ஆனா போன மார்கழி பிரம்மமுகூர்த்த பூஜை ஆரம்பித்தேன் அப்ப சாப்பிட கூட வளியிருக்காது ஆனா இந்த மார்கழி வீட்டு வாடகை கொடுத்து இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்😊😊😊 இது அனைத்தும் செட்டி நாடு அம்மினியே😊😊 சேரும்🙇♀️🙇♀️🙇♀️😊😊😊நா சாமி கும்பிடுவேன் ஆனா இப்பிடிதா கும்பிடனு உங்க கிட்ட தான் கத்துக்கிட்டேன்😊😊
அக்கா நா உங்கள பாத்துதான் new year ல இருந்து பிரம்ம கூர்த்த பூஜை பண்ணற நாங்களும் சொந்த வீடு கட்டணும் அக்கா . எங்களுக்கும் prayer பண்ணுங்க அக்கா because உங்க prayer ரொம்ப powerfull அக்கா
நீங்க பேசரது கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நானும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை வருது சிவன் அப்பா அருளால் உங்க சேனல் பார்த்தேன் ஐ லவ் யூ அக்கா ❤️❤️❤️❤ 28:07
அக்கா நான் உங்களை என் குடும்பத்தில் ஒருத்தராக தான் நினைக்கிறேன் அக்கா இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Sister, unga work, kolam, ellam super enaku pidichiruku, neenga eppadi 30 days vilaku poduringa, ungaluku periods varadha. Na 45 yrs enaku periods varudhu, 4 days break up aagudhu. Normal Vela kuda seiya mudiyala. But neenga daily same energy level la Vela seiringa. Super. Drishti Suthipotukonga.
Amma na niraiya RUclips videos papen ana oru comment kuda potathu ila ana unka video pathu than pirmamurutham pooja panitu iruken enkaluku oru vitu kattanum nu pooja panitu iruken nenka ventikonka amma nanka vitu kattanum. 🙏🙏🙏🙏🙏Nankalum rompa kasta patturuken enkaluku two boy baby nenka valthunka amma 🙏🙏🙏🙏🙏
I love your positivity and considerate behavoir towards others, especially your tenants and your respect towards their privacy. God bless you & your family.❤
🎉🎉🎉sister unga Family Photo video's Kaminganu Romb a Nalla Katguran Pathil solava ilai sister unga chennalugu Naan Adimai sister Naan enn vitil ungali ai parthu Romb Surus u pa vachu giv en sis Romba thanks
சகோதரி அருமையாக பேசினீங்க எனக்கும் வாடகை வீட்டில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்து வருகிறேன். கூடிய விரைவில் வீடுகள் வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் சகோதரி By GB
அக்கா நாங்களும் சொந்த வீடு வாங்கனும் ஆசைதான் அக்கா எங்கள் கனவே சொந்த வீடு வேண்டும் அக்கா அதனால் எங்களுக்கும் வேண்டி கொள்ளுங்கள் அக்கா அந்த முருகன் மேல் நம்பிக்கை இருக்கிறது அக்கா 🙏🙏🙏
Ye peru nirmala na ungala paathuthaa sis rasichu kolam podure paravaigalukku unavu thanneer vaikire sis rojachedi vaangiruke im happy thankyou ithella unganaalatha nadakkuthu thank you
Hi amma ennaku oru santhegam poja roombala eruthu sambarani kattanuma ella veliyaerthu kattanuma namma correct irutha kuda veliya aaluga namala suthi vitranga
