மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அடுத்த 48 மணி நேரத்தில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #TnRainfall | #chennairain
    மிரட்டும் வடகிழக்கு பருவமழை - அடுத்த 48 மணி நேரத்தில்.
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல்,
    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    Uploaded On 06/11/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 136

  • @chinnadhurai7436
    @chinnadhurai7436 Год назад +3

    கடலூர் மாவட்டத்தில் கனமழையால் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும்

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Год назад +7

    நாளை நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்... மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது...

  • @jeevisrangoli3688
    @jeevisrangoli3688 Год назад +80

    இன்று காலை முதல் மாலை வரை கொட்டோ கொட்டுனு கொட்டித் தீர்த்த கனமழை இப்போதான் லீவ்ல போயிருக்கு நாளைக்கு விடுமுறை விட்டீங்கன்னா லாங் லீவா எடுத்துக்கிட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஜாயின் பண்ணிக்கும் ... 🤣😭🤣😭😏😏

  • @mr_mk5615
    @mr_mk5615 Год назад +8

    நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்

  • @meharajbanu98
    @meharajbanu98 Год назад +1

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை விட வேண்டும்..

  • @aanmeegapithan2513
    @aanmeegapithan2513 Год назад +17

    மயிலாடுதுறையில் கனமழை கொட்டி தீர்கிறது.அதனால் நாளை பள்ளி கல்லூரிக்கு நலம் கருதி விடுமுறை விட வேண்டும்.

  • @prasanth8313
    @prasanth8313 Год назад +6

    ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்..

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +36

    நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 Год назад +20

    தமிழகம் முழுவதும் மழை என்று அறிவிக்கலாம்

  • @sivapriya1998
    @sivapriya1998 Год назад +2

    Thiruvarur leave vidunga pahh sema rain🥶

  • @kmyfavaritebatsmankingkohl9559
    @kmyfavaritebatsmankingkohl9559 Год назад +10

    Madurai mavattam school, collegesku leave vitta nalla irrukum

  • @subramaniansuper478
    @subramaniansuper478 Год назад +14

    நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது

    • @premalathalatha1680
      @premalathalatha1680 Год назад +2

      No rain thiruchedur

    • @apjjosmila7252
      @apjjosmila7252 Год назад +2

      No rain thoothukudi now

    • @gethr1993
      @gethr1993 Год назад +1

      Kvp la 🌧..

    • @kumarkumar3994
      @kumarkumar3994 Год назад +1

      No rain machi chennai la...oru peyra thappa eluthierukenga medam @@premalathalatha1680

    • @subramaniansuper478
      @subramaniansuper478 Год назад

      தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாரில் மழை

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +12

    நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @nivashvarathan4285
    @nivashvarathan4285 Год назад +1

    Madurai la mala kottuthu pa nalaiki palli kaloorikalu leave vidunga pa

  • @durgathamizhachi2029
    @durgathamizhachi2029 Год назад +27

    நாளை விருதுநகர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் 🤧🤒🥶

  • @meforwests4108
    @meforwests4108 Год назад +1

    Ungalukku model dress nalla I'll a
    Saree cute😍😍😍

  • @nivedha.s2942
    @nivedha.s2942 Год назад +1

    வேலூர் மாவட்டத்தில் எப்ப நல்ல மழைவரும் ரொம்ப நாள்ஆச்சி மழைவந்து

  • @akshithaaj2388
    @akshithaaj2388 Год назад +1

    Theni school tomorrow holiday please

  • @sandhiya358
    @sandhiya358 Год назад +3

    Tomorrow Cuddalore district school and college leave announce pannunga

  • @saridhasaridha1507
    @saridhasaridha1507 Год назад +2

    Cuddalore district's leave vidunga plzz mazhai athigama irukku

  • @nandhini.v4395
    @nandhini.v4395 Год назад +2

    Apo tmrw Chennai schools ku lev vidunga

  • @sakthimithram.707
    @sakthimithram.707 Год назад +1

    சீர்காழி மழை மதியம் முதல்

  • @saridhasaridha1507
    @saridhasaridha1507 Год назад +3

    Cuddalore district's mazhai leave vidunga

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +2

    நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @Rs_creation389
    @Rs_creation389 Год назад +8

    Chennai la ulla makkal anaivarum safe ah erunga paa 🥺🫂 puyal angatha adikkum Nov 11 night be safe yaarum veliya pokathinga

