தச வாயுக்கள் | Dasa vayu in Tamil | Dasa vayukkal | ten vayus | vatham types | vadham | வாதம் வகைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024
  • Vatham pitham kabam are the three main factors which keeps our body in a healthy state. Vatham pitham kapham are the basic essentials during pulse reading in Siddha and Ayurveda system of medicine. vatha is of 10 types, called as dasa vayukkal, each having its own function.
    நெட்டை எடுத்தால் சத்தம் வருவது ஏன் ?
    cracking knuckles sound
    • நெட்டை எடுத்தால் சத்தம...
    உலர் திராட்சை தரும் 15 நன்மைகள் !
    dry grapes benefits
    • உலர் திராட்சை தரும் 15...
    வாதம் என்றால் என்ன ? 80 வகை வாத நோய்கள் vata diseases
    • வாதம் என்றால் என்ன ? 8...
    our Facebook page
    / health-facts-tamil-110...
    This video explains about...
    Dasa vayukkal | dasa vayu | ten vayus | vatham types | vadham functions | health tips | வாதம் வகைகள்
    வாதம் பித்தம் கபம், இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். வாதம் பித்தம் மற்றும் கபம் தான், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடிப்படை. இதை வைத்துத்தான் நோயை கண்டறிதல் மற்றும் நோய்க்கான தீர்வை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்கள் சொல்வார்கள். நமது உடலில் உள்ள வாதம், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், மற்றும் தனஞ்செயன்‌ என்று பத்து வாயுக்களாக பிரிந்து செயல்படுகிறது. இவை தச வாயுக்கள் எனப்படும்.

Комментарии •