Mutton Leg Soup | ஆட்டுக்கால் சூப் |Healthy Goat Leg Soup Recipe in Tamil | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    __________________________________________
    Ingredients for Mutton Leg Soup :
    Mutton legs - 1 goat legs
    Chilli powder - 1/4 tablespoon
    Turmeric powder - 1/4 tablespoon
    Coriander powder - 1/4 tablespoon
    Pepper powder - 1 tablespoon
    Salt - 1 tablespoon
    Cinnamon - 2
    Cardamom - 2
    Clove - 2
    Onion - 1 medium size
    Tomato - 1 medium size
    Coriander leaves - little bit
    Mint leaves - little bit
    Green chilli - 2
    Water - 2litre
    #goatsoup #payasoup #aatukaalsoup #muttonlegsoup #muttonsoup

Комментарии • 1 тыс.

  • @vinothkumarvijayakumar8809
    @vinothkumarvijayakumar8809 4 года назад +50

    அன்புள்ள ஜப்பார் அண்ணா, தங்களது அனைத்து காணொளிகளையும் கண்டு விட்டேன். எளிமையான செய்முறை விளக்கம், சிரித்த முகம், நேரத்தை நீட்டிக்காமல் விரைவாக சொல்லி முடிக்கும் பக்குவம், கனக்கச்சிதமான அளவு முறைகள் என ஒவ்வொரு காணொளியும் வியக்கும் வண்ணம் உள்ளது. நிறை குறைகளை ஒவ்வொன்றாக அடுக்கலாம் என வந்தேன். ஆனால் குறைகள் என்று எதுவும் மனதில் தோன்றவில்லை. நிறைகள் மட்டுமே முன் வந்து நிற்கின்றன. நீங்கள் சமைப்பதை பார்த்தாலே பார்க்கும் எங்களுக்கும் சமைக்கும் ஆர்வம் மேலெழும்புகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.! தொடர்ந்து நல்ல நல்ல உணவு வகைகளை தாங்கள் சமைத்து காட்டிட ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

  • @brainobrainlawspet
    @brainobrainlawspet 4 года назад +36

    I like your explanation, without hideing anything, your words comes with heart, keep doing

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 года назад +283

    SilverPlay Button - க்கு Unboxing Video போடுபவர்களுக்கு நடுவே இவ்ளோ Simple - அ Unbox செய்தது நீங்கள் மட்டுமே...Great Simplycity Sir👌👌

    • @vijaykumarbalraj8218
      @vijaykumarbalraj8218 4 года назад +5

      Bro naanum itha solla vantha neenga sollitinga, mathavanga athukku thani video poduvnga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +74

      I love my SUBSCRIBERS ❤️❤️❤️❤️ only bro.. not silver button or golden button🤗🤗🤗🤗

    • @vijaykumarbalraj8218
      @vijaykumarbalraj8218 4 года назад +3

      @@FoodAreaTamil Anna your always mass na

    • @RamRam-mz6nd
      @RamRam-mz6nd 4 года назад +3

      Unmai

    • @Ko-vp3lp
      @Ko-vp3lp 4 года назад +5

      @@FoodAreaTamil vaathi sema reply...jabhar bhai biriyanian 💪💪

  • @anwylljosan4266
    @anwylljosan4266 4 года назад +1

    Anna nenga seimuraiya theliva solringa.nenga super a paduringa

  • @satyatoday594
    @satyatoday594 4 года назад +9

    சக்திக்கும் மகா சக்திக்கும் செம super explanation

  • @sathyaprakash2469
    @sathyaprakash2469 3 года назад +1

    Sema brother..simply explanation..nanun avlo time try panra but i cant...but ethuku mela nanu super soup vaikiren simple ah eruku evlothana tq u so ...

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 4 года назад +18

    மிளகு உங்க தேவைக்கேற்ப போடுகனு சொல்லி உங்க இல்ல நம்ப தேவைக்கேற்ப னு சொன்னது தான் நீங்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம்,இன்னும் பெரிய அளவில் ஜப்பார் பாய் மற்றும் அவருக்கு துணையா இருக்க நண்பர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்.. பாய் வேற லெவல்...

