Most of you doesn't know this fact .. There is a temple in Karnataka , dedicated to lord Subramanya .. This is the richest and very famous temple in Karnataka called "Kukke Subramanya".. I am mentioning this here because , this temple is also below ground level ..when we enter the temple through gopuram , we actually go down through steps and then it's a plane land .. Thiruchendur and kukke Subramanya both are connected .. because after the first sashti festival in Tiruchendur, very next month there will be a sashti festival in kukke .. Both are very powerful temples dedicated to lord Subramanya...
திருச்செந்தூர் சென்று கந்தர் கலிவெண்பாவை பாராயணம் செய்ய வைத்து, பின் அர்ச்சகரிடம் சொன்னால் ஓம் என்று வேலில் நாக்கில் எழுதுவர் பின் பன்னிர் இலை விபூதியை சாப்பிட்டால் நீங்கள் நம்பாத அளவுக்கு குழந்தை தெளிவுடன் பேசும் குமர குருபரற்கு அருளிய தளம் நம்பிக்கையோடு செய்யுங்கள் என் அப்பனை முழுமையாக நம்பி மட்டும் நாம் செல்ல வேண்டும் அவ்வளவு தான் நாம் செய்யும் வேலை மீதி அனைத்தையும் செந்தில் ஆண்டவன் பார்த்து கொள்வான் 🦚🦚🦚
பக்தி பிரவாகமான பேச்சில் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அதிசயங்களை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிந்தது. முருகன் தரிசனம் கிடைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏
தங்களிடமிருந்து திருச்செந்தூர் முருகனை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
இந்த மாதிரி நமது கோவில் வரலாற்றை சொன்னால் தான், திரவிட கட்சிக்கு பின்னால் சென்று மதுவால் வீனாய் போகும் இந்த தமிழர்கள் உயர்வுக்கு வருவார்கள் 🙏🏻🙏🏻🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
ஆரிய கட்சிக்கு பின்னால் போனால் கற்பழிப்பு, படிப்பறிவில்லாத சமூகம், மதகலவரம், சாதி கலவரம், வளர்ச்சியே இல்லாமல் மற்ற மாநிலத்தில் சென்று பிச்சையெடுப்பது தான் நடக்கும்...... உதாரணம் உத்திரப்பிரதேசம்............. முருகன் தமிழ் கடவுள்....... ராமனை எங்கே வைக்க வேண்டும்... முருகரை எங்கே வைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு தெரியும்
Om Murugha Saranam Om Kandha Saranam Om Thiruchundur Murugha Saranam Om Thiruchundur Murugha Potri Om Veteivel Murughnukku Arroghara Om Kandhavel Murughnukku Arroghara Om Saravana Bhava
மிக அருமையான விளக்கம். அந்த மண்ணில் பிறந்த வாழ்கின்ற பெருமை அன்னாரின் குரலிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. எங்களுடைய குலதெய்வ பெருமையை கேட்டு பூரிப்படைந்தோம். தங்களுக்கு நன்றி
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வராதே வினை பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கருணை கடலோன் கருணாமூர்த்தி செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥♥♥🦚🦚🦚
திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆன்டவா என்மகனோடு உம்மை வணங்கும் பாக்கியம் கொடு. என் மனைவிக்கு ஆன்குழந்தை பிறக்க வேண்டும் அது பழையனூரில் உம் அருளால் சுகப்பிறசவம் ஆகவேண்டும் குழந்தை இல்லாமல் இருக்கும்.என் உறவுகளான தேவேந்திரன் பிரபா .பாபுஅம்பிகா. அபிராமி. இந்திரா ஆகிய இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அக்குழந்தைகலுக்கு உன் திருநாமத்தையே சூட்டுகிறேன் எம் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் .... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்... மனசு உருகி பாடும் பாடல்.... போல இருந்தது சுவாமி தங்களின் தெய்வீக பேச்சு அருமை அருமை அருமை 💯 மெய்சிலிர்க்க வெய்தது... சொல்ல முடியாத ஆனந்த்ம்... அண்ணா நீங்க வாழ்க வாழ்க ♥️♥️🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ♥️ குருவே சரணம் 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹார ❤️❤️🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
16செல்வங்கள் மனித வாழ்வியல் வாழ்வுக்கு அவசியம். செந்தூர் செந்தில் நாதர் 16 விதமான அதிசயம் ஆச்சரியம் அபூர்வம் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் மெய்மறந்து மெய்சிலிர்த்து. வியப்பில் ஆழ்ந்து இன்னும் இன்னும் என்ன என்ன எல்லாம் இருக்கிறது என்னும் ஆவல் தூண்டிக்கொண்டே தான் இருந்தது...சந்தன மலை மேவும் குறிஞ்சி நில கடவுள் ஆகிறார். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில வேந்தனாகவும் இருநிலம் இருப்பதுவேறு எங்குமே இல்லாத சிறப்பு மிகு ஸ்தலம் திருச்செந்தூர் .