Sis, i also face the same problems to purchase a house i struggle alot, but now already purchased a landed property. I am working and suddenly after i purchased my first house suddenly my husband lost his job and my daughters was 1 years, my own mothers inlaw ask me u coming to eat at my house ha, when i was struggle. For 1 meals also i was struggle until i feel wt to fainted due to hunger, it all lessons for me when struggle we can know how surroundings ppl treat us. I from Malaysia sis. ❤❤❤❤❤❤
Hi sis vanakkam naan innaiku than unga chennal 1st time parthen subscribe pannen sis naan sri Lanka muslim ponnu indian hindhu paiyana love panni kalyanam pannikiten india vanthu 2years aguthu naan hindhu madham pin patri than iruken.enku saami kumbida veeta dheviga kalacham vechikw than pidikum naan irukira idam avalow sutham vechipen naan inga 2varushama 3vadaga veetla irunthen romba kashta patten akka adimai pola nadathuvaga ippo coimbatore la ituken ippo irukira veetu owner romba nalla akka en kooda pirantha akka pola enna nadatuvaga naan than keela poi kolam podu en avaga thulasi madam azhagaram pannuven apram naan 1st floor la iruken en veetu vasalum kolam potu manjal kungumam vechi azhagaram pannuven naan irukira therula ellarum solluvaga niga epidi vaadaga veeta evalow azhag vechi irukiga solluvaga enakunnu oru veedu iruntha happya irukum but naan didirnu ivara kalyanam pannathala en husband ku konjam kadan iruku athu mudinjtha than naan life la aduta step edutu vekka mudium.naan margazhi month bremma muhurtha poojai kooda pannen. Naanum RUclips channel start pannen sis but ooda illa nalla ilvarum nu nambika iruku.ungala partha enna parkurathu pola iruku niga kashta pattu ippo nalla irukiga naan vasathiya valthutu ippo konjam kashtapdren but future la nalla irupen nu nambika iruku
Hai pa நீங்க சொன்ன மாதிரி கையில காசு இருந்தா கூட வீடு கட்ட முடியல அது உண்மை தான், நாங்கள் 2023 அக்டோபர்ல பூமி பூஜை போடலாம் இருந்தோம் அதற்குள்ள வேர் ஒருவர் அந்த இடத்தை சுத்தம் செய்து இருந்தார் நாங்கள் போய் கேட்டதற்கு இது எங்களது இடம் இதனால் பிரச்சினையில் உள்ளது. இதற்கு அடுத்த மார்கழி குள்ளே எங்களுக்கு நல்ல முடிவுக்கு வர வேண்டும் அந்த கடவுளை வேண்டுகிறேன்.. பிரம்ம முகூர்த்த பூஜையும் செய்கிறேன்
அக்கா நீங்க சொன்னீங்க ஒரு சிஸ்டர் அவுங்க வீட்டுல காலையில சாமி கும்பிடல நீ சாமி கும்பிடுமா சொன்னாங்கனு அப்படி தா சிஸ் எங்க வீட்டுல நா தூங்கிட்டாலும் அவுங்க சாமி கும்பிடுவாங்க😊 எங்க சொந்த வீடு ஓட்டு வீடு ஆனா அது சின்ன வீடு இப்ப டெய்லி சாமி கும்பிட்டு பெரிய வீட்ல வாடகைக்கு இருக்ககேன் 😊 ஆனா ஆவுங்க வாசல் ல தண்ணி தெளிக்க கூடாதுனு ஏனா கிழ கார் நிக்குதுனு அதுனால தண்ணி தெளிக்காதீங்கனு சொல்லுவாங்க எங்க சொந்த வீட்டுல உங்கள மாதிரி மஞ்சள் கோவி பொடி போட்டு அழகா கோலம் போட்டு வச்சிருப்பேன் ஆனா இங்க அப்டி போட முடியல 😔😔😔
Hi akka i like your motivation al speech ye ammamaariye sollringa unga youtube paathaalthaan anthanaale niraivuperum yenakku i love u ka ye pera sollunga hi nirmala sollunga paathute iruke solla ve matiringa sprah irukku ungaveedu neenga coffee sapdurathu rompa alagu sis unga relax time nice i like thanneer vilakku spr
