அன்று நியாயமற்ற முறையில் சர்வதேச உலகமே தாக்கிய செந்தமிழன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இன்று உலகமே கேள்விக்குறியாய் எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கேள்விகளை இப்படி துருவித்துருவி கேட்கிறாரே பாண்டே இதே கேள்வியை இன்றும் இந்திய இலங்கை மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கை அரசு தலைவர் இறந்து விட்டார் என்ற இறப்பு சான்றிதழை கொடுத்த பிறகும் ஏன் குற்றப் பத்திரிகையில் இருந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தலைவர் பிரபாகரன் பெயர் இன்றுவரை......(ஜெயலலிதா இறந்த பிறகு குற்றவாளி பத்திரிகையில் இருந்து பெயர் நீக்கப்பட்டது போல்) ...... நீக்கப்பட்டாமல் உள்ளதும் என்று இந்திய அரசாங்கத்திடம் பாண்டே கேள்வி கேட்கலாமே. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை இந்த சர்வதேசஅரசாங்கங்கள் நம்புகிறது என்று தானே பொருள். அய்யா பழ நெடுமாறன் அவர்களிடம் கேள்வி கேட்கும் அனைவரும் ஏன் இந்திய இலங்கை மற்றும் சர்வதேச அரசாங்கத்திடம் இதைப்பற்றி கேள்வி கேட்கலாமே. தகவல் அறியும் அறிக்கை என்று ஒன்று.உள்ளதே.
@@Nan_maaya ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...இறந்தவர்களை 75 நாள் கழித்து இறந்துவிட்டார் என்று கூறும் உலகமிது...நானே நான்தான் இது என்று சொன்னாலும் அடையாள அட்டையை பரிசோதிக்கும் அறிவுசார்ந்த மக்கள் உலகமிது...மக்களுக்காக மக்களின் நன்மைக்காக முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது சட்டம்...ஆனால் இன்று அந்த சட்டத்துக்கு தகுந்தாற்போல் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறும் வல்லுநர்கள் வாழும் உலகம்....இதில் இந்த கூற்றும் அதைச்சுற்றிய கருத்துகளும் வதந்திகளும் சரிதானா?
பலநெடுமாரன் நிதானத்தை இழந்து சும்மா உலருகின்றார் அவரைச் சொல்லி குற்றமில்லை வயதையும் தான்டி விட்டார்.... அவருக்கு இப்போதைக்கி தன்னை யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால் விளம்பரம் அவசியம் என்பதற்காக எதையோ ஒன்றை உலரித் தள்ளினால் அடுத்தவர்களின் பார்வை இவர் பக்கம் விழும்.... அதைத் தவிர வேரொண்டும் இல்லை, தற்போதைய சூழ்நிலையில் ஒருவேளை பிரபாகரனே வந்ததால் கூட நடக்கப் போவது ஒன்றும் இல்லை, இந்த சூழ்நிலையை எடுத்துக்கொண்டாலும் பிரபாகரனுக்கு அரசியல் பண்ணும் வயதை தாண்டி விட்டார், தேவையான நேரத்தில் வருவார் என்றால் எப்போ, இன்னும் முப்பத்து வருடங்களுக்கு பின்னாடியா.. நெடுமாரன் வாயை மூடிகிட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே.... ஒரு புரலியை கிழப்பி விட்டு கேட்கும் ஒரு கேல்விக்காவது பதில் தராது ஊமை வேஷம் சாகும் வரைக்கும் போடுவார்,
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் தேசியவாதி... அப்பழுகற்ற மாமனிதர் என்று சொல்லிக்கொண்டே போகலாம் சார் :- தேசியவாதி ஜயா திரு.பழ.நெடுமாறன் அவர்கள் சங்கரன்கோவில் மருமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
மர்மமும் இல்லை தர்மமும் இல்லை அப்படி தன் பிள்ளைகளை கூட தப்பிக்க அனுமதிக்கார்வர் எப்படி தான் மட்டும் தப்பித்து போய் இருப்பார் வாய்ப்பே இல்லை இப்படி தான் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறார் என்று பல வருடங்களாக சொல்லி கொண்டு இருந்தார்கள் அப்படி தான் இதுவும்
மேதகு அவர்கள் பற்றிய தற்போதைய பேச்சுக்களுக்கு சாணக்கியா நேர்கணலை முற்றுபுள்ளியாக எதிர்பார்த்தேன். நன்றி பாண்டே அண்ணா. மேதகு இருப்பது உண்மையானால் இலங்கையில் தன் மக்கள் சொல்லொனா இன்னலுக்கு உட்பட்டதை பார்த்து துடித்து வந்து இருப்பார் என்பதே உண்மை. ???????
ஈழப்பிரச்சனையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவை விட இவ்விடயத்தை சொல்ல எவருக்கும் அருகதை கிடையாது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஐயாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமதியுண்டு தலைவரை நேசிக்கும் அனைவரும் என்றும் உங்களுடன்தான் ஐயா
@@rajasathiya1370 தாங்கமுடியல்லாடா சாமி ஐயா இந்தியாவின் உளவாளியாக அன்று முதல் இன்று வரை மறை முகமாக, தியாகியாக காண்பித்து துரோகியாக வேலை செய்யும் நபரை போல் உள்ளாரே என்றே சிந்திக்க வைக்கிறது அதிலும் இவர் இந்திய தேசியவாதியாக இருந்ததினாலே காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் so இதெல்லாம் கணக்கு பார்த்தா ஜயா ரோவின் விசுவாசிதான் என மேலும் சந்தேகமாக வலுக்கிறது கடைசியில் கர்ணா விடுதலை புலிகளினை காட்டிக்கொடுத்து குருடர்களாக மாற்றிய வரிசையில் இவர் விடுதலைப்புலிகளை வலு முட்டாள்களாக்கியுள் ளாரே என்றல்லவா தோன்றுகிறது🥵😡🇨🇦 ஈழதமிழர்
போடாங் களத்தில் நின்றவர்கள் தம்மை வெளிப்படுத்தி நேரடியாகவே தலைவர் வீரச்சாவு என்கிறார்கள். இவரு ஒரு சிறு ஆதாரமும் இல்லாமல் தலைவர் இருக்கார் என்று சொல்லு வாராம். ஏன் அதை வரும் போதே சொல்லலாமே என்ன Teaser ஆ
அருமையான நேர்காணல் ரங்கராஜ், ஞாபகம் வைத்து கூறினதையே திரும்ப திரும்ப ஒப்புவிக்கிறரார், முழுக்க அவர் ஊகத்தின் அடிப்படையில் பதில் கூறுகிறார், முழைமையான மூத்த அரிசியல்வாதி இப்படி மழுப்பலாக பதில்அளிப்பது இவருக்கு அழகல்ல….