தங்கள் தங்களின் இறைவனான திருச்செந்தூர் முருகன் மீது எவ்வளவு பக்தி கொண்டீர்கள் என்பதை இந்த வீடியோவில் மிகச் சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் உங்களை நேரில் சந்தித்ததற்கு நன்றி எனது அப்பா நாங்கள் சிறுவயதிலிருந்து திருச்செந்தூர் வந்து சென்று கொண்டிருக்கிறோம் எங்களுக்கு நீங்கள் சொல்லிய இத்தனை விவரங்கள் தெரியாது மனதார வந்து என்னப்பன் முருகனே பார்த்து விட்டு வந்தால் குடும்பம் நலமுடன் இருக்கும் என்பதை மட்டும் என் தந்தையார் எங்களுக்கு விதைத்து விட்டு சென்றார் அவர் இல்லை நாங்கள் அத்தலத்து இறைவனே எங்கள் தந்தையாக நினைத்துக் கொண்டு இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றோம் முருகன் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி சிவ பானு
திருச்செந்தூர் முருகன் சாமி உங்க வீடியோ எனக்கு பாக்கணும் சூப்பரா இருக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூரை பத்தி சொல்ல சொன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா
உங்கள் சொற்பொழிவு கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே எனது பாக்கியம்... நீங்கள் கூறியது போல திருச்செந்தூர் முருகர் மனது வைத்தால் மட்டுமே நாம் இந்த கோவிலுக்கு செல்ல முடியும்
தங்களது இந்த ஆன்மீக விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகப்பெருமான் அருள் தங்களை தொடர்ந்து இதுபோன்ற இறைப் பணிகளை செய்ய வைக்க பிரார்த்தனை செய்வோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா உங்கள் சொந்த தமிழ் நாட்டை காப்பாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும்என் நாடு என் மக்கள் என் கடவுள் முருகன் துணை ஓம் திருச்சந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அருமையிலும் மிக்க அருமை, பெருமையிலும் மிகப் பெருமை, உண்மையில் மிக்க உண்மை, அரிதினில் மிக அரிய தொன்மையை பரைசாற்றியமைக்கு மிக்க நன்றிகள்... வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...! 👌👌👌👍
திருச்செந்தூர் முருகன் மற்றும் கோயிலின் அற்புதங்களையும் அருமையா விளக்கிய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள். ஆனால் தரிசனம் செய்வதற்கு சில ஆயிரங்களை சிலருக்கு கொடுக்க வேண்டுமே. அதையும்
Yan Appan, yannai valvithukondu irukum yan theivam Muruga. Nan yannai maranthalum unnai marka mattan . Yandrum yan ullathil ne than Muruga. OM SARAVANA BAVA
உங்கள் ஆன்மீக பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அய்யா
Nantrigal
முருகன் அருளாலே இதை கேட்க முடிந்நது
Sathyam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் சுவாமியின் மீது எந்த அளவிற்கு பக்திகொண்டிருக்கிறீர்கள் என்பதை தங்களது உணர்ச்சி பூர்வமான பேச்சில் தெரிகிறது. ஓம் முருகா..
ruclips.net/video/69jdWg8xyTo/видео.html
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். இவருக்கு முருகனிடம் பக்தியை விட இதப்பூர்வமான பாசம் இருக்கிறது.கசிந்து உருகிப்போனேன் ஐயா.