ஆனா போன மார்கழி பிரம்மமுகூர்த்த பூஜை ஆரம்பித்தேன் அப்ப சாப்பிட கூட வளியிருக்காது ஆனா இந்த மார்கழி வீட்டு வாடகை கொடுத்து இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்😊😊😊 இது அனைத்தும் செட்டி நாடு அம்மினியே😊😊 சேரும்🙇♀️🙇♀️🙇♀️😊😊😊நா சாமி கும்பிடுவேன் ஆனா இப்பிடிதா கும்பிடனு உங்க கிட்ட தான் கத்துக்கிட்டேன்😊😊
நன்றி சகோதரி😍❤🤗 இன்னும் மென் மேலும் உயருவீங்க சகோதரி😍❤🤗
நானும் சொந்த வீட்டுக்கு போகணும் சிஸ்டர் பிரம்மன் முகூர்த்த புஜை பண்ணுகிரேன் 🙏🙏🙏
உங்களை போல நல் மனம் படைத்தவர்களை காண்பது மிக அரிது. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
எல்லாம் இருந்தும் இல்லா நிலையில இருக்கோம் எங்கள் நிலை மாற pls எங்களுக்காக வேண்டிக்கோங்க sis..❤❤❤❤❤❤
எங்கள் வீட்டை கடந்து செல்பவர்கள் என் கோலத்தை பார்த்து அழகாக போட்டிருக்காங்க என்று சொல்வார்கள் இந்த பெருமை உங்களையே சேரும்
அக்கா நா உங்கள பாத்துதான் new year ல இருந்து பிரம்ம கூர்த்த பூஜை பண்ணற நாங்களும் சொந்த வீடு கட்டணும் அக்கா . எங்களுக்கும் prayer பண்ணுங்க அக்கா because உங்க prayer ரொம்ப powerfull அக்கா
நீங்க பேசரது கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நானும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை வருது சிவன் அப்பா அருளால் உங்க சேனல் பார்த்தேன் ஐ லவ் யூ அக்கா ❤️❤️❤️❤ 28:07
Thank you sister❤❤
அக்கா நாங்களும் சொந்த வீடு கட்ட கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் நன்றி நன்றி அக்கா
Sister unga speecha ketkum pothu manasukku roompa amaithi kitaikudhu sister thanks ka enakkaga neenga vendinathuku thanks sister, kandippa veetdu velai Sikkiram natakkum nan nampikaiyota erukken sister
Sister entha ulagathil perumpalum makkal selfistah erupanga but your great sister vallka valamutan 🙏🙏🙏🎉🎉❤❤
Nanum vidu katanum 2025 kulla athuku konja konjam ah saving panitu iruken sis help panraku yarum illa .ennaku antha kadaval than thunai ah irukanum sis pray panikonga sis . ungala mathiriye neet ah vechukanum
சிஸ்டர் தங்களுக்கு என் வணக்கம் உங்க வீடியோ சூப்பர். எனக்கு ம் சொந்த வீடு வேண்டும் நீங்கள் எங்களுக்காக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்
Akka arumai❤❤❤❤ super nanum appadithan
அக்கா நான் உங்களை என் குடும்பத்தில் ஒருத்தராக தான் நினைக்கிறேன் அக்கா இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Akka ennaku prayer to God.❤🏘️🏠 Akka I want to home. Your words confident to me.❤
Thank you sister❤❤
Nice video ❤
Akka ungala yennoda akkavathaen nenepen neenga soluratha naa sensukkettu irukken nallaerukken💐💐💐
Super sister❤❤❤
Super 👌❤ sis ❤ningo choluradu correct vungaloda speech super 👌❤ nice 🥰
Sister, unga work, kolam, ellam super enaku pidichiruku, neenga eppadi 30 days vilaku poduringa, ungaluku periods varadha. Na 45 yrs enaku periods varudhu, 4 days break up aagudhu. Normal Vela kuda seiya mudiyala. But neenga daily same energy level la Vela seiringa. Super. Drishti Suthipotukonga.
