இதுக்குப் பின்னால் இவ்வளவு உழைப்பா?😲 Ponniyin Selvan PS1 MAKING VIDEO | PS1 Making reaction

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • 👉 பொன்னியின் செல்வன் in 1 HOUR: • Ponniyin Selvan FULL S...
    Cast on TV, or use headphones 🎧 for the best experience. Watch in 4K. இதுக்குப் பின்னால் இவ்வளவு உழைப்பா?😲 Ponniyin Selvan PS1 MAKING VIDEO | Ponniyin Selvan Shooting Spot | PS1 Making reaction
    ▶️ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார்?? • Proof of Aditha Karika...
    ▶️ வந்தியத்தேவன் - குந்தவை கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
    ▶️ ராஜேந்திர சோழன் யார்? • Rajendra Cholan Histor...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_H...
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Intro
    Voiceovers: ‪@APPLEBOXSABARI‬, Senthil Dinakaran, Preeti Rayen, Rajarajan, Partha Sankara, Sankar Kulathu, Harish Kumar, Rajesh Rao, Indira Raghavan, Deepa Mohandoss & Hemanth
    Script, dialogues, editing & motion graphics: Hemanth
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    Get to know everything about: ps1 making video, ponniyin selvan movie making video, ps1 making video reaction, ponniyin selvan shooting videos, ponniyin selvan making video tamil, ponniyin selvan, ponniyin selvan shooting spot leaked, ponniyin selvan songs tamil making video, ponniyin selvan shooting spot, ponniyin selvan making video reaction, ponniyin selvan making reaction, ponniyin selvan behind the scenes, ps1 making reaction, ps1 song making reaction
    #PonniyinSelvan #PonniyinSelvanMaking #PS1Making
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Instagram ➤ / ungalanban_hemanth
    Twitter ➤ / ungalh
    Pinterest ➤ www.pinterest....
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscri...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 488

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 года назад +117

    Thanks for the opportunity, Hemanth. And, the team has done a great job 👏🏻👏🏻 ♥️♥️ My personal wishes to each and everyone for this dedication and passion 😍😍

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад

      🥰✨✨✨👏👏👏👏

    • @Tami_ln
      @Tami_ln 2 года назад

      Sister... 😊🤝👏

    • @gayathrimohankumar3876
      @gayathrimohankumar3876 2 года назад +2

      Yen sabari neenga interview kudukala..... kundavai devi voice neenga pannirukeenga nu clear ah therinjithu.... neengalum varuveenga nu nenachen

    • @sumithrasiva
      @sumithrasiva 2 года назад

      Super Sabari😘

    • @futurebanker9375
      @futurebanker9375 2 года назад

      Sooper mam

  • @vijayasreeviswanathan599
    @vijayasreeviswanathan599 2 года назад +112

    அண்ணா உண்மையில் நான் முதன் முதலில் பார்த்த மற்றும் கேட்ட பொன்னியின் செல்வன் கதை என்றால் தங்களுடையது தான். இன்னும் ஒரு முறை கூட படித்ததில்லை தங்களின் கதை கேட்டவுடன் என்னை மெய்மறக்கச் செய்தது. நன்றி அண்ணா இதற்கு பின் இவ்வளவு உழைப்பா 🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk 2 года назад +1

      நானும் முதல்முறையாக உங்களின் மூலமாக சோழர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன் மற்றும் பொன்னியின் செல்வன் கதையை பற்றி தெரிந்து கொண்டேன்.

  • @TrendyTamili
    @TrendyTamili 2 года назад +18

    ஆழ்வார்க்கடியான் voice Fan நான் 😀 ரொம்ப அருமை Raj 👍. Sabari sis and எல்லோருடைய பணியும் ரொம்ப சிறப்பு

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி மாலதி! 😊

  • @ramesha2176
    @ramesha2176 2 года назад +126

    எதிரியின் தொழுத கையிலும், அழுத கண்ணீரிலும்... கொடிய ஆயுதம் இருக்கும்....... பெரிய கருத்துக்களைக்கூட ஒரு வார்த்தையில் அடக்கிவிடுகிறார்கள் அருமை ♥️♥️♥️

    • @hemavarshinivijayakumar7117
      @hemavarshinivijayakumar7117 2 года назад +2

      Ithu PS Novel la vantha dialog

    • @ramesha2176
      @ramesha2176 2 года назад +2

      @@hemavarshinivijayakumar7117 yes.. Supar line

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +8

      கல்கியின் வைரம் பாய்ந்த வரிகள்!

