A day with Tamilnadu CM Edapadi Palanisami | Thalaivarudan Oru Naal

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,6 тыс.

  • @hemanathan124
    @hemanathan124 3 года назад +91

    முதல் முறையாக ஒரு முதல்வர் பத்திரிக்கை கேட்கும் எவ்வித கேள்விக்கும் எதார்தமாக பதில் சொல்லும் ஒரு மா மனிதர்

  • @thangapandi376
    @thangapandi376 3 года назад +135

    ஒரு வாரம வீட்ல இல்ல ஊருக்கு போய்ட்டாங்க இதுலயே தெரியுது அவரின் எளிமை

  • @saravananm1052
    @saravananm1052 3 года назад +190

    உண்மையின் முகம் எளிமையான வாழ்வு.நாம் முதல்வர்.ஜெ..உண்மையான தொன்டன்...கோபம் இல்லாதவர்..

  • @yogezzwaran
    @yogezzwaran 3 года назад +41

    உங்கள் உழைப்பை மதிக்கிறோம் ❤️
    கடவுள் தீர்பு என்று ஒன்று உள்ளது... நாம் பொறுமையாக காத்திருப்போம்...

  • @saravananm1052
    @saravananm1052 3 года назад +63

    நானும் விவாசய்தான்...இரண்டு வருடத்திற்கு முன்னடி இருந்த கரன்ட் கட.இப்பா இல்ல ஐயா. எவ்வளவு நிம்மதி ....நானும் சிறப்பு. பயிற்களும் சிறப்பு ...

    • @TheBatman37905
      @TheBatman37905 3 года назад +1

      இனிமே விவசாயம் அழியும்

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 2 года назад

      அப்பறம் இன்னா மைத்துக்கு da இந்த ஆள விட்டுட்டுட்டு ஸ்டாலின்'அ CM ஆக்கனீங்க??

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 2 года назад +57

    எடப்பாடி பழனிச்சாமி தான் அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளர் ❤️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱❤️

  • @krishsamy4223
    @krishsamy4223 4 года назад +855

    யோவ் என்னயா இந்த மனுசன் இவ்வளவு எளிமையா இருக்காரு 👌👌👌👌

    • @ArunKumar-pu8gi
      @ArunKumar-pu8gi 4 года назад +1

      🙂

    • @krishsamy4223
      @krishsamy4223 4 года назад +2

      @@ArunKumar-pu8gi 👍👍

    • @sabarisabari5320
      @sabarisabari5320 4 года назад +21

      Ana evaruku yaravuthuu vote potuvangalaa Nampa makkal evuku amma epo resent ahh eranthangaa evalo simple ahh pannaga parungaa oru CM oda Amma mathiri pannanga I like eps my vote for eps 💪💪

    • @gardenflower3406
      @gardenflower3406 3 года назад +1

      🤣🤣🤣🤣😂😂😂😂

    • @Jotuzz
      @Jotuzz 3 года назад +12

      Apo Kamarajar ra ena soluvinga

  • @prakoprakash8076
    @prakoprakash8076 3 года назад +97

    எளிமையான மக்கள் முதல்வர்❤❤❤

  • @thangavelchinnasamy6861
    @thangavelchinnasamy6861 4 года назад +295

    நல்லவரோ கெட்டவரோ எளிமையான முதல்வர்..

    • @RaviKumar-xf2zl
      @RaviKumar-xf2zl 3 года назад +7

      இவர் கெட்டவர் என்றால் யார் நல்லவர்...