Thank you sister❤❤
Amma na niraiya RUclips videos papen ana oru comment kuda potathu ila ana unka video pathu than pirmamurutham pooja panitu iruken enkaluku oru vitu kattanum nu pooja panitu iruken nenka ventikonka amma nanka vitu kattanum. 🙏🙏🙏🙏🙏Nankalum rompa kasta patturuken enkaluku two boy baby nenka valthunka amma 🙏🙏🙏🙏🙏
Kandipa seekiram veedu kattuveenga sagothari🤗🤗❤❤❤ 🙏🙏
Video super sister👌
Good character .🎉
Unga voice romba pidichiruku mam ungala pola orutharoda irukanum pola iruku
Areca palm plant super sister
ஹாய் அக்கா கோலம் சூப்பர்
Nice information
I am your new subscriber 🎉
Hi akka unga video ellame parththukite than velai parpen akka reply panunathuku very very happy akka eppo en familyla happy iruken akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi akka உங்க வீடியோவ எதிர் பாத்துட்டு இருந்த 3.மணிக்கு🙋
Thank you sister❤❤
Reality sis....
❤❤🙏
I love your positivity and considerate behavoir towards others, especially your tenants and your respect towards their privacy.
God bless you & your family.❤
Naanum ungalala motivation aagi, morning kolam poduran❤
Nangalum sondha veedu kaga engitu irukom akka pls pray panuga pls
Sis nanum four years mela vedu kattra mudiyala nega blees panuga murga
ugala parthu nanum piramamukurtha poojai seikiren I am Happy nanum seekiram elunthu irukiren.ennudaiya matrathuku neenga than Thank u akka
Super sister❤❤
நாங்களும் சொந்த வீட்டுக்கு போகணும் எங்களுக்காகவும் பிரே பண்ணிக்கோங்க😊❤
Kandipa seekiram sontha veeduku povinga sagothari❤🤗
நன்றி அக்கா@@chettinaduammanichannel
Kandipa nadakkum sis congratulations
nenga solrathu unmai ka nanga karnataka ippo puthu veetla vaadakaikku irukkurom naa rendu veetlayum eppavum nalla kolam poddu pooja panran ka house owner problem illa ka irunthalum engalukkunu sontha veetu veenum ka😊
Akka , antha madum, kannum vaitha chinna white bowl enga vangineenga. Enga kidaikkum
Super 🎉🎉
Super🤗❤
அருமை சகோதரி ❤வாழ்க வளமுடன்🎉 உங்களுடைய you tube channel மிகவும் நன்றாக உள்ளது .
5 years ah sondha veedu kaga engurey inum kidakela enaku 😢unga video va pathutu romba sandosam niraya learn panure akka.
Kandipa seekiram kidaikum sister❤❤
எங்களுக்கும் சீக்கிரம் ஒரு சொந்த வீடு வேனும் please எங்களுக்காகவும் பிரே பண்ணிக்கோங்க sister
Roomba thanks sister share pannathuku. Unga video parthute irukanum pola irukku
Nangalum vadagai veetlatha irukkom varusam thavarama vadagai ethikite poranga romba kastama irukku. Ennada ithu apdingara mathiri irukku akka yengalukagavum konjam pray panikonga akka pls
Akka neenga solvadhu saththiyamana vaarthai akka naa rental house iruke but 4month achu akka 7years oru veetla irundhe but konjam vasadhi kammiya irundhuchu ipo 4months vera veettla iruke but andha street en veeda paththi mattumdha pesuvange pudhusa vandha andha ponnu veedu kovil mari vachiruka veettukkula poitu vandha kovilukilla poitu varra mari irukku indha theruvukke andha ponnu eduththu kaatta iruka solrange ella pugalum en akka chettinadu ammani channel akka ungalaiye serum thanks akka🙏🙏🙏🙏🙏🙏