    • @hemavarshinivijayakumar7117
      @hemavarshinivijayakumar7117 2 года назад

      @@UngalAnban Yes... The best warning by Thatha Malaiyamaan to Adhitya Karikalan... Intha dialogue kekumbothu, oru vela AK avar pecha ketirukalamo apdinu thonuthu...

    • @NJLIFESTYLE807
      @NJLIFESTYLE807 2 года назад

      அண்ணா சாரி கொஞ்சம் ஒர்க் இருந்தது அதான் வீடியோ பார்க்க முடியல இப்பதான் பார்த்தேன் சாரி அண்ணா உங்க ஒர்க் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏💐💐💐

  • @sebastin2299
    @sebastin2299 2 года назад +7

    பொன்னியின் செல்வன் கதை நீண்டதாக சொன்னாலும், பகுதி பகுதியாக சொன்னாலும் புதிதாக பார்ப்பவர்கள் புரிந்துகொள்வது அரிது..ஆனால், நீங்கள் அனைவரும் கதையின் உட்கருவை சுருங்கச் சொல்லி அழகான வண்ணச்சித்திரங்களோடு விளக்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த சந்தோசத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள தகுந்ததாகவும் இருந்தது ..மிக்க நன்றிகள்... உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றிகள்...Director. Hemanth sir

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @sebastin2299
      @sebastin2299 2 года назад

      @@UngalAnban நன்றி தலைவரே..கண்டிப்பாக பாரத்துவிட்டு விடயத்தைச் சொல்லுகிறேன்.

  • @vijayanand1539
    @vijayanand1539 2 года назад +11

    அண்ணா உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பை மனதாரப் பாராட்டுகிறேன். உங்களுக்காக தமிழ் சினிமா காத்துக் கொண்டிருக்கிறது.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      அய்யயோ! 😅😅

  • @priyadaivam4680
    @priyadaivam4680 2 года назад +4

    அருமை தோழர் மிக சிறப்பான வரலாற்று கதை மிக நன்றி இதை பார்க்கும் போது சோழநாட்டின் வாழ்ந்த ஒரு உணர்வு மிக நன்றி இதில் பங்காளித்த அனைவருக்கும்.

  • @sayedmkhalanthar8612
    @sayedmkhalanthar8612 2 года назад +4

    மிகவும் சீரிய முயற்சி. முழு நாவலையும் படித்த திருப்தியை தந்தது என்றால் மிகையில்லை. தங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள் !

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @venkatkumar812
    @venkatkumar812 2 года назад +20

    I think more than the movie, I think your PS should get more recognition. I really wish TN government honors you with highest awards and motivate your works. You guys are the reason why I developed interest in Chola kings. Love you.

  • @sakthisurya6489
    @sakthisurya6489 2 года назад +3

    அந்த கதை களத்தை அழகாக கொண்டு சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ....மிகவும் அழகாக கண் முன் கொண்டு சென்றதற்கு நன்றிகள் சகோ

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @sugandhisugandhi2834
    @sugandhisugandhi2834 2 года назад +3

    சந்தோஷம் அண்ணா.எங்கள் பல பேரின் கனவை நிறைவேற்ற உங்கள் பல பேரின் உழைப்பு உள்ளது என்று நினைக்கும் பொழுது பெருமையாகவும், கண்களில் கண்ணீரும் வருகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது சரியாக இருக்காது. உங்கள் அனைவருக்கும் ஒரு big salute 👏👏👏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @parthiban7485
    @parthiban7485 2 года назад +7

    Bro .. nenga vara level.. chance ha illa .. nejama oru movie patha mari ha iruntuche bro .. hardwork never fails... 👍👏👏👏👏 congrats.. to the hole team of PS ... 💐💐💐💐💐💐💐🤝

  • @harshanatveep4731
    @harshanatveep4731 2 года назад +3

    First time ketkum podhe enaku thondriya ondru, Yaar indha voice over koduthu iruppanganu, Nice dedicated ❤️ ஆழ்வாருக்கு அடியான் Awesome

  • @aaditya.b.suresh8395
    @aaditya.b.suresh8395 2 года назад

    திரு.ஹேமந்த் அவர்களுக்கு உங்களது அனைத்து வீடியோ தொகுப்புக்களையும் பார்த்துள்ளேன். என்னுடைய சிறுவயதிலிருந்தே சரித்திர சம்பவங்கள் அனைத்தும் மிகவும் கேட்பதற்கும் படிப்பதற்கும் மிகுந்த ஆவல் உண்டு. தங்களது இந்த வீடியோக்கள் என்னை அந்த காலகட்டத்திற்கு கூட்டிச்சென்றது. அருமை.

