ஆலோமா பாட்டியின் இழப்பால் நான் மிகவும் பாத்திக்கபட்டேன் 💔 Watch Amma’s beautiful transformation 💛

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 202

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 4 дня назад +4

    உங்களின் சேவை
    என்றும் தொடர வாழ்த்துக்கள்

  • @murugesang1912
    @murugesang1912 7 дней назад +6

    உங்களின் நல்ல உள்ளத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம்

  • @N.ஜெகன்
    @N.ஜெகன் 22 дня назад +26

    அக்கா நீங்கள் செய்யும் உதவிக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் எங்கள் கண்களிலும் கண்ணீர் வருகிறது நன்றி நன்றி

    • @gounamagalachanzy4441
      @gounamagalachanzy4441 16 дней назад

      The way you talk to the people and care then is really touching made me tear

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 19 дней назад +10

    ❤ ஏழைகளுக்கான உதவி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @gopalgopal9698
    @gopalgopal9698 23 дня назад +23

    வீடியோ பாத்துட்டு என்னால அழுகாமல் இருக்க முடியல😭😭😭😭😭😭😭

  • @susheelabasi2888
    @susheelabasi2888 23 дня назад +6

    I couldn't watch this video without crying. You've such a compassionate heart for elderly people. God bless you.

  • @santhijenish5311
    @santhijenish5311 15 дней назад +5

    சகோதரூ இயேசு இப்படி தான் ஏழைகளை தேடி தேடி அலைந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார்.நீங்கள் அவரது மகள் என்பதை நீரூபித்து விட்டீர்கள். உங்கள் வழியாகவும் எங்கள் வழியாகவும் இயேசுவின் பணிதொடர வாழ்த்துக்கள்... மற்றும் ஆசீர்...

  • @kanmalar
    @kanmalar 13 дней назад +1

    தங்கச்சி பொங்கல் வாழ்த்துக்கள் நானும் உங்களை மாதிரி நிறைய ஏழைகளுக்கு பலலட்ச்சரூபாய் உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன்;
    சத்தியம் அறிந்தபடியால் ஏழைகளுக்கு இறங்கிசெய்கிறேன்
    நீங்கள் நன்றாக பேசுகிறீா்கள்.
    நலத்திட்ட உதவிகள் என்னைவிட அருமையாக செய்கிறீா்கள்.
    தெய்வம் உங்களையும் உங்கள் குடுப்பத்தினரையும் ஆசீா்வதிப்பாராக.
    தயவு செய்து உங்கள் நம்பா் கொடுத்தால் நலமாய் இருக்கும் தங்கச்சி.
    Praise the lord.
    Ammen.
    😮😮😮❤❤❤

  • @amani4986
    @amani4986 4 дня назад

    I can feel how it hurt..but u have to be happy because at her last time you care as much as you can I'm very proud of u sis❤😢❤❤❤❤❤❤

  • @lalitharavikumar9890
    @lalitharavikumar9890 19 дней назад +3

    😭😭😭 eppadi koda anba orutharola irukamudiumanu ungala pathu therinchi kiten. Love u sister❤. God bless you. This vedio made my cry

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 18 дней назад +2

    அம்மா அந்தப் பாட்டி எப்படி வாழ்ந்திருந்தாலும் மரணிக்கும் தருவாயில் உங்களால் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள் அதற்காக நீங்கள் செய்த உதவி ஒரு தெய்வத்துக்கு ஆற்றும் பனிபோல் இருந்தது நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்😊

  • @deepanjoe5536
    @deepanjoe5536 9 дней назад +1

    அந்த பாட்டியின் சிரிப்பில் அவ்வளவு அழகு இருந்தது.

  • @MurugesanMurugesan-i7y
    @MurugesanMurugesan-i7y 20 дней назад +5

    அக்கா நீங்க ஒரு தெய்வ மாதிரி பாட்டிக்கு இருக்கிங்க ரொம்ப நன்றி அக்கா 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Месяц назад +14

    ஆழ்ந்த இரங்கல் பாட்டி 😭😭😭😭😭😭😭😭😭😭😭.
    நீங்கள் சிரிக்க வைத்த பாட்டி இன்று இவ்வுலகை விட்டு போய் விட்டார்..
    மனதுக்கு ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭

  • @gauthamsampath2263
    @gauthamsampath2263 23 дня назад +4

    உங்களுடைய அன்பும் பாசமும் பரிவும் கருணையும் உங்க சிரிப்புக்கு நான் அடிமை sister

  • @mkiruba8961
    @mkiruba8961 Месяц назад +8

    பாட்டி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
    சிஸ்டர் உங்களது சேவை மிகவும் உன்னதமானது கூற வார்த்தைகள் இல்லை இந்த காணொளியை பார்த்ததும் மனது கலங்கிவிட்டது

  • @jesuslovesyou7530
    @jesuslovesyou7530 28 дней назад +8

    எந்த ஊருன்னு தெரியல ஆன நீங்க நல்ல இருக்கனும் god blees you sister

  • @SSSFAMI
    @SSSFAMI 18 дней назад +2

    நன்றி கண்ணா கடவுள் அருளால் நல்லா இருப்பீங்க

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 26 дней назад +8

    இந்த வருடம் முதல் வீடியோ அருமை
    இப்போது தான் அக்கா உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
    ❤❤❤

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 22 дня назад +6

    இனி அரசை நம்ப முடியாது நம்ம தான் உதவிசெய்யனும்

  • @rameshramesh4557
    @rameshramesh4557 Месяц назад +21

    ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் இறை ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😊😊😊

  • @shammugangunasegaran4981
    @shammugangunasegaran4981 3 дня назад +1

    உங்கள் பணிதொடரவாழ்த்துக்கல்

  • @Ourlifestylediary1339
    @Ourlifestylediary1339 Месяц назад +4

    Very defic difficult moment 😢 I can’t stopped crying. Everyone one day face this 😢

  • @sujatharavi1025
    @sujatharavi1025 9 дней назад +1

    Sagothari God bless you ❤

  • @thevathasanthevathasan9522
    @thevathasanthevathasan9522 19 дней назад +2

    இந்தசோகம் என்னாள்தாங்கமுடியவில்லை
    நிங்கள் எப்படி தாங்கினிர்கள்
    நிங்கள் அற்பனித்த அற்பனிப்பு
    மறக்கமுடியாது
    உங்களுக்கு இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கும்❤❤🎉🎉

  • @AfsaMahjoo
    @AfsaMahjoo 16 дней назад +2

    You are the best sister i ever seen❤

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 20 дней назад +1

    You made her last few days very happy and comfortable, God bless you, ❤

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Месяц назад +4

    மிகவும் கவலையாக இருக்கு இந்த video பார்க்கும் பொழுது sister பாட்டிஅம்மா ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் ஓம் சாந்தி 🥹🙏🙏 sis God bless you ❤️❤️❤️

  • @saraniyaP-w5x
    @saraniyaP-w5x 22 дня назад +2

    Wow superb Perlija akka great work 👏👍🙏🏼🤝👌😍🤗

  • @SumbraManiam
    @SumbraManiam 10 дней назад +1

    தங்கச் சி உங்க வவீடியே பாத்து எனக்கு அழுகை வருகிறது🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @SukryHakeem
    @SukryHakeem 17 дней назад +2

    Medam neenda halam nalamudan valha.

  • @mohana1277
    @mohana1277 21 день назад +2

    Hello. Sus..such a great and well done..human to human..Are you Malaysian or Singaporean.. good job..

  • @Vijaya-n4w
    @Vijaya-n4w 18 дней назад +1

    Neege Rombe Nalla Erukanum Neenda Aeuludan God Bles You

  • @Mani1234-x9h
    @Mani1234-x9h 14 дней назад

    My god what a human being you sister
    Last days you give her surprise and happiness now she pass way you come and give last respect 🙏 we appreciate you and love you

  • @thavamalarthavamalar5713
    @thavamalarthavamalar5713 Месяц назад +8

    பாக்க முடியாது அக்கா ரொம்ப கஷ்டம் தான் மனசுக்கு 😭😭😭😭

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 8 дней назад

    🎉❤Good Information valthukal nanriekal vanakam your Helpers Thank you so much for your lovely help valthukal 🎉❤

  • @RajanChellaiya
    @RajanChellaiya Месяц назад +2

    ஆழ்ந்த இரங்கல் மிகுந்த மன வருத்தமாக உள்ளது சகோதரி ....
    .
    .

  • @-sangathamilan
    @-sangathamilan 20 дней назад +2

    செல்லமுத்தாலம்மா பாட்டி ஆழ்ந்த இரங்கல்

  • @Ranganatha-r7s
    @Ranganatha-r7s 15 дней назад

    Superrma.unghalepol.oru.mother.therresa.nam.thaimarghallukku.vendum.❤❤❤

  • @lathamartin6977
    @lathamartin6977 Месяц назад +5

    God bless you both sis stay blessed always ❤

  • @jothidevadass133
    @jothidevadass133 15 дней назад

    Wonderful yeoman service
    Let’s also follow this

  • @sathyanloveofjesus
    @sathyanloveofjesus 7 дней назад

    Medam 😂😂😂😂😂😂
    You are god child 👧 ❤❤❤
    God Jesus Christ bless you ❤❤❤

  • @ThangavelKamalini
    @ThangavelKamalini 16 дней назад +1

    Romba santhosam sister nallamanasu unkalukku

  • @paulgodwin1136
    @paulgodwin1136 23 дня назад +1

    Video parthavudan kan klangi vitathu sagothari .keep your social work god with you sister

  • @puspanadarajah8089
    @puspanadarajah8089 23 дня назад +1

    God bless you my dear... Anbe sivam...

  • @sasireha9842
    @sasireha9842 16 дней назад +1

    Deepest condolences Sasi Reha from Germany

  • @GowryRajappu
    @GowryRajappu Месяц назад +2

    Kadavula neega nala erukanum valthukal

  • @LogeskandasamyKandasamy
    @LogeskandasamyKandasamy День назад

    HI MY DEAR SISTER
    How are you.
    WHEN I SEE YOUR VIDEOES IM CRYING BECAUSE NO WORDS TO SAY. GOD BLESS YOU SISTER🙏

  • @MariyathasVitmanraj
    @MariyathasVitmanraj 14 дней назад

    சகோதரி நன்றி ❤

  • @RSANAKAR
    @RSANAKAR 5 дней назад

    பாட்டி ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி

  • @KannanKannan-c3b
    @KannanKannan-c3b 16 дней назад +1

    Good job mam

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 18 дней назад

    கடவுள் அருளால் எல்லாம் நன்றாக அமையட்டும்.

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 26 дней назад +1

    Helping like this sister amazing.too many parents like this???

  • @RaviNaresh-o1r
    @RaviNaresh-o1r 13 дней назад

    நீங்களும் அழகும் உங்கள் மனசும் அழகுதான்

  • @syedalif3278
    @syedalif3278 15 дней назад

    பாட்டி எப்பவும் நல்ல இருக்கனும் நீங்களும் நல்ல இருக்கனும்

  • @shaambinhassan3242
    @shaambinhassan3242 19 дней назад +1

    Sister you great job ❤❤😂😂👌👌

  • @LathaLatha-yq7lg
    @LathaLatha-yq7lg 24 дня назад +1

    Miss you paddi ungkala rompa pidikkum sister ❤❤❤❤😂😂😂😂

  • @ManoMano-p9k
    @ManoMano-p9k 29 дней назад +1

    ILOVE Pati ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....❤

  • @murugesang1912
    @murugesang1912 7 дней назад

    God bless your good heart ❤

  • @LakshmiLakshmi-w1z
    @LakshmiLakshmi-w1z 22 дня назад +2

    Romba nalla manasu

  • @rramila2736
    @rramila2736 24 дня назад +1

    Very very sad this news and good your job sister. Miss you grandma

  • @fathimafathima1773
    @fathimafathima1773 20 дней назад +1

    Tanks you❤❤❤❤❤

  • @VaithehiKaja
    @VaithehiKaja 21 день назад +1

    Akka.❤❤❤❤❤❤super.patty.miss.you.patty

  • @Cookingwithgrandma-y6e
    @Cookingwithgrandma-y6e 18 дней назад +1

    ஐ லவ் யூ செல்லம் மகளே நீ நல்லா இருக்கணும்

  • @sasigalalogaranjan6000
    @sasigalalogaranjan6000 19 дней назад

    ஆழ்ந்த அனுதாபங்கள் பாட்டி 😭😭😭

  • @lills450
    @lills450 24 дня назад +1

    May her soul rest in peace.

  • @shivakannakm1661
    @shivakannakm1661 23 дня назад +1

    God bless you ❤

  • @SSCAH-w3q
    @SSCAH-w3q 9 дней назад

    🙏🏻 Hatsoff Mam

  • @kuutyjai
    @kuutyjai 23 дня назад +1

    All videos nice mam like ur video ur frm srilanka voice all so nice

  • @deel2628
    @deel2628 22 дня назад +1

    Nice akka form paris❤

  • @kingslypaul1223
    @kingslypaul1223 28 дней назад +1

    You didn't even cry on grandma's funeral day because you has no regrets. You did a good job. You will be a very peaceful person. Even I didn't cry for my mother's death because I did whatever I can.

  • @mohanrajachandra6695
    @mohanrajachandra6695 Месяц назад +3

    Om Shanti.
    Rest In Peace, Amma.

  • @estherthangarajah
    @estherthangarajah 20 дней назад +1

    How can we help? no words to express for the work you are doing...

  • @kaverid3179
    @kaverid3179 Месяц назад +1

    God bless you 😭😭😭😭😭😭 grand mother 🔥 family members 🙏🔥🙏

  • @Zamco-p5g
    @Zamco-p5g 14 дней назад

    Thank you so much for your valuable.

  • @kaverid3179
    @kaverid3179 Месяц назад +1

    God bless you 🙌 family members 🙏🔥🙏🙏

  • @JesuMary-g9t
    @JesuMary-g9t 16 дней назад

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @rkokilakokila8073
    @rkokilakokila8073 22 дня назад +1

    Pavam ga nalla pattukoga medam ungal ku nalla manasu medam neega nalla irupiga unga pattiya than ma romba happya irukuga ❤❤❤

  • @sameerabanu8040
    @sameerabanu8040 19 дней назад +1

    😢I miss Patti 😢

  • @a.a.r.9933
    @a.a.r.9933 26 дней назад +1

    போகும் போது அந்த ஆத்மாதங்களை வாழ்த்தி தான் நிறைவுடன் பிரிந்திருக்கும். ...new subscriber ஆகிட்டேன்...என் வீடியோவை பார்த்து support me🎉🎉🎉

  • @rolands1375
    @rolands1375 15 дней назад +1

    Patti erapu romba manavaruthama eruku,

  • @Senthil2021Senthil
    @Senthil2021Senthil Месяц назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kokilashankar1579
    @kokilashankar1579 19 дней назад +1

    Sooper sooper 👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻❤️👍🏻

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 10 дней назад

    Tq makala🙏🙏

  • @Ancyanuvlog
    @Ancyanuvlog 23 дня назад +2

    Heartful blessings fr u sister ❤ 😢

  • @bamamaniselvam
    @bamamaniselvam 21 день назад +1

    Unga manesu ku thanks

  • @SantoshPerumal-j3d
    @SantoshPerumal-j3d 3 дня назад

    இந்த மாதிரியான மனித

  • @ROSALINA-r6g
    @ROSALINA-r6g 7 дней назад

    Jesus bless you and your family ❤

  • @radharasu22
    @radharasu22 22 дня назад

    ஆழ்ந்த இரக்கங்கள் பாட்டி😂😂😂

  • @ceceliaantonypillai8772
    @ceceliaantonypillai8772 11 дней назад

    God bless you

  • @deviraju2210
    @deviraju2210 25 дней назад +1

    Her soul rest in peace

  • @tamilselvij8727
    @tamilselvij8727 21 день назад

    நன்றி 😊

  • @LathaLatha-yq7lg
    @LathaLatha-yq7lg 24 дня назад +1

    Sister ungaloda naan kathaikkanum ungkala rompa pidikkum ❤❤❤❤ungaloda kathaikkanum poola irukku kathaippingka la reply pannungka

  • @jacintharosewich145
    @jacintharosewich145 28 дней назад +1

    May paatis soul Rest in Peace 🙏 🙏 😢😢.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 24 дня назад +1

    U r great

  • @MarimutthuMalliga
    @MarimutthuMalliga 26 дней назад +1

    Good job

  • @RoinihAl
    @RoinihAl 17 дней назад +2

    😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @vasanthakumarinandagopalan5113
    @vasanthakumarinandagopalan5113 17 дней назад +1

    En idhayam sukku noorakivitadhu paati ammavin irappal. Kadaisiyaga enna vaendum enru kaetadharku Vellai saree vaendum enru sonnargal.adhu idharkudhaanaa.?

  • @ManjuMurugesan-h7q
    @ManjuMurugesan-h7q 23 дня назад +1

    Super akka

  • @amuthys5022
    @amuthys5022 Месяц назад +2

    My heart broken 💔 rest in peace