  • @faisiayisha881
    @faisiayisha881 3 года назад +1

    Assalamu alaikum Ma shaa Allah anna ippa thn videos laam paakuren iam very happy romba nunukama solli thareenga......

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu sister

  • @seeni9591
    @seeni9591 4 года назад +132

    jabbar bai squad🔥🔥🔥

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 4 года назад

      @@mohamedrafi987 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwww2wwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwww2w2wwwwwwwwwwww2w2wwww2wwwwwwww2wwwww2ww2wwwwwwwwwwww2wwwwwwwwwwwww2wwww2ww2www2wwwww2wwwwww2wwwwwwww2ww22wwwwwwww2wwwww222w2w2w2w2wwwww222w2wwwwww2ww2w2w2ww2www22w2ww22w222w2wwww22ww22ww22ww22wwwwww2www22w222ww222w22ww22ww2w22w22w2wwww22ww22ww222w22w22w222wwwwwww2www2222www2w2222222w222w2ww2w222w22wwww2wwww2w2ww2w222222w2w222222w2w222222222w22w2w2w22222w22222w22w222ww2222w2ww2222ww222222222ww2222w222222222222222

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 4 года назад +2

      @@mohamedrafi987 hello bro !! wrong touch ethoo automatically generated.... sorry.

    • @sathishsham9658
      @sathishsham9658 4 года назад

      @@panthayilunnisajeevanjeeva8188 😂😂😅

  • @dhanasekarant4499
    @dhanasekarant4499 4 года назад +1

    Uncle ninga sona khichadi try pani parthen sema taste.thank you

  • @ganga1003
    @ganga1003 4 года назад +7

    Thank you fir the first time in 45years in mylife I am able to cook and that too successfully cooked your dum briyani. Thank you form Singapore

  • @vinishavini3679
    @vinishavini3679 4 года назад +1

    Super receipe ...tq Bhai na keta receipe potadhuku romba tnx....🤩🤩🤩

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +22

    சூப் ... சூப்பர் பாய் !
    ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்த ஐட்டம் இது ! 💜

  • @prabhacapten6037
    @prabhacapten6037 3 года назад

    நீங்கள் சொல்லி கொடுக்கும் முறையானது மிகவும் எளிமையாக உள்ளது......

  • @s.sreejasuchi2371
    @s.sreejasuchi2371 4 года назад +3

    Unga video nanga miss panave matom uncle. Ur very fav to us. Ungalala dhan nan Dabara la biryani seiya start panirken , previously I used to do with only cooker. Thank u for ur patienceful teaching. Congratulations for ur silver button.🤴👍🙌💐🌺🌻🌼🥀
    Loads of ❤ from Thirumullaivoyal people.

  • @princyangelin7506
    @princyangelin7506 4 года назад

    Super bhai unga tips cooker la yen cook panna kudathunu Neenga sonna tips romba super

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 4 года назад +29

    அன்னா நீங்கள் விஜய் சேதுபதி போல் இருக்கிரிகள் super

  • @vithunsathriyan2601
    @vithunsathriyan2601 4 года назад

    Yesterday I prepared briyani Sathyama sema super chef unga teaching chilli chicken Brinjal gravy evlo unmeiya avlo clear ah chance less taste enna rombha super ah panniten en husband order panniya hot box la vachitiyanu ketutaga it's ok nan briyani panna dabarala kamichi proof pannan 🙏thank u chef

  • @allinall1235
    @allinall1235 4 года назад +18

    கலையை கற்றுகொடுக்கும் நம்ம ஜப்பார்பாய்.வாழ்க வளமுடன்.

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in 2 года назад

    Super bro நீங்க சொன்ன மாதிரி இன்றைக்கு நான் ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிட்டேன் மிக அருமை நன்றி

  • @senthilvijay5241
    @senthilvijay5241 4 года назад +3

    THALA Naa romba nala ketan Ippo dhan panni irukinga... Thank u THALA... Love u lot

  • @velaarthi4925
    @velaarthi4925 3 года назад

    Anna unga food video super..Nenga senja briyani nanum yesterday try panunan...very nice Anna...nenga kudukura tips very useful..Nan unga fan...

