Su Venkatesan blast tamil speech at parliament today | Nirmala Sitharaman White Paper | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Su Venkatesan blast tamil speech at parliament today | Nirmala Sitharaman White Paper | Modi
    #narendramodi #nirmalasitharaman #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 1,7 тыс.

  • @parasuramankarmegam879
    @parasuramankarmegam879 7 месяцев назад +167

    உண்மை ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் காது மட்டுமல்ல மனதும் செவிடாய் போனவர்கள் மனசாட்சியை விற்றுவிட்டு ஊமையாய் அமர்ந்திருக்கிறார்கள். 😮
    அருமை தோழரே❤.

    • @mrrockdwagh6350
      @mrrockdwagh6350 7 месяцев назад

      15 Lakhs promises in 2014 think smartly Everyone in India change required for India 2024.

    • @lakshmipathi5152
      @lakshmipathi5152 6 месяцев назад

      @nl9803 in your comment , please verify verify vocabulary. it is my friendly request

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803 one more time please reply it wing for my earlier msg

    • @NagarajNagaraj-qi9lm
      @NagarajNagaraj-qi9lm 6 месяцев назад

      Deay Louis u know the truth _ _ _ ?????

  • @sekarsekar559
    @sekarsekar559 7 месяцев назад +46

    இவர் போன்றோரை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மதுரை மக்களுக்கு நன்றி.

  • @rabilanpaintingworks3685
    @rabilanpaintingworks3685 7 месяцев назад +72

    தொடர்ந்து இது போன்ற தகவல்களை சொல்லி கொண்டே இருங்கள்... வாழ்க பல்லாண்டு

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 7 месяцев назад +17

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று எம்பெருமானையே குற்றம் சாட்டிய புலவர் பெருமான் வாழ்ந்த மதுரையை சேர்ந்த தோழர் அவர்கள் மிக வீரமாகவும் விவேகமாகவும் பேசிய உங்களை தலைவணங்குகிறேன்

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 7 месяцев назад +43

    அறிவற்ற உணர்வற்ற ஜடங்களுக்கு எந்த உணர்வும் ஏற்படப்போவதில்லை.வருத்தமாக இருக்கிறது.உங்கள் பேச்சு மற்றும் புள்ளிவிவரங்கள் அற்புதம்.

  • @lourdusudhagar6915
    @lourdusudhagar6915 6 месяцев назад +6

    அருமையான பேச்சு. பாராட்டுகள் சார்.உங்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மதுரை மக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 💐💐💐

  • @sublakshmiselvi863
    @sublakshmiselvi863 7 месяцев назад +22

    I like your speech. வாழ்க தமிழ் வெல்க தமிழ் மீண்டும் உங்களை அனுப்புகிறோம் ஐயா.

  • @madhavanmadhu5518
    @madhavanmadhu5518 7 месяцев назад +143

    அருமையான பேச்சு உண்மையை உரக்கச் சொன்னீர்கள் சகோதரா 🔥

  • @user-sz8no1jj9q
    @user-sz8no1jj9q 7 месяцев назад +10

    அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது உங்கள் பேச்சு.நம் நாட்டில் உள்ள அனைத்து சங்கிகளும் வெட்கித் தலை தெறிக்க ஓடட்டும்... உங்கள் பணி சிறக்க அனைத்து தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா.....

  • @KonguNaadu
    @KonguNaadu 7 месяцев назад +8

    Nice speech by Su Venkatesan ,has covered issues like refusal to share central fund to TN floods, Hindi Implementation in all spheres including IPC, government aligning with Corporates, Privatisation of PSUs etc .. nicely prepared speech .. Welldone Su Venkatesan

  • @Kudpudeen
    @Kudpudeen 7 месяцев назад +59

    சூப்பர் பேச்சு. அருமை. உண்மை.

  • @aasquadaidenadrian6596
    @aasquadaidenadrian6596 7 месяцев назад +8

    Excellent speech.... All citizens open your eyes and think once more.