அது வந்து ( naan என்ன solla வரேன் nnnnnnnnaaaa ?????? எப்படிங்க uuuuunnnnu ஒண்ணும் புரியலியே??? ( best answer will be( காலம் பதில் சொல்லும்? பேசாம இத sollita problem overrrrrrrrr
அய்யோ பாவம்????? ( கனிந்த காலத்தை சரியான முறையில் use செய்யவில்லை??? தம்பி !!! இப்போ வந்து ( ido அது அங்கெ இங்கே,ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா story சொல்லி -------------(
போராட்டத்தின் இலக்குகள் எட்டப்படாதபோது இழப்புகளை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் என்றால் ஈழம் என்னும் இலக்கு எட்டப்பட வேண்டும் இதனை அடைய தலைவரைத் தவிர வேறு ஒருவர் இல்லை ஆகையால் தலைவரை பாதுகாப்பதே போராளிகளின் முதல் கடமையாக இருந்திருக்கிறது
அருமையான கேள்விகள் பொறுமையான பதில்கள் எனினும் மழை பெய்தும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கிறதோ இல்லையோ தமிழக அரசியல் விபச்சாரர்களுக்கு பிழைப்பு நடக்கின்றது அவ்வளவே.நன்றி
என்னை பொருத்த வரை பாண்டே பற்றி எனக்கு முரன் பாடு உள்ளது ஆனால் இந்த பேட்டி எடுத்த விதம் அருமை நெடுமாரனையும் கஷ்டம் கொடுக்காமல் பொயின்ஸ் எடுத்து வைத்து பேட்டி எடுத்து உள்ளார் அனைத்து பேட்டி எடுப்பவர்கள் பார்க்க வேண்டியது அருமை
வணக்கம் பாண்டே ஜி அவர்களே எவ்வளவு முயற்சி செய்தும் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையே தலைவர் இருப்பதாக சொல்கிறார் இருந்தால் நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி
திரு பாண்டே Sir -15ந்தாவது வினாடியில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு முன்பே அய்யா அருமையான பதில் சொன்னார் இவர்கள் இன்று இந்த கட்ச்சியில் நாளை அந்த கட்ச்சியில் அவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பது எனபது இயற்கைக்கு மாறானது.
ஏற்கனவே பிரபாகரன் அவர்கள் தலைமையில் -- தனி தமிழ் ஈழம் வேண்டும் வேண்டும் என்று போராடி தனி ஈழம் கிடைக்கவில்லை 🙄😭!! இனி பிரபாகரன் வந்தால் என்ன?! வராவிட்டால் என்ன?!🙄!! பல லட்சம் தமிழர்கள் மாண்டது தான் மிச்சம் 🙄😭😭😭😭😭😭😭😭🙄?!!?!!!!
அய்யா பாண்டேவின் பேட்டி என்றாலே மிகமிக வளமையும் தெளிவுமானது ஐயா நெடுமாறன் அவர்கள் ரொம்பத்தான் தடுமாறுகிறார் எழுதப்படாதை வாசிக்காதீர்கள் ஐயா இதுக்கு பதில் சொல்லமாட்டேன் அதுக்கு பதில் சொல்லமாட்டேன்னு சொல்லி தமிழ் மக்களை ஏமாளிகளாகவே வைத்திருக்கும் அளவுக்கு இந்த இனம் உங்களுக்கு என்னதான் துரோகம் செய்திருக்கிறது. இவரின் பிதற்றல் களை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றி பாண்டே ஐயா
இறந்த நேர்மையான தலைவன் உயிருடன் இருப்தாக, சொல்லி அரசியில் செய்கிறது இந்தியா. கவலைக்குரிய விடயம், நெடுமாறன் அவர்கள் இந்த வயதில் உண்மையான அரசியல்வாதியாக மாறியது. காலம் பதில் சொல்லும்.
இவர்கள் குழப்பாமல் பிரபாகரன் இறந்து விட்டார் என்பத்தை ஒப்புக்கொண்டிருந்தால் இந்நேரம் குறைந்தது 13அட்டவணை திருத்தமாவது அமல்படுத்தப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிக்கு மாநில அந்தஸ்தவது வாங்கி இருக்கலாம்.
தலைவர் இறுதி நிமிடம் வரை போராடினார் அவர் தப்பிக்க வேண்டும் அல்லது வெளியேறி எங்கயாவது போயாகவேண்டும் என்று போராளிகள் கடுமையாக போராடினார்கள் உண்மை ஆனால்....தலைவர் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை . 2009 மே 16 ம் திகதியே எனது மூத்த தங்கை நிறைமாத கர்பிணியாக தனது கணவர் மூன்று குழந்தைகளுடன் முள்ளி வாய்காலில் இருந்து மதியம் 11மணியளவில் வெளியேறி ராணுவத்திடம் சரணடைந்தனர்.அன்றைய தினமே எஞ்சியிருந்த பொதுமக்கள் வெளியேறிய நாள் .அன்றைய காலை வேளை தலைவரை சுமார் 600போராளிகளுடன் கண்டதாக கூறினாள் .அனைவரும் முகசவரம் செய்திருக்கவில்லை என்றும் அனைவரும் இறுகிய முகங்களுடன் சென்றதாகவும் கூறினாள் தங்களையும் ராணுவத்திடம் செல்லுமாறு போராளிகள் பனித்ததாகவே கூறினாள் ஏனெனில் ராணும் மிக மிக நெருங்கிவிட்ட நிலையில் இனியும் நீங்கள் இங்கிருப்பது அபாயம் என்று கூறியாதாகவும் கூறினாள் .தங்களுக்கு சில உணவு உதவிகள் செய்த போராளி ஒருவர் நாங்கள் தலைவரை வேளியேற்ற போகிறோம் நானும் உயிரோடு இருப்பனோ தெரியாது அக்கா என்றதாகவும் கூறினா .ஆனால் அதன் பின் ஒரு முக்கியமான அமைச்சரின் நட்பிலிருக்கும் இளைஞ்ஞனை வேறு ஒரு தேவைக்கு நானும் எனது நன்பரும் சந்தித்த வேளை இதைபற்றியும் கதைத்தோம் . உடனே அந்தநபர் தலைவரின் மரணித்த உடலத்தை சேற்றிலிருந்து ராணுவம் மிகுந்த கூச்சல் போட்டு தூக்கிவரும் விடியோ காட்சியை காட்டினார் அதிர்சியடைந்த நான் உடனே உணர்சிகளை கட்டுபடுத்தியவனாக இருந்தேன் ஏன் என்றால் அந்த நபரும் சந்தோசபட்டு சிரித்தார் அதனால் என்னால் அதை தாங்க முடியவில்லை. தலை மேல் ஓடு களண்டு வெறும் இறச்சி மயமாகவே காணபட்டது அவ்வாறான விடியோவை அதுவரையில் இலங்கை தொலைகாட்சிகளே காட்டவில்லை ஆகவே பின்னர் தலைவர் இறுதி நிமிடம் கடும் சண்டை அருகருகாக நடந்து இறுதியில் தலைவர் தன்னை தானே சுட்டிருக்கலாம் என்பதே என்னுடையதும் கணிப்பு .
💔💔💔💔💔💔 ஏன் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் கேட்கவே தலையெல்லாம் வலிக்குதுப்பா ஐயோ தாங்க முடியல அம்மா இப்படி சொல்லாதீங்க ப்ளீஸ் ஏன் இப்படி இருக்காதே இருக்க முடியாது இருக்க கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம் வேண்டாம் சொல்லாதீங்க ப்ளீஸ் அப்படி இருக்க கூடாது இருக்காது
அவர் கோழையல்ல, இவ்வளவு காலமும் பதுங்கி இருந்து மக்கள் துன்பப்படுவதை பார்த்து கொண்டு.... ஏன்டா கற்பனையில் வாழ்கிறீங்க. குடும்பமே போயிற்று.. ஐயாவை பொய் சொல்ல வைக்கும் இந்திய புலனாய்வு மற்றும் இந்திய அரசாங்கம், இன்னும் தலைவரை வைத்து பிழைக்க பார்க்கும் கூட்டம், இனி தலைவர் வந்தும் என்ன செய்ய முடியும், 60 ஆயிரம் இளைஞர்/ புவதிகள் மாவீரர்களாகி விட்டனர்.
தாராளமாக, பெருமையுடன் ஈழத்தின் தலைவனாக வெளிவரட்டும். ஆனால், தமிழ்த் தேசியத்தின் பெயரால் அகண்ட தமிழ்த் தேச கனவில் இந்தியாவை துண்டாடும் நோக்குடன், இந்தியாவிற்கு எதிரான மனநிலையுன் எவர் வந்தாலும் ஒட்ட நறுக்கப்படும்.