    • @nijanthgovind8538
      @nijanthgovind8538 3 года назад +2

      @Sanjay Kannan yov adhu சொத்து yaa spelling eh therla vantan poi velaya paru po

    • @nijanthgovind8538
      @nijanthgovind8538 3 года назад +6

      @Rukesh இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் திமுக ஊழலின் வழியாக சம்பாதித்த பணத்தில் பாதியைக்கூட அதிமுகவினரால் சம்பாதிக்க முடியாது ஏன் என்றால் திமுகவினர் விஞ்ஞான ஊழல் வாதிகள்

    • @hn6676
      @hn6676 3 года назад

      @@nijanthgovind8538 Superb

    • @pfaisalsalem6186
      @pfaisalsalem6186 3 года назад +1

      Hi always have في ح👍❤️🙏🇮🇳🥰

  • @krish6926
    @krish6926 3 года назад +51

    தலைவா நீ வெற்றி பெறுவாய் special case அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை பாஸ் போட செய் தலைவா 🙏

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 года назад +1

      காலில் விழுந்து காலை வாரும் எடப்பாடி எனும் நான் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்கிறேன் 2021.

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 3 года назад +21

    சிறப்பு சார்... உங்கள் எளிமை எதார்தமான வாழ்க்கை முறை

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад +35

    என்னாது தண்ணீர் இல்லாம தக்காளி செடிகள் காய்ந்து விட்டதா? ஒரு முதல்வர் நினைத்தால் விலைக்கு வாங்கி ஊற்ற முடியும். அய்யா எளிமையின் மறுஉருவமே. சூப்பர் சார் நீங்க..

    • @karthikrajendran8259
      @karthikrajendran8259 3 года назад +1

      நானும் அதான் நெனச்சேன்

  • @futureworld5772
    @futureworld5772 5 лет назад +210

    எளிமை கண்டால் மக்களுக்கு எளனம் தான்

    • @MrGunaseelanm
      @MrGunaseelanm 3 года назад +2

      Iyya, what is elimai?. Check about him around salem, nothing ELIMAI just for money.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад

      @@MrGunaseelanm 👌👌

    • @amarsdiary3580
      @amarsdiary3580 2 года назад +4

      @@MrGunaseelanm Comparing with DMK leaders like stalin ivaru elimai thaan da......200rs upppppiiiiieeeee

  • @kindergartenskills6893
    @kindergartenskills6893 3 года назад +31

    மிகவும் எளிமையான மனிதர்,இவர விட வேற யாராலும் இந்த தமிழ்நாட்டை நலமுடன் வைத்திருக்க இயலாது...

  • @pandeswari9938
    @pandeswari9938 4 года назад +179

    எளிமையான மக்கள் முதல்வர்
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @ajithkumara2010
    @ajithkumara2010 5 лет назад +110

    ADMK Mass

  • @vengatalagarsamy569
    @vengatalagarsamy569 5 лет назад +573

    எனக்கு தெரிந்து இந்த முதல்வரை மட்டுஎளிதில் அனுக முடிகிறது

    • @gardenflower3406
      @gardenflower3406 4 года назад +4

      🤣🤣waste a than🤣🤣

    • @marshmellon4119
      @marshmellon4119 3 года назад +5

      Did you forget kamarajar

    • @SK111.
      @SK111. 3 года назад +3

      @@marshmellon4119 Adhu andha kaalam

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 3 года назад +3

      காலில் விழுந்து காலை வாரும் எடப்பாடி எனும் நான் எதிர்க்கட்சித்தலைவராக பதவியேற்கிறேன் 2021.

  • @Anand11gmail.ComAnandh
    @Anand11gmail.ComAnandh 5 лет назад +323

    எதார்த்த மனிதன்

  • @E-உழவன்
    @E-உழவன் 5 лет назад +423

    விவசாயி👍

  • @palanivisu1344
    @palanivisu1344 5 лет назад +170

    I really respect CM and his simplicity and intension to share his space. He seems to be very honest in his descriptions I mean he didn't act for the camera

    • @VikisView
      @VikisView 5 лет назад +8

      Yes Indeed ... After Watched this Video Literally Changed my Perception About him . . I think He is Kind and Good hearted Person