    • @nythyadars3386
      @nythyadars3386 4 месяца назад

      Glycerin drops are required, due to the pollution

  • @pocoshahul9595
    @pocoshahul9595 7 месяцев назад +34

    Super speech valtthukkal

  • @ravichandran5869
    @ravichandran5869 7 месяцев назад +82

    Excellent speech with true statistics

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 месяцев назад +2

    திரு சு வெங்கடேஷ் அய்யா அவர்களுடைய பேச்சு மிக மிக மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும் படி இருந்தது அவருடைய பணியை சிறப்பாக நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்திருக்கிறார் அவர் நூறாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் ஆயுள் ஆரோக்கியத்தோடு சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் அவர் பணி சிறக்க கருப்பையா அரசு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @perumalperumal314
    @perumalperumal314 7 месяцев назад +55

    Good speach in Parliament, correct statices, good tamil nadu MP🙏✌

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 6 месяцев назад +5

    🙏வாழ்த்துக்கள் நம் நிலை இதுதான். 🙏திரு வெங்கடேசன் MP அவர்களுக்கு வாழ்த்துகிறேன் 🙏

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 7 месяцев назад +50

    top.. top.. top class speech by our tamil mp, su venkatesan,

  • @viswanathank553
    @viswanathank553 6 месяцев назад +21

    தமிழ்நாட்டின் சிறந்த திறமைமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இவர்... மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்

  • @arularjunan8830
    @arularjunan8830 7 месяцев назад +71

    அருமை அண்ணா!.மீண்டும் நீங்கள் இந்த அவையில் பேசவேண்டும்.எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @selvi2495
    @selvi2495 6 месяцев назад +5

    வலிமையான தமிழ் ஆளுமை.. தெளிவான வழக்குரை காதை ... மீண்டும் எழுச்சியின் மதுரை.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-if1in9gh6f
    @user-if1in9gh6f 7 месяцев назад +359

    மதுரை மண்ணின் வீரம் டெல்லியில் எதிரொலிக்கிறது பேச்சில் நேர்மை உண்மை தைரியம் பாராட்டுக்கள் தோழரே.

    • @albertethan8854
      @albertethan8854 7 месяцев назад +2

      Super sir

    • @ahamedkhan4720
      @ahamedkhan4720 7 месяцев назад +3

      ❤❤❤❤❤❤

    • @selvi724
      @selvi724 7 месяцев назад

      உண்மைதான் ஆனால் அவன் தமிழனாய் பேசவில்லை. தெலுங்கு திராவிடனாக பேசியுள்ளான்.

    • @suseelapaulraj7231
      @suseelapaulraj7231 7 месяцев назад +1

      Hats off brother 🙏🏻

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 7 месяцев назад

      You proved to be sanki who donot even has the guts to show your name. You seems to be bad mouth aadu Annamalais chamsha. Can you come out to discuss on open forum with the Statics. It shows you do not any thing about central state finance. You seems to unaware of The CA G report where they have given grand encomium for looting 27000 laks cores under the guise putting road. Looted several crores under guise treating​ dead under insurance cover. Who pays for your grand father Aadus tjolly tour one simple question can you ask aadu to produce the original bill for years he has been giving different answer. Sa ki if you have sense guts come out openly with you all foolish Statics for discussion😢😢😢😢😢😊@nl9803

  • @rgfabs9351
    @rgfabs9351 6 месяцев назад +5

    அருமை... ஆட்சியாளர்களின் முகத்திரை கிழிந்த நாள் ...🙋💥🔥

  • @selvadurairaj4629
    @selvadurairaj4629 7 месяцев назад +290

    ஆழமான சான்றுகளுடன் ,மறைக்கமுடியாத உண்மையான பேச்சு.பாராட்டுகள்🎉

    • @mrrockdwagh6350
      @mrrockdwagh6350 7 месяцев назад

      15 Lakhs from 2014 were is 15 Lakhs. 2024 what promises. Will give. 2014 to till date no 15 Lakhs.. think smartly.

    • @krishna2555
      @krishna2555 6 месяцев назад

      @nl9803ketadhuku bathil solla sonna data nu WhatsApp message thookitu varuvan avan yaaru? Sanghi 😂

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803 grow up man

  • @shahulhamees5835
    @shahulhamees5835 7 месяцев назад +7

    Very good super 👍. Thank you so much 🙏🤝👌✌️👍

    • @nythyadars3386
      @nythyadars3386 4 месяца назад

      You would joined in the film industry

  • @Selva916-m1p
    @Selva916-m1p 7 месяцев назад +207

    உங்களைப்போல ஓரிருவர் இருப்பதே தமிழர்களாகிய எங்களுக்கு பெருமை

    • @kandasamymoni5596
      @kandasamymoni5596 6 месяцев назад

      இவன் தமிழன் இல்ல

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 7 месяцев назад +12

    Mr Venkatesh MP. Wonderful Speech Wow Full Of Perfect Details, Sir Please Take Neccassary Steps To Stop EVM Manipulations.