அமைதியாக, மக்கள் உயிருடன் வாழ விரும்பும் இலங்கை தமிழர்கள். திரு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற வதந்தியை பரப்பிவிட்டு இந்த தள்ளாத வயதிலும் ஒரு பெரும் பீதியை கிளப்பிவிட்டு இருக்கிறார்.
ஜயா விலை போயிட்டார் நானும் ஈழத்தமிழர் தான் பொதுமக்கள் தளபதிகள் கடைசி வரை முள்ளிவாய்காலில் இருந்தவர்களுடன் அன்று முதல் இன்று வரை தொடர்பில்தான் இருக்கி றோம் தலைவர் வீரச்சாவு என்பது உண்மை உண்மை
தம்பி ஹிந்து மத ஹிந்தி வெறியா.......! புலிகள் அழிவுக்கு துணைபோனது பா.ஜ.க........! பா.ஜ.க ஆட்சி முன்பு இருந்திருந்தால்.....போரை 2008 ல் முடித்திருப்பார்கள்.....
இறுதிகட்டத்தில் இருந்த 2000 போராளிகள் வெளிநாடுகளில் இருக்கும் போது முக்கிய தலைவர்கள் தப்பிப்போவது பெரிய விஷயமில்லை ஆனால் அதை தலைவர் பிரபாகரன் விரும்பியதில்லை பாதுகாப்பு படையணி நினைத்திருந்தால் தலைவர் உயிருடன் இருக்க வாய்ப்புகள் நிறைவாக உள்ளன
ஐயா வணக்கம். அவர் தப்பியது, மறைந்து வாழ்வது மற்றும்உயிருடன் திரும்பி வருவது வாழும் தமிழர்களுக்காக இல்லை இனிமேல் காலகாலமாக வாழப்போகும் தமிழர்களுக்கு என்பதை ஐயா அவர்கள் மறைமுகமாக சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Mr. பாண்டே நெடுமாறன் அய்யா உனக்கு அப்பனுக்கு அப்பன் நீ அவ்வளவு எளிதில் உண்மையை வாங்கிட முடியாது.தலைவர் பிரபாகரனுக்கு நம்பிக்கையான ஆள் அய்யா பழ. நெடுமாறன் அவர்களாக இருக்கலாம் அதனால் அய்யாவிடம் சொல்லி இருக்கலாம் தலைவர் உயிருடன் இருக்கலாம்
திரு பாண்டெ அவர்களே ! முன்னால் விடுதலைப் புலி போராளிகள் அனைவரும் 2009 க்கு முன்னால் அவர்கள் நிலை வேறு அன்று அவர்கள் வார்த்தை நேர்மையானதாக இருந்தது, ஆனால் இன்று நிலை வேறு முன்னால் போராளிகள் அனைவரும் வேறு நாடுகளில் பலர் சிலர் உள்ளூரில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருபவர்கள் அவர்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட முடியாத ஓர் நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் புலனாய்வாளர்களின் பார்வையிலேயே அவர்கள் இருக்கிறார்கள் மற்றும் சிலர் புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள்... ஈழத்து தமிழன் அகிலன்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி மட்டும் போதும், தனி ஈழம் கூட வேண்டாம். ஆனா, இது சுபாஷ் சந்திர போஸின் கதையைப் போல் உள்ளது. இளம் வயதில் அவர் சாதித்தவை அதிகமிருந்த போதிலும், நல்லவன் யார்? கெட்டவன் யார் என்று இனம் காணத்தவறியதால் விளைந்த இழப்புதான் மறத்தற்கரியது. இரண்டு கருணாக்களையும் அவர் கணக்கிடத் தவறியதால், இன்று ஆருடம் கேட்க வேண்டிய நிலை. இனி, 69 வயதிற்குமேல் வந்து, அவர் என்ன சாதித்துவிடப் போகிறார். ஆகவே, அவர் இருந்தால் தலைவன், இல்லையேல் இறைவன்.🙏🏻
@@navinvks326 பதிலை தீவீரமாக எதிர்பார்குறீர்களே பின்விளைவை ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க சொன்னநபரை அடுத்து சூழ்ந்து கேள்வி கேட்பார்கள் சொன்னவர் வெளிநாட்டவர் எனில் அதன் பின் அது சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்பார்கள் பிறகு இலங்கை அரசு அந்த நாட்டை அனுகி இலங்கையிடம் திரு பிரபாகரனை ஒப்படைக்க சொல்லும் ஒப்படைக்க மறுத்தால் உலகநாடுகளை கொண்டும் ஐக்கிய நாடுகளை கொண்டும் பிரபாகரனை ஒப்படைக்கும்படி இலங்கை அடுத்த நடவடிக்கை எடுக்கும் இத்தனை பின் விளைவுகளுக்கும் ஆரம்பம் யார் சொன்னார்கள் என்பதை சொன்னால் வரும் ஆகவே சொல்ல இயலாதுபுரிஞ்சிக்குங்க
Mr. Pazha Nedumaran is an honorable senior Indian citizen who supports the Sri Lankan Tamils. We appreciate his braveness. If Prabaharan is going to come, when would that be? It would be the happiest news if Prabaharan going to appear soon. The interviewer asked question after question & Mr. Pazha Nedumaran replied. Mr. Pazha Nedumaran is a great citizen & hats off in this age. Hope he tells the correct info. Canada CA
பாண்டு அண்ணா இவர் சொல்வது போய் நீங்க கேக்கிற மாதிரி இருந்தா இவ்வளவு காலம் சும்மா இருந்திருக்க மாடடார் வந்திருப்பார். அவர் இல்ல என்பது உண்மை ப்ளீஸ் எழும்பி சாப்பிட்டு நித்திரை கொள்ளுங்கள். பாண்டு அண்ணா.
உலகத் தமிழர்களை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் நான் மதிக்கிறோம் உலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைவரியும் செருப்பாக நினைக்கிறார்கள் உண்மையா இல்லையா தமிழ் சொந்தங்கள் சொல்லவும் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தெரியும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் உண்மை மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன்(ஒளிந்து) இருக்கிறார் மயங்காதே சொன்னதையே சொல்லும்சைவகிளிப்பிள்ளை
இருந்தால் என் தலைவன் இறந்தால் அவன் என் இறைவன்... மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக 💕
Brother you 👌👌👌👌
👌🏽👌🏽🙏🏽🙏🏽🔥
அவர் இறைவனாகிவிட்டார் ....
Tamilal inaivom
நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அவரே வந்து சொல்லும்வரை எதையும் நாம் நம்புவது என்பது அவசியமில்லாதது...
True
அன்று நியாயமற்ற முறையில் சர்வதேச உலகமே தாக்கிய செந்தமிழன் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இன்று உலகமே கேள்விக்குறியாய் எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கேள்விகளை இப்படி துருவித்துருவி கேட்கிறாரே பாண்டே இதே கேள்வியை இன்றும் இந்திய இலங்கை மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கை அரசு தலைவர் இறந்து விட்டார் என்ற இறப்பு சான்றிதழை கொடுத்த பிறகும் ஏன் குற்றப் பத்திரிகையில் இருந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தலைவர் பிரபாகரன் பெயர் இன்றுவரை......(ஜெயலலிதா இறந்த பிறகு குற்றவாளி பத்திரிகையில் இருந்து பெயர் நீக்கப்பட்டது போல்) ...... நீக்கப்பட்டாமல் உள்ளதும் என்று இந்திய அரசாங்கத்திடம் பாண்டே கேள்வி கேட்கலாமே. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை இந்த சர்வதேசஅரசாங்கங்கள் நம்புகிறது என்று தானே பொருள். அய்யா பழ நெடுமாறன் அவர்களிடம் கேள்வி கேட்கும் அனைவரும் ஏன் இந்திய இலங்கை மற்றும் சர்வதேச அரசாங்கத்திடம் இதைப்பற்றி கேள்வி கேட்கலாமே. தகவல் அறியும் அறிக்கை என்று ஒன்று.உள்ளதே.