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 3 года назад

      😅😅😅

    • @a.keerthanakeerthana9570
      @a.keerthanakeerthana9570 3 года назад

      Yes , absolutely

  • @வீரதமிழன்டா-ச9ச

    மிகவும் எளிமையான மனிதர் சுடலைக்கு இவர் பரவாயில்லை இவர் முதலில் தமிழர் சுடலை தெலுங்கர் எனக்கு சுடலையை பிடிக்கவே பிடிக்காது நல்ல மனிதர் பிறர் பேச்சை கேட்காமல் ஆட்சி செய்தால் எப்பவும் முதல்வராக நீடிக்கலாம் மிகவும் அருமையான பதிவு சகோ உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 5 лет назад +586

    சுடலைய இது மாதிரி எதாவது பன்றாரான்னு கொஞ்சம் பேட்டி எடுங்க

  • @rraghumazhavarar4231
    @rraghumazhavarar4231 5 лет назад +20

    ADMK பிடிக்காது ஆனாலும் முதல்வர் பதவியை வகிப்பது அவ்வளவு எளிதானது அல்ல அதனால் எனது like good job good luck ✍️🙏🤝

  • @kavishvelusamy203
    @kavishvelusamy203 2 года назад +9

    கழக பொதுச்செயலாளர் 🙏🌱🌱✌️✌️🇾🇪

  • @parthiban967
    @parthiban967 6 лет назад +113

    Cm best compared other admk members

  • @ajinjoseph7270
    @ajinjoseph7270 5 лет назад +84

    edapaddiyar very simple cm..... I respect you sir

  • @tamilselvan8865
    @tamilselvan8865 4 года назад +184

    கல்லம் கபடம் இல்லாத மனிதர். 🙏🙏🙏

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 года назад +1

      கள்ளம் கபடம்

  • @ananthbabu3936
    @ananthbabu3936 4 года назад +63

    சூப்பர் தலைவா💐💐

  • @jeyaramj3735
    @jeyaramj3735 4 года назад +24

    அனைவராலும் எளிதில் அணுக முடிகின்ற எளிய முதலமைச்சர்,எங்கள் விவசாயி முதலமைச்சர்,நானும் உங்களை போல ஒரு எளிய விவசாயி தான் அய்யா,நீங்க 100 வருஷகாலம் நீடூழி வாழ வேண்டும் ஐயா 🙏🙏🙏...

  • @sridharjr5279
    @sridharjr5279 4 года назад +273

    வெள்ளந்தியின் மனிதர்

  • @amzed0989
    @amzed0989 3 года назад +17

    இவர் தான் மக்களின் முதல்வர்
    முதல் முறையாக நான் பார்த்த எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • @aravindgtr
    @aravindgtr 6 лет назад +200

    Edapadi home romba grand ah irukum ethir Parthen. aana paravala, dining room eh chinnathu thaan. innum gardening laam interest iruke

    • @linkingg1664
      @linkingg1664 5 лет назад +10

      Dei loosu avaruku naraiya vide irukuda

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +5

      @@linkingg1664 sari kaatu veedu

    • @boopathirajan2099
      @boopathirajan2099 3 года назад +8

      @@linkingg1664 dai paavadai 😛😛odiru

    • @sass1714
      @sass1714 3 года назад +1

      Bro ethu appa amma irugarathuku kattanathu,ethu idappadi la irugarathu, Salem down la irugara vitta paaththingalo vechsuko avalavu grand ah irukum

    • @sass1714
      @sass1714 3 года назад +1

      Chennai laiyum oru veedu iruku, karumpangattula irunthu kuta panam eduththanga

  • @dinakaran3489
    @dinakaran3489 7 лет назад +142

    we are having lots of criticism with him . still we can proud as a very simple person becomes our CM and speak very simple manner

    • @saishankar9921
      @saishankar9921 6 лет назад +2

      dina karan he pretends to be simple. If he is simple he should have not usurped CM post from ops while he is not the candidate chosen by the people for CM post nor by his leader jayalalitha.

