விஜய்யோடு நடிக்க பயந்தேன் - Actor Gnanasambandam | Part 1 - Let us Talk

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 72

  • @loginramanan
    @loginramanan 5 лет назад +18

    அருமை அருமை...நான் பேராசிரியர் பேச பலமுறை‌ கேட்டிருக்கிறேன் ...ஆனால் தங்களோடு நிதானமாய் அசைபோடுவது சிறப்பூ

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 5 лет назад +7

    அருமையான கலந்துரையாடல். பேராசிரியர் ஐயாவின் பேச்சுக்கள் இனிமையாக கருத்துக்களை கொண்டதாக இருக்கும்

  • @kishoreramakrishnan2559
    @kishoreramakrishnan2559 5 лет назад +12

    Chitra Sir, heartfelt thanks to you for hosting such a wonderful interview. You are an incredible host and the way you put your guests at ease and the manner in which you get the best out of them is outstanding. Its an absolute delight to watch you host these wonderful & engaging talk shows alongside curating such wonderful talents!

  • @mubamubis9211
    @mubamubis9211 5 лет назад +12

    ஞான சம்பந்தம்சார் ஒரு நூலகம், யாரையும் புண்படுத்தாமல் பேசுவது, சிரிக்கவும் சிந்திக்கவும் பேசுவது.

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 5 лет назад +4

    Kamal Sir Really Genius ....

  • @fayazzjhonamohamed9026
    @fayazzjhonamohamed9026 5 лет назад +4

    Kamal Haasan 👍👍👍👌

  • @cselvamurugan7124
    @cselvamurugan7124 3 года назад

    சித்ரா சார் நீங்க உங்களை மறந்து மனப்பூர்வமாக சிரித்ததை கண்டேன்... இந்த பேட்டி யில் பேராசிரியர் ஞானசம்பந்தம் ஐயா உடன்... சூப்பர் .. தொடரட்டும் உங்கள் பணி🙏👍

  • @rajapandy1696
    @rajapandy1696 5 лет назад +15

    My tamil teacher in thiagarajar college

  • @vimalrj09
    @vimalrj09 5 лет назад +9

    Sir, make sure, we need 10 parts. No excuse at all.

  • @sivainnovates
    @sivainnovates 5 лет назад +2

    Big fan of Gnanasambandam sir and also, great admirer of Chitra sir taking interview. Luckily this time got chance to meet Gnanasambandam sir in recent chennai book fair. Spent few minutes with him and got autograph in Ashoka mithran's Novel.

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 5 лет назад +5

    Very casual person interview also nice

  • @vimi70
    @vimi70 5 лет назад +2

    கமல் ஏன் இவருடன் நேரம் செலவளிக்கிறார் என்று இப்போது புரிகிறது. அறிவுக்களஞ்சியம். சிரிக்க சிரிக்க இவர் பேசுவதை எவ்ளவு நேரமும் கேட்கலாம்.

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 2 года назад

    Two legends transaction

  • @alagusundaram9596
    @alagusundaram9596 5 лет назад

    Chithra sir neenga nalla enjoy panni sirikkireenga intha episode la.
    Ipdiye nalla siringa. Sooper aa irukku

  • @asanthasimon2664
    @asanthasimon2664 3 года назад

    Such a wonderful interview. I clearly understand what he said understanding the product or a the basics of the process is very important. It is not easy to talk about something that doesn't have facts .

  • @vijayanegambaram8862
    @vijayanegambaram8862 5 лет назад +3

    26.40 starts about real title.. kamal

  • @rockybalboa369
    @rockybalboa369 5 лет назад +3

    Interesting nd lot of Data's 👌👌👌

  • @TheNasuru
    @TheNasuru 5 лет назад +8

    Chitra sir great sir neenga

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super speaker!

  • @dhanurekha6978
    @dhanurekha6978 5 лет назад +3

    So many yesteryear experienced legends of Tamil Cinema are still to be interviewed!!

