தேரிக்காடு ஒரு மர்மதேசம் - Therikadu Red Desert In Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழ்நாட்டின் தனிப்பெருமை தேரிக்காடு..
    #mysutrula
    • தமிழ்நாட்டில் ஒரு மர்ம...

Комментарии • 393

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 года назад +18

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

  • @dhanushn895
    @dhanushn895 3 года назад +10

    எங்கள் குலதெய்வம் சுடலை ஆண்டவனே போற்றி போற்றி...🙏

  • @muthymuthu8345
    @muthymuthu8345 3 года назад +13

    எங்கள் குல தெய்வம் 😍😍🙏🙏🙏

  • @kvadivel8202
    @kvadivel8202 3 года назад +110

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீகற்குவேல் அய்யனே ...போற்றி போற்றி

    • @sowmisaimunees8070
      @sowmisaimunees8070 3 года назад +6

      Ss my temple in ayyanar

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +4

      ஸ்ரீ கற்குவேல் அல்ல *அருள்மிகு கற்குவேல்.*

    • @SankarSankar-zz9yv
      @SankarSankar-zz9yv 3 года назад

      supper

    • @MrGk-lf9ts
      @MrGk-lf9ts 3 года назад

      🙏

    • @jananijanani3806
      @jananijanani3806 3 года назад +1

      எங்கள் தெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

  • @krishsivakumar
    @krishsivakumar 3 года назад +54

    அருமையான பதிவு. தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் அய்யனார் தான் காவல் தெய்வம். அனைத்து ஊர் எல்லகைகளிலும் அய்யனார் கோவிலை காணலாம்.

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 3 года назад +78

    கற்குவேல் அய்யனார் கோவில்🌹🌹🌹🌹🌹

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 года назад +41

    தோரியம் நிறைந்த மண் கொள்ளையடித்துவிட்டது போக மீதிதான் இது.

  • @mathi_s
    @mathi_s 3 года назад +19

    உங்களுடைய குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் நல்லா இருக்கு. அதுவும் முடிந்த வரைக்கும் ஆங்கிலம் கலக்காம பேசிரிங்களே மிக்க மகிழ்ச்சி.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 года назад

      ஏங்க வேறு மொழி கற்பதில் ஆர்வம் இல்லை ஆனால் மற்றவர்கள் பேசும்போது
      தவறாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த மாதிரி சாரார் கருத்து வேறுபாடு.தமிழகத்தில்
      சினிமா அரசியல் பேச வேண்டும் ஆனால் அதிகப்படியாக மொழி கற்கும் ஆர்வம் இல்லை...

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 года назад

      பேசிறீங்களே சரி...

  • @jb19679
    @jb19679 Год назад +2

    தேரிக்காடு அருமையான அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌴🌴🌷🌷🙏🏼🙏🏼

  • @mohancharan8485
    @mohancharan8485 2 года назад +5

    Hello, I am from a small village of thar desert of rajasthan.this desert allmost looks like thar desert.but its sand is a little red.
    Also its too green.in rainy season thar also becomes green.......

  • @babyabisha5380
    @babyabisha5380 3 года назад +38

    கற்குவேல் ஐயனார் எங்கள் குலதெய்வம்

  • @has4896
    @has4896 3 года назад +31

    Asuran Movie Fight scenes was shot here by Vetrimaaran,,I stepped here 45 years ago,,One and Only place in whole of India i believe,,, most of the places in South Nellai are Red Soil ,,but this place soil is different,,,💥💥💥💥💥💥💥💥😎

  • @umashankark7882
    @umashankark7882 3 года назад +25

    தேரிக்குடியிறுப்பு எங்க ஊர்..... எங்க குலதெய்வம் வடலிகாட்டு காரையடி சுடலைமாடசுவாமி...

