S Venkatesan Mass Speech in Tamil | தெய்வ குழந்தை மோடியை மரண கிழி கிழித்த சு.வெ | Lok Sabha | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • Su Venkatesan Mass Speech in tamil | தெய்வ குழந்தை மோடியை மரண கிழி கிழித்த சு.வெ | Lok Sabha | Modi | Neerthirai
    #suvenkatesan #loksabhamp #loksabhasession2024 #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 495

  • @vincentvincent3139
    @vincentvincent3139 4 дня назад +118

    தாய் தமிழில் அழகாக மக்களுக்கு புரியும் படி பேசிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.சுப வெங்கடேசன் அவர்களுக்கு தாய் தமிழ் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

    • @RajRaj-eu6uu
      @RajRaj-eu6uu 4 часа назад

      SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…

    • @Ram65651
      @Ram65651 3 часа назад

      Poda pavadai thailee

  • @rajakumari1361
    @rajakumari1361 4 дня назад +154

    வைகோவிற்கு பிறகு தென்பாண்டி சிங்கம் தம்பி வெங்கடேசன் நம்முடையத் தாய்மொழித் தமிழில் உரையாற்றியது( கர்ஜித்தது) அருமை.வாழ்த்துக்கள் தம்பி.

    • @user-vb7zq9cw7i
      @user-vb7zq9cw7i День назад

      Adavadu..psycho vi thami..very good

    • @RajRaj-eu6uu
      @RajRaj-eu6uu 4 часа назад

      SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…

  • @tharakeswariadv1247
    @tharakeswariadv1247 4 дня назад +71

    நம்ம ஊர்க்காரன்...... ஊர்க்காரன் தான் யா.. வேற லெவல்

  • @abikutty7146
    @abikutty7146 4 дня назад +52

    வெங்கடேசன் அவர்களை தேர்தெடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @SenthilKumar-cu2ic
      @SenthilKumar-cu2ic 4 дня назад +3

      I love u Madurai

    • @RajRaj-eu6uu
      @RajRaj-eu6uu 4 часа назад

      SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…

    • @Ram65651
      @Ram65651 3 часа назад

      ​@@SenthilKumar-cu2icpundathurai

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 4 дня назад +133

    அருமையான பேச்சு மோடி அமித்ஷாவுக்கு நல்லா செருப்படி பதில்

    • @onemaster8133
      @onemaster8133 4 дня назад +3

      அவன்களுக்கு சூடு சொரணை இருந்தால்தானே😂😂

    • @dhandapanimsdcivil3464
      @dhandapanimsdcivil3464 4 дня назад +1

      சரியா சொன்னீங்க ஆனால் நீ முதலில் முஸ்லிம் கோவில்கள் அரசு உடைமை பன்னிட்டு மற்ற கட்சிகள் பேசு

  • @DS-vc3uw
    @DS-vc3uw 4 дня назад +80

    சு வெங்கடேசன்MP அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மனமார்ந்த அன்பார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @johnbenedict915
    @johnbenedict915 4 дня назад +55

    அறிவுப்பூர்வமான பேச்சு!
    அன்பர் சு. வெங்கடேசு அண்ணன் அவர்களுக்கு வாக்களித்த பலன் கிடைத்தவிட்டதை உணர்கிறேன்!

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 4 дня назад +145

    என்ன தான் பேசினாலும் அந்த கூட்டம் திருந்தாத ஜென்மங்கள்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 дня назад +65

    வெளுத்து வாங்கி விட்டார் தோழர் வெங்கடேசன் .....தொடர்ந்து வெளுத்து வாங்குங்கள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qs 4 дня назад +100

    மிகச்சிறப்பான உரை.உரைக்கட்டும் ஆளும் அரசுக்கு.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 4 дня назад +58

    அருமையான உரை! ”செங்கோல்” என்பதன் உண்மையான பொருள் குறித்து பாஜக காரனுகளுக்குத் தெரியாது. அவனுகளுக்கு எதைப் பற்றித்தான் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்?

  • @sumathiravichandran2632
    @sumathiravichandran2632 4 дня назад +51

    இதைத்தான் தலைவா நாங்கள் எதிர்பார்த்து உங்களுக்கு வாக்களித்தோம்.......🎉🎉❤❤❤❤

  • @sumathiravichandran2632
    @sumathiravichandran2632 4 дня назад +82

    உண்மையில் குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉❤❤

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 4 дня назад +14

    இந்த தோழரை தேர்ந்தெடுத்த.மதுரை.மக்களுக்கு.மிக்க.நன்றி.

