எவன் சொன்னது நா சொல்றேன் மீண்டும் சென்னை வந்து. ...!பெண்கள் மத்தியில் அதிரடி கிளப்பிய நிர்மலா

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • எவன் சொன்னது நா சொல்றேன் மீண்டும் சென்னை வந்து. ...!பெண்கள் மத்தியில் அதிரடி கிளப்பிய நிர்மலா சீதாராமன்! #NirmalaSitharaman #nirmalasitharamanspeech #dmk #mkstalin #viralvideo #latestupdate #latestspeech #tnnews24digital #women #bjp #pmmodi #narendramodi
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Комментарии • 318

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 часа назад +72

    அருமையான பேச்சு. மிகவும் விளக்கமாக நிதானமாக நன்றாக பேசினீர்கள். நன்றி ஜெய் ஹிந்த்

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 3 часа назад +28

    அருமை உண்மை பேச்சு

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 часа назад +21

    நல்ல பெண்மணி. ஆனால் டாஸ்மாக்நாடு டுமிலர்கள் ஓட்டு மட்டும் போடமாட்டாங்க.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 3 часа назад +84

    சிங்கப்பெண்👌👌👌👌👍👍👍நிதிஅமைச்சர் பெருமிதம் கொள்கின்றோம்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 часа назад +52

    மத்ய அமைச்சர் ஒருவர் தமிழறிந்தவர் மக்களை சரளமாக சந்தித்து சாதனைகளை விளக்குவது அழகு.திராவிடிய சாராய கட்சிகளை ஒழிப்போம்.தேசம் காக்கும் தாமரை

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 55 минут назад +11

    இந்த அளவிற்கு விளக்கி சொல்ல யாராலும் முடியாது திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள் அம்மா

  • @kaladevip445
    @kaladevip445 3 часа назад +49

    இப்படிஇவ்வளவுநாள்எடுத்துச்சொல்ல.ஆளில்லை.சொல்லியிருந்தால்எப்பவோபிஜேபிவளர்ந்திருக்கும்சும்மாதாமரைமலர்ந்தேதீரும்என்றுசொல்லிக்கொண்டேஇருப்பதுதான்வேலை

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h 3 часа назад +67

    பாரதத்தாய் ஈன்றெடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @senthilvlr
    @senthilvlr 4 часа назад +30

    வாழ்த்துகள் !!

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 3 часа назад +38

    பொதுமக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

  • @GdhxhGxhxhd
    @GdhxhGxhxhd 3 часа назад +54

    நன்றி மேடம் அருமையான தெளிவான பேச்சு மக்களுக்கு தெளிவாக புரியும்படியாக பேசினீர்கள் இது போல் அனைத்து ப.ஜ.க நிர்வாகிகளும் மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை எடுத்துரைத்து உங்களைப் போல் தெளிவாக தெரியப்படுத்தினால் விரைவில் தமிழகத்தில் ப.ஜ. க ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன் நன்றி மேடம் ஜெய்ஹிந்த் பாரத்மாதா கி ஜே.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 часа назад +30

    மக்களுக்குப்புரியும்படி எளிய நடையில் நல்லகருத்துக்கள் தெளிவான விளக்கம் உண்மையை உரைக்கும் நிதி அமைச்சர் மக்கள் மீது உள்ள அக்கறை🎉

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 3 часа назад +74

    சீதாராமன் நல்ல உழைப்பாளி பெண்களுக்கு உதாரணம்

    • @packianathang437
      @packianathang437 Час назад +1

      Nirmal illayeee.