  • @prakashs250
    @prakashs250 4 года назад +54

    Slowly emerging as a good leader

  • @SelvaKumar-ix2cz
    @SelvaKumar-ix2cz 6 лет назад +87

    எடப்பாடி பழனிச்சாமி அவர்களே 💪💪💪💪💪

  • @a2pjunction869
    @a2pjunction869 5 лет назад +64

    Guys see this man"man of simplicity"...antha village slang,varathiku varathiku sir sir nu sollurathu,....na iavru next time mla election ku nikura thogudhi la irunthu conform en vote iruvaruku

  • @shaiksultan6993
    @shaiksultan6993 6 лет назад +239

    என்ன புஸ்தகம் படிப்பீர்கள் என்று விகடன் நிருபர் கேட்டதற்கு முதல்வரின் பதில் அவரு எவ்லோ பெரிய அப்பாவி என்பதை அப்பட்டமாக காட்டுகிறது

    • @sabarisabari4183
      @sabarisabari4183 4 года назад +3

      😂😂

    • @alexphilip9759
      @alexphilip9759 4 года назад +3

      Romba appavi

    • @naturelove285
      @naturelove285 4 года назад +14

      அவர் சிறிது ஞாபக மறதி உடையவர் அதான் மறந்து விட்டார்.

    • @black__editz405
      @black__editz405 3 года назад +1

      Athu elarukum ullathu tha bro

    • @k.murugank.murugan2004
      @k.murugank.murugan2004 3 года назад +3

      Makkal kuraigala kavanikkavea nearam sariya irukkum appo enga book s vasipparu.😂😂😂epti nayapagam irukkum ore kusamapa..😉.

  • @sivakarthik4667
    @sivakarthik4667 3 года назад +13

    விவசாயிகளின் நண்பன்.. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் வலிமையான வாழ்க்கை வெற்றிக்கு..🙏🙏❤️❤️🎉🎉🇮🇳 #EdappadiPalanichamy 🙏🙏❤️❤️🎉🎉🇮🇳🇮🇳

  • @sabarinathanr4283
    @sabarinathanr4283 3 года назад +15

    எளிமையான முதல்வர் எடப்பாடியாரை இழந்தது நாம் தமிழகம் 😢😥😥 #EPS 🙏🔥

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 2 года назад

      உங்கள் கருத்து அருமை

    • @ravioffical1128
      @ravioffical1128 10 месяцев назад

      எப்ப. செத்தார்.இழந்து விட்டதாம்‌. அது. டெட் பாடி தானே.

  • @dineshmku4904
    @dineshmku4904 6 лет назад +8

    நன்றி விகடன். முதலமைச்சர் ஜயா அவர்களே நீங்கள் எப்படியாவது தற்போது உள்ள புதிய பாடத்திட்டத்தில் ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை சேர்க்க வேண்டும் . கணினி ஆசிரியர்கள் பல்வேறு முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் தற்போது அறிவியலில் ஒரு பகுதியாக பெயரளவுக்கு இனைத்து விட்டனர் கணினி அறிவியல் பாடத்தை. ஆகவே தனியாக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கபடுமா என்பது தெரியவில்லை. ஆகவே அடுத்த ஆண்டு முதலாவது தனியார் பள்ளிகளில் உள்ளது போலவே ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை இனைத்து 40,000 கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • @malathyboopathy7444
    @malathyboopathy7444 3 года назад +7

    இதுவரைக்கும் பிரஷர் க்ரஷர் எதுவுமில்லை.... காலைல பல்லுகில்லு விளக்கிட்டு😍 .....கொங்குதங்கம், எங்கள் கண்ணன் குல சிங்கம் வாழ்க வளமுடன். யதார்த்தத்தினால் மட்டுமே சாத்தியம் அடுத்த முதல்வர்.

