சென்னையில் 10 வயது சிறுமியை சீரழித்த 14 வயது அண்ணன்.. வைரலாகிய வீடியோ.. அதிர்ந்த பெற்றோர்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 381

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 Месяц назад +193

    முதலில் தந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.😮😮.. அண்ணன் என்று போட்டதுக்கு .. உறவுகளை கொச்சை படுத்த வேண்டாம் 😢

  • @truthcallsindia1125
    @truthcallsindia1125 Месяц назад +268

    ரம்மி விளம்பரம் ஏன் போடுகிறீர்கள்? காசு கொடுத்தால் எதையும் செய்வீர்களா?

    • @rishivram3433
      @rishivram3433 Месяц назад +9

      Eccha pasanga sir இவனுங்க

  • @SkanukumaaraLingam
    @SkanukumaaraLingam Месяц назад +136

    இப்படி தலைப்பை போட்டது கேடுகெட்டவனாகத்தான் இருப்பான்

  • @NadhiyaRam
    @NadhiyaRam Месяц назад +148

    தயவுசெய்து செய்தி வாசிக்கும் போது நார்மலாக வாசிக்கவும் பல்ல கடித்து பேச வேண்டாம். கேக்க கஷ்டமாக இருக்கிறது

    • @kathyayinik5434
      @kathyayinik5434 Месяц назад +2

      Correct

    • @ananthramrathinasamy8940
      @ananthramrathinasamy8940 Месяц назад

      ஆமாம் இந்த ஆளு குரலே இப்படித்தான் போல! ல ள ழ இவற்றை இவர் சரியாக உச்சரிப்பதாக நினைத்து இந்த வாசிப்பு வேலையை கொடுத்திருக்கிறார்கள்.கொடுமைடா சாமி! ஐயா ஆதித்தனார் தங்கள் பத்திரிகை இப்படியாகிவிட்டதை நினைத்து சொர்க்கத்தில் இரத்தக்கண்ணீர் வடிப்பார்

    • @OptimaDocs
      @OptimaDocs Месяц назад

      Vaayila Hans vachikittu pesudhu porambpokku.

    • @venilakutty9694
      @venilakutty9694 Месяц назад +2

      Corect. சகிக்கல

    • @BeautyEyeLips
      @BeautyEyeLips Месяц назад +1

      👍🏽

  • @Gayu-m9w
    @Gayu-m9w Месяц назад +4

    உங்களுக்கு ஒரு தலைப்பு கூட சரியா போட தெரியாத.. நாளைக்கு அந்த family members எப்படி வெளிய போவாங்க... உங்க trp ku, எதுக்குட அந்த familya அசிங்கபடுதுறிங்க

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 Месяц назад +271

    Nanga ellame 10 age la ,yaaru thappa பேசினாலும் அந்த இடத்தில இருந்து poiduvom..இப்போ இருக்குற பொண்ணு பையன் ரெண்டுமே சரி இல்ல...சில அப்பாவி குழந்தை தவிர....

    • @rahanthuva
      @rahanthuva Месяц назад +9

      Ennaku nalla ninavu irukku 10 year la oru podiyan bad la en friend a thittinan school la vaichu avan na iru un appa amma da solluram nu solli avana payamuruthinam avan vaai thavari vanthurichu ground la anna aakar thittikitaga atha pathu tha nanum sollidan nu keninan 😅 ana ipo 10 years la phone 15 la 1st love 20 la kalyanam 25 la divorce nu poraga 😂

    • @mayilisamayal8057
      @mayilisamayal8057 Месяц назад

      சரிதான் நீங்க சொல்வது அப்பாவிடமும் அண்ணன்களும் கூட அருகில் நின்று பேச மாட்டோம் தொட்டு பேசுவதெல்லாம் கிடையாது அக்கம்பக்கத்து வீடு வேற்று மனுஷர்கள் ஆண்களிடம் பேசுவதும் கிடையாது யாரும் வீட்டிற்கு வந்தால் கூட பதில் சொல்வதற்கு வீட்டில் யாராவது பெரியவர்கள் இருப்பார்கள் அதெல்லாம் காலம் மாறிப் போய்விட்டது. அண்ணன் தங்கையை கர்ப்பமாக்குவது தகப்பன் மகளை கர்ப்பமாக்குவது இதுபோல் தினமும் ஒரு செய்தி கேள்விப்படுகிறோம்
      பெண் குழந்தைகளை வளர்ப்பது என்பதே சவாலாக உள்ளது😔