    • @naagarseka523
      @naagarseka523 Час назад

      தேர்தலில் நிற்காமல் நோகாமல் வந்தவர் உழைப்பின் அடையாளமா😂😂😂😂 மோடி திருமணம் ஆகாதவர் என்று இந்த அம்மா ஏன் பொய் சொல்லுறாங்க

    • @devarajr8106
      @devarajr8106 Час назад

      ​@@naagarseka523அந்த காலத்தில் அண்ணாதுரை எம்எல்ஏ தேர்தலில் 1967 நிற்காமல் மேல்சபை உறுப்பினராகத் தான் முதலமைச்சர் பதவியேற்றார். சமீபத்தில் பிவி நரசிம்ம ராவ் மன்மோகன்சிங் போன்றவர்கள் ராஜ்யசபா இருந்து கொண்டு தான் மந்திரி பிரதமர் பதவிகள் வகித்தார்கள். செக் செய்து பாருங்கள் உண்மை தெரியும். இப்போது செட்டியார் கூட ராஜ்யசபா மெம்பர் தான். முரசொலி தினகரன் சன் கலிஞ்சர் பார்த்தால் அவ்வளவுதான் தெரிய வரும்.

    • @packianathang437
      @packianathang437 Час назад

      @@naagarseka523 innum.5 month than.

    • @shajahansm1612
      @shajahansm1612 6 минут назад

      ​@@naagarseka523நிர்மலா சீதாராமனை நிலையாக வைத்து இருக்கிறார் மந்திரியாக அதனால் தான் மோடிக்கு திருமணமாகவில்லை என்று உமிழ்கிறார்

  • @umathiyagu1106
    @umathiyagu1106 2 часа назад +26

    இன்றுதான் அண்ணாமலை இல்லை என்று இருந்த குறை கஞ்சம்கொஞ்சம் நிறை நன்றி அம்மா

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 2 часа назад +67

    தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த அம்மையாரின பேச்சு போய் சேர்ந்தால் நல்லது !

  • @sivaprakasam2778
    @sivaprakasam2778 2 часа назад +16

    மிக்க மகிழ்ச்சி

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 3 часа назад +54

    பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq 2 часа назад +11

    🌺🌺🌺💐💐💐உங்களுடைய எளிமையான தோற்றம்,, ஒரு சில அரசியல் வாதிகளை போல அலப்பறை இல்லாத பண்பு உங்கள் மக்களுக்கான சேவை தொடர வேண்டுகிறேன் எல்லாம் வல்ல ஈசன் மகேஸ்வரன் அருள் புரிய வேண்டும் வாழ்க நீங்கள் வளர்க 🌺🌺🌺💐💐💐🙏🙏🙏

  • @அண்ணாஜி.அன்ஸ்

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்

  • @umabalasubramanian1265
    @umabalasubramanian1265 4 часа назад +18

    Mam your name itself stands for purity. Satyameva jayathe!!!🎉

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 часа назад +61

    ஜெய் மோடி சர்க்கார்.... அடுத்த 2026 பிஜேபி தான் தமிழகத்தை ஆளும்

  • @gandhimathikumara7647
    @gandhimathikumara7647 Час назад +20

    இது மாதிரி தெளிவாக பாஜகவின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பிராச்சாரத்தினை தொடர்ந்து மேற்கொண்டால் பாஜக வெற்றியை தழுவும்.

  • @svramakrishnan124
    @svramakrishnan124 2 часа назад +11

    Such clarity and honesty…hope Dravida women realise and change

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 2 часа назад +8

    வாழ்த்துக்கள் அம்மா வணக்கம்... அம்மா.... ❤❤❤❤❤❤❤❤

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Час назад +15

    சகோதரி அவர்களே
    இதுதான் இந்த பாணிதான் இந்த அணுகுமுறையும்தான்
    தமிழ் நாட்டில் ஏடுபடும்.
    எளிமையான உண்மையான மனம் திறந்த பேச்சு.
    நீங்கள் தமிழக அரசியலில் சற்று அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
    நல்ல மாற்றம் ஏற்படும்.❤
    வாழ்க வளமுடன் 🙏

  • @nagarajanthangaraj4058
    @nagarajanthangaraj4058 50 минут назад +3

    தரமான தெளிவான அழகான கம்பீரமான பேச்சு நன்றி மேடம்

  • @siliconesindia5584
    @siliconesindia5584 3 часа назад +11

    Super madam.This talk has to be done quite often at every nook and corner.