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 3 года назад +37

    Looks like he is a good person and giving open talk not acting I guess.🤩

  • @aravinthvijayan2790
    @aravinthvijayan2790 3 года назад +32

    இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைத்தது நமது பாக்கியம்

  • @diamond-lp6rq
    @diamond-lp6rq 3 года назад +4

    புக்கு நிறைய படிப்பேன் ஆனால் உள்ள இருக்கு பாவம் வெள்ளந்தி மனசு யதார்த்தமான பேச்சு next CM palanichamy

  • @dineshmku4904
    @dineshmku4904 6 лет назад +157

    விவசாயம் உங்கள் ஆர்வம் அருமை

  • @elayaperumal5269
    @elayaperumal5269 5 лет назад +33

    Oru Tamilan cm aagiirukkar very good sir.👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 6 лет назад +94

    Ivaru namma CM nu solli perumai padavendum, because romba elimaiya irukkaru and work LA confident aa irukkaru
    Super CM, first time in history oru vivasaye CM aa irukkarathu
    Great CM neenga kalakkunga
    Thappu thappa comment podara--- ng thirunthathu
    Valga namathu CM

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 6 лет назад +5

      Sterlite podarathuku 13 people konnatha maraka maattom

    • @dharanidharansp1177
      @dharanidharansp1177 5 лет назад +2

      @@vijayakumarp7959 delhi ah irundhu order varudhu and adha obey pannalai nna jail dhaa. So only avar nalladhu seiyya mudiyalai....

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 5 лет назад +2

      @@dharanidharansp1177 என்னப்பா நீங்க இப்படி சொல்லரீங்க அதுக்கு தான் தமிழ்நாடு முதலமைச்சர் அதிகாரம் கொடுத்து இருக்கோம் .ஒன்னும் இல்ல ஊழல் அவளோதான்

    • @dharanidharansp1177
      @dharanidharansp1177 5 лет назад +1

      @@vijayakumarp7959 adhigaram lam modi ji kaila irukku, adhu dhaan unmai

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 5 лет назад

      @@dharanidharansp1177 Avaruku whole india athigaram Tamilnadu full athigaram vanthu tamilnadu cm thaa ok vaanga Next time unga vote nalla pidichavangalakku poodunga

  • @gowthammax1324
    @gowthammax1324 5 лет назад +47

    Eps is an very simple person & good human being

  • @sntlekumar9076
    @sntlekumar9076 7 лет назад +115

    EPS is simple ordinary Tamilan . From a humble village background he has grown on to become TN CM without any background. My Respect for him. All the best.

  • @dineshmku4904
    @dineshmku4904 6 лет назад +65

    சிறப்பாக உழைத்து கொண்டு இருக்கும் முதலமைச்சர் ஜயா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ‌. மக்கள் உங்கள் உழைப்பு பாராட்டு கின்றனர். ஊடகம் நம்ப வேண்டாம்

  • @arunkumarv5537
    @arunkumarv5537 5 лет назад +9

    விவசாய குடும்பத்தின் தலைமகன்... எளிய மனிதர் இவர்... ஊடகமும் சமூக வலைதள சிலரால் இவர் தவறானவராக காட்டப்படுகிறார்...
    Simplicity man wow

  • @sarankumar5319
    @sarankumar5319 6 лет назад +31

    Thanks to vikrant tv i am not belonging to any political party but last few months I have been watching our honourable CM Edapaipalanisamy iya and his honourable ministers handling the situations smoothly which is good sign to tamil nadu. In this video CM proves his simplicity valgavalamudan.

    • @vodo2689
      @vodo2689 5 лет назад

      In no way does these cunt deserve the title 'Honorable' he wasn't even voted to begin with. He sorta got lucky because another fraud was jailed.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 3 года назад

      @@vodo2689 👌👌👍👍👏👏

  • @josephraj9763
    @josephraj9763 4 года назад +23

    யதார்த்தமான மனிதர்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +52

    Sudalai ya ipti oru interview edutha full day cycling & makeup than varum

    • @rummyroute8332
      @rummyroute8332 3 года назад +7

      அது தலைல டோப்பா கமுத்திட்டு ஊர் சுத்திட்டு
      இருக்குது.அத அது போக்கில
      விட்டுருங்க.இவர்கூட இணைக்க வேண்டாம்.