அனுமானத்தின் பேரில் எல்லோரும் பேசலாம்...ஆனால் அது நிதர்சனத்துக்கு உதவாதே...
@@Nan_maaya ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...இறந்தவர்களை 75 நாள் கழித்து இறந்துவிட்டார் என்று கூறும் உலகமிது...நானே நான்தான் இது என்று சொன்னாலும் அடையாள அட்டையை பரிசோதிக்கும் அறிவுசார்ந்த மக்கள் உலகமிது...மக்களுக்காக மக்களின் நன்மைக்காக முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது சட்டம்...ஆனால் இன்று அந்த சட்டத்துக்கு தகுந்தாற்போல் மக்கள் இருக்க வேண்டும் என்று கூறும் வல்லுநர்கள் வாழும் உலகம்....இதில் இந்த கூற்றும் அதைச்சுற்றிய கருத்துகளும் வதந்திகளும் சரிதானா?
பலநெடுமாரன் நிதானத்தை இழந்து சும்மா உலருகின்றார் அவரைச் சொல்லி குற்றமில்லை வயதையும் தான்டி விட்டார்.... அவருக்கு இப்போதைக்கி
தன்னை யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால் விளம்பரம் அவசியம் என்பதற்காக எதையோ ஒன்றை உலரித் தள்ளினால் அடுத்தவர்களின் பார்வை இவர் பக்கம் விழும்.... அதைத் தவிர வேரொண்டும் இல்லை, தற்போதைய சூழ்நிலையில் ஒருவேளை பிரபாகரனே வந்ததால் கூட நடக்கப் போவது ஒன்றும் இல்லை, இந்த சூழ்நிலையை எடுத்துக்கொண்டாலும் பிரபாகரனுக்கு அரசியல் பண்ணும் வயதை தாண்டி விட்டார், தேவையான நேரத்தில் வருவார் என்றால் எப்போ, இன்னும் முப்பத்து வருடங்களுக்கு பின்னாடியா.. நெடுமாரன் வாயை மூடிகிட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே.... ஒரு புரலியை கிழப்பி விட்டு கேட்கும் ஒரு கேல்விக்காவது பதில் தராது ஊமை வேஷம் சாகும் வரைக்கும் போடுவார்,
அண்ணன் பெயரை சொல்லாமல் தலைவன் தலைவன் என்று சொன்ன பாண்டே அவர்களுக்கு வாழ்த்துகள்
3:22
@SENTHAMARAI kkoko. ko o o o. Oki o. I I 9
🤷♂️
அந்த பயம் இருக்கணும்
@SENTHAMARAI 24:11
உங்களின் பேட்டிகள் பலவற்றை கவனித்து பார்த்திருக்கிறேன்..முரண்பாடுகள் உண்டு..ஆனால் இப்பதிவு என்பது மிகச்சிறந்த பதிவு.. மனமார்ந்த நன்றி❤
அப்பா என்ன ஒரு பேட்டி,இப்படிப்பட்ட ஒரு பேட்டி வாழ்நாளில் பார்த்தது இல்லை. பேட்டி எடுத்த விதமும், அதற்கு மேல் பேட்டியளித்த விதமும், அருமை
அருமையான கேள்விகள்
அருமையான பதில்கள்
தேசியவாதி...
அப்பழுகற்ற
மாமனிதர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்
சார் :- தேசியவாதி ஜயா திரு.பழ.நெடுமாறன் அவர்கள் சங்கரன்கோவில் மருமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....
மர்மமும் இல்லை தர்மமும் இல்லை அப்படி தன் பிள்ளைகளை கூட தப்பிக்க அனுமதிக்கார்வர் எப்படி தான் மட்டும் தப்பித்து போய் இருப்பார் வாய்ப்பே இல்லை
இப்படி தான் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறார் என்று பல வருடங்களாக சொல்லி கொண்டு இருந்தார்கள் அப்படி தான் இதுவும்
ஏன் போதையில் இறுக்கிறாய்யா
@@veeveetraders972 எல்லோரையும் உங்களைப் போலவே என்னும் உங்களுடைய "உயர்ந்த குணம்" பாராட்டுக்கு உரியது...
@@aaniraikaapown8483 I am a drinker U
உங்களுடைய மரியாதை நீங்களே கெடுத்து விட்டீர்கள் இன்னும் நீங்கள் வாழ்வது எவ்வளவு காலம்
மேதகு அவர்கள் பற்றிய தற்போதைய பேச்சுக்களுக்கு சாணக்கியா நேர்கணலை முற்றுபுள்ளியாக எதிர்பார்த்தேன்.
நன்றி பாண்டே அண்ணா.
மேதகு இருப்பது உண்மையானால் இலங்கையில் தன் மக்கள் சொல்லொனா இன்னலுக்கு உட்பட்டதை பார்த்து துடித்து வந்து இருப்பார் என்பதே உண்மை.
???????
அருமையான கேள்விகள் சிறந்த ஊடகம் அன்ன அண்ணி என்ற வார்த்தை தங்கள் மீது எமக்கு அன்பை இனைக்கின்றது 🙏🙏🙏💕வாழ்த்துக்கள் சகோதரம் பாண்டே அண்ணன் 👌அவர்களே
Ayya poi sollalam yekar kanakula solla koodathu
ஈழப்பிரச்சனையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவை விட இவ்விடயத்தை சொல்ல எவருக்கும் அருகதை கிடையாது ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஐயாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமதியுண்டு தலைவரை நேசிக்கும் அனைவரும் என்றும் உங்களுடன்தான் ஐயா
அப்படியா ?நல்ல கண்டுபிடிப்பு
@@rajasathiya1370 தாங்கமுடியல்லாடா சாமி ஐயா இந்தியாவின் உளவாளியாக அன்று முதல் இன்று வரை மறை முகமாக, தியாகியாக காண்பித்து துரோகியாக வேலை செய்யும் நபரை போல் உள்ளாரே என்றே சிந்திக்க வைக்கிறது அதிலும் இவர் இந்திய தேசியவாதியாக இருந்ததினாலே காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் so இதெல்லாம் கணக்கு பார்த்தா ஜயா ரோவின் விசுவாசிதான் என மேலும் சந்தேகமாக வலுக்கிறது கடைசியில் கர்ணா விடுதலை புலிகளினை காட்டிக்கொடுத்து குருடர்களாக மாற்றிய வரிசையில் இவர் விடுதலைப்புலிகளை வலு முட்டாள்களாக்கியுள்
ளாரே என்றல்லவா தோன்றுகிறது🥵😡🇨🇦 ஈழதமிழர்
போடாங் களத்தில் நின்றவர்கள் தம்மை வெளிப்படுத்தி நேரடியாகவே தலைவர் வீரச்சாவு என்கிறார்கள்.
இவரு ஒரு சிறு ஆதாரமும் இல்லாமல் தலைவர் இருக்கார் என்று சொல்லு வாராம்.
ஏன் அதை வரும் போதே சொல்லலாமே
என்ன Teaser ஆ
சீமான் தான் தகுதி உடையவர் ( இன்னும் ஏராலாமா உண்மைகளை சொல்லுவார் ).. பிரபாகரன் என்று சொல்லும் காலத்தை உருவாக்கியது சீமான் தான் 🙏🙏
@@ManojManoj-tf6xw யாரும் புடுங்க வேண்டாம் தலைவர் இருந்தால் அவரே வெளிப்படுவார்
சரியான கேள்விகள்......பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்..இந்த வயதானவர் ஏதேதோ பதில் சொல்கிறார்.