  • @TNPSCREAD
    @TNPSCREAD 3 года назад +43

    அருஞ்சுனைகாத்த அய்யனார் எனது குலதெய்வ கோயில்

  • @svhome1981
    @svhome1981 Год назад +1

    நானும் இந்த ஊருக்கு ஒரு முறை சென்று உள்ளேன் அருமையான இடம் அற்புதமான மணல் குன்று

  • @mohanprasad6764
    @mohanprasad6764 3 года назад +2

    அருமை தகவல்
    பல ஊர்கள் சுற்றிய நான் நீங்கள் சொல்லி தான் தேரிக்காடு பற்றி அறிந்தேன். நன்று

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 года назад +1

    கற்கு வேல் அய்யனார் போற்றி,போற்றி!!!! மணல் சூப்பர்;;

  • @sengaanthal3503
    @sengaanthal3503 3 года назад +7

    அருமையான காடு நிச்சயம் சென்று வர வேண்டும்

  • @praveenpalanivel6745
    @praveenpalanivel6745 3 года назад +9

    மிக அருமையாக உள்ளது....💐🌼😊

  • @saitusaitu4659
    @saitusaitu4659 3 года назад +3

    அருமையான பதிவு நீங்கள் சொன்ன பாடல்கள் எல்லாம் வட மாநில பாலைவனத்தில் எடுத்ததாக நினைத்து இருந்தேன்

  • @vijivi5693
    @vijivi5693 3 года назад +85

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பத்தி சொல்லுங்க எங்களுக்கும் அவர் குலதெய்வம் 🙏🙏

    • @2strokesmokersrx814
      @2strokesmokersrx814 3 года назад +1

      Yenakum

    • @aravamudanamudhan1178
      @aravamudanamudhan1178 3 года назад +1

      திசையன்விளையில் இருந்து எவ்வளவு தூரம்

    • @AAA-wn8db
      @AAA-wn8db 3 года назад +1

      Yangaluku Athan kulatheivam

    • @aswi7
      @aswi7 2 года назад

      எங்களுக்கும்

  • @ggnanam7234
    @ggnanam7234 3 года назад +4

    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நல்ல பதிவு நன்றி .

    • @gurubaran8
      @gurubaran8 3 года назад

      தவரான பதிஉ அக்கா

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 года назад

      @@gurubaran8
      வணக்கம்
      எசு.எம்.கமால்:-
      வரலாற்று ஆசிரியர்
      நாயக்கர் ஆட்சிக்கு முன் கள்ளர்கள் மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு, கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான திருட்டு கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைகழித்து, ஈடுபட்டனர் .
      ‘கள்ளர்வெட்டு ‘ திருவிழா :
      மறவர்கள் ‘களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்’ என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது
      ”கள்ளர் வெட்டு ” என்னும் திருவிழாவாகும். இவ்விழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டுதோறும் சித்ணிரை மாதம் நடைபெற்று வருகிறது. பள்ளர்களின் கோயிலில் தேரிக்காட்டு அய்யனார் கோவிலின் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும் பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் தெரிகிறது. இத்திருவிழாவில் மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலில் உள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதைக் கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுவது கள ஆய்வில் தெரியவருகிறது.இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைகாலங்களில் அரங்கேறி வருகின்றன.
      1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-
      1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.
      ஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்
      VARALAARU THODARUM

  • @jagadeeshMpandiyan
    @jagadeeshMpandiyan 3 года назад +7

    பாலைவனம் வேறு தேரிக்காடு வேறு. பாலைவனத்தில் செடிக்கொடிகள் மரங்கள் ஏதும் வளராது. ஆனால் தேரிக்காட்டில் அப்படி கிடையாது. ஒரு நாள் மழை பெய்தால் புல் மற்றும் சிறு கீரை வகைகள் வளரும்.

  • @bharathans6817
    @bharathans6817 3 года назад +15

    கற்குவேல்அய்யனார்கொவில் எங்கள் குலசாமி

  • @anssenthil737
    @anssenthil737 3 года назад +9

    நல்ல தகவல் தந்தீர்கள் தோழா! இந்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் தேறிக்காடு பக்கம் வரனும்

  • @dheenakanth7373
    @dheenakanth7373 3 года назад +24

    தாமிரபரணி படம் க்ளைமாக்ஸ் காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +8

    மணல் இல்லை செம்மண் செம்மைமான மண்‌. வளம் தரும்

    • @venkatp594
      @venkatp594 3 года назад

      இது மிகவும் மிருதுவான
      சிவப்பு நிற மணல்தான்...

