நீங்களும் அக்குபஞ்சர் சிகிச்சையாளர் ஆகலாம் என்ற தலைப்பின் 2ம் பகுதி பற்றி விளக்குகிறார்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- அன்பு சாலிய உறவுகளுக்கு வணக்கம்.
நீங்களும் அக்குபஞ்சர் சிகிச்சையாளர் ஆகலாம் என்ற இந்த தலைப்பின் இரண்டாம் பகுதியாக நுரையீரலின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள புள்ளிகள் LU 1 to LU 11 பற்றி ஆழமாக ஒவ்வொரு புள்ளியை பற்றி விளக்கம் அளிப்பதோடு அதில் ஏற்படும் வியாதிகள் பற்றியும், தீர்க்கும் முறைகளைப் பற்றிய ஆலோசனையும், பயிற்சியும் வழங்குகிறார் டாக்டர் திரு ப. விநாயகமூர்த்தி அவர்கள்.
I am studying for an acupuncture student. So very useful video.
I am teaching tooo if interested contact me