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 Месяц назад +3

      ​@@rahanthuva first penpillaikala varthuvadhu bayama erunchu ippo paiyanai valarthuvadhu kooda bayam than appa peththa ponna kedukirar amma paiyan thagaatha uravu yeppadi vaalvadhunu theyriyala unmaiya enaku marriage mudium varaikum Film la bed room scene enna nadakum nu theyriyadhu but ippo kulanthaikal paarka koodadhu ellam mobile la varudhu

    • @rahanthuva
      @rahanthuva Месяц назад +2

      @@Ammapaiyan430 100% correct a sonniga mundi ponnugala tha paththi poga solluvam ipo paiyanukee safety illa 🤦‍♂️ bus la uncle ellam thodai ya thadavuranuga sinna pasaga ellam kanja adichudu kai la kaththi oda suththuranuga eathachu ketta josikama kuthuranuga ponnuga kudichudu road la sandhai poduraga peththa kulanthaijaa 8 days baby ya appa amma 2nduperum senthu kolai pannuraga naadu naasama poguthu kalyanam pannina ponnu vittu ooduthu aal aaluku 4 5 ex vaichu irukkaga ponnum ponnum kalyanam paiyanum paiyanum kalyam aparom 2ndu month la pirijuraga 🤦‍♂️ naadu enga pooguthunee theriyala munnadi ellam husband wife emotion amma appa pillaiga emotion ellam epadi irunthuchu ipo 🤷‍♂️ enga pathalum sex tha movie lajum sari darma lajum ipa katta arambichudaga 🤦‍♂️ boothai and sex ithu tha ipo irukku ithukula ellam kalyanam pannanum ma pillaiya peththu valakanuma nu irukku 🤦‍♂️🤦‍♂️

    • @vijisrini9402
      @vijisrini9402 Месяц назад

      Thppu panna thandanai undu..sami kanna kuthidum..poi pesina bojanam kidaikadhu nu solli valathanga...ipo adha madhiri pesina murpoku sindanai nu solli namma adutha generations na keduthuvechi irukanga..yedhu yedhu ko census data kekaravanga criminals data ( kanja, pick pocket, sex) each and every category yeduthu avanga yenna caste, avanga area la yenna madhiri social redorms venum nu parthu adha seri senja atleast indhu generation illanalum adutha generation nalla kondu varalam...idhuku yeduku caste​ nu kekalam aana adha vachi dhan yaruku yenna salugai kodukarom adhanala improvement iruka illaya adhula vera yenna include pannalam nu decide pannalam...

  • @sksivakumaran495
    @sksivakumaran495 Месяц назад +10

    அண்ணன் தலைப்பில் தான் உங்கள் விளம்பரம் வேண்டுமா அசிங்கமா இல்ல

  • @SaiSivakongu
    @SaiSivakongu Месяц назад +302

    ஐயோ கடவுளே ஏன் மனிதர்கள் மிருகமாக மாறுகின்றன இவர்களை எல்லாம் காட்டில். கொண்டு போய் விடனும்

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy Месяц назад +10

      Only mobile

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 Месяц назад +11

      Paavam sir vilangukal

    • @AkilaThangaraj-v9o
      @AkilaThangaraj-v9o Месяц назад +8

      Kattil irukkum animals a
      vum vittu vaikka mattanga

    • @joicejoice5484
      @joicejoice5484 Месяц назад

      All about sex videos in the RUclips, Facebook, Instagram, that's why human becoming devil's

    • @opgod9925
      @opgod9925 Месяц назад

      கலியுகம் மனிதர்கள் மிருகமாக மாறுவர்கள் பசி, பட்டினி, பஞ்சம் வாட்டி வதைக்கும்,புதிய புதிய நோய்கள் உருவாகும் மனிதர்கள் ஆங்காங்கே கொத்து கொத்தாக வீழ்வார்கள், இறுதியில் மனித இனம் அழிந்து விடும்.