அய்யா வெளிப்படுத்திய பேச்சுக்கு நன்மைதமிழர்களுக்கு நடந்தால் பரவாயில்லை பாதகம் ஏற்ப்பட்டால் சாபம் வந்து தங்களுக்கு வந்து சேர்ந்தது விடும்.
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள் திரு பாண்டே சார்
அய்யா விலை போக வாய்ப்பு இல்லை.. காலம் மட்டுமே பதில்.
This guy is lying. His face clearly shows it.
Appo aadharam?
ஏமாற்றப்பட்டிருக்கலாம்?
@@Irumporai இருக்கலாம்..
விலை போகும் அளவிற்கு ஒன்னும் இல்லை 😂😂😂
Hands off pandey sir love from jaffna ❤️🙋♂️🇱🇰👌
Irunthaal thalaivan💪🐅🐯
Illayel iraivan🙏✨
Super
🍌
அருமையான நேர்காணல் ரங்கராஜ், ஞாபகம் வைத்து கூறினதையே திரும்ப திரும்ப ஒப்புவிக்கிறரார், முழுக்க அவர் ஊகத்தின் அடிப்படையில் பதில் கூறுகிறார், முழைமையான மூத்த அரிசியல்வாதி இப்படி மழுப்பலாக பதில்அளிப்பது இவருக்கு அழகல்ல….
அது வந்து ( naan என்ன solla வரேன் nnnnnnnnaaaa ?????? எப்படிங்க uuuuunnnnu ஒண்ணும் புரியலியே??? ( best answer will be( காலம் பதில் சொல்லும்? பேசாம இத sollita problem overrrrrrrrr
உலகில் உள்ள எல்லா தமிழ் மக்களுக்கும் விடுவு காலம் உண்டு தலைவன் வருவார் ஈழம் உரிதி.
அய்யோ பாவம்????? ( கனிந்த காலத்தை சரியான முறையில் use செய்யவில்லை??? தம்பி !!! இப்போ வந்து ( ido அது அங்கெ இங்கே,ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா story சொல்லி -------------(
ஒரே ஒரு proof கட்ட sollungo ( யார்கிட்ட கிடையாது?????????
காலம் மாறிவிட்டது ( கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ( old நிலையில் இப்போ அந்த மக்கள் இல்லை????? Another சண்டை இக்கு அவர்கள் ready இல்லை???????????
போராட்டத்தின் இலக்குகள் எட்டப்படாதபோது இழப்புகளை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் என்றால் ஈழம் என்னும் இலக்கு எட்டப்பட வேண்டும் இதனை அடைய தலைவரைத் தவிர வேறு ஒருவர் இல்லை ஆகையால் தலைவரை பாதுகாப்பதே போராளிகளின் முதல் கடமையாக இருந்திருக்கிறது
YES CORRECT READ SIR , MAVEERAN CAPTAIN VELUPILLAY BRABAKARAN JI COME AGAIN , JAY RAM JAY TAMIL ELAM , JAI ANCHANEYA , JAI HANUMAN .
Panday அண்ணா வேற லெவல் பத்திரிக்கை யாளர். வாழ்துக்கள்.
Vera level ponday sir
அருமையான கேள்விகள் பொறுமையான பதில்கள் எனினும் மழை பெய்தும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கிறதோ இல்லையோ தமிழக அரசியல் விபச்சாரர்களுக்கு பிழைப்பு நடக்கின்றது அவ்வளவே.நன்றி
Especially Seeman
@@pxyz123 Congress , BJP , ADMK , DMK every parties had utilised the Eelam Tamil issue for their own benifits for many years .
என்னை பொருத்த வரை பாண்டே பற்றி எனக்கு முரன் பாடு உள்ளது ஆனால் இந்த பேட்டி எடுத்த விதம் அருமை நெடுமாரனையும் கஷ்டம் கொடுக்காமல் பொயின்ஸ் எடுத்து வைத்து பேட்டி எடுத்து உள்ளார் அனைத்து பேட்டி எடுப்பவர்கள் பார்க்க வேண்டியது அருமை
பாண்டே கெட்டிக்காரன். தான் i
Ookokokok final result got or not????????
Ada சொல்லுங்க????????
வணக்கம் பாண்டே ஜி அவர்களே எவ்வளவு முயற்சி செய்தும் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையே தலைவர் இருப்பதாக சொல்கிறார் இருந்தால் நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி
என்ன கிறேன் ததவன் இருக்கிறர் என்று அன்பே சிவம்🙏🙏🙏🙏🙏
திரு பாண்டே Sir -15ந்தாவது வினாடியில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு முன்பே அய்யா அருமையான பதில் சொன்னார் இவர்கள் இன்று இந்த கட்ச்சியில் நாளை அந்த கட்ச்சியில் அவர்களிடம் உண்மையை எதிர்பார்ப்பது எனபது இயற்கைக்கு மாறானது.
ஏற்கனவே பிரபாகரன் அவர்கள் தலைமையில் -- தனி தமிழ் ஈழம் வேண்டும் வேண்டும் என்று போராடி தனி ஈழம் கிடைக்கவில்லை 🙄😭!!
இனி பிரபாகரன் வந்தால் என்ன?!
வராவிட்டால் என்ன?!🙄!!
பல லட்சம் தமிழர்கள் மாண்டது தான் மிச்சம் 🙄😭😭😭😭😭😭😭😭🙄?!!?!!!!
ஐயாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாத பாண்டேவின் நேர்த்தியான கேள்விகள்,
உணர்ச்சிவசபடாமல் கவனமான அதேசமயம் தெளிவான ஐய்யவின் பதில்கள்👍👍👌👌💪💪💪👏👏👏
👍
Pirabakaran olinthu kolla vendiya avasiyam illa
பாண்டே P.J.P. அதுதான்
@@ratnamsothy2482 பாண்டே மட்டும் அல்ல அய்யாவும் நாளை வெளியே வர போகிற தலைவரும் BJP தான் 😜
@@ratnamsothy2482 BJPன்னு கூட சொல்லத் தெரியாத பட்டிக்காட்டுப் பரதேசி… பாவாடை நாய்னு தெரியுது.
திரும்ப வந்துட்டேன் சொல்லு வருவார்.வாழ்த்துக்கள் சார் அருமை
பாண்டே மிக திறமையாக கேள்வி கேட்டீர்கள்
ஐயா அவர்கள் இந்த வயதிலும் இவ்வளவு சாதுர்யமான பதில்கள்
அய்யா பாண்டேவின் பேட்டி என்றாலே மிகமிக வளமையும் தெளிவுமானது ஐயா நெடுமாறன் அவர்கள் ரொம்பத்தான் தடுமாறுகிறார் எழுதப்படாதை வாசிக்காதீர்கள் ஐயா இதுக்கு பதில் சொல்லமாட்டேன் அதுக்கு பதில் சொல்லமாட்டேன்னு சொல்லி தமிழ் மக்களை ஏமாளிகளாகவே வைத்திருக்கும் அளவுக்கு இந்த இனம் உங்களுக்கு என்னதான் துரோகம் செய்திருக்கிறது. இவரின் பிதற்றல் களை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றி பாண்டே ஐயா
உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறும் ஐயா அவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
Dai Avan thirudanta kelattu paya thiruttupaya
Excellent interview real patriotisms Thiru Pazha Nedumaran Sir and Pandey Ji 🙏
Ohhhh சரி ( finally result எல்லாம் கேளுங்க????? பதில் இல்லை???...