  • @shubhasnair6981
    @shubhasnair6981 2 года назад +21

    I am a Malayali but I am a great fan of tamil cinema, music, food and culture. Your effort is really commendable. Hats off to your dedication and commitment!!! Loved it 💯 ❣️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 года назад +4

    Great Salute to Mr Hemanth. Because the great history of Cholas dynasty and other view the great Tamil Kings life. Excellent hard work hats off you sir.

  • @naancreations6433
    @naancreations6433 Год назад +1

    அண்ணா முதன்முதலில் பொன்னியின் செல்வன் கேட்டது உங்களுடையது கதை தான். கேட்டதிலிருந்து நாமும் சோழ நாட்டில் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
    நம் தமிழர்களின் வரலாற்றை உலகம் முழுவதும் கொன்டு சேர்ப்போம்.
    பெருமைமிகு
    தமிழன்

  • @drnivra
    @drnivra 2 года назад +2

    Indira and preethi voice semma

  • @meenumanju7744
    @meenumanju7744 2 года назад +1

    நீங்கள் கதை சொன்ன விதம்.... 1மணி நேரத்துக்குள் முடிந்து விட்டதா என தோன்றியது.... எல்லா வேலையையும் தவிர்த்து இதை பார்ப்பது தான் முதல் வேலை என கண்டு.. உங்கள் குரலில் கதை கேட்டு வியந்தேன்... 😍👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sujeechannel
    @sujeechannel 2 года назад +2

    உங்கள் உழைப்பு என்றும் வீணாகாது. மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஹேமந்த். வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vijik6902
    @vijik6902 2 года назад +1

    அண்ணா வணக்கம் பொன்னியின் செல்வன் நான் உங்கள் வீடியோ பார்த்து தான் முதலில் புரிந்து கொண்டேன் பிறகு நான் இந்த கதையை என்னால் உணர முடிந்தது நானும் சோழ தேசம் சேர்ந்தவள் என்று எண்ணி பெருமை கொள்கிறேன் உங்கள் படைப்பு அருமை 👌👌👌👌

  • @allithilagar9039
    @allithilagar9039 2 года назад +12

    Awesome Mr.Hemnath.....it was very interesting to see the friends behind the scene....their voice and their efforts......you give importance to dressing sense like to avoid glamour..hats off to your efforts sir.....and its not that difficult to recognise your voice....traced out easily....keep going.... 👍👍

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 года назад +11

    Hat's off for your hard work n for all the people who lent their voice... Excellent👏👏👏

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 2 года назад +1

    ஹேமந்த் குரூப்ஸ் வாழ்த்துக்கள் படித்ததைவிட கதையாக கேட்க அருமை

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @இனியவள்-ங6ள
    @இனியவள்-ங6ள 2 года назад +2

    Everyone put great effort....
    First time im heard this story
    Amazing.....
    Athuku apram than unga video ellathaium paathutu iruken
    Super
    Really..... Post more videos...

  • @sivaramank1562
    @sivaramank1562 2 года назад

    உங்களின் இந்தப் பயணம் தொடரட்டும்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்,
    நீங்கள் வாழ்க நூறாண்டுகள்...
    வளமுடன்...
    நலமுடனும்...

  • @saranyadevi2856
    @saranyadevi2856 2 года назад

    Super...Nan first keittathu ungaloda story than... very clear ad super....ungaloda story ahh pathuittu padam pathathala story super ahh purinchathu... thank u for u simple ad super explanation....