  • @akilamanick9865
    @akilamanick9865 7 месяцев назад +118

    சூப்பர் வெங்கடேசன் சார் இப்படியெல்லாம் தெளிவாக கேள்வி கேட்பது தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 7 месяцев назад +1

    😊❤கருத்தாழமிக்க அறிவுபூர்வமான அழகான அற்புதமான பேச்சு திரு வெங்கடேஷ் அவர்களின் பேச்சு. நீவீர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து ❤😅

  • @jothisingaram1886
    @jothisingaram1886 7 месяцев назад +35

    சிறப்பான உரை தோழரே!

  • @varathanrajan1744
    @varathanrajan1744 7 месяцев назад +5

    Semma super speech Sir open talking sir..👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 7 месяцев назад +141

    அருமையான பேச்சு, தோழர்.
    எவருக்கும் அறுதிப்பெரும்பான்மையை தரக்கூடாது.

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m 7 месяцев назад +91

    இந்த உண்மையான கருத்துக்கு மக்கள் பெரு ஆதரவு தாருங்கள்.

  • @editzd360
    @editzd360 7 месяцев назад +2

    உங்கள் பேச்சு சிறப்பு ... தமிழனின் வீரம் எவன் தடுத்தாலும் எங்கும் ஒலிக்கும்... என்பதில் ஐயமில்லை

  • @shanthitwwi
    @shanthitwwi 7 месяцев назад +40

    Well done!!! This speech should be translated in English, Hindi and all regional languages so that every indian know the real situation of india.

  • @Demoindthi
    @Demoindthi 7 месяцев назад +2

    அருமை.. அருமை.. அருமை.. அருமை.. !!
    உறுதியாக தேர்தலுக்கு முன் வெள்ள நிவாரண உதவி அறிவிப்பு வரும் !!

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 7 месяцев назад +48

    என்ன பேச்சு டா💪🔥🔥🔥

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 7 месяцев назад

      Sir Quarter kolibriyani.... iippave quarteruukum briyanukkum thunda podudhu..

    • @mrrockdwagh6350
      @mrrockdwagh6350 7 месяцев назад

      15 Lakhs promises in 2014.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 7 месяцев назад +3

    மிகச் சிறப்பான உரை..இவர் மிகவும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்..

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 7 месяцев назад +19

    Absolutely fantastic speech.
    Salute you for this powerful speech 🎤
    Pls spread this in English also so that at least some Non-Tamil speaking people can get an understanding of the content.
    Bravo 👏

  • @clementjeyakumar8299
    @clementjeyakumar8299 7 месяцев назад +1

    Wonderful speech. Fittest person for Parliament.May God bless him .

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 7 месяцев назад +55

    Morvellouse speach in tamil longuage Thank MP venkatesh sir.

  • @RangarajParamanantham
    @RangarajParamanantham 7 месяцев назад +1

    அற்புதமான பேச்சு உங்கள் பணி மக்கள் நலனுக்காக தொடர வேண்டும்

  • @secularindian1949
    @secularindian1949 7 месяцев назад +20

    Great Venkatesan.all his speeches to be translated in other indian languages and to be shared to other state people especially North indians

  • @sriram1948-bx3gx
    @sriram1948-bx3gx 7 месяцев назад +11

    Super sir. Always speaking with records. Keep it up Sir.

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 7 месяцев назад +39

    தமிழ்நாடு 🔥

  • @greenstar8497
    @greenstar8497 7 месяцев назад +3

    தமிழன் என்று சொல்கிறேன் தலை நிமிர்ந்து நிற்கிறோம். வெங்கடேசன் வாழ்க வளர்க வளமோடு நலமோடு

  • @sundaralingam7475
    @sundaralingam7475 7 месяцев назад +234

    சிறந்த தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்.

    • @mrrockdwagh6350
      @mrrockdwagh6350 7 месяцев назад

      15 Lakhs promises like 2024 what promises. Think smartly Everyone wakeup India change required

    • @manojkutty9476
      @manojkutty9476 6 месяцев назад

      ​@nl9803sari da sangi

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803😂😂😂😂

  • @sthangamani8950
    @sthangamani8950 6 месяцев назад +3

    Respected Sri Venkateshan Sir , really very very good questions and wonderful speach, india publics are bad luck to bring the Mr.Modi government.

  • @user-pm4er7qb4s
    @user-pm4er7qb4s 7 месяцев назад +80

    தோழர் வெங்கடேசன் MP அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்நாடு வெல்க தமிழன்

  • @V.R.tamilmaniVr
    @V.R.tamilmaniVr 7 месяцев назад +3

    சூப்பரா பாராளுமன்றத்தில் இடி முழக்கம் இது தான் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் சு வெங்கடேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @sekary6435
    @sekary6435 7 месяцев назад +82

    சூப்பர் தமிழ் நாடு. இது தான் தமிழ் நாடு ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @ravindranaatha5040
      @ravindranaatha5040 6 месяцев назад

      Tamil nadu enge irukirathu indian ocean liya namaste naate kerala pad thirutu pirandinga

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 7 месяцев назад +3

    May God save Tamil Nadu. Thanks for speaking on behalf of all Tamils.

  • @shafiullahumar8849
    @shafiullahumar8849 7 месяцев назад +20

    Arumaiyana speech

  • @user-jf5sm9qc1u
    @user-jf5sm9qc1u 7 месяцев назад +2

    Your sorrow shall be turned into joy
    Very good truth speech.
    A good parliament M P MADURAI.

  • @Nikk25570
    @Nikk25570 7 месяцев назад +23

    First time evaru pesuratha kekken wow...just awesome 😎

    • @mrrockdwagh6350
      @mrrockdwagh6350 7 месяцев назад

      15 Lakhs promises in 2014. Now what promises 2024. THINK smartly Everyone in India change required for India

  • @munusamyuliyanallore9991
    @munusamyuliyanallore9991 7 месяцев назад +1

    அருமையான பேச்சு தோழர் நெகிழ்ந்துபோகிறேன்.

  • @sikkandar6685
    @sikkandar6685 7 месяцев назад +104

    தமிழகம் வஞ்சிக்க படுகிறது என்பது பற்றி மிகவும் தெளிவாக பேசியுள்ளீர் கள் தோழரே

  • @ommurugan.con.5300
    @ommurugan.con.5300 6 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @user-rz5iq2fv8p
    @user-rz5iq2fv8p 7 месяцев назад +87

    Honorable mp சு. வெங்கடேஷ் ௮வர்கள் சிறப்பு speech ☝

  • @julieshandhini
    @julieshandhini 7 месяцев назад +2

    Thank you so much sir.

  • @rahu8717
    @rahu8717 7 месяцев назад +124

    நம் தமிழ் நாட்டுக்கார்கள் பேசும் பேச்சை இங்கிலிஷ், ஹிந்தி மொழிகளில் மொழி பெயர்த்து வடக்கு பக்கம் முழுதும் பரப்ப DMK IT wing உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 7 месяцев назад +5

      Good suggestion

    • @kartheebanprema7155
      @kartheebanprema7155 7 месяцев назад +11

      உடனுக்குடன் பதிலடி அவசியமாகிறது. மிகச்சரியான பதிவு.

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 7 месяцев назад

      Very good suggestion the DMK IT wing should start working on this well one Mr Venkatesan they will try to findc some excuse to avoid answering your questions or ask our கொங்கு நாடு சிங்கம் L Mururugan some thing irrelevant and mak the lok Shabha into jokers house.😢😅😢

    • @manikavasagamg7498
      @manikavasagamg7498 6 месяцев назад

      TRUE !

  • @verrasujith9056
    @verrasujith9056 7 месяцев назад +2

    அரசியல் உங்கள் பேச்சுப் அருமையான பதிவு

  • @nathank.p.3483
    @nathank.p.3483 7 месяцев назад +15

    சிறப்பு.ஒன்றியத்தின் வஞ்சமும் சூழ்சியும் எது என்று தெளிவாக எடுத்து கூறியமைக்கு நன்றி.இந்த காணொலியை மற்ற மாநில மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் (குறிப்பாக வடக்கு கிழக்கு மநிலங்கள்) அவர்கள் மொழிகளில் பதிவிட வேண்டுகிறேன்.

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803first reply for my earlier comment of you , don't think people of tn as stupids

  • @hameed7939
    @hameed7939 7 месяцев назад +4

    I am a DMK supporter.However, i dare say he is the most intelligent and hardworking M.P in the 40 M.P's we send to the Indian Parliament.Even Kanimozhi comes second.

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 7 месяцев назад +14

    Honourable sir,your speech shaking the parliament of India
    My heart ❤️ is sinking your wonderful speech
    Really Maduri people are lucky and also every educated people
    Jesus bless and leads your service sir

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 7 месяцев назад

      ..dmk madurai meeting illa..
      Yun vari..
      pannathil.delhi irrugiranga..adha yenda nee innum ..jojikala..

    • @JebaKumar-bd5hd
      @JebaKumar-bd5hd 7 месяцев назад

      @@kumarmuthaiah9974
      Bloody
      Be careful

  • @bellboybellboy5999
    @bellboybellboy5999 6 месяцев назад +2

    தமிழை உணர்ச்சிபூர்வமாக பேசக்கூடிய ஒரே அமைச்சர் சு.வெங்கடேசன் அவர்களே❤

  • @Kkrrao
    @Kkrrao 7 месяцев назад +32

    What a excelent speech with required details respectablebe sri venkatesan mp

  • @udyakumarb7487
    @udyakumarb7487 6 месяцев назад +2

    அருமை 🎉🎉🎉

  • @pkbabu108
    @pkbabu108 7 месяцев назад +17

    Super speech love from Kerala

  • @r.venkatashr.venkatash1976
    @r.venkatashr.venkatash1976 6 месяцев назад +2

    அருமை தோழா

  • @nagarajangobichettipalayam8551
    @nagarajangobichettipalayam8551 7 месяцев назад +19

    Fantastic and super speech with reality India. Thank you respected Venkatesan sir. Salute

  • @kaleelqatar7028
    @kaleelqatar7028 6 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்து

  • @user-zx7tk1vx3o
    @user-zx7tk1vx3o 7 месяцев назад +77

    வாக்குச்சீட்டு தேர்தல் முறை வேண்டும்
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்.
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நிராகரிப்போம்.

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 7 месяцев назад +2

      Yes. We should .All of us.

    • @kartheebanprema7155
      @kartheebanprema7155 7 месяцев назад +7

      இவிம் /தேர்தல் ஆணையமுமே பாஜாகாவிற்கு துணை.

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux 7 месяцев назад +1

      evm மெஷின் வாக்காளர் சீட்டு ஒட்டும் பொழுது ஹேக் செஞ்சிடறாங்க

    • @sreeramuludevarajulu321
      @sreeramuludevarajulu321 7 месяцев назад

      Telangana and Karnataka Congress made EVM were used

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803😂😂😂😂😂

  • @viswaviswa6655
    @viswaviswa6655 6 месяцев назад +1

    மக்களுக்கு பயனூள்ள தகவல்களை பதிவிட்ட நண்பர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்ந்து பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @senthilvel8823
    @senthilvel8823 7 месяцев назад +92

    வெல்கம் வெங்கடேசன் சிறப்பு சிறப்பு...

  • @ajithadass
    @ajithadass 7 месяцев назад +1

    அருமை அருமை தோழர் செய்தித் தாள்களில் பெரிய விளம்பரமாக வரவேண்டும்

  • @rajachittibabu3064
    @rajachittibabu3064 7 месяцев назад +17

    Excellent💯👍👏 speech. 🎉🎉🎉

  • @mathuramm1257
    @mathuramm1257 7 месяцев назад +2

    Super congratulations to you bro. You have given a wonderful speech with real datas in the parliament . But will the central finance minister give suitable reply in the past.,? Wait and see. Thankyou brother.

  • @antony93
    @antony93 7 месяцев назад +14

    EXCELLENT EXCELLENT SPEECH ANNA 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

    • @sunilalight3136
      @sunilalight3136 6 месяцев назад

      ​@nl9803still not stopped go comment for my earlier msg , grow up man

  • @vasumathi-cj6tf
    @vasumathi-cj6tf 7 месяцев назад +2

    மிக பெரிய ஆளுமை தெளிவான பாராட்டுகள்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 7 месяцев назад +77

    வெங்கடேசன் தமிழன்டா என்று தலை நிமிரச் சொல்கிறார்.

  • @kanagarajjvictoria2172
    @kanagarajjvictoria2172 6 месяцев назад +2

    Super speech sir

  • @devis7877
    @devis7877 7 месяцев назад +20

    Proud of u sir..keep going..what a speech...best wishes sir...people must vote him again...