அய்யா நெடுமாறன் அறிவிப்பு உண்மையாகட்டும் மேதகு பிரபாகரன் அவர்கள் வரவேண்டும் ஈழம் மலர வேண்டும் பிரபாகரன் வாழ்க பிரபாகரன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ் இன போராளி வாழ்க
திரு பாண்டே அவர்களே உங்கள் பேட்டியில் இதுதான் மிக சிறந்தது மிக அருமையாக இருந்தது. உங்கள் கேள்வி நெடுமாறன் அவர்களுக்கு பதில் தெரியவில்லை.
Sila kelvigaluku padil mudiyadu adudan unmai
இறந்த நேர்மையான தலைவன் உயிருடன் இருப்தாக, சொல்லி அரசியில் செய்கிறது இந்தியா. கவலைக்குரிய விடயம், நெடுமாறன் அவர்கள் இந்த வயதில் உண்மையான அரசியல்வாதியாக மாறியது. காலம் பதில் சொல்லும்.
இந்த பதில்களில் உண்மை உள்ளதோ இல்லையோ வெகு சிறப்பாக பாண்டே கையாண்டுள்ளார். பாராட்டுக்கள்
Ivar CM aha vara Verdun
மிக தெளிவான நேர்காணல், இறுதிவரை ரங்கராஜ் அவர்களால் விடை கொண்டுவர முடியவில்லை
இருந்த taney???? Why உண்மை accept saiyya mateeen enkirrergal
மேதகு வே பிரபாகரன் அவர்கள் தமிழினத்தின் தலைவர் மட்டுமே அல்ல..... தமிழ் பேசும் மக்களும் தலைவராக ஏற்றுக் கொள்ள பட்டவர்....🔥🔥🔥
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை டா
@@navinvks326 சரிடா
@@VALAIMURASU இலங்கையில் கூட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. மலையகத் தமிழர்கள் பிரபாகரனை எதிரியாகவே பார்த்தார்கள்.
I'm Tamilian I like Prabhakaran sir 🙏🙏
Nithiyanandha point semma👏👏👏
Vallavanuku vallavan vaiyagathil undu...
Pandey anna...😍😍😍👌👌
பதில்கல் அருமை
பிஜேபி செய்ய வேண்டும் என வேண்டுகிறேன் என்ற திரு. பழ. நெடுமாறன் வார்த்தை அனைத்தையும் புரியவைக்கிறது...
13ஏ...வாழ்க வளமுடன்
இவர்கள் குழப்பாமல் பிரபாகரன் இறந்து விட்டார் என்பத்தை ஒப்புக்கொண்டிருந்தால் இந்நேரம் குறைந்தது 13அட்டவணை திருத்தமாவது அமல்படுத்தப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிக்கு மாநில அந்தஸ்தவது வாங்கி இருக்கலாம்.
எவன் தாரான் என்று சொன்னான்?
தலைவர் இறுதி நிமிடம் வரை போராடினார் அவர் தப்பிக்க வேண்டும் அல்லது வெளியேறி எங்கயாவது போயாகவேண்டும் என்று போராளிகள் கடுமையாக போராடினார்கள் உண்மை ஆனால்....தலைவர் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை .
2009 மே 16 ம் திகதியே எனது
மூத்த தங்கை நிறைமாத கர்பிணியாக தனது கணவர் மூன்று குழந்தைகளுடன் முள்ளி வாய்காலில் இருந்து மதியம் 11மணியளவில் வெளியேறி ராணுவத்திடம் சரணடைந்தனர்.அன்றைய தினமே எஞ்சியிருந்த பொதுமக்கள் வெளியேறிய நாள் .அன்றைய காலை வேளை தலைவரை சுமார் 600போராளிகளுடன் கண்டதாக கூறினாள் .அனைவரும் முகசவரம் செய்திருக்கவில்லை என்றும் அனைவரும் இறுகிய முகங்களுடன் சென்றதாகவும் கூறினாள் தங்களையும் ராணுவத்திடம் செல்லுமாறு போராளிகள் பனித்ததாகவே கூறினாள் ஏனெனில் ராணும் மிக மிக நெருங்கிவிட்ட நிலையில் இனியும் நீங்கள் இங்கிருப்பது அபாயம் என்று கூறியாதாகவும் கூறினாள் .தங்களுக்கு சில உணவு உதவிகள் செய்த போராளி ஒருவர் நாங்கள் தலைவரை வேளியேற்ற போகிறோம் நானும் உயிரோடு இருப்பனோ தெரியாது அக்கா என்றதாகவும் கூறினா .ஆனால் அதன் பின் ஒரு முக்கியமான அமைச்சரின் நட்பிலிருக்கும் இளைஞ்ஞனை வேறு ஒரு தேவைக்கு நானும் எனது நன்பரும் சந்தித்த வேளை இதைபற்றியும் கதைத்தோம் .
உடனே அந்தநபர் தலைவரின் மரணித்த உடலத்தை சேற்றிலிருந்து ராணுவம் மிகுந்த கூச்சல் போட்டு தூக்கிவரும் விடியோ காட்சியை காட்டினார் அதிர்சியடைந்த
நான் உடனே உணர்சிகளை கட்டுபடுத்தியவனாக இருந்தேன் ஏன் என்றால் அந்த நபரும் சந்தோசபட்டு சிரித்தார் அதனால் என்னால் அதை தாங்க முடியவில்லை.
தலை மேல் ஓடு களண்டு வெறும் இறச்சி மயமாகவே காணபட்டது அவ்வாறான விடியோவை அதுவரையில் இலங்கை தொலைகாட்சிகளே காட்டவில்லை ஆகவே பின்னர் தலைவர் இறுதி நிமிடம் கடும் சண்டை அருகருகாக நடந்து இறுதியில் தலைவர் தன்னை தானே சுட்டிருக்கலாம் என்பதே என்னுடையதும் கணிப்பு .
💔💔💔💔💔💔 ஏன் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் கேட்கவே தலையெல்லாம் வலிக்குதுப்பா ஐயோ தாங்க முடியல அம்மா இப்படி சொல்லாதீங்க ப்ளீஸ் ஏன் இப்படி இருக்காதே இருக்க முடியாது இருக்க கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம் வேண்டாம் சொல்லாதீங்க ப்ளீஸ் அப்படி இருக்க கூடாது இருக்காது
இறைவா (ஈசனே ) விரைவில் எம் ஈழ தலைவன் ஒட்டு மொத்த ஈழத்தின் தலைவனாக வெளி வரவேண்டும் 🙏🙏🙏🙏
அவர் கோழையல்ல, இவ்வளவு காலமும் பதுங்கி இருந்து மக்கள் துன்பப்படுவதை பார்த்து கொண்டு.... ஏன்டா கற்பனையில் வாழ்கிறீங்க.
குடும்பமே போயிற்று..
ஐயாவை பொய் சொல்ல வைக்கும் இந்திய புலனாய்வு மற்றும் இந்திய அரசாங்கம்,
இன்னும் தலைவரை வைத்து பிழைக்க பார்க்கும் கூட்டம்,
இனி தலைவர் வந்தும் என்ன செய்ய முடியும், 60 ஆயிரம் இளைஞர்/ புவதிகள் மாவீரர்களாகி விட்டனர்.
தாராளமாக, பெருமையுடன் ஈழத்தின் தலைவனாக வெளிவரட்டும். ஆனால், தமிழ்த் தேசியத்தின் பெயரால் அகண்ட தமிழ்த் தேச கனவில் இந்தியாவை துண்டாடும் நோக்குடன், இந்தியாவிற்கு எதிரான மனநிலையுன் எவர் வந்தாலும் ஒட்ட நறுக்கப்படும்.