யதார்த்தமான பேச்சு
Super video ❤❤
Akka engal veetil viakethum palakam illai.nan vilakethuvatharku pathilaga ena seyavendum akka.🙏
Sis I really like to see ur face especially when u keep the vilaku at the beam, sooooo cuteeee u look like baby face......❤❤❤❤❤
Thank you so much 😊❤❤🤗
🎉🎉🎉sister unga Family Photo video's Kaminganu Romb a Nalla Katguran Pathil solava ilai sister unga chennalugu Naan Adimai sister Naan enn vitil ungali ai parthu Romb Surus u pa vachu giv en sis Romba thanks
Hi Akka thanks for the video ur speech is more motivating for me I have also started dng Pooja 5days completed I’m from Bangalore love u 🥰
சகோதரி அருமையாக பேசினீங்க எனக்கும் வாடகை வீட்டில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்து வருகிறேன். கூடிய விரைவில் வீடுகள் வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் சகோதரி By GB
Antha plant veettukulla vainga sister supera erukkum
Sister neenga kolam podura antha product enga vanguninga pls konjam sollunga
Sis morning yenthichu sami kumpidurathu markali mathathila mattum tha kumpidanuma...?? Illa daily'm samy kumpidalama...???
அக்கா நாங்களும் சொந்த வீடு வாங்கனும் ஆசைதான் அக்கா எங்கள் கனவே சொந்த வீடு வேண்டும் அக்கா அதனால் எங்களுக்கும் வேண்டி கொள்ளுங்கள் அக்கா அந்த முருகன் மேல் நம்பிக்கை இருக்கிறது அக்கா 🙏🙏🙏
Akka unga vedio epo varumnu kaththudhunu irundhen oru vazhiya pottutinga en pasanga padikardhukaga mobile vangitanga ipodhs kuduthanga sis ilana Na seekiram parthirupen unga alavuku thangamana house owner kedaika mattanga ka unga veetla kudi irukavanga kuduthu vechavangq sis Andha kashtatha anubavichavangaluku dhan andha vali puriyum sis super sister engakukqgavum vendikonga ka nangalum nalla veedu kattanumnu nanum thodarndhu poojai pandren sis en veetla niraya matram en husband kita romba matram ka ellam ungalala dhan enga veetuku sembaruthi chedila poothirundha kooda parikka matten sister ana ipo morning 5clock poo parichi vechi poojai pandren sister ellam ungalala mattume sis dhayavu seidhu niraya vedios podunga ka ❤❤❤❤❤🥰
Love you so much❤
🙏❤
1 lake congratulations 🎉❤❤ sis
👍👍👍
👍👍
Super sister, ella videos um romba useful la iruku sister .❤❤
Sontha veetu katta pray panunga akka
Unga video super sister
Thank you sister❤❤
Cheliel Ulla kungukumam pogha Anna seiya vendum
Hii sister ❤ morning
Intha kola achu name enna akka enga kedaikum.komatha uruli enga vanguninga
Ye peru nirmala na ungala paathuthaa sis rasichu kolam podure paravaigalukku unavu thanneer vaikire sis rojachedi vaangiruke im happy thankyou ithella unganaalatha nadakkuthu thank you
❤❤❤❤hi ammma
Neenga Pora video Romba Nalla irukku akka
அக்கா நிங்கபன்ர பூனஜநன்றாக இருக்குஅக்கா எத்தனனமணிக்கு பிரம்மா முகூர்த்தபூனஜபன்னவேண்டும்மேசேஜ்பன்னுங்க
Hi amma ennaku oru santhegam poja roombala eruthu sambarani kattanuma ella veliyaerthu kattanuma namma correct irutha kuda veliya aaluga namala suthi vitranga