Most of you doesn't know this fact ..
There is a temple in Karnataka , dedicated to lord Subramanya .. This is the richest and very famous temple in Karnataka called "Kukke Subramanya"..
I am mentioning this here because , this temple is also below ground level ..when we enter the temple through gopuram , we actually go down through steps and then it's a plane land ..
Thiruchendur and kukke Subramanya both are connected .. because after the first sashti festival in Tiruchendur, very next month there will be a sashti festival in kukke ..
Both are very powerful temples dedicated to lord Subramanya...
Very beautiful and powerful temple 🛕 ❤️ thank you for the info 🙏
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்.. மனசு உருகி பாடும் பாடல்... ஜெய்ஹிந்த் சார்
Nantri
பன்னீர் விபூதி இலை கொரியர் பேடமுடியும்மா
கண்டிப்பாகதருவாங்க சார் @@rajeshm7652
மெய்சிலிர்க்கிறது. என் அப்பன் முருகன் பெருமையை கேட்க கேட்க உள்ளம் அவரை தரிசிக்க வேண்டுகிறேன் .
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் பேரனுக்கு தெளிவான பேச்சும். ஞாபக சக்தி யும் நல்ல படிப்பும் தா முருகா. உன்னை பார்க்கும் பாக்கியம் தா முருகா
திருச்செந்தூர் சென்று கந்தர் கலிவெண்பாவை பாராயணம் செய்ய வைத்து, பின் அர்ச்சகரிடம் சொன்னால் ஓம் என்று வேலில் நாக்கில் எழுதுவர் பின் பன்னிர் இலை விபூதியை சாப்பிட்டால் நீங்கள் நம்பாத அளவுக்கு குழந்தை தெளிவுடன் பேசும் குமர குருபரற்கு அருளிய தளம் நம்பிக்கையோடு செய்யுங்கள் என் அப்பனை முழுமையாக நம்பி மட்டும் நாம் செல்ல வேண்டும் அவ்வளவு தான் நாம் செய்யும் வேலை மீதி அனைத்தையும் செந்தில் ஆண்டவன் பார்த்து கொள்வான் 🦚🦚🦚
வாழ்க்கையில் ஓரே ஒரு முறை சென்று வாருங்கள்
திரும்ப திரும்ப சென்று வருவீர்கள்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
It's true
மெய் சிலிர்த்து அழுதுவிட்டேன் முருகா ஓம் சரவணபவ...
பக்தி பிரவாகமான பேச்சில் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய அதிசயங்களை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிந்தது. முருகன் தரிசனம் கிடைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏
முருகா உன்னை மட்டுமே இந்த நிமிடம் வரை நம்பி உள்ளேன்.. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤
தங்களிடமிருந்து திருச்செந்தூர் முருகனை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Guruji. Thanks 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Super Explain very useful ji.🔥🔥🔥🔥🔥🔥. Thiruchur. Karunai Kadal Kandhan. True 💯💯💯💯💯💯
Appa muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த மாதிரி நமது கோவில் வரலாற்றை சொன்னால் தான், திரவிட கட்சிக்கு பின்னால் சென்று மதுவால் வீனாய் போகும் இந்த தமிழர்கள் உயர்வுக்கு வருவார்கள் 🙏🏻🙏🏻🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
நண்றி வணக்கம் 🙏🙏🙏 வேலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி
Don't Blame Thiravidan. Lord Murga is our God
திராவிடம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்..
ஆரிய கட்சிக்கு பின்னால் போனால் கற்பழிப்பு, படிப்பறிவில்லாத சமூகம், மதகலவரம், சாதி கலவரம், வளர்ச்சியே இல்லாமல் மற்ற மாநிலத்தில் சென்று பிச்சையெடுப்பது தான் நடக்கும்...... உதாரணம் உத்திரப்பிரதேசம்............. முருகன் தமிழ் கடவுள்....... ராமனை எங்கே வைக்க வேண்டும்... முருகரை எங்கே வைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு தெரியும்
நீங்க நன்னா பேசினேள்!