  • @sivagamisaravanansivagamis3833
    @sivagamisaravanansivagamis3833 4 года назад +5

    நான் சைவம் எனக்கு அவ்வளவு அசைவ உணவு முறை தெரியாது உங்கள் நிகழ்ச்சிகள் பார்த்து இப்போது நான் என் வீட்டில் செய்கிறேன்.உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி அண்ணே

  • @karthikeyan8047
    @karthikeyan8047 3 года назад

    Nalla explain pandringa 👍. .20 mins podhuma athu vega... Cooker la 5 visil viduvom

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +13

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...ஆட்டுக்கால் சூப் வேற லெவல் ...😊😊😊

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 года назад

    Super sir. Enakku piditha attukkal soup. Avasiam seithu parkeren. Thankyou👑

  • @sarfudeenshamsudeen1837
    @sarfudeenshamsudeen1837 4 года назад +4

    Hats off to Mr. Jabbar Bhai, portrayed all the dishes in a very simple & easy grasping preparation method. Keep doing... God Bless to you, your family and Team

  • @MaMa-fb8jv
    @MaMa-fb8jv 3 года назад +1

    Super.unga samaiyal yaillama super.niga pesurathu romba pidikum super boy

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 4 года назад +4

    Jabbar bai neenga vera level bai...🔥🔥🔥 ungala maari oruthar officela TL la, College la Professor a, School la Teacher a, life la Appa va irundha Vaazhkai semmaiya irrukkum. Vaalthukkal for silver button bai...👏👏👏

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад +1

      All Dads are good and caring... but will be strict, even Jabbhar bhai will be strict with his children when at times

  • @Masalacookingtamil
    @Masalacookingtamil 4 года назад

    Thank u bhai na unga kitta keten madhiri soup epdi pandradhunu solli kuduthutinga tq bhai

  • @lokeshkannan1926
    @lokeshkannan1926 4 года назад +3

    En thambi soldren... Dey namma jabbar bhai video potrukaru daa nu... Ipolam vara vara jabbar bhai enga family la orutharaa maritu vararu😍😍

  • @jeniferg8176
    @jeniferg8176 4 года назад +2

    Congratulations bai we love you ♥️♥️ungaludaiya recipe solrathum ellama nalla explanation oda senji kamikiringa entha nalla manasu yarukum varathu God bless you bai 🥳🥳🥳

  • @sarumadhishivamani6950
    @sarumadhishivamani6950 4 года назад +7

    Silver button ❤️🔥.... Semma Anna ... I want you to open gold button soon ❤️

  • @JasminR.jasmin
    @JasminR.jasmin 6 месяцев назад +1

    Assalamualaikum jabbar bai.oru aattu kaalukku 2l thanni mattum pothuma .thevai na ennum 1l add pannalama

  • @crocodiletamizhan9106
    @crocodiletamizhan9106 4 года назад +5

    Your cooking tips ,is awesome 🎉🎉👌

  • @gowthamprema5161
    @gowthamprema5161 4 года назад +2

    வணக்கம் அண்ணா, உங்க வீடியோஸ் எல்லாம் na ippo தா பாக்கறேன் ரொம்ப சூப்பரா இருக்கு,நீங்க சொல்லி குடுக்கற விதம் super அவ்ளோ பொறுமையா இருக்கு இந்த மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க சமைக்க தெரியாதவங்க கூட பழகிடலாம் சூப்பர் எனக்கு samaikarathu ரொம்ப புடிக்கும் எல்லா வீடியோவும் பாத்தேன் நாங்க ஒரு விவசாய குடும்பம் எங்க வீட்டுக்காரருக்கும் என்னோட மகனுக் கும் நிறைய வெரைட்டியா சமைச்சு குடுக்கணும் nu ஆசை எனக்கும் ஒரு அளவுக்கு சமைக்க வரும் அதுவும் அவங்க சாப்டுட்டு சூப்பர் nu சொன்னா ரொம்ப happy, இனி உங்க வீடியோ பாத்து வெரைட்டியா சமைப்பேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @Verupugal
    @Verupugal 4 года назад +8

    Glab jamun podunga sir sweet series la

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 3 года назад

    Azhaga pesurenga,super ah explain panurenga👏👏👏👏👍

  • @fakruddinfakuruddin4253
    @fakruddinfakuruddin4253 4 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய் உங்களுடைய எல்லா வீடியோவும் சூப்பர் சூப்பர் கலக்குறிங்க போங்க

  • @prasanthl4021
    @prasanthl4021 4 года назад +1

    Silver button summa eduthu kamchitu udane nama soup papom nu sonneengale vera level.... Namaku parisu mukkiyam ila work than mukkiyam...great sir🤝

  • @crocodiletamizhan9106
    @crocodiletamizhan9106 4 года назад +24

    This Sunday ,iam going to prepare this soup ,sir.