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 5 месяцев назад +1

    சகோதரா அண்ணியாரை பார்த்தது மகிழ்ச்சி இந்த பதிவு அருமை நன்றி சகோதரா அன்புடன் உங்கள் தயா ❤❤

  • @sivaranjanir1638
    @sivaranjanir1638 2 года назад +1

    ஸ்ரீ கற்கு வேல் அயனார் எங்கள் குலதெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @m.s.muralikrishna4716
    @m.s.muralikrishna4716 3 года назад +4

    அருமை 👌👌👌

  • @johnwesley142
    @johnwesley142 3 года назад +8

    ஐ! நம்ம ஊரு...

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад +4

    Different place super video

  • @lotussrd5953
    @lotussrd5953 3 года назад +3

    இதன் அருகில் உள்ளது தான்
    அருச்சுனனை காத்த தாழையடி
    அய்யனார் கோயில்.
    தாழை மரங்கள்சூழ சுனையின்
    நடுவில் அமைந்துள்ளது

  • @sridharmanoharan8329
    @sridharmanoharan8329 3 года назад +5

    Sir I like your way of explaining details

  • @harishkhr9621
    @harishkhr9621 3 года назад +11

    கற்குவேல் ஐய்யநார் கோவில்

  • @perachisamayal1804
    @perachisamayal1804 3 года назад +3

    sooper bro.engal kula theivam karukkuvel ayyanar .thanks for sharing this video

  • @Crape_Deim
    @Crape_Deim 3 года назад +1

    Siruvayathu neyabhagam varuthu, pongal karunal kettusorru kettitu povom,jolly ah irukum, miss those days

  • @karkuvel7496
    @karkuvel7496 3 года назад +6

    கள்ளர் வெட்டு திருவிழா... ... சிறப்பு

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 года назад +2

      கற்க்குவேல் வணக்கம்
      எசு.எம்.கமால்:-
      வரலாற்று ஆசிரியர்
      நாயக்கர் ஆட்சிக்கு முன் கள்ளர்கள் மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு, கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான திருட்டு கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைகழித்து, ஈடுபட்டனர் .
      ‘கள்ளர்வெட்டு ‘ திருவிழா :
      மறவர்கள் ‘களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்’ என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது
      ”கள்ளர் வெட்டு ” என்னும் திருவிழாவாகும். இவ்விழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டுதோறும் சித்ணிரை மாதம் நடைபெற்று வருகிறது. பள்ளர்களின் கோயிலில் தேரிக்காட்டு அய்யனார் கோவிலின் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும் பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் தெரிகிறது. இத்திருவிழாவில் மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலில் உள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதைக் கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெறுவது கள ஆய்வில் தெரியவருகிறது.இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைகாலங்களில் அரங்கேறி வருகின்றன.
      1911 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கு:-
      1911 ஆம் ஆண்டின் மக்கள் குடிக்கணக்கில், ”கள்ளர், மறவர் இந்த இரண்டு வகுப்பாளரும் ஓய்வு கிடைக்கும் போது தங்களது குலத் தொழிலில் நாட்டம் கொண்டு அவர்கள் நடுவே வாழும் பிற மரபினரின் கால்நடைகளையும் உடமைகளையும் கவர்வதில் ஈடுபடுவர். இவர்கள் திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் நாட்டமுடையவர்கள் என்பதால் இவர்களை திருத்துவதற்கு மாவட்டக் குற்றவியல் நீதிபதி இவர்களது குடியிருப்புகளைக் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர்.” எனக் கண்டுள்ளது.
      ஆகப் பன்னெடுங்காலமாக இலக்கியங்கள் இயம்புகின்ற”ஆறலைத்தல்” என்னூம் வழிப்பறி, திருட்டு, கொள்ளை அதற்க்காக கொலை செய்தல் போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான கேடு விளைவிக்கும் குற்ற தொழிலில் கள்ளர்களும், மறவர்களும் ஈடுபட்டு வந்தனர் என்பது மேற்கண்ட கவறலாற்றறிஞர்களின் கூற்றுகளிலிருந்து தெள்ளென புலனாகிறது. கள்ளர் மறவர் சாதியினர் அரசமரபு பாராட்டுவதென்பது வரலாற்றுத் திரிபு மட்டுமன்றி, வரலாற்று ஒவ்வாமையாகும். சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் கள்ளர் மறவர்களின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பதற்கு தனி கவனம் செலுத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு…. கள்ளர்களும், மறவர்களும் மூவேந்தர்களுக்கும் அவர்தம் மரபினர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே என்பது சொல்லாமலே விளங்கும்
      VARALAARU THODARUM

    • @karkuvel312
      @karkuvel312 8 месяцев назад

      ​​@@elavarasanpagadai1768இங்கு நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழா விற்கும் நீங்க சொல்வதற்கும் எந்த சம்பந்தம் இல்லை, இது கோனார், நாடார், ஆசாரிமார், பிள்ளைமார் சமுதாயம் இணைந்து நடத்தும் திருவிழா கள்ளர் வெட்டு திருவிழா

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 3 года назад +12

    பாலைநிலம் உருவாகிவிட்டது அதுவே உண்மை...

  • @arjunveer8968
    @arjunveer8968 3 года назад +5

    Romba nalla sollirukinga 👏👌🙏

  • @sangeymuzhangu5767
    @sangeymuzhangu5767 3 года назад +2

    Enga oor sathan kulam
    Chinnathula anga poierukom
    Super ah erkum
    Puliyankai nerya erukum.
    Thank u amna

  • @TheSkannan
    @TheSkannan 3 года назад +2

    குதிரை மொழி கிராமம் தேரி குடியிருப்பு பகுதியில், அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில்க்கு மிக மிக அருகில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர நாச்சியம்மன் கோவில் சென்று அம்மன் அருள் பெற்று வாருங்கள்.

  • @manibala3342
    @manibala3342 3 года назад +26

    Asuran Movie interval before fight scene intha desert la shoot pannatha🤔

    • @dhanushkaran3103
      @dhanushkaran3103 3 года назад +2

      Yes

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 3 года назад +1

      பாலைவனம் வேறு தேரிக்காடு வேறு. பாலைவனத்தில் செடிக்கொடிகள் மரங்கள் ஏதும் வளராது. ஆனால் தேரிக்காட்டில் அப்படி கிடையாது. ஒரு நாள் மழை பெய்தால் புல் மற்றும் சிறு கீரை வகைகள் வளரும்.

  • @govinthragul7589
    @govinthragul7589 3 года назад +22

    அர்ஜுனை காத்த அய்யனார் கோயில் பத்தி போடுங்க

    • @hemakarthikhemapriya6476
      @hemakarthikhemapriya6476 3 года назад +2

      மேலபுதுக்குடி அய்யனார்

    • @gurubaran8
      @gurubaran8 3 года назад

      தவரான பதிவாக இருக்கிறது"மக்கா

    • @நவீன்சந்திரன்
      @நவீன்சந்திரன் 3 года назад +1

      அது அருஞ்சுனை காத்த அய்யனார் சகோ... சுனை=வற்றாத நீரூற்று.

  • @jayabarathijayavaraman6428
    @jayabarathijayavaraman6428 3 года назад +8

    Theri SWAMY kovil. (Shivan kovil).sudalaimada SWAMY kovil. Our native .thanks for ur upload

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 года назад +3

    Hi bro, it's very nice place 👍🔥👌

  • @tsmuthu200
    @tsmuthu200 3 года назад +9

    This also extends to Tiruchendur nagerkovil route... our Kula deivam is Kundru malai Sastha Kovil