God listened to your voice
பாண்டே அவர்களே உங்கள் சாதுர்ய பேச்சு திறமை எல்லாம் அய்யாவிடம் எடுபடாது
Pandey: பிரபாகரன் இருக்கிறார் ஆதாரம் கொடுங்க.
பழம்: அன்னைக்கு காலைல 6 மணி. கோழி கொக்கரக்கொண்ணு கூவுது.
Pandey: 🥺
🤣🤣🤣🤣🤣
😂😂😂
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
செம்ம கலாய் 😂😂😂
😀😀
இரண்டு பெரும் ஒன்று சேரவேண்டும்.இந்து சமுத்திரம் பாதுகாக்கப்படும்.
அமைதியாக, மக்கள் உயிருடன் வாழ விரும்பும் இலங்கை தமிழர்கள். திரு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற வதந்தியை பரப்பிவிட்டு இந்த தள்ளாத வயதிலும் ஒரு பெரும் பீதியை கிளப்பிவிட்டு இருக்கிறார்.
Correct
ஜயா விலை போயிட்டார்
நானும் ஈழத்தமிழர் தான்
பொதுமக்கள் தளபதிகள் கடைசி வரை முள்ளிவாய்காலில் இருந்தவர்களுடன் அன்று முதல் இன்று வரை தொடர்பில்தான் இருக்கி றோம்
தலைவர் வீரச்சாவு என்பது உண்மை உண்மை
தலைவர் வந்தபிறகு அறிவிப்பு செய்யுங்கள்.சந்தேகம் இருக்கிறது.
ஆமாம் அரசியல் நிர்பந்தம்... மற்றும் சுயநலம் இது தான் மற்றவர்கள் நிலை
மிக அருமையான கேள்வி பதில் மர்மங்கள் அடங்கிய பேட்டி!!!
ஈழத்தலைவர் இறந்துவிட்டார் அவர் வீரமரணம்.. ஆனால் பழநெடுமாறன் பொய் சொல்லுகினறார் வர ஒரு துரோகியாக ஈழவரலாற்றல் டம்பெறுவார்.. துரோகியாக..
நெடுமாறன் உண்மையிலேயே சிறந்த "நம்பிக்கைத் துரோகி" என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
பன்றியுடன் "சேர்ந்த" ,""கன்றும் "" பீ (மலம்) தின்னும் "இந்த பசுவும்?????!!!!!
முப்பது நிமிட பேட்டி. முழுவதும் ஒரே பதில். நேரம் கொல்லப் பட்டதுதான் மிச்சம்.
One & only perfect comment. This is known as
TP. ie. Time pause,,,,pass. etc etc. or blown.
புஸ்ஸ்ஸ……
அருமையான கேள்விகள் திரு பாண்டே அவர்களே ..!வாழ்த்துகள்.
ஐயா அவர்களுக்கு 🙏🙏
Mr Pandey, mr நெடுமாறன் is very clear in his thoughts at this age
Yes, very clearly he is telling lies. lol
@@pookuti6605 exactly correct
Even at this age he is telling lies for livelihood shameful
Agreed...I strongly feel he is speaking the truth with conviction..
@@umamaheswari604 how do you know?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மீண்டும் வந்து இயக்கத்தை வலுவுடன் நடத்தினால் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.
Extraordinary interview.. congratulations to both of you...
பேட்டி எடுப்பவர் எல்லோரையும் போல மடக்கி பார்த்தார். பேட்டி கொடுத்தவர் பழம், அவரிடம் முடியாது. ஒரே பதில் தெளிவாக.
Very truthful interview
பிரபாகரன் பெயரை சொல்லி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் சீமான் தான்...
Correct 👍
தம்பி ஹிந்து மத ஹிந்தி வெறியா.......! புலிகள் அழிவுக்கு துணைபோனது பா.ஜ.க........! பா.ஜ.க ஆட்சி முன்பு இருந்திருந்தால்.....போரை 2008 ல் முடித்திருப்பார்கள்.....
💯💯
100% உண்மை நண்பா....
இறுதிகட்டத்தில் இருந்த 2000 போராளிகள் வெளிநாடுகளில் இருக்கும் போது முக்கிய தலைவர்கள் தப்பிப்போவது பெரிய விஷயமில்லை ஆனால் அதை தலைவர் பிரபாகரன் விரும்பியதில்லை பாதுகாப்பு படையணி நினைத்திருந்தால் தலைவர் உயிருடன் இருக்க வாய்ப்புகள் நிறைவாக உள்ளன
ஐயா வணக்கம். அவர் தப்பியது, மறைந்து வாழ்வது மற்றும்உயிருடன் திரும்பி வருவது வாழும் தமிழர்களுக்காக இல்லை இனிமேல் காலகாலமாக வாழப்போகும் தமிழர்களுக்கு என்பதை ஐயா அவர்கள் மறைமுகமாக சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அய்யா நெடுமாறன் இந்த வயதிலும் முதிர்ச்சியாக தெளிவாக நிதானமாக பேசுகிறார்
மீண்டும் வருவார் என்று நம்புவோம் நம்பிக்கை என்றும் பொய்த்து போகாது
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
Mr. பாண்டே நெடுமாறன் அய்யா உனக்கு அப்பனுக்கு அப்பன் நீ அவ்வளவு எளிதில் உண்மையை வாங்கிட முடியாது.தலைவர் பிரபாகரனுக்கு நம்பிக்கையான ஆள் அய்யா பழ. நெடுமாறன் அவர்களாக இருக்கலாம் அதனால் அய்யாவிடம் சொல்லி இருக்கலாம் தலைவர் உயிருடன் இருக்கலாம்
திரு பாண்டெ அவர்களே !
முன்னால் விடுதலைப் புலி போராளிகள் அனைவரும் 2009 க்கு முன்னால் அவர்கள் நிலை வேறு அன்று அவர்கள் வார்த்தை நேர்மையானதாக இருந்தது, ஆனால் இன்று நிலை வேறு முன்னால் போராளிகள் அனைவரும் வேறு நாடுகளில் பலர் சிலர் உள்ளூரில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருபவர்கள் அவர்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட முடியாத ஓர் நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் புலனாய்வாளர்களின் பார்வையிலேயே அவர்கள் இருக்கிறார்கள் மற்றும் சிலர் புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள்...
ஈழத்து தமிழன்
அகிலன்
பின்னாடி எங்கள் அன்னன் புகைப்படம் இருப்பது மகிழ்ச்சி..
Yes very nice picture 👍👍👍
Mr. Pande tried his all tricky questions and all shots ,but, Mr Nedumaran ayya was very specific and truthful .
Avaru pathil le sollala, samalikurathu theriyala ya?
Entha countries LTTE ku support panucho antha countries ippa support panala ,appa world la enga tha iruparu ?
Avaru entha kelvi ku cut and right ah pathil sonaru nu konjam sollunga
Paday doesnt allow to talk for his quesion.he should wait and allow mr.nedumaran to talk. Making the viewers fool
வடிவேல் + சங்கிலி முருகன் காமெடி taan ippo-----
தமிழினத்தின் தலைவன் ஐயா பழ.நெடுமாறன். ஈழத்தின் கன்னியம் கள்ள,கபடமற்ற,ஊழலற்ற செயல் தாய் தமிழகத்திலும் நிறைவேறிட வேண்டும்.