மெய்சிலிர்க்க செய்தது தங்கள் சொற்பொழிவு.
நேக்கு என்னவோ திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி சன்னதியிலிருந்தது போலவே உணர்ந்தேன். ரொம்ப சந்தோஷம். என்
கண்ணிலும் கடலென்ன நீர். நமஸ்காரம் 🙏
மிக்க நன்றி நமஸ்காரம்
9994444768
Om Murugha Saranam
Om Kandha Saranam
Om Thiruchundur Murugha Saranam
Om Thiruchundur Murugha Potri
Om Veteivel Murughnukku Arroghara
Om Kandhavel Murughnukku Arroghara
Om Saravana Bhava
ஆஹா ஆஹா ஆஹா செந்தூர் வாழும் செல்வக்குமரனின் சிறப்புகளை கேட்க கேட்க உள்ளம் குளிருதையா
எத்தனை அழகாக முருகனின் சிறப்புகளை எடுத்து கூறிய உங்களை மனதார பாராட்டுகிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
Crore and Crore Thanks Sir
While hearing your speech my eyes are automatically filled with tears. அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி.. முருகா.. ஓம் சரவண பவ.. 🙏🙏🙏
Muruga sharanam 🙏🙏🙏
Please forward to your friends and family
உங்களுடைய பதிவு மெய் சிலிர்க்க வைத்தது,கண்களை கலங்க வைத்தது,முருகன் அருள் இருந்தால் மட்டுமே தரிக்க முடியும் உண்மை,முருகா முருகா🙏🙏🙏
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை எல்லையற்ற ஆனந்தம் அடைந்தேன் உங்கள் பேச்சில்
ஐயா தங்களின் தெய்வீக பேச்சைக் கேட்டு மெயிசிலிர்த்து கண்களில் கண்ணீர் வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯
நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருச்செந்தூர் முருகா உங்களுடையா பக்தையாக பிறக்க வேண்டும்...🙏🙏🙏😌😌😌அழகு முருகா🤗🤗🤗
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யன் கோவிலை பற்றி அறியபல தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்🦚🦚🦚🦚🦚🦚
மிக அருமையான விளக்கம். அந்த மண்ணில் பிறந்த வாழ்கின்ற பெருமை அன்னாரின் குரலிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. எங்களுடைய குலதெய்வ பெருமையை கேட்டு பூரிப்படைந்தோம். தங்களுக்கு நன்றி
🙏🦃🐓வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஜெயந்திபுரம் முருகனுக்கு அரோகரா சிவபால சுப்பிரமணியனுக்கு அரோகரா🦃🐓🙏
What a speech, உன் பேச்சால், இன்றே செந்தூரானுக்கு அடிமையானேன் அப்பா..
என்னுடைய ஆசை உங்களை மாதிரியான நபர்கள் திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும்
Oh thank God
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா
ruclips.net/video/69jdWg8xyTo/видео.html
அருமையான விளக்கம். திருச்செந்தூர் சென்று வந்த அனுபவத்தை கொடுக்கிறது
Nantrigal iyya
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வராதே வினை பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தும் கருணை கடலோன் கருணாமூர்த்தி செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥♥♥🦚🦚🦚
திருச்செந்தூர் வாழ் செந்தில் ஆன்டவா என்மகனோடு உம்மை வணங்கும் பாக்கியம் கொடு. என் மனைவிக்கு ஆன்குழந்தை பிறக்க வேண்டும் அது பழையனூரில் உம் அருளால் சுகப்பிறசவம் ஆகவேண்டும் குழந்தை இல்லாமல் இருக்கும்.என் உறவுகளான தேவேந்திரன் பிரபா .பாபுஅம்பிகா. அபிராமி. இந்திரா ஆகிய இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அக்குழந்தைகலுக்கு உன் திருநாமத்தையே சூட்டுகிறேன் எம் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம்
கவலை வேண்டாம் கந்தனருள் முன்னிற்கும்.....உங்கள் வாழ்வுதனை வளமாக்கி வைப்பான்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் .... கல்லானாலும் திருச்செந்தூரில் கல் ஆவேன்... மனசு உருகி பாடும் பாடல்.... போல இருந்தது சுவாமி தங்களின் தெய்வீக பேச்சு அருமை அருமை அருமை 💯 மெய்சிலிர்க்க வெய்தது... சொல்ல முடியாத ஆனந்த்ம்... அண்ணா நீங்க வாழ்க வாழ்க ♥️♥️🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ♥️ குருவே சரணம் 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹார ❤️❤️🙏🙏🙏 கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
Nantrigal 9994444768
Super sir arumaiya sonninga, udel silirkiradu romb nala ghiruchendur varanumnu ninaikiren, muruganai parkka asaiyaga ulladu🙏🙏🙏
மிக அருமையாக முருகனின் சக்தியே விளக்கியுள்ளார் ரொம்ப நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் யார் என்று பலரும் அறிய இந்த மாதிரி நிறைய பதிவுகளை சொல்லுங்கள் மிகவும் பெருமையாகஉள்ளது
ஓம் சரவண பவ
VERY LUCKY TO HEAR ABOUT LORD MURUGA....
ஓம் சிவாய நமஹ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
🙏 om appaaa thiruchenthur murugaraaa thuniu appaaa murugaraa. ❤️❤️. 🙏🙏🙏🙏🙏🙏
கோடி புன்னியம் பெற்றிக்க வேண்டும் இதை நாம் கேட்க........... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா........
நன்றி ஐயா உங்களால் நாங்களும் தெரிந்து கொண்டோம் ஒம் முருகா போற்றி
iyyaa murugan perumaiya kekave entha piravi atutha mathiri eruku romba arumai iyaaa natri
அருமை அருமை அருமை உங்க பேச்சு மெய்சிலிற்க்க வெய்தது ...சொல்ல முடியாத ஆனந்தம்..... அண்ணா நீங்க வாழ்க வாழ்க வாழ்க❤❤🙏🙏🙏
குருவே சரணம்😍❤🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤❤😍😍🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
16செல்வங்கள் மனித வாழ்வியல் வாழ்வுக்கு அவசியம். செந்தூர் செந்தில் நாதர் 16 விதமான அதிசயம் ஆச்சரியம் அபூர்வம் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் மெய்மறந்து மெய்சிலிர்த்து. வியப்பில் ஆழ்ந்து இன்னும் இன்னும் என்ன என்ன எல்லாம் இருக்கிறது என்னும் ஆவல் தூண்டிக்கொண்டே தான் இருந்தது...சந்தன மலை மேவும் குறிஞ்சி நில கடவுள் ஆகிறார். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில வேந்தனாகவும் இருநிலம் இருப்பதுவேறு எங்குமே இல்லாத சிறப்பு மிகு ஸ்தலம் திருச்செந்தூர் .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் தங்களின் இறைவனான திருச்செந்தூர் முருகன் மீது எவ்வளவு பக்தி கொண்டீர்கள் என்பதை இந்த வீடியோவில் மிகச் சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் உங்களை நேரில் சந்தித்ததற்கு நன்றி எனது அப்பா நாங்கள் சிறுவயதிலிருந்து திருச்செந்தூர் வந்து சென்று கொண்டிருக்கிறோம் எங்களுக்கு நீங்கள் சொல்லிய இத்தனை விவரங்கள் தெரியாது மனதார வந்து என்னப்பன் முருகனே பார்த்து விட்டு வந்தால் குடும்பம் நலமுடன் இருக்கும் என்பதை மட்டும் என் தந்தையார் எங்களுக்கு விதைத்து விட்டு சென்றார் அவர் இல்லை நாங்கள் அத்தலத்து இறைவனே எங்கள் தந்தையாக நினைத்துக் கொண்டு இன்னும் வந்து கொண்டு தான் இருக்கின்றோம் முருகன் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி சிவ பானு
முருகனே , செந்தில் முதல்வனே,மாயோன் மருகனே, ஈசன் திருமகனே ,ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கை தொழுவேன் நான் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!. கருணை கடல் திருச்செந்தூர் முருகனை பற்றிய அதிசயமான
அற்புதமான செய்திகளை பகர்ந்ததற்கு நன்றிகள் ஐயா . சரணம், சரணம் சரவண பவ ஓம் !சரணம், சரணம் சண்முகா சரணம்!🙏🙏🌺🌺🌹🌹🌸🌸🙏.
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. மனமார்ந்த நன்றி! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🙏🙏
Thiruchendur முருகா🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🦚🦚🦚🦚 முருகா 🙏🙏🙏🙏❤❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎊🎉🎊🎉அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா🙇♀️🙇♀️🙇♀️குருவாய் வருவாய் குகனே 🙇♀️🙇♀️🙇♀️சரணம்🙏🙏🙏
வணக்கம் சகோ தரா மிகவும் பயனுள்ள தகவல் முருகன் கோவில் வரலாறு காணக்கிடைக்காதபயனுள்ளதகவல்.வாழ்க வளமுடன் நன்றி சகோ தரா
அருமையான பதிவு.ஓம்சரவணபவ 🌟🙏🏻🙏🏻🌟💐
திருச்செந்தூர் முருகன் சாமி உங்க வீடியோ எனக்கு பாக்கணும் சூப்பரா இருக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூரை பத்தி சொல்ல சொன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா
Nandrigal Kodi Sagothara...Om Muruga yen uyir Deivame Tiruchendur Muruga...yen thai tanthaikku aan varisaga yennai kodutha Deivame unnai darishikka varam tara vendugiren
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri 🙏♥️🙏♥️🙏♥️🙏❤
முருகன் அருளால் நிறைய நன்மைகள் அடைய ப்பெற்றவள் நான் உங்கள் பேச்சில் உண்மை ஓங்கி ஒலிக்கிறது பதிவு க்கு நன்றி ஜெயந்தி நாதருக்கு அரோகரா🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவு கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே எனது பாக்கியம்... நீங்கள் கூறியது போல திருச்செந்தூர் முருகர் மனது வைத்தால் மட்டுமே நாம் இந்த கோவிலுக்கு செல்ல முடியும்
முருகனின் பக்தி நிறைந்த அருமையான பேச்சு மெய்சிலிர்க்கிறது......
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா சாமி உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கிறேன் நானு ரொம்ப சந்தோசமா இருக்கு திருச்செந்தூர் முருகனை பற்றி சொல்லுங்க அரோகரா
உங்களை பார்த்து இந்த கோவில் சிறப்புகளை மேலும் அறிய ஆவல் இருக்கிறோம் ஐயா.🙏🪔 . தைப்பூசம் முருகன் துணை.
9994444768
அருமையான விளக்கம் நன்றிங்க ஐயா
அருமை! அருமை! மிக மிக அருமை!🌷🌷🌷கேட்கக் கேட்கத் திகட்டாத கனியமுது செந்தூர் முருகனின் அற்புதங்கள் !🌹🌹🌹 கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக!🙏🙏🙏 🙏🙏🙏 🌸🌸🌸🌸🌸🌸🌟✨🌟✨🌟✨👌👌👌
நல்ல தகவல்கள்.
மிகவும் நன்றி.
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Super really fantastic message Aiya lovely lovely
உங்கள் பதிவு என் உள்ளம் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வரவைத்தது திருச்செந்தூர் முருகன் சிறப்பான தகவல் மிக அருமை
தங்களது இந்த ஆன்மீக விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகப்பெருமான் அருள் தங்களை தொடர்ந்து இதுபோன்ற இறைப் பணிகளை செய்ய வைக்க பிரார்த்தனை செய்வோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Arumai arumai arumai avar perumai solla solla ketukitea irukalampola iruku samy munadi naanga varusam varusam varvoam aanal romba varusam engala varamudiyala aanalum avarai ninaikatha nodi illai viraivil avar arulal avar thaazh paniya senthur arul vendikindrom vetrivel muruganuku arokara senthil velavanuku arohara mikka nandri
அதிசயமான கோயில். 🙏 . முருகா சரணம்.
