யாழில் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் நடக்கும் அமானுஷ்யங்கள் ¦ மகிந்தவின் மாளிகைக்காக உயிர்நீத்த இருவர்
HTML-код
- Опубликовано: 14 янв 2025
- #jaffnalatestyoutubevideo #jaffnatoday #jaffnanews #keerimalai #keerimalaitemple #thirupathi #thirupathiofficial #sithamparamarudratharisanam
#arudratharisanam #news #mahindarajapaksa #anurakumara
வாழ்த்துக்கள் உண்மை ஐயா வாழ்க தமிழ்🔱ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤🌾🌻🙏🪷ஓகே அண்ணா நன்றி
❤️🙏
இங்கே "ஸ்ரீ மத் நாராயண சுவாமி" என்று எழுதப்பட்டு உள்ளது .அதனை இந்தியாவில் சொல்லிக் கொள்ளட்டும் எங்கள் பாரம்பரிய சொற்களான கிருஷ்ணர் கோயில் அல்லது கண்ணன் கோயில் என்கிற சொல்லை கைவிடாதீர்கள் மேற் குறிப்பிட்ட இந்திய ஹிந்தி கலந்த தமிழ் மொழியை புதிதாக உருவாக்காதீர்கள்
❤️🙏
Great Service to Tamil World! God is with you all always my friends!
❤❤ஊஊ?ஒஐ❤❤❤ஞகனஜனஜனஹ😊,,,
❤ஒ❤❤❤❤மம@@NungunaduTV
இலங்கைக்கு வைணவ கோவில்கள் எதுக்கு???????? இது ஒன்றும் ஆரியன் நாடு இல்லை தமிழர் நாடு இங்கு சைவ மதம் மட்டும்தாவ் உள்ளது வைணவ மதம் தேவையில்ல இந்தியாவோடு நிறுத்தி கொள்ளுங்கள்
ஓம் கோவிந்தநாத சங்கீர்த்தனம்.ஓம் கோவிந்தா கோவிந்தா.
🙏❤️
தமிழனுக்கு நாமத்தை போட வந்துட்டான் வானர கூட்டம்யூத ஆரிய பிராமணன் அதையெல்லாம் இந்தியாவிலே வைத்து கொள் இங்கு எதுக்கு நாராயணன் கோவில் அது தமிழ் கடவுள் இல்லையே
அப்படியே சொல்லிக்கொண்டு இந்தியவுக்கு போய்விடும் கோடி புன்னியம் கிடைக்கும் உனக்கு இங்கு யிருந்து சொல்லாதே
கடவுள்கள் பெளத்த
ஆக்கிரமிப்பை தகர்க்க
மாய லீலைகளைச்செ
ய்ய பிரார்த்திப்போம்,
ஓம் நமோ நாராயண!🙏🙏🙏
🙏🙏🙏
கடவுளுக்கு மதம்???? 🤣🤣🤣🤣
உங்கள் பித்தலாட்டம் இந்தியாவில் வைத்து கொள்ளுங்கள் இங்கு ஆரியன் கோவில் தேவையில்ல அது தமிழருக்கு தான் பிரச்சினை வரும் இதெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் சைவ கோவில்களை அழிக்க தான் வந்தேறிகள் சூழ்ச்சிசெய்கிறார்கள் இது ராமன் நாடு இல்லைஇராவணன் நாடு வெட்கம் இல்லையா ஆரிய ராமன் கூட்டத்துக்கு
அதுக்கு தமிழர் நிலங்களை காக்க தமிழ் கடவுள் முருகன் சிவன் சக்தி இருக்கிறார்கள் அது போதும் அவர்கள் காப்பாற்றுவர்கள் இலங்கையை அன்றே எரித்த ராமன் இனம் தானே ஆரிய பிராமண இனம் அவர்களின் கடவுள் எப்படி காக்கும் இருப்பதையும் அழித்து விடும்
வணக்கஸ்தலங்கள் ஆடம்பர மாளிகைகள் போல் கட்ட வேண்டிய அவசியம் இல்லை வணங்க கோவில் இருந்தால் போதும். நாட்டில் ஒரு வேளை சாப்பாட்டிக்கு துன்பபடும் மக்களின் துயரங்கள துடைக்க கோவிலால் என்ன செய்யலாம் என்பதை சிந்தித்து செயல்படவும்
OM NAMO NARAYANAA ....
❤️🙏
Great, god bless
🙏❤️🙏
ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏.
❤️🙏
🙏🙏🙏🙏
❤️🙏
Omm Namo narayana
❤❤❤❤❤
Keep kulavi koodu for ever to puplic prayer
🙏❤️
இந்தக் கோயில்
கீரிமலை கிருஷ்ணன் கோயில்.நராயணர்
கோயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஏன் பாரம்பரியத்தை
மாற்றிவிட்டீர்கள்.
🙏❤️
கிருஷ்ணனுக்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம் முதலில் அதை சொல்லுங்க வரலாறு இல்லாமல் கதை அளக்க வேண்டாம் இலங்கையில் ராமனனுக்கு அவனை சார்ந்த கடவுளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ஒரு துளி சம்பந்தம் கூட இல்லை பிறகு எதுக்கு ஆரியன் கோவில் இலைகைல் ராமன் சீதையா தேடி வந்த ஒரு வழிப்போகன் இலங்கையை எரித்த அசுரன் கொடியவன் அவ்வளவு தான்இந்தியா மக்களை ஏமாற்றுவது போல இங்கு எங்களை பொய் கதைகளை சொல்லி ஏமாற்ற முடியாது வைணவ கடவுள் வேண்டுமென்றால் இந்தியா செல்லுங்கள்
MENMAIKOL SAIVA NEEDI VILANGUGA ULAGAMELLAM
🙏❤️
அதை அழிக்க தானே வந்தேறி ஆரிய தெலுகன் மலையாளி வைணவ கோவில் அமைக்க நினைக்கிறான் ஆரம்பத்திலேயே இதை தடுக்கவிட்டால் புது புது கதை சொல்லி மக்கள் நிலங்களை பறித்து வைணவ கோவிலை அமைத்து சைவ மதத்தை அழித்து விடுவார்கள்
பிரச்சினை முடிந்து 15வருடங்கள் முடிவடைந்தது எதற்காக என்னும் மக்களின் நிலங்கள் விடுவிக்கப் படவில்லை இதை முதலில் கேட்டு விடுவித்துவிடுங்கள் பின்னர் அபிவிருத்தி செய்யலாம் மக்களின் காணிகளில் இருக்கும் அரசிடம் வாடகை அல்லது குத்தகைப் பணம் கேட்டு நீதிமன்றத்தை நாட முடியும்
✅✅✅👍
First of all stop பில்ட் big temple,no broblem refirbist temple,don't பில்ட் big temple,பில்ட் big ,do something usefull things,
Neenka Kerala thanada
Eezham
தெலுகணும் மலையாளியும் ஆரியனின் வானர குரங்குகள் தானே அதான் ஆரியன் சொல்வதை வானரங்கள் செய்ய துடிக்கிறார்கள் இதை இப்படியே விட்டால் தெருவுக்கு தெரு ராமன் கிருஷ்ணன் கோவிந்தான் நாராயணன் என்று ஆரிய வைணவ கோவில்களை காட்டுவன்
ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏.
🙏🙏❤️
Om namo narayana
🙏❤️
❤❤❤❤❤