  • @habeebzarook2582
    @habeebzarook2582 5 лет назад +6

    சார் உங்கள் நிகாழ்ச்சி மிகவும் அருமை ஆனால் ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் ஆகிறது அதை கொஞ்சம் கவனித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 5 лет назад +12

    மதுரை மண்ணின் மைந்தர்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 5 лет назад +3

    Chitra sir... he is very supper.good.

  • @Anand-jq3bs
    @Anand-jq3bs 5 лет назад +3

    Great sir

  • @mahikrishnan7836
    @mahikrishnan7836 5 лет назад

    gnana sambanthan sir ungala oru thadavaiyavathu nerla pakanumnu enaku en school daysla irunthu aasai

  • @humblysai
    @humblysai 5 лет назад +4

    என்ன பேச்சு டா சாமி, சிரிக்கவும் சிந்திக்கவும்

  • @vsuriyaprakash
    @vsuriyaprakash 4 года назад

    Two real genius. Particularly it reflects when they talk about NSK....

  • @gobibkg9953
    @gobibkg9953 4 года назад

    சூப்பர்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 4 года назад

    ArumayNa interview

  • @sendilnathan
    @sendilnathan 5 лет назад +5

    🙏 🙏 Great Person 🙏 🙏 🙏 Gynanasambandam

  • @suresh9657
    @suresh9657 5 лет назад +5

    22.30 இதயதளபதி

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 5 лет назад

    Ayyaa library 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👑👑👑👑👑👑👑

  • @rajeshkartirajeshkarti4928
    @rajeshkartirajeshkarti4928 5 лет назад +12

    Real hero da kamalhassan.

  • @kabilan
    @kabilan 5 лет назад +1

    Interesting interview

  • @ravikumarmgr
    @ravikumarmgr 5 лет назад +3

    Sir, pls take interview with supporting actors like LIC Narasimhan, கருப்பு SUBBIAH etc...... Expecting much from you...

    • @dharmarasu8021
      @dharmarasu8021 5 лет назад

      Lic நரசிம்மன் இறந்துவிட்டார் சகோ..

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 3 года назад

    👌😊🙏

  • @karnan4483
    @karnan4483 5 лет назад

    Thanks boss....

  • @SureshKumar-sd7el
    @SureshKumar-sd7el 4 года назад +1

    சார் கமல் கூட நட்பு என்பது உங்கள் தகுதிக்கு அழகு அல்ல. கூடா நட்பு கேடாக முடியும். இதை நீங்கள் தாமதமாக புரிந்து கொள்வீர்கள், இது உண்மை

  • @cvk1958
    @cvk1958 5 лет назад +1

    பேராசிரியர் ஞானசம்மந்தன் மிகச் சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்பதில் ஒரு ஐயமில்லை. ஆனால் அவருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். எந்த சபையிலிருந்தாலும் கமலஹாசன் தனக்கு மிக நெருக்கம் என்று சொல்லிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அதைப் பற்றியே பேசுவது, தான் அடிக்கடி அமெரிக்கா செல்லுவதை எப்படியாவது அந்த உரையாடலுக்குள் கொண்டுவருவது இவற்றை தவிர்க்கவேண்டும். சற்றே சலிப்பு ஏற்ப்படுகிறது.

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 5 лет назад +2

    arumai...🌹🌹🌹

  • @sundararajany3061
    @sundararajany3061 5 лет назад +4

    அலாரம் வச்சு அடிப்பார். சூப்பர்

  • @pdickson8995
    @pdickson8995 3 года назад

    Chitra sir Kamal rasikan moolai muluvazharchiadainthavan

  • @viveksrajiv7905
    @viveksrajiv7905 5 лет назад

    Sir papanasam padam scene thiruvilaiyaadal illa Thiru malai thenkumari

  • @prat8527
    @prat8527 5 лет назад

    23.28 Title

  • @lakshanaminiaturekitchen2626
    @lakshanaminiaturekitchen2626 5 лет назад

    Humour where in Chennai?