முருகா உங்கள் சொந்த தமிழ் நாட்டை காப்பாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும்என் நாடு என் மக்கள் என் கடவுள் முருகன் துணை ஓம் திருச்சந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
🙏
அற்புதமான முருகப்பெருமானுடைய வரலாறு திருச்செந்தூர் செந்தில் வாய் அப்பெருமானுடைய வரலாறு அற்புதம் அருமையாக சொன்னீர்கள் முருகனே அந்த சொல்கிறது
மெய்சிலிர்த்துவிட்டது மிக அருமைங்க, விரைவில் கந்தனை காண திருச்செந்தூர் வருவேன்
மிகவும் அருமையாக பதிவு நன்றி கள் கோடி
A very very powerful and blissful god who showers blessings on all, let lord karthikeya save and guard me and my family always.
ஓம்சரவணபவ 💐🙏🏻🙏🏻💐
Thank you so much for your excellent information about Lord Thiruchundur Murughar' powers in the world
S
அருமையிலும் மிக்க அருமை,
பெருமையிலும் மிகப் பெருமை,
உண்மையில் மிக்க உண்மை,
அரிதினில் மிக அரிய தொன்மையை பரைசாற்றியமைக்கு மிக்க நன்றிகள்...
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...!
👌👌👌👍
Migavum nandri swami,,,, neengal pallandu vazhga,,,, iyyen muruga perumaanin perumai neenga solla solla ketka naan neraiye paakkiyam seidhullen,,,,,,,, om muruga potri
திருச்செந்தூர் முருகா நீயே துணை
கருணை கடலே கந்தா போற்றி🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா மிகவும் அருமை பதிவு🙏🙏
திருச்சந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
முருகா... சண்முகா... சுப்பிரமணியா...
என் அப்பனின் அருள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும் 🙏🏻♥️
வேண்டிய அன்பர்களை ஒருபோதும் கை விட மாட்டார் 😍
Thiruchenthur muruganukku arogara 🌺🌺🌺🙏🙏🙏🌟🌟🌟
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மீண்டும் கேட்க தூண்டுகிறது
கந்தனின் கருனணயை இன்னும் இரண்டு அதிசயத்தை கந்தன் கருணை பொழிய வேண்டுகிறேன்.
Thirechandru muruga Saravanan kandha Kumar vel vadivela karitheya 💐💐🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Muruga unga arulala nanga unga kovilku varom. Nalapadiya enga paynam amaiyanum. Haragara harahra arogara 🙏🙏🙏
அருமையான பதிவு, நன்றி
அற்புதம் சாமி.... வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா...
அய்யா உங்கள் பதிவு பிராமாதம் தெளிவான விளக்கம் அருமையான உறை வாழ்த்துக்கள்
ஆவடி L. சரவணன்.
திருச்செந்தூர் முருகன் மற்றும் கோயிலின் அற்புதங்களையும் அருமையா விளக்கிய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஆனால் தரிசனம் செய்வதற்கு சில ஆயிரங்களை சிலருக்கு கொடுக்க வேண்டுமே. அதையும்
மெய் சிலிர்க்கும் பதிவு 🙏🙏திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பன் முருகன் திரு பாதார விந்தங்களின் அடிமை . சர்வம் சரவண மயம்.
Yan Appan, yannai valvithukondu irukum yan theivam Muruga. Nan yannai maranthalum unnai marka mattan . Yandrum yan ullathil ne than Muruga.
OM SARAVANA BAVA
While hearing this my eyes are automatically filled with tears what a wonderful lord subramanya,,,,,
Muruga sharanam
வணக்கம் சகோ தரா மிகவும் தெளிவாக கூறிஇருக்கிறீர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு நன்றி நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நல்ல பதிவு நன்றி நண்பரே உங்கள் வர்ணனை மிகவும் புகழ் பெற்று விளங்கிடவாழ்த்துக்கள்
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️😭
Thank you evlo nala sonaru, thevera muruga bakthar iruparu pola.. Kekela muruganey nera partha matri eriku arohora🙏
ARCHAKAR EXPLAIN EVERY FACTS IN A UNDERSTANDING WAY TO THE PEOPLE , MAY GOD BLESS HIM