  • @rishableathers3991
    @rishableathers3991 2 часа назад +9

    I am very proud of u Mam❤

  • @Rengarajan-kc1jr
    @Rengarajan-kc1jr 2 часа назад +11

    Courage woman nirmala ji

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 часа назад +14

    Wow....Within 30 min 2830 viewers.... Super...IT SHOWS JAI MODI SARKAR

  • @mohanj3093
    @mohanj3093 2 часа назад +20

    காசு வாங்கி ஓட்டு போடும் மக்களுக்கு இந்த பேச்சு சென்றடையவேண்டும்.

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 Час назад +3

    அம்மா தாங்கள் சேவாய் இந்த நாட்டுக்கு தேவை தாங்கள் போல் உறுதியாக இருந்து நாட்டின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது தாங்களுக்கு கோடன கொடி வணக்கம் 💐💐💐🙏🙏🙏 ஜெய் ஹிந்த்

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 2 часа назад +28

    சார், இதைவிட எந்த பி.எ., பி.எட்., படித்த ஆசிரியர்கள் கூட நம்ம மக்களுக்கு அறிவுரை கூற முடியாது. எனவே தமிழக மக்கள் கொஞ்சம் சிந்தித்து எதிர் காலத்தில் யாருக்கும் ஓட்டு போட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. வாழ்க மோடி ஜீ வளர்க பிஜேபி.

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 2 часа назад +6

    இறைவன் வெல்வார் 🎉

  • @rselvaraj8034
    @rselvaraj8034 Час назад +19

    வசதயற்றவர்களுக்கு நீட் ஒரு‌ வரப்பிரசாதம்.எளிமையான மத்திய மந்திரி.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 3 часа назад +16

    Nalla vilakkam..... Jaihind

  • @sunram1
    @sunram1 2 часа назад +4

    Dedicated Finance Minister with very clear views and interaction with common man .

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 3 часа назад +5

    Super speech mam ❤🎉

  • @kravikravi4106
    @kravikravi4106 3 часа назад +12

    Super

  • @natarajan2606
    @natarajan2606 2 часа назад +4

    அம்மா எல்லாம் சொல்கிறீர்கள் அந்த தனியார் கல்லூரிகள் யாருடையது என்று சொன்னால் நல்லதாக இருக்கும்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Час назад +4

    👏👏👏👏 Nirmala Seetha Raman Ji excellent awareness speech Ji 💐 vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @rishableathers3991
    @rishableathers3991 2 часа назад +6

    Great speech

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 34 минуты назад +1

    வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉 தெளிவான பேச்சு... ❤❤❤ திமுகவில் யாராவது ஒருவர் இப்படி தெளிவாக பேச முடியுமா

  • @rajendransundram719
    @rajendransundram719 2 часа назад +14

    அருமையான விளக்கம் ... ஆனால் பாவம் தமிழ்நாடு மக்கள். பணம் கொடுத்தால் போதும் அவ்வளவு தான்...

  • @anooradharavi2927
    @anooradharavi2927 3 часа назад +6

    Excellent speech Resp madam...u have brought out the achievements , performance of BJP so well
    Hope our Tamil public understand and absorb every word....and discard ,throw out the DKs....and bring in the BJP..
    Bring Shri Annamalai to the forefront.....how much he has done....our people need to understand the broader aspects of our Dharma and Rashtra....

  • @rajaganish8521
    @rajaganish8521 2 часа назад +5

    Great 🎉🎉🎉 Speech

  • @vijayas4800
    @vijayas4800 2 часа назад +4

    Very good speech by union finance minister. 👏👏

  • @siliconesindia5584
    @siliconesindia5584 3 часа назад +12

    Super madam.This speech has to be done at every nook and corner of Tamilnadu quite often.