  • @rnms4572
    @rnms4572 Месяц назад +432

    அனைவரின் வாழ்க்கையிலும் இந்த ஃபோன் கெடுத்து விட்டது

    • @omermukthar1237
      @omermukthar1237 Месяц назад +6

      Correct

    • @Gayathriiiii78
      @Gayathriiiii78 Месяц назад

      phone iruka naalathn intha mari visayam lam velila varuthu pombala pulaya pethavanga aware ah irukanga
      ....phone illatha en kaalathulayum enaku ipd nadanthruku velila solla mudila ithu mari news la vara naala matha chinna ponnunga careful ah irupanga so don't blame phone think in positive way ..my experience

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 Месяц назад +4

      Unmai than sir media panathukaaga paarka koodatha videos ellam poduranga kulanthaikal game vilaiyadum podhu advertisement adhu varuthu enna pandradhuney theyriyala😢

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Месяц назад

      Apdingala.
      Parents edhuku dhan irukinga? Pullanga kaila edhuku phn kodukuringa..pullangala olunga valarka thuppu illa ​@@Ammapaiyan430

    • @RickSanchez-hs1vz
      @RickSanchez-hs1vz Месяц назад

      Tharkuri mari pesa kudathu nga bro mobile Nala nalla irukkaravanga neriya per irukkanga yaro oru aalu seira naala ellaraium solla kudathu, alavoda use panna ella olunga than iruppanga boomer...

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 Месяц назад +204

    அதுக்கு அண்ணன் தலைப்பு போடுறீங்க அசிங்கமா தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடக்கும் பயந்துட்டேன்

    • @15jay24
      @15jay24 Месяц назад +17

      நடக்காதென்று நினைக்காதீர்கள்.

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 Месяц назад +7

      ஏன் தமிழர்கள் நல்லவர்களா? இப்படி news nee paakavea elio😂😂😂😂

    • @msvedits7922
      @msvedits7922 Месяц назад +16

      அண்ணன் என்று பதிவிட்டது தவறு தான்..இதை பார்த்து இன்னும் நாலு பேரு கற்று கொள்வார்கள்..😢😢😢

  • @jcbvel1278
    @jcbvel1278 Месяц назад +110

    ஒருவரை பழிவாங்கும் குரோதம் பெற்ற பிள்ளையை சீரழிக்கும் அளவிற்கு செல்கிறது காவல்துறை அடித்திருந்தாலும் தவறே இல்லை...!

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 Месяц назад +8

    இவங்களுக்கு குழந்தை சீரழிந்த தை பற்றி கூட கவலையில்லை. அடுத்த வீட்டுக்காரன பழி வாங்க வழி தேடராங்க.

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh Месяц назад +8

    தலைப்புல அண்ணன் சொல்லி போடுறீங்க வீடியோ பார்க்கிறதுக்கு இப்படி ஒரு தலைப்பு

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 Месяц назад +38

    வாழ்கை முறை மற்றும் நீதி போதனை கதைகள் குழந்தைகளுக்கு தெரிவித்து வளர்க்காததும் சினிமா படங்கள் கலாசார சிரழிவிற்கு வழிவகுக்கும் காட்சிகளை பெற்றோர்களே குழந்தைகளுடன் பார்ப்பதும் என்று பல பல காரணம் தான் இந்த மாதிரி நடக்கிறது.

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Месяц назад +104

    It's not her brother..
    Wrong thumbnail😡😡😡😡😡😡

    • @Sri_world530
      @Sri_world530 Месяц назад +1

      Amma oda thambi paiyan😢he is also her brother​@bharanidharan-x6i

    • @sarathgp3168
      @sarathgp3168 Месяц назад +3

      ​@bharanidharan-x6iMama

    • @saranya-uv2js
      @saranya-uv2js Месяц назад +4

      It's cousin not brother 😤

    • @saranya-uv2js
      @saranya-uv2js Месяц назад

      @@jainirichard5242 🤣

  • @Madhusubbu24
    @Madhusubbu24 Месяц назад +8

    ஏன்மா உன் குழந்தைட்ட நல்லா விசாரிக்க மாட்டியா யார் மேல வேணாலும் பழிய போடுற உனக்கு பிள்ளையா பிறந்து அது கஷ்டப்படுது .அக்கம்பக்கத்திலும் பாவம் மக்கள்