  • @nisharanij7853
    @nisharanij7853 2 года назад +1

    My most favourite character aadhita karikalan ❤️❤️semma getthuu 🔥🔥🔥

  • @sankarigovind
    @sankarigovind 2 года назад +3

    Alllllll Voices ..... Superrrrrrrrr.....
    👌👌👌👌👌
    Congrats.....
    💐💐💐💐💐💐💐💐

  • @Aramunmai2025
    @Aramunmai2025 2 года назад

    முதன் முறையாக நான் பார்த்து வியந்து போனேன் உங்கள் படைப்பில் .
    உங்கள் படைப்பு அற்புதம். பொன்னியின் செல்வனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் படைப்பு . இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் இது போல் படைக்க வாழ்த்துக்கள்.

  • @umajayaseelan9892
    @umajayaseelan9892 Год назад

    மிக மிக அருமையாக இருந்தது இன்றைய தலைமுறைக்கு பிடித்த மாதிரியும் அதனுடைய தன்மை குறையாமல் உங்கள் படைப்புகள் இருக்கிறது கடவுள் உங்களுக்கும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தை வாரி வழங்கட்டும்

  • @hemavarshinivijayakumar7117
    @hemavarshinivijayakumar7117 2 года назад

    Excellent effort... Ponniyin Selvan Novel ha deep ha Love pannathan ivlo effort kudukathonum... 👌👏Super... Ennakum History na romba pidikkum... Ponniyin Selvanum romba pidikum

  • @swamik379
    @swamik379 2 года назад

    Sabhaash.. Hemant..
    கலக்கிட்டீங்க.. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @chenthumuthu2509
    @chenthumuthu2509 2 года назад +7

    I was so excited when I watched this video ....stunned by the efforts made!!! Goosebumps till the end of the video...Great Sir!!!

  • @EEFATA369
    @EEFATA369 2 года назад

    First time ponniyin selvan ippadha pakuren enaku romba romba pudichi iruku hardwork Never failss keep rocking sir

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 года назад

    வணக்கம்..... தம்பி ஹேமந்த் அவர்களுக்கு (தம்பியாகவே உங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டேன்) தங்களது படைப்பு அளப்பரியது..... யூடுப்... சேனல் தானே என்று ஏனோ தானோ என்று படைக்காமால் இவ்வளவு பெரிய அளவில் உழைப்பையும் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து படைத்த உங்களது அற்பணிப்பு சொல்லில் அடங்காது கல்கி அவரகளின் நாவலை நானும படித்திருக்கிறேன் .... அப்போது ஏற்படாத ஒரு உணர்வு.... உணர்ச்சி பெருக்கு.... இப்போது காண்கிறேன்....வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவினரின் சிறப்பான ஒத்துழைபபுக்கும் ..... முதன் முதலில் எனக்கு இந்த யூடுப் வாயிலாக உங்களது படைப்புகளை பார்க்க தூண்டிய அன்பு சகோதரி சபரிக்கும் எனது வாழ்த்துக்கள்.... நன்றி.... உங்கள் படைப்பு இன்னும் மென் மேலும் வளர வேண்டும்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி அண்ணா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @anandand3865
    @anandand3865 2 года назад +3

    Alwarkadiyan nambi voice over sema bro😁😁

  • @sivaranjani1481
    @sivaranjani1481 2 года назад +2

    Ur passion towards this work is really awesome sir....i will got goosebumps whenever watched ur videos....hats off sir...ur really great...

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 2 года назад +1

    Whenever I see the scenes of ps-1 I hear kani voice who narrated n such awesome way💜

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Год назад

    உங்கள் ஈடுபாடு மிகுந்த உழைப்புக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமை பட்டிருக்கும் சகோதரா!

  • @kavisri4412
    @kavisri4412 2 года назад

    Hi anna ponniyin selvan movie interviews pathathuku apm ungaloda videos patha sema super anna na ungaloda video tha first partha brilliant story anna video pathathuku apm movie pakanum pola iruku thank you so much anna 👌😍😍

  • @sivakarthikeyan4509
    @sivakarthikeyan4509 2 года назад +1

    super annaa congratulations for your hard work we are really enjoyed your ponniyan selvan series🙏🙏🙏🙏🙏🙏👍👍👍 aadhitha karikkalan voice over rombha arumaiya irunthuchi annaa my favorite character 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mr.tharangai6869
    @mr.tharangai6869 2 года назад +3

    Indhra voice nanthiniku corecta irunthurukum

  • @rgayathri8107
    @rgayathri8107 2 года назад +2

    Hi hemanth sir எனக்கும் இந்த மாறி dubbing பன்றது றொம்ப பிடிக்கும் give one chance for me 😍😍😍

