Это видео недоступно.
Сожалеем об этом.

Nagaswaram-4 | அமிர்தவர்சினி | ஏ.பி. மணிசங்கர் | ஜெயந்தி | தமிழிசைவிழா | Amirthavarshini | Pongal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2023
  • ஆண்டுதோறும் மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஒன்றாம் தேதி திருவையாறு உள்ள தமிழிசை மன்றத்தில் விழா நடப்பது வழக்கம் இந்த ஆண்டு அது 51ஆவது ஆண்டை அடைந்துள்ளது. இது மூன்று நாள் நடைபெறக்கூடிய ஒரு திருவிழா. இதில் கர்நாடக இசைக்கச்சேரி, கர்நாடக பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாட்டு, நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் முதலியவையும் அவற்றில் வாய்ப்பாட்டு வயலின் மிருதங்கம் பெருவங்கியம் தவில் வீணை மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் என மூன்று நாளும் திருவையாறே கலை கட்டும்.
    விழாவின் சிறப்பம்சமாக கூற வேண்டுமென்றால் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் பல விருதுகளை வென்ற தலைசிறந்த கலைஞர்கள் என்று கூறுவது மிகையாகாது. அதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால் பண்ணிசை பேரறிஞர் கலைமாமணி திருமுறைகலாநிதி திருத்தணி திரு. எண். சுவாமிநாதன், நாதலய நாட்டிய கலையரசி குரு சின்னமனூர் திருவாட்டி சுஜாதா ரமேஷ், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான கலைஞர் கலைமாமணி சென்னை இராஜேஷ் வைத்தியா பங்கு பெறுகிறார். கலைச்சக்கரவர்த்தி தமிழ் இசை வேந்தன் எட அன்னவாசல் டாக்டர் ஏ.பி. மணிசங்கர் - பெருவங்கியம் , முனைவர் கோ. ஜெயந்தி - வயலின், கலை இளமணி எடஅன்னவாசல் செல்வி. அமிர்தவர்சினி - சிறப்பு தவில், கலைமாமணி இசைமா முரசு குரு தஞ்சாவூர் தவில் புகழ் திரு. டி. ஆர் கோவிந்தராஜன், நகைச்சுவை நாவலர் புலவர் இராமலிங்கம், இசை பேரொளி ஓ. எஸ். அருண், சங்கீத கலாநிதி மிருதங்க சக்கரவர்த்தி திருவாரூர் பக்தவச்சலம் மற்றும் கலைமாமணி மதுரை டாக்டர் கோவிந்தராஜ் இன்னும் பலர் பங்கு பெறுகின்றனர்.
    தமிழில் உள்ள இயல் இசை நாடக கலைகளை வளர்க்க வேண்டும் என்று வெறும் வாயினால் மட்டும் கூறினால் போதாது. அதை செயல்படுத்தி காட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தமிழ் வளர்ச்சி செயலை திருவையாறு 51 ஆண்டுகளாக நிகழ்த்தி வருவது பெரிய சாதனைக்குரிய விடயமாகவே கருத வேண்டும். இந்த ஆண்டு முக்கிய அம்சமாக தமிழ்நாட்டு அரசும் தன் பங்களிப்பை இதில் செலுத்தியிருக்கிறது என்று கூறுவது மிகையாகாது.
    இந்த மூன்று நாள் கலை நிகழ்ச்சிகளில் ஒளிப்பதிவை வழங்குவதில் "ஊடூடே" RUclips ஒளியளை வரிசை மற்றும் அதன் தாய் அலைவரிசையான "சோழிகள்" RUclips ஒளியளை வரிசை பெருமைப்படுகிறது.
    எனை ஈன்ற தாயும் தமிழ் ஆசிரியையாக கிடைக்கப்பெற்று சிறுவயது முதலே பல நல்ல தமிழ் ஆசிரியர்களிடம் நற்றமிழ் பயின்று வளர்ந்த நான் தமிழைப் போற்றி வளர்க்கும் சிறு முயற்சியாக எங்களுடைய RUclips ஒளியளை வரிசைகள் அனைத்தும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பெயர்களை தமிழிலேயே மற்றும் தமிழ் பொருள் உள்ள பெயர்களையே சூட்டி உள்ளோம். எங்களுடைய இந்த முயற்சிக்கு அனைவரும் "LIKE SHARE SUBSCRIBE" செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    Every year after the end of the month of Markazhi, the festival is held on the 1st day of the month of Thai at the Thamizhisai Forum in Thiruvaiyaru and this year it has reached its 51st year. It is a three-day festival. In this three-day Thiruvaiyaru art festival including Carnatik music concert, Carnatik song concert, Bharatanatyam, folk songs, folk artists' performances, Pattimanram etc.
    It is no exaggeration to say that all the artists participating in this art show are multi-award winning artists. To give an example, Pannisai scholar Kalaimamani ThirumuraiKalanidi Thiruthani Thiru N Swaminathan, Nataliya Natyayarasi Guru Chinnamanur Thiruvadi Sujatha Ramesh, Sri Kanchi Kamakodi Peeta Asthana artist Kalaimamani Chennai Rajesh Vaidya are taking part. Kalai Chakravarthy Tamizh Isai Vendhan Edaannavasal Doctor A.P. Mani Shankar - Peruvanghiyam, Munaivar K. Jayanthi - Violin, Kalai Elamani Selvi. Amirthavarshini - Sirappu Thavil. Kalaimamani Isaima Murasu Guru D R Govindarajan of Thanjavur Thavil fame, comic novelist Pulavar Ramalingam, music paeroli O. S. Arun, Sangeetha Kalanidhi Mritanga Chakraborty Tiruvarur Bhaktavachalam and Kalaimamani Madurai Dr. Govindaraj and many others are participating.
    It is not enough to merely say that we should develop the natural music and theater arts in Thamizh. It should be implemented and demonstrated. Thiruvaiyar has been doing such a Thamizh development work for 51 years as a great achievement. It is not an exaggeration to say that the ThamizhNadu government has also played its part in this year.
    "Oodooday" RUclips channel and its parent channel "Chozhigal" RUclips channel are proud to present the footage of this three-day event.
    I am proud and blessed to have a Thamizh teacher as my mother and I have grown up learning from many excellent Thamizh teachers since childhood. As a small effort to nurture Thamizh, we have given importance to Thamizh and named all our RUclips channel titles in Thamizh and with Thamizh meaning. We request everyone to "LIKE SHARE SUBSCRIBE" and support our initiative.
    Thiruvaiyaru,Carnatik music,Carnatik song,Bharatanatyam,N Swaminathan,Guru Chinnamanur Sujatha Ramesh,Rajesh Vaidya,Guru D R Govindarajan,Thavil,Pulavar Ramalingam,Madurai Dr. Govindaraj,மார்கழி,தமிழிசை,பரதநாட்டியம்,நாட்டுப்புறப்பாட்டு,பட்டிமன்றம்,வாய்ப்பாட்டு,வயலின்,மிருதங்கம்,பெருவங்கியம்,தவில்,வீணை,நாதலய நாட்டிய கலையரசி,சின்னமனூர் சுஜாதா ரமேஷ்,இராஜேஷ் வைத்தியா,தவில் டி. ஆர் கோவிந்தராஜன்,புலவர் இராமலிங்கம்,ஓ. எஸ். அருண்,மிருதங்க சக்கரவர்த்தி பக்தவச்சலம்