  • @anooradharavi2927
    @anooradharavi2927 3 часа назад +5

    How much u have spoken, how involved and dedicated is ur explanation.....dear Madam
    Thanks and Namaste

  • @gopalakrishnanvenkatasamy5285
    @gopalakrishnanvenkatasamy5285 52 минуты назад +2

    Great, Super Madam HOUNARABLE Finance Minister Mrs. Nirmala Seetharaman.

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 3 часа назад +8

    மோடி ஜீ வாழ் க

  • @chandini.p.s
    @chandini.p.s Час назад +3

    Well spoken Nirmalaji you are great . Jai Hind

  • @user-qw1pl7wo2c51
    @user-qw1pl7wo2c51 2 часа назад +5

    அருமையான பேச்சு

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 часа назад +4

    Krishnarppanam, super, salut to madam🎉Jai Modi ji jai jai sri ram 🙏👍🫡💐

  • @subaramanianramaswamy7782
    @subaramanianramaswamy7782 4 часа назад +8

    Congratulations

  • @shunmugamv9103
    @shunmugamv9103 52 минуты назад +3

    தரமான பேச்சு. தரமானவர் தரமான பேச்சு கொடுத்திருக்கிறார்.

  • @jeganathann4226
    @jeganathann4226 3 часа назад +9

    Long Live Modiji.

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 2 часа назад +4

    Good Approach By FM❤

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 35 минут назад +2

    இந்த வகையான பிரசாரத்தை எல்லோருமே செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது

  • @B.SDharuman
    @B.SDharuman 3 часа назад +5

    Super speech❤

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Час назад +2

    நீதி அமைச்சர் நல்ல தெளிவாக பேசுகிறார், வாழ்த்துக்கள்

  • @sasindranathan
    @sasindranathan 33 минуты назад +1

    வாழ்க நீ அம்மா 🙏
    வளர்க உங்கள் பணி .🙏
    திரு மோடிஜி ஏழை மக்களுக்கு செய்த நன்மைகளை எடுத்து கூற சரியான நபர்கள் குறைவு . எல்லாம் ஒரு நிமிஷம் நேரத்திலேயே மக்கள் புரியும் படி எடுத்து சொன்னீர்கள் தாயே , வணங்குகிறேன் 🙏

  • @parameswaranpandian3089
    @parameswaranpandian3089 2 часа назад +6

    What an involvement with right sprit & right info. in right time for right gethering.
    Soul is life.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Час назад +3

    பல கிராமங்களில் மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தில் மாநில ( திமுக ) அரசின் ஊழலால் வெறும் குழாய் மட்டும் பதித்துவிட்டு பணத்தை ஆட்டை போட்டுள்ளனர்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Час назад +1

    கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை பற்றி விவரமான விளக்கம் தேவை.அதை சிறப்பாக செய்வதை மக்கள் வரவேற்பார்கள்.வாழ்கபாரதம் வளர்க தமிழகம் வெற்றி பாஜகவுக்கு

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 Час назад +3

    Super nirmalaji I wish u continue for a long time

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 2 часа назад +5

    மறக்க வேண்டாம் மத்திய அரசு என்ன செய்கிறது என்று அடிக்கடி தமிழகத்தில் தெரியபடுத்த வேண்டும் ஒரு சிறிய விஷயம் மோடி செய்தால் கூட அதை பொது இனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் அவசியம் முதலில் குற்றவாளிகள் என்று தெரிந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது சரியா என்று தெரியவில்லை ஏன் நடவடிக்கை இல்லை கைது இல்லை ஏன் புரியல புரிஞ்சவங்ங்க‌ சொன்னா புரியும் நன்றி வாழ்த்துக்கள்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 часа назад

      அரசு இயந்திரம் அதிகாரிகளும் நீதித்துறையுடன் 65/70வருடங்களாக கறை படிந்த நிலை மாற நேரமாகிறது தாமதம் அதனால்தான் மிக உயரிய இடங்களிலேயே கொள்ளை தடைபட்டதால் தேசவிரோத வெளிப்படை நடத்தையே தெரியவாரம்பித்ததை பாருங்கள் புரியும்

  • @sivasakthy225
    @sivasakthy225 2 часа назад +4

    Well said Amma

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 2 часа назад +14

    Hats off to you mam. இதைவிட தமிழக மக்களுக்கு என்ன வேண்டும்?