  • @avenkatesan2864
    @avenkatesan2864 7 месяцев назад +2

    இனிய இரவு வணக்கம் உங்களுடைய பேச்சு நல்லா இருந்தது சார் என்னதான் நீங்கள் தெள்ளத்தெளிவாக பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதுவது வாழ்நாள் இருக்கும் இவர்களை மனிதனாக எடுத்துக்கொள்ள முடியாது

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 7 месяцев назад +49

    அருமை அருமை தோழர் வாழ்த்துக்கள் தோழர் என்ன பேசி எந்த பயனும் இல்லை தோழர் E.D என்ற இரண்டு எழுத்து

  • @vsalenin1724
    @vsalenin1724 6 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @peermohammed3231
    @peermohammed3231 7 месяцев назад +673

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு மக்களவை உறுப்பினர் என்றால் அது திரு.சு.வெங்கடேசன் அவர்கள்.தமிழ் மொழியிலே அழுத்தம் திருத்தமாக பேசக் கூடியவர்.புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு ஆழமான கருத்துக்களை அவையில் வெளிப்படுத்துபவர்.

    • @kartheebanprema7155
      @kartheebanprema7155 7 месяцев назад +22

      மிகச்சரியாக பதிவிட்டுள்ளீர்கள்.

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 7 месяцев назад +32

      மறுபடியும் மதுரையில் போட்டியிட வேண்டும்...

    • @pkmprthi2535
      @pkmprthi2535 7 месяцев назад +6

      Marupadium nam saarbaga pesuvaar❤❤❤.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 7 месяцев назад +2

      @@Ettayapuramkannanmuruganadimai so that he will lose ?

    • @dms0306
      @dms0306 7 месяцев назад +2

      ​@@dr.p.r.parthasarathy3960 no he will get more vote compare to last election...

  • @karthikeyankarthikeyan1098
    @karthikeyankarthikeyan1098 7 месяцев назад +2

    Super super excellent speach hats off..🙏

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 7 месяцев назад +23

    Arumayana speech sir great ❤

  • @abdulkadar9270
    @abdulkadar9270 7 месяцев назад +2

    MP. S .Ve sir .congratulations
    Super speech 🗨. WISDOM OUS 🎉🎉🎉

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 7 месяцев назад +21

    அருமை தோழர் ❤💐🙏

  • @urumakaruppasamy1642
    @urumakaruppasamy1642 7 месяцев назад +2

    Good excellent communication & very best spech.

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 7 месяцев назад +10

    தமிழ் வளரட்டும்! தமிழ் நாடு வாழட்டும் ; தமிழ் ‌மக்கள் ஒன்று சேர்ந்து தடைகளை உடைத்தெறிவோம்👍🔥

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 6 месяцев назад +1

    இப்படி ஒரு பேச்சாளர்....!!!
    அற்புதமான பேச்சு...!!!
    மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி நண்பரே...!!!
    சூடு, சுரணை , வெட்கம், மானம், ரோசம் இப்படி எங்களிடம் ஏதுமில்லை... அவைகள் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் நாங்க போய் வாங்கி வருகிறோம் என்று சொல்பவர்கள் தான் இந்த BJP Government headed by the Prime Minister MODI and the Defence Minister Rajnath Singh, Amit Shah Minister of Internal....!!!
    BEWARE of BJP Leaders...!!!

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 7 месяцев назад +15

    NO WORDS TO APPRECIATE GREAT AND RESPECTED MP.

    • @kumarmuthaiah9974
      @kumarmuthaiah9974 7 месяцев назад

      De poyi padinga..innummum Quarter kolibriyanikku...

  • @seetharaman5528
    @seetharaman5528 6 месяцев назад +2

    Super. Super. Super 🙏🎉🙏🎉🙏🎉🙏🙏❤❤

  • @anandsamson4167
    @anandsamson4167 7 месяцев назад +14

    Well spoken 👏

  • @PasumaiprasanaPasumaipra-bt9uy
    @PasumaiprasanaPasumaipra-bt9uy 7 месяцев назад +3

    கடந்த பத்தாண்டுகள் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு சு வெங்கடேசன் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் என் இனிய இந்திய குடிமக்களின் பார்வைக்கு சமர்ப்பணம்

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 7 месяцев назад +7

    மிக அருமை நண்பரே மகிழ்ச்சி இனி பொற்காலம்

  • @carolcarol3950
    @carolcarol3950 6 месяцев назад +2

    Super 👍