Sis, i also face the same problems to purchase a house i struggle alot, but now already purchased a landed property. I am working and suddenly after i purchased my first house suddenly my husband lost his job and my daughters was 1 years, my own mothers inlaw ask me u coming to eat at my house ha, when i was struggle. For 1 meals also i was struggle until i feel wt to fainted due to hunger, it all lessons for me when struggle we can know how surroundings ppl treat us. I from Malaysia sis. ❤❤❤❤❤❤
Seekiram veedu kattuveenga sagothari🤗❤
Seikkirama nanum sonthama veedu kaattanum sister
Poojai pannavatharku hot Water kulika Lama amma
Hi akka enakkagavum vendikonga na valkayul rompa kastapattaval inemelavathu en valkayul nallathu nadakkanum nu vendikonga ungala enakku rompa pidikkum naan Karaikudi pakkamthan😊
Hi akka yanoda husbandnoda patti yarnthutanga yarunthu 16days achi
Epa homela vilaaku vaikalama god pray panamala please solunga
Enna kolam pottu erukenu parkave varuvanga rasipanga adula enaku oru happiness
Super sister❤❤ nanum oru kalathula epadi erunthen sister❤
Amma malum Naan veedu katanum please ann korikiyin kadavulidam vandum pooja room vandum
❤🙏🙏🙏
Video super sister long video parthathill very happy sister ❤
Hi sis vanakkam naan innaiku than unga chennal 1st time parthen subscribe pannen sis naan sri Lanka muslim ponnu indian hindhu paiyana love panni kalyanam pannikiten india vanthu 2years aguthu naan hindhu madham pin patri than iruken.enku saami kumbida veeta dheviga kalacham vechikw than pidikum naan irukira idam avalow sutham vechipen naan inga 2varushama 3vadaga veetla irunthen romba kashta patten akka adimai pola nadathuvaga ippo coimbatore la ituken ippo irukira veetu owner romba nalla akka en kooda pirantha akka pola enna nadatuvaga naan than keela poi kolam podu en avaga thulasi madam azhagaram pannuven apram naan 1st floor la iruken en veetu vasalum kolam potu manjal kungumam vechi azhagaram pannuven naan irukira therula ellarum solluvaga niga epidi vaadaga veeta evalow azhag vechi irukiga solluvaga enakunnu oru veedu iruntha happya irukum but naan didirnu ivara kalyanam pannathala en husband ku konjam kadan iruku athu mudinjtha than naan life la aduta step edutu vekka mudium.naan margazhi month bremma muhurtha poojai kooda pannen. Naanum RUclips channel start pannen sis but ooda illa nalla ilvarum nu nambika iruku.ungala partha enna parkurathu pola iruku niga kashta pattu ippo nalla irukiga naan vasathiya valthutu ippo konjam kashtapdren but future la nalla irupen nu nambika iruku
Kandipa nalla erupeenga sister❤❤❤
Hi Amma enakum sontha veedu kattanumnu rmp varusha கனவு ma enakagavum vendikonga ma please 🥺
Super akka ❤❤❤
Unmatha sis nangalaum ithu ellame face pannirukom ippothan sontha veedu katta start pannirukom nallapadiya veedu katti mudikanum
Nalla padiya mudium sister❤❤
❤❤❤❤❤
❤❤❤🤗
Hai pa நீங்க சொன்ன மாதிரி கையில காசு இருந்தா கூட வீடு கட்ட முடியல அது உண்மை தான், நாங்கள் 2023 அக்டோபர்ல பூமி பூஜை போடலாம் இருந்தோம் அதற்குள்ள வேர் ஒருவர் அந்த இடத்தை சுத்தம் செய்து இருந்தார் நாங்கள் போய் கேட்டதற்கு இது எங்களது இடம் இதனால் பிரச்சினையில் உள்ளது. இதற்கு அடுத்த மார்கழி குள்ளே எங்களுக்கு நல்ல முடிவுக்கு வர வேண்டும் அந்த கடவுளை வேண்டுகிறேன்.. பிரம்ம முகூர்த்த பூஜையும் செய்கிறேன்
