மலை குகைக்குள் அற்புதமான முருகன் கோவில் வள்ளிமலை முருகன் கோவில்|Vallimalai Murugan temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 65

  • @NaliniNitin
    @NaliniNitin 4 месяца назад +6

    முருகா உன் சன்னதிக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து உன் அருளை பெற வேண்டும்.முருகருக்கு அரோகரா🙏🙏🙏

  • @skalirajanoyats9781
    @skalirajanoyats9781 14 дней назад +1

    அனைவரும் நேரில் சென்று பார்க்க முடியாது இப்படி வீடியோ மூலமாக பார்ப்பது மிகவும் அருமையாக உள்ளது நன்றி🙏

  • @GoldenTimesbyJothi
    @GoldenTimesbyJothi 7 месяцев назад +4

    அருமையான விளக்கம் உங்கள் விளக்கத்தை பார்த்ததனால் நான் நாளை அங்கு செல்வதற்கு ஆயத்தமாகி விட்டேன்

  • @deebanddr
    @deebanddr 2 года назад +14

    உங்களின் தேடலில் பல ஊர்களின் அறியப்படாத வரலாறுகள் தெரியவந்துள்ளது... வாழ்த்துக்கள் நண்பரே..

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam1525 9 месяцев назад +1

    Super video, அருமை பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @sugumarem8689
    @sugumarem8689 Год назад +2

    Vallimalai my favourite place ❤❤ , vetrivel muruganukku harohara 🙏🙏

  • @kannadhasank8206
    @kannadhasank8206 2 года назад +8

    அண்ணா இங்கு தேர் திருவிழா விற்கு வருடம் தவறாமல் செல்வேன்.அருமையான அனுபவம்

    • @Manisoami
      @Manisoami 11 месяцев назад

      Enna ooru pa indha kovil irukarathu

    • @dhayaruban2753
      @dhayaruban2753 10 месяцев назад

      Vellore place 🙏🤗

    • @dhayaruban2753
      @dhayaruban2753 10 месяцев назад

      நன்றி🙏மீண்டும் வருகிறோம்🙏✨🤗❤

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 2 года назад +2

    Supera Kovil peacefull palce nalla time spend pannalam pola ...info good bro

  • @thirukavitha7250
    @thirukavitha7250 Год назад +2

    Vellore District Vallimalai near Ponnai❤ Many Miracles of Murugar ❤❤

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 9 месяцев назад

    உங்கள் விடியோ சூப்பர்❤️😘. அண்ணா❤️😘

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 9 месяцев назад

    ஓம். முருகன் துணை ஓம் நம்மச்சிவாயா சிவன் துணை

  • @nspremanand1334
    @nspremanand1334 Год назад

    Nice place and temple, vallimalai manava muruga saranam.

  • @rgopalakavitha
    @rgopalakavitha 2 года назад +2

    Best channel

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 3 месяца назад

    Vallimaimuruganukku arokkaraa ❤❤🎉🎉🎉nantri 🎉❤

  • @mohanj5080
    @mohanj5080 2 года назад +1

    Very good video.. I'm vellore guy..very good explanation 👌🔥

  • @பேப்பர்ஐடி-ர7ண

    சூப்பர்னா 👌

  • @jchitrajchitra8891
    @jchitrajchitra8891 Месяц назад

    தம்பி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarshankar1860
    @shankarshankar1860 Год назад

    Super irukku

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +2

    Super message subscribed,

  • @nandaKumar-uv8qt
    @nandaKumar-uv8qt 4 месяца назад

    எங்க ஊரு🎉🎉❤

  • @muruganalangaram5835
    @muruganalangaram5835 2 года назад

    Super bro
    Vetri vel veera vel

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +1

    Iam chetpet neraya kandupndinka thambi i am very happy. Enjoy your video. 😃👍💐

  • @karthikk5693
    @karthikk5693 2 года назад +1

    1 comt👏

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +1

    Congratulations 👏👏👏👏👌👌👌

  • @kavipriya7463
    @kavipriya7463 10 месяцев назад

    👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏Thanks brother

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Месяц назад

    துதிப் போர்க்கு வல்வினை போம்.துன்பம் போம்.

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 10 месяцев назад

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @53vijayrockey39
    @53vijayrockey39 3 месяца назад

    முருகன் இல்லை என்றால் இவ் உலகம் இல்லை 🙏 ஓம் முருகா 🙏

  • @harilakshmijs6771
    @harilakshmijs6771 Год назад

    Thank you

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Nice Bro Super 👍

  • @gmani9145
    @gmani9145 24 дня назад

    Bro chennai vanthaa epdi varanum intha kovil ku easyaa route erukaa

  • @SamanthiM-fx4pn
    @SamanthiM-fx4pn 4 месяца назад +1

    My temple

  • @MuthuRock6332
    @MuthuRock6332 Год назад

    🙏🙏🙏ஓம் என் அப்பா அம்மா 💞🌹💞🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺POTRI ஓம் 🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Super

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 месяцев назад

    Romba super 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +1

    You will be free visit, nedukunam chetpet Kovil. madha malai Kovil

  • @KarthikYamunavathi
    @KarthikYamunavathi 4 месяца назад

    I am ranipet ❤❤❤❤❤

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 4 месяца назад

    How many steps to climb. Can v gobycar

  • @cheers3680
    @cheers3680 Год назад

    Temple opening and closing time ethavathu iruka ?

  • @sivakumarsridevi375
    @sivakumarsridevi375 Год назад

    Om muruga

  • @manikarthik2359
    @manikarthik2359 6 месяцев назад

    ❤❤❤

  • @Aathiyutankathaippoma
    @Aathiyutankathaippoma 27 дней назад

    Antha சித்தர் யார். அவர் பெய‌ர் என்ன brathar

  • @amudhan5511
    @amudhan5511 2 года назад +1

    🙏🙏🙏

  • @gokulravi8873
    @gokulravi8873 2 года назад +2

    வள்ளிமலைக்கு அருகில் மகிமண்டலம் எனும் ஊரில் பெரிய மலைக்கோட்டை ஒன்று உள்ளது.

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 года назад

      தகவலுக்கு நன்றி

    • @gokulravi8873
      @gokulravi8873 2 года назад

      விரைவில் ஒரு காணோளி போடுங்க

    • @sathiskumar2191
      @sathiskumar2191 2 года назад

      Appde ya.. Location pls

  • @PrasannaKumar-nt4ht
    @PrasannaKumar-nt4ht 2 года назад +1

    Nanba please visit kanchi kailasanathar temple

    • @GingeeTraveller
      @GingeeTraveller  2 года назад +1

      காணொளி முன்பே எடுத்து விட்டோம் இன்று பதிவு செய்ய வில்லை

  • @lathaanand4995
    @lathaanand4995 Год назад

    What is the name of sitharplease tell

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugarajMJ1910
    @MurugarajMJ1910 7 месяцев назад

    Address sollu ga bro

  • @sureshr5562
    @sureshr5562 6 месяцев назад

    Yovvv Vellore district

  • @jillasathish4620
    @jillasathish4620 11 месяцев назад

    எந்த ஊர் யில் உள்ளது இந்த கோவில் சொல்லுங்க

    • @Ronin007z
      @Ronin007z 8 месяцев назад

      வள்ளிமலை, வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்.

  • @nataraj831
    @nataraj831 Год назад

    நண்றி

  • @NatarajanSathish-uz9yr
    @NatarajanSathish-uz9yr Месяц назад

    Murugan vattuva goundera illai. Kuravara.....

  • @jaganathana897
    @jaganathana897 10 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🖐️🖐️🖐️🌊🌈🎉🎉🎉🎉

  • @VenkatMurugan-nb2bx
    @VenkatMurugan-nb2bx Год назад

    Super