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz Месяц назад +24

    தயவுசெய்து தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நீங்க இதை விளம்பரப்படுத்த தான் நானும் ரொம்ப கெட்டுப் போச்சுன்னு நீ நினைக்கிறேன் பப்ளிசிட்டி பண்ண பண்ண அநியாயம் ரொம்ப நடக்குது சவுதி அரேபியா மாதிரி நாட்டில் மாதிரி கண்டதும் தூக்குல போடுங்க தயவுசெய்து பப்ளிசிட்டி பண்ணாதிங்க கையெடுத்து கும்பிடுறேன்

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Месяц назад +117

    பிள்ளைய பெத்தவன் பெரிய பிராடா இருப்பான் போல இருக்கு

  • @devianju1989
    @devianju1989 Месяц назад +61

    என்ன ஜென்மம் இதுங்க... கே‌ட்டு சீரழிந்து போகுது

  • @infantamichline
    @infantamichline Месяц назад +3

    தாயின் சகோதரர் மகன் உங்களுக்கு அண்ணாவா வரும். உறவுமுறை தெரியவில்லை என்றால் வெறுமனே உறவுக்கார பையன் என்றாவது caption இல் போட வேண்டும். ஏண்டா இப்படி அண்ணன் தங்கச்சி உறவை கொச்சப்படுத்துறீங்க🤦🤦🤦🤭🤭🤨🤨😏😏😏

  • @godisgreat143
    @godisgreat143 Месяц назад +104

    பாலியல் வன்கொடுமை நடக்குற வரைக்கும் அந்த குழந்தையோட parentns என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க 🤔🤔🤔

    • @znsworld525
      @znsworld525 Месяц назад

      Senchavana ellam vidudunga paliya thooki parents melaya podunga athaanay unga design.... naadula 90% parents pasangala veetula vidudu velaki thaan poranga....udanay parents a kutham solla kilampi vanthuduvingalay boomers ellam senchavana ellam vidudu aduthavan mela paliya poday itha ellam saatharanama aakidinga chik neega ellam enna saathi manisa jenmam enday theriyala ungala pola 4 boomers irukura varikum nadanthudu thaan irukum

    • @ramyadevi727
      @ramyadevi727 Месяц назад +3

      Phone nonditu irunthrupanga

    • @ramasamy581
      @ramasamy581 Месяц назад +1

      Athunga rendum oothuttu irunthurukunga😅

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Месяц назад +87

    மது இருக்கும் வரை தமிழகம் உருப்படாது 😢😢

    • @LoneWolfKing94
      @LoneWolfKing94 Месяц назад +3

      யாண்ட அதுக்கும் இதுக்கும் என்ன டா சம்பந்தம் குடிச்சிட்டு உலராத டா

    • @Sundarin8du
      @Sundarin8du Месяц назад +1

      ​@@LoneWolfKing94 மது போதை தான் அதிகமாக பாலியல் வன்கொடுமை , கொலை கொள்ளை அனைத்துக்கும் காரணம் மேலும் ஆபாச படம் சினிமா உம் இந்த நாசகார வேலைகளுக்கு ஊக்கபடுத்துது

    • @selvarajraj4840
      @selvarajraj4840 Месяц назад +1

      Madu kutippadai niruttumvarai eppatitan

    • @mathumahivlog4251
      @mathumahivlog4251 Месяц назад +1

      அப்போ நான் இந்த நாட்டை விட்டு போகணுமா 🥹🥹

  • @jinju12345
    @jinju12345 Месяц назад +29

    these parent are worst not caring about their daughter and focused on taking revenge on their neighbour. thu

    • @tamildharma
      @tamildharma Месяц назад +1

      What if the parents are telling truth about the neighbour? Money can do anything in Tamilnadu. If that neighbour bribes with enough money to the police, then police can easily frame that step-brother. 2 days ago, this news came only in Times Now English Newspaper when none of the TV news channels of TN refuse to put about the brutality of police. Now Thanthi is putting this news only to show that step-brother as culprit but didn't focus on the brutality of police when the parents went to complain about this case in police station. So, its very doubtful even that step-brother did this or not. DMK can go to any level to make shame on the parents itself for giving this news to English Newspaper.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад +14

    இந்த அம்மா, அவரும் சொன்னது மாதிரி தான் காவல் நிலையங்களில் நடக்கிறது. 100% உண்மை.