  • @kapoorabdul75
    @kapoorabdul75 Год назад +5

    Next cm

  • @Sureshkumar-ek1nw
    @Sureshkumar-ek1nw 5 лет назад +12

    விவசாயின் தலைமகனே விவசாயிக்கு உதவித்தொகை தருவதற்கு பதிலாக விளைநிலத்திற்கு நல்ல நீர் கிடைக்க வழிவகுத்து கொடுங்கள் நன்றி!

  • @RoamingGuy-oe3sp
    @RoamingGuy-oe3sp 6 лет назад +279

    Pachai mannu ya😂

    • @radhikadenu1114
      @radhikadenu1114 4 года назад +4

      S

    • @gardenflower3406
      @gardenflower3406 4 года назад

      🤣🤣🤣🤣

    • @suryavetri1804
      @suryavetri1804 3 года назад +5

      Adhanala than ivara sasikalaa cm aakunanga..aana indha paccha mannu avangalaiyea kaati koduthu ulla vachuruchu 😆😆😆

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 3 года назад +2

      @@suryavetri1804 vishatha edukanum na ipdi panala thapila

  • @kapoorabdul75
    @kapoorabdul75 Год назад +7

    Evara miss panitom

  • @வீரக்குடிk.மகேந்திரன்

    கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர்

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 8 месяцев назад +3

    6:11 comedy starts here😂😂😂

  • @bharathnatarajan9321
    @bharathnatarajan9321 3 года назад +5

    Nowadays ADMK doing great job.. Edappadi is working hard.. great..👍

  • @davidcho9761
    @davidcho9761 7 лет назад +159

    apart from his party, politics, he looks like a simple man... his house ,rooms ,and garden, looks like normal not grand....

    • @d.nivethajayachandran1178
      @d.nivethajayachandran1178 7 лет назад +4

      david cho So?

    • @osho7451
      @osho7451 6 лет назад +8

      david cho amam amam nalla ahh kollai adichittu irukaru ...avaru romba simple than

    • @Ashokkumar-nm7bv
      @Ashokkumar-nm7bv 6 лет назад +1

      This is govt house, which they provide for chief minister.. house name sevanthi

    • @sureshmnn6942
      @sureshmnn6942 6 лет назад

      david cho yes bro u r correct

    • @sivabharu8809
      @sivabharu8809 6 лет назад

      Next tym vote potu CM aakunga jj ah vida sothu sepaaru

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 4 года назад +77

    வீட்ல அத்தைதான் முதலமைச்சர்ன்னு கேள்விப்பட்டோங்க சி.எம் மாமா...😃

  • @srisairamenterprises627
    @srisairamenterprises627 Год назад +3

    இது போல ஓரு பேட்டியை ஸ்டாலின் கொடுக்க முடியுமா

  • @thangamuthumurugesh1284
    @thangamuthumurugesh1284 4 года назад +2

    இவரப்பேல ஸ்டாலின் இருப்பாரா அவருக்குப் விவசாயம்ந என்ன என்றே தெரியாது எனவே அவர் அடுத்த முறையும் முதல்வராக வர வேண்டும் என்று இறைவனை வழிபட்டு கொள்கிறேன்

  • @harishv21
    @harishv21 3 года назад +26

    Pesama CM oru Vlog channel start panna nalla erukkum 😆

  • @balann9990
    @balann9990 3 года назад +2

    விகடன் என்றைக்குமே திமுகவின் பக்கம்.40% பங்கு யாருடையது. எங்கள் எடப்பாடி யார் பண்பு அடக்கம் தன்மை யாருக்கு வரும் ???.