அக்கா நீங்க சொன்னீங்க ஒரு சிஸ்டர் அவுங்க வீட்டுல காலையில சாமி கும்பிடல நீ சாமி கும்பிடுமா சொன்னாங்கனு அப்படி தா சிஸ் எங்க வீட்டுல நா தூங்கிட்டாலும் அவுங்க சாமி கும்பிடுவாங்க😊 எங்க சொந்த வீடு ஓட்டு வீடு ஆனா அது சின்ன வீடு இப்ப டெய்லி சாமி கும்பிட்டு பெரிய வீட்ல வாடகைக்கு இருக்ககேன் 😊 ஆனா ஆவுங்க வாசல் ல தண்ணி தெளிக்க கூடாதுனு ஏனா கிழ கார் நிக்குதுனு அதுனால தண்ணி தெளிக்காதீங்கனு சொல்லுவாங்க எங்க சொந்த வீட்டுல உங்கள மாதிரி மஞ்சள் கோவி பொடி போட்டு அழகா கோலம் போட்டு வச்சிருப்பேன் ஆனா இங்க அப்டி போட முடியல 😔😔😔
Ellam marum sister❤❤🙏
Akka enakum samikumbiduvathil peeiya eedubadu irundhathillai.manathilayum entha oru kurikolum illamal irunthathu.anal ipoluthu ungala nan parthu, ungalai pinbatri,nanum samikumbida aramithen,athu ennudaya palakka valakangalaye matrivitathu.nalla palakkathai.nan entha oru dout irundhalum ungalidam than ketpen.neenglum comentil, videovil padhil solvirgal.santhosamaga irukkum.enathu veetil ulla anaivarukkum athai kaatuven. Nan veetuvelai thavirthu, compeny velai seivathal ungalathu video parka enakku neram kidaipathillai. Irunthum nan sila nerangalil iravil ungal videos parpen.pin pagalil thookathileya velai parpen.enaku apoluthuthan neram kidaikirathu.enaku video's parka neram illathapothu nan ungalidam dout ketpen. neengal, video kuduthirukken parunga sisternu comentil solringa.nan ithu varaikkum entha oru dout irunthalum, oru thayaga ungalidamthan ketpen, neengalum pathil solli palakiviteergal. ippoluthu videos parunga solringa.anal Enaku neram kidaipathillai. enaku enna seivathu endru theriyavillai.
Hi akka i like your motivation al speech ye ammamaariye sollringa unga youtube paathaalthaan anthanaale niraivuperum yenakku i love u ka ye pera sollunga hi nirmala sollunga paathute iruke solla ve matiringa sprah irukku ungaveedu neenga coffee sapdurathu rompa alagu sis unga relax time nice i like thanneer vilakku spr
Saree collection laam oru video podunga sis
Yenakum veedu kattanum akka
Kandipa kattuveenga sagothari❤❤
Hi akka l like❤❤❤❤❤❤❤❤❤
Akka unga peru sollunga ka
akka nain hosur abirami neenga nalla video potinga ungala pakuimpothu inspira irukka I love you akka super akka
Akka neenga ea veetta neenga parkanum romba asai akka eppadi anupuvadhu indha matram anythum ungalaaldhan akka andhanaal neenga veeda parkanum eppadi🙏🙏🙏🙏
Naangalum sontha veetuku seekiram poganum sis
Nice akka
Akka yanakkum oru sondha veedu venum akka pls akka pry pannunga akka pls pls pls
Hi Akka Super ❤❤❤
அம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ma கேட்கலாமா என்னவோ உங்ககிட்ட இத சொல்லணும் போலாம் irukku
Naangalum oru plot vaangi, veedu kattanum sister..vendikonga please
Akka ungala partha Tha na nerriya visiyata kattukiten etha mandir ye continue pannunga appatha enaku motivation adigamagum margazhi mudiyarthu kulla pachamala murugan kamikiren sonninga la Kalinga ka please
Kandipa sister❤❤❤🙏