After a long time Pandey interview👍
Semma Nedumaran ayya 90 years experience ❤
சீமான் என்றதும் அலறும் நெடுமாறன்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி மட்டும் போதும், தனி ஈழம் கூட வேண்டாம். ஆனா, இது சுபாஷ் சந்திர போஸின் கதையைப் போல் உள்ளது. இளம் வயதில் அவர் சாதித்தவை அதிகமிருந்த போதிலும், நல்லவன் யார்? கெட்டவன் யார் என்று இனம் காணத்தவறியதால் விளைந்த இழப்புதான் மறத்தற்கரியது. இரண்டு கருணாக்களையும் அவர் கணக்கிடத் தவறியதால், இன்று ஆருடம் கேட்க வேண்டிய நிலை. இனி, 69 வயதிற்குமேல் வந்து, அவர் என்ன சாதித்துவிடப் போகிறார். ஆகவே, அவர் இருந்தால் தலைவன், இல்லையேல் இறைவன்.🙏🏻
He receives questions quickly and answering confidently
No answer only samalippu only
இந்துக்கள் பிரச்சினை என்ற ஒன்று ஈழத்தில் இல்லை.
பதில் சொல்லும் நேரத்தை விட கேள்வி கேட்கும் நேரம் அதிகம்
😀😀
ஆமா இவரு கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்றாரா....
Pathile illaye ungalukku kathu ketkuma
@@navinvks326 பதிலை தீவீரமாக எதிர்பார்குறீர்களே பின்விளைவை ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க
சொன்னநபரை அடுத்து சூழ்ந்து கேள்வி கேட்பார்கள்
சொன்னவர் வெளிநாட்டவர் எனில் அதன் பின் அது சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்பார்கள்
பிறகு இலங்கை அரசு அந்த நாட்டை அனுகி இலங்கையிடம் திரு பிரபாகரனை ஒப்படைக்க சொல்லும்
ஒப்படைக்க மறுத்தால் உலகநாடுகளை கொண்டும் ஐக்கிய நாடுகளை கொண்டும் பிரபாகரனை ஒப்படைக்கும்படி இலங்கை அடுத்த நடவடிக்கை எடுக்கும்
இத்தனை பின் விளைவுகளுக்கும் ஆரம்பம் யார் சொன்னார்கள் என்பதை சொன்னால் வரும்
ஆகவே சொல்ல இயலாதுபுரிஞ்சிக்குங்க
He has only one agenda
ஈழத்தமிழர் பிரச்சினையில் நெடுமாறன் வைகோ இருவரும் சொல்வதில் உண்மையிருக்கும் என நம்புகிறேன்.இருவரும் மாறுபட்ட கருத்தை சொல்வதில் சந்தேகமிருக்கிறது.
Pandey sir's brilliant questions and Nedumaran sir's answers both are excellent, discussion went on well. Pandey sir, ❤️🙏
தலைவர் இருந்தால் தலைவன் இல்லையே இறைவன்
பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மை என்றால் பழ நெடுமாறன் ஐயா மிகவும் அழுத்தமானவர் !
அதேபோல் பாண்டே அவரையும் மிஞ்சும் கில்லாடி !
எல்லாம் சரி இப்பொழுது நீங்கள் கூறியதால் இலங்கை தமிழர்களை இலங்கையில் என்ன செய்வார்கள் என சிந்தித்து இருக்கலாம்
Mr. Pazha Nedumaran is an honorable senior Indian citizen who supports the Sri Lankan Tamils. We appreciate his braveness. If Prabaharan is going to come, when would that be? It would be the happiest news if Prabaharan going to appear soon. The interviewer asked question after question & Mr. Pazha Nedumaran replied. Mr. Pazha Nedumaran is a great citizen & hats off in this age. Hope he tells the correct info. Canada CA
Inda மக்கள் இன்னுமா????????----------- இவர்களை-----------?????????
காலம் marudu ( manidan மனம் marudu??...
He has gone mad..
நான் என்ன கருணாவா காட்டி கொடுக்க .......மாறன் , பழநெடுமாறன்
பாண்டு அண்ணா இவர் சொல்வது போய் நீங்க கேக்கிற மாதிரி இருந்தா இவ்வளவு காலம் சும்மா இருந்திருக்க மாடடார் வந்திருப்பார். அவர் இல்ல என்பது உண்மை ப்ளீஸ் எழும்பி சாப்பிட்டு நித்திரை கொள்ளுங்கள். பாண்டு அண்ணா.
எங்கள் அண்ணன் மேதகு வே பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் உலகமே திரும்புகிறது அதுதான் எங்கள் அண்ணன் மேதகு வே பிரபாகரன்
16:07 to 16 :12 great respect on u Mr. Pandey sir THALAIVAN IRUKKIRAN IRAIVAN IRUKKIRAN (PRABAHARAN)
வசூல் பண்ணுறதுல பாதி இவருக்கு தான் வருது போல..🤔🤔🤔
கொடுத்தார்கள் வாங்கி கொண்டேன் சொல்ல சொன்னார் கள் சொல் லி விட்டேன்
வயது ஆக ஆக புத்தி மட்டு என்ற பழமொழி உண்மை என்று நினைப்பவர்கள் இந்த காணொளிழை முழுமையாக பார்க்கவும்
பழ.நெடுமாறன் மிக சிறப்பாக பதிலளித்துள்ளார்.
இந்த வயசுல இது ஒரு பொழைப்பா
@@narayanamurthi951 athe than en doubt ... intha vayassil ithu thevaya...illaa...appo ipdi oru situationuk varrathukku ivarukum avasiyamaa .. .illa...ivlov kelvikal keppargal endru therinthum ithai solliyathu mikavum unmayum mattrum athyavisavum endru Thane naam karutha vendum nanba.....ithula eno ondru irukku....bungalaow kattuvatharkaaga Ivar ipdi pesavillai....Ivar oru seythiyai pagirnthukondaar....paappom...first of all...vayathuk mariyadai koduppom
உலகத் தமிழர்களை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் நான் மதிக்கிறோம் உலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைவரியும் செருப்பாக நினைக்கிறார்கள் உண்மையா இல்லையா தமிழ் சொந்தங்கள் சொல்லவும் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தெரியும்
Mr. Prabhakaran is not a coward to forward his views through mr.nedumaran...
ஒரு வேளை தலைவர் இருக்கிறார் என்று சொல்லி..,அவரை மாதிரி ஒருவரை உருவத்தில் கொண்டுவந்தால் ஏமாறத்தான் முடியும்…!
நானும் 4,5 நாளா எல்லா interview pathuten....onnum velaiku aagala... ஒரே பதில் தான் சொல்றாரு
முட்டாள்களுக்கு ஒன்றும் புரியாது.
உண்மை ஒரே போல தான் வரும்.
@@Viji672 சிறப்பு! 🙏🙏🙏🙏🙏
Now you forgot Adhani, BBC, Forbes and Hindenburg right?
@@rajendranrajendran9331 saringa arivali sir
சூப்பர் அய்யா அனுபவசாலி என்பதை நிருபித்தீர்
பாண்டே, மிகவும் தரம் தாழ்த்தி ஐயா விடம் நீங்கள் தர்க்கம் செய்வது மிகவும் மோசமானது.
உங்கள் தரம் தாழ்த்தி கொள்கிறீர்கள்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் உண்மை மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன்(ஒளிந்து) இருக்கிறார் மயங்காதே சொன்னதையே சொல்லும்சைவகிளிப்பிள்ளை
Orey Thalaivar
தலைவர் அடிக்கடி சொல்வாராம் எல்லோரையும் சந்தேக படு எண்டு
பிரபாகரன் அவர்கள் நான் உயிரோடு இருக்கின் என்று சேண்னல்தன் உண்மை விலங்கும் அவர் உயிருடன் இருக்கும் என்பது பிதற்றல் தன் நண்றி வணக்கம்
தமிழை கற்றுக்கொண்டு எழுதடா.
தயவு செய்து தமிழை வாழ விடுங்கள்...