  • @vasanthfm
    @vasanthfm 3 года назад +11

    எளிமையான மனிதர் வாழ்த்துக்கள்

  • @karupusamy75
    @karupusamy75 5 лет назад +2

    அற்புதமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் மேல் பொறாமை காரர்கள் வேண்டும் என்றே அவர்மேல் சேற்றை வாரியிரைக்கிரார்கள ஒருநாள் அவர் பெருமையை உணர்ந்து புகழ்வார்கள் இது உண்மை

  • @tamilselvan8959
    @tamilselvan8959 6 лет назад +36

    Simple man... Simple CM

    • @vigneshasp
      @vigneshasp 5 лет назад

      Yo antha own iland vachurukan ya

  • @Kowsalya97sivaraman
    @Kowsalya97sivaraman 6 лет назад +134

    இவர என்னனு சொல்றது simple man or what?

  • @user-kaliyaperumal
    @user-kaliyaperumal 5 лет назад +13

    சிறந்த மனிதர் ....

  • @raystarray3396
    @raystarray3396 3 года назад +6

    சுடலை இதை பார்த்து செத்து போயிரு🤣🤣

  • @Kathirselvan_Ayyavu
    @Kathirselvan_Ayyavu 4 года назад +8

    Put a like Who wants him again as CM of TN .........

  • @jesuslovesyou2363
    @jesuslovesyou2363 5 лет назад +45

    Jai edapadi ji

  • @letstalkmachi2567
    @letstalkmachi2567 3 года назад +7

    Nalla manusan ya❤️❤️

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 4 года назад +9

    உள்ளே வச்சுருக்கேன் 😂😂😂😂😂😂😂😂

  • @ManiKandan-kf7br
    @ManiKandan-kf7br 3 года назад +3

    Yarachu ஸ்டாலின் முதலமைச்சர் ஆனது apparam pakurigela

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 5 лет назад +33

    Nalla CM than aana mathavanga pecha kekama aatchi senja nalla irukum👍👍👍👍

  • @gunav2599
    @gunav2599 5 лет назад +7

    A chief minister calling reporter as SIR this shows what he was

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 года назад +13

    Simplicity. Super character. Nice person. Easy to connect with us as a neighborhood 😍😍

  • @sabariiyyappan7765
    @sabariiyyappan7765 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா வெற்றி நாளை சரித்திரம் சொல்லும்

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +2

    மிக மிக அருமையான முதல்வர்

  • @gtganesh
    @gtganesh 7 лет назад +32

    Seems to be a simple person. I like his background. Hope he can understand all our problems.

  • @anuanucreation5422
    @anuanucreation5422 3 года назад +4

    Next Kamarajar

  • @karthikdhandapani5135
    @karthikdhandapani5135 7 лет назад +302

    கடைசியா படிச்ச புத்தகம்???? ரொம்பவே length uh poguthe..

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt 5 лет назад +4

      Avaru neenga padicha subjectla irundha question ketaru, Ena subject padichinganu dan ketaru!! 🤣🤣

    • @rahulr5976
      @rahulr5976 4 года назад +1

      Haha

    • @rameshhshh7392
      @rameshhshh7392 4 года назад

      Sema comment

    • @jeyaprakash9572
      @jeyaprakash9572 3 года назад +2

      But parava illa bro he seems realistic

  • @rjbala9075
    @rjbala9075 4 года назад +1

    எளிமையான முதல்வர்

  • @nithish8278
    @nithish8278 4 года назад +8

    Man of simplicity 🤟🏼💓🔥💯💗🙏🏽 namaloda vazhka valraaru...oru C.m ah mealum nangu seyal paaduvaar endru naan nambhuguren 🙏🏽💯

  • @saravananm1052
    @saravananm1052 3 года назад +2

    வாழையை பற்றி ஸ்டாலினிடம் கேலுங்கள்.தெறியாது முருங்கைமரத்தை பற்றி கேலுங்கள் ....தெரியாது விவாசயிக்கு மட்டும்தான்.தெறியும் தண்ணீர் இல்லையன்றால் பயிர்கள் எப்படிஇருக்குன்னு..வாழ்துக்கள் ஐயா.