  • @muruganantham7398
    @muruganantham7398 4 дня назад +24

    யோவ் வெங்கடேசா நீ நல்ல பேச்சாளர். எழுத்தாளர் என்பது மக்களுக்கு தெரியுமைய்யா. இப்படி தீ பிழம்பாய் கர்ஜிக்கும் பேச்சைக் கண்டு பிஜேபி க்காரன் மட்டுமல்ல எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வாக்கு வீனாவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி.

  • @kuppusamyr183
    @kuppusamyr183 4 дня назад +52

    சரியாக கூறினிர்கள் ஐயா.

  • @sendilmangai1992
    @sendilmangai1992 4 дня назад +57

    மிகச் சிறப்பு தோழர்🎉🎉🎉🎉 எதிர்பார்த்த உரை.... வாழ்த்துக்கள் தோழர்...

  • @elangor1058
    @elangor1058 4 дня назад +54

    ஆடு இந்தவீடியோ பார்க்கவேண்டும் ! தமிழனாக ,மனிதனாக ,மானம் கொஞ்சமாவது இருந்தால் பார்த்து பதிவிடவும் !! ஆனால் மானம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டும்தான் இருக்கும் ! அண்ணாமலை கூட்டத்திற்குதான் கிடையாதே!! ல்ல

    • @selvaraajesh3589
      @selvaraajesh3589 3 дня назад

      ruclips.net/video/amjyZZdAhhc/видео.html

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 3 дня назад

      ​@@selvaraajesh3589மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி யா?

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 4 дня назад +70

    சாணிமுக்கி செறுப்பால் அடித்தாலும் சங்கிகள் திருத்தமுடியாது

    • @dhanavel2675
      @dhanavel2675 4 дня назад +1

      Mlmm

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d 4 дня назад +3

      மாட்டுமூத்திரம் குடிக்கிறவனுக்கு 5 அறிவுதானே.

    • @SenthilKumar-cu2ic
      @SenthilKumar-cu2ic 4 дня назад

      Avana serupadi adiye

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i 4 дня назад +30

    உங்கள்பேச்சுஒவ்வொருஇந்தியரின்குரலாக உள்ளது

  • @sreebhasu4238
    @sreebhasu4238 4 дня назад +24

    👏👏👏👏👏👌 ஜனநாயகத்தின் குரல்

  • @j.b.4069
    @j.b.4069 4 дня назад +15

    எளிய முறையில் எத்தனை ௮டுக்கு கேள்விகள்...
    சு. வெங்கடேசன் ௮வர்களை வெற்றி பெறவைத்த தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் வணக்கங்கள்....

  • @greenstar8497
    @greenstar8497 4 дня назад +23

    வெங்கடேசன் வாழ்க வளர்க என்றென்றும் உங்கள் பணி

  • @aladimurugavel5069
    @aladimurugavel5069 4 дня назад +9

    சிறப்பு தோழர் நான் பெரிதும் எதிர்பார்த்தேன்
    மீண்டும் இந்த அவையில்
    உங்கள் உரை நிகழவேண்டுமென நடக்கிறது மகிழ்ச்சி

  • @user-ef5dr9rl4l
    @user-ef5dr9rl4l 4 дня назад +19

    எம் பி எஸ் வெங்கடேசன் சார் உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமையாக உள்ளது எம்பி வெங்கடேசன் சார் ஒரு சின்ன வேண்டுகோள் இ பி எஸ் 95 பென்சனை உயர்த்தி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் சார்

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 4 дня назад +8

    தமிழா தமிழா உன் குரல் உலகம் கேட்கிறது வாழ்க வெல்க!!!

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 4 дня назад +16

    வாழ்த்துக்கள்.தோழர்

  • @rajeshsekar1610
    @rajeshsekar1610 4 дня назад +33

    சுப்பர் சார் மதுர காரன்டா நாங்க

  • @ranic7120
    @ranic7120 4 дня назад +11

    Excellent Speech thank you so much thambi

  • @vishvaaksai1139
    @vishvaaksai1139 4 дня назад +28

    உண்மையை சொன்னீர்கள் உரக்கச் சொன்னீர்கள்

  • @அபொங்கியப்பன்

    ஓட்டு போட்ட மக்கள் நன்றி வாழ்கமக்கள்

  • @ponnusamymahendran4955
    @ponnusamymahendran4955 4 дня назад +23

    Excellent speech... such kind of people only should be sent to parliament ...all the best....

  • @veerasekran7177
    @veerasekran7177 3 дня назад +3

    மோடியின் செவியரை கிழியும் அளவுக்கு அன்பு அண்ணன் சு வெங்கடேசன் அவர்களின் பேச்சு சிறப்பு வாய்ந்தது.

  • @ArumGum
    @ArumGum 4 дня назад +6

    ,அருமைதோழர்சுப, வெங்கடேசன்அவர்களின்பாராளுமன்றேஉரைஅடுத்தநூற்றாலிம்மறக்கமுடியாததும், நினைவில்மறக்கமுடியாதநினைவில்நிற்கும்!!!!!!! தோழருக்குநெஞ்ஞார்ந்தவீரவீரவணக்கம்,,,,,

  • @mohamedumar1159
    @mohamedumar1159 4 дня назад +43

    Proud of our Madurai MP Venkatesan 🔥🖤

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 4 дня назад +5

    எங்கள் ஒட்டு மொத்த குரல் வெங்கடேச MP அருமை வாழ்த்துகள்..

  • @lokeshgsadhmaya5499
    @lokeshgsadhmaya5499 4 дня назад +17

    This kind of India i want.
    Every language,every culture should have self confidence and self respect like Tamilians.
    Everyone should expeess themselves in thier own way.
    Love from delhi ❤

  • @user-zm2nv4tb4n
    @user-zm2nv4tb4n 4 дня назад +17

    மிக சிறப்பான பேச்சு

  • @user-lr1ye7tb8s
    @user-lr1ye7tb8s 4 дня назад +13

    Super venkatesan

  • @vasanthim2531
    @vasanthim2531 4 дня назад +8

    Then pondi singam venkatesan sir. Fire speech super❤❤❤❤

  • @athilakshmiravi6628
    @athilakshmiravi6628 4 дня назад +19

    அருமையான பேச்சு

  • @milroyfernando5634
    @milroyfernando5634 4 дня назад +13

    Super super go back modi n amidsha

  • @ranganayakik8708
    @ranganayakik8708 4 дня назад +8

    How modi and bjp facing this sensitive speech super god bless you sir

    • @silvanusja3735
      @silvanusja3735 3 дня назад

      அமீத்சாவு
      அமீத்சாவு

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i 4 дня назад +8

    S v vera leval ! Good

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 4 дня назад +17

    Super super speach 👍🙏🎉

  • @shinuafhna5800
    @shinuafhna5800 4 дня назад +4

    hatts offf gud speech

  • @user-zf3rv5id7l
    @user-zf3rv5id7l 4 дня назад +4

    இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள பேச்சுக்களை பதிவில் உங்களுக்கு பாராட்டுக்கள் ,140, கொடி மக்களும் அவரவர் மொழியில் தெரிந்து கொள்ள முயற்சி தேவை கடவுளாக பார்த்து அமிட்சா மோடி நட்டா நிம்மியை. சாகடித்தால் இந்தியாவிற்கு விமோச்சணம் reply please

  • @mathivannanpughal4161
    @mathivannanpughal4161 4 дня назад +11

    அண்ணன் சு .வெங்கடேசன்
    வாழ்க

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 4 дня назад +5

    Super...super...comrade is tamil pride

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 4 дня назад +5

    Fire speech sir, true words sir.❤

  • @padmai8345
    @padmai8345 4 дня назад +2

    Hats off to you Sir. We pray to God to raise many Venkatesan in our Nation to speak the truth in parliament behalf of all the people who are chosen & sents to speak. We thank the people of Madurai by extending their hands to elect him.LOng live Sir.

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 2 дня назад +1

    இப்படி பேச உண்மையிலேயே அதிகமான தில் இருக்க வேண்டும்!
    தமிழர்கள் நாங்கள் உங்களைப் போன்றோர்கள் பாராளுமன்றதிற்குள் சென்றதை நினைத்து பெருமை கொள்கிறோம்!

  • @ismailjesi2372
    @ismailjesi2372 4 дня назад +6

    Vera level la

  • @nakeerank4904
    @nakeerank4904 4 дня назад +2

    Powerful speech by Venkatesan sir. 👍🌹

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 3 дня назад

    தெரிக்கவிட்ட பேச்சு வாழ்க தமிழ் வளர்க இவ்வையகம். அய்யாவின் பேச்சை அடிக்கடி இனி கேட்கலாம்.

  • @manju8854
    @manju8854 4 дня назад +3

    Tamil Tamil god bless you
    Keep going

  • @santhoshrathinam2876
    @santhoshrathinam2876 4 дня назад +2

    Man of madhurai. 🎉🎉❤❤❤

  • @pounrajgnanamani6118
    @pounrajgnanamani6118 2 дня назад +1

    தமிழகம்,மன்னிக்கவும் தமிழ்நாடு சமூகநீதியின் அடையாளம் என்பதை காட்டிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு உங்கள் அரசியல் இமயம் போன்று உயர வாழ்த்துக்கள். மதுரைக்கு நன்றி!

  • @RS-sy9jw
    @RS-sy9jw 4 дня назад +5

    Great leader

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 4 дня назад +2

    Good 👍👍😊👍 exalant good speach

  • @rameshalagarsamy6948
    @rameshalagarsamy6948 4 дня назад +4

    சூப்பர் ❤

  • @SheelaP-ht4fc
    @SheelaP-ht4fc 4 дня назад +2

    Miga thezhivaga explanation. Seitheerhal.Ungalai thervui seitha makkaluku manamarntha NANDRY.

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 4 дня назад +8

    Tamilnadu MP's Tearing THEIR Mask!

  • @jeevithar334
    @jeevithar334 4 дня назад +4

    Superb sir🎉🎉

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 4 дня назад +1

    Weldone supperou supper. Venktesh mp sir. Avergale. Ambur t n india.

  • @shajivegaming6499
    @shajivegaming6499 4 дня назад +3

    துணிச்சலான உரை

  • @marystella1809
    @marystella1809 4 дня назад

    மிக்க மகிழ்ச்சி ரொம்ப அழகா அருமை யாஇருக்கு உங்கள் தாய் தமிழ் மொழி யில் பேசியது உண்மையை உரக்க சொன்ன விதம் கேட்க கேட்க மோடியின் உண்மை முகம் குணம் பேராசை சபாஷ் நன்றி அய்யா🙏💕🙏💕🙏💕

  • @movieslover3369
    @movieslover3369 2 дня назад

    Such a brilliant and powerful speech.. uninterrupted flowing of poetical fire..that's the power of tamil and tamil makkal..love and respect from kerala

  • @VinoVinothini-zg9nr
    @VinoVinothini-zg9nr 4 дня назад +6

    Wow wow wow

  • @agnesanithas43
    @agnesanithas43 4 дня назад +1

    Congratulations sir

  • @arivuarivalagan4583
    @arivuarivalagan4583 3 дня назад +1

    ஆட்சியில் இல்லை கூர்மை அவர்களிடம் இல்லை நேர்மை ஊரெல்லாம் பேசுகிறார்கள் தம் பெருமை என்ன ஒரு சிறுமை இதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது காலக் கொடுமை இந்திய மக்கள் வெகு விரைவில் உணருவார்கள் இது தான் உண்மை வாழ்க திராவிட மாடல்

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 2 дня назад

    அருமையான உரையாடல் எதிரணியில் பதிலை காணோமே வாழ்த்துக்கள் அண்ணா இதே போல் நீங்கள் உரையாடுங்கள் உங்களைத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம் அண்ணா மிகவும் அருமை

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733 4 дня назад +4

    சூப்பர் தலைவர்

  • @ezhilr8150
    @ezhilr8150 4 дня назад +1

    ஐயா அருமை 🙏🙏🙏 நல்ல புத்தி வரட்டும் ஜீ க்கு 🙏🙏🙏🙏🙏

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 4 дня назад

    வைகோவிற்கு பிறகு தென்பாண்டி சிங்கம் தம்பி வெங்கடேசன் நம்முடையத் தாய்மொழித் தமிழில் உரையாற்றியது( கர்ஜித்தது) அருமை.வாழ்த்துக்கள்

  • @mohanraj3869
    @mohanraj3869 4 дня назад +4

    Vaalthukkal

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 4 дня назад +9

    Super

  • @tailoringworld5490
    @tailoringworld5490 2 дня назад

    சிறந்த உரை
    தோழர்
    வாழ்த்துக்கள்
    தாய்த்தமிழில்
    உங்கள்உரை
    சிறப்பு
    நன்றி
    வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤

  • @user-nj2zh9zr6c
    @user-nj2zh9zr6c 4 дня назад +3

    Super.Arumi.Valthukal.

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok 2 дня назад

    சங்கத் தமிழனனின் தங்கத் தமிழ் பேச்சு தரணியெங்கும் ஓங்கி ஒலிக்கின்றது ! ‌ முதன்முறையாக ஒரு கூலித்தொழிலாளியால் பாராளுமன்ற உரையைய் முழுவதுமாக கேட்டு ரசிக்க முடிகிறது ! ஆங்கிலத்தில் பேசினால்தான் அறிவாளி என்ற பிம்பத்தை போட்டு உடைத்து எறிந்து இருக்கின்றார் திரு, வெங்கடேசன் அவர்கள் ! வாழ்த்துக்கள் ! !