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 Месяц назад +20

    பெருங்குடிகுடிகார அப்பனின் கையாலாகாத நிலை 😘😘😘

  • @queennandy7774
    @queennandy7774 Месяц назад +108

    Dei mama magan mama than da venum annanu titil la poduringa yavan pannalum thappu thappu than

    • @PrakashPk-ch5tn
      @PrakashPk-ch5tn Месяц назад +2

      😭😭😭😭😭😭😭

    • @kdprabharaja
      @kdprabharaja Месяц назад +2

      Adei Avan olarura, solra apo thayin sagotharar Magan solran , but keela writing la thayin sagothari magan poduruku 😢 So adhana Annana irukalam 😢 adhanala title apdi podurukalam 😢

    • @Neutralman-q1z
      @Neutralman-q1z Месяц назад +1

      Bro antha Amma vudiya akka paiyan Annan(periyamma paiyan)

  • @user-oj7ld4td6h
    @user-oj7ld4td6h Месяц назад +16

    Pls save kids. Too much stress lisen this children abuse

  • @2dayin
    @2dayin Месяц назад +6

    Do not mention like this? There is a difference between Cousin and Brother.

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Месяц назад +2

    எல்லாம் போன் படுத்தும் பாடு

  • @muralik2689
    @muralik2689 Месяц назад +73

    Shame on CM for not reforming Police department

    • @thangarajk7652
      @thangarajk7652 Месяц назад +6

      You should be ashamed of supporting these people. When their daughter was raped, without even asking her who did it to her, they took this as an opportunity to frame a guy who they had enmity with

    • @manamparakkum3876
      @manamparakkum3876 Месяц назад +3

      Did took action.. Didn't close case like up

    • @muralik2689
      @muralik2689 Месяц назад

      @@thangarajk7652 What you are trying to say?? Vangurra 200 rupees Ku edavdu ollaravendiyadu

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc Месяц назад

      அடேய் அந்த பிராடு பெத்த நாய்களுக்கு support பண்ணனுமா?

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc Месяц назад

      ​@@muralik2689சங்கி நீ எதுக்கு கதறுற?😮

  • @murugan9579
    @murugan9579 Месяц назад +1

    தினத்தந்தி உடனடியாக இந்த செய்தியாளரை மாற்ற வேண்டும்

    • @Tskdnl
      @Tskdnl Месяц назад

      இந்தியாவே அழிஞ்சிகிட்டுதான் இருக்கு

  • @cvnchannel1554
    @cvnchannel1554 Месяц назад +4

    ராமசாமி நாயக்கர் வழியில் திக வினர் வழியில் தமிழர்கள் நடந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்.

    • @anbuselviinbasekaran3532
      @anbuselviinbasekaran3532 Месяц назад

      அய்யோ நீங்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர் போல் பேசுகிறீர்கள். எல்லா கட்சியிலும் இது போன்ற கொடுமைகள் நடந்து கொண்டிருப்பது தெரியாதா.

  • @SaralPunithal-hs1pk
    @SaralPunithal-hs1pk Месяц назад +2

    குற்றம் செய்யாதவர்கள் மேல் குறை சொல்லி கேஸ் முடிப்பார்கள் 😂😂😂😂😂😂😂😂

  • @murugandigitalstudio
    @murugandigitalstudio Месяц назад

    தண்டனைகள் கடுமையானால் தவறுகள் குறையும்.. இந்தியா சட்டம் இப்பொழுது உள்ள சூழ்நிலைக்கு சரியான சட்ட திருத்தங்கள் கொண்டு வரவும்... இல்லையென்றால் குடுபத்தில் கூட இந்த மாறி சம்பவங்கள் நேரிடலாம்.... காவல் காரர்கள் மனிதநேயத்தோடு செயல் படுங்கள்.. உங்களுக்கும் குடும்பம் இருப்பதை மனதில் வையுங்கள் 🙏

  • @music-js3sz
    @music-js3sz Месяц назад +1

    தாயின் சகோதரன் எப்படி அந்த பொண்ணுக்கு அண்ணன் முறை வரும்

  • @ManoMano-l4p
    @ManoMano-l4p Месяц назад

    ஏ தத்திtvநீஎன்ன தலைப்பு ஒழுங்கா போட மாட்டியா முதல்ல உன் மேல கேஸ் போடணும்😂😂😂

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Месяц назад +1

    எப்பேர்ப்பட்ட நாடாக மாறி விட்டது நம்ம நாடு.வீரத் தமிழன் மானத் தமிழன்.....