  • @vjs1730
    @vjs1730 5 лет назад +4

    பார்த்திபன் பாக்யராஜ் புராணம் பாடரத்தை கூட சகிச்சிக முடியுது. ஆனால், இவர் தன்னடக்கம், நன்றியுணர்ச்சி என்கிற பெயரில் கமல் புராணம் பாடுவதை சகிச்சிகவே முடியல.
    நாம இவரை அன்னார்ந்து தான் பார்க்கிறோம். ஆனால், இவர் வேற ஒருத்தனை தலையில் வைத்து கொண்டாடுகிறார்.
    சார், போதும் சார், கமல்ஹாசன் என் நண்பன், கமலஹாசன் என் நண்பன்னு ஒவ்வொரு பேட்டியுளும் நீங்க புகழ்வது எங்களுக்கே கூச்சமா இருக்கு. எதர்த்தமா நீங்கள் எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க. உங்களையே நாங்கள் பெருமையாதன் பாகுறோம். நீங்கள் என்னடான்னா, பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதுரி, எப்போ பார்த்தாலும் கமல் புராணமும், அமெரிக்க புராணமும் பாடிக்கிட்டே இருக்கீங்க. திருக்குறளுக்கு விளக்கம் சொன்ன பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் இப்புடி சினிமா அமெரிக்க மாயையில் சிக்குகிட்டாரே???!!!!

  • @bathroom417
    @bathroom417 4 года назад

    கமல்ஹாசன் பெயரை ஏன் சொல்லிகிட்டே இருக்கீங்க..அவரே இப்போ joker ஆகிட்டார்

  • @mohankat
    @mohankat 5 лет назад +2

    so many Ads

  • @thomasxavier3923
    @thomasxavier3923 5 лет назад

    WHY YOUR'E SCARED FOR VIJAY YOUR'E MORE BRILLIANT

  • @thomasxavier3923
    @thomasxavier3923 5 лет назад +1

    YOU SAID MNM IS MORE FULLFILLED WITH EDUCATION PEOPLE PLEASE LET ME KNOW WHETHER KAMAL IS EDUCATED.

    • @Kumar-us8it
      @Kumar-us8it 5 лет назад +1

      Thomas Xavier , Education is not just about formal school education. It’s about the knowledge and wisdom. Kamal has spoken and debated in IIM and Harvard university. Bill gates and Mike Zuckerberg were drop out as well. Kamal is an intellectual and honest person. Definitely I will bet on him in politics.

  • @lenins7880
    @lenins7880 5 лет назад +2

    23.28 vijay

  • @balajiiyer142
    @balajiiyer142 5 лет назад +1

    500 peru indians sollungaa adhu enna tamillargal

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 5 лет назад +1

      keralites, kannadigas, likewise tamilargal. . . I think you are a porampoku

    • @vaalaadimani
      @vaalaadimani 5 лет назад +1

      அவங்க தமிழ் பேசிஇருப்பாங்க 😊😊😊

  • @balajiiyer142
    @balajiiyer142 5 лет назад

    Ennadhu panmuga thanmaya Hollywood padam ellam copy adichu padam edutha adhu panmuga thanmai for kamal

  • @balajiiyer142
    @balajiiyer142 5 лет назад

    In a week 2 interviews and 80% kamal soombu fellows interviewed

    • @srivatsansathyamurthy876
      @srivatsansathyamurthy876 5 лет назад +1

      Balaji Iyer I am also a dislikes of a Kamal but the fellows interviewed has there own talent it's coincidence

    • @waim013
      @waim013 5 лет назад

      Vaitherichal padatha oye....

  • @balajiiyer142
    @balajiiyer142 5 лет назад

    Makkal needhi maiyam nalla kalvialagral irukanga lol nice comedy

    • @waim013
      @waim013 5 лет назад +1

      Ni panra comedy ah vidava...