Mutton soup | manappen samayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 98

  • @kgfganeshfacts
    @kgfganeshfacts 3 года назад +48

    ரொம்ப நன்றி மா நான் பி எஸ் சி முடிச்சுட்டு என்ன பண்ணலாம்னு திங்க் பண்ணிட்டே இருந்தேன். இந்த ஐடியா இருந்துச்சு ஆனா எப்படி செய்யறதுன்னு தெரியல. இந்த பதிவு எனக்கு ரொம்ப usefull. இன்னைக்கு நான் தனியா இந்த ரெசிபி வெச்சு செஞ்சி கொடுத்தேன். First டே saptavanga எல்லாம் ஹாப்பி thanks. நீங்க இன்னும் நெறியா வீடியோ போடுங்க i will support

    • @இளையகதிரவன்
      @இளையகதிரவன் 2 года назад

      Nanum than bro

    • @rajenselvam5069
      @rajenselvam5069 2 года назад +2

      வணக்கம் தம்பி.
      இந்த அளவுகளில் மொத்தம் எத்தனை லிட்பர் தண்ணீர் சேர்க்க வேண்டும். பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @ViKuEntertainment1987
    @ViKuEntertainment1987 4 года назад +85

    இந்த வீடியோ மூலம் நான் மட்டன் சூப் கடை ஆரம்பித்து என் லாக்டவுன் வேலை இழந்து சுய தொழில் ஆரம்பித்துவிட்டேன் .நன்றி

    • @Manapenlife
      @Manapenlife  4 года назад +2

      congratulation nga

    • @vaithiyalingamsathish9101
      @vaithiyalingamsathish9101 2 года назад +1

      நானும் செய்யலாம்னு இருக்கேன் இந்த வருமானம் குடும்பத்துக்கு போது மானதக இருக்கா நண்பா pls சொல்லுங்க

    • @rocky9601
      @rocky9601 Год назад

      Business yapdi podhu nanba ?

    • @sasikumarp8120
      @sasikumarp8120 Год назад

      Iuuuhi8yuyy 1ojuuqjjjkl dt

  • @vijaydavid2233
    @vijaydavid2233 Год назад +6

    இந்த வீடியோ பார்த்து நானும் தொழில் ஆரம்பித்து விட்டேன் நன்றி தோழி

    • @Manapenlife
      @Manapenlife  Год назад

      அண்ணா நன்றி அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா

    • @magistyle4504
      @magistyle4504 9 месяцев назад

      நானும் try பண்ண போறேன்

  • @vaithiyalingamsathish9101
    @vaithiyalingamsathish9101 2 года назад +2

    கான்பிளவர் மாவு உடம்புக்கு நல்லதா சகோதரி pla சொல்லுங்க

  • @govindarajraj3728
    @govindarajraj3728 3 года назад +2

    உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

    • @Manapenlife
      @Manapenlife  3 года назад +1

      ennodatha tq tq

    • @govindarajraj3728
      @govindarajraj3728 3 года назад

      @@Manapenlife உங்கள் உடைய குரலைத்லான் சொன்னேன்

  • @shabusyed3254
    @shabusyed3254 5 лет назад +6

    he is my bro frds...keep supporting

  • @rajenselvam5069
    @rajenselvam5069 2 года назад +2

    வணக்கம் தங்கை.
    மட்டன் சூப் செய்முறையுடன் விளக்கம் தந்ததைப் போல்
    சிக்கன் பக்கோடா செய்முறை விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். இதற்க்கு வாய்ப்பு உண்டா தங்கை. உங்கள் பதிலுக்காக காத்துள்ளேன்.

    • @Manapenlife
      @Manapenlife  Год назад +1

      iyya ithai na upload pannirukan .athey kadaiyil irunthu neenga porunga .aana videova nala kavanikanum iyya na masalakal sollirupan ungaluku na masala sollathathu pol antha video iruka vaipundu.enn channel la videos la search pannunga.unga thoziluku kandipa neraiya recipesuku ideas kidaikum

  • @sikkantherbatusha8416
    @sikkantherbatusha8416 11 месяцев назад

    Super Shakathari 🙏💚❤️

  • @prabhumithran7047
    @prabhumithran7047 3 года назад

    Really semmmmaya iruku.... 😊 😊 Thanks

  • @ismailimam6350
    @ismailimam6350 4 дня назад

    Super

  • @manjuladevi4652
    @manjuladevi4652 3 года назад +9

    இந்த வீடியோ பார்த்துவிட்டு நான் இந்த மாதம் கடைசியில் கடை போட போகிறேன்

    • @Manapenlife
      @Manapenlife  3 года назад +1

      all the best,all ready one person did it

    • @rewaindwoods9366
      @rewaindwoods9366 3 года назад

      @@Manapenlife did it nanum kadai potan

    • @KarthiKeyan-ki4ez
      @KarthiKeyan-ki4ez 2 года назад

      @@rewaindwoods9366 bro kadai apadi povuthu

    • @rewaindwoods9366
      @rewaindwoods9366 2 года назад +1

      @@KarthiKeyan-ki4ez Devalap agiruchi bro innoru kadai podanum all set agala......

  • @ayyasamyloganathan4151
    @ayyasamyloganathan4151 3 года назад +1

    Intha shop entha ooril ullathu

  • @MeherunNisha-uf3wb
    @MeherunNisha-uf3wb Месяц назад

    Super mam

  • @dncvelu4182
    @dncvelu4182 5 месяцев назад

    Congratulations Akka

  • @nirmalkumars8267
    @nirmalkumars8267 2 года назад

    Super, people can learn and put a Soup stall.

  • @smilequeen1395
    @smilequeen1395 Год назад

    Corn flour taste kaga illa. thickness kaga

    • @Manapenlife
      @Manapenlife  11 месяцев назад +1

      Thickness da soup taste kammi agama podanum illana maavu mathiri irukum

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 3 года назад

    Superb keep it up

  • @sayadsardharsardhar9266
    @sayadsardharsardhar9266 3 года назад +1

    Very nice

  • @ramyadevi4668
    @ramyadevi4668 5 лет назад +8

    Awesome Sis. 1st vview poiduchu so sad

    • @Manapenlife
      @Manapenlife  5 лет назад +1

      பரவாயில்ல அடுத்து முதல்ல பார்க்க முயர்ச்சிப்போம். ஒரு முறை விட்டா அடுத்தமுறை சாதிப்போம்.

    • @ramyadevi4668
      @ramyadevi4668 5 лет назад

      @@Manapenlife Seri Sis.

  • @deshva900
    @deshva900 2 года назад

    Chicken soup recipe solunga akka

    • @Manapenlife
      @Manapenlife  Год назад

      Playlist la iruku da already potrukan

  • @prebaprebakaran2326
    @prebaprebakaran2326 3 месяца назад

    🤔🤔🤔👍👍👍👍

  • @costchannel
    @costchannel 2 года назад

    Which location ?

  • @iyyappaniyyappan466
    @iyyappaniyyappan466 3 года назад

    அருமை

  • @faizalviews
    @faizalviews 3 года назад

    Agna motto setha nalla irukkyme👍👍👍

  • @mkmade2729
    @mkmade2729 3 года назад +3

    Put more videos like this 👍🏽👍🏽👍🏽

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 года назад

    Nice video

  • @DineshKumar-og1cv
    @DineshKumar-og1cv 2 года назад

    Oru soup evolo sister na chicken Kadai potruken soup potalanu iruke

  • @vishnumurugan4943
    @vishnumurugan4943 4 года назад +1

    Price evlo sister

  • @rajenselvam5069
    @rajenselvam5069 2 года назад

    வணக்கம்.
    ஒரு பாத்திரம் அளவுகள் என்று கூறியுள்ளார். ஆனால்
    இந்த அளவுகளுக்கு மொத்தம் எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்றினார் என்று கூறினால்நன்றாக இருக்கும்? நான் ஒரு சூப் கடை ஆரம்பம் செய்யலாம் என்று உள்ளேன். ஆகையால் தான் இந்த கேள்வி கேட்டுள்ளேன். உங்க பதிலுக்காக காத்துள்ளேன். நன்றி.
    பதில் கொடுத்தால் தான் வீடியோ போட்டதன் முழு பலனும் கிடைக்கும். இல்லையெனில் வீடியோ போட்டதில் எந்தவித பலனும் கிடையாது?

    • @Manapenlife
      @Manapenlife  Год назад

      iyya na thirumbavum antha kadaiku sendru alavudan podukiren.avargal kai pazhakathil seivathaal alavugal kuruvathilai iyya

    • @rajenselvam5069
      @rajenselvam5069 Год назад

      @@Manapenlife
      உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. முடிந்தால் அளவுகள் கூறினால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். நன்றி.

  • @hghgggt
    @hghgggt 2 года назад

    Nice 👍

  • @brothersmobile4144
    @brothersmobile4144 3 года назад

    Spr keep going

  • @Jemimaprin17
    @Jemimaprin17 2 года назад

    👍👌🏻

  • @santhoshmarly2052
    @santhoshmarly2052 Год назад

    Akka supera iruku akka ❤️❤️❤️❤️

  • @simpsonmaduram7729
    @simpsonmaduram7729 3 года назад +2

    Semmaaa kaa🔥🔥keep rocking 😎

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 2 года назад

    Subbar 👍🌹💐💯

  • @mohanasundaram715
    @mohanasundaram715 4 года назад +2

    Chicken soup recipe

  • @jothilingam8572
    @jothilingam8572 3 года назад

    Super sister

  • @shalinibalaji8514
    @shalinibalaji8514 5 лет назад +2

    சூப்பர்

  • @priyavijay1827
    @priyavijay1827 3 года назад

    Nenga theruverkada

  • @angusathya7557
    @angusathya7557 4 года назад

    Rate Enna mam

  • @jesiabbas5522
    @jesiabbas5522 3 года назад +1

    என்னடி மனபென் குடிச்ச சூப் குடிச்சதுக்கு அட‌ ‌‌காச குடுடி

  • @nonvegfoodie6568
    @nonvegfoodie6568 2 года назад +1

    It's not misabilla, it's bismillah..
    Funny.... ha ha ha.

  • @TTP_Cinderella
    @TTP_Cinderella 4 года назад +5

    Adippavi fulla kalapadam milagaithool, oil ithu healthy aha 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @jaanu4024
      @jaanu4024 3 года назад +4

      Milagathool..oil laam unga veetula cooking la Seka maatingaala...athu healthy ah..summa sollanum nu solaathinga.. stupid

    • @tamilmusicstation8388
      @tamilmusicstation8388 3 года назад +1

      @@jaanu4024 crt akka

    • @mkmade2729
      @mkmade2729 3 года назад +2

      Correct 👍🏽

    • @jaanu4024
      @jaanu4024 2 года назад

      @@rajenselvam5069 athuku ethukuga ena tag pannirukinga 😂

    • @rajenselvam5069
      @rajenselvam5069 2 года назад

      @@jaanu4024 அடி போடி மண்டைக்கனம் பிடித்த புன்னாக்கு

  • @kanimozhi8464
    @kanimozhi8464 3 года назад +2

    Ni oosi soup kudikirathukune kada kadaya eari alaira😏😏🤭🤢🤢

    • @Manapenlife
      @Manapenlife  3 года назад +9

      neenga easya sollitinga but permission vanga soup ku kasu thantha video ku allow pannuvanga.no oc i paid amount frnd

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 3 года назад +1

      @@Manapenlife don't even answer to time wasters sister you are doing good job. Also opening doors for many poor unemployed people. Keep it up

    • @rajenselvam5069
      @rajenselvam5069 2 года назад

      @@Manapenlife
      நீங்க எதுக்கு இவங்கள மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் பதில் சொல்றிங்க. அவங்க வேண்டும் என்றால் அந்த மாதிரி அலையும் ஆட்களாக இருக்கலாம். உங்களால் எத்தனை நண்பர்கள் கடை ஆரம்பித்து அவர்கள் குடும்பத்தில் ஒளி எற்றி காப்பாற்றி உள்ளீர்கள். இது எல்லாம் அவர்களுக்கு எங்க தெரியப் போகிறது. நீங்கள் இது போன்ற நல்ல வீடியோவை முடிந்தால் செயல்முறை விளக்கத்துடன் பதிவிடுங்கள். நன்றி. வாழ்க உங்கள் நலம். வளர்க உங்கள் தொண்டு.

  • @sureshkumar-hc9ej
    @sureshkumar-hc9ej 4 года назад +2

    Super

  • @dhiyascakendbake7032
    @dhiyascakendbake7032 4 года назад

    Super akka

  • @krishkrishna7347
    @krishkrishna7347 4 года назад

    Super

  • @claraskitchen8946
    @claraskitchen8946 5 лет назад

    Super