  • @SivashankarN-w6h
    @SivashankarN-w6h Месяц назад

    தீரம் விசாரிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது அந்த பிள்ளையின் குடும்பத்திற்கு பக்கத்து வீட்டில் பிரச்சினை இருக்கலாம் அவர்களை குற்றம் சுமத்துவதற்கு இது என்ன சாதாரண விஷயமா அவனவன் குடும்பத்தில் ஆண்பிள்ளை சரியில்லையென்றால் அவன் மேல் ஒரு கண் வைக்கத்தொடங்கவேண்டும்

  • @archanjr5184
    @archanjr5184 Месяц назад

    News channels are not coming straight to point , always beating around bush... change format

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Месяц назад +3

    Don't give mobile to students without surveillance

  • @AS-ku4lp
    @AS-ku4lp Месяц назад +2

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…

  • @SharathaashokSharathaashok
    @SharathaashokSharathaashok Месяц назад

    Sir..உங்களுக்கு குரல் பிரச்சனையா...உங்க நியூஸ் கொஞ்சம் நீங்களே கேட்டு பாருங்க..

  • @vigneshwarikailasam6720
    @vigneshwarikailasam6720 Месяц назад +1

    School students?😢😢😢 Guys please be safe even from family members

  • @rdivya4818
    @rdivya4818 Месяц назад +8

    Edu yanga veedu pakkadula nadanthadu antha papa amma romba pavam romba kastam padura family 😢

  • @luxurylifestyle9420
    @luxurylifestyle9420 Месяц назад

    Open any news channel only nagative things god should save the future ..

  • @skssvvelaa8422
    @skssvvelaa8422 Месяц назад +1

    நாட்டுல பதிப்பெரு நாசமா போய்ட்டாங்க இன்னும் போங்க 😔 தமிழ்நாடு அழிய போகுது போல 😔😢

  • @Salem55555r
    @Salem55555r Месяц назад +1

    Thookkula poda maatranuga thookkula potta thaan nalla erukum tamilnadu

  • @prashanthc8135
    @prashanthc8135 Месяц назад +25

    Jayalalithaa amma iruntha ineram scene eh vera..
    Stalin ku car race nadatha than time iruku

  • @historyclicks9852
    @historyclicks9852 Месяц назад

    பல்ல கடிச்சுக்கிட்டு நியூஸ் வாசிக்கிற ஏதாவது தெளிவா நியூஸ் வாசிக்கிறீங்களாடா

  • @bikeridersvlogs6102
    @bikeridersvlogs6102 Месяц назад +14

    எத்தனை சட்டத்திருத்தம் வந்தாலும் இவனுங்க திருந்தமாட்டார்கள்.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Месяц назад

    Cinema, Ganja, joint, cocaine, drugs etc.... Idhelam Tamilnadu la vandhuruchu, innum. Idha vida mosama pogum

  • @diazj.p3162
    @diazj.p3162 Месяц назад +1

    ஆமா, உன்னை கொஞ்சுவாங்க
    பிள்ளை வளர்ப்பு சரியில்லை

  • @vijayalakshmips5325
    @vijayalakshmips5325 Месяц назад +1

    Hi all indha மாதிரி newslam தயவு செய்து podadenga அப்பவே அவன வெட்டி போட வேண்டாமா plz give immediate punishment sir/mam

  • @JustCu-p6o
    @JustCu-p6o Месяц назад

    யாரையும் நம்ப முடியாத நிலை... கடுமையான நடவடிக்கை வேண்டும்...

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 Месяц назад +1

    பொய் கேசு ஏன் குடுத்த

  • @johnprabhakar8530
    @johnprabhakar8530 Месяц назад +2

    First la, Cinema field a, close pannunga, Society a, keduthadhu, Cinema tha, Aruvarupana kaatchigalai, shoot panni, Makkal Manasula ketta visayangalai, vidhaithu vitargal. Cinema oru Mosamana Field.

  • @veeruKutty2000
    @veeruKutty2000 Месяц назад

    என்ன நடக்குது யூகிக்க முடியலயே

  • @lingamoorthyvlog1083
    @lingamoorthyvlog1083 Месяц назад +13

    Enda ethu unmai theriyama pochu

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Месяц назад

    யாரோ செய்த தவறுக்கு யாருக்கு தண்டனை

  • @vaishnaviR-m4h
    @vaishnaviR-m4h Месяц назад

    Adakkadavule😢😢

  • @jamesbondtamil
    @jamesbondtamil Месяц назад +33

    இது தான் தமிழ்நாடு போலிஸின் நிலைமை
    மற்றும் சட்டம் ஒழுங்கு

    • @CKeditz-cx7kj
      @CKeditz-cx7kj Месяц назад

      @@jamesbondtamil செய்தி நல்லா கேளுங்க

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn Месяц назад

      உன் புள்ளகள பாரு ஓத்துகிட்டு இருக்கும்ல 😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Месяц назад

      Ungommava mandi poda vachu kundi adipanga policekaran😂​@@ArunArun-dp1jn

    • @ArunArun-dp1jn
      @ArunArun-dp1jn Месяц назад

      @@Heuuwjqkqk உங்கோத்தாள ஏற்கனவே குண்டியடிச்சி அவ சூத் கிழிஞ்சிட்டு

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Месяц назад

      @@ArunArun-dp1jn உன்் கோத்தா வாயில நான் பேண்டுவச்சு அவ துள்ளறாடா வந்து பாரு🤣🤣

  • @jayasudha3552
    @jayasudha3552 Месяц назад +1

    Please change the news reader

  • @mohammedismailazeem9138
    @mohammedismailazeem9138 Месяц назад

    .போண் ஓரளவு சப்போர்ட் செய்யுதுதான்.
    ஆனா ஆணையும் பெண்ணையும் தூரமாக வைத்து வளருங்க.
    அது மகளா இருந்தாலும்
    தங்கையா ஆனாலும்....

  • @amuji-me1tb
    @amuji-me1tb Месяц назад

    எவனையும் நம்ப கூடாது 🤧

  • @kaviking1500
    @kaviking1500 Месяц назад +1

    Sex education in School. & Parenting Education in College must in INDIA ... that's the only Solution

  • @rajeswarit643
    @rajeswarit643 Месяц назад

    Anna nagar thirumangalam police station is the worst.... Andha stationala baadhika pattu eruken....

  • @tamildharma
    @tamildharma Месяц назад

    shame on TN police, shame on TN news media for not putting this news in any TV channel except Times Now English Newspaper.

  • @SHEIKHIRFAN-pl1ic
    @SHEIKHIRFAN-pl1ic Месяц назад

    tamilnadu naasama pokuthu😡😡😡😡😡

  • @albismifashion7013
    @albismifashion7013 Месяц назад

    தாயின் அண்ணன் மகன் எப்படி அண்ணண் உறவு முறை ஆகும்

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Месяц назад

    மரணதண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும்.

  • @Fun_with_kids_2010
    @Fun_with_kids_2010 Месяц назад

    அறிவு இல்ல அது அண்ணனா இதுமாதிரி சொல்லி அண்ணனா தங்கை உறவை கெடுக்கதிங்க

  • @crazy_star_902
    @crazy_star_902 Месяц назад

    bearing female kids educating them by their parents hard work and arranging marriage is not for murder by someone by these kind of violences like rape, illicit affairs and dowry harassment, to deserve their dreams, goals, live happily and safely as a queen. Every men and their parents should understand the pain of women and their parents. Every parent should teach the son a discipline and every parent has to teach the daughter a safety.

  • @laksmi4811
    @laksmi4811 Месяц назад

    Why do spread these information unnecessarily?

  • @Rajduggu
    @Rajduggu Месяц назад

    Namma naadu yetha nokki dan pothu😢

  • @saidurga5826
    @saidurga5826 Месяц назад +3

    Cinima thirai ullakil penngalin araikurai dress ku importance kudupathaiyum,, aabasa videos galayum niruthinal pothum😢..

  • @oneeyedudera
    @oneeyedudera Месяц назад

    Enda Thumbnail.. News vera.. Views kaga ippadi podringala.. Vekamae illa da

  • @Bhavani8085
    @Bhavani8085 Месяц назад

    That's why we should teach discipline.

  • @KaruppuVellai-to7gh
    @KaruppuVellai-to7gh Месяц назад +1

    Ok why they complaint against the inocent man? Soo many fake complaints against men now a days

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Месяц назад

    மோசமான மனிதர்களின் மோசமான தவறு சிறு குழந்தையின் வாழ்க்கை என்னவாகும்

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 Месяц назад

    தந்திக்கு இன்னைக்கு தான் எடுத்திருக்கு போல

  • @natureworldtamizha6068
    @natureworldtamizha6068 Месяц назад

    Rummy advisement en poduringa

  • @Atheisthumanity
    @Atheisthumanity Месяц назад

    கசின் னு போடாம அண்ணன் னு போட்டு அண்ணன் உறவ கொச்சை படுத்துறிங்க

  • @NarainRuby
    @NarainRuby Месяц назад

    வாயிலிருப்பதை துப்பிவிட்டு செய்தியை வாசிக்கவும்.

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Месяц назад

    அந்த சிறுமியின் முறை பையன் மச்சான் முறை வரும்.

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Месяц назад

    உனது காம இச்சையை வீட்டில் உள்ள பெண்களிடம் தீர்த்துக் கொள்ளலாம் தவறு இல்லை.( ஈரோடு ராமசாமி நாயக்கர் )

  • @sasikumarkumar6802
    @sasikumarkumar6802 Месяц назад

    Police means Protection of life in Civil establishment.

  • @adilbuhari
    @adilbuhari Месяц назад

    அண்ணன் கிடையாது,.மாமன் மகன்.என்ன ஒரு குருரமா தலைப்பு போட்டு இருக்கீங்க.

  • @rishivram3433
    @rishivram3433 Месяц назад

    14 வயசு பையன் ஒரு rapist uh 😢 😢😢

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 Месяц назад

    Police station la thaan cctv irukkume atha pathaa theriyumla yaaru poi soldeaanu

  • @kurusamy662
    @kurusamy662 Месяц назад

    தொந்தி‌ நாட்டுல‌ என்னநடக்குது

  • @MrSatdevil
    @MrSatdevil Месяц назад

    To cover up these stories ....media is sensationalizing Mahavishnu case for chappa reason....what happened to trichy gangrape and the accused was Education minister's driver?

  • @HaveHope-rv6et
    @HaveHope-rv6et Месяц назад

    Pavam antha pakathu vitla irukavan . Antha papa sollala na ineram avana Posco la potrupanga

  • @abiambika312
    @abiambika312 Месяц назад +1

    ஏவல் துரை

  • @rameshm7259
    @rameshm7259 Месяц назад +1

    bad presentation mama paiyan epudi annan avaan pakkathu veetukaaran mela pazhi podura madiri irukku that girl mother and that side relatives only the culprit

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Месяц назад

    How can the parents leave the girl alone at home? Irresponsible parents.. They shud b punished first

  • @arumugamv3395
    @arumugamv3395 Месяц назад

    Ithu oru seithi enru podum ivarkal manitharkala ivarkal veetil nadanthal poduvarkala manitham ennavanathu?

  • @kamarajs6021
    @kamarajs6021 Месяц назад

    போலீஸ் போலீஸ்

  • @PrasanthKarthick-yg2mu
    @PrasanthKarthick-yg2mu Месяц назад

    இதுதான் திராவிட மாடல் அரசா😂😂

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Месяц назад

    இனி இதற்கு தீர்வு
    பெண்ணின் நெற்றியில்
    சிசிடிவி கேமரா வைத்து விட வேண்டும்
    😮😮😮

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Месяц назад +3

    காவல்துறையை நம்பமுடியாது. 😊 நம்பகத்தன்மை இல்லாமல் எப்படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில நாளிதழ் இது போன்ற செய்திகளை வெளியிடும். ஆதலால் விரிவான விசாரணை தேவை. விசாரணை குழுவில் சம்பந்தப்பட்ட பத்திரிகையும் சேர்க்க பட வேண்டும். ஆங்கில கட்சி நாளிதழ் தவிர்த்து.