குழம்பே வேண்டாம் / இந்த தேங்காய் துவையலுடன் வயிறு நிரம்ப சோறு சாப்பிடலாம் / 10 நிமிடத்தில் ரெடி..

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

Комментарии • 138

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 2 года назад +43

    இது கூட ஜீரகம், பூண்டு, karuvapplai சேர்த்தால் சூப்பரா இருக்கும்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад +2

    மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி 🍎🌹

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 2 года назад +3

    உங்கள் தெளிவான விளக்கம் அருமை சிஸ்டர்

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 2 года назад +6

    நானும் அப்படித்தான் பண்ணுவேன் ரொம்ப சுவையாக இருக்கும்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 4 месяца назад

    Well done with Thengai Thovaiyal, instantly n in a nice manner. Good to watch. Thank u.

  • @krishnamoorthysankar6447
    @krishnamoorthysankar6447 2 года назад +2

    Kavitha akka,.
    Neenga samaikkira sapattai Vida, neenga mama mama nnu sirichu pesaradu romba nallavum superavum irukkunge. Vaazthukkal.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Thank you brother..veetla adikadi mama nu solvathaal video layum appadiye varuthunga..❤️

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +5

    நாளை செய்றேன் !!!! உங்கள் எதார்த்த பேச்சு அருமை!!!!

  • @selvee6669
    @selvee6669 2 года назад +4

    Thengai Thuvaiyal Supara Semmaiya Iruku Kavita 👌👌👌😋😋 Selvee 🇲🇾

  • @Vinithamathi-y1q
    @Vinithamathi-y1q 6 месяцев назад +2

    உளுந்து இல்லனா கடலை பருப்பு போட்டு பண்ணலாம் அக்கா

  • @Saigurubaby
    @Saigurubaby 2 года назад +2

    ஹாய் கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க கா என் ஹஸ்பண்டுக்கு ரொம்ப பிடிச்ச சட்னி ரொம்ப டேஸ்ட் நல்லா ருசிச்சி சாப்பிட்டாங்க சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் சூப்பரா இருக்கீங்க 👌👌👌👌👌👌😋😋😋😋

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      உங்க கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோசம் சகோதரி ..மிக்க நன்றி ..நாங்கள் நலம் ..நீங்க எப்படி இருக்கீங்க ..👍❤️

  • @Anrakunji
    @Anrakunji Год назад +1

    அருமையான பதிவு

  • @shobanasai784
    @shobanasai784 8 месяцев назад

    Romba arumaiya irukku kavi...udanay sapidanum pola irukku pa❤❤❤❤

  • @arunanarasimhan4110
    @arunanarasimhan4110 2 года назад

    Sooper. Nanum ithu pola seiven. Idhuku Peru patanam thogayal.

  • @geethasankaralingam2765
    @geethasankaralingam2765 Год назад +3

    You are too smart in your work God bless you ☺️

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 года назад +1

    கவிதா துவையல் சூப்பர்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +6

    அருமைங்க.. அம்மணி நல்ல செயல் விளக்கம் மிகவும் மகிழ்ச்சி ❤️

  • @malarmathi9405
    @malarmathi9405 Год назад +1

    சூப்பர் துவையல்

  • @smsbrothers4998
    @smsbrothers4998 5 месяцев назад

    சூப்பர் அக்கா எனக்கு இப்பவே சாப்பிடலாம்னு தோனுது❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 месяцев назад

      வாங்க சாப்பிடலாம்ங்க 🙏🥰

  • @usharani5545
    @usharani5545 2 года назад

    Hai Kavitha hru?innakki seiya pogiren thuvayal super ah irukku

  • @HariharaSudhan-i7f
    @HariharaSudhan-i7f 9 месяцев назад

    super Akka I try this recipe very tasty

  • @vanjivanjiganeshan8109
    @vanjivanjiganeshan8109 2 года назад +1

    அக்கா பழமையை கொண்டு வந்ததர்க்கு நன்றி. என் அம்மா இதுபோலவே சமைபார்

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад +1

    ரசம் சாதத்துடன் சூப்பரா இருக்கும் சிஸ்டர்.பால் சாதம் இரவில் சாப்பிடும் போதும் துவையல் நல்லா இருக்கும்❤

  • @ezhils2766
    @ezhils2766 2 года назад +3

    அருமை அருமை அருமை 😋😋😋😋😋

  • @jayalakshmibalamurugan6525
    @jayalakshmibalamurugan6525 2 года назад +1

    Kavitha your recipes all are excellent 👌 😀 👏.