  • @hemamalini8433
    @hemamalini8433 3 часа назад +20

    வீர மங்கை...

  • @anjumsub78
    @anjumsub78 2 часа назад +5

    Madam ji super

  • @manisrinivasan6946
    @manisrinivasan6946 2 часа назад +5

    Well spoken. She has brought across the benefits of Modi schemes so well to the people.

  • @subbiahc100
    @subbiahc100 2 часа назад +5

    Well said Madam.

    • @rajakumars4191
      @rajakumars4191 2 часа назад

      ஏழை குடும்பத்தில் பிறந்தவர் என்றால் ஏன் வாஜ்பாய் மாதிரி எளிமையாக இல்லாமல் ஆடம்பரமாக உடை உடுத்துகிறார். மற்றும் தாய்மார்கள் உபயோகிக்கும் கேஸ் விலையை உயர்த்தி விற்கிறார்

  • @muthuvenkatasubramanian7554
    @muthuvenkatasubramanian7554 Час назад +1

    அருமையான விளக்கமான துணிவான முயற்சி. இது மாதிரியான அர்த்தமுள்ள தெருமுனைக் கூட்டம் தமிழக மூலை முடுக்கெல்லாம் நடத்த வேண்டும்.இதே போல எளிய முறையில் விளக்க வேண்டியதுஅவசியம்.
    .

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 часа назад +4

    Unable to say words, nice 👍 🎉

  • @sriagasthiyarsrilobhamatha5430
    @sriagasthiyarsrilobhamatha5430 2 часа назад +3

    அம்மா வணக்கம் எல்லா கட்சிகளிலும் குறிப்பாக எல்லா பெண்களுக்கும் வங்கியில் கணக்கு இல்லை பல வங்கிகளுக்கு அவர்கள் முதலாளியாக ஆகிவிட்டார்கள் அதுதான் இங்க பெண்கள் உயர்ந்த நிலை பாத்தியளா??

  • @jeganathann4226
    @jeganathann4226 3 часа назад +6

    You are the important Ministet Madam. As you said plesse do everything for the poor and that is the real support to our respectful PM Modiji for a Viksit Bharath and also to eliminate bad elements.

    • @gopalanv7788
      @gopalanv7788 2 часа назад

      Bjp should give the phone no of important person to be contacted for the help of poor people regarding education medical legale etc which will create great publicity to the party and the people will talk of only bjp

  • @rishableathers3991
    @rishableathers3991 2 часа назад +3

    Super thanks mam

  • @ramavijaykumar2743
    @ramavijaykumar2743 2 часа назад +3

    Super speech Sara vedi

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Час назад +4

    அருமை.இங்குள்ள முட்டாள்களுக்கு புரியுமா!

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 Час назад +1

    இந்தியாவுக்கான
    பொருளாதாரத்தை
    நடுத்தர
    கீழ்த்தட்டு மக்கள்
    வாழ்வாதாரம்
    மேன்மை அடைய ஆக்கபூர்வமான
    வழி வகை ஏற்படுத்துங்கள்

  • @nagaisnaga8392
    @nagaisnaga8392 2 часа назад +4

    Power mdam❤

  • @nagarajannagamuthu3772
    @nagarajannagamuthu3772 37 минут назад +1

    Best explanation Thanks Madam

  • @hariharanen1562
    @hariharanen1562 2 часа назад +5

    jai bharath

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    அண்ணாமலை மூலமாக தான் பிஜேபி தமிழ் நாட்டில் வளர்ச்சி. மக்கள் மத்தில நின்னு பேசுவது சிறப்பு பந்தா இல்லாம.