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 2 года назад

    எல்லோருடைய வாய்ஸும் மிக மிக அருமை...நான் இந்த மாதிரி நினைக்கவே இல்லை...பொன்னியின் செல்வன் film work என்றல்லவா நினைத்தேன்....Super director sir...Keep going on great job

  • @gunamayu8144
    @gunamayu8144 2 года назад +1

    வாழ்த்துக்கள் உங்கள் பெரும் முயற்சிக்கு👌👌👌💐💐💐💐

  • @tkvk2010
    @tkvk2010 2 года назад

    Amazing Hemanth...It’s not a easy job...well done.yennoda ponnuku unga PS1 story remba pidichi pochu..

  • @vaishaliarumugam6712
    @vaishaliarumugam6712 2 года назад

    Aadhitha katrikalan laugh panra scene ku nenga kudutha laugh voiceover really awesome sir

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад

    Hemanth எவ்வளவு அழகாக பண்ணி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.இவ்வளவு உழைப்பா? இவ்வளவு பேர் எவ்வளவு நன்றாக இருந்தது? மிகவும் அருமையாக இருந்தது.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி மோகன்! 😊

  • @roostergiri9482
    @roostergiri9482 2 года назад +5

    Great work, salute everyone behind this masterpiece

  • @vijayanand1539
    @vijayanand1539 2 года назад +1

    எனக்கும் ஆதித்த கரிகாலன் ரொம்ப பிடிக்கும்

  • @ashwin8557
    @ashwin8557 2 года назад +2

    Super thalaiva....ivalo effort potrukinga...

  • @Rudhrasri
    @Rudhrasri 2 года назад

    அருமை என்று சொல்வதோடு முடிக்க முடியாது உங்கள் முயற்சி மக்கள் அனைவர்க்கும் சென்றடைய வாழ்த்துக்கள்ங்க 👏👏👏👏👏

  • @arasi4276
    @arasi4276 2 года назад +5

    Fantastic team work. Simple illustrations with utmost clarity. The way you narrated the entire story in one hour video is absolutely incredible . You are doing a highly commendable job to preserve our tradition and culture . You really make us Tamil , feel proud. Way to go God bless. 💖

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @AnjaliAnjali-cx3ml
    @AnjaliAnjali-cx3ml 2 года назад

    So good and super. Amazing👍😍🤩 voices. 🎉👌👏😊🥰💖🍫🎉. If you 🙏❤💖 people are not there never the movie comes good👍, because voice is first more important for a movie. God bless you all.

  • @patricmatharasi8440
    @patricmatharasi8440 2 года назад

    Wow hemanth amazing...I know Ponniyin selvan ivlo short a ovoru volume mum oru video la mudikrathu evlo kastamnu...athuku pinnadi niraiya ulaipu irukunu theriyum...atharkaga ulaitha anavarukum kuripaga ungalukum ..en valthukalum paratukalum...god bless you

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊🙏

  • @pksworld1624
    @pksworld1624 2 года назад +6

    Wow excellent team work 😍👏👏👏👏 Thanks for making this video. I was very curious to meet the voice over artists after hearing the full story from your video. Glad to see them all!! This is definitely a great effort and hard work to narrate such a great story! All the best for all your future endeavours 💐💐💐

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @pksworld1624
      @pksworld1624 2 года назад

      @@UngalAnban sure will do thank you 😊👍

  • @mspramasamy4236
    @mspramasamy4236 2 года назад

    Sir unmaiyavey solra unga yella vedios uh... goosebumps moments in all vediosss... sir hats off u sir...

  • @knkarthick5319
    @knkarthick5319 2 года назад

    வாழ்த்துக்கள் அனைத்து தொழில்நுட்ப கலைஞருக்கு அருமை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை..... 😍

  • @dancingqueen9982
    @dancingqueen9982 2 года назад +1

    Really your dubbing work is so good and the emotions are perfect than the ponniyan selvan trailer dubbing voice

  • @roostergiri9482
    @roostergiri9482 2 года назад +2

    உங்கள் பயணம் தொடரட்டும்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @saranya.m1989
    @saranya.m1989 2 года назад

    உன்மையில் ps1 படத்தை விட மிகவும் அருமையாக இருந்தது.
    அடுத்த episode எப்போது வரும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது,நன்றி வாழ்த்துக்கள் !