Комментарии • 26

  • @ramachandren3507
    @ramachandren3507 Год назад +2

    Amirthavarshni may God be with you always.

  • @srikanthvenkatesan2495
    @srikanthvenkatesan2495 3 месяца назад

    Superb Talent 🎉

  • @praveenkumar-tm1ov
    @praveenkumar-tm1ov 10 месяцев назад

    Really awesome

  • @MunirathnamK-iz3iz
    @MunirathnamK-iz3iz 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @SadasivanMB
    @SadasivanMB 7 месяцев назад

    ❤❤❤❤

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 10 месяцев назад

    👍👍👍👍👍

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 10 месяцев назад

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisankars3096
    @ravisankars3096 Год назад +1

    Great Great Great

  • @ayubansary2196
    @ayubansary2196 Год назад +1

    தவில் வாசிக்கும் பெண் விரல்களின் நடனம் அசத்தல்

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 Год назад +1

    All the best amrutha varshini ,I pray God for you 2 reach a level which is top most in this earth👌👌👌👌👌👍🙏

    • @oodooday
      @oodooday  Год назад

      Thank you for your bleesings

  • @praveenkumar-tm1ov
    @praveenkumar-tm1ov 10 месяцев назад

    Outstanding performance

  • @praveenkumar-tm1ov
    @praveenkumar-tm1ov 10 месяцев назад

    Amirthavarshni has performed very well

  • @subramaniyank1315
    @subramaniyank1315 11 месяцев назад +1

    👌🙏

  • @vijayakumar9741
    @vijayakumar9741 Год назад +1

    Super

  • @boopathishanmugasundaram5160
    @boopathishanmugasundaram5160 Год назад

    அருமை தோழி....🤝

    • @oodooday
      @oodooday  Год назад

      மிக்க நன்றி

  • @user-co7xh1ns3q
    @user-co7xh1ns3q Год назад

    Amrutha varshini .tavil.vayudhyam.bagaundhi.annathapur.andhra

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    எனது பெண் கல்யாணம் நீ தான் வாசிக்க வேண்டும் உனது கை பேசி எண் வேண்டும் அம்மா

    • @oodooday
      @oodooday  Год назад

      ஐயா தங்கள் தொலைபேசி எண்ணை அனுப்பவும்

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    எனது எண்ணிர்க்கு நம்பர் அனுப்பவும்

    • @oodooday
      @oodooday  Год назад

      ஐயா தாமதத்திற்கு மன்னிக்கவும் தயவு செய்து தங்கள் எண்ணையோ அல்லது ஈமெயில் முகவரியோ எனக்கு அனுப்பவும்

  • @AnanthNat
    @AnanthNat Год назад

    I can understand the hesitation of the poster to share the artistes number, fearing spam / misuse. There's an easier solution. Just post their email id in the description or comments. Email spam is not as harmful as telephonic spam

    • @oodooday
      @oodooday  Год назад

      Sure will post in future

  • @venkatrajc4251
    @venkatrajc4251 Год назад

    Super