  • @hncreations2433
    @hncreations2433 4 года назад

    Jabbar correct. First of all Thank you. Niga sonna madiri soup ready pannan super a vandadu. Anna naan chicken soup seydan.👍👍👍

  • @MATHEWVIJAYMATHEWVIJAY
    @MATHEWVIJAYMATHEWVIJAY 4 года назад +5

    Welcome back 😍
    Jabbar Anna 😎
    Congratulations for silver button 👏😍
    Make video👍😍🥰💐
    Soup superb 🤤👌
    Nest video beef soup 👍
    I try today👍😎
    Keep rocking Anna 😎😍👍

  • @periyasamyannadurai4802
    @periyasamyannadurai4802 2 года назад

    நான் இன்றைக்கு இதேபோல் செய்தேன் மிகவும் அருமை பாய்

  • @prakashmohan1209
    @prakashmohan1209 4 года назад +6

    வாவ்.....ரொம்ப நாள் எதிர்பார்த்த ரெசிபி.....வாழ்த்துக்கள் பாய்

  • @kalifullahkhan1043
    @kalifullahkhan1043 4 года назад +1

    Jabbar Bhai shakthi, maha shakthi. Arumaiyana vilakkam. Great

  • @manoahluther
    @manoahluther 4 года назад +9

    7:01 It shows your dedication towards cooking ♥️ hatsoff🔥

  • @santhaanabharathi7032
    @santhaanabharathi7032 4 года назад +1

    அன்பான பேச்சு, தெளிவான விளக்கம், அசத்தல் செய்முறை... ஜபார் பாய் என்றும் மாஸ் தான். மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.. Fan from Coimbatore ❤️💐❤️

  • @chandiran5050
    @chandiran5050 4 года назад +3

    Uncle update video mushroom biryani and mushroom gravy's pls

  • @AbithaAbitha-kp1ys
    @AbithaAbitha-kp1ys Год назад +1

    Just now tried came out very well taste was fantastic♥️

  • @ajay2061990
    @ajay2061990 4 года назад +5

    Final touch speach always vera level

  • @gowrilakshmi9703
    @gowrilakshmi9703 4 года назад

    Silver kodi parakkattu bhai road side soup its favorite homemade soup for jabbar bhai thanks bhai authentic hydrabadi biriyani pls

  • @RecetasDeMiGranja
    @RecetasDeMiGranja 4 года назад +3

    Amazing recipe!! 😊 Liked and subscribed! 👍💗 Looking forward to seeing more great recipe videos from you! 😊

  • @dandj51
    @dandj51 4 года назад +2

    Bai white biryani pannunga plz

  • @swarnamugipasuvai4340
    @swarnamugipasuvai4340 4 года назад +6

    Assalamu alikkum anna next time kalan sup epdi pannanum nu solli kudunga anna
    Anna oru sinna request anna enime samiyal seiya start pannum pothu assalamu alaikum nu solli start pannuga anna
    Because nannum oru muslim tha anna ennoda name shajithabanu ennoda amma name amina
    Please anna reply pannuga anna

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu kandipa panra

  • @chandraprasadsprasad2553
    @chandraprasadsprasad2553 4 года назад +1

    Congratulations Bhai for silver play button waiting for gold play button have a wonderful year ahead more success good health and happiness filled with your life bhai

  • @gayathrichellapandian1141
    @gayathrichellapandian1141 4 года назад +4

    Congratulations for the silver button bro..superb recipe bro...already I asked this recipe....thank you so much for this recipe...

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 7 месяцев назад

    AAllur shanavas alias Jabbar bai , thanks for ur recipe ,it worked out very well ,god bless you and your family with good health wealth and cheer.