  • @nijanthcrazy3977
    @nijanthcrazy3977 2 года назад

    Neengal padum kastam ungalai mel nokki kondu pogum.... Oru movie patha feel kondu vanthutinga bro🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️❤️❤️😍

  • @gnanamoorthys5630
    @gnanamoorthys5630 2 года назад +1

    Ni vera level thala💥💯💯big fan broi😁

  • @mahecad1247
    @mahecad1247 2 года назад

    உங்கள் இந்த வரலாற்று பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்பரே👍👏

  • @priya-v6z1m
    @priya-v6z1m 2 года назад

    நான் உங்களின் குரலுக்கு அடிமையானவள்.. மிகவும் நன்றி

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 2 года назад +3

    Sir, my hearty congrats to each and every one s effort for this great story.......such a great job you are all have done .........very special congrats to Hemanth sir keep going sir

  • @sundaravadivus2221
    @sundaravadivus2221 2 года назад +3

    I was not clear on the story after hearing your narration I was so happy, thanks to your friend who did their job very well,hat's off
    Looking forward for ur next videos

  • @vaireswaryvellaisamyvaires6122
    @vaireswaryvellaisamyvaires6122 2 года назад

    நிச்சயமாக இது சாதாரணமான ஒரு விசயமல்ல, கடுமையான முயற்ச்சி, உங்களுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது, இன்னும் இறைவன் அருளால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும், வாழ்த்துக்கள் 🎉

  • @aishvariya2887
    @aishvariya2887 Год назад +1

    yesterday I saw your story video at midnight anna...super anna..i totally loved it..The story is very clear...Now I have seen all of your efforts....Super anna..You should be recognised 😌👏👏👏

  • @sr31641
    @sr31641 2 года назад

    Really I enjoyed hearing it out for the first time..innum konjam detaileda pannirukalam nu I felt..Thideer nu mudinja mari oru feel..

  • @g.sathishkumar2450
    @g.sathishkumar2450 2 года назад +1

    Romba periya work pannirukinga ji.Really hardwork never fails u will be become a director one day for sure u have all the ability.And u have a wonderful talent interesting narration & screenplay. Please keep doing u will reach place soon.I don't how interesting in realy ponniyin selvan by Maniratnam.

  • @drnivra
    @drnivra 2 года назад +1

    Sir director mani rathinan vida neenga intha movie edutharkalam.very realistic,back ground music pulling to years ago.all voice absolutely close to the character.very nice very nice.Kuddos to all great people.Thank you

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk 2 года назад

      Well said manirathnam sir a vida mass a eduthurukega ( ponniyin Selvam 1 hour story) 🔥😍

  • @ramyaa3069
    @ramyaa3069 2 года назад

    ரொம்ப நல்ல ஒரு உழைப்பு like a film so so excited and intrested to whaching this vedio.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @amarkavin1716
    @amarkavin1716 2 года назад +1

    Anna resently addicted your videos
    Thank you so much anna

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @malaisamy767
    @malaisamy767 2 года назад

    அண்ணா உங்கள் பொன்னியின் செல்வன் மிக அருமையோ அருமை 🥰🥰🥰

  • @sankarsuba617
    @sankarsuba617 Год назад

    அண்ணா உங்கள் தமிழ் பேச்சுக்கும் வரலாறு சம்பந்தமான உங்கள் உழைப்பிற்கும் நான் அடிமை

  • @heartfulness18
    @heartfulness18 2 года назад

    Anna, Nandhini oda background music super ah iruku... Plz Kumari kandam pathi pesunga anna plzzzzz ....

  • @kesisparrow124
    @kesisparrow124 2 года назад +1

    Ungala mathiri effort podura youtuber ah paaththathilla hats off bro 🥰🥰

  • @sindhiyas6322
    @sindhiyas6322 2 года назад +2

    Hats off to the multitalented team and Hemanth anna.

  • @applebycottage6241
    @applebycottage6241 2 года назад

    thank you Hemanth i watch all your videos its a beautiful video PSI1

  • @victorjames855
    @victorjames855 2 года назад +1

    Aadhithya karikalan🔥💪😈

  • @ragaveskitchen1626
    @ragaveskitchen1626 2 года назад +1

    Super 👌..semma voice for all.. Thanks for all your support 🙏 🙌..Great ..