    • @thamizhan000
      @thamizhan000 2 года назад +2

      எங்களுக்கும்

    • @tsmuthu200
      @tsmuthu200 2 года назад

      @@thamizhan000 மகிழ்ச்சி

  • @anbuanbu9826
    @anbuanbu9826 3 года назад +5

    Na intha 3 kovilkkum poi irukken. Enga kula theivam karkkuvel ayyanar swamy🙏🙏🙏

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 года назад +3

    மணல் மாதா ஆலயம்.
    பல நூறு ஆண்டுகள் முன்பு மணலில் புதைந்து மறைந்த திருக்கோவில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனால் ஆலயத்தின் உச்சியில் உள்ள சிலுவையின் முனை கண்டுபிடிக்கப்பட்டு பின் அந்த ஆலயம் முழுவதுமாக மணலை அகற்றி வெளிக் கொணரப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தின் பழமை சிறிதும் கெடாதவாறு அதன் மேலேயே புதிதாக இப்போதைய ஆலயம் அமைக்கப் பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
    அருகிலேயே உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி ஆலயமும் கடற்கரையை ஒட்டியுள்ள தேரிக்காட்டில்தான் உள்ளது.

  • @sathiyalakshmanan8012
    @sathiyalakshmanan8012 3 года назад +13

    எங்கள் குல சாமி கறுகுவேல் அய்யனார்

  • @wazimfahad8169
    @wazimfahad8169 3 года назад +4

    Place super ah erukum vijay film villu inga thn shoot pannanga naanga shooting paathom. Super place
    Prabu, kushbu film kilakkukarai inga thn shooting nadanthuchi oru song

  • @jeyaprakash7116
    @jeyaprakash7116 3 года назад +3

    மிகவும் அழகான ஊர்

  • @rp.vignesh
    @rp.vignesh 3 года назад +21

    இந்த கோவில் எங்க குல தெய்வம்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 года назад +5

    👋வாழ்க வளமுடன்.👋

  • @thaipandianv1545
    @thaipandianv1545 2 года назад +2

    This is Sri karkuvel ayyanar kovil.
    My kulatheivam

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 года назад +2

    Eangal oor perumaiyai sonnathrkku nantri

  • @veyilvenshika8812
    @veyilvenshika8812 3 года назад +7

    கற்குவேல் அய்யனார் திருக்கோவில்

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 года назад +2

    அருமையான தகவல் நண்பரே...உங்கள் குழுவில் சேர்ந்து விட்டேன்....தொடர்ந்து உங்கள் பதிவை பார்க்க முயல்கிறேன்....

  • @mariappan5030
    @mariappan5030 3 года назад +2

    எங்கள் குலதெய்வ கோவில்

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 2 года назад +1

    மகாபாரத போர் நிகழ்ந்த இடம்

  • @masvasangkar9238
    @masvasangkar9238 3 года назад +1

    எம் குல தெய்வம் புதுகுடி ஐய்யணார் துணை

  • @jeyajeya3686
    @jeyajeya3686 3 года назад +7

    தென்காசி சுற்றுலா தலங்கள் பற்றி செல்லுங்கள்.

  • @hemakarthikhemapriya6476
    @hemakarthikhemapriya6476 3 года назад +10

    கற்குவேல் அய்யனார் கோவில்

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 3 года назад +10

    This red soil can be rich in Bauxite minerals for making aluminum. Send the soil for a lab test to confirm the findings.

  • @ManiVannan-if1eh
    @ManiVannan-if1eh 3 года назад +18

    Thamirabarani last faiat senu

  • @rupanadar9463
    @rupanadar9463 3 года назад +2

    அருமையான பதிவு.

  • @gopal.2459
    @gopal.2459 3 года назад +7

    அருஞ்சுனை காத்த அய்யனார் கற்க்கு வேல் அய்யனார் கோவில் உள்ளது இங்கு கற்க்கு வேல் அய்யனார் கோவிலுக்கு மோட்டார் மாட்டவந்துள்ளேன்

  • @vishut1204
    @vishut1204 3 года назад +2

    Super bro
    Nice video
    Our kulla daivam
    Missing thiruvezhila

  • @vinayagaml9415
    @vinayagaml9415 3 года назад +37

    நல்ல இடத்தை வெளியில் செல்ல வேண்டாம் அரசியல்வாதிகள் ஐ கொள்ளையாடிப்பாங்க

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +5

      அது கொள்ளைக்கார அரசியல்வாதிகளின் தவறு அல்ல. நாட்டில் என்ன பிரச்சினை நடித்தாலும் அதை பற்றி துளியும் கவலை இல்லாது குடித்து விட்டு கூத்தாடி நாய்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் முட்டாள் மக்களின் தவறு.