  • @balarajasurya9058
    @balarajasurya9058 2 года назад

    Sadham pottu konjam nalla ennai pottu thuvaiyal pottu sapitta super ah irukkum

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 4 месяца назад

    Super Kavitha

  • @dhava7742
    @dhava7742 2 года назад

    சிவாயநம சிவா.அருமை.அருமை.

  • @kirshthashreefun4833
    @kirshthashreefun4833 2 года назад +1

    Today I made tast came exlent thank you sissy 😍

  • @maheswariponnusamy942
    @maheswariponnusamy942 2 года назад +2

    எங்க அம்மாவும் இப்படி சமைப்பார்கள்

  • @subham1805
    @subham1805 Год назад

    Super ha irunthathu sister very 😋😋

  • @Saigurubaby
    @Saigurubaby Год назад +1

    Hai kavitha akha chutney saithen yellathukumea super aa iruku aana thotangutchi evalavu arokeyamanathu super nenga saiyara dish yellamea super aa iruku mutton chicken yellamea dish super enga vetla sapadathavungalea illa super sema. 😋😋😋😋👍👍👍👍👍👍

  • @geethasundaram9518
    @geethasundaram9518 2 года назад +1

    Mouth watering thenaga thuvaiyal.i want to prepare tomorrow lunch.tq Kavitha.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Try pannunga super ah erukum.. thank you ❤️❤️

  • @arunadevi1609
    @arunadevi1609 2 года назад

    சூப்பர் சூப்பர் சகோதரி

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 года назад

    Super akka....mama face kattunga

  • @manimekalain6903
    @manimekalain6903 2 года назад

    Unga thotathu samaiyalai thirumpa thirumpa parthu konde eruppen very nice

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 Год назад

    அருமை

  • @musicfuse184
    @musicfuse184 7 месяцев назад

    கவிதா வணக்கம்,
    " சம்பல்" செய்முறையை செய்து காண்பிக்கவும்...

  • @venkimuthu3215
    @venkimuthu3215 2 года назад

    Very nice ka

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 года назад

    Arumai maa

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Super coconut chutney. Thank you madam

  • @kalamaniramachandran6732
    @kalamaniramachandran6732 2 года назад

    Super thogiyal

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 4 месяца назад

    சூப்பர் மா தங்கம்

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад

    Amazing kavitha

  • @premacharles9240
    @premacharles9240 4 месяца назад

    Nice

  • @ranjinihari7141
    @ranjinihari7141 2 года назад +1

    Super akka

  • @jagdish4125
    @jagdish4125 2 года назад +1

    My mother use to do this

  • @gauthamvidhya6585
    @gauthamvidhya6585 2 года назад

    Super recipie

  • @haraharamahadevakanagasaba9866
    @haraharamahadevakanagasaba9866 2 года назад

    MOHANA'S DISHES AND SKETCHES
    Nice

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад

    Yummy thogayal

  • @giftamondal4432
    @giftamondal4432 2 года назад

    Super

  • @bharathibharathi931
    @bharathibharathi931 Год назад

    Thank you akka 🙏

  • @manishanmugam8920
    @manishanmugam8920 2 года назад +3

    Nice sister 👌👌👌👌😋😋😋😋

  • @indirakandiah3504
    @indirakandiah3504 Год назад +2

    Thank you everyone beautiful matu pongal much appreciated Kavitha.

  • @kowsalyakalimuthu2490
    @kowsalyakalimuthu2490 2 года назад

    supper akka

  • @bhuvana612
    @bhuvana612 2 года назад

    Good sister

  • @sarojas9571
    @sarojas9571 2 года назад

    Nanum eppadithan pannuven. Enammavum eppadithan cholli thantherukka

  • @vidhyaanusiya5048
    @vidhyaanusiya5048 2 года назад

    arumai

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +1

    Wow super mouth watering

  • @kalaiselvibalachandran7810
    @kalaiselvibalachandran7810 2 года назад +3

    நீங்க எந்த ஊர்மா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்ங்க

  • @kirthikakirthikakirthikaki1421
    @kirthikakirthikakirthikaki1421 2 года назад +2

    Hii akka unga video llia ennda name sollunga pls my name kiruthika

  • @rajainspecter2506
    @rajainspecter2506 2 года назад

    Nice sister

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +2

    Super sister 💐🥰

  • @angelinejohn7734
    @angelinejohn7734 2 года назад

    Nice recipies Kavitha Healthy

  • @nathiyafrancis3849
    @nathiyafrancis3849 2 года назад

    Ivlo anbana mama kanavan engayum ila kavitha. Love ❤ jasthi.