  • @balamuralikrishna1012
    @balamuralikrishna1012 4 года назад +4

    bhai soup super , shakti mahasakthi Vera level treat venum bhai for silver button

  • @gokulpilot8024
    @gokulpilot8024 4 года назад +1

    வணக்கம் பாய் அசைவ உணவின் மன்னா் கனிவான பேச்சு அதற்கு தான் நாங்கள் அடிமை 😋😋😋😋

  • @ksugumar6407
    @ksugumar6407 4 года назад +14

    ஆடு நுரை டப்பா எப்படி செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா ஒரு வீடியோ போடுங்க

  • @ayyappanayyappan1518
    @ayyappanayyappan1518 4 года назад +1

    Koodiya seekrame gold button kidakkum, god bless u, jabbar bai avarkale,

  • @hemadasarathan6491
    @hemadasarathan6491 4 года назад +3

    Thank you anna for posting this most requested mutton soup 🙏🙏🙏🙏 and congrats for the silver button 🎉🎉🎉anna, keep going on and reach gold button soon🎖🎖🎖 my best wishes

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +2

      Thank you so much ❤️❤️❤️

    • @selvarajcp1492
      @selvarajcp1492 2 года назад

      Sr Paya fridgela vachi use pannalama

  • @vijaykumar-vj3nq
    @vijaykumar-vj3nq 3 года назад

    Hello Anna very happy to see u again.unga video special yanna theyriyuma, unmaiyana Anbu kalatha varthaigal, athuthan yangalai katti poda vaikuthu. Also fantastic healthy recipe thank u.

  • @கெ.லோகநாதண்கே.லோகநாதண்

    பாய் பீப் பக்கோடா செய்ங்க

  • @kumananm5824
    @kumananm5824 4 года назад +2

    Bhai parrota salna making video solunga plzzzzzzz

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Parotta plain salna I am already uploaded

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад

      👇👇👇
      ruclips.net/video/ddNLhBL_w34/видео.html

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 года назад +6

    ஆட்டுக்கால் சூப் சூப்பர் bro 🤤🤤🤤🤤🤤🤤🤤👌👌👌👌

  • @velumunuswamymunuswamy7331
    @velumunuswamymunuswamy7331 4 года назад +1

    Bai silver play buttona mukka panna first youtuber neenangadan your vedios r super neenga goldayoum mukka panna vazthukkal

  • @sathishsham9658
    @sathishsham9658 4 года назад +3

    Hai... iam SATHISH sham Next vedio la enaku oru Hai sollunga Anna.
    - Jabbar bai Army 💪😎🤩

  • @rajivraji9204
    @rajivraji9204 4 года назад

    Anna neththu enga veetla function nenga sonna alavula chicken biriyani pannen vera leval anna thank u so much anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 marubadium sollren thank u anna

  • @sundartransport8397
    @sundartransport8397 4 года назад +5

    Sakthi mahasakthi mass bhai explain

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 4 года назад +1

    ஆட்டுகால் சூப் செய்முறை தெளிவான முறையில் இருந்தது சூப்பர்

  • @karthiksaravanan4208
    @karthiksaravanan4208 4 года назад +3

    Jabbar bhai I am from blore n I am a Brahmin after seeing this I was able control and I tried doing this at home when my parents are not at home my neighbours was asking Wats tat good aroma coming from your house Wat you prepared appdi after my mom came back home I got nicely from her n I was sent out of my house 😂😂 I just tried this with Oly two legs sexy soup 🍲

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад

      Could have tried with some veggies instead of leg

  • @m.kavithadevi9094
    @m.kavithadevi9094 4 года назад

    Anna soup supper neegha silver play button vaghunadhu yen valthikal veraivel golden play button vaghavum yen valthukal Anna God bless you

  • @rajakumari7331
    @rajakumari7331 4 года назад +3

    Congrats jabaar bhai

  • @abdulmaitheen3712
    @abdulmaitheen3712 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் ஆட்டு கால் சூப் சூப்பர் மாஷா அல்லாஹ்

  • @kumaran9916
    @kumaran9916 4 года назад +3

    Jabar na Aatu Kaal Biriyani ketute irukan pls 😁
    Apdiye nama Perayum solidunga en name Kumaran

  • @raghavpa4833
    @raghavpa4833 2 года назад

    Maatu vaal soup senji upload panunga sir.. it will be useful for lot of patient who is suffering from bone joints problem.