  • @Sundar-736
    @Sundar-736 4 дня назад +3

    அருமை

  • @easycivilguide1863
    @easycivilguide1863 4 дня назад +2

    இப்போது தான் எதிர் கட்சி சரியாக செயல்படுகிறது

  • @stephenkj6799
    @stephenkj6799 4 дня назад +1

    Very correct speach

  • @meenasundar5427
    @meenasundar5427 4 дня назад +20

    Excellent.

  • @kanagarajp3920
    @kanagarajp3920 2 дня назад

    தோழரின் பேச்சு அருமை அருமை 🎉 வாழ்க வளமுடன் 🎉

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 3 дня назад +2

    சொல்லரசன் மதுரை வெங்கடேசனின் தமிழ் உரை ஒவ்வொரு தமிழனின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தமிழன் ஒரிசாவை ஆளலாமா? என்ற மோடிக்கு இரண்டு குஜராத்திகள் இந்தியாவை ஆளலாமா? என்று எங்கள் சார்பில் கேளுங்கள். நன்றி

  • @ramasherb123
    @ramasherb123 2 дня назад

    Good tamizha!
    வாழ்க தமிழா!
    வளரட்டும் தமிழன்!

  • @SekarM-px9lq
    @SekarM-px9lq 4 дня назад +8

    🎉

  • @vasumathi-cj6tf
    @vasumathi-cj6tf 4 дня назад +2

    சிறப்பு

  • @mahimahendra7200
    @mahimahendra7200 4 дня назад +2

    தமிழனின் பெருமையை நீங்களெல்லாம் பேசினால் இப்படித்தான் இருக்கும்

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 4 дня назад

    Hahaha Super Arumai Tharamaana Speach 👌👌👍👍😁😁❤️❤️❤️❤️

  • @mathavanm3799
    @mathavanm3799 4 дня назад

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @user-ez6fz6mg2n
    @user-ez6fz6mg2n 4 дня назад +4

    அருமையான பேச்சு. நன்றி வெங்கடேசன் சார்.

  • @ElangovanT-kl5ph
    @ElangovanT-kl5ph 4 дня назад +10

    நாற்பது பேரும் கேன்டீன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு கேள்வி கணையால் துளைத்து எடுகிறார்கள் ஆனால் இருனுற்று நாற்பதுபேர் கேன்டீனில் தின்றுவிட்டு தூங்கி கொண்டு இருக்கிறார்கள் 😂😂

  • @mohamedunus1658
    @mohamedunus1658 2 дня назад

    மிக அருமை நண்பரே

  • @SoundarSoundar-zj3jg
    @SoundarSoundar-zj3jg 4 дня назад +2

    India pjb mattumtha ierukum ji modiji ❤❤❤❤

  • @dandapanic8615
    @dandapanic8615 4 дня назад +11

    தமிழன்டா 40 ம் குரல் ஒலிக்கும் பாராளுமன்றம் அதிரும்

    • @onemaster8133
      @onemaster8133 4 дня назад

      நாகை MP எப்போது வாய் திறப்பார்?? என்று காத்து கிடக்கிறோம்😂😂😂

    • @dandapanic8615
      @dandapanic8615 4 дня назад

      @@onemaster8133 நேரம் ஒதுக்கும்போது பேசுவார்

  • @selvaperia8512
    @selvaperia8512 3 дня назад +1

    அழகு தாமிழில் அசத்தல் பேச்சு. ஒவ்வொறு கேள்வியும் ஈட்டி போல் உள்ளது. காவி பாவிகள் இனி வாழ்க்கையில் தூக்கம் இருக்காது.

  • @arunachalam9441
    @arunachalam9441 3 дня назад

    சூப்பர் அருமையான பேச்சு. மதுரை சிங்கக்குட்டி.

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 4 дня назад +6

    இந்த பேச்சை ஹிந்தியில் பேசியிருந்தால். வெகு சிறப்பாக இருந்து இருக்கும்.நீங்கள் பேசுவது மிக சிறப்பு ஆனால் தமிழில் பேசுவது. அங்கு உள்ளவர்கள் translate வசதி இருக்கு வடக்கே உள்ள பாமரன் புரிந்து கொள்ள முடியாது

    • @user-to9xn3jl8y
      @user-to9xn3jl8y 3 дня назад

      இப்படி தான் தமிழில் பேசி தமிழனை ஏமாற்றுவார்கள்