ஓம் நானும் இந்த பழத்த அக்கராயன்குளம் வயல்காணியோரம் பிடுங்கி சாப்பிட்டிருக்குறேன் இத சுட்டிப்பழம் என்று அங்க சொல்றது. தங்கச்சி நீங்க எங்களுடைய தமிழ் சொந்தங்களுக்காக தேடி தேடி ஓடி ஓடி செய்யும் இந்த உதவிகளுக்கு கண்ணீரால் நன்றி சொல்லுகிறேன் 🙏🙏🙏 கடவுளின் பிள்ளை நீங்கள் ❤🙏🙏🙏 God bless you.
இதே மாதிரி பழம் ஆனா கோது சருகு மாதிரி மெல்லிசா இருக்கிற பழம் நெல்லியடியில இருக்கு. உள்ளுக்கு இதே மாதிரி தான் இருக்கும், இனிக்கும். நிலத்தில படர்ந்து காய்க்கும். யாரும் உங்க ஊரில இருந்தா சொல்லுங்கோ.

இருவருக்குமே வெக்கம்❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
Alahu...super
அக்கா பாலிதீன் பேக்குகள் தவிர்க்கச் சொல்லுங்கள்
Love from India
அக்கா உங்க கிட்ட சின்ன உதவி
நல்ல மருத்துவப்பழம் அக்கா சாப்புடுங்க
வாழ்த்துக்கள் அக்கா
தமிழ்நாடு குமரி மாவட்டம்
❤
இதே மாதிரி பழம் ஆனா கோது சருகு மாதிரி மெல்லிசா இருக்கிற பழம் நெல்லியடியில இருக்கு. உள்ளுக்கு இதே மாதிரி தான் இருக்கும், இனிக்கும். நிலத்தில படர்ந்து காய்க்கும். யாரும் உங்க ஊரில இருந்தா சொல்லுங்கோ.
Love u akka... Iam frm india kerala. God bless u
👍👍👍👍
Poonai kaali palam
இது நாங்க பூனை புடுக்கு பழம் என்று சொல்வோம்
Comment பண்ணுங்க அக்கா
Poonai pudukku than nanum sir Langan than India lairunthu I'm prathap
❤❤❤
Athu bojji pazham nalla irukkum😂
🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏👌👌👍👍♥️♥️🌹
Hi akka
Akka please help me please .
இது சோத்து பழம் அக்கா நீங்கள் ரொம்ப லக்கி
பூனை புடுக்கு பழம் அதன் சுவையும் பேசன் பழம் போல் இருக்கும்
Unggalode pesanum akka ungga nomber thaga akka plz😥
❤❤❤
♥️
❤❤❤❤