  • @madanshobha8072
    @madanshobha8072 4 года назад +3

    Vanakam Bro, congratulations, good recep. for this COVID time. Good huminity booster💪💪💪💪💪

  • @asokakumara4582
    @asokakumara4582 4 года назад

    Jabbar bhai... Salute for ur suvaiyaana samaiyal all. From KL Malaysia. 👍👍👍

  • @shiyambettas
    @shiyambettas 4 года назад +5

    Jabbar Bhai briyani veriyargal😁

  • @jaifirewings569
    @jaifirewings569 4 года назад +1

    Super Bai
    Bai rottu kadai soopla conflower mix panrangale bai

  • @freekg1
    @freekg1 4 года назад +4

    Congrats bhaai 💐

  • @ww-hy1cw
    @ww-hy1cw 3 года назад +2

    Super anna seithu parthen.nalla eruku.thanks anna

  • @foodhubbd4527
    @foodhubbd4527 4 года назад +4

    Yummy recipe i have ever seen❤

  • @SELVAKUMAR-oj3ec
    @SELVAKUMAR-oj3ec 4 года назад

    Easya solli thariga bro, soupe super , siver button vagunathuku valthukal bro

  • @aravindhs6221
    @aravindhs6221 4 года назад +3

    Jabbar Bei neega Vera level

  • @kaydee9297
    @kaydee9297 4 года назад +1

    Bhai pls cooker la mutton, chicken briyani epdi panradhu nu சொல்லுங்க (dum type and whistle type) ( zeeraga samba and basmathi rice ) video podunga na romba Nala kaekuraen

  • @seeni9591
    @seeni9591 4 года назад +13

    silver bottom ❤❤❤

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 года назад

      வணக்கம் நண்பரே !
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
      படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.........

    • @seeni9591
      @seeni9591 4 года назад

      @@mymethodofcooking4257But Channel Name sollava illayaa

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 года назад

    Goat rettha porial and kootu seithukanpikkavum .Thankyou.

  • @mugibeatbox3466
    @mugibeatbox3466 4 года назад +5

    First comment 🔥

  • @salahuddinismail4568
    @salahuddinismail4568 4 года назад +1

    ஜப்பார் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்.
    நல்லா விளக்கி பேசுறீங்க.
    குக்கரில் வேகவைத்தால்
    சக்தி ,
    பாத்திரத்தில் வேக வைத்தால்
    மகா சக்தி
    பன்ச் டயலாக் சூப்பர்
    வாழ்த்துக்கள் .
    வாழ்க வளமுடன்.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Walaikum assalam warahathullahi wabarakathahu 🤗🤗🤗

  • @ushar3354
    @ushar3354 4 года назад +7

    Jabar bhai squad
    👇🏻

  • @Santhiyaram_nivi
    @Santhiyaram_nivi 4 года назад

    Anna really u r great, Puthu dish try pannum bothu ellam oru time unga vedio va check pandren expecting more vedios Anna...

  • @shariquesha9199
    @shariquesha9199 4 года назад +4

    Everything is OK. But don't add red chillies powder

  • @viral_vinitha
    @viral_vinitha 4 года назад +1

    Super Anna Congregation
    250000 Subscribe's

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you so much ❤️❤️❤️

  • @vigneshwaranvignesh9892
    @vigneshwaranvignesh9892 4 года назад +3

    Camera man.Lighting not enough

  • @thomaspremanand1521
    @thomaspremanand1521 4 года назад +1

    Super bhai, endrum anbudan Prem. Can we try same with nenju elumbu...

  • @jayanthidinakaran
    @jayanthidinakaran 4 года назад +3

    Congrats Brother

    • @karnankarnankaran9502
      @karnankarnankaran9502 4 года назад

      பீப் நல்லுல சூப் செய்து காட்டுங்க பாய்

  • @paulaugustine9243
    @paulaugustine9243 3 года назад

    சூப்பர் சார் எளிமையாக சொன்னிங்க அருமை வாழ்த்துக்கள்