  • @balachandar9792
    @balachandar9792 2 года назад +1

    I was recently watched the 1 hour series of ponniyan selvan and hats off your effort anna

  • @shruthi_narasimhan2008
    @shruthi_narasimhan2008 7 месяцев назад +1

    sir i love the way you carry out info about our culture. i am just 16 years old and your inspiring content about our past has made me so happy and i can learn abt many things here. i hope your growth continues and even i want to work like you in my future if possible!!!!

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 2 года назад

    Hemanth you rocked son. Vazhamudan Vazhalga

  • @sampath8630
    @sampath8630 2 года назад

    மதிப்புக்குரிய எங்கள் ஹேமந்த் சகோதரருக்கு வணக்கம். பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் வரும் அனைவரின் நேரில் பார்த்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @radhab3957
    @radhab3957 2 года назад +1

    So so touching and feeling so so great and admiring to see and know about your dedicated work behind the screen and scenes with your friends too pa dear Hemanth... Friends in need are friends indeed... Really now only knowing the efforts and difficulty in uttering or speaking a word or statements dramatically... Great great pa dear Hemanth and Hemanth friends... No words to express my full appreciation...
    Great great great pa... 👌👌👍👍👏👏
    Enjoying and blessing pa dear Hemanth... 😊🙌🙌🙌
    God bless... 🙏🙏🙏

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 2 года назад

    Naan chumma solren ninaikathinga ponniyin selvan theater la veliyanathum 💯 conform ungga channel hit ayirum yen eppaye hit ayiduchi advance valthugal 👏🙏👍
    மக்களை தம்முடைய வரலாறு பக்கம் திரும்பி பார்க்கவைக்கும் அற்புத களமாக மாறும் இது நிச்சயம் உறுதி !👍

  • @sujathasendhil8889
    @sujathasendhil8889 2 года назад +4

    Sir I appreciate your effort. The final product is excellent. I am also interested in joining uour team. Not for exposure but in love of tamizh. Keep up the momentum. Expecting more videos from you. Thanks again for your contribution towards tamil literature 🙏🙏

  • @twinbroschannel4757
    @twinbroschannel4757 2 года назад

    You are awesome bro😎 seriously zero interest oda irundhen. PS ku over hype nu nenachen... Unga naration ketadhukaparam PS Mela oru love e vandhiduchu. The way you narrated gives me goosebumps.. ur hardwork will be praised always...

  • @viswanathanveeramalai1775
    @viswanathanveeramalai1775 2 года назад

    NANBA. Legend to give like a short story. VALGA VALAMUDAN WITH SHIRDI BABA'S BLESSINGS.

  • @m.krishna2297
    @m.krishna2297 2 года назад +1

    I know only Hemanth anna' s Ponniyn selvan..

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 2 года назад

    Anna very much thanks for this video , nijama slren nirya effort ptrukinga romba romba nandri Anna

  • @arunprasathaj6805
    @arunprasathaj6805 2 года назад +1

    ivalo efforts ah.. really shocked to know this..but output was extraordinary.. because of you I got to know about ponniyin selvan

  • @RameshPoongavanam
    @RameshPoongavanam 2 года назад

    மிகவும் அற்புதம்... வாழ்க வளமுடன்!!

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 2 года назад +1

    Hats off btooo...

  • @gunasekarkutty8238
    @gunasekarkutty8238 2 года назад +5

    Waiting 💐

  • @shanmugapriyagunaseelan7977
    @shanmugapriyagunaseelan7977 2 года назад +1

    Brilliant work and great team effort. WELL DONE Hemanth

  • @doctorjayapal6659
    @doctorjayapal6659 2 года назад +1

    Great efforts 👌👌👌 these much efforts for one hour??? Omg 😳 amazing brooo your love for our tradition is really great 👍👍 keep doing and dive deep in to many unreveal topics . Konjam nama tamil siddhrgal pathi pesuna nala iruku ,18 siddhas and their traditions. Each episode one siddha and their contributions to our society pesunga pls.. Bcz siddha karuvurar is man behind raja raja cholan . Avanga relationship pathi lam pota semaya iruku.
    If you need any help i will guide you broo!!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng