukku fruits iruuku but saptathila neenga sonnapiragu nanga athifriuts eduthukirom thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 10 месяцев назад +2

    வணக்கம் வைத்தியர்🙏🧑.நீண்ட நாட்களுக்கு பின்னர்,😉 உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சி.😊அத்தி உலர்ந்த பழங்ம் மிகவும் ருசியாக இருக்கும்👌.நீண்ட காலமாக பாவிக்கிறேன்.🍀உங்கள் பணி தொடர🌻,என் இதயபூர்வமான❤, இனிமையான🌷 வாழ்த்துக்ககள்🙏குடும்பத்துக்கும்👪 ,இறை , 🙏ஆசியுடன்👍Have a great time🌞 with your family 👪and friends.🍀👫my dear.🍀😉.

  • @gowtham7657
    @gowtham7657 2 месяца назад +3

    Thinamum 6 aththipalam sapituren sir
    Morning 3 night 3

  • @Jeevasugan3
    @Jeevasugan3 11 месяцев назад +6

    எங்கள் மரத்தில் உள்ளதை பொரியல் போன்று செய்து சாப்பிடுகிறோம்..

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 11 месяцев назад +3

    சூப்பர் அண்ணா👌
    நான் அத்திப்பழத்தை தோலோடு சாப்பிட்டன் ஏதாவது வயிற்று போக்கு ஆகுமா அண்ணா

  • @user-mt5ro2fr2p
    @user-mt5ro2fr2p 11 месяцев назад +2

    Dates fig badam nuts has more nutrients iron pottasium xalcium...phosporus iron....canceraaah varadhu.......adhanaalathan arab counties la neraya use panrangha namma country vida angha paathipu kammiya iruku ...halthyah irukangha

  • @Najimu07
    @Najimu07 11 месяцев назад +2

    அருமையான விளக்கம் சார் ரொம்ப நன்றி டாக்டர்

  • @bestworld123
    @bestworld123 11 месяцев назад +3

    நேற்று முன் தினம் மாலை எண் அம்மா இறந்து போன காரணம் 3 மாதம் முன் வந்து இருந்தால் காப்பாற்ற முடியும் என்றார் அதனால வயிற்றில் நீர் கட்டி மற்றும் கேன்சர் போன்றவை இதனால் தான் காப்பாற்ற முடியவில்லை என்றார்

    • @Bharathi_DS
      @Bharathi_DS 11 месяцев назад

      ஆழ்ந்த இரங்கல் நண்பா.. அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.. தைரியமாக இருங்கள்..😊

  • @bhanumathysrinivasan4943
    @bhanumathysrinivasan4943 11 месяцев назад +3

    Romatic pain hand madakka varali.fingers pain treatment podavum.

  • @thilagaravi9639
    @thilagaravi9639 11 месяцев назад +4

    உலர் அத்தி பழம் சாப்பிடலாமா எத்தனை
    துண்டு சாப்பிட வேண்டும்
    என்று சொல்லவும்

  • @kanishka.s.jaeronauticalen8053
    @kanishka.s.jaeronauticalen8053 2 месяца назад

    Yes its high content of iron helped me a lot to fight anaemia

  • @helenssolomon74
    @helenssolomon74 11 месяцев назад +2

    நாட்டு அத்திபழம் தோல் எடுக்க முடியாது ஒரு நாளுக்கு மேல் தாங்காது காயவைத்து பவுடர் பண்ணி வெல்லம் சேர்த்து உருண்டை பண்ணி சாப்பிடுவோம் அத்திகாயை புளிகுழம்பு சட்னி செய்து சாப்பிடுவோம் இந்த முறை சரியான்னு சொல்லுங்க பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @viswanathanthiagarajan2205
    @viswanathanthiagarajan2205 11 месяцев назад +3

    டாக்டர் வணக்கம்.
    நான் உலர்ந்த அத்திப்பழம் தினமும் இரண்டு சாப்பிடுகிறேன், தொடர்ந்து சாப்பிடலாமா?

  • @RagiVlogs
    @RagiVlogs Месяц назад +1

    நன்றி dr

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 11 месяцев назад +2

    நன்றி சார் வணக்கம் 🙏

  • @MythiliKanaga
    @MythiliKanaga 8 дней назад

    நான் அத்திபாளம் சாப்பிட்டு வந்தேன் எனக்கு 50 இருந்தேன் 1 month சாப்பிட்டு வந்தேன் 57 kg aaiten சார் 🙏 என்னோட மூச்சு தெனரால் எல்லா நின்று வெட்டது சார்

  • @dineshxavier3611
    @dineshxavier3611 11 месяцев назад +1

    I will have dried fig fruits with oats in the morning

  • @Theanmozhi781
    @Theanmozhi781 11 месяцев назад +4

    Polycystic kidney disease pathi treatment podunga doctor please

    • @ravinat7101
      @ravinat7101 11 месяцев назад

      My father also affected

  • @vishalinidevi6971
    @vishalinidevi6971 9 месяцев назад +1

    Now I take attipalam..

  • @ArulSheeba-g2s
    @ArulSheeba-g2s 8 месяцев назад +1

    நன்றி சார்

  • @rajasarees786
    @rajasarees786 5 месяцев назад +1

    நன்றி

  • @Mahalakshmi-qi1hw
    @Mahalakshmi-qi1hw 11 месяцев назад +2

    Sir athi palam pachaya irukku green colour athu சாப்பிடலாம்

  • @mtguru1822
    @mtguru1822 11 месяцев назад +1

    அருமை ஐயா

  • @madhanikasmadhanikas9909
    @madhanikasmadhanikas9909 3 месяца назад +2

    குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடலாமா

  • @balaaji100
    @balaaji100 11 месяцев назад +1

    Nandri sir

  • @ahamed7627
    @ahamed7627 11 месяцев назад +1

    ஐயா என்னகு ரெண்டு மாதமாக left side testice infection இருக்கு one month fulla antibiotics saptean cure akalaa,so ungakitta maranthu எதனா irukaa please doctor வலி தாங்க முடியலே?? ஐயா என் வயது 25

  • @imrannasrin2007
    @imrannasrin2007 11 месяцев назад +1

    Sir sapitta udan thookam varuthu sir...... tiredness kuda varuthu sir ithu pathi sollunga sir .

  • @easwarieaswari1346
    @easwarieaswari1346 9 месяцев назад +1

    Very thanks

  • @selviarul
    @selviarul 11 месяцев назад +1

    Good evening sir black rise pregant ladies edukalama video podunga pks

  • @jenifer4441
    @jenifer4441 11 месяцев назад +1

    Gall bladder stone treatment poduga

  • @girijagirija2307
    @girijagirija2307 11 месяцев назад +1

    Tq bro blood clot pathi video podunga bro

  • @ilakiasenthil
    @ilakiasenthil 11 месяцев назад +1

    Sir herbal nutrition brand pathi solunga.ethu true va

  • @anthonypaulraj7334
    @anthonypaulraj7334 11 месяцев назад +1

    ayya ungaludya attipalam mesg very usoful

  • @krithikam8789
    @krithikam8789 11 месяцев назад +1

    Arumai ayya

  • @maniani5672
    @maniani5672 11 месяцев назад +1

    Thank you sir

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 6 месяцев назад +4

    அத்திப்பழத்தைக்குறித்துயாராவதுவிளக்கம்கொடுப்பார்களாஎன்றுஎதிர்பார்த்தேன்உங்கள்அருமையானவிளக்கத்திற்குமிக்கநன்றி Sir

  • @revathimagesh6806
    @revathimagesh6806 11 месяцев назад +1

    Thank you

  • @kavitharamesh8620
    @kavitharamesh8620 11 месяцев назад +2

    Thank u Doctor well said 👏👏God bless.

  • @prabakaran8235
    @prabakaran8235 11 месяцев назад +1

    வெள்ளை எருக்கம் பூ மருந்தாகப் பயன்படுத்தலாமா

  • @vanuradha6325
    @vanuradha6325 11 месяцев назад +4

    உலர் அத்திப்பழம் சாப்பிடுகிறேன். இது உடம்புக்கு நல்லது தானே டாக்டர்

  • @dhivyamanikandan6701
    @dhivyamanikandan6701 11 месяцев назад +1

    Sir coronovaccine oda sideeffects la erunthu nambla yeppdi kapathurathu oru video podunga sir...

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey 10 месяцев назад

      Enaku vaccine poto side effects aiduchu sis innum 2 years ah kasta padoren... Ungaluku Ena mathuri side effects achu

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 4 месяца назад

      Good identification contact ah panni erukinga......7 month ku munnalaye side effects nu solli erukinga.....but ethu than eppo flash news

  • @JagaJaga-ir5se
    @JagaJaga-ir5se 11 месяцев назад +16

    சார் வணக்கம் இந்த பதிவிற்கும் என் கேள்விற்கும் சம்மதம் இல்லை மன்நிக்கவவும் 40வயதில் தம்பி இரக்கிரார் 43 வயதிலல் அண்ணன் இரக்கிரார் எங்கள் ஊரில் நடந்த சம்பவம் இதற்கு காரணம் கொரோனா ஊசி தான் என்ற அச்சம் நிலவுகிறது சார் விலக்கம் தேவை

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 месяцев назад

      மண் எப்படி நிக்கும் ? சீமெந்து குழைச்சு வைச்சு கட்டினாத்தான் நிக்கும்.

    • @saroojaperumal253
      @saroojaperumal253 6 месяцев назад

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 9 месяцев назад +1

    தெளிவான விளக்கம்

  • @savithrit5964
    @savithrit5964 2 месяца назад +2

    சார் நன்றி இந்த பலத்தோட விளக்கம் தெரியாமல்.

  • @user-gk8xw5qh9b
    @user-gk8xw5qh9b Месяц назад +1

    Low sugar irukaravanga edukalama sir

  • @AhmedBilal-kj7tn
    @AhmedBilal-kj7tn 3 месяца назад +1

    Atthi kaai ya kaluvittu sapdalama?

  • @mallimalli1527
    @mallimalli1527 11 месяцев назад +1

    Thank you sir..

  • @vinothkumar3637
    @vinothkumar3637 Месяц назад +1

    Ulcer problem sapitalama

  • @mujahithmass5566
    @mujahithmass5566 11 месяцев назад +1

    Aththi palaththai thenil oora vaithu sapuda lama?

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 8 месяцев назад +2

    Hi sir good morning. Sir ennaku Hb level kamiya irkuthu naan oru naaliku dry athi fruit ethanai sapidanum please sir replay pannunga 🙏

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 11 месяцев назад

    Its hood for me lot of.all point for us.thanlq sir.

  • @sudarsudar7167
    @sudarsudar7167 11 месяцев назад +1

    Vangi vachiruken innum sapdala ini sapduren sir 🙏🙏

  • @jayameenal9900
    @jayameenal9900 10 месяцев назад +1

    Ura vachu one than sapidren sugar pasent sir

  • @manikandans9473
    @manikandans9473 8 месяцев назад

    வணக்கம் ஐயா அத்தி பழம் லேகியம் இரவு உணுக்குப்பின் சாப்பிடலாமா

  • @anjaliselvam2591
    @anjaliselvam2591 11 месяцев назад +1

    Iam big fan of you sir 😊

  • @lakshmaraja9272
    @lakshmaraja9272 11 месяцев назад

    Good evening sir... Diet plan chart la irukaramari iruke sir... But apdi irunthu ethukalipu acid athigama surakuthu sir ena solution sir

  • @MohammedSajith-b4n
    @MohammedSajith-b4n 8 месяцев назад

    உலர் அத்திப்பழத்தில் பூச்சிகள் இருக்குமா? உண்டால் பாதிப்பை ஏற்படுத்துமா

  • @rajkumars7484
    @rajkumars7484 11 месяцев назад +2

    Super

  • @janasmadurai8266
    @janasmadurai8266 11 месяцев назад

    Sir mesenteric adenitis patri video podunga sir

  • @welginfathima9739
    @welginfathima9739 11 месяцев назад +3

    Athi pazham, dry grapes, dates saptu blood count increase achi

    • @bindhusannu5172
      @bindhusannu5172 11 месяцев назад

      Juice pottu kudikunuma bro yepdi sapduno please sollunga

    • @meenaasok4648
      @meenaasok4648 11 месяцев назад

      Platelet count ta

    • @welginfathima9739
      @welginfathima9739 11 месяцев назад

      @@meenaasok4648 hemoglobin level

  • @manonmanimahendiran4424
    @manonmanimahendiran4424 11 месяцев назад +1

    Thank you Doctor.

  • @ganitravels3366
    @ganitravels3366 11 месяцев назад +1

    சார்! எப்பொழுது சாப்பிடனும்

  • @thiyagarajanthiyagu-uo8qg
    @thiyagarajanthiyagu-uo8qg 6 месяцев назад

    Sir dry fruits juice pathi sollunga

    • @cjarun3480
      @cjarun3480 3 месяца назад

      Athippazham, dates, dry grapes mattum serthu night soak panni morning sugar illamal mixila adhichu kudikkala nalla sathulladhu, good result.

  • @vidhyarani9089
    @vidhyarani9089 11 месяцев назад +1

    Ithuvaraikkum athi palam saptathu illa sir

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 11 месяцев назад +1

    Thank you very much

  • @sundaramoorthij1470
    @sundaramoorthij1470 10 месяцев назад +2

    அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாமா, சார்

  • @நம்மஊருரியல்எஸ்டேட்

    TKS sir

  • @padmanapans4888
    @padmanapans4888 11 месяцев назад +1

    Supr sir..

  • @farismohamed3588
    @farismohamed3588 4 месяца назад +1

    Daily 3 dry fig sapdalama doctor

  • @shanmugamnarayanasamy1401
    @shanmugamnarayanasamy1401 2 месяца назад

    Hi sir 🎉 padha paduthiya fig fruit sapidalama?

  • @IvaJalin
    @IvaJalin 11 месяцев назад +1

    Thank you very much for your very good and very useful video Dr.

  • @saravananads5859
    @saravananads5859 11 месяцев назад +3

    Sir vanakkam. Enakku rendu varusamaga. Adikkadi sorvu nadukkam mayakkam. Varudhu. Indha timela marana bayam varudhu sir... Full health cheakup panniiten.. Mri brain scan narmal.. Homeo medicine rendu. Varusama edukkuren sir. Thaniya travel panna mudiyala sir... Any medicine sir. Thank you. Sir....

  • @shafeez7500
    @shafeez7500 8 месяцев назад

    Sir can prediabetes have fig every morning in empty stomach?

  • @thangamanirajan7076
    @thangamanirajan7076 5 месяцев назад

    drai பழத்தில் தோல் எப்படி நீக்குவது Sir

  • @vijisuda
    @vijisuda 11 месяцев назад

    Hi sir naan Saudi la veetu panippenna iruken ennaku IPO 10maathama sariyaana sali oyatha naanum evolo kasayam seithu kudi hum sari varala antipayatic mattum oru killama kudichan ethum sariya varala inga hoshpittl kuttitu poga maatraanga ennaku tp ya irukumo enru ennam varuthu sir some time silla nerm saliyoda blood varuthu sir ennna seivathu 🙏🙏🙏🙏

  • @shaikdawoods1239
    @shaikdawoods1239 11 месяцев назад +1

    Yennakku 28 age ahuthu . na romba olliya iruppe 1 yearkku munnadi test pannathula yennakku sugar irukku nnu sonnaga ithuvarai na sugar kku treatment yedukkala na kundavum ahanum sugar control ahanum athukku yenna sapdalam

  • @vijayakumar20111
    @vijayakumar20111 7 месяцев назад +1

    Hi sir

  • @sudhakars4116
    @sudhakars4116 11 месяцев назад +1

    Sir enku kidney stone iruku and cholesterol lum iruku naan intha edukalama sir enku reply pannuga sir

  • @Skyar143
    @Skyar143 11 месяцев назад +1

    1½ years baby ku kudukalama sir

  • @9a11-porselvan.c9
    @9a11-porselvan.c9 11 месяцев назад +2

    Cancer patient sapitalama illya because my father çancer treatment complete pannittanga so

    • @jerinraj8882
      @jerinraj8882 11 месяцев назад

      Romba nallathu
      2 athi
      15 badam
      3 dates
      15 dry grapes
      5 pista
      Night oora vachi empty stomach le mixy le pottu araithu kudunga

  • @user-xl3wt2ny8s
    @user-xl3wt2ny8s 7 месяцев назад

    Athi payam sapatta, adiki adi bathurum, varuthu, urin varuthu

  • @mahamurugan1179
    @mahamurugan1179 9 месяцев назад

    நாட்டு அத்தி கிடைக்கும் near கோவில்பட்டி

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 11 месяцев назад +1

    🙏

  • @preethij4885
    @preethij4885 11 месяцев назад

    Hi doctor how to control bacterial cough..for my both kids now for me nd my husband 😢nit time can't sleep due to this cough

    • @kaviwincy1213
      @kaviwincy1213 11 месяцев назад

      It is not goes easly, bacterial cough continue 4 months, I had in this cough I take siddha medicine now better

    • @preethij4885
      @preethij4885 11 месяцев назад

      @@kaviwincy1213 what type of medicine can u tel me name ?

  • @manjucs6059
    @manjucs6059 11 месяцев назад +1

    Can we have dry figs

  • @najeemislam3388
    @najeemislam3388 6 месяцев назад +1

    ❤❤❤👍

  • @MohammedIbrahim-fv6dt
    @MohammedIbrahim-fv6dt 11 месяцев назад

    Ulartha atipalam sapituvadu dr

  • @hamudintl5849
    @hamudintl5849 11 месяцев назад +1

    Where is that link ? Family health

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  11 месяцев назад +1

      www.youtube.com/@drsjfamilyhealth

    • @ahamed7627
      @ahamed7627 11 месяцев назад

      ​@@DrSJHotTvOfficialஐயா என்னகு ரெண்டு மாதமாக left side testice infection இருக்கு one month fulla antibiotics saptean cure akalaa,so ungakitta maranthu எதனா irukaa please doctor வலி தாங்க முடியலே?? ஐயா என் வயது 25

    • @hamudintl5849
      @hamudintl5849 11 месяцев назад

      Thanks

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq 10 месяцев назад

    Thanks sir

  • @user-lm3nx8fb5e
    @user-lm3nx8fb5e 11 месяцев назад

    Sir faings infacshan sery aguma sir

  • @SivaKumar-ph1yb
    @SivaKumar-ph1yb 11 месяцев назад

    Hi

  • @salomirubavathi8319
    @salomirubavathi8319 4 месяца назад

    0:26 0:29

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 11 месяцев назад +1

    அத்திப்பழம்.கிடைப்பதூஅரிதூ....உலர்நதபழம்.விலைமிக.மிக.அதிகம்..யதார்த்தை.புரிந்தூ.பேசவும்

  • @Heidi980
    @Heidi980 11 месяцев назад

    Athipalam epadi irukum

  • @prabakaranprabakaran7544
    @prabakaranprabakaran7544 11 месяцев назад +1

    Sir enaku sex mood vara matathu sir one week ah etha problem iruku epidi seri panuvathu

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  11 месяцев назад +1

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)