  • @ManiKandan-ms7mq
    @ManiKandan-ms7mq 6 лет назад +26

    super sir cm ok

    • @sivaprasath8700
      @sivaprasath8700 4 года назад

      Daiii

    • @selvakumar-qb8ge
      @selvakumar-qb8ge 4 года назад

      Avinashi adhikadavu project slow aka nadaiperukiradu . Speed seyyavum . Nambiyur near varapalayam pump house land location mattum ulladu. Endha construction work nadaiperavillai. Tatal 34 months time period.11months completed. Speed seyyavum.

    • @selvakumar-qb8ge
      @selvakumar-qb8ge 4 года назад

      Perudurai people thiruvachi pump house working status therivikkavum.

  • @cricshorts5313
    @cricshorts5313 3 года назад +3

    All pass !!!

  • @truesoldier6871
    @truesoldier6871 7 лет назад +155

    Vikatan dont hide this comment.. its Hilarious
    0:58 Wasting time and public money on enhancing the aesthetic of a burial ground.
    2:06 Mixture நல்லா சாப்பிடுறார் ... ha ha ha ha ha
    4:25 முதல்வர் வீட்டிலேயே தண்ணீர் பஞ்சம்
    4:49 Walkingல "8" போடுரது இது தான் முதல் தடவையா பார்க்குரேன் ... Comedy ..comedy
    6:13 வாயை குடுத்து மாட்டி கொண்டார் ...ULTIMATE COMEDY..... இதுக்கு தான் நான்
    இது பண்ணுவேன் அது பண்ணுவெனு பொய் சொல்லக்கூடாது.... இந்த ஆள் யோசிக்கரத
    பார்த்தா புத்தகம் படிச்சி பல ஜன்மம் இருக்கும் போல தெரியுது.

    • @trammat100
      @trammat100 7 лет назад +16

      Haha.. Good note.. I agree with all ur points. Except walking.... Walking in '8' has tons of health benefits. Relieves constipation, proper functioning of intestines and stomach, much more related to digestion.. One thing is clear, evan pesuradhula.. Naadu nasama pona paravala... en kudumbam nalla irukanum'nu sure ah irukan CM Baadu.....

    • @vijayn5654
      @vijayn5654 7 лет назад +5

      correctu...

    • @thesammuthusamy
      @thesammuthusamy 7 лет назад +1

      Nee ena padchirka

    • @asiasi8342
      @asiasi8342 7 лет назад +1

      True Soldier jii 6:35 to 6:43 vara paarunga
      hahahhahaha

    • @arvindsrinivas7263
      @arvindsrinivas7263 6 лет назад +1

      Pusthagam epidi elthapaduthunna theiyathavanga kita ennatha solla.. Our manithan experience panran atha booka eluthuran..atha pauchita periya allu..

  • @owaiskikker9685
    @owaiskikker9685 5 лет назад +9

    Salute you edapadi sir

  • @chitharanjandlux
    @chitharanjandlux 5 лет назад +1

    எதார்த்தமான மக்கள் முதல்வர்

  • @மீம்ஸ்பாலா
    @மீம்ஸ்பாலா 4 года назад +8

    ஆனா ஒன்னு ஒரு பக்கம் எடப்பாடி நல்லவர் மாதிரியும் தெரியிறாரு கெட்டவர் மாதிரியும் தெரியிறாரு

  • @raguselvaraj1283
    @raguselvaraj1283 4 года назад +5

    Arrear cancellation Ku appuram itha pakka vanthavanga mattum like podunga 😂😂😂😂

  • @NazeerBasha-g2v
    @NazeerBasha-g2v 9 месяцев назад +4

    Ena book padichiganu ketta smile dhan 😂answer

  • @anuanucreation5422
    @anuanucreation5422 3 года назад +4

    Your life original village life nice sir

  • @rajakadhar7200
    @rajakadhar7200 3 года назад +5

    Simplicity he switched on the fan...🙏🙏🙏👏

  • @manimalathi4276
    @manimalathi4276 5 лет назад +3

    எளிமை எடப்பாடி ஜயா.