  • @indiraindira2247
    @indiraindira2247 2 часа назад +2

    Our iron lady super speechnirmala mma Modig vazga cellamagan annamalai f cm welcome thank you to Modig

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 часа назад +4

    Super 👍
    Modam

  • @arunachalam9441
    @arunachalam9441 2 часа назад +5

    தமிழ்நாட்டில் பெரிய வெள்ளம் ஏற்பட்டு. மக்கள் துயரப்பட்டபோது. உதவி செய்தீர்களா?. ஏடிஎம் மெஷினா இ ருக்கு என்று கேட்டீர்கள்...

    • @prabaharanm4216
      @prabaharanm4216 2 часа назад

      Appadiya video va share pannunga.... pakkalam

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 часа назад

      வெள்ளத்துக்கு சேதத்துக்கு கஷ்டத்துக்கு காரணமான 58வருஷ ஊழல் கொள்ளை போக்கிரிகளுக்கு பல்லக்கு தூக்கிய தாய்மார்களின் பொய்பேச்சைதான் சாடியிருக்கிறார் உணர்வு மரத்த உதவாக்கரையே உரையைகேள்

    • @usharathy
      @usharathy 2 часа назад +2

      ஃ4000 கோடி ஒழுங்கா செலவழிக்க துப்பில்லை. கேள்வி கேட்க வந்துடடான் 200 ரூ கொத்தடிமை

    • @selvarajsubramanian8312
      @selvarajsubramanian8312 2 часа назад +2

      தமிழகத்தில் , திராவிடமாடல் ஆட்சி என்ற ஒரு இருக்கிறதே. இதற்கு மத்திய அரசு வருடாவருடம் 1700 கோடி ருபாயை பேரிடர் நிதியாக வழங்குகிறதே. அந்த நிதி எங்கே போனது என்று ஸ்டாலினை கேழுங்கள் நண்பரே

    • @prabaharanm4216
      @prabaharanm4216 2 часа назад +1

      @@usharathy yes...erukura money ya correct ah use pannavae pothum

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 3 часа назад +2

    பணத்தைபோடவில்லல.அரசியலில்வரும்.உபரிபணமாதான்முதலுடு

  • @muralis6344
    @muralis6344 Час назад +3

    Very super 👌 g

  • @ushar8762
    @ushar8762 Час назад +1

    ஏன் பென்ஷன் வாங்கிறவர்களுக்கும் வரி கட்ட சொல்லியிருக்கிங்க அதை எடுத்தால்நன்றாக இருக்கும் செய்யுங்கள் நிதி அமைச்சர் அவர்களே.

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 3 часа назад +5

    Fantastic great Madam Nirmala seetharaman speech

  • @vaidhyanathann1572
    @vaidhyanathann1572 3 часа назад +3

    👍🙏

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 3 часа назад +4

    If no BJP rule in India very easily could captured India by some chotta and big country .

  • @சிவமயம்-ர8த
    @சிவமயம்-ர8த Час назад +1

    நல்ல மனிதர் ❤️

  • @murugesanmurugesan1599
    @murugesanmurugesan1599 3 часа назад +3

    🎉🎉. 🎉🎉🎉

  • @kousalyaragunathan4244
    @kousalyaragunathan4244 2 часа назад +2

    👍🏻

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 часа назад +1

    Honorable Madam , I was appointed in Delhi University on consolidated basis instead of regular basis.. I left that contract job...
    Who will help me, I have sent message in twitter to many top leaders,, but no one helped me... I am waiting for past 9 YEARS that god will help me through some good hearted people....

  • @dhanashekaran5994
    @dhanashekaran5994 6 минут назад

    Honourable Minister should conduct such a meeting in every district in Tamil nadu every month, to create awareness among women .

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 Час назад

    I am proud of FM madam, because she is from my place Trichy. We lived in the same street in 1973, that time she was doing her schooling.