  • @SSA..0727-
    @SSA..0727- Год назад +2

    Thanjavur LA Semma mlazi

  • @RajKumar-hz9ce
    @RajKumar-hz9ce Год назад +6

    Is there is a rain in tirunelveli

  • @janani_sweeti
    @janani_sweeti Год назад +2

    Chennai illa rain varum kadavaley

  • @vasundharabalaji24
    @vasundharabalaji24 Год назад +1

    In all districts it is raining and in Chennai it's hot so give us a holiday

  • @rathinamraja4055
    @rathinamraja4055 Год назад +11

    No rain,No leave,No enjoy.only school 🏫🎒 accept 😊😊

  • @tharun1138
    @tharun1138 Год назад +1

    Appo Changalpattu ku ..

  • @muthuram7178
    @muthuram7178 Год назад +6

    Nellai Raining

  • @mobileeditz5094
    @mobileeditz5094 Год назад +1

    Madurai ku leave vidunga da

  • @gamerzarmylive6265
    @gamerzarmylive6265 Год назад +1

    Chennai la veyil tha adikuthu 😭

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @maa9403
    @maa9403 Год назад +4

    Kilikum en ya summa summa comedy panreenga 🤣🤣 neenga ithumaari solra annaikulaam enga oorla sullunu veyil adikuthu🤣🏃

  • @anusweety653
    @anusweety653 Год назад +3

    Leave irukka illayanu ippove sollidunga

  • @nandakishorem8278
    @nandakishorem8278 Год назад +2

    Chengalpet la no rain

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @annamkumar9347
    @annamkumar9347 Год назад +1

    Nalaiku Ramanathapuram district ku leave vidappada vendum

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +9

    டேய் யப்பா TV.காரா நீங்காட்டும் பயம்
    ரொம்வும் பயமா இருக்கு என் னடா தலைப்பே படுபயங்கரமா இருக்கு.
    சென்னை விட்டு சொந்த ஊருக்கு போய்டவா?

  • @norbertsosa6379
    @norbertsosa6379 Год назад

    Rok 1649🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @harithaharitha4869
    @harithaharitha4869 Год назад

    Chennai leave ah

  • @srinivasansrinivasan9940
    @srinivasansrinivasan9940 Год назад +1

    ராதாபுரம் தாலுகா என்னும் மழை இல்லை

  • @anbarasananbarasan4511
    @anbarasananbarasan4511 Год назад

    Maring eruthu lisana Malai than Madhuri la

  • @saravananganesan7659
    @saravananganesan7659 Год назад +1

    Rameswaram sema rain leave vitta nalla irrukum😂

  • @krishnakumarvishal883
    @krishnakumarvishal883 Год назад

    Nov 9 please declare holiday 🔥

  • @chandruvillagevolleyball2090
    @chandruvillagevolleyball2090 Год назад +1

    Bro villupuram

  • @BR_AMBETH
    @BR_AMBETH Год назад +5

    appo mazha varathu.....😂

  • @gnithesh2322
    @gnithesh2322 Год назад +1

    Iam first

  • @karthimass9718
    @karthimass9718 Год назад +1

    Enga oorula mazhai illa

  • @chanff5972
    @chanff5972 Год назад +1

    Dai VILLUPURAM enga da

  • @mohamedyasin007
    @mohamedyasin007 Год назад +1

    Iam second

  • @vishalibtsarmy6093
    @vishalibtsarmy6093 Год назад +1

    Nagau

  • @sriabirami4000
    @sriabirami4000 Год назад

    Puducherryil school college leave vanum

  • @NSyedLove
    @NSyedLove Год назад

    Nega sonna mazhai paivathu ella

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 Год назад

    Yen ivlo kevalama erangureenga? Mazha enga miratuthu? Normal ah season ku varra mazhaya kaati evlo bayamieuthureenga ellarayum.... Shabbhaaaaaaaa🙄

  • @moorthi7781
    @moorthi7781 Год назад

    😂😂😂

  • @rjschannel4389
    @rjschannel4389 Год назад

    அந்த தெர்மாகோல் அமைச்சர கூப்டுங்க தமிழ்நாடு முழுக்க டெண்ட் போட்டு தருவாரு.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Год назад

    Rain comes again and again to show the swindle of water drain money has gone to drains and the roads are as bad as they could in tamil nadu, especially in Chennai.

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +20

    நாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +8

    நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +4

    நாளை ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +11

    நாளை சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

  • @m.praveenkumarm.praveenkum4301
    @m.praveenkumarm.praveenkum4301 Год назад +1

    நாளை தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்