    • @padmar3130
      @padmar3130 3 года назад

      @@karthikvpc currect👀👉

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 года назад +5

    Good information.
    Is it any government guesthouse or private accommodation available, including any Vegetarian and Non.Vegetarian hotels ?

  • @mynamyna7602
    @mynamyna7602 3 года назад +2

    அருமை...நன்றி..

  • @ajeethkumar3604
    @ajeethkumar3604 3 года назад +2

    Engal gula theivam ammanpuram arujunai Katha ayyaanar engal gula kakum nala theivam rompa pidicha thudiyana Samy 🤝👍👌nala pathivu makaluku

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +6

    my kula theivam 🙏🙏🙏🙏🙏intha samy eanga samy yavai poi parthathu mathiri irukku pa

  • @shamsundar1997
    @shamsundar1997 3 года назад +1

    Thaamirabharani Movie Climax Scene Location

  • @NagaRajendran
    @NagaRajendran 3 года назад +4

    Recent movie is Asuran. Good info and narration. Recording and video yethula pandreenga?

  • @saraswathiyuresh3253
    @saraswathiyuresh3253 3 года назад +3

    Arumy thank you 🙏 bro

  • @SivaKumar-ct3es
    @SivaKumar-ct3es 3 года назад +5

    First comment Vera level

  • @k.r.nishabai7638
    @k.r.nishabai7638 3 года назад +11

    Second command
    I'm so happy

  • @bala4488
    @bala4488 3 года назад +6

    Tamarabarani movie climax Fight scene is shoot there

  • @vishu7478
    @vishu7478 3 года назад +13

    I ve seen this place in thamirabarani movie climax

  • @RainbowMediacom
    @RainbowMediacom 3 года назад +3

    Karkuvel iyanar engal kula theivam

  • @kalaikalai7772
    @kalaikalai7772 3 года назад +2

    Different place

  • @vijaymary700
    @vijaymary700 3 года назад +3

    This is my native . Eithu manal eilai .Red sand. Thamiraparani flim eanga area la than eaduthanga

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +2

    மர்ம தேசம்அல்லஎங்கள் குலதெய்வம் கற்கை அய்யனார்

  • @NellaiVedalam1
    @NellaiVedalam1 25 дней назад

    Good super 👌

  • @MuraliArunachalam
    @MuraliArunachalam 3 года назад +2

    Good. Pls give location in description

  • @soundaryabalas
    @soundaryabalas 3 года назад +1

    An eye opener

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 года назад +2

    Kilaku karai
    Villu
    Porali
    Ambala
    Thamirabarani
    asuran..
    Inum neraiya iruku..👌🙌🤷‍♂️

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    செம்ம 👌👌

  • @ramanis4436
    @ramanis4436 3 года назад +1

    Super mama very good exploring and camera

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 3 года назад +1

    🌺 Nandrigal 💐💐🙏

  • @bsm7121
    @bsm7121 3 года назад +3

    Iyya movie songs oru vaarthai pesa inga thaan eduthaanga

  • @vanajat4083
    @vanajat4083 3 года назад +2

    Also tell about sorimuthu iyanar at karaiyar papanasam

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 года назад +4

    Super nanba

  • @geethabalaji9298
    @geethabalaji9298 3 года назад +3

    Nejamave konjam bayama irukku parkka... But super bro unga effectskku👍👍

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos 3 года назад +2

    Sir do u have any idea about korakkadu, please solunga

  • @divyauthayakumar7245
    @divyauthayakumar7245 3 года назад +30

    Theri kaadu la Sundaratchi Amman kovil iruku, British Karan unga Sami pesuma nu kindala ketathuku antha Sami reply panuchi nu enga Amma solvanga

  • @SRM42
    @SRM42 Год назад

    My Native place and kula theivam🙏🙏🙏

  • @balasubramanian2417
    @balasubramanian2417 2 года назад +1

    கற்குவேல் அய்யனார் எங்கள் சாஸ்தா கோவில்

  • @menauru7179
    @menauru7179 3 года назад +1

    Very nice place