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 2 года назад +1

    Wish u both a happy anniversary

  • @ramyasellamuthu3598
    @ramyasellamuthu3598 2 года назад

    சூப்பர் mam

  • @preethikabalasubramanian8618
    @preethikabalasubramanian8618 2 года назад +2

    Thenga thogayal ippdi sapta varatu varutu nu irukkum. rasam illa na kootu iruntha than sapda mudiyum. menniya adaikum

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад

    👌

  • @aidenmichelle6349
    @aidenmichelle6349 2 года назад

    Akka keerai poriyal video poduga akka

  • @balarajasurya9058
    @balarajasurya9058 2 года назад

    Thengai Thuvaiyal saridhan. Ulundhu paruppu mattum kadaiya pottu kora kora nnu araikkanum.

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 2 года назад

    super
    குல தெய்வம் கோயிலுக்கு பொங்க கொண்டு போனாள் இப்படி செய்வார்கள்.
    இது பேரு கோயில் சட்னி

  • @padmaraj8482
    @padmaraj8482 2 года назад

    So yummy sister...

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 2 года назад

    Super video akka

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад

    Awesome recipe akka amma epadi irukanga ka

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 2 года назад

    Super 👍👍👍👍

  • @geetharani953
    @geetharani953 2 года назад

    Superb 👌 recipe 👍 kaivtha

  • @py8656
    @py8656 2 года назад

    Yummy

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 года назад

    நீங்கள் எந்த ஊர்?

  • @sriakashf
    @sriakashf 2 года назад

    Super kavi ka .....thank you for this recipe...I will try.....yummy....ka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      thank you..try pannunga arumaiyaka erukum..

  • @illatharasiyinkanavugal
    @illatharasiyinkanavugal Год назад

    👏👏👏👏👏

  • @s.vsuresh5434
    @s.vsuresh5434 2 года назад

    Hi SV.KUMAR DME Udaiyar good

  • @sivaselvi5603
    @sivaselvi5603 2 года назад

    அருமை அக்கா நான்னும்மே பண்ணிட்டு சொல்லுரேன் அக்கா

  • @sana_time
    @sana_time 2 года назад

    Idhu yenga amma pala varushathukku munnaadiye senju irukkaanga

  • @umavaratharaj7511
    @umavaratharaj7511 2 года назад

    எனக்கும் தெரியும் கவிதா

  • @mallika4485
    @mallika4485 2 года назад

    👌👌👌

  • @Covaifoodies7874
    @Covaifoodies7874 2 года назад

    Ithu uluthamparuppu chatney

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад

    வேலவன் எங்கே ?

  • @kkowsalya6512
    @kkowsalya6512 Год назад

    Hii

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 года назад

    Normally 'thuvaiyal' is grounded with 'pottukadalai'; but you have not added! Any reason therefor?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      It we add kadalai it will be Chutney Anna..👍❤️

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 2 года назад

      @@FoodMoneyFood thank you for your information; in our house, both for 'chutney' and 'thuvaiyal', we use 'pottukadalai' !

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад

    Good night sister

  • @greenlover1018
    @greenlover1018 2 года назад

    Kongnadu spl thovayal 🥰👩‍🍳🥥🍚🥣🍴🤤

  • @dianabridgit
    @dianabridgit 8 месяцев назад

    2:07

  • @nitind6666
    @nitind6666 2 года назад

    சலங்கை பணியாரம்

  • @nitind6666
    @nitind6666 2 года назад

    தேவனாம்பாளையம் அருவாள் தெரிகிறது

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 года назад

    ரசம் வச்சுட்டாங்க, அப்புறம் குழம்பு எதுக்கு? உங்க தலைப்புக்கும் என்ன அர்த்தம்?

  • @sumathisumathi116
    @sumathisumathi116 2 года назад

    🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍🥰

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm 2 года назад

    உளுந்து பருப்புக்கு பதில் பச்சைபயிர்வருத்து பூண்டு இரண்டு பல் சோத்து செய்தால் சொல் முடியாத அளவுக்கு ருசியாக இருக்கும் புளிவேண்டாம்

    • @soundarikalai3132
      @soundarikalai3132 2 года назад

      தேங்காயுடன் துவரம் பருப்பு கால் கப் பூண்டு சீரகம் சேர்த்தால் மிகவும் சுவையான பருப்பு துவையல் ரெடி

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 года назад +1

    கவிதா உங்க போன் நம்பர் வேனும் பிலிஸ்

  • @bhaskarang3248
    @bhaskarang3248 Год назад

    தேங்காய் சட்னி ஓகே ஆனா தேங்கா உரிக்கறத எல்லாம் வீடியோ எடுக்குறீங்களா இது ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு டைம் பாஸ் பண்ணாதீங்க நேரடியா விஷயத்துக்கு வாங்க

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 Год назад

    நாவில் எச்